நமக்கான மின்சாரத்தை நாமே தயாரிக்கலாம்! எப்படி? | புது formula உருவாக்கிய தமிழ் விஞ்ஞானி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 479

  • @Dinamalardaily
    @Dinamalardaily  2 ปีที่แล้ว +36

    Contact No : +918248913142

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 2 ปีที่แล้ว +77

    , வாழ்த்துக்கள் சகோதரா. குறிப்பாக உலக மொழிகளின் தாய் மொழியான தமிழின் சிறப்பான "ழ" வை உங்கள் சூத்திரத்தில் பயன்படுத்தியதற்காக.
    மிகப் பெரிய புரட்சியாக உங்களது கண்டுபிடிப்பு மாறும்.
    உலகத்தையே புரட்டிப் போடக் கூடிய தொழில் நுட்பம் இதிலிருக்கிறது.
    வாழ்த்துக்கள் தமிழா 👍

  • @sivasivagurunathans9574
    @sivasivagurunathans9574 หลายเดือนก่อน +2

    அருமையான கேள்விகள் அதற்குரிய சரியான பதில்கள் வாழ்த்துக்கள்

  • @naagaa7403
    @naagaa7403 2 ปีที่แล้ว +15

    இன்றய உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு.
    வாழ்த்துகள் சகோ

  • @subramaniank568
    @subramaniank568 2 ปีที่แล้ว +29

    வாழ்த்துக்கள் தமிழ் மகனே!! மிக மிக அருமை!! வாழ்க! வளர்க!!!

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 หลายเดือนก่อน +1

    முயற்சி திருவினையாக்கும் வெற்றி மேல் வெற்றி பெருங் கள் . வாழ் க வளமுடன்.

  • @sachithanantham3860
    @sachithanantham3860 2 ปีที่แล้ว +51

    கண்டுபிடிப்பாளரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @muruganm.s7244
      @muruganm.s7244 2 ปีที่แล้ว +3

      என்னத்தை கண்டுபிடித்து உங்க கிட்ட காண்பித்தார்.வாயால் வடை சுட்டுட்டு போனார்.

  • @ramaswamynatarajan9659
    @ramaswamynatarajan9659 หลายเดือนก่อน +4

    திரு ‌மதனின் முயற்சி விரைவில் முழுமையாக வெற்றி ‌அடைய வாழ்த்துக்கள்

  • @venkatachalam.rjohn.r7076
    @venkatachalam.rjohn.r7076 2 ปีที่แล้ว +14

    இதே கதையை சில வருடங்களுக்கு முன்பு கேட்டேன்..,
    அந்த புத்தகம் Amazon ல கிடைக்கும்.., என்று விளம்பரம் பண்ணியிருந்தாங்க..., ஆனால் அங்கே போய் பார்த்தால்.. புத்தகத்தின் அட்டைப்படம் மட்டுமே இருந்தது. புத்தகத்தை வாங்க பதிவு செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தாங்க..., நானும் பதிவு செய்தேன்..., ஆனால் ஒன்றும் நடக்கவில்லை!

  • @kesavanvinayagam3279
    @kesavanvinayagam3279 2 ปีที่แล้ว +12

    இளம்கண்டுபிடிப்பாளர்வெற்றிபெற.வாழ்த்துகள்

  • @murali3147
    @murali3147 2 ปีที่แล้ว +18

    அருமையாக கேள்வி கேட்கிறார்.
    வாழ்த்துகிறேன் |

  • @valagamraghunathan
    @valagamraghunathan 2 ปีที่แล้ว +16

    அடுத்த ராமர் பிள்ளை

  • @shanmugamramasamy1618
    @shanmugamramasamy1618 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் !
    பல நாட்டின் உளவுத்துறை மற்றும்
    பல தொழிநிருவனங்கள் தங்கள் உயிரைக் குறிவைப்பார்கள் கவனம் 🙏
    நிறுவனங்கள் ;

  • @durairaj355
    @durairaj355 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @cannathurai2007
    @cannathurai2007 2 ปีที่แล้ว +17

    யாருக்காவது எதாவது புரிந்ததா வீடியோ பார்த்தவர்கள் உங்கள் கருத்து என்ன ஏதோ புதுவித விஞ்ஞான செயலை நாங்கள் எப்படி அணுகுவது இது இருக்கட்டும் விவசாய போர்வெல் மோட்டார் ஓட்ட முடியுமா அப்படி என்றால் ஒரு ஆதாரம் காட்டுங்கள்

    • @vijayanthruphail7904
      @vijayanthruphail7904 2 ปีที่แล้ว +1

      கிராவிட்டி 0 ஆக கொண்டுவந்தால் இவருடைய கண்டுபிடிப்பு சாத்தியம் தான்.

