Enga Enga Pogum Intha Paathai - Music Video | Irandam Kadavul | Bamba Bakya | Kali Venkat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025
  • เพลง

ความคิดเห็น • 118

  • @thirupathimuthu2557
    @thirupathimuthu2557 4 วันที่ผ่านมา +4

    ஒரு பாடலில் இத்தனை கதைகளா அருமை. இயக்குனருக்கு நன்றி🙏👍

  • @ajikutty8275
    @ajikutty8275 4 วันที่ผ่านมา +4

    இந்த பாட்டை கொடுத்த இயக்குனருக்கு நன்றி

  • @HariKrishnan-o9p
    @HariKrishnan-o9p 4 วันที่ผ่านมา +2

    அருமையான பாடலை கொடுத்த அசோக் மித்ரன் அவர்களுக்கு நன்றி🙏🙏
    -

  • @HariKrishnan-o9p
    @HariKrishnan-o9p 4 วันที่ผ่านมา +4

    அருமையான பாடலை கொடுத்த அசோக் மித்ரன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வது அம்மு டிராவல்ஸ் கொடைக்கானல்

  • @AjiharishmaAjiharishma
    @AjiharishmaAjiharishma 4 วันที่ผ่านมา +1

    Kadhuku inimaiyagavum, kangaluku kulumaiyagavum neenda naal lazhithu arumaiyana padal ❤❤❤🎉🎉🎉😮😮😮😮❤❤❤😘🥰🥰🤩😍😍

  • @YouthsRevolution775
    @YouthsRevolution775 4 วันที่ผ่านมา +2

    Visual 🔥

  • @tarikalifestyle1864
    @tarikalifestyle1864 8 วันที่ผ่านมา +4

    It's a great song and music 🎶 save Agriculture and animals ❤

  • @HariKrishnan-o9p
    @HariKrishnan-o9p 4 วันที่ผ่านมา +1

    அருமையான பாடலை கொடுத்த அசோக் மித்திரன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு அம்மு டிராவல்ஸ்

  • @ThiruppathiThiruppathi-f1x
    @ThiruppathiThiruppathi-f1x 4 วันที่ผ่านมา +1

    அருமையான வரிகள். மற்றும் படைப்பு 🎉🎉🎉🎉❤

  • @ArivomAanmeegamAayiram
    @ArivomAanmeegamAayiram 6 วันที่ผ่านมา +2

    Congratulations to entire team...

  • @rajinibaladancemaster4642
    @rajinibaladancemaster4642 5 วันที่ผ่านมา +2

    Pattaya kilaputhu song ....yammmadi Sema super❤❤❤

  • @SELVARAJ-nh3ue
    @SELVARAJ-nh3ue 4 วันที่ผ่านมา +1

    0:48 2:31 விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பாடலுக்காகவும், இந்த அற்புதமான படைப்பை சாத்தியமாக்கிய அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி! ❤❤❤❤❤🎉😢😢😢😢😢🎉❤❤❤

  • @Monkey_minded
    @Monkey_minded 9 วันที่ผ่านมา +22

    விவசாயத்துக்கு பேர் போன ஊர்களும் 🌾 விவசாயிகளும் அழிந்து கொண்டே இருக்கிறார்கள் அவர்களைக் காப்பாற்ற இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு அருமையான பாடல் உருவாக்கி கொடுத்த இயக்குனர் அசோக் மித்ரன் அவர்களுக்கு 🙏 நெஞ்சார்ந்த நன்றி 🥹 இந்த பிரபஞ்சத்தின் ஐம்பூதங்களின் (Nilam, Neer, Katru, Agayam, Neruppu )🔱🌾🙏 ஒன்றிணைத்த படலாக அமைத்துக் கொடுத்த இரண்டாம் உலகம் பாடல் குழுவினருக்கு நன்றி 🙏🥹🌾🔱🥺🌎

  • @Karann-j4b
    @Karann-j4b 6 วันที่ผ่านมา +2

    🌾🌾🌾🌾🌾🌾💐💐💐👌👍 வெல்வான் விவசாயி

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 8 วันที่ผ่านมา +3

    மிக மிக முக்கியமான பதிவு. ஆசீவகம் மலர்கிறது.

