#BREAKING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 381

  • @sirajudeen1208
    @sirajudeen1208 2 หลายเดือนก่อน +39

    ஏரி குளங்கள் மீது நீர்நிலைகள் மீது வீடு கட்டினால் வீடு உள்வாங்காமல் என்ன பந்து போல் மேல வா வரும் கொஞ்சமாவது புத்தி வேண்டாமா படிப்பறிவு என்பது எதற்கு படித்தால் அறிவு வளர வேண்டும் நீர் நிலைகள் மீது கட்டடங்கள் கட்டிக்கொண்டு வீடு உள் போகாமல் நான் மேல பந்து போல் மிதக்குமா என்ன உலகமடா சாமி

    • @ajanthajagadhish
      @ajanthajagadhish 2 หลายเดือนก่อน +2

      Rent ah micham patanjali samiyooo... Veedu nu katina vangiruvanga

  • @mohana3983
    @mohana3983 2 หลายเดือนก่อน +50

    Feeling soil clay வா இருக்கலாம் பக்கத்துல கட்டுமான பணி நடைபெறுவதால் soil liquid limit test பண்ணா தெரியும்

  • @jcbvel1278
    @jcbvel1278 2 หลายเดือนก่อน +707

    யாருக்கெல்லாம் கேப்டனின் ரமணா படம் ஞாபகம் வந்தது...!

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 2 หลายเดือนก่อน +1

      அப்படியா எருமை

    • @rajkamal6721
      @rajkamal6721 2 หลายเดือนก่อน +17

      Ennaa bro nee indha nerathula padam ah pathi pesitrukka....

    • @alwarv6857
      @alwarv6857 2 หลายเดือนก่อน

      ​@@rajkamal6721 unmai கமல்ஹாசன் (உலகநாயகன்)அவர்களின் தசவாதாரம் . சுனாமி!. விஷ்வரூபம் &குருதிபுனல் இன்றய இஸ்ரேல் &ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா & ஈறான் போர்?...

    • @nathiyakrishnamoorthi3291
      @nathiyakrishnamoorthi3291 2 หลายเดือนก่อน +12

      Wayanad dhan niyabagam vandhadhu

    • @sakthivelmageshs2366
      @sakthivelmageshs2366 2 หลายเดือนก่อน +4

      Poda mondal private 😂😂😂😂

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 2 หลายเดือนก่อน +31

    ஆறு ஏரி குளங்களை நாம் ஆக்கிரமித்தால் இயற்கை நம்மை ஆக்கிரமிக்கும்.

  • @lakshmielectronics1047
    @lakshmielectronics1047 2 หลายเดือนก่อน +94

    நல்ல பாருங்க அது ஒரு ஏரியோ அல்லது குளமோதான் இருக்கும் அத ஆக்கிரமிப்பு செய்து தான் இந்த அப்பார்ட்மெண்ட் கட்டிருப்பாங்கள்

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 หลายเดือนก่อน +6

      NO. A big pit was dug nearby for construction of a huge luxury apts. That is the reason. Already their compound wall fell down. Now this.

    • @sridharsridhar7714
      @sridharsridhar7714 2 หลายเดือนก่อน

      Supper

    • @K.sethuramanSethuraman-pe4cd
      @K.sethuramanSethuraman-pe4cd 2 หลายเดือนก่อน

      @@lakshmielectronics1047 பெரும்பாலும்

  • @rajanatarajan1718
    @rajanatarajan1718 2 หลายเดือนก่อน +161

    செய்தியாளர் தெளிவில்லாமல் அடுக்குமாடி கட்டிடம் 4 அடி அல்லது 5அடி உள்வாங்கியுள்ளது என்கிறார் அது மட்டுமல்ல முதல் மாடி விரிசல் விட்டுள்ளது என்கிறார். அடுக்கு மாடி கட்டிடம் உள்வாங்கியுள்ளாதா? அல்லது கீழிறங்கி? கீழிறங்கியுள்ளதா ? அதை சரிசெய்ய முடியுமா? தெளிவில்லையே?

    • @ranipriya-w4v
      @ranipriya-w4v หลายเดือนก่อน

      Ulvaangiyathu,keezh irrangiyathu . 2 m ondrrae!