    • @MYV4ADS
      @MYV4ADS หลายเดือนก่อน

      ​@@vijayanthruphail7904.0 கிராவிட்டி இந்த பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை

  • @selvamd814
    @selvamd814 2 ปีที่แล้ว +41

    இவர் ராமரோட பேட்டியை நிறைய பார்க்க வேண்டும்.ராமர் ஏற்கனவே 30 வருடம் ஓட்டி சாதனை படைத்தார்.இவரு இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கிறார்

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      ஒரு போதும் இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைக்கவே கிடைக்காது. இந்தியா மட்டுமல்ல உலகின் எந்த நாட்டிலும் அனுமதி கிடைக்காது. எல்லாம் குறிப்பிட்ட கார்பரேட் மற்றும் அவர்களின் இரகசிய சட்டங்களுக்கு கட்டுப் பட்டவை தான். இந்த மிக பயங்கரமான சிக்கலில் இருந்து ஒரு கண்டுபிடிப்பை மக்கள் மயமாக்கி இந்த சதி சிக்கலில் இருந்து உடைக்க ஒரே வழி இந்த தடையற்ற ஆற்றலை பாஸ்கரா விதிப்படி சுயமாக உருவாக்கிக் கொள்வது என்பதை கட்டு உடைத்து மக்களுக்கு பொது ஊடகம் வழி கற்றுக் கொடுத்து விடுவது மட்டும் தான். இல்லை என்றால் எவ்வளவு தலைகீழ் நின்றாலும் இது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவே விடமாட்டார்கள்

    • @MYV4ADS
      @MYV4ADS หลายเดือนก่อน

      😄 😄 😄 உண்மை

  • @eyeseyes1217
    @eyeseyes1217 2 ปีที่แล้ว +26

    இந்த interview எதுக்கு எடுத்திங்க, சும்மா பேரு வாங்கிறதுகா? ஒரு example detail ஹ காமிச்சிகளா? எப்படி input இல்லாமல் output கிடைக்குது. Free energy free engry nu சொல்றிங்க but how to got?
    இது பத்தி யாருக்காது புரிஞ்சா கமெண்ட் பண்ணுங்க.

    • @aranganathanakila1643
      @aranganathanakila1643 ปีที่แล้ว +2

      Enakum same doubt

    • @shaikabdurrahimshaikabdurr8235
      @shaikabdurrahimshaikabdurr8235 3 หลายเดือนก่อน

      He didn't want to release the working principle of his so called invention.either he should reveal the specs or simply stop driving curiosity out of necessity

    • @harenthiran
      @harenthiran 2 หลายเดือนก่อน +2

      இப்போ கள்ள நோட்டு அடிச்சு புழகத்தில விட்டா, அச்சடிக்கிற செலவுபோக மிச்சம் பிரீ மணி, இல்லையா! அதேமாதிரி கள்ள கரண்டு எடுத்தா அதுதான் பிரீ எனர்ஜி! பொதுவா பிரீ எனர்ஜி காரங்க எப்படி யோசிப்பாங்கன்னா, பின்னுக்கிருந்து வாய்க்கு ஒரு குழாய்ல தொடர்புபடுத்திட்டா, சாப்பிட தேவை இல்ல உடம்புக்கு சக்தி கிடைசிட்டே இருக்கும்னு

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs 2 หลายเดือนก่อน

      இன்னாபுரிஞ்சா...
      அதான் தெளிவா சொல்றாரே
      இன்னும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டேயிருக்காங்களாம்.
      எதிர்காலத்தில்
      இது நடக்குமாம்.🎉

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs 2 หลายเดือนก่อน

      ​@@harenthiran
      உன்னோட அறிவுதிறனுக்கு
      ஆஸ்கார் அவாடுக்கே
      அப்ளை பண்ணலாம்... 😂😂

  • @jeevaaks680
    @jeevaaks680 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள். தங்கள் சேவை தொடர வேண்டும். இதை கேட்கும் போது மிகவும் ஆர்வமாக உள்ளது. தங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரிவியுங்கள். தங்களது ஆராய்ச்சி புத்தகம் அவசியம் வேண்டும். வாழ்த்துக்கள். வாழ்க வையகம். வாழ்க வளமுடன். அன்புடன் ஜீவா.

