இராமானுஜர் Short story 👑Sri Sowmiya Narayana Perumal Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #திருக்கோஷ்டியூர்#ammankovilvaasalkolam
    4 உலகம் வாழும் பெருமாள் |சௌமியநாராயணப் பெருமாள் கோயில் வியக்கவைக்கும் வரலாறு | ராமானுஜர் உபதேசம் 🔱😱🔥👇
    • 4 உலகம் வாழும் பெருமாள...
    சௌமிய நாராயண பெருமாள் திருக்கோஷ்டியூர் மாசி மகம் திருவிழா 11.3.2023👇
    • 4 உலகம் வாழும் பெருமாள...
    🪔திருக்கோஷ்டியூர் மாசி மகம் திருவிழா🪔விளக்கு எடுக்கும் முறை🪔யாரும் சொல்லாத ரகசியங்கள்💯
    திறந்திருக்கும் நேரம்
    திங்கள். AM 7-PM 12. PM 4-7:30
    செவ்வாய். AM 7-PM 12. PM 4-7:30
    புதன். AM 7-PM 12. PM 4-7:30
    வியாழன். AM 7-PM 12. PM 4-7:30
    வெள்ளி. AM 7-PM 12. PM 4-7:30
    சனி. AM 6:30-PM 1. PM 3:45-7:45
    ஞாயிறு. AM 6:30-PM 1. PM 3:45-7:45
    #thirukoshtiyur #masimagam #viral #devotional #trending #karaikudi #muthumariamman #temple #yt #shortvideo #ytshorts #sivan #perumal #trending #laxmi #sivagangai #subscribe #video #sowmiya #narayana #ramanujan #pooja #templevlog #amman #ammankovilvaasalkolam#sami #kovil #kovilhistory#historyintamil #history#temple #history #tamil #sivagangai #perumal #karaikudi #சிவன் #templevlog #templeinformation #thirukalyanam #aadipuram #sivagangai #sivan #meenachi #meenachithirukalyanam#shortvideo #viralvideo #video #vlog #kovil #kovilvlog #kovilpalayam #sivanparvathi#karaikudi #முத்துமாரியம்மன் #temple #history #tamil #karaikuditemples #karaikudilalithamuthumariammantemple #temple #trendingshorts #karaikudi #madurai #tamil #history #kali #amma #kovil #kovidsanwalvlogs #பலி #சேவல் #shortvideo #ஸ்ரீபக்திபாடல்கள் #shorts #short #shortsvideo #shortsfeed #song #அம்மாபாடல்கள் #அம்மன்பக்திபாடல்கள் #அம்மன்அருள்வாக்கு #அம்மன்கோவில் #அம்மன்பாடல்கள் #sivagangai #பால்குடம்
    #திருவிழா
    #perumaltemple #perumaldevotional #perumaltraditionalsong #narayana#temple #trendingshorts #karaikudi #madurai #tamil #history #kali #amma #kovil #kovidsanwalvlogs #பலி #சேவல் #shortvideo #ஸ்ரீபக்திபாடல்கள் #shorts #short #shortsvideo #shortsfeed #song #அம்மாபாடல்கள் #அம்மன்பக்திபாடல்கள் #அம்மன்அருள்வாக்கு #அம்மன்கோவில் #அம்மன்பாடல்கள்
    மூலவர்:. சவுமியநாராயணர்
    தாயார்: திருமாமகள்
    தீர்த்தம்: தேவபுஷ்கரிணி, மகாமகதீர்த்தம்
    பழமை:. 1000-2000 வருடங்களுக்கு முன்
    புராண பெயர்:. திருக்கோட்டியூர்
    ஊர் : திருக்கோஷ்டியூர்
    மாவட்டம்:. சிவகங்கை
    திருக்கோஷ்டியூர் என்பது தமிழ்நாட்டில் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமம் திருப்பத்தூலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் கிராமமானது வைணவர்களின் புனிதத்தலமான 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பெரிய கோவிலுக்காகப் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய நாட்டுத் திருத்தலங்களின் கீழ் வருகிறது. ஆழ்வார் ராமானுஜர் இங்கு வருகை புரிந்து ஸ்ரீ விஷ்ணுவை வழிபட்டுள்ளார். இந்தக் கடவுளின் பெயர் சௌமிய நாராயண பெருமாள். கடவுள் ஐந்து தலங்களில் உள்ளார். சௌமிய நாராயணனின் பிரம்மாண்டமான திருஉருவச் சிலை ஐந்து தலை நாகத்துடன் பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறது. உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்தால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இதற்குண்டு.
    திருவிழா: மாசியில் தெப்பத்திருவிழா, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.
    பிரார்த்தனை: இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.
    thanks for watching 🙏🙏🙏
    like share comment subscribe pannunga 🙏🙏🙏🙏
    இராமானுஜர் Short story 👑Sri Sowmiya Narayana Perumal Temple#Thirukkoshtiyur#sivagangai #shortvideo #tamil #viralvideo #travel #love #karaikudi #food#annathaanam #thirukkoshtiyur#நம்பி #இராமானுஜர் #ஆதிசேஷன் #video #viralvideo #vlog #templevlog #கோவில்

ความคิดเห็น • 3