மதிய நேர மீன் ஏலம் விடும் இடம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 210

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan 3 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா , வீடியோ வேற லெவல்

  • @krishnakannan3983
    @krishnakannan3983 3 ปีที่แล้ว +51

    உங்கள் மீனவன் மூக்கையூர் விட உங்கள் வீடியோ மிகவும் அருமை..பல விஷயங்களை உங்களால் தெரிந்து கொள்கிறோம். நீங்கள் எதார்த்தமாக வீடியோ போடுவதால் உங்களுக்கு சப்ஸ்கரைபர், வியூஸ் கம்மியாக வருகிறது.. உங்கள் மீனவன் மூக்கையூர் நான் பாவம் என்னிடம் ஒன்றும் இல்லை என சொல்லி சொல்லி கருவாடு பிசினஸ், விசைப்படகு, ஸ்பெர்பார்ட்ஸ் கடை, நவீன மீன் கடைகள்ன்னு எங்கயோ போயிட்டார்.. வளர்ச்சி பாராட்டபட வேண்டும்..ஆனால் அவர் subscribers களை நைசாக பேசி பேசியே கமர்சியலாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்.. எப்போதும் ஒண்ணுமே இல்லை இல்லை என்று சொல்வது தான் பிடிக்கவில்லை

    • @maniannathurai8572
      @maniannathurai8572 3 ปีที่แล้ว

      Hi👌👌👌👌

    • @mohammadshia7790
      @mohammadshia7790 3 ปีที่แล้ว +7

      True.. ungal Meenavan Kingston oru froad

    • @sudhakarv976
      @sudhakarv976 3 ปีที่แล้ว

      No opposite party is shaking head once they will jump in 100 rs or 1000 rs this is there professional method to close auction quickly..

    • @mrvenkateswara3742
      @mrvenkateswara3742 3 ปีที่แล้ว

      Yes your judgement super

    • @mrvenkateswara3742
      @mrvenkateswara3742 3 ปีที่แล้ว

      Yes sir really super speak

  • @kovai2439
    @kovai2439 3 ปีที่แล้ว +6

    வீடியோ மிகவும் அருமை முத்து நகர் மீனவரை பார்த்தது மகிழ்ச்சி சகோ

  • @k.sankars.dhivya..7073
    @k.sankars.dhivya..7073 3 ปีที่แล้ว +3

    மீண பார்த்தாலே சூப்பரா இருக்கு அண்ணா. ஏலம் விட அந்த அண்ணா ரொம்ப பாவம் எவ்வளவு சத்தமா ஏலம் பேரம் பேசுகிறார் ஆனால் யாரும் சீக்கிரமா வாங்க மாற்றங்கள் கஷ்டமான சூழ்நிலை

  • @anniefenny8579
    @anniefenny8579 3 ปีที่แล้ว +16

    கண்டிப்பா இங்க வந்து மீன் வாங்கமாட்டேன்.எல்லாம் பகல் கொள்ளை.

  • @mnagaraj1983
    @mnagaraj1983 3 ปีที่แล้ว +24

    Rs 27800 அதும் பாறைமீன், அங்க இருக்க மொத்த மீன் சேர்த்தாலும் 100 kg வராது. பகல் கொள்ளை நம்ம சென்னை காசிமேடுல் 10 kg மீனே rs 2000 தான். சென்னை பரவாயில்லை

    • @sathishthiyagarajan1800
      @sathishthiyagarajan1800 3 ปีที่แล้ว +2

      Idhula ivanunga yaevalo kashtapadurom nu video vaera poduraanunga. Intrest plus income yaethana paeruku kidaikum indha vaalkai.

    • @duraipandianppandian5209
      @duraipandianppandian5209 3 ปีที่แล้ว +2

      நல்ல பாறை மீன்கள் ஒரு கிலோ 550₹ முதல் 700₹ வரை போகிறது

    • @sathishthiyagarajan1800
      @sathishthiyagarajan1800 3 ปีที่แล้ว +1

      @@duraipandianppandian5209 come karaikal harbour u can get 250 or 300 only 1 kg. Paarai meen..

