👉 விட்டுட்டு வந்தோம் 👉 விட்டுட்டு போவோம் 🤔 👉 திட்டம், சட்டம்,கட்டுப்படுத்தல் ஆதரவுக்குள் ( scheme law control support ) வாழ்க்கை அமையும் என்பதை உணர்ந்து கொள் 🫵 👉 குடியுரிமை உனக்கு முழுஉரிமை அவனுக்கு 👉 இருபடி வேலைசெய் இதுவே உண்மை 👍 👉 இது தெரியாமல் இப்படி ஆகிபோச்சே என்று கவலைப்பட்டு என்ன பிரயோஜனம் 😂
அன்புள்ள சகோதர் உங்கட வீடியோ மட்டும் தான் அழகா தெளிவா சொல்றிங்க. மத்த வீடியோ எல்லாம் பயம் காட்டி அபசுகமா பேசிட்டு இருக்காங்க. நீங்க எவ்ளோ தெளிவா பயம் இல்லாம கனடா கு வாங்க தைரியம் ஆஹ் சொல்றிங்க. ரொம்ப அருமை சகோதரா 🇨🇦🇨🇦💯💯💯
Self immigrant ஆக அல்லது skilled Migrants ஆக வர வசதி இருந்தும் (குடும்பத்துடன்) பலர்அது பற்றித் தெரியாமல்இருப்பது போல தோன்றுகிறது! ( இலங்கையர்கள்) விளக்கினால்நல்லது!
👉 விட்டுட்டு வந்தோம்
👉 விட்டுட்டு போவோம் 🤔
👉 திட்டம், சட்டம்,கட்டுப்படுத்தல் ஆதரவுக்குள் ( scheme law control support ) வாழ்க்கை அமையும் என்பதை உணர்ந்து கொள் 🫵
👉 குடியுரிமை உனக்கு முழுஉரிமை அவனுக்கு
👉 இருபடி வேலைசெய் இதுவே உண்மை 👍
👉 இது தெரியாமல் இப்படி ஆகிபோச்சே என்று கவலைப்பட்டு என்ன பிரயோஜனம் 😂
அன்புள்ள சகோதர் உங்கட வீடியோ மட்டும் தான் அழகா தெளிவா சொல்றிங்க. மத்த வீடியோ எல்லாம் பயம் காட்டி அபசுகமா பேசிட்டு இருக்காங்க. நீங்க எவ்ளோ தெளிவா பயம் இல்லாம கனடா கு வாங்க தைரியம் ஆஹ் சொல்றிங்க. ரொம்ப அருமை சகோதரா 🇨🇦🇨🇦💯💯💯
தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகலுக்கும் ஆதரவு தரும்நாடு எங்களுக்கு தேவையில்லை எங்கள் இந்தியாலேயே நாங்கள் முன்னேறிக்கட்டுவோம் வாழ்க பாரதம்
ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்புகள் உலக அளவில் செய்கின்ற கலவரங்கள் தான் காரணம்
கனடா விசா தேவை
Theevira vaathathai uruvaakkum arasa payankaravaathikale neenka thaane
@@Aisha-qi8mdஇஸ்லாமியன்தான் உலகம் முழுக்க பயங்கரவாதம் செய்கிறான்.
Arumai bro
Thanks
Thanks for the update
வசிட் விசா கொடுப்பது நல்லது அனா ,விசிட்விசாவில்வந்து அகதி அந்தஸ்கோருவதுதான் தவறு.
Mm.. Nee agadhi andhasthula pala varushathuku munnadi poi iruppa.. Ippa vara try pavangaluku thara kudathunu solluva😂becoz anga survive pandrathu kashtama poirum nu bhayapadra... Nalla iruku unga niyayam..
Appa neenga thirumpi vaangalen
ஒர்க் பர்மிட் வீசா கிடைக்க எவ்வளவு நாள் ஆகும் நான் vfs போய்ட்டு வந்து 80 நாள் ஆகுது
எனக்கு கனடா விசிட் விசா ஏற்பாடு பன்னி தற முடியுமா சகோதர
Self immigrant ஆக அல்லது skilled Migrants ஆக வர வசதி இருந்தும் (குடும்பத்துடன்) பலர்அது பற்றித் தெரியாமல்இருப்பது போல தோன்றுகிறது!
( இலங்கையர்கள்)
விளக்கினால்நல்லது!
Bro Tavel history very important to get the easy way
Mutual thantha visa ku Canada ku poi therumbi vantha aakalukku ithu porunthumaa
கனடா விஸிற்றர் தங்கும் விசா அப்படி கூறுங்க.சார்
How about super visa
My canada visit visa misrepresentation...
Athu patti viparam therinthal sollavum
Sir working visa ??
விசிட் விசா பணம் எவ்வளவு
Ennaku Visa ve vendam.. Canada 🇨🇦 is like Nepal...free travel easy traveling
Armai. Wurawa
நல்லமதானே பொன்னு ரெங்கம்.இனி asylum அடிக்க ஏலாதே😂
Thanks for the update