  • @chellamuthus9511
    @chellamuthus9511 2 หลายเดือนก่อน +102

    அருகில் பெரிய பள்ளம் தோண்டினால் அருகில் உள்ளவீடு பளுவினால் கீழே இறங்கும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இடம் சரியாக ஞாபகம் வரல பெரம்பூர் தான் ஆனா புரசைவாக்கமா அமிஞ்சகரையா தெரியல பில்டிங் கட்டும்"போதே உள்ளே இறங்கி உயிர்"சேதம் அடைந்துள்ளனர்
    சென்னையை பொருத்தமட்டில் 1+1 தான் சிறந்தது 1+ 10, 1+20 பிளாட்டில் போனா நாம் பிளாட்டாயிடுவோம்😢😢

    • @jagadeesant3905
      @jagadeesant3905 2 หลายเดือนก่อน +3

      பெரவள்ளூர் பிரதர்😢

    • @bhavanibhavani653
      @bhavanibhavani653 2 หลายเดือนก่อน +4

      ஆற்றங்கரையில் வீடு கட்டினால் அதுவும் அடுக்கு மாடி கட்டினால் நிலமை இப்படி தான் இருக்கும் கஷ்டமா தான் இருக்கு

    • @deivamethunai
      @deivamethunai 2 หลายเดือนก่อน

      Near 70 feet road

    • @chellamuthus9511
      @chellamuthus9511 2 หลายเดือนก่อน

      @@jagadeesant3905 ஆமாம் அகரம் ஏரியா அடுக்குமாடி தரை முழுவதும் புதைந்தது நண்றி

    • @MahaLakshmi-ol3pe
      @MahaLakshmi-ol3pe 2 หลายเดือนก่อน +1

      Mugalivakkam

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 2 หลายเดือนก่อน +168

    இப்படி பட்ட வீடுகளை வாங்குவதை விட வாடகை வீட்டில் வசிக்கலாம் . விருப்பப்படி முடிவு செய்து கொள்ள முடியும். !!!

    • @jayashreesubramanian4108
      @jayashreesubramanian4108 2 หลายเดือนก่อน +6

      வாடகை கொடுத்து கட்டுபடி ஆக வேண்டாமா? தற்போது வானைத் தொடுகிறது வாடகை.

    • @csgowri1808
      @csgowri1808 2 หลายเดือนก่อน +2

      Exactly 💯

    • @aathithguru8108
      @aathithguru8108 2 หลายเดือนก่อน

      ​@@jayashreesubramanian4108 rant rate

    • @VaratharajThenmozhi
      @VaratharajThenmozhi 2 หลายเดือนก่อน

      Opl​@@jayashreesubramanian4108

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 หลายเดือนก่อน +75

    ஐயா 8000ரூபாய் சம்பளத்துக்கு பொறியாளர்களை பணிக்கு அமர்த்தி கட்டப்படும் கட்டங்கள் சென்னை முழுக்க ஏராளம் பணம் கொடுத்தால் அப்ரூவல் லஞ்சத்துக்கு வேலை பார்க்கும் அரசு துறை பணியாளர்கள் சொத்துக்களை ஆய்வு செய்யுங்கள் செய்பவர் லஞ்சம் பெறாதவராக இருக்க வேண்டும்

    • @anantharamank2459
      @anantharamank2459 2 หลายเดือนก่อน

      Iam getting engineers for RS 10,000/- employment; but not workers or marketing people for RS 15,000/-.😂

    • @naresh2884
      @naresh2884 2 หลายเดือนก่อน

      ​@@anantharamank2459 Marketing people are not less Talented than Engineers. The entire Business World runs on Sales and Marketing professions.

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 2 หลายเดือนก่อน +268

    நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டினால் இது தான் நிலைமை..

    • @satishmaha2265
      @satishmaha2265 2 หลายเดือนก่อน +6

      Correct sir

    • @ManojvmpManojvmp-l4n
      @ManojvmpManojvmp-l4n 2 หลายเดือนก่อน

      😡😡 யாரும் ஆக்கிரமிப்பு பண்ணல ஆட்சி செய்தவர்கள் தான் v2 கட்ட அனுமதி + இடம் குடுத்தது அவங்க ஆகிறமைப்பு பண்ண ஏழை மக்கள ஏரி பகுதிகளில் v2 கட்டவும் அவங்களுக்கு safty இல்லாத இடத்தில் தொழில் செய்ய கட்டிடம் இப்டி ஒதுக்கி தள்ளிட்டாங்க 😡😡 பழி ஏழை மக்கள் மீது தான் விளும் ஆட்சி செய்பவர்கள் செய்தவர்கள் மேல விலாது