    • @wilsonplays2496
      @wilsonplays2496 3 ปีที่แล้ว

      Aama thala 10 kg vela meen 11500 rs am 😂

    • @abishekrajan1092
      @abishekrajan1092 3 ปีที่แล้ว +1

      அப்போ சென்னையில் உள்ள மீனவர் களின் நிலை கஸ்டம்தான் 🤗

  • @nivedhag7506
    @nivedhag7506 3 ปีที่แล้ว +1

    Anna na fisheries student Inga field visit ku vandhurukom Anna . Video lam super ah panringa Anna.

  • @shafeekjsm
    @shafeekjsm 3 ปีที่แล้ว +10

    என்ன இப்டி பண்ராங்க 50 50 கூடாமல் 100 100 கூடுறங்க...
    எவ்ளோ பணம் இவர்களால் ஏத்தி விடப்படுகிறது
    மேலும் இந்த மீன் கைமாறி கடைக்கு வரும்போது இதை விட விலை அதிகமாகிறது

  • @kethanavam7669
    @kethanavam7669 3 ปีที่แล้ว +4

    விவசாயியை வெற்றி பெற வையுங்கள்🙏

  • @vetrianbu548
    @vetrianbu548 3 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா 💐

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj ปีที่แล้ว +1

    தூத்துக்குடி மீனவன்மழை

  • @pathmaseelan4464
    @pathmaseelan4464 3 ปีที่แล้ว

    Anna very nice, supper I like this video, thank you,

  • @roslinjosephin7546
    @roslinjosephin7546 3 ปีที่แล้ว +2

    Super anna ❣️❤️😘 ninga poss pantra video ellarum naan pappa all video super anna..... I like this video anna....And voice is nice anna

  • @firefly5547
    @firefly5547 3 ปีที่แล้ว +1

    நண்பா உங்கள் சேனல் வேற லெவல்... நீங்க recommend செய்து உள்ளதால் முத்து நகர் சேனல்யையும் பார்கிறேன் ..
    .🤞🤞🤞

  • @nazeersakila954
    @nazeersakila954 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நன்பா நன்றி

  • @nbfoodsecretsm8
    @nbfoodsecretsm8 3 ปีที่แล้ว

    wow super video I like your all video s
    thanks dear
    🍒🍊🍋🍑 nice supr

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan3049 3 ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோ அன்புத்தம்பி சக்திவேல் மேலும் பொதுப்படையாக நல்ல செய்திகளை தருகிறீர்கள் மற்ற வீடியோக்களை விட உங்கள் வீடியோ தரம் வாய்ந்த வீடியோ பாலா

  • @mano-yu2ej
    @mano-yu2ej 2 ปีที่แล้ว

    Vere level .....

  • @maniveeranuoorkavalan3607
    @maniveeranuoorkavalan3607 2 ปีที่แล้ว

    Super.👏👏🙏🙏

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +3

    சூப்பரான வீடியோ சகோ

  • @sahayamaryk9176
    @sahayamaryk9176 3 ปีที่แล้ว +5

    Eamathukaranga mari ealam vidranunga.. yarume veala keakala. Istathuku nookam pola 200, 300 900 nu solite poran!

  • @alagupandi3102
    @alagupandi3102 3 ปีที่แล้ว +1

    I am Big fan for Muthu nager meenavan

  • @user-ep8tz5gg7w
    @user-ep8tz5gg7w 3 ปีที่แล้ว +1

    தம்பி சக்தி அருமையாக இருக்கிறது வீடியோ நான் ஈரோட்டில் இருந்து வந்திருந்தேன்

  • @palanikumars3075
    @palanikumars3075 3 ปีที่แล้ว

    காலை நேரம் வந்துருக்கேன் திரேஸ்புரம் கடற்கரை செம விலை

  • @muralikannan1634
    @muralikannan1634 3 ปีที่แล้ว

    அருமையான பேச்சு அண்ணன்

  • @sudhasundar2976
    @sudhasundar2976 3 ปีที่แล้ว

    நல்ல பதிவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்...

