இந்த 7 ராசிக்காரர்கள் திருச்செந்தூர் போனால் கோடிஸ்வரர் ஆவார்கள் 👸 ஏன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2024
  • திருச்செந்தூர்க்கு இந்த 7 ராசிக்காரர்கள் போனால் கோடிஸ்வரர் ஆவார்கள் 👸 ஏன்
    Sai Agal Tamil Stories
    ⚠️For Promotion Contact to Our WhatsApp Number:
    8778950227
    (WhatsApp Only)
    When we are Available, we will itself Call 🤙
    Follow the Sai Agal Tamil Stories channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va5A...
    Join this channel to get access to perks:
    / @saiagaltamilstories
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • บันเทิง

ความคิดเห็น • 1.1K

  • @sharan4518
    @sharan4518 3 หลายเดือนก่อน +90

    Unmai nanum visaga natchathiram.thiruchendhur vandhu en vazhkaiyum mara murugan udhavi irukirar

  • @user-bm6nr1fu8j
    @user-bm6nr1fu8j 4 หลายเดือนก่อน +103

    திருச்செந்தூர் முருகன் அருளாள் நோயற்ற வாழ்க்கையும் குறைவற்ற செல்வமும் பெற்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.வெற்றி வேல் முருகனுக்கு அரகோரகா

  • @gurukarthika6619
    @gurukarthika6619 4 หลายเดือนก่อน +84

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. 🙏🙏🙏சீக்கரம் உன்ன பார்க்க வரணும் அப்பா 🙏🙏 திருச்செந்தூர்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  4 หลายเดือนก่อน +1

      🙏🙏

    • @karnanv-ki2vj
      @karnanv-ki2vj 3 หลายเดือนก่อน

      நானும்... முருகா சரணம்...🎉❤

    • @karthikesanmeena1866
      @karthikesanmeena1866 3 หลายเดือนก่อน

      Neega Chennai ya

  • @parimalar5282
    @parimalar5282 4 หลายเดือนก่อน +63

    🙏 என்னப்பனே! முருகா! எனக்கும் என் குடும்பத்தினருக்கும் என்றென்றும் துணை நின்று அருள்புரிய வேண்டும் அய்யா!...🙏🙏🙏

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 4 หลายเดือนก่อน +103

    முருகன் அப்பா
    எனக்கு 6 வருடம் கழித்து இப்ப குழந்தை பெறும் பாக்கியம் கிடைத்திருக்கு.. எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கனும் அப்பா... எல்லாரும் எங்களுக்காக வேண்டிக்கிங்க please

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  4 หลายเดือนก่อน +3

      நிச்சயம் உங்களுக்கு முருகன் துணை யா இருப்பான், god bless u🙏ஓம் சரவண பவ

    • @vijayapavithrav9372
      @vijayapavithrav9372 4 หลายเดือนก่อน +1

      God bless you

    • @josanprag8557
      @josanprag8557 3 หลายเดือนก่อน +1

      இறைவன் அருளால் நல்ல படியாக உங்கள் குழந்தை செல்வத்துடன் வளமுடன் வாழ்வீர்கள்

    • @srisenthurmaligai-gy6fi
      @srisenthurmaligai-gy6fi 3 หลายเดือนก่อน +1

      God bless you

    • @sivagurunathanramasamy4246
      @sivagurunathanramasamy4246 3 หลายเดือนก่อน +1

      Nallathey nadakkum amma.

  • @pandialakshmipandialakshmi418
    @pandialakshmipandialakshmi418 2 หลายเดือนก่อน +68

    நான் இங்கு சென்று வந்த பிறகு தான் எனக்கு அரசு வேலை கிடைத்தது.திருச்செந்தூர் முருகா போற்றி 🙏

  • @mathi9483
    @mathi9483 3 หลายเดือนก่อน +74

    முருகா என் கஸ்டமெல்லாம் தீர வேண்டும் அருள் கூர்ந்து அருள் புரியுமாறு வேண்டுகிறேன் அப்பா முருகா

  • @manikandanrm6688
    @manikandanrm6688 4 หลายเดือนก่อน +34

    ஓம் ஸ்ரீ கந்த வேல் முருகனுக்கு அரோகரா ஓம் செந்தூர் வேல் முருகனுக்கு அரோகரா ஓம் ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகனுக்கு அரோகரா ஓம் சுவாமி மலை முருகனுக்கு அரோகரா ஓம் திருத்தணி முருகனுக்கு அரோகரா ஓம் ஸ்ரீ பழமுதிர்ச்சோலை முருகனுக்கு அரோகரா ஓம் 🙏 🙏🙏🙏 🙏 🙏