  • @MuraliMurali-kv5uo
    @MuraliMurali-kv5uo หลายเดือนก่อน

    🎉பயிற்சி பெற விரும்புகிறேன்

  • @ramamaniramamani9987
    @ramamaniramamani9987 2 หลายเดือนก่อน +1

    மிகவும் போற்றுதலுக்கும் , பாராட்டிற்கும் உரிய கண்டுபிடிப்பு , 21 ஆம் நூற்றாண்டின் உலகம் போற்றும் உன்னதமான கண்டுபிடிப்பு, உலகநாடுகள், இந்தியாவை கூர்ந்து கவனிக்க வைக்கும் கண்டுபிடிப்பு, தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் திரு மதன்பாபுபாஸ்கர் அவர்கள்......வாழ்த்துக்கள், வாழ்கவளமுடன், வாழ்க வையகம்.....❤

  • @கோபால்சாமி-ந3ய
    @கோபால்சாமி-ந3ய 2 ปีที่แล้ว +23

    கண்டுபிடிப்பை பொது வெளியில் வெளியிட்டுவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை யாராலும் தடுக்க முடியாது பொது வெளியில் வெளியில் வெளியிடாமல் சுயநலத்திற்காக செயல்பட்டதின் விளைவாக இன்று எத்தனையோ கண்டுபிடிப்புகள் வெளிவராமல் போய்விட்டது

    • @churchofchristsendyoutheir6887
      @churchofchristsendyoutheir6887 2 ปีที่แล้ว +2

      எனக்கு ஒரு புத்தகம் வேண்டும் கிடைக்குமா

    • @Rajkumar-yn6gk
      @Rajkumar-yn6gk 2 ปีที่แล้ว +1

      சிறப்பு தோழர்

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 2 ปีที่แล้ว +15

    என்ன புத்தகம் அது எப்படி அதை வாங்குவது விலை என்ன யாரை தொடர்பு கொள்வது தெரிவிக்கவும்

  • @sagayaraj8034
    @sagayaraj8034 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் தம்பி என் சிந்தனையின் வெளிப்பாடு உன்னிடம் பிரகாசமாக உள்ளது எதிர் வினைகள் அசுரத்தனமாக இருக்கும் சமாளிக்க கற்றுக்கொள்ளவும் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @Rajamani-xk4wb
    @Rajamani-xk4wb 2 ปีที่แล้ว +30

    "மின்வசதி இல்லா ஒரு வனப்பகுதியில் கொரனா காலத்தில் இடம்பெயா்ந்து வாழ்விடம் அமைத்துக்கொண்ட எனக்கு உடனடியாக தங்களின் கண்டுபிடிப்பு பேருதவியாக இருக்கும் ஆதலால் எப்படியாவது எனக்கு உடனே கிடைக்க ஆவனசெய்யுங்கள்
    இராமா்பிள்ளை பெட்ரோல்போல் நான் எட்டாக்கனியாகவே அரசு அங்கிகாரம் வரை இதிலும் ஏமாற தயாராக இல்லை ஆதலால்
    இந்த காட்டுப்பகுதியில் இன்னும்
    உள்ள சிறிது கால வாழ்வை வாழ
    உடனடியாக என் சுயதேவைக்கு
    என்னசெய்வீா்களோ தொியாது
    நான் எங்கு வந்து வாங்கவேண்டும்

    • @sosweetsan
      @sosweetsan 2 ปีที่แล้ว +6

      Ippadi தான் நானும் ஆசை பட்டேன் ஆனால் பின்னர் சோலார் என்று மாறி விட்டேன். முழுக்க முழுக்க சோலார் தான்

    • @rajarajan7645
      @rajarajan7645 2 ปีที่แล้ว

      ஒரு போதும் இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைக்கவே கிடைக்காது. இந்தியா மட்டுமல்ல உலகின் எந்த நாட்டிலும் அனுமதி கிடைக்காது. எல்லாம் குறிப்பிட்ட கார்பரேட் மற்றும் அவர்களின் இரகசிய சட்டங்களுக்கு கட்டுப் பட்டவை தான். இந்த மிக பயங்கரமான சிக்கலில் இருந்து ஒரு கண்டுபிடிப்பை மக்கள் மயமாக்கி இந்த சதி சிக்கலில் இருந்து உடைக்க ஒரே வழி இந்த தடையற்ற ஆற்றலை பாஸ்கரா விதிப்படி சுயமாக உருவாக்கிக் கொள்வது என்பதை கட்டு உடைத்து மக்களுக்கு பொது ஊடகம் வழி கற்றுக் கொடுத்து விடுவது மட்டும் தான். இல்லை என்றால் எவ்வளவு தலைகீழ் நின்றாலும் இது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவே விடமாட்டார்கள்

    • @nathanAAA
      @nathanAAA 2 ปีที่แล้ว +1

      @@sosweetsan Unga phone number thaanga bro ... Evlo selavu aachu... epdi effective ah set panrathu

    • @KBaskar-hz6fc
      @KBaskar-hz6fc 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +6

    வீணா போகின்ற energy is converted into useful energy
    இந்த விதியை முழுமையாக தரம் உயர்த்தி பயன்படுத்தினாலே போதும்.
    Ex: hydro power plant
    Wind mill
    Solar (before 12 year my brother invested 2 lakh
    For solar panel and 6 battery (1kw)totally waste within 3 months totally
    all the battery is bulged.
    Because no technicians comes from company side to installed. Local sellers installed wrongly
    and also not installed solar charge controller.
    Solar voltage variation is the big problem. now a days solar charge controller and bms
    And installations also very well done by company side.