  • @ajithkumarpandem2070
    @ajithkumarpandem2070 3 ปีที่แล้ว

    Village granba video pathutu vanthom

  • @shamanthakamanir3891
    @shamanthakamanir3891 3 ปีที่แล้ว

    Super fabulous thanks for the uploading this video with regards srinivasan mysore Karnataka

  • @pothumponnuamirtharaj4433
    @pothumponnuamirtharaj4433 3 ปีที่แล้ว

    Super anna entha marila pathathe illa 👌👌

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 ปีที่แล้ว

    Super video Sakthi val 💟💟💟💟👍👍👍👍👌👌👌👌

  • @djvirsi5589
    @djvirsi5589 3 ปีที่แล้ว +1

    Super 👌👌

  • @udhaya3154
    @udhaya3154 3 ปีที่แล้ว +2

    Muthu nagar menavan channel big fan🔥🔥🔥

  • @jackulindurai
    @jackulindurai 2 ปีที่แล้ว

    Super annan

  • @noorulhasan8996
    @noorulhasan8996 8 หลายเดือนก่อน

    Ithu Thoothukudi la endha area la irukku

  • @marikannan801
    @marikannan801 3 ปีที่แล้ว

    அருமை

  • @shree587
    @shree587 3 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @karthikpln123
    @karthikpln123 3 ปีที่แล้ว

    Super video today

  • @jmohan3820
    @jmohan3820 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நண்பா

  • @jesujesu148
    @jesujesu148 3 ปีที่แล้ว +2

    விலை அதிகம் நண்பா இங்கு கம்பெனி வியாபாரிகள் மட்டுமே இந்த விலைக்கு மீன் வாங்க முடியும் நானும் தூத்துக்குடி தான் நண்பரே...

  • @Brandmadurai
    @Brandmadurai 3 ปีที่แล้ว

    Bro nenga ellame nalla sollringa athoda intha meen sapda intha sathu kidaikum nu athaium sethu soningana nalla irukum

  • @selvam5111
    @selvam5111 3 ปีที่แล้ว +1

    Vowal white fish and black vowal fish kidaiguma

  • @boomadevi8259
    @boomadevi8259 3 ปีที่แล้ว

    Video super 👌👌👌

  • @SUNTHARI273
    @SUNTHARI273 3 ปีที่แล้ว

    நன்றி...

  • @lingamasha1315
    @lingamasha1315 3 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர் அண்ணா.
    ஈழத்தம்பி நிமல்

  • @robokarthik9329
    @robokarthik9329 3 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரர்

  • @sunnancy3903
    @sunnancy3903 3 ปีที่แล้ว

    Arumai Anna 👌

  • @syedismailrsyedismailr1909
    @syedismailrsyedismailr1909 ปีที่แล้ว +1

    Address please

  • @puvanesh8816
    @puvanesh8816 3 ปีที่แล้ว +1

    Super nanba 🔥🤗👌🇲🇾

  • @immanuvelfernando2277
    @immanuvelfernando2277 3 ปีที่แล้ว

    Hi bro... cylinder pottu odurathu ..fiber boat la kondu polama.. cylinder set ellam serthu evlo varum

  • @sathees566
    @sathees566 3 ปีที่แล้ว +1

    😍😍

  • @abdulnazar3981
    @abdulnazar3981 3 ปีที่แล้ว

    Super

  • @kavitharavi3527
    @kavitharavi3527 3 ปีที่แล้ว

    Super video bro

  • @mathiyalagansinnathurai3406
    @mathiyalagansinnathurai3406 3 ปีที่แล้ว

    சூப்பர் சகோ சூப்பர் 🦀🦀🦀👌

  • @ayisharabik6578
    @ayisharabik6578 3 ปีที่แล้ว

    Arumai anna

  • @sathishkumar.d2944
    @sathishkumar.d2944 3 ปีที่แล้ว

    Best fish auction place in Tuticorin

  • @drsujithatripletsworld8350
    @drsujithatripletsworld8350 3 ปีที่แล้ว

    Nice video

  • @suprithbhuvana9807
    @suprithbhuvana9807 3 ปีที่แล้ว

    Super rrrrrrrrr👌👌👌👌👍👍👍❤❤🌹🌹🌹😍rrrr brother

  • @baskarbaskar110
    @baskarbaskar110 3 ปีที่แล้ว

    Bro video super

  • @gomathyravi0246
    @gomathyravi0246 3 ปีที่แล้ว

    Semma bro

  • @shaanishara5704
    @shaanishara5704 3 ปีที่แล้ว

    Please make video about how they put big fishing net in the sea...plz ..in from Sri Lanka..plz anna

  • @shebee7917
    @shebee7917 3 ปีที่แล้ว +1

    What is the rate, not very clear.