  • @saivenkatesh8596
    @saivenkatesh8596 3 หลายเดือนก่อน +102

    முருகா என் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்று MBBS சீட் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน +3

      🙏

    • @krishnaraja1986
      @krishnaraja1986 3 หลายเดือนก่อน +3

      கண்டிப்பாக கிடைக்கும்

    • @rajkumaranbalu1951
      @rajkumaranbalu1951 3 หลายเดือนก่อน +4

      Athuku nalla padikanu apo tha mbbs seat kidaikum 😂

    • @krishnaveni2206
      @krishnaveni2206 3 หลายเดือนก่อน

      ​@@rajkumaranbalu1951படிக்கிற பிள்ளைகள் தான் போட்டி தேர்வு எதிர் கொள்ள முடியும் அதே சமயம் இன்று உள்ள மக்கள் தொகையில் கால சூழ்நிலையில் ஒவ்வொரு பிள்ளைகளும் அதிக அளவில் கஷ்டப்பட்டு படித்தாலும் தெய்வத்தின் அருள் மற்றும் ஆசியும் தேவை படுகிறது இவ்வாறு பொது வெளியில் பதிவிடுவதால் உங்களைப் போன்ற நல்லோர் வாழ்த்தும் ஆசியும் எங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி

    • @KarthiSelvam-sr1qh
      @KarthiSelvam-sr1qh 3 หลายเดือนก่อน

      ​@@rajkumaranbalu1951😅

  • @hemasri797
    @hemasri797 29 วันที่ผ่านมา +7

    முருகா நான் உன் இடத்திருக்கு வர எனக்கு அனுமதி கொடுப்பா , நான் வாழ்க்கையில் ஜெயிக்க எனக்கு உறுதுணையாக இரு அப்பா , ஓம் முருகா போற்றி,அரோகரா

  • @vikramanvsk149
    @vikramanvsk149 4 หลายเดือนก่อน +17

    🙏💥அப்பனே முருகா!
    என்
    அப்பனே,
    யானபண்டிதா!
    என் மனவேதனையை போக்கனுங்க அய்யா!!! உனக்கு தெரியாதது ஒன்றும் இல்லை அப்பனே!!! அனைத்திற்கும் முதல்வனே நீ தான் அப்பனே,
    உன்னை நம்பித்தான் இருக்கேன் என் அப்பன் முருகா 💥🙏

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 4 หลายเดือนก่อน +36

    ❤❤❤என்அப்பனே முருகா எனக்குஒரு நல்வழிகாட்டு🎉🎉🎉🎉

  • @Kids__street2010
    @Kids__street2010 3 หลายเดือนก่อน +12

    எனக்கு அடிக்கடி நோய் வருகிறது அதிலிருந்து நான் மீள் வேண்டும் முருகா. என் குடும்பம் சந்தோஷமாக வாழ துணை புரிய வேண்டும் முருகா

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 4 หลายเดือนก่อน +27

    ஓம் ஸ்ரீ திருச்செந்தூர், முருகா.. போற்றி.. என்னப்பா.. சொல்றீங்க.. இந்த விவரங்கள்.. தெரியாமல்.. நான்.. திருச்செந்தூர் முருகன்.. கோயிலுக்கு என் சின்ன.. பையன் சம்பளத்தில்.. போயிட்டு வந்தேன் பா... ஏன்னா நான் ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம்.. நீங்க சொல்வதைக் கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு பா..😊❤️💐🌹🙏...

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  4 หลายเดือนก่อน +1

      🙏😊

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 3 หลายเดือนก่อน

      ​@@saiagaltamilstories..😊❤️💐🌹🙏...