    • @ManojvmpManojvmp-l4n
      @ManojvmpManojvmp-l4n 2 หลายเดือนก่อน

      ​@@satishmaha2265என்ன corrict.... உன்கிட்ட v2 இடம் இருக்கு இல்லாத ஏழை மக்கள் v2 இருக்கும் இடத்திலும் பயம் கொண்டு வாழுறது கோடிமை ( திராவிட ஆச்சி ள அவங்களுக்கு மாற்று இடத்தில் v2 கட்டி தந்த பிறகு அவர்களை இடம் மாற்றம் செய்தால் செத்து போய்டுவாங்களா😡😡 மீண் பிடி தொழில் க்கு அனுமதி குடுக்காம இருக்கனும் அது திருட்டு கும்பல் )

    • @arunkris7299
      @arunkris7299 2 หลายเดือนก่อน +5

      Govt eppadi registration pannuthu lake land ah 😢

    • @Jana-tb1fm
      @Jana-tb1fm 2 หลายเดือนก่อน +4

      காசு வாங்கிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் நீர் நிலை ஆக்கிரமிப்பு அதற்கு காசு வாங்கிட்டு அனுமதி இப்படி பட்ட அதிகாரி மக்களின் சொந்த வீட்டு மோகம்

  • @RR-ck5vj
    @RR-ck5vj 2 หลายเดือนก่อน +52

    இனியாவது அடுக்கமாடி கட்டிடங்களுக்கு அனுமதி தராமல் இருக்கலாம்
    கொள்ளை அடிக்கும் திட்டம் தான் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கியது
    அடிப்படை வசதிகள் எதையும் விரிவு படுத்தாமல் அடுக்கு மாடி குடியிருப்பு வந்து என்ன பயன்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு சில பேர் செயல்படாமல் இருப்பதினால் தான் மக்களும் ஆதி படுகிறார்கள் கஷ்டப்பட்டு வீடு வாங்கி எப்படி ஒரு நிலைமை வந்தால் என்ன செய்வது ஒவ்வொன்றும் நடப்பதை பார்த்தால் வாழும் போதே பயந்து பயந்து வாழ்வதாக இருக்கிறது பக்கம் அக்கிரமம் செய்பவர்கள் பக்கம் இயற்கையின் கோபம் என்று தெரியாமல் தவிக்கும் உள்ளங்கள் இறைவன் பாலமே தஞ்சம் என்று நினைத்து யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாத்துப்பா இறைவா என்று அனைவரும் வேண்டிக் கொள்வோம்❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏

    • @randomWork111
      @randomWork111 2 หลายเดือนก่อน

      tharayodu vaalvathu eppothume nallathu...rendu moodi maadikku mela kattave koodathu....

    • @stdileepan5903
      @stdileepan5903 2 หลายเดือนก่อน

      C M CMDA minister all sanctioning authority will make crores and sanction plans but buyers will suffer later even with death when mishaps occur

  • @p.r9809
    @p.r9809 2 หลายเดือนก่อน +82

    😢😢😢 மழைக்காலத்தில் வாழ தகுதியற்ற நகரம் சென்னை....!
    எந்தவொரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் நகரத்தை சரிசெய்ய முடியாது..

    • @IsaikingIsaiking
      @IsaikingIsaiking 2 หลายเดือนก่อน +1

      30 years old building.athu entha urah irunthalum vizhurathuku chance iruku. So don't criticise Chennai

    • @selvi.n5549
      @selvi.n5549 2 หลายเดือนก่อน +3

      சென்னை பல மக்களை வாழ வைத்த ஊர் தப்பா சொல்லாதீங்க

    • @subramanianmani2533
      @subramanianmani2533 2 หลายเดือนก่อน

      தவெக ஆட்சிக்கு வந்தால் சரி செய்துவிடுவார்கள்

    • @kumarn8849
      @kumarn8849 2 หลายเดือนก่อน

      கோபாலபுரம் குடும்பம் மட்டுமே வாழுது தெலுங்கு தாயோளி ஓங்கோல் வந்தேறி ​@@selvi.n5549

    • @monicafranchina4322
      @monicafranchina4322 2 หลายเดือนก่อน +2

      நீர் நிலைகளை ஆக்கிரமித்து வெளியூர் வாசிகள் கட்டம்கட்டியதா ல் வந்த விளைவு

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 2 หลายเดือนก่อน +55

    ஆயிரம்.. இரண்டு ஆயிரம் பிளட் உள்ள அப்பார்மெண்ட்களை மக்கள் பந்தாவுகாக வாங்கு வதைத் தவிர்க்க வேண்டும்.