  • @rajkumara2906
    @rajkumara2906 3 ปีที่แล้ว

    Hi Bro, Super நீங்க சொல்ல சீலா மீன் எங்க ஊர்லா வஞ்சரம் மீன்...

  • @santhugowda4143
    @santhugowda4143 3 ปีที่แล้ว

    I'm subscriber of muthunagar Meenavan also bro..

  • @iyappans.iyappa5627
    @iyappans.iyappa5627 3 ปีที่แล้ว

    Super 🙏👍

  • @anandakrishnakrishna883
    @anandakrishnakrishna883 3 ปีที่แล้ว +1

    ❤️

  • @bushrathshabeena5089
    @bushrathshabeena5089 3 ปีที่แล้ว

    Super bro

  • @kuttykutty3074
    @kuttykutty3074 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @sketchesofhanasisters9133
    @sketchesofhanasisters9133 3 ปีที่แล้ว

    Unga videos...super

    • @sketchesofhanasisters9133
      @sketchesofhanasisters9133 3 ปีที่แล้ว

      Uncle...naa ennoda channela craft elam upload pannrean.. pls support pannunga...share pannunga

  • @niranjanadivakar
    @niranjanadivakar 3 ปีที่แล้ว

    Super 👏👏

  • @dsrisub7736
    @dsrisub7736 2 ปีที่แล้ว

    ஐரோப்பாவில் online ஏலம் விடப்படுகிறது யார் எங்கிருந்து வேண்டுமென்றாலும் ஏலம் எடுக்கலாம்

  • @SUNSHINE-UAE
    @SUNSHINE-UAE 3 ปีที่แล้ว +2

    என்ன இப்படி சொல்லிட்டீங்க! இந்த மீன் எல்லாம் செவ்வாய் கிரகத்துல இருந்து பிடிச்சிட்டு வர்ரது ரோவர் விண்கலத்த வாடகைக்கு வச்சு விலை கட்டுபடி ஆகல போல அதான் கொஞ்சம் விலை ஜாஸ்தியா இருக்க,மாதிரி இருக்கு!....

  • @BalasHealthyKitchen
    @BalasHealthyKitchen 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing the video.

  • @praveen6659
    @praveen6659 3 ปีที่แล้ว

    Ithula bayangarama yemathuranga 1st yelam kekka vandha oruthakitta poi amount haa yechu panni vittutu avana vanga vachutanga ,apram Vera yedathukku poi angayum amount 24,100 yechu panni vittutanuga vanga vandhavangalum indha vishayam theriyama vangittu poranga 2 idathulayum yelam kekka vandhava oruthan thaa Ava fish sale pandravanoda kootali.. tholil ragasiyam pola Nalla note panni parunga avamattum vanga Matta nice haa poiruva avanukku kamisan kedaikum pola.....

  • @santhugowda4143
    @santhugowda4143 3 ปีที่แล้ว

    Nice bro

  • @indrabaskaran8825
    @indrabaskaran8825 3 ปีที่แล้ว

    இவ்வளவு விலையா?
    அடுத்த வீடியோவில் எடை யை குறிப்பிடவு ம்.
    வீடியோ மிக அருமை 👌👍

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 ปีที่แล้ว +2

      என்ன இப்படி சொல்லிட்டீங்க! இந்த மீன் எல்லாம் செவ்வாய் கிரகத்துல இருந்து பிடிச்சிட்டு வர்ரது ரோவர் விண்கலத்த வாடகைக்கு வச்சு விலை கட்டுபடி ஆகல போல அதான் கொஞ்சம் விலை ஜாஸ்தியா இருக்க,மாதிரி இருக்கு!....