  • @veniselvam4682
    @veniselvam4682 4 หลายเดือนก่อน +35

    🙏🙏🙏முருகா , எங்கள் கஷ்டம் சீக்கிரம் மாற வேண்டும்.தீர்க்க ஆயுளோடும் மற்றும் ஆரோக்கிய த்தோடும் இருக்க வேண்டும்.எங்கள் மகள் 10th பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  4 หลายเดือนก่อน +2

      முருகனின் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும் 🙏

    • @artworkinfinity6137
      @artworkinfinity6137 3 หลายเดือนก่อน +2

      எங்களுடைய இரு பெண்களும் 10 மற்றும் 12 பொது தேர்வு எழுதி உள்ளார்கள். அவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டிக்கொள்கிறேன். ஓம் சரவண பவ🙏🏻

    • @saijananisai3974
      @saijananisai3974 3 หลายเดือนก่อน

      An. Magal 12 nalla mark vanganum 🎉

  • @Beinghuman-tp4zc
    @Beinghuman-tp4zc 3 หลายเดือนก่อน +14

    ஓம் முருகா என்னுடைய கஷ்டம் உன் கண் பட வேண்டும் என் துயரை நான் சரணாகதி என் வாழ்க்கையை மாற்றும் துன்பத்தைப் போக்க வேண்டும் முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி❤

  • @radhikasnair5450
    @radhikasnair5450 หลายเดือนก่อน +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏

  • @sundarmohan4361
    @sundarmohan4361 4 หลายเดือนก่อน +49

    முருகா என்னோட கஷ்டம் நீங்க நீ தான் அருள் புரியனும்.🙏🙏

  • @rajaexpressrajaexpress2588
    @rajaexpressrajaexpress2588 3 หลายเดือนก่อน +13

    முருகா எல்லா ராசிக்காரர்களுக்கு வெற்றியா இருக்கணும் முருகன்

  • @user-gx1xt9sk9t
    @user-gx1xt9sk9t 4 หลายเดือนก่อน +13

    ஓம் முருகா என் மகள் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி தாப்பா

  • @mohanavanitha8033
    @mohanavanitha8033 หลายเดือนก่อน +6

    முருகா என் மகள் லட்சிய கனவை நிஜமாக்கி கொடுங்கள் 🙏🌹🌹🌹

  • @gnanavalik8827
    @gnanavalik8827 3 หลายเดือนก่อน +8

    முருகா என் மகள் பொதுதேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் முருகையா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @malligac6202
    @malligac6202 3 หลายเดือนก่อน +8

    திருச்செந்தூர் முருகன் அருளால் என் மகள் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஓம் சரவணபவ.

  • @user-lm7je8nc2q
    @user-lm7je8nc2q 4 หลายเดือนก่อน +26

    முருகா என் மகளுக்கு குழந்தை வரம் கொடு முருகா எனது கடன் பிரச்சினை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் அய்யனே

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  4 หลายเดือนก่อน

      🙏🙏

    • @pattikattan8517
      @pattikattan8517 4 หลายเดือนก่อน +1

      Kandipa.kidaikuma.nenganangu.poi.kulichittu.murugana.parhuttuvanga.kandippa.kulanhai.varam undu

    • @aishuaishu7132
      @aishuaishu7132 3 หลายเดือนก่อน

      Sekrama kedikaum sasti viratham pudinga kandipa undu murugan mathriye alagana paya kedaipan..

  • @DeviDevi-vi7ti
    @DeviDevi-vi7ti 3 หลายเดือนก่อน +7

    என் மகன் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று சிறந்த மருத்துவ கல்லூரியில் சேர உன் அருள் வேண்டும் அப்பா முருகா. ஓம் சரவண பவ.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน

      👍👌🙏

    • @DeviDevi-vi7ti
      @DeviDevi-vi7ti 3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி . ஓம் சரவண பவ

  • @nithiki2109
    @nithiki2109 4 หลายเดือนก่อน +23

    முருகா எங்கள் கடனை தீர்த்து வைப்பார் .

  • @malaimagal4369
    @malaimagal4369 2 หลายเดือนก่อน +11

    நான் பணம் கொடுத்து ஏமாந்த பணம் கிடைக்க வேண்டும் முருகா

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  2 หลายเดือนก่อน

      வெற்றிலை விளக்கு போடுங்க. கை மேல் பலன் கிடைக்கும்
      எப்படி போடுவது என கீழ இருக்கும் லிங்க் தொட்டு பாருங்க
      th-cam.com/video/YWTlhSsOb6I/w-d-xo.htmlsi=ZaPa-199aE7tqV2W

  • @sankaranmr2324
    @sankaranmr2324 4 หลายเดือนก่อน +4

    Om muruga we live in this world with your grace n blessings grom sankarsn porut chennai

