சந்திரபாபுவுக்கு சாதகமான திருப்பதி லட்டு சர்ச்சை | Tirupati laddoo issue | CM Chandrababu | Ex CM Ja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • #Partnership திருப்பதி லட்டு விவகாரம்
    ஜெகனுக்கு அடி மேல் அடி
    திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் எந்த அளவு உலக அளவில் பிரபலமோ அதே அளவு அங்கு கிடைக்கும் லட்டு பிரசாதமும் பிரபலம்.
    ஒரு நாளைக்கு 3 லட்சம் லட்டுகள் வரை பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    பக்தர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் டிமாண்டை பயன்படுத்தி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதெல்லாம் கூட நடக்கிறது.
    இந்த சூழ்நிலையில் தான், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிர வைக்கும் குற்றச்சாட்டை கிளப்பினார்.
    பக்தர்கள் புனிதமாக கருதும் திருப்பதி லட்டு பிரசாதத்தில், முந்தைய ஜெகன் ஆட்சியில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக கூறினார்.
    அடுத்த நாளே திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வக அறிக்கையும் வெளியானது.
    மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு தடயங்கள் லட்டில் இருப்பதாக கூறப்பட்டது.
    'முந்தைய ஆட்சியில் இப்படி அநியாயம் செய்தனர்;
    நாங்கள் அதை தரமானதாக மாற்றி லட்டு தயாரிப்பில் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
    இப்படி திடுக்கிடும் குற்றச்சாட்டு கிளம்பியதில், சந்திரபாபு ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    அதாவது பக்தர்கள் மத்தியில் ஜெகன்மோகன் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது;
    இன்னொன்று தேர்தலில் தோல்வியடைந்த ஜெகன், மீண்டும் ஆந்திர அரசியலில் தலையெடுக்க முடியாத வகையில் சிக்கலையும் இந்த விவகாரம் ஏற்படுத்தி விட்டதாக கூறுகின்றனர்.
    காங்கிரசும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளது.#Tirupatiladdoo #CMChandrababu #ExCMJaganmohan #Andhra

ความคิดเห็น • 18

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 4 ชั่วโมงที่ผ่านมา +3

    நான் இதுவரை முட்டை கூட சாப்பிட்டது கிடையாது. ஆனால் திருப்பதி லட்டு சாப்பிட்டு இருக்கிறேன். வெஜிடேரியன் அனைவரும் இணைந்து ஜகன்மோகன் ரெட்டி மேல் கேஸ் போட வேண்டும்.

  • @GovindaswamiS
    @GovindaswamiS 5 ชั่วโมงที่ผ่านมา +3

    இன்னும் அவனை அடிக்கவே இல்லை 😭

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 4 ชั่วโมงที่ผ่านมา +5

    ஏன்டா திருப்பதி சாமி கிட்ட விளையாடுறீங்களா? சீக்கிரம் அழிஞ்சு போவீங்க!!

  • @vsrn3434
    @vsrn3434 22 นาทีที่ผ่านมา +1

    ஆதாரமில்லாத குற்ச்சாட்டு

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 5 ชั่วโมงที่ผ่านมา +6

    Is tirupati laddu veg or non veg ....arrest jagan ....this laddu only went to ayodhya😮😮😮😮

  • @noolandcool3865
    @noolandcool3865 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜெகன்சார போட்டுதள்ள முடிவு பண்ணிட்டீங்க நடத்துங்க

    • @samagros591
      @samagros591 39 นาทีที่ผ่านมา

      சார் ரா. திருடன் 🤔

  • @cath460
    @cath460 35 นาทีที่ผ่านมา

    Non veg beef laddu

  • @arunatirumalai3630
    @arunatirumalai3630 ชั่วโมงที่ผ่านมา +1

    எரியிற கொல்லியில எந்த கொல்லி நல்ல கொல்லி .சந்நிர பாபு நாயுடு நல்லவனா ஜெகன் மோகன் நல்லவனா போய்யா

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Beef laddu 🎉🎉🎉❤❤❤