வணக்கம் ஆற்றுப்படை. முதலில் நீங்கள் எந்த ஊர் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். உங்களுக்கு அல்லைப்பிட்டியைச் சுற்றிக் காட்டுவதாகச் சொல்லித், தான் பிறந்து திரிந்த இடத்தை மட்டும் காட்டிய நண்பருக்கு அல்லைப்பிட்டியின் ஏனைய பகுதிகள் கண்ணுக்குத் தெரியாமல் போனது வருத்தமாக உள்ளது. நான் அல்லைப்பிட்டியில் பிறந்தவன் அல்ல. ஆனால் தீவான் என்ற மிடுக்கோடும் திமிரோடும் வாழ்பவன். தீவகத்தின் எந்தப்பகுதியின் வாரலாறு புறக்கணிக்கப் பட்டாலும் அதற்காகக் குரல்கொடுக்கும் உரிமை ஆற்றுப்படையைவிட எனக்கு அதிகம் உண்டு. அல்லை மண்ணிற்கும் எனக்கும் நட்பு ரீதியாகப் பல நண்பர்கள் உண்டு. எனது உயிர் நண்பன் என்று சொலக்கூடியவரும் அங்குதான் பிறந்தார். நான் அந்தவகையில் பலமுறை அல்லைக் கிராமத்திற்கு வந்திருக்கிறேன். ஒரு கிராமத்தைக் காணொளியில் காட்டுவது என்பது "மோட்டார் சைக்கிள்" இல் ஒருவரை ஓடவிட்டு அவரைத் துரத்துவதைப் படம்பிடித்து அதில்வரும் காட்சியைப் போடுவது அல்ல. ஓரு இடத்தின் விபரணக் காணொளிக்குள் அதன் பூகோள அமைப்பு, அதன் எல்லை, நிலப் பிரயோகம், விவசாயம், பொருளாதார வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை, அவர்களது வாழ்வாதாரம், போக்குவரவு, தொலைத்தொடர்பு, கலாச்சாரம் போன்றவற்றின் முன்னெடுப்புகளும், மாதிரிகளும் முன்வைக்கப்பட வேண்டும். அல்லைக் கிராமம் கால் பங்கு நெய்தல் நிலமாகவும் (கடலும் கடல்சார்ந்த பகுதியும்) முக்கால் பங்கு மருத நிலமாகவும்(வயல்சார்ந்த நிலம்) இருக்கிறது. உங்கள் படத்தில் நெய்தல் நிலத்தை மட்டு உள்ளடக்கி மற்றைய இடங்களைப் புறக்கணித்திருப்பதற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன். தோட்டக்காணிகள் மூலம் பரம்பரை விவசாயிகளாக வாழ்ந்த, வாழும் மக்களின் சுவடுகள்கூடக் காட்டப்படவில்லை. சைவ ஆலயங்கள் பல இருந்தும் ஓன்றும் இடம் காட்டியவர் கண்ணில் படவில்லையா? அல்லைக் கிராமத்தில் எத்தனையோ பல்கலைக்கழகம் சென்றவர்கள், எழுத்தாளர்கள், அரச பணியாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் முகங்களில் கரிபூசிய ஒரு காணொளியாகவே இதனை நான் பார்க்கிறேன். இனிமேல் வானில் (Van) ஓடிக் குதிரை துரத்தும் காணொலிகள் தேவையற்றவை. இந்தக் காணொளியை நீங்களாகவே அகற்றுதல் நன்று. அல்லது தவறைப் புரிந்துகொண்டு "அல்லைப்பிட்டி பகுதி 2" என்று இன்னுமொரு காணொளியை வெளியிடலாம். "தமிழ்வளர்த்த தீவகச் சான்றோர்கள்" என்ற புத்தகத்தை ஆற்றுப்படை வாங்கிப் படிக்கவும்.
தயவு செய்து மன்னிக்கவும்! எங்களுக்கு தெரிந்த இடங்களையே நாங்கள் பதிவு செய்துள்ளோம்! வேண்டுமென்றே செய்யவில்லை! இனி வரும் பதிவில் மீதி பகுதிகளையும் காட்டுகின்றோம். உங்களின் பெறுமதியான கருத்து மற்றும் ஆலோசனைக்கு இணங்க பதிவின் தலைப்பை மாற்றுகின்றோம். அல்லைப்பிட்டி பற்றிய மீதி பகுதி விரைவில் பதிவு செய்கிறோம். மிக்க நன்றி!
அல்லைப்பிட்டியை சேர்ந்த ஆருயிர் நண்பன் என்று சொன்னது நானாகத்தான் இருக்கும்,இந்த கானொளியை பார்த்ததும் எனக்கும் மனவருத்தம்தான் இருந்தது.அவர்கள் காட்டியதெல்லாம் தேவாலயங்களும் கடற்கரையும் மட்டும்தான்.மூன்று பெரிய சைவக்கோவில்களும் ஐந்து சிறிய கோவில்களும் அல்லைப்பிட்டியில் உள்ளன,அத்துடன் விவசாயபூமியான 1ம் வட்டாரப்பக்கம் இவர்கள் போகவே இல்லை,இரண்டாவது வெளியீடு வரும் என்று உங்களுக்கு சொல்லியிருந்தார் அப்படி ஒன்றை இன்னும் காணவில்லை.
அண்ணா றொம்ப நன்றி
வணக்கம்! மிக்க நன்றி!
அல்லைப்பிட்டி காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
ஆத்தல் அண்ணா...
மிக்க நன்றி!
North and East is our Country very beautiful….
Eelath thamilan…..Europe…..
Trank you Bro…..
மிக்க நன்றி!
Wow supper bro sara from Kuwait
Thank you so much
நன்றி தம்பி 👍🇩🇪
வணக்கம்! மிக்க நன்றி!
Alagana Allaipittiyin.annpu nanbargal enge
Im so happy thinks bro
வணக்கம்! மிக்க நன்றி!
Super bro
வணக்கம்! மிக்க நன்றி!
Thambi, azhagaga irukiradhu
Vazthukkal
மிக்க நன்றி!
தேவாலயம் அழகாக உள்ளது
மிக்க நன்றி!
Thambi first time you shaw up this resort future like me and others will visit and saw up the Hindu places and temples.
anna we will continue in the next part. Thankyou!
அருமை
மிக்க நன்றி!
அருமை அருமை அருமை 👍
Vanakkam 👍
vanakkam!
நாங்க போட்ட காப்பட் தான்
எப்படி இருக்கு
நல்லா இருக்கு தம்பி!
🖤🖤💯