பாக்கு தட்டு தயாரிப்பு! பாக்கு மட்டை தட்டு தொழில் தொடங்க விரிவான ஆலோசனை | Areca Plates | Dr.விவசாயம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 208

  • @rajamoorthisp2570
    @rajamoorthisp2570 5 หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்திருந்தது அருமை பதிவு.

  • @pananthbabu9803
    @pananthbabu9803 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்... தேவையான தகவல்களை முழுமையாக எளிமையாக கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சி ஐயா... தொகுத்து வழங்கிய இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

  • @aadhirakarthik9259
    @aadhirakarthik9259 4 ปีที่แล้ว +4

    அண்ணா உண்மையில் நல்ல விளக்கம். கேள்விகள் அருமை really சூப்பர் bro

  • @s.karthi9328
    @s.karthi9328 4 ปีที่แล้ว +2

    நன்றிங்க ஜயா தொழில் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏

  • @jesurethnam1848
    @jesurethnam1848 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள் நன்றி!!!

  • @sivarasana5566
    @sivarasana5566 4 ปีที่แล้ว +3

    good question and answer sir

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 4 ปีที่แล้ว +7

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      அன்புள்ள நண்பரே,
      நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?
      உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி
      Kindly subscribe our Channel
      Dr.Vivasayam TH-cam Channel: th-cam.com/users/drvivasayam
      Dr.ASK24 News TH-cam Channel: th-cam.com/users/DrASK24News

    • @kandarasuk8975
      @kandarasuk8975 2 ปีที่แล้ว

      மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்

  • @gayatripadhy7007
    @gayatripadhy7007 4 ปีที่แล้ว +3

    Nice Video

  • @svasuvelu
    @svasuvelu 4 ปีที่แล้ว +2

    அருமை. மனதில் இருந்த ‌அனைத்து ஐயங்களையும் கேள்வியாக கேட்டிர்கள்

    • @kandarasuk8975
      @kandarasuk8975 2 ปีที่แล้ว

      மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி நண்பா

  • @sriramkuwait
    @sriramkuwait 4 ปีที่แล้ว +4

    Very nice explanation, I want to import to foreign country.

    • @eunicjosh
      @eunicjosh 3 ปีที่แล้ว +1

      we do supply in whole sale and export ARECA Plates of varies sizes feel free to contact us 9442335895

  • @jogajo4756
    @jogajo4756 3 ปีที่แล้ว +1

    Good impression 🌿🌿🌿🌿🌿

  • @ganesanvganesanvnr9865
    @ganesanvganesanvnr9865 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @ramalingamhemanath6726
    @ramalingamhemanath6726 4 ปีที่แล้ว +1

    Excellent..... explaine...

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Thank you for your support and Cooperation

  • @selectpicks4580
    @selectpicks4580 4 ปีที่แล้ว +5

    Corona time la tholil epudi iruku bro

  • @sreejamsangeethkumarm4340
    @sreejamsangeethkumarm4340 4 ปีที่แล้ว

    Super brother

  • @lksinternational3358
    @lksinternational3358 4 ปีที่แล้ว +1

    Thank you for information sir

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Thank you for your support 🙏

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Thank you for your support 🙏

  • @vijilakshmi3180
    @vijilakshmi3180 4 ปีที่แล้ว +1

    அண்ணா நல்ல பதிவு

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Thank you for your support

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.
      தயவுசெய்து எங்கள் சேனலை subscribe செய்யவும்,
      Thank you for seeing our video. Kindly subscribe to our channel, it will more thankful to you.

  • @HarshView
    @HarshView 3 ปีที่แล้ว +1

    Great video brother.