  • @senthilroyan
    @senthilroyan 7 วันที่ผ่านมา +2

    போதிக்கும் போது புரியாது, பாதிக்கும் போது தான் விவசாயத்தின் அருமை தெரியும்.
    ஆனால் நாம் பாதிக்கின்றோம் என்ற சிந்தனை கூட இல்லாமல் இருப்பதே, அதுவும் மற கழண்ட அடிமையாய் இருப்பது தான் வேதனை. - Kaali Venkat, Keep up your good work. Great performance.

  • @kimunavaneethakrishnan
    @kimunavaneethakrishnan 6 วันที่ผ่านมา +2

    இசையும், குரல் வளமும் பாதி கொன்றது
    மீதியை கடைசி வரிகள் கொன்றது
    தலை வணங்குகிறேன் படைத்த அய்யனே! 🙏

    • @ashokmitrun5194
      @ashokmitrun5194 6 วันที่ผ่านมา

      நன்றி அய்யனே🙏👍❤

  • @barathibike
    @barathibike 9 วันที่ผ่านมา +7

    விதை பரவல் என்பது இந்த கலியுகத்தில் மிகவும் தேவையான ஒன்றுதான். இதை சிறப்பாக திரைப்பட குழுவினர் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @sivansivan8987
    @sivansivan8987 9 วันที่ผ่านมา +9

    விதை ஒவ்வொரு மனிதனாலும் விதைக்கப்பட வேண்டிய விதை.......
    ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் விதைகளை உண்டு கொண்டே தான் இருக்கிறான்......
    ஆனால் விதைக்கப்படும் விவசாயியை யாரும் கண்டு கொண்டு வருவதே இல்லை....
    அந்த விவசாயத்தை கண்டுகொள்ள.......
    இப்பாடல் வெளிவந்துள்ளது....
    இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும்....
    ஒவ்வொரு மனிதனுக்குள் இருந்து பாடலைக் கேட்டு விவசாயத்திற்கு.....
    கலப்படமில்லாத விதைகளுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.....
    இன்னும் சிறிது காலம் சென்றுவிட்டால் விவசாயம் corporate கம்பெனிகள் போல் இயங்கும் ஆகும்.....
    அதற்கு முன்னே நாம் விவசாயத்தை காக்க வேண்டும்......
    அதற்கான ஒரு பாடலாக இப்பாடல் அமைகிறது....
    இப்பாடலை இயக்கிய இயக்குனருக்கும் இப்பாடலை எடுக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.....
    கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும்...
    ஒருவேளை உணவிற்கு விவசாயின் கைகளை தான் பார்க்க வேண்டும் விவசாயம் இல்லை என்றால்.....
    சோற்றுக்கு பஞ்சம் வந்துவிட......
    விவசாயத்தை காப்போம்......
    விவசாயிகளை மேலும் காப்போம்....

  • @storytellerkirupa7822
    @storytellerkirupa7822 7 วันที่ผ่านมา +2

    🙏🏿 அற்புதமான மிகப் பொறுப்பான நெஞ்சை உருக்கும் படைப்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🏿🥰

  • @rakeshkumar-er4rl
    @rakeshkumar-er4rl 9 วันที่ผ่านมา +7

    Words in songs make interesting, good work congratulations❤

  • @Anuradharajkr
    @Anuradharajkr 9 วันที่ผ่านมา +8

    அருமையான படைப்பு Motheraasi motheraasi vision Production and team

  • @godbless8507
    @godbless8507 9 วันที่ผ่านมา +7

    Its a meaningful song, I feel it will take to next level for farmers, so amazing visualization, excellent direction and good composed music, finally all the best for next project eagrly waiting.

  • @mimivrhub
    @mimivrhub 9 วันที่ผ่านมา +7

    விவசாயிகளின் உழைப்பையும், இயற்கையின் அழகையும் இவ்வளவு அற்புதமாக திரையில் கொண்டு வந்தமைக்கு இயக்குநர் அவர்களுக்கும், முழு தொழில்நுட்பக் குழுவினருக்கும் மிக்க நன்றி! இந்த படைப்பை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இதுபோன்ற படைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும். இதுபோன்ற அற்புதமான படைப்புகளை தொடர்ந்து வழங்க வேண்டுகோள்!"

