அடேங்கப்பா!! இது லிஸ்ட்லயே இல்லையே! மாநாட்டின் கவனத்தை ஈர்த்த பரந்தூர் விமான நிலையத்தின் 3D | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ManiKandan-um9lu
    @ManiKandan-um9lu ปีที่แล้ว +28

    விவசாயியும் விவசாய நிலத்தை அழிச்சிட்டு விமான நிலையம் கட்டி நீங்க என்னதான் பண்ண போறீங்க இதைக் கேட்கும் போது ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு😭😭😭😭

    • @ranjithranjithkumar433
      @ranjithranjithkumar433 ปีที่แล้ว +2

      Yes

    • @SB-nv9iy
      @SB-nv9iy ปีที่แล้ว +5

      We should not have airports at all. We should only have agriculture across the world. Agriculture is only important. Airport is not important

  • @userxx007
    @userxx007 ปีที่แล้ว +25

    எதிர் கட்சியா இருக்கும் போது 8 வழிச்சாலை, பரந்தூர் விமான நிலையம் நாங்க ஆட்சிக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் விளம்பரம் செய்தார்கள் இப்போ பல ஏரி, கம்மா, குட்டை, விவசாய நிலத்தை அழித்து விமான நிலையம் கட்டுவோம் சொல்ராங்க மக்கள் திருந்தாத வரையில் தமிழ்நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும் ஏமாந்து கொண்டு தான் இருப்பார்கள்.

  • @RS-qk7xf
    @RS-qk7xf 11 หลายเดือนก่อน +9

    Great initiative by TN & Central Govt 👍 Our future Tamilnadu economy is based on Air transportation only💫
    Most of us support this airport

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l ปีที่แล้ว +26

    பரந்தூர் மக்கள் சாபம் இந்த ஆண்டு இறுதிக்குள் மிகப் பெரிய சம்பவம் இருக்கு அரசு க்கு

  • @rishwan0073
    @rishwan0073 ปีที่แล้ว +4

    Excellent cm Mr Stalin excellent mashallah congratulations god bless you Boss 💯❤️❤❤❤❤

  • @hebronshalom877
    @hebronshalom877 ปีที่แล้ว +4

    அந்த விமான நிலையம் போற வழி எல்லாம் டாஸ்மாக் கடைகளை திறந்தால் போதும் தமிழ்நாடு வளர்ச்சி பெறும்

  • @sureshmyd406
    @sureshmyd406 ปีที่แล้ว +29

    மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து தான் மாநில பொருளாதாரத்தை பெறுக்க வேண்டுமா இது யாவும் அழிவின் ஆரம்பம்

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw ปีที่แล้ว +2

      Vivasaayam azhiyamal, Maanaavari nilangalai use pannalame?

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 2 หลายเดือนก่อน

    விவசாய நிலங்களையும் விவசாயத்தையும் அழித்தது போதும்..... இனியும் அழிக்க வேண்டாம்

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og ปีที่แล้ว +1

    மக்கள் பிரச்சினைகளை......
    மக்கள் போராட்டங்களை.....
    பேசுவது ஊடக கடமை......
    பேச மறுப்பது ஊடக வேசித்தனம்.......
    நம்பர் ஒன் ஊடக வேசித்தனம்.....
    மானங்கெட்ட தலைமுறை
    வாழ்க வாழ்க வாழ்க......
    உண்மையை பேசுவது ஊடக கடமை......
    உண்மையை மறைப்பது......
    ஊடக வேசித்தனம்.....

  • @johnicp6887
    @johnicp6887 ปีที่แล้ว +3

    ₹5.5 lac Crores spend from people taxed money. At the appropriate time it will be sold for ₹5000/- and handed over to Adani or Ambani. That is what the latest trend of central government.

  • @s.madhan6255
    @s.madhan6255 4 หลายเดือนก่อน +1

    We don't want Air port we want to save parandur agriculture land

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 2 หลายเดือนก่อน

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே.....
    இருக்கும் விமான நிலையம் போதும்.வேண்டுமானால் இதையே விரிவாக்கம் செய்யலாம்.