    • @kandarasuk8975
      @kandarasuk8975 2 ปีที่แล้ว

      மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்

  • @sureshcsp5338
    @sureshcsp5338 4 ปีที่แล้ว

    Super sir

  • @SUPERSTARRAJADSUPERSTARRAJAD
    @SUPERSTARRAJADSUPERSTARRAJAD 4 ปีที่แล้ว

    Super

  • @NavineshMotor
    @NavineshMotor 4 ปีที่แล้ว +1

    Super ji

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Thank you for your support 🙏

  • @lalacrafts4084
    @lalacrafts4084 4 ปีที่แล้ว

    True video

  • @nandhusaravana8100
    @nandhusaravana8100 10 หลายเดือนก่อน +2

    Vendam intha thozhil west yaeu panna vendam

  • @johnsirani-
    @johnsirani- 4 ปีที่แล้ว +3

    enga kidaiku mattai 1.80ku?

  • @vedhambalprathaban7860
    @vedhambalprathaban7860 4 ปีที่แล้ว +1

    Super bro 💪👌👌👌🙋🙋🙋

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Thank you for your support

  • @vandankumar7705
    @vandankumar7705 4 ปีที่แล้ว +2

    One plate rate how much

  • @madhumitaroy1134
    @madhumitaroy1134 3 ปีที่แล้ว +1

    For waters problems control

  • @shanmugavelp8256
    @shanmugavelp8256 ปีที่แล้ว

    Enna vilai

  • @lokeshreddy9260
    @lokeshreddy9260 4 ปีที่แล้ว +1

    Brother, Is it possible to make plates with banana pseudostem.

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Yes it's possible. But Areca will be good quality for making Plates....

    • @inihdnanahtumuk
      @inihdnanahtumuk 4 ปีที่แล้ว +1

      Machianries are available .. even new and 1 month used second machines for best Quality
      pls contact us +91 96266 61906

    • @balraj4880
      @balraj4880 4 ปีที่แล้ว

      @@inihdnanahtumuk entha ariya unga machine photos anupavam ennudaiya. No 6382262884

  • @dharani.s7708
    @dharani.s7708 4 ปีที่แล้ว +2

    I want to learn more about it,so can you please name some centre in Coimbatore and Tirupur bro

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Call us... We will direct you

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      9381485813

    • @dharani.s7708
      @dharani.s7708 4 ปีที่แล้ว

      @@drvivasayam sure bro ..tq

  • @anbumanianbumani7292
    @anbumanianbumani7292 4 ปีที่แล้ว +1

    sir incase sale agulanal. how many days can keep?

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      What you have to keep Sir. Kindly tell me

    • @dharani.s7708
      @dharani.s7708 4 ปีที่แล้ว +1

      @@drvivasayam incase plate sale aaganaal ,plate Ku evlo naal life iruku bro

  • @hajudeenp6832
    @hajudeenp6832 4 ปีที่แล้ว +1

    Sir electricity 3 phase vaikanuumaa

  • @manimegalaiarumugam7864
    @manimegalaiarumugam7864 ปีที่แล้ว +1

    Are you producing பாக்கு மட்டை ்tumblers கிண்ணம்?என்ன விலை? ❤

  • @yashika684
    @yashika684 4 ปีที่แล้ว +1

    We need areca leaf ,where v get it ??

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Call me 9381485813 we will direct you..

    • @karthikc7160
      @karthikc7160 4 ปีที่แล้ว +1

      Pls contact or wats app me +91 96565 67009

  • @vinovinox7020
    @vinovinox7020 ปีที่แล้ว

    பாக்கு மட்டை ஆர்டர் கொடுத்தல் செய்து கொடுப்பீர்களா

  • @aravinds3270
    @aravinds3270 4 ปีที่แล้ว

    New subscriber

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Thank you for your support and Cooperation Sir 🙏🙏

  • @pradeeps1351
    @pradeeps1351 4 ปีที่แล้ว +1

    Export panrathu epdi bro ...

