Artificial எதுக்கு? இயற்கை சாய ஆடைகளில் இவ்வளவு நன்மைகளா? Natural Dyeing techniques | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 เม.ย. 2023
  • செயற்கை சாயங்களால் உருவாக்கப்பட்ட ஆடைகள் தான் பிரபலமாக உபயோகத்தில் இருக்கின்றன. செயற்கை சாயங்களில் இருந்து வரும் நச்சு கழிவுகள் சுற்றுச்சூழலை மாசடைய செய்கின்றன. இதனை இப்போது அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இயற்கை சாயங்களுக்கு நாம் ஏன் மாறக்கூடாது என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட முயற்சி இது!
    Subscribe to DW Tamil - bit.ly/dwtamil
    #usesofnaturaldyes #naturaldyesintamil #howtopreparenaturaldyes #naturaldyeingtechniques
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 52

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 ปีที่แล้ว +7

    Electronic goods star இருப்பது போல தூணி சாயத்தை பொறுத்து ஆடைகளுக்கு star rating வேண்டும்

  • @inba7809
    @inba7809 ปีที่แล้ว +7

    அறுமை சகோதரி வாழ்த்துகள்
    இவர்களின் தொல பேசி எண் கிடைக்குமா

  • @dhilukshansugumaran28
    @dhilukshansugumaran28 ปีที่แล้ว +4

    உன்னதமான மாற்றங்கள் நிகழும் பொழுது புரட்சி எனும் சொற்கள் அவசியம் இல்லாமல் போகின்றன...
    நாவலந்தேயத்தின் மண் புதிய உரம் காண விழைகிறது...

  • @anushree8984
    @anushree8984 ปีที่แล้ว +6

    ஆமாம் நாம் தமிழர்கள் இயர்கையை மதித்து இதை கடைப்பிடிக்க வேண்டும்🥰🥰🥰

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +2

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @mohamedthameem6747
    @mohamedthameem6747 ปีที่แล้ว +9

    One more quality and awareness video from DW Tamil. Good work. Keep it up.

  • @ashok4320
    @ashok4320 ปีที่แล้ว +8

    சிறப்பு! முதல்முறையா கேள்வி படுகிறேன் .

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +2

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

    • @dhilukshansugumaran28
      @dhilukshansugumaran28 ปีที่แล้ว +1

      இது முதன் முறையாக இல்லை முற்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது...

  • @Sam-rw6iv
    @Sam-rw6iv 20 ชั่วโมงที่ผ่านมา

    Thank you, DW Tamil, for your efforts in raising awareness among people. It's great! However, without sharing product details, it may be challenging to bring about the desired change. Adding seller informations could significantly enhance the impact of your initiatives. Finding pure organic fabrics are challenging these days.. kindly consider...

  • @VJIIY
    @VJIIY ปีที่แล้ว +3

    Because of BBC Senthil Kumar Voice i subscribed this Channel

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன்!!!ஏன் வண்ண ஆடைகளாக அணியவில்லை என்றால் மனிதர்கள் இல்லை என்று யாரும் சொல்லிவிடுவார்களா??????

  • @yokeshenterprises3699
    @yokeshenterprises3699 ปีที่แล้ว +4

    Hemp plants pathi video podunga

  • @vasanthidurairaj9966
    @vasanthidurairaj9966 6 หลายเดือนก่อน +2

    Hi the content was very interesting it would be great if I could get the contact the person

  • @veerapandieswaric8576
    @veerapandieswaric8576 ปีที่แล้ว +6

    Super 🎉🎉

  • @C.HariniChandraSekaran-bg9bx
    @C.HariniChandraSekaran-bg9bx วันที่ผ่านมา

    Intha place enga iruku nu solluga. Na fashion designing student ennaku internship pannanu

  • @mageshwarig564
    @mageshwarig564 6 หลายเดือนก่อน +1

    Your videos were informative...but you can add their contact details.. so that people can reach out to them

  • @velansubramani6187
    @velansubramani6187 ปีที่แล้ว +3

    Conduct no for purchase

  • @balajismk332
    @balajismk332 11 วันที่ผ่านมา

    Very useful information for society please add the address details the only people will reach out them and im ready to give the order to her....no proper address details or location

  • @deepshika0833
    @deepshika0833 ปีที่แล้ว +2

    How to contact them?