  • @srinivasankrishnamoorthy7974
    @srinivasankrishnamoorthy7974 2 วันที่ผ่านมา +1

    Om, Muruga unnudaya magal nallabadiyaga charted Account padippai Niraivu seiyya Arul purivaaiyaga,,,om showm saravanabava ❤❤❤

  • @RajaAnand-qg2vn
    @RajaAnand-qg2vn 3 หลายเดือนก่อน +5

    முருகா! எனக்கு சேலம் To கரூர் ரூட்ல ஒரு பஸ் உன் அருளால் வேண்டும் ஐயா அவ்வாறு கிடைத்தால் ஓம் முருகா என பெயர் வைத்து இயக்குகிறேன்.நன்றி முருகா நன்றி.
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน

      🙏👍👌

    • @ImpossibleFF-r1p
      @ImpossibleFF-r1p 10 วันที่ผ่านมา +1

      yov thiruchendur poitu vayana. nee you tube la venduthala soldra... mokkai. poiya koviluku poi sollu vilambaram panadha

  • @user-ju1xs5lh3x
    @user-ju1xs5lh3x 4 หลายเดือนก่อน +5

    Om muruga unnaiye nambieruken muruga engaluku neeye thunai muruga

  • @user-ki5vr3yc3m
    @user-ki5vr3yc3m 4 หลายเดือนก่อน +6

    ஓம் ரிம் ஐம் வேல் காக்க சொந்த வீடு கட்டணம் முருகா 🙏🙏🙏

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 3 หลายเดือนก่อน +7

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் நல்ல மருமகளாக வர வேண்டும்

  • @ramasamy1705
    @ramasamy1705 3 หลายเดือนก่อน +7

    முருகா நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டுஇருக்கிறேன் ஆதலால் முருகா நீதான் என் கஷ்டத்தை பாருங்களேன் என்று தெரியாமல் இருக்கலாம் முருகா

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน

      🙏

    • @ramyagubri2283
      @ramyagubri2283 2 หลายเดือนก่อน

      Read velmaral maha manthiram

    • @vemburaj669
      @vemburaj669 หลายเดือนก่อน

      Same ராசி same நட்சத்திரம்

  • @RaviChandran-fc9ml
    @RaviChandran-fc9ml 3 หลายเดือนก่อน +4

    Enaku ungala dharisika arul puriyungal murugayya, om Saravana Bava

  • @sekarmt8924
    @sekarmt8924 หลายเดือนก่อน +2

    ஐயா 🙏
    நான் என் மனைவி இருவரும் (மாற்றுத்திறனாளிகள்) அடிப்படை வசதிகள் இல்லாமல் சிறமபடுகிறோம் நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏
    ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏🙏

  • @periasamyk.periasamy4039
    @periasamyk.periasamy4039 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி நன்றி அப்பா ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி🙏🙏🙏

  • @Latha-cy6mz
    @Latha-cy6mz 4 หลายเดือนก่อน +5

    வேலும் மயிலும் சேவலும் துணை 🐓🐓🐓🦚🦋🦚🦚🦚

  • @user-pr3qq8kf8g
    @user-pr3qq8kf8g 4 หลายเดือนก่อน +4

    ஓம். முருகன். போற்றி. போற்றி. போற்றி. உதயகுமார். தேவிப்ரியா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mohanraj-fx9rq
    @mohanraj-fx9rq 3 หลายเดือนก่อน +2

    முருகா விரைவில் என் மனைவி தாய்மை அடைய அருள் புரியுங்கள் அரோகரா அரோகரா

  • @manikutty2112
    @manikutty2112 2 หลายเดือนก่อน +2

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் துணை 🙏🙏🙏அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE 4 หลายเดือนก่อน +54

    அப்பா முருகா 😭 திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் ஆக வேண்டும் திருச்செந்தூர் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சந்தோசமாக உன் சன்னதியிக்கு கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் முருகா எங்கள் இருவரையும் எப்ப முருகா உன் சன்னதிக்கு அலைப்ப திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🔯🦚🙏

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  4 หลายเดือนก่อน +3

      இவர் ஆசை நிறைவேறட்டும். 🙏ஓம் முருகா போற்றி 🙏

    • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
      @MURUGAN-VELMURUGAN...VPLOVE 4 หลายเดือนก่อน