    • @BalaKrishnan-pu2iz
      @BalaKrishnan-pu2iz 4 ปีที่แล้ว

      I am bala Trichy call me 9025854218

    • @baludurai1067
      @baludurai1067 3 ปีที่แล้ว

      @@BalaKrishnan-pu2iz Paper dona cup porturom export pannalama bro

  • @saravanansaravanan-ep7ih
    @saravanansaravanan-ep7ih ปีที่แล้ว +1

    நான் திருநெல்வேலி இருக்குறோன்.எனக்கு பாக்கு பட்டை எங்கு வாங்குவது வியாபாரி இருக்கங்கலா சாா்

  • @sundharesanpalani9152
    @sundharesanpalani9152 ปีที่แล้ว

    👍🏻👍🏻

  • @prabuarunachalam4389
    @prabuarunachalam4389 4 ปีที่แล้ว

    Government loan unda

  • @charlijohnson391
    @charlijohnson391 3 ปีที่แล้ว +2

    உங்கள் இடம் எங்கே உள்ளது உங்கள் ஊர் ஏது

  • @ItsmeExplorer
    @ItsmeExplorer 4 ปีที่แล้ว +1

    I need to join the group but it's full

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว +1

      Call us I will give you the link 9381485813

    • @ItsmeExplorer
      @ItsmeExplorer 4 ปีที่แล้ว +1

      Now I'm in dubai

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Very nice

  • @tssrk3580
    @tssrk3580 3 ปีที่แล้ว

    Pudukkottai district ku set agumma ?

    • @epicbusinessmedia5105
      @epicbusinessmedia5105 3 ปีที่แล้ว +1

      Yes it is possible for all district but you must work hard
      Pleease support my channel

    • @kandarasuk8975
      @kandarasuk8975 2 ปีที่แล้ว

      மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்

  • @rajeshaji3897
    @rajeshaji3897 4 ปีที่แล้ว +2

    💯%👌👍🎉

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      அன்புள்ள நண்பரே,
      நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?
      உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி
      Possible kindly subscribe our Channel
      Dr.Vivasayam TH-cam Channel: th-cam.com/users/drvivasayam
      Dr.ASK24 News TH-cam Channel: th-cam.com/users/DrASK24News

    • @inihdnanahtumuk
      @inihdnanahtumuk 4 ปีที่แล้ว

      Machianries are available .. even new and 1 month used second machines for best Quality
      pls contact us +91 96266 61906

  • @dqfan2756
    @dqfan2756 3 ปีที่แล้ว +2

    Raw materials venuma na enna contect pannunga Kerala irunthu Ungaluku delivery panrom

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว +1

      Please give me your contact information

    • @jravi6355
      @jravi6355 3 ปีที่แล้ว

      Pls give me your contact details

    • @jravi6355
      @jravi6355 3 ปีที่แล้ว +1

      Contact details give me

    • @LSS_PLN
      @LSS_PLN 3 ปีที่แล้ว

      One load how much

    • @dqfan2756
      @dqfan2756 3 ปีที่แล้ว

      @@LSS_PLN which place

  • @dhashinamoorthy3235
    @dhashinamoorthy3235 ปีที่แล้ว

    ரூம் எத்தனை அடி அகலம்

  • @kalaiselvan4284
    @kalaiselvan4284 3 ปีที่แล้ว

    Etha machine vankuvthu eppadi

    • @dhanarajraj9208
      @dhanarajraj9208 2 ปีที่แล้ว

      I have machine good condition do u want contact me

    • @mohanp8831
      @mohanp8831 2 ปีที่แล้ว

      @@dhanarajraj9208 contact number

  • @v.b.s.gamingnaveen4267
    @v.b.s.gamingnaveen4267 ปีที่แล้ว

    👍

  • @rajeshwari.r3990
    @rajeshwari.r3990 3 ปีที่แล้ว

    Every month 50,000 RS ku invest panni mattai vanganuma sir

    • @epicbusinessmedia5105
      @epicbusinessmedia5105 3 ปีที่แล้ว +1

      Sir you must purchase atleast 30000 pieces of areca leaf from the state of kerala or karnataka from farmers directly at low cost
      Please support My channel

    • @jravi6355
      @jravi6355 3 ปีที่แล้ว

      @@epicbusinessmedia5105
      Details pls

  • @sharukhumar5153
    @sharukhumar5153 4 ปีที่แล้ว +2

    ஐயா மாதம் 25000 ஆட்கள் கூலி போகவா ஐயா..