    • @sulochanakannan
      @sulochanakannan 2 หลายเดือนก่อน

      Ennavithamana damages aachunu sollalai

  • @dillibabu908
    @dillibabu908 2 หลายเดือนก่อน +45

    சென்னையில் அப்பார்மென்டில் வசிப்பவர்களுக்கு என்றைக்கும் சேப்டியில்லை நன்றி,முகலிவாக்கம் ஞாபகம் இருக்கா

  • @MeenamRSenthil
    @MeenamRSenthil 2 หลายเดือนก่อน +1

    மக்களே தயவு செய்து அப்பார்ட்மெண்ட் வாங்கணும்னு சொல்லிட்டு பிளான் பண்ணி போகாதீங்க முடிஞ்சா ஒரு இடமா வாங்கி வீடு கட்டுங்க இல்லனா இருக்கிற வீட்டை வாங்குங்க நல்ல நிலையில இருக்கு தான் பார்த்து.
    பெரிய பெரிய அபார்ட்மெண்ட் எல்லாம் எப்ப நம்மளுக்கு வேலை வைக்கும்ன்றதே தெரியாது😢😢

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 หลายเดือนก่อน +5

    30 வருட பில்டிங், கூவம் நதிக்கரை, பக்கத்து கட்டிடப் பள்ளத்தில் தண்ணீர், நேற்று இடித்த பலமான இடி, தொடர் மழை என்று ஏகப்பட்ட அடிகளை இந்தப் பழைய பில்டிங் எப்படித் தாங்கும்?

  • @KrishnanVanchinathan
    @KrishnanVanchinathan 2 หลายเดือนก่อน +4

    இது தொலைக்காட்சி நிருபர் பேட்டி மாதிரி இல்லை.முதலில் அங்கு நடந்த விபரத்தை அறிந்து . தெரிந்து, உள்வாங்கியபின் தான் ஒளிபரப்பு செய்யவேண்டும்..இது தான் அந்த ஊடகத்தின் செய்தியின் தரம்.

  • @SeethalakshmiGanesan-o4x
    @SeethalakshmiGanesan-o4x 2 หลายเดือนก่อน +3

    It Isreal tragedy the new construction should have taken proper. Precaution please help the people who are affected very pathetic incident

  • @BhaskarVellaiswamy-tl8on
    @BhaskarVellaiswamy-tl8on 2 หลายเดือนก่อน +6

    Flat promoters யெல்லாம் அதிக லாபம் நோக்கோடு தரமற்ற கட்டிடம் கட்டுகிறார் கள் , வீடு வாங்குபவர்களும் அதிக தள்ளுபடியில் விற்கும் flats யை வாங்காதீர்கள் சற்று விலை கூட இருந்தாலும் தரமான flats நல்ல நிறுவனத்தில் வாங்கவும் . ( Jain westminister flats அனைவருக்கும் ஒரு பாடம்).

    • @peopletopeoplegroup4816
      @peopletopeoplegroup4816 2 หลายเดือนก่อน

      Brand paarthu vaanganum nu 2016 il orae kooval.. ippo ?

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 2 หลายเดือนก่อน

      S I (Southern Investment ) போன்ற நல்ல பில்டர்கள், சுமார் 40,50 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தரமான , commercial, housing கட்டிடங்கள் இன்றும் சென்னை, poonamallee High road, chetput, nungambakkam, egmore, adyar, Banglore, Tiruvanandapurm போன்ற இடங்களில் உறுதியாகவும், கம்பீரமாகவும், தரமாகவும் உள்ளது.

  • @DeviSrinivasan-vn9kq
    @DeviSrinivasan-vn9kq 2 หลายเดือนก่อน +63

    நீர்நிலைகளை ஆக்ரமிப்பு செய்து குடியிருப்புகளை அமைத்தவர்கள் அதிகாரிகள் அரசு தெரிந்தும் குடியேறிய மக்கள் என்ன சொல்ல

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 2 หลายเดือนก่อน

      உனக்கு எப்படி தெரியும் இது நீர் நிலை என்று. தெரியாம என் பேசுற

    • @DeviSrinivasan-vn9kq
      @DeviSrinivasan-vn9kq 2 หลายเดือนก่อน

      @@jayanhlipc4349 உனக்கு தெரியலனா யாருக்குமே தெரியாதா.நான் இதுவரை உன்னைத் தவிர வேறு யாரையும் ஒருமையில் அழைத்தது இல்லை.