      நன்றி முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🔯🦚​@@saiagaltamilstories

    • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
      @MURUGAN-VELMURUGAN...VPLOVE 4 หลายเดือนก่อน +2

      ​@@saiagaltamilstoriesநன்றி முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🔯🦚🙏

    • @saraswathim7388
      @saraswathim7388 4 หลายเดือนก่อน

      😊

    • @MuruganM-bd2ve
      @MuruganM-bd2ve 4 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

  • @jothig7436
    @jothig7436 3 หลายเดือนก่อน +3

    அப்பனே முருகா என் புருஷன் தீர்க்காயில் ஆக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @user-ht3hs8qv4r
    @user-ht3hs8qv4r 4 หลายเดือนก่อน +10

    ஓம் சரவண பவ ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @ksathishkumar5565
    @ksathishkumar5565 4 หลายเดือนก่อน +5

    திருச்செந்தூர் முருகா போற்றி

  • @user-fy4xj6vx1k
    @user-fy4xj6vx1k 4 หลายเดือนก่อน +11

    எனக்குஅந்தபாக்கியம் கிடைக்குமாமுருகாநோய்தீரபணகஷ்டம்தீரவாய்ப்புதருவாயா😂😢😢

  • @krishraj2172
    @krishraj2172 3 หลายเดือนก่อน +5

    முருகா சரணம் எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் முருகா

  • @narayananganesh7389
    @narayananganesh7389 4 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா சரணம். ஓம் முருகா சரணம்.. ஓம் முருகா சரணம்... ஓம் முருகா சரணம்.... ஓம் முருகா சரணம்..... ஓம் முருகா சரணம்...... ஓம் சரவணபவாய நமஹா. ஓம் சரவணபவாய நமஹா.. ஓம் சரவணபவாய நமஹா.... ஓம் சரவணபவாய நமஹா..... ஓம் சரவணபவாய நமஹா.....

  • @krishnaveni2206
    @krishnaveni2206 3 หลายเดือนก่อน +2

    திருச்செந்தூர் முருகா எனது மகன் இந்த வருடம் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறந்த மருத்துவராக அருள் புரிய வேண்டும்ப்பா🙏🙏🙏🙏🙏

  • @snagaraj289
    @snagaraj289 4 หลายเดือนก่อน +26

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @ArumugamArumugam-wp3rz
    @ArumugamArumugam-wp3rz 4 หลายเดือนก่อน +4

    Om muruga en money casten
    Thera arul puriavendum

  • @Murugaiyan925
    @Murugaiyan925 3 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ.
    ஓம் சரவண பவ.
    ஓம் சரவண பவ.
    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @Vicky-zi1so
    @Vicky-zi1so 3 หลายเดือนก่อน +1

    Tq so much

  • @user-pr1ou8rd6c
    @user-pr1ou8rd6c 4 หลายเดือนก่อน +6

    ஓம் சரவணபவமமுருகாபோற்றி

  • @shanmugeshwarii6842
    @shanmugeshwarii6842 4 หลายเดือนก่อน +3

    முருகா எனக்கு உன்னுடைய அருள் அன்பு வேண்டும்

  • @user-bc8bd9qs1c
    @user-bc8bd9qs1c 3 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    வாழ்கவளமுடன்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் 🙏

  • @sivakumar-ng6lw
    @sivakumar-ng6lw 3 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா🙏

  • @rubashree6522
    @rubashree6522 4 หลายเดือนก่อน +27

    என் அப்பனே முருகா நான் ஒரு வீடு கட்டனும் அதற்கு நீதான் அருள் புரியவேண்டும்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  4 หลายเดือนก่อน

      🙏

    • @balajicolour1036
      @balajicolour1036 4 หลายเดือนก่อน

      ❤😅😅Divorced Aunty​@@saiagaltamilstories

    • @anuradhaashwini6372
      @anuradhaashwini6372 3 หลายเดือนก่อน

      Om thiruchendur muruga potri Om 🙏 🙏🙏🙏🙏

  • @user-ii9uc1yk4i
    @user-ii9uc1yk4i 4 หลายเดือนก่อน +8

    முருகா அப்பனே நான் சொந்த வீடு வாங்க அருள் புரிங்க அப்பனே
    ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 3 หลายเดือนก่อน +2