  • @SankarC12-cj9qw
    @SankarC12-cj9qw ปีที่แล้ว +10

    திராவிடியம் வாழ்க ஆகா எதிர்கட்சிய இருக்கும் போது ஒரு பேச்சு ஆளுங்கட்சிய இருக்கும் போது ஒரு பேச்சு

  • @tamilmission7406
    @tamilmission7406 7 หลายเดือนก่อน

    wonderful futuristic initiative by our CM Stalin. we need better infrastructure to develop our state.

  • @riyazbasha5782
    @riyazbasha5782 7 หลายเดือนก่อน +1

    Super super super

  • @dhanaagilan9908
    @dhanaagilan9908 ปีที่แล้ว +11

    பிரேம் போட்டு வரைபடத்த மாட்டி வச்சு அழகு பாருங்க. விவசாயிகள் நிலம் அது. மக்கள் விடமாட்டாங்க.

  • @kailasailasa837
    @kailasailasa837 ปีที่แล้ว +17

    கோண வாயனுக்கு பத்து செருப்படி விழுகும்னு சொல்லு

  • @PaAUDIOTECH
    @PaAUDIOTECH ปีที่แล้ว +7

    ஒழுங்கா பஸ் விட முடியல கிராமத்துல விமான நிலையம் கட்டப்பட்டு கிராம மக்கள் விமானத்துல பறக்க போறாங்க

  • @Davidratnam2011
    @Davidratnam2011 ปีที่แล้ว +3

    No use new Airport stop this don't spoil the Greenlands farmers lands please

  • @ray8187
    @ray8187 3 หลายเดือนก่อน

    MY SUGGESTION TO TAMILNADU GOVERNMENT IN JANUARY 2023, HAS BEEN TAKEN NOTE OF AND INCORPORATED IN THE MASTER PLAN OF THE SECOND INTERNATIONAL AIRPORT AT PARANDUR. MY PROFOUND THANKS TO THE TAMILNADU GOVERNMENT AND OFFICIALS CONCERNED.

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 ปีที่แล้ว +4

    புதிய தலைமுறை உண்மையை சொன்னது

  • @mayamuthu325
    @mayamuthu325 ปีที่แล้ว +6

    Vaipillai raja

  • @anbarasan8339
    @anbarasan8339 6 หลายเดือนก่อน

    Parandur village is at risk due to the government's plan to build an airport. While we are not against development, this project threatens vital natural wetlands and agricultural fields.
    An airport can be built in many locations, but farming depends on specific conditions, particularly groundwater availability. If these lands are taken away, it will severely impact local farmers and food production.

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 ปีที่แล้ว +4

    Parandhur makkalin. Saabam summa vidaathu Annamakaiyanukku Arrogara

  • @harishthilaga9982
    @harishthilaga9982 ปีที่แล้ว +5

    ஆ வாய்பில்ல ராஜா வாய்ப்பில

  • @amaresanmurugesan8684
    @amaresanmurugesan8684 6 หลายเดือนก่อน

    Bengaluru- Chennai New Express Highway இருக்கும் போது Parandur Airport எதற்கு ?

  • @abdulnasar4697
    @abdulnasar4697 ปีที่แล้ว +1

    It says international airport. Please advise on transit to other domestic destinations within Tamil Nadu and wider motherland INDIA. Whatever it is, local people needs to benefit from this project and step away from agricultural land and wetlands.