  • @packiaraj13
    @packiaraj13 2 ปีที่แล้ว +8

    ஒன்றிலிருந்து மற்றொன்றை உருவாக்குபவன் மனிதன். ஒன்றுமில்லாமலே ஒன்றை உருவாக்குபவன் இறைவன். இவர் மனிதனா இறைவனா என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒன்றுமில்லாததை வைத்து 24 நிமிடங்கள் பேசுவதும் ஒரு திறமைதானே!

    • @prabagarang5864
      @prabagarang5864 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂

    • @rifadhtech913
      @rifadhtech913 2 หลายเดือนก่อน

      Adavul paathi mrukam paathi

  • @srivenkateswarababu9327
    @srivenkateswarababu9327 2 ปีที่แล้ว +30

    நல்ல புரிதலுடன் பேசுகிறார் . கண்டுபிப்புகளில் வெற்றி பெற்றிட வாழ்த்துக்கள்.

  • @KumarC-w7v
    @KumarC-w7v 22 วันที่ผ่านมา

    அருமையன கண்டுபிடிப்பு வாழ்த்துகள்

  • @arumugamm6040
    @arumugamm6040 2 ปีที่แล้ว +33

    சும்மா பேசிகிட்டு இருக்காம மக்களுக்கு பயனளிக்ககூடியதா எதையாவது சீக்கிரமே செஞ்சி காட்டுங்கப்பா.

  • @kumarasamythambigounder5269
    @kumarasamythambigounder5269 23 วันที่ผ่านมา

    கேள்விகள் அருமை. பதில் வெறுமை. இல்லாததை இருக்கற மாதிரியே சொல்றது

  • @muruganm.s7244
    @muruganm.s7244 2 ปีที่แล้ว +1

    திறமையாக எவனுக்கும் புரியாதவகையில் சிறப்பாக பேசுகிறார். கடவுளாக மாறி விடுவார் போல் இருக்கிறது.புத்தகம் என்ன விலைக்கு விற்கப்போகிறீர்.

  • @jeevanjeevan8535
    @jeevanjeevan8535 10 หลายเดือนก่อน

    WONDERFULL SPEACH Mr.Madhan Brother. Vaalthukkal.

  • @saimotorschidambaram
    @saimotorschidambaram 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤வாழ்த்துக்கள் சார். For ur great invention and your open thoughts

  • @sivaneshshorts6087
    @sivaneshshorts6087 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன்

  • @janatameem5116
    @janatameem5116 หลายเดือนก่อน

    Congratulations... May you be successful in expanding it to society soon.

  • @Marx2338
    @Marx2338 2 หลายเดือนก่อน

    பரந்த மனம் படைத்த தமிழர் சிந்தனை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @dumilstar8526
    @dumilstar8526 ปีที่แล้ว +2

    Congratulations friend all the best 👍

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 2 ปีที่แล้ว +2

    மிக சிறந்த கண்டுபிடிப்பு வாழ்த்துகள் நண்பரே

  • @RobinstonRobinston-i6l
    @RobinstonRobinston-i6l หลายเดือนก่อน +1

    தம்பி‌ நாங்க விசை படகு வைத்திருக்கின்றோம்.இந்த ஆற்றலை போட் இன்ஜினில் பயன்படுத்த முடியுமா.நாங்க எரிபொருள் தேவையாய் கஸ்டப்படுகிறோம்.

  • @thamizhalaganrajangam1469
    @thamizhalaganrajangam1469 2 ปีที่แล้ว

    நன்றி சார் இந்த கண்டுபிடிப்பின் ராயல்டி தங்களுக்கு கிடைக்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.

  • @abdulrahims3832
    @abdulrahims3832 2 ปีที่แล้ว +1

    My dear SON you are very Grateful Our elders are your Background Were Supported Your

  • @syedabuthahir3651
    @syedabuthahir3651 2 ปีที่แล้ว +11

    எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு...
    அரசின் முழு ஆதரவு இன்னேறம் கிடைத்திருக்க வேண்டாமா...
    நமது நாட்டின் கண்டுபிப்புகள் நாமே அங்கீகரிக்க சுயசார்பு அமைப்பு தேவை..