    • @DeviSrinivasan-vn9kq
      @DeviSrinivasan-vn9kq 2 หลายเดือนก่อน

      @@jayanhlipc4349 உனக்கு தெரியாது என்றால் வேறே யாருக்கும் தெரியாதா.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 2 หลายเดือนก่อน

      ​@@jayanhlipc4349:கூவம் நதிக் கரை என்கிறார்களே.,

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 2 หลายเดือนก่อน

      ​@@jayanhlipc4349: கூவம் நதிக் கரை என்கிறார்களே.,

  • @krishnahem1134
    @krishnahem1134 2 หลายเดือนก่อน +10

    God save everyone dont make them worry

  • @manutd054
    @manutd054 2 หลายเดือนก่อน +3

    அமைந்தகரை ❌
    அமைத்தகரை ✅

  • @sankariram3378
    @sankariram3378 2 หลายเดือนก่อน +100

    இந்த reporter பேசுவது புரியவில்லையே 😮

    • @vanithamani4040
      @vanithamani4040 2 หลายเดือนก่อน +5

      Padikadhavan.... News vaasikiravan ipdiya pesuvanga..

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 2 หลายเดือนก่อน +10

      இப்பல்லாம் கண்டவனும் மைக் எடுத்துட்டு ரிப்போர்டிங்க்கு வந்துடரானுங்க😮

    • @drajkumar4379
      @drajkumar4379 2 หลายเดือนก่อน

      I think trainner

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 2 หลายเดือนก่อน

      ​@@drajkumar4379: Trainee, not trainer.,

  • @rubanhema6034
    @rubanhema6034 2 หลายเดือนก่อน +22

    இதுக்குத்தான் ஓட்டு வீட்ல குடி இருக்கணும் என்கிறது

  • @rangarajan9862
    @rangarajan9862 2 หลายเดือนก่อน +30

    கூவம் நதிகறையில் இவ்வளவு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுன வேற என்னடா நடக்கும் 🤔 வயநாடு நியாபகம் இருக்கட்டும்

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 2 หลายเดือนก่อน +63

    இன்னும் மழை இருக்கு சாமி😮ஜாக்கி ரதை😢

  • @RevathyK-e3r
    @RevathyK-e3r 2 หลายเดือนก่อน +4

    Reporter speech is not clear

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 2 หลายเดือนก่อน +3

    செய்தியை சுருக்கமாக விளக்கமாக சொல்லவும்

  • @asirvathamy1535
    @asirvathamy1535 2 หลายเดือนก่อน +2

    Sound clear illa news puriyala

  • @amirtharangarajan1415
    @amirtharangarajan1415 2 หลายเดือนก่อน +3

    Poor reporting.
    Repeating the same matter.
    Audio also very poor.

  • @TamilFamilyVlog
    @TamilFamilyVlog 2 หลายเดือนก่อน +2

    இன்னும் 20 வருடங்களில் சென்னை பூமிக்குள் புதையும்.

  • @H.Rainer
    @H.Rainer 2 หลายเดือนก่อน +11

    ஏழைகளின் சொத்தை 3-க பிரிக்க பிரித்துவிற்க அனுமதிக்கவில்லை. அதுவும் சார்பதிவாளருக்கு பணம் கொடுத்தால் அனுமதியுண்டு. அப்பாட்மென்ட் என்றால் பணக்காரன் சம்பந்தப்பட்டது அதர்கு எப்போதும் அனுமதியுண்டு

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 2 หลายเดือนก่อน +2

    இதற்கு காரணமே மெட்ரோ ரயில் பாதை அமைக்க பட்டது தான்
    இது போல பெருங்குடியில நடக்க வாய்ப்புள்ளது

  • @sarathsriram5513
    @sarathsriram5513 2 หลายเดือนก่อน +4

    எவனாச்சும் அந்த apartment பேர சொல்றானா பாரு..!

  • @jeyamarys8181
    @jeyamarys8181 2 หลายเดือนก่อน +18

    என்ன புரிகிறது.அவர் பேசுவது.இழுக்கிறதுதான் கேட்கிறது.😂

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 2 หลายเดือนก่อน +1

    This is because of the adjoining excavations. Very dangerous soil slip/blow up. It will worsen because of further rains.The nearby construction should be completed very fast. They should have used earth retaining arrangements like shoring/strutting alleast to the lower half depth on the building side. Let the GOD give his mercy to the apartment residents.