  • @pugazhenthi.p8111
    @pugazhenthi.p8111 3 ปีที่แล้ว +1

    Bro asala meen english name sollunga

  • @rajasekar509
    @rajasekar509 3 ปีที่แล้ว

    👍👍👍

  • @mohanapriya194
    @mohanapriya194 3 ปีที่แล้ว

    Mass

  • @shanyt6822
    @shanyt6822 3 ปีที่แล้ว

    1st comment bro ur my fav

  • @sarathsarath3336
    @sarathsarath3336 3 ปีที่แล้ว

    Super video thalava

  • @hashninifahion2902
    @hashninifahion2902 3 ปีที่แล้ว

    Hi brother na thoothukudi than yanagu ral vanum

  • @kartheeswaranvmp4369
    @kartheeswaranvmp4369 2 ปีที่แล้ว

    தினமும்3 மணிக்கு ஏலமா

  • @Rajesh-bj3kd
    @Rajesh-bj3kd 3 ปีที่แล้ว

    Punnakayal pathi pooduga❤️

  • @karthikgurukarthikguru9631
    @karthikgurukarthikguru9631 3 ปีที่แล้ว

    Ippo 1kg பாறை மீன் -₹200,
    10kg-2000, அப்ப ஏலம் கேக்கும் போது போட்டி போட்டு வாங்கு ம் போது ஏலம் அதிகமாக இருக்கும், வியாபாரிகளுக்கு நஷ்டம் வரும் ல நண்பா plz answer me

  • @gunaseelanchettiar1648
    @gunaseelanchettiar1648 3 ปีที่แล้ว

    உங்க தம்பி வாங்கிய மீன் ரேட் எவ்வளவு?

  • @selviarulvel5481
    @selviarulvel5481 3 ปีที่แล้ว

    மாஸ்க் போடுங்கள் ,

  • @mpbrothers6988
    @mpbrothers6988 3 ปีที่แล้ว

    நீங்க மீன் புடிச்சு போடுங்க நண்பா

  • @chella5791
    @chella5791 2 ปีที่แล้ว

    விலை அதிகம் பா

  • @Venu_06
    @Venu_06 3 ปีที่แล้ว

    🔥🔥🔥

  • @mydeenk137
    @mydeenk137 3 ปีที่แล้ว

    Bro seelaa mean 1 kg enna rate

  • @cuisine9764
    @cuisine9764 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍🙏

  • @shajunaabu6283
    @shajunaabu6283 3 ปีที่แล้ว

    Sunday எப்ப இருக்கும் அண்ணா டைம் சொல்லுங்க

    • @breshnevbreshnev115
      @breshnevbreshnev115 3 ปีที่แล้ว +1

      ஞாயிறு இருக்காது....( நான் திரேஸ்புரம்)

  • @princerajakumar6328
    @princerajakumar6328 3 ปีที่แล้ว +4

    Too costly and very very bad situation in tuticorin.. Sabakedu..😭😭😭

  • @aravidaravind1267
    @aravidaravind1267 3 ปีที่แล้ว +1

    Bro ungala tha ungala epti contact pannurathu sollunga ella videos laum comment panniruken en rply panna maturinga sollunga bro

  • @mossad563
    @mossad563 3 ปีที่แล้ว

    கேள்விகள் கேளுங்க பதில் சொல்லுகிறேன் என்கிறீர்கள் நன்பரே...
    90% கமென்ட் க்குபதில் சொல்வதே இல்லை ...
    ஏன் என்று புரியவில்லை நன்பரே...

  • @user-yp4hs4ki2u
    @user-yp4hs4ki2u 3 ปีที่แล้ว

    தூத்துக்குடியில் மீன் சற்று அதிகமாக இருக்கிறது

  • @rameshkrishnan7891
    @rameshkrishnan7891 3 ปีที่แล้ว

    ஏலம் விடும் போது கிலோ இவ்வளவு என்று சொல்லி ஏலம் போட மாட்டார்களா ?
    எடை எப்படி தெரியும் ?

  • @karthikgurukarthikguru9631
    @karthikgurukarthikguru9631 3 ปีที่แล้ว

    எடை கணக்கு இல்லையா நண்பா ,

  • @wilsonplays2496
    @wilsonplays2496 3 ปีที่แล้ว +1

    Ennaya velameenu kg 1000 rs a

  • @mjgramstories
    @mjgramstories 3 ปีที่แล้ว

    14900 எவ்வளவு கிலோ சகோ