    • @ashokmitrun5194
      @ashokmitrun5194 9 วันที่ผ่านมา

      நன்றி நண்பா 🙏

  • @aangadsofficial
    @aangadsofficial 9 วันที่ผ่านมา +7

    "இந்தப் பாடல் விவசாயிகளின் வாழ்க்கையை அற்புதமான கலைத்திறனுடன் காட்சிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதை போல! இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம் அனைத்தும் இணைந்து திரையில் ஒரு அற்புதமான உலகத்தை படைத்துள்ளன. இயக்குநர் அவர்களின் திறமைக்கு மிகுந்த பாராட்டுக்கள்! இது போன்ற படைப்புகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தயாரிப்பாளர் அவர்கள், இது போன்ற சிறப்பான படைப்புகளை தொடர்ந்து வழங்கி தமிழ் சினிமாவை உயர்த்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!"

  • @univers.5
    @univers.5 9 วันที่ผ่านมา +7

    உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் அற்புதமான பாடல். வாழ்த்துக்கள் அனைத்து படைப்பாளிகளுக்கும்!

  • @M.vignesWari-c6s
    @M.vignesWari-c6s 9 วันที่ผ่านมา +8

    Great work super direction

  • @RAJALAKSHMIV-lc6pq
    @RAJALAKSHMIV-lc6pq 9 วันที่ผ่านมา +4

    Very nice.Superb.

  • @ArshadMohammad-k3c
    @ArshadMohammad-k3c 8 วันที่ผ่านมา +4

    Great work 🤝🏼👌🏻

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 8 วันที่ผ่านมา +4

    Content direction camera music editing world class❤❤❤

  • @Pratyagra
    @Pratyagra 9 วันที่ผ่านมา +5

    extrodinary work

  • @JeroldlJeroldTjb
    @JeroldlJeroldTjb 9 วันที่ผ่านมา +8

    Nice Song ❤🎉🎉 Super 👍

  • @aarthisara8738
    @aarthisara8738 9 วันที่ผ่านมา +6

    Excellent🎉❤

  • @rajeshezham8852
    @rajeshezham8852 9 วันที่ผ่านมา +3

    அருமையான பாடல். காட்சி படிவம் மிக அழகு. இயக்குனர் நல்ல பணியை செய்திருக்கிறார்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @senthamaraikannan3713
    @senthamaraikannan3713 9 วันที่ผ่านมา +6

    Anna arumai🎉🎉🎉🎉

  • @DhariniThangaraj
    @DhariniThangaraj 9 วันที่ผ่านมา +7

    Keep Rocking bro...One day they are shine👍

  • @selvamani5686
    @selvamani5686 9 วันที่ผ่านมา +8

    Arumaiyana padaippu

  • @rajamrth34
    @rajamrth34 9 วันที่ผ่านมา +4

    மிக்க மகிழ்ச்சி நன்றிகள்

  • @umadevi6001
    @umadevi6001 8 วันที่ผ่านมา +3

    Nalla padaippu ❤❤❤❤thambi

  • @DivyapriyaDuraipandi
    @DivyapriyaDuraipandi 9 วันที่ผ่านมา +5

    Great job.keep rocking🤝👏

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 9 วันที่ผ่านมา +7

    so beautiful sir

  • @shivabalan650
    @shivabalan650 9 วันที่ผ่านมา +10

    Super Nice 👍🏻🙏🏻🎉

  • @avinishan.s1056
    @avinishan.s1056 9 วันที่ผ่านมา +5

    Great song, great direction, and a meaningful theme. A strong message for society sir.... Weiting for ur next project sir🎉

  • @ashokmitrun5194
    @ashokmitrun5194 5 วันที่ผ่านมา +1

    Thank u brother

  • @martialartskodaikanal4271
    @martialartskodaikanal4271 9 วันที่ผ่านมา +4

    கொடைக்கானல் மேல்மலை கிராம மக்கள் சார்பாக இரண்டாம் கடவுள் பாடல் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்.. @martialartskodaikanal #POOMPARAI #kodaikanal