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 2 หลายเดือนก่อน +2

    எல்லா இடத்திலும்
    வீடு கட்ட கூடாது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கலெக்டர்கள் தான் இதற்கு பொறுபபு

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthuarasu7576
    @muthuarasu7576 2 หลายเดือนก่อน +2

    மண் உள்வாங்க வில்லை, எங்கோ நகர்ந்து சென்றது.

  • @karthikrkarthik8235
    @karthikrkarthik8235 2 หลายเดือนก่อน +2

    மழை மேல் ஏன் டா பழி போடு றீங்க குளத்தில் வீடு கட்டுன உள்ள தான் போகும்

  • @divineshalomcatholicminist701
    @divineshalomcatholicminist701 2 หลายเดือนก่อน +3

    தம்பி சத்தம் அதிகமாக இருந்தால் மைக்கை வாயி கிட்ட வைத்து பேச வேண்டும்.... யாராவது சொல்லி கொடுங்க...

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 หลายเดือนก่อน +5

    மண் ஆசை
    மரணம் என்பது பொதுவானது
    நம் குடும்பம் சிறிதளவு
    யோசியுங்கள்
    பல பரிட்சை வேண்டாம் 😢

  • @masbas7668
    @masbas7668 2 หลายเดือนก่อน +4

    உள்வாங்கிய கட்டடம் பற்றிய செய்திகளை பிறகு பார்ப்போம் விளம்பரம் முதலில் பார்போம்

  • @SudhakarSockiyan
    @SudhakarSockiyan 2 หลายเดือนก่อน +2

    இப்படியே விட்டால் ஒரு காலத்தில் சென்னை தனுஷ்கோடி போல் வாழத்தகுதி யற்ற நகரம் ஆகிவிடும்

  • @Professor_Mohan
    @Professor_Mohan 2 หลายเดือนก่อน +5

    Deep soil excavation its affect the nearest building foundation.

  • @JaithunBee-ll9tj
    @JaithunBee-ll9tj 2 หลายเดือนก่อน +6

    Other city investment ellam Chennai la poi podringa...kadaisila tamilnadu pichakara State ta tha agapothu

  • @rukmanhakkim6591
    @rukmanhakkim6591 2 หลายเดือนก่อน +3

    ஆறு குளம் ஆக்கிரம்புஇப்படிதான்நடக்கும்

  • @durairaj9687
    @durairaj9687 2 หลายเดือนก่อน +7

    வீட்டை வாங்கும் போது அனைத்தையும் ஆராய்ந்து குடிபுகுந்திருக்கவேண்டும்.

    • @intelnew
      @intelnew 2 หลายเดือนก่อน

      30 varusha veedu, arakorayaa edhavadhu olaradeengaa

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 2 หลายเดือนก่อน +1

    அமைந்தகரை என்றாலே இது குளத்தின் கரையோர இடம் தானே,இந்த இடத்தில் குடியேறளாமா என யோசிக்க வேண்டாமா சார்?

  • @manivannan9899
    @manivannan9899 2 หลายเดือนก่อน +20

    செய்திகள்ளை விட விளம்பரங்கள் தான் அதிகம் தந்தி டிவியில்

  • @sureshram5697
    @sureshram5697 2 หลายเดือนก่อน +7

    அருமையான ஐடியா! தரைத்தலத்தை அப்படியே செப்டிக் டேங்க்,சும்ப், மழை நீர் சேகரிப்பு தொட்டிகளாக்கி விட்டு, முதல் தளத்தை கார் பார்க்கிங்குக்கு விட்டு விடலாம்! 😂 இதுக்கு மேல உள்ளேயும் போகாது! சென்னையில் பல இடங்களில் இனிமே இப்படித்தான் ஆகும்! 😮

  •  2 หลายเดือนก่อน +9

    Because of nearby construction 🚧🏗️ is the reason, deep excavation without proper protection... Not sure, may be

  • @ChockuSings
    @ChockuSings 2 หลายเดือนก่อน +5

    we have very good Govt. Authorities, they will give clearance once their pockets are filled. They will never care for human life's

  • @lens3330
    @lens3330 2 หลายเดือนก่อน +9

    30 வருடங்களா இடித்து புதிதாக கட்டும் நிலை😮

  • @pichamanikumar3500
    @pichamanikumar3500 2 หลายเดือนก่อน +1

    MMDA & Corporation should take responsibility.

  • @andrapopatlal5425
    @andrapopatlal5425 2 หลายเดือนก่อน +5

    Oh my GOD.....