    • @srinivasann4126
      @srinivasann4126 2 ปีที่แล้ว

      Never... Our TN government or Central Government to support these kind innovators, because, whatever the government, whoever there may be ruling...
      All of them are well-known that wonderful selfishness is in the reality.... Especially in our India TN rulers....
      Congratulations, god is blessing you...
      Jai hind Jai Bharath matha ki Jai Vande Matharam om om Namasivaya

    • @JB-lx9si
      @JB-lx9si หลายเดือนก่อน

      இரண்டாவது ராமர் பிள்ளை, வாழ்க வளமுடன்.

  • @ashoku78
    @ashoku78 2 ปีที่แล้ว +11

    Dinamalar..please don't spoil your reputation..

  • @gana091
    @gana091 2 ปีที่แล้ว +5

    அன்புடன் வணக்கம் ..Mr மதன் ,இந்த குறிப்புகளை பாட்டர்ன் ரெஜிஸ்டர் பண்ணி இருக்கிறீர்களா ????இல்லயென்றால் உடனே செய்ங்க ..!!!இது உலகத்திலே ஒரு புரட்சி பண்ணக்கூடியது ..!!!

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 ปีที่แล้ว

      ஆறு மாதத்திற்கு முன்பே BBC தமிழ் நியுஸ் சேனல்ல ஆந்திராவை சேர்ந்த ஒரு தம்பதியர் முப்பது வருட ஆராய்ச்சி என்று இந்த மின் உற்பத்தி பற்றி பதிவேற்றி உள்ளனர்.

  • @d.sundararaji1445
    @d.sundararaji1445 2 ปีที่แล้ว +9

    இந்த கண்டுபிடிப்பு எல்லோருக்கும் பயன்படுத்ததாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தமிழனுடைய சிறப்பு! தமிழருடைய மகத்துவத்தையும்! உலக அறிய தாங்களுடைய எல்லா கண்டுபிடிப்புகளும் சிறப்பாக செய்ய வேண்டுகிறேன்.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 ปีที่แล้ว

      Any invention that claims to produce output without input is not patentable as per patent laws.

  • @sitharthatha1614
    @sitharthatha1614 2 ปีที่แล้ว +1

    ஐயா நன்றிவணக்கம்.உங்களுடைய கண்டுபிடிப்பு அருமை.இதன்பலன்கள் உங்களுக்கும் உலகுக்கும் பயன்படவாழ்த்துக்கள்
    ஆனால் இதன்செயல்முறை பலருக்கும் தெரியும்படி செய்வது ஒன்று உலகம்உள்ளவரை உங்கள் பெயர்இருக்கும்.இரண்டு பாதுப்பு அதிகம் கிடைக்கும்.உங்களைஎளிதில் தொடர்புகொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

  • @muanikitha874
    @muanikitha874 2 ปีที่แล้ว +17

    Amazed!👏🏻👏🏻👏🏻Keep going, proud to be a Tamilian🙌🏻🙌🏻

    • @livinlanish6414
      @livinlanish6414 2 ปีที่แล้ว

      வழ்த்துக்கள் தமிழ வாழ்க தமி

    • @commonmanisonline
      @commonmanisonline ปีที่แล้ว +1

      Ennanu theriyama ethavathu sollunga da

  • @Sam-uc1ng
    @Sam-uc1ng 2 ปีที่แล้ว +3

    வெற்றியடைந்து மக்களை அடைய வாழ்த்துக்கள்.இயற்கையை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வோம்.

  • @naganathan8754
    @naganathan8754 2 ปีที่แล้ว +1

    The great absolutely great I like your new power products 👍👍👌🙌

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +14

    தம்பி உன் ப்ராடக்ட் பிரிச்சு காமிச்சு சொல்லி இருக்கலாமே.

  • @pnlraojaya4602
    @pnlraojaya4602 2 หลายเดือนก่อน +1

    Your patriotic thought is great 👍

  • @karthickkumarmani9066
    @karthickkumarmani9066 2 หลายเดือนก่อน +1

    You deserve a NOBEL price bro... 👍

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @manoharanvelusamy2702
    @manoharanvelusamy2702 2 ปีที่แล้ว +5

    மிக அருமையான பதிவும் பயனுள்ள திட்டம்.. முறையாக நடைமுறை படுத்தினால்..அனைவரின் வாழ்வும் மேம்படும் நன்றி வாழ்த்துக்கள்