  • @K00711
    @K00711 24 วันที่ผ่านมา

    From where buy these products?
    Online la sale pannunga,with mention from which product this natural dye created

  • @karoalselva6030
    @karoalselva6030 ปีที่แล้ว +5

    Great sister

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      Thanks for your comment!

  • @aaro7037
    @aaro7037 ปีที่แล้ว +1

    உடன் பிறப்பு என்று சொல்லிக் கொள்வதில் சற்றே கர்வம் எனக்குண்டு

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @senthamilarasan2208
    @senthamilarasan2208 7 หลายเดือนก่อน

    How to contact her

  • @hello-yo1pn
    @hello-yo1pn ปีที่แล้ว +4

    Well done ..need of hour. I wish you all the best....

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment!

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze ปีที่แล้ว +4

    Super News Good 👍

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      Thanks for your comment!

  • @manimani-qy9et
    @manimani-qy9et 7 หลายเดือนก่อน

    We are all so doing like this same dying process. I want to update this type dying can i know there contact

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 ปีที่แล้ว

    Tiruppur kakka Vanda devathai

  • @rithikrubenruben545
    @rithikrubenruben545 6 หลายเดือนก่อน

    Super sister I am tailoring teacher pls come to my institute coimbatore.

  • @designyourlife9560
    @designyourlife9560 8 หลายเดือนก่อน

    Unka factory enka irukku,,,enakku project pannanum please help me

  • @balrajrajvel6691
    @balrajrajvel6691 7 หลายเดือนก่อน

    That is not matter of color matter of used salt for dyeing that may cause result in water.

  • @deepdrive1348
    @deepdrive1348 5 หลายเดือนก่อน

    அருமை.. இத்தகைய துணிகள் எங்கு கிடைக்கும்?? ஏதேனும் முகவரி, தொ பேசி எண் இருந்தால் பகிரவும்.. 🙏 நன்றி..

  • @sastro93
    @sastro93 ปีที่แล้ว +3

    💐💐💐💚🥰

  • @anandhbabug8997
    @anandhbabug8997 11 หลายเดือนก่อน

    How to contact them

  • @vidhay6075
    @vidhay6075 6 หลายเดือนก่อน

    How to reach her

  • @SrinivasanR-nd1uy
    @SrinivasanR-nd1uy ปีที่แล้ว +4

    She talks so much but She herself is wearing industrial dyed products (chudidar and dupatta) first let her change and then ask others to follow thanks

    • @canuteignatius3075
      @canuteignatius3075 ปีที่แล้ว +7

      All kind of dress can be made using Natural Dye...more over through out the video she never asked anybody to follow...half baked 🤦🏼‍♂️

    • @SustainableLifeSolutions
      @SustainableLifeSolutions ปีที่แล้ว +5

      At least someone is trying a solution. I don't understand why you guys pull them down. Why so much negativity?

    • @SrinivasanR-nd1uy
      @SrinivasanR-nd1uy ปีที่แล้ว

      Practice what you preach

    • @SustainableLifeSolutions
      @SustainableLifeSolutions ปีที่แล้ว +2

      ​@@SrinivasanR-nd1uy If you listen to the video she told out of 10 dresses only two can be from this. Please support people if you can and dragging them down won't help anyone. I also understand constructive criticism will help. In this world only kindness will transform our beautiful earth for humans as well as other species.

    • @keerthanaak2276
      @keerthanaak2276 7 หลายเดือนก่อน +1

      Her clothes are made of natural dyes only. Do your research before commenting.

  • @indhumathi_
    @indhumathi_ หลายเดือนก่อน

    How to contact them?