  • @v.b.s.gamingnaveen4267
    @v.b.s.gamingnaveen4267 ปีที่แล้ว

    🙏

  • @johnsirani-
    @johnsirani- 4 ปีที่แล้ว +3

    ithula profit kidaikathu. salary matum than kidaikum

    • @abineshabi6977
      @abineshabi6977 4 ปีที่แล้ว +1

      Unka number thaka intha business pathii na theruchukanum

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      9381485813

  • @vishwanathankannan468
    @vishwanathankannan468 3 ปีที่แล้ว

    Pls rate sollunga

    • @kandarasuk8975
      @kandarasuk8975 2 ปีที่แล้ว

      மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்

    • @muniswaran4138
      @muniswaran4138 ปีที่แล้ว

      @@kandarasuk8975 அப்படியா?

    • @kandarasuk8975
      @kandarasuk8975 ปีที่แล้ว

      @@muniswaran4138 yes

  • @manimcp667
    @manimcp667 11 หลายเดือนก่อน +2

    நம்பர் சென்ட் பண்ணுக நானும் பாக்கு தட்டு வச்சிருக்கேன் மெஷின்

    • @lovelyarun6266
      @lovelyarun6266 11 หลายเดือนก่อน

      epdi bro pothu business ok va

  • @சனிபகவான்துணை
    @சனிபகவான்துணை 4 ปีที่แล้ว +2

    பாக்கு டம்ளர் கிடைக்குமா

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      Please call us we will direct you to get

    • @சனிபகவான்துணை
      @சனிபகவான்துணை 4 ปีที่แล้ว +1

      @@drvivasayam நம்பர் கீழே இருக்கிறது அதுவா ஐயா

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      @@சனிபகவான்துணை 8124155566

    • @சனிபகவான்துணை
      @சனிபகவான்துணை 4 ปีที่แล้ว

      @@drvivasayam கால் பண்ணுகிறேன்.எடுக்கவில்லை

    • @சனிபகவான்துணை
      @சனிபகவான்துணை 4 ปีที่แล้ว +1

      @@drvivasayam பாக்கு டம்ளர் இல்லை என்றால் இல்லை என்று கூறலாம்.எதற்காக நம்பர் குடுத்து நான் பேசிய பிறகு இல்லை என்று கூறுகிறார்கள்.உங்களுக்கு தெரிந்த இடத்தில் இருக்கிறதா என்று கேட்டால் தெரியாது.என்று அழச்சிமா பதில் கூறுகிறீர்கள்.ஏன்.

  • @mohamedrasool9651
    @mohamedrasool9651 4 ปีที่แล้ว +5

    வெளியில் சென்று வாங்கும் சம்லத்தை வீட்டில் யிருந்து உழைத்து சம்பாரிக்கலாம் நானே முதலாளி நானே தொழிலாளி அருமையா வார்த்தைகள். ஆனால் இவ்வளவு பணம் போட்டு தொடங்கி மாதம் 25000 மட்டுமே வந்தால் கடன் வாங்கி தொழில் செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது அவர்களது விட்டுக்கு போதுமானது. ஆனால் கடன் அடைக்க பத்தாது

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      அன்புள்ள நண்பரே,
      நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?
      உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி
      Kindly subscribe our Channel
      Dr.Vivasayam TH-cam Channel: th-cam.com/users/drvivasayam
      Dr.ASK24 News TH-cam Channel: th-cam.com/users/DrASK24News

    • @tselsa.2429
      @tselsa.2429 4 ปีที่แล้ว

      சான்ஸ்ல்லேராஜா

  • @karikalan5568
    @karikalan5568 9 หลายเดือนก่อน +1

    அந்தப் பெரியவரே பொய் சொல்றாரு மூன்றுவா அது மட்டுமில்லாமல் வண்டி வாடகை ஆனா பாக்கு மட்டை இன்னைக்கு ரேட்டுக்கு நாலு 80

  • @spalanis2335
    @spalanis2335 3 ปีที่แล้ว +1

    Sir this place what

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      Near Salem district.