  • @K.sethuramanSethuraman-pe4cd
    @K.sethuramanSethuraman-pe4cd 2 หลายเดือนก่อน +1

    அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுத்த நிறுவனர்களை விசாரனை செய்யுங்கள்

  • @Vino-yz8xy
    @Vino-yz8xy 2 หลายเดือนก่อน +1

    Save people 🙏

  • @venkybabu4842
    @venkybabu4842 2 หลายเดือนก่อน

    So much gold.

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 2 หลายเดือนก่อน +2

    Kadal ul vankuratha pathurukom ithanada apartment sampala katirupano apartmentta

  • @m.avinashsaravana4703
    @m.avinashsaravana4703 2 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢 it is so pity

  • @NiharaUmma
    @NiharaUmma 2 หลายเดือนก่อน

    Assalamu 🌹🌹🌹 Alaikkum ❤❤❤❤❤

  • @sankaralingamdurairaj9869
    @sankaralingamdurairaj9869 2 หลายเดือนก่อน +2

    This building will be gone sooner or later. Necessary care should have been taken before starting the work nearby. Any soil testing was done by the new construction company before starting the work.

  • @64133
    @64133 2 หลายเดือนก่อน +1

    It is suggested that to consult IIT CHENNAI CIVIL ENGINEERS for determining the safety of the building in structural point of view and how to strengthen the existing buildings from immediate collapse of the building from settlement , being I am a civil engineer suggestions given please

  • @joepaulson8237
    @joepaulson8237 2 หลายเดือนก่อน +5

    Reporter is not clear at all... Whether the building is occupied.. Any damages to life... Very bad...

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 หลายเดือนก่อน +1

      Fully occupied. TAJ is building luxury apts nearby for which they dig a huge pit. That is the reason for this problem.

  • @mageshranirani8657
    @mageshranirani8657 2 หลายเดือนก่อน +3

    Be safe people's

  • @UdayakumarUdayakumar-w3j
    @UdayakumarUdayakumar-w3j 2 หลายเดือนก่อน +3

    This place near by coovam river,

  • @litheeshbalan200
    @litheeshbalan200 2 หลายเดือนก่อน +8

    என்னடா உள்வாங்குச்சு வெளிவாங்குச்சுனு உளறிகிட்டு இருக்க...

  • @sasikalaanbu4192
    @sasikalaanbu4192 2 หลายเดือนก่อน +3

    Near Sangeetha hotel

  • @panneerselvam2514
    @panneerselvam2514 2 หลายเดือนก่อน +2

    தரை தளம் உள் வாங்கியது வாங்கியதுனு திருப்பி திருப்பி எத்தன தடவ சொல்றது...

  • @billairajamaas3313
    @billairajamaas3313 2 หลายเดือนก่อน +6

    அந்தா கட்டுமான இடமும் உள்வாங்கிடம் சென்னையில் மக்கள் அதிகமான குடிஏற்றம் நடக்குது அதனால் சென்னை அபாயம் உள்ளது சரியான அடித்தலம் கிடையாது பைலிங் சரியாமுறை போடப்பட்டு அடுக்கு மாடி கட்ட வேண்டும் அது கடலுக்கு சொந்த மானம இடம் எந்த நேரத்திலும் கடல் அங்கு வரும் சென்னை கடல் சார்ந்த பூமி.?

  • @mamidiramachandran468
    @mamidiramachandran468 2 หลายเดือนก่อน +1

    It is surprising why nothing was shown in.television channels

  • @sivaprakashm8180
    @sivaprakashm8180 2 หลายเดือนก่อน +1

    The neighbour hood contractor must fix shoring along the perphery to avoid building collapse and accident in his site.

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 หลายเดือนก่อน +20

    தயவு செய்து தந்தி செய்தி பார்க்காதீர்கள் 😢 தேவையற்ற பதட்டத்தை மட்டுமே ஏற்படுத்துகிறார்கள்😠😠😠😠😠

    • @santhiyapravin5823
      @santhiyapravin5823 2 หลายเดือนก่อน +1

      Ama irukura konjam nimathiyum Ivan news partha poidum payamuruthiyei paathi pera sagaduchuruvan😮😮