  • @kantharoopan648
    @kantharoopan648 2 หลายเดือนก่อน

    எதிர் காலத்தில் நல்ல வளர்ச்சி அடைய வாழ்த்துகள்
    காந்தரூபன் கம்பம்

  • @selvarajt108
    @selvarajt108 2 ปีที่แล้ว +18

    தமிழன்டா, உலகை ஆளப்போறான் தமிழன்

  • @vincentjaya5159
    @vincentjaya5159 2 ปีที่แล้ว +2

    😍😍🌏🌏👏👏👌 தமிழ் விஞ்ஞானி மதன் பாபு அவர்களுக்கு💐💐💐💐வாழ்த்துகள்

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 2 ปีที่แล้ว

    நண்பா உங்கள் கண்டுபிடிப்பு சூப்பர் கண்டுபிடிப்பு அருமையான கண்டுபிடிப்பு பொதுமக்கள் கிட்ட சீக்கிரம் எடுத்துட்டு போங்கஉங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🙏🙏🙏👍👍👍

  • @tamizh-giri
    @tamizh-giri 2 ปีที่แล้ว +4

    ழ எழுத்து பயன்படுத்தி உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா 👍

  • @pazhanivel8153
    @pazhanivel8153 2 ปีที่แล้ว +1

    This free Electric Energey method is very suuuuuuper.

  • @jayshankar2368
    @jayshankar2368 ปีที่แล้ว

    வாழ்கதம்பிவழர்கஉங்கள்சேவைநன்றி

  • @baskaranbaskar2722
    @baskaranbaskar2722 2 ปีที่แล้ว +2

    தமிழரின் கண்டுபிடிப்பு மேன்மை

  • @kan.1971.
    @kan.1971. 2 ปีที่แล้ว +2

    தோசை,இட்டிலி,வடையை தாண்டி தமிழன் உலகத்திற்கு சவால் விடக்கூடிய காலம் வந்துவிட்டது, வாழ்த்துக்கள்.

    • @mariappangpillai1515
      @mariappangpillai1515 ปีที่แล้ว

      இட்லியே தமிழன் கண்டுபிடிப்பு இல்லை

  • @Dinesh7879
    @Dinesh7879 2 ปีที่แล้ว +9

    If object A exerts a force on object B, object B also exerts an equal and opposite force on object A. In other words, forces result from interactions. Then how the law fails

  • @chithiraveluelango
    @chithiraveluelango ปีที่แล้ว +1

    showing his protect

  • @gladstyle5894
    @gladstyle5894 2 ปีที่แล้ว +2

    Great job,I'm waiting to use such freeelectricity

  • @TamilHDRemasteredSongs
    @TamilHDRemasteredSongs ปีที่แล้ว +2

    amazonla book irukku, but basic theory and what is he said in interview only there, no depth about his theory and no working models explained in book,
    Better make products and sell on affordable price to help and useful for people,

  • @bharathirajapalanisamy3374
    @bharathirajapalanisamy3374 2 ปีที่แล้ว +16

    In his example He didn’t explain how the jar dumped into water without spending any energy… the same points are missing in his book too..

    • @samuelramesh8621
      @samuelramesh8621 2 ปีที่แล้ว +1

      @Bharathiraja Palanisamy
      Where can we get his book, Yes its not possible to immerse the jar in water without spending energy, However I have invented a way to immerse the jar into water, by spending less energy, I did some experiments with helium balloons and used air as the medium instead of air, the same technique can be used in water medium too.

    • @arunnthangavel6722
      @arunnthangavel6722 2 ปีที่แล้ว +1

      @@samuelramesh8621 what u r saying is right, u need less energy to immerse if it is filled with helium but at the same time, only less energy will be output since it's filled with helium, whatever it may be why was it not explained in the video.

    • @TN02V2401
      @TN02V2401 2 ปีที่แล้ว

      I hope you understand the regional language he is attempting to convey as he pushes the empty JAR with his hand (first energy) to push or spent. That's what my understanding...

    • @samuelramesh8621
      @samuelramesh8621 2 ปีที่แล้ว

      @@arunnthangavel6722
      No, the experiment I did was with helium filled balloon, because I need not do wet experiment with water. Of course, to immerse tube filled with air/ helium (gas does not matter) into water requires lots of energy, because we do work against the buoyancy. This inventor didn’t explain that. However with my helium filled balloon I found a way to reduce input energy when the balloon is pulled down ( equivalent to immerse tube in water) and then let it raise up, that’s my point

    • @samuelramesh8621
      @samuelramesh8621 2 ปีที่แล้ว

      @@TN02V2401
      Yes, I don’t understand why the chose this example of pushing container into bucket of water, what he should have explained is that, how can any push a container into water without spending much input energy than the energy got as output, when the container bounces upwards

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 ปีที่แล้ว +18

    பாஸ்கரா இதன் ரகஸியம் யாருக்கும் சொல்ல மாட்டீர்கள் தானே😝😝

    • @MYV4ADS
      @MYV4ADS หลายเดือนก่อน

      நான் சொல்றேன் ரகசியம். (மோசடி)

  • @neelakandan6032
    @neelakandan6032 2 หลายเดือนก่อน

    வாழ்க. வளர்க. வெற்றி நிச்சயம்.