    ஓம் கந்தவேல் வெற்றிவேல் முருகா வெற்றிவேல் முருகா உங்கள் திருவடிகள் வணங்குகிறேன் அப்பனே 🙏🪔

  • @user-oe7vm9ij8y
    @user-oe7vm9ij8y 3 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @user-nq5pw1ke6k
    @user-nq5pw1ke6k 4 หลายเดือนก่อน +3

    Om namashivaya om muruga om vinayaka❤

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq 4 หลายเดือนก่อน +4

    என்னப்பன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ⚜️🦚🐓👏🙏

  • @radhikasnair5450
    @radhikasnair5450 หลายเดือนก่อน +1

    முருகா உனக்கு தெரியதாது ஒன்று இல்லை நீயே பார்த்துக்கொள் 🙏

  • @balajir862
    @balajir862 4 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா போற்றி

  • @thanarajudhaya8343
    @thanarajudhaya8343 4 หลายเดือนก่อน +5

    கடனடச்ச முருகா போற்றி

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @user-fm9nm2tj4j
    @user-fm9nm2tj4j 3 หลายเดือนก่อน +1

    அப்பா முருகா வேலவா குமரா கந்தா கடம்பா
    உன்னிடம் நான் எப்போது வர வேண்டும் என்று உத்தரவு கொடு முருகா போற்றி போற்றி போற்றி

  • @kumarpavi162
    @kumarpavi162 4 หลายเดือนก่อน +3

    Om Saravana bava pottri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohansanthims5283
    @mohansanthims5283 4 หลายเดือนก่อน +4

    ஓம்.முருகா.துணை

  • @p.sheikmuthu9653
    @p.sheikmuthu9653 3 หลายเดือนก่อน

    Valga valamudan

  • @JayaVeerapandi-rv2gs
    @JayaVeerapandi-rv2gs 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா இன்று நான் செல்லும் வேலை விஷயம் வெற்றி பெற வேண்டுகிறேன். என் கஷ்டங்கள் தீரவேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏qq

  • @punithasekar1227
    @punithasekar1227 4 หลายเดือนก่อน +3

    அப்பனே.முருகா🌹🙏🏻🌹

  • @amsaveniamsa1319
    @amsaveniamsa1319 4 หลายเดือนก่อน +3

    ஓம்முருகாபேற்றி🙏

  • @tamilmaranv291
    @tamilmaranv291 3 หลายเดือนก่อน

    Super Super sister Thodarattum ungal aanmiga pani

  • @merlinsibiaa3914
    @merlinsibiaa3914 4 หลายเดือนก่อน +3

    🙏ஓம் சரவண பவாய நமஹ 🙏

  • @vijayar8508
    @vijayar8508 หลายเดือนก่อน

    முருகா என் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோசமும் செல்வ செழிப்பும் தரவேண்டும் முருகா கடன் தீர வேண்டும் முருகா சீக்கிரம் திருச்செந்தூர் வந்து உங்களை பார்க்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @kalaiyarasuarumugam8666
    @kalaiyarasuarumugam8666 2 หลายเดือนก่อน

    Oom saravanabava ennudaiya rajanilai athirsta alavukkalai jothidathil jeyikka vendum nandri muruga

  • @sankaralingam8966
    @sankaralingam8966 3 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா என் பிரத்தனையை நிறைவேற்றும் கருணை கடலே கந்தா உன் திருவடியே சரணம் சரணம் சரணம்....

  • @rvijayakumar9045
    @rvijayakumar9045 4 หลายเดือนก่อน +3

    Om muruga thunai

  • @thiruselvi721
    @thiruselvi721 3 หลายเดือนก่อน +1

    முருகா 🙏🙏❤️❤️.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤

  • @manikutty2112
    @manikutty2112 2 หลายเดือนก่อน

    முருகா 🙏எனக்கு கல்யாணம் ஆகணும் என்னுடைய கடன் எல்லாம் தீரணும் ஊர் மக்கள் எல்லாம் என்ன மதிக்கணும் முருகா , முருகன் துணை 🙏🙏🙏

  • @user-qo8cl6rv1e
    @user-qo8cl6rv1e 4 หลายเดือนก่อน +3

    En pillaikku naĺla valkkai amaiya vendum. Om sent senthil Nathan.