  • @vishwanathankannan468
    @vishwanathankannan468 3 ปีที่แล้ว

    Engaluku whole sale rate ku thevai pls sollunga

    • @eunicjosh
      @eunicjosh 3 ปีที่แล้ว

      we do supply in whole sale and export ARECA Plates of varies sizes feel free to contact us 9442335895

    • @dqfan2756
      @dqfan2756 3 ปีที่แล้ว

      Ungaluku karnataka LA irunthu plate and leaf delivery panrom Theva Patta engala contect pannunga

  • @soundappans4081
    @soundappans4081 3 ปีที่แล้ว +1

    பாக்குமட்டைகள் கிடைப்பது கஷ்டம் மட்டை எடுத்து வர வண்டி வாடகை மிகவும் நஷ்டம்ஏற்படும் எங்கள் ஊரில் ஐந்து பேர் போட்டு அனைவருக்கு‌ம் நஷ்டம்

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      Okay

    • @ganapathi5904
      @ganapathi5904 2 ปีที่แล้ว +1

      ஐந்து பேர் போட்டு நஷ்ட்டம் என்கின்றீர் எப்படி எதனடிப்படையில் என்ற விளக்கம் கொடுத்தால் சரிசெய்து நடத்த எங்களால் முடியுமா எ‌ன்று கணித்து நடத்த முயற்ச்சிப்போம்.

    • @mahaalakshmislakshmis7690
      @mahaalakshmislakshmis7690 2 ปีที่แล้ว

      Amangaa Amangaa Appuudie thangaa Neengga Sollraa thu
      Thangaa Unmaingaa

    • @kandarasuk8975
      @kandarasuk8975 2 ปีที่แล้ว +3

      @@mahaalakshmislakshmis7690
      மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்

  • @johnsirani-
    @johnsirani- 4 ปีที่แล้ว +2

    ennathan try pannalum 1 monthku 8-10k mattaithan kali pannamudium. so 10000 rs profit kidikum. ithuku vera business try pannalam

    • @Deepika-vivek
      @Deepika-vivek 4 ปีที่แล้ว +1

      Already neenga panirukingla intha business

    • @BalaKrishnan-pu2iz
      @BalaKrishnan-pu2iz 4 ปีที่แล้ว +1

      @@Deepika-vivek yes pannuren 9025854218

    • @BalaKrishnan-pu2iz
      @BalaKrishnan-pu2iz 4 ปีที่แล้ว +1

      @@Deepika-vivek redty panni kitu eruken sir

    • @BalaKrishnan-pu2iz
      @BalaKrishnan-pu2iz 4 ปีที่แล้ว

      Ok sir

    • @johnsirani-
      @johnsirani- 4 ปีที่แล้ว

      @@Deepika-vivek yes we r doing 3 years.now i have looking for sale the machines

  • @johnsirani-
    @johnsirani- 4 ปีที่แล้ว +2

    nanga mattai irakka 4 rs vanthuruthu.

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      அன்புள்ள நண்பரே,
      நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?
      உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி
      Possible kindly subscribe our Channel
      Dr.Vivasayam TH-cam Channel: th-cam.com/users/drvivasayam
      Dr.ASK24 News TH-cam Channel: th-cam.com/users/DrASK24News

  • @johnsirani-
    @johnsirani- 4 ปีที่แล้ว +1

    athika velipadu intha tholilil.dont do

    • @drvivasayam
      @drvivasayam  4 ปีที่แล้ว

      அன்புள்ள நண்பரே,
      நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?
      உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி
      Kindly subscribe our Channel
      Dr.Vivasayam TH-cam Channel: th-cam.com/users/drvivasayam
      Dr.ASK24 News TH-cam Channel: th-cam.com/users/DrASK24News

  • @muniswaran4138
    @muniswaran4138 ปีที่แล้ว +2

    அனைத்துத் தரவுகளையும் வீடியோ எடுத்துத் தரவில்லை....