  • @dhanasekar3525
    @dhanasekar3525 2 ปีที่แล้ว +1

    அருமையான கேள்விகள், தெளிவான விளக்கம்.

  • @gokulraj2244
    @gokulraj2244 2 ปีที่แล้ว +1

    ஆற்றில் தண்ணீர் வரத்து நேரத்தில் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் வழியாக வரும் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். மினி காற்றாலை நறைய நிறுவ வேண்டும் இரவு (ம)பகலில் நேரங்களில் வீசும் காற்றுக்கு மீன்உற்பத்தி செய்யவேண்டும், சூர்யசக்தியை பகலில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் .

  • @RajasekarPerumal-l7c
    @RajasekarPerumal-l7c หลายเดือนก่อน +1

    இவர் கண்டுபிடிச்சத விட இன்னொரு கண்டுபிடிப்பு இருக்கு, சொல்லவா கேளுங்கள், அதாவது ஒரு இருசக்கர வாகனத்தை எடுத்துக்குங்க அந்த வாகனத்தின் பின்சக்கரத்தில் மோட்டாரும் முன்சக்கரத்தில் டைனமோவும் மாட்டுங்கள் இப்போ ஆரம்பிக்கும் போதும் மட்டும் வாகனத்தை முன்நோக்கி தள்ளிவிட பிறகு தானாகவே செல்ல ஆரம்பிக்கும் அது எப்படிஎன்றால் முன்சக்கரத்தில் உள்ள டைனமோவால் கரண்ட் உற்பத்தியாகி பின்சக்கரத்தில் உள்ள மோட்டாரால் வாகனம் தொடர்ந்து முன்நோக்கி சென்றுகொன்டே இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

  • @SriRam-nz4tr
    @SriRam-nz4tr 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்.🎉🎉🎉
    வாழ்க வளமோடு ...
    நீங்களே ஒரு youtube instagram facebook account வெச்சிருக்கீங்களா , மதன் பாபு ? அதன் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தி இருக்கீங்களா?

  • @duraisp2866
    @duraisp2866 หลายเดือนก่อน

    In 1150 CE, an Indian sage by the name of Bhaskara created the concept of the Bhaskara wheel. Farmers in Thanjavur and Thiruvarur, as well as in states like Punjab and some parts of Pakistan, use the flywheel concept to produce free energy. You tube videos are available.

  • @thiruppathyrenganathan5600
    @thiruppathyrenganathan5600 2 ปีที่แล้ว +7

    1. Have you submitted for Phd.,?
    2.Have you undergone any thesis submission?
    3.Is it a thesis or hypothesis?
    Pls. Explain me.

    • @webhostingindia
      @webhostingindia 2 ปีที่แล้ว +2

      Next Ramar pillai !?

    • @shylavanf
      @shylavanf 2 ปีที่แล้ว

      Free energy concept is always fake and this person try to scam the people

    • @AsuvathamanAsu
      @AsuvathamanAsu 2 หลายเดือนก่อน

      Fake theory

  • @aravindk2658
    @aravindk2658 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள், இருவருக்கும்....

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 2 ปีที่แล้ว +9

    பழைய அறிவியில் விதி ஒன்றை
    உருவாக்கி வைத்துக்கொண்டு
    அதையே பிடிச்சு தொங்கும் விஞ்
    ஞானிகள் இது போன்ற புதிய
    கண்டுபிடிப்புகள் நன்கு இயங்கி
    னாலும் அவற்றை ஒத்துகொள்வது
    இல்லை அவர்களை பொறுத்த
    வரையில் இயக்கத்துக்கு எதையா
    வது ஒன்றை எரிக்கனும்.

  • @kkssraja1554
    @kkssraja1554 2 ปีที่แล้ว +3

    இந்த பதிவு "Data Killer" வீடீயோ.

  • @JACKCITYVlog
    @JACKCITYVlog 11 หลายเดือนก่อน +1

    nanum intha project saiya aram vachuruka but ivoroda consept yanai uno motivat panumnu ninaikura

  • @jabbarrahman2614
    @jabbarrahman2614 2 ปีที่แล้ว

    Valthukkal scientist bhaskaran
    Melum melum valara valthukkal

  • @elangoarumugam7611
    @elangoarumugam7611 2 ปีที่แล้ว +7

    It is not Free Energy, It called Internal Energy of Earth, you are converting Internal Energy of Earth to Energy, so" Energy can not be created or destroyed", so it is within the " law of conversion of Energy concept"

    • @srinivasangopalakrishnan2624
      @srinivasangopalakrishnan2624 2 ปีที่แล้ว +1

      It is true that energy cannot be created and destroyed and only from one form to another.in this case earth s gravitational force is used.