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  4 หลายเดือนก่อน

      உங்க ஆசை நிறைவேறட்டும் 🙏

  • @RameshKumar-fu1zz
    @RameshKumar-fu1zz 4 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா போற்றி ஐயா நண்பர்கள் சிலருக்கு உதவி செய்ய நினைத்து லட்சக்கணக்கில் கடனுக்கு வாங்கி தந்தேன் ஆனால் ஓரிரு மாதங்களில் மட்டும் வட்டியை கட்டி வந்தனர் ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக வட்டியும் தரவில்லை பணத்தையும் தரவில்லை அந்த பணத்திற்கு தற்போது நான் வட்டியை கட்டி வருகின்றேன் இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி விட்டேன் உங்கள் அருளால் அந்த பணம் முழுவதும் வட்டியுடன் சேர்த்து உடனடியாக திரும்ப கிடைக்க அருள் புரிய வேண்டும் இறைவா

  • @user-eg9ow8xo9f
    @user-eg9ow8xo9f 2 หลายเดือนก่อน +3

    உட்கார்ந்த இடத்திலேயே மனமுருக முருகா என்று துதித்து பார் ஓடோடி வருவார் உள்ள தூய்மையாக.

  • @sumi-TKofficals
    @sumi-TKofficals 2 หลายเดือนก่อน +1

    முருகா என் மகள் பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் ஓம் சரவண பவ.

  • @malaganesh2258
    @malaganesh2258 4 หลายเดือนก่อน +3

    சரவணபவஓம்

  • @AmusedRedbackSpider-dy1qi
    @AmusedRedbackSpider-dy1qi 4 หลายเดือนก่อน +4

    திருச்செந்தூர் முருகன் என்னுடைய கடன் சீக்கிரம் நான் அடைத்து விட்டு விட வேண்டும்

  • @vijayar8508
    @vijayar8508 หลายเดือนก่อน

    என் குலதெய்வத்தின் அருளாலும் ஆசீர்வாதத்தாலும் துணையாலும் என் முருகரின் அருளாலும் ஆசீர்வாதத்தாலும் துணையாளும் திருச்செந்தூர் வந்து என் முருகரை தரிசிக்க அருள் புரிய வேண்டும் முருகா முருகா முருகா

  • @user-mj3hy2hf5k
    @user-mj3hy2hf5k 4 หลายเดือนก่อน

    En rasi rishabam nakshatram Rohini
    En wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala sir please

  • @jayamaris9199
    @jayamaris9199 4 หลายเดือนก่อน +13

    ஓம் சரவணபவ

  • @everything2617
    @everything2617 3 หลายเดือนก่อน +3

    Om saravana bhava

  • @leelabarath6897
    @leelabarath6897 3 หลายเดือนก่อน

    Nandri madam

  • @banumahee7655
    @banumahee7655 3 หลายเดือนก่อน +3

    Muruga engalukku kulanthai muruga

  • @vijayalakshmikuppusamy647
    @vijayalakshmikuppusamy647 4 หลายเดือนก่อน +6

    💜🙏துலாம் ராசி..
    விசாகம் நட்சத்திரம் ..
    கிருத்திகை..
    தனுசு ராசி..
    மீனம் ராசி..
    மிதுனம்
    விருச்சிகம்..
    மேஷம் ராசி.. 💜🙏

  • @janakijanu1669
    @janakijanu1669 18 วันที่ผ่านมา

    முருகா என் மகனுக்கு திருமண பாக்கியம் வழங்க வணங்கிகொள்கிறேன்

  • @senthil-7t
    @senthil-7t 4 หลายเดือนก่อน +2

    ஓம் திருச்செந்தூர் முருகா விரைவாக எனக்கு மணதிற்க்கு பிடித்த நல்ல ஒரு பெண்ணை திருமணம் செய்து வையப்பா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🌷🌹🌸

  • @Rajsudhan
    @Rajsudhan 3 หลายเดือนก่อน +5

    எல்லாக் கோவிலை விட சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்தக் கோவிலில் இறங்கி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மேலே ஏறி வரும்போது வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்

  • @Iniyainba2013
    @Iniyainba2013 3 หลายเดือนก่อน +4

    Muruga yennaku oru govt velai kidaikanum❤

  • @nanthinidevarajan5852
    @nanthinidevarajan5852 2 หลายเดือนก่อน +1

    முருகா ஆரோக்கியம், நிம்மதி கொடு அப்பா