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 8 วันที่ผ่านมา +4

    மிக அருமையான சிந்தனை❤

  • @babuv6128
    @babuv6128 9 วันที่ผ่านมา +5

    வாழ்த்துகள்

  • @arunprathap9868
    @arunprathap9868 9 วันที่ผ่านมา +6

    Super song🎉❤ Great

  • @MohanaD-o9y
    @MohanaD-o9y 9 วันที่ผ่านมา +5

    Arumai ❤

  • @senthamaraikannan3713
    @senthamaraikannan3713 9 วันที่ผ่านมา +6

    Yammmadi ennada song ...❤❤❤❤❤

  • @MadavanSunitha
    @MadavanSunitha 9 วันที่ผ่านมา +6

    Adipozhi song❤❤❤

  • @vadavaadikarthi
    @vadavaadikarthi 8 วันที่ผ่านมา +3

    🔥🔥🔥🔥

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 8 วันที่ผ่านมา +4

    21:9 ultra wide camera❤❤

  • @Singlecva
    @Singlecva 9 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் ❣️

  • @badwisherofficial
    @badwisherofficial 9 วันที่ผ่านมา +6

    Very nice❤

  • @Praseetha2013
    @Praseetha2013 9 วันที่ผ่านมา +6

    Nice song all the best for your efforts, iam praying for u to get great suuccess in the upcoming life... 🎉

  • @kanthasamyarumugam3098
    @kanthasamyarumugam3098 9 วันที่ผ่านมา +7

    super super super great ❤❤❤

  • @praveenkumar-mw4wv
    @praveenkumar-mw4wv 9 วันที่ผ่านมา +11

    Intha arumaiyana tharunathirku thaan kaathu kondu erunthaan , Kanoli vanthathu , kan kalangiyathu ippozhuthu naan enna seivathu coment potu vazthu vittu pogalama ,illai oru kutraa unarchiudaan vaazha pazhaki kolvooma en endral ,vivayasayaam endrala , delta paguthiyil vazhnthu kondrukum vivasaigalin ,thanner prachanai ,cauvery prachanai , corporate villankal pondravatrai thaan makaaluku thareyum ,aanal malai paguthil vivasaigal enna kasta padugirargal endru intha Kanoli moolam makalkku velicham potu kaatiyaa iyyakunar "ashok mithran" avargalku paaratukiran mattrum kuzhuvirkuu oru periya salute , ini carrot,urulai etc pondravatrai unnum pozhuthu "Irandam kadavul'' niyabagam varum antha kadvul thaan nam vivasaigal endru maravathirgal !

  • @beseriousforfun
    @beseriousforfun 9 วันที่ผ่านมา +7

    👌👌👌👌 vera level making bro ❤❤❤

  • @pravenanimator
    @pravenanimator 9 วันที่ผ่านมา +5

    hatsofff team

  • @sneganega7413
    @sneganega7413 9 วันที่ผ่านมา +5

    ❤vetri pera vazthukal

  • @Sheik-n8k
    @Sheik-n8k 9 วันที่ผ่านมา +7

    Super song❤

  • @boomabose1190
    @boomabose1190 9 วันที่ผ่านมา +5

    Super🎉🎉

  • @sharvikapappuchannel
    @sharvikapappuchannel 9 วันที่ผ่านมา +6

    Super🎉 excellent all the best

  • @muralisuresh42
    @muralisuresh42 9 วันที่ผ่านมา +5

    Super ...

  • @KavasamYogaForAll
    @KavasamYogaForAll 9 วันที่ผ่านมา +5

    Arumai...

  • @naechinguk-drama52
    @naechinguk-drama52 9 วันที่ผ่านมา +4

    Wow❤

  • @m.saravananveera.s6686
    @m.saravananveera.s6686 9 วันที่ผ่านมา +4

    nice🎉❤🎉

  • @Dharma07_VR
    @Dharma07_VR 7 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉

  • @sandhiya.jsandhiya.j5888
    @sandhiya.jsandhiya.j5888 9 วันที่ผ่านมา +10

    Nice song 👍use full future song👆💯

  • @VinothVino-hf1dv
    @VinothVino-hf1dv 9 วันที่ผ่านมา +5

    Vivasaikaluku samarpanam🎉

  • @SubhaVelu-q7h
    @SubhaVelu-q7h 9 วันที่ผ่านมา +5

    Nice song ❤🎉

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 9 วันที่ผ่านมา +7

    அனைவருக்கும் வாழ்த்துக்கள். ❤❤❤❤

  • @Vijayakumar-xv2wm
    @Vijayakumar-xv2wm 9 วันที่ผ่านมา +7

    Nice.......