  • @rajathiriveni2598
    @rajathiriveni2598 2 ปีที่แล้ว +1

    அருமை மகிழ்ச்சி

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 2 ปีที่แล้ว

    Ungall kandu pidippu arumai valarndhu varum makkal thogaiku , suttrupura kedudhal lukkum migavum mukiyam

  • @thamilarasaund1190
    @thamilarasaund1190 หลายเดือนก่อน +1

    அடிப்படை என்ன என்று தெரிவியுங்கள் அல்லது ஒரு வீடியோவில் வெளிப்படையாக நிருபித்து காட்டுங்கள்.வெருமனே பருப்பொருள்....... பருப்பொருள் என்று கூறிக்கொண்டே இருக்கிறீர்கள் கடைசி வரை வெளிப்படையாக நிரூபிக்கவே இல்லை.

  • @alagurajr5604
    @alagurajr5604 2 ปีที่แล้ว +1

    அருமையான கண்டுபிடிப்பு அண்ணா. 👍 புத்தகம் எங்கோ வாங்கலாம் ?

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 ปีที่แล้ว +10

    தனித்தன்மை வாய்ந்த தமிழ் மகன்

  • @Dharmam12
    @Dharmam12 2 ปีที่แล้ว +1

    Valthukkal Mr.Madan and dinamalar

  • @gracetex8041
    @gracetex8041 2 ปีที่แล้ว

    21:20 to 21:30 nice 👍 thought

  • @veeramalais4932
    @veeramalais4932 2 หลายเดือนก่อน

    எதுவும் புரியாமல் பேசும் வித்தை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @alfashine8325
    @alfashine8325 2 ปีที่แล้ว

    Planets running and rotating also same free energy principal...OK....your process definitely success in the world.

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அற்புதம் அற்புதமே மற்றும் வாழ்த்துக்கள்

  • @appadiya5634
    @appadiya5634 2 ปีที่แล้ว +2

    பேசிக்கிட்டேதான் இருந்தாரே கடைசிவரைக்கும் பாம்பை காண்பிக்கலையேப்பா 🤯 🤯🤯 🤪

    • @kumarasamythambigounder5269
      @kumarasamythambigounder5269 23 วันที่ผ่านมา

      காமிக்க மாட்டார். காமிக்க தெரியாது.இருந்தால்தானே காமிக்க முடியும்.

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 2 ปีที่แล้ว +1

    ஐயா விஞ்ஞானி அவர்களே உங்களது கண்டுபிடிப்பை மார்க்கெட் படுத்துவது இருக்கட்டும் முதலில் நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் வெளியில் இருப்பது சாதாரண ஆட்கள் அல்ல எல்லாம் முதலைகள் இவர்களையும் மீறி உங்களதுகண்டுபிடிப்பு நல்லபடியாக வெற்றி பெற வாழ்த்துக்கள்இந்த நாடு நலம் பெற வளம்பெற உழைக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏அருமையாக கேள்வி கேட்ட கேள்வியாளர்க்கும் வாழ்த்துக்கள் நன்றி👍

  • @jesminnagaraj3646
    @jesminnagaraj3646 4 หลายเดือนก่อน

    Thanks bro always wecome

  • @anbilchannel4753
    @anbilchannel4753 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 2 ปีที่แล้ว +1

    Best wishes and be careful for not to face hurdles like Mr. RAMANPILLAI.

  • @udaykumar-gd4zv
    @udaykumar-gd4zv 2 ปีที่แล้ว +10

    Congratulations to BASKARAN EFFECT. All the Best Mr Madan and Thanks to Dinamalar.

    • @kumarasamythambigounder5269
      @kumarasamythambigounder5269 23 วันที่ผ่านมา

      அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே பாஸ்கரன் எபெக்ட். இல்லாவிட்டால் அது பாஸ்கரன் டிபெஃட். சும்மா கம்பரசர் மாதிரியும் சாண எரிவாயு கலன் மாதிரியும் செஞ்சு வச்சிட்டு உங்களையும் குழப்பிகிட்டு ஊரையும் குழப்ப வேண்டாம்.

  • @ammu4580
    @ammu4580 2 หลายเดือนก่อน

    அடுத்த ராமர் பிள்ளை.

  • @manikkannanvk
    @manikkannanvk ปีที่แล้ว +1

    Technical person na interview pannum bothu knowledgeable anchor ha use pannunga