  • @KUMARR-ro3xv
    @KUMARR-ro3xv 2 หลายเดือนก่อน +5

    Oh. My god

  • @feelz1111
    @feelz1111 2 หลายเดือนก่อน +1

    The new construction is just aside the Koovam

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 2 หลายเดือนก่อน +3

    யோவ் எந்த கட்டிடம் பெயர் என்ன.கட்டிட்வன் யார். அப்பார்ட்மெண்ட் பேர் என்ன

  • @Kpytexnolage
    @Kpytexnolage 2 หลายเดือนก่อน +11

    இவனுங்க நியூஸ பாக்கணும்ன்றதுக்காக ஹெட்டிங் என்ன போட்டு வச்சிருக்காங்க

  • @RajuDuraisami
    @RajuDuraisami 2 หลายเดือนก่อน +6

    கிராமத்தில் தொழில் செய்து வாழ விரும்புங்கள்.தொழிழதிபர்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தொழில் துவங்க வாருங்கள் ❤❤❤❤❤❤

  • @SenthilKumar-AA9696
    @SenthilKumar-AA9696 2 หลายเดือนก่อน +1

    River Bed Apartment / Bunker Apartment

  • @anumohanjohn1806
    @anumohanjohn1806 2 หลายเดือนก่อน +2

    பல நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு ஜாக்கிரதை

  • @banurekha9590
    @banurekha9590 2 หลายเดือนก่อน +1

    Omg take care all of you, soil is with water, don't build House in Lake, river

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 2 หลายเดือนก่อน +1

    Where the construction happening is in the couvoom bed how the government given approval to the construction which is in river area blocking waterways actually it not on the proper land area .

  • @mohamedmusammil1805
    @mohamedmusammil1805 2 หลายเดือนก่อน +1

    Reporter avargale ondrum puriyavillai...thelivaga pesavum

  • @mpandianvithyampandianvith2016
    @mpandianvithyampandianvith2016 2 หลายเดือนก่อน +1

    Thegreatest indiaistototoIaand

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 2 หลายเดือนก่อน +1

    MMDA. Totally responsible.

  • @Natrajnovel
    @Natrajnovel 2 หลายเดือนก่อน +1

    Be safe

  • @PrabhaKaran-t8s
    @PrabhaKaran-t8s 2 หลายเดือนก่อน +1

    குளத்துல வீடு கட்டினால் இப்படி தான் நடக்கும் 😂😂😂

  • @senthilnathank6163
    @senthilnathank6163 2 หลายเดือนก่อน +1

    சென்னை நகரம் @ நரகம்

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 2 หลายเดือนก่อน +17

    ஏரியில் ஏன் வீடு கட்டுனீங்க. அரசால் என்ன செய்யமுடியும்னு ஒரு உபிஸ் கமண்ட் போடும்
    பின்னாலேயே வந்து 50 , 60 DMK IT WING உபிஸ் லைக் போடும்
    DMK IT WING In Action

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 2 หลายเดือนก่อน +5

      சங்கீ

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 หลายเดือนก่อน +2

      ​@@shanmugamshanmugam191அந்த 50-60 ல இந்த மங்கியும் ஒண்ணு.

    • @vodaenviro4813
      @vodaenviro4813 2 หลายเดือนก่อน

      brainless nakki poondaiyan .....

  • @Bhuvi-lf2wu
    @Bhuvi-lf2wu 2 หลายเดือนก่อน +1

    Ramana. Movie. Ninaivu. Varuthu..pls. Makkala .kapathunga.

  • @feelz1111
    @feelz1111 2 หลายเดือนก่อน +1

    This apartment is nearby Koovam

  • @asikrahman6401
    @asikrahman6401 2 หลายเดือนก่อน +1

    😊

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 2 หลายเดือนก่อน

    It's our mistakes. Don't propose for FLATS. Individual house is always best.

  • @DanielSoundarraj
    @DanielSoundarraj 2 หลายเดือนก่อน +4

    துபாயே தத்தளிக்கும் போது சென்னை எம்மாத்திரம்! மிகப்பெரிய தனல் உருவாக்கி மழை காலத்தில் தண்ணீரை வெளியிற்ற வேண்டும்

  • @VMMuzik
    @VMMuzik 2 หลายเดือนก่อน +1

    O my god god god

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 หลายเดือนก่อน

    தீய சக்திகளை ஆதரித்த குற்றத்திற்காக அனுபவிக்கிறார்கள். வருத்தம் இல்லை.

  • @Suganth896
    @Suganth896 2 หลายเดือนก่อน +2

    ammajikarai is pond area
    soil test

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 2 หลายเดือนก่อน +14

    எத்தனை பேர் இறந்து போனார்கள் தந்தி டிவி உங்க தலைப்பு அப்படி இருக்கு

  • @anuradhaiyer9095
    @anuradhaiyer9095 2 หลายเดือนก่อน +2

    Quick sand லே கட்டி இருப்பாங்க... பாவிகள்