  • @bts.luv_world5528
    @bts.luv_world5528 7 วันที่ผ่านมา +2

    நைஸ் 🎉❤ ஐ லவ் யூ டைரக்டர் sir

  • @lokesh4428
    @lokesh4428 9 วันที่ผ่านมา +5

    Super 🎉

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 8 วันที่ผ่านมา +4

    Which camera used... ❤

  • @JayaSeelan-e5y
    @JayaSeelan-e5y 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤Vera level songs thambi

  • @jayaprakashchandiran4532
    @jayaprakashchandiran4532 9 วันที่ผ่านมา +8

    ❤‍🩹👆Save agricultural & Animals 🌱🌳🍃

  • @PichaiPillai-r5p
    @PichaiPillai-r5p 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤😂Roma Roma supr song thambi

  • @sharmilajain3313
    @sharmilajain3313 8 วันที่ผ่านมา +2

    Super song

  • @kng5588
    @kng5588 4 วันที่ผ่านมา +1

    Nice work

  • @thilakkumar6868
    @thilakkumar6868 9 วันที่ผ่านมา +4

    Nice song 👍🏻👍🏻👍🏻

  • @n.palanipssngi6602
    @n.palanipssngi6602 9 วันที่ผ่านมา +4

    Jai javan jai kisaan

  • @visualmagicstudio9409
    @visualmagicstudio9409 9 วันที่ผ่านมา +4

    nice

  • @r2pctrust334
    @r2pctrust334 9 วันที่ผ่านมา +4

    Outstanding song😊😮😮😮😮❤

  • @M.MohamedNowsathECE
    @M.MohamedNowsathECE 9 วันที่ผ่านมา +3

    Nice

  • @shynucolourworld3404
    @shynucolourworld3404 9 วันที่ผ่านมา +4

    ❤❤

  • @dineshdinesh-lj3ji
    @dineshdinesh-lj3ji 8 วันที่ผ่านมา +4

    Vவிவசாயத்த விட்டுடாதிங்க🙏🙏🙏🙏😭😭😭😭

  • @kng5588
    @kng5588 4 วันที่ผ่านมา +1

    Super song nice 🎉

  • @muthusudhakar5493
    @muthusudhakar5493 9 วันที่ผ่านมา +4

    ❤🎉

  • @JesusIsmylord-x9v
    @JesusIsmylord-x9v 2 วันที่ผ่านมา

    Very nice anna

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 6 วันที่ผ่านมา +1

    வார்த்தைகளில் உள்ள வலி
    Tune ல இல்லை

  • @unnivk4745
    @unnivk4745 4 วันที่ผ่านมา +1

    Supar

  • @k.senthilkumar9069
    @k.senthilkumar9069 15 ชั่วโมงที่ผ่านมา

    Song very nice

  • @JesusIsmylord-x9v
    @JesusIsmylord-x9v 2 วันที่ผ่านมา

    Nice song thanks to ashok mithran Anna 🎉 very nice person i meet train fun panitea vanthanka aduthavunkala sirika vachu pakurea person 🎉😂❤

  • @ManikandanSrinivasan7815
    @ManikandanSrinivasan7815 9 วันที่ผ่านมา +3

    4:05

  • @ashokmitrun5194
    @ashokmitrun5194 9 วันที่ผ่านมา +4

    🙏

  • @indirakumar2032
    @indirakumar2032 9 วันที่ผ่านมา +5

    ஆற்றல் கொண்ட படைப்பு😂😂

  • @AjiharishmaAjiharishma
    @AjiharishmaAjiharishma 3 วันที่ผ่านมา +1

    Anna Number solluga❤