  • @arunkumar2283
    @arunkumar2283 4 หลายเดือนก่อน

    அஇஅதிமுக ஆட்சி ல ரத்து செய்ய படும்

  • @maheshwarirajendran3222
    @maheshwarirajendran3222 7 หลายเดือนก่อน

    2026 il intha approval Rathika seiyappadum

  • @Gamerxryt7
    @Gamerxryt7 ปีที่แล้ว +3

    World industriallest welcome thanks to all

  • @arunkumar2283
    @arunkumar2283 4 หลายเดือนก่อน

    அஇஅதிமுக ஆட்சி ல இருந்து இருந்தால் போராளிகள்

  • @ziyakhan2613
    @ziyakhan2613 ปีที่แล้ว +2

    Inda varusham chennai aziyalmal irunthal

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq ปีที่แล้ว +5

    vaaipellai raja 🤣naaam tamilar💪

  • @itwasnotme
    @itwasnotme 4 หลายเดือนก่อน

    Only 2 runway...😢

  • @motivateplus7465
    @motivateplus7465 ปีที่แล้ว +1

    RIP tamil nadu ellaru savurathukku thaiyara irrunga airport kuda ok metro venda

  • @tn74roman
    @tn74roman ปีที่แล้ว +3

    Kanyakumari district indias main place inga oru airport kettunga please

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw ปีที่แล้ว

    Airport, Port,Defense corridor Outer ring roads evai ellam CENTRAL GOVERNMENT investment than 70%, Aana EDAM thara veendiyathu State government.😢😢

  • @riyazbasha5782
    @riyazbasha5782 ปีที่แล้ว +1

    Super

  • @dinesharumugapandiyan6412
    @dinesharumugapandiyan6412 ปีที่แล้ว +1

    Inum katave ila

  • @ragunath.27
    @ragunath.27 ปีที่แล้ว +2

    இப்ப தெரியுதா பரந்தூர் விமான நிலையம் யாருக்குனு

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் ปีที่แล้ว

      ஷ்டாலின் ஐயா அவர்கள் தமிழ் பஞ்சாயத்துக்கள் குன்றியத்தினை விற்ற வெளி நாட்டு வெள்ளை அதானிகளுக்காக

    • @jasonbuddy1532
      @jasonbuddy1532 ปีที่แล้ว +1

      Appo un ooru develop avuradhu unakku pudikala

    • @heramkrishnan.d2388
      @heramkrishnan.d2388 6 หลายเดือนก่อน

      ​@@jasonbuddy1532development kandippa venum airport katta evlavo land irukku . Edhukku particular aa indha gramathula kattanum??

  • @premkumar-zw7ov
    @premkumar-zw7ov ปีที่แล้ว

    😂😂 GST yendra namma kaasuda England aatchiku onkalukku vithiyasam illa 😂😂😂

  • @Kalyanasundaram-v8r
    @Kalyanasundaram-v8r ปีที่แล้ว +2

    420 view.
    Dei deii media neenga mooduu

  • @mygame1366
    @mygame1366 ปีที่แล้ว +1

    MKS ONLY LEADER

  • @mygame1366
    @mygame1366 ปีที่แล้ว +1

    DMK DMK DMK DMK

  • @RPB-a10n
    @RPB-a10n ปีที่แล้ว +1

    Waste of money

  • @Vision.2026
    @Vision.2026 ปีที่แล้ว

    Makkalin saabam…dmk vin veelchii..2024 election..2026 election

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 ปีที่แล้ว +1

    😂😂😂

  • @r.vareshwarsiddharth.4985
    @r.vareshwarsiddharth.4985 ปีที่แล้ว +1

    Vivasayam kappom vimana nilayam vara vidamal thaduppom

  • @selvarajranjitham
    @selvarajranjitham ปีที่แล้ว +1

    இந்த பரந்தூர் விமான நிலையம் நிலம் பாதி நிலத்தை ஜி ஸ்கொயர் ஆட்டையை போட்டு விடும்

  • @vgvlogs2559
    @vgvlogs2559 ปีที่แล้ว

    Makkal porattatha ipdi kaatuniya nee???

  • @riyaarth01
    @riyaarth01 ปีที่แล้ว +1

    வாய்பில்லை ராஜா😂

  • @Gamerxryt7
    @Gamerxryt7 ปีที่แล้ว

    . hearty welcome centrel minister piyush goyel

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய ปีที่แล้ว +4

    தமிழ்நாடு வாழ்க

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 2 หลายเดือนก่อน

    விவசாய நிலங்களையும் விவசாயத்தையும் அழித்தது போதும்..... இனியும் அழிக்க வேண்டாம்