வீட்டின் துர் சக்திகளை விரட்டும் சாம்பிராணி தயாரிக்கும் முறை😶‍🌫️☁️💨

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 81

  • @bharathianand9520
    @bharathianand9520 2 ปีที่แล้ว +4

    பயனுள்ள தகவலை எங்களுக்காக தந்தமைக்கு நன்றி அம்மா..

  • @geethaprabhakaran4203
    @geethaprabhakaran4203 2 ปีที่แล้ว +1

    நல்ல இருக்கு வீடியோ உபயோகமான தகவல்கள் நன்றி நன்றி நன்றி

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 2 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் இந்த பதிவு அனைவருக்கும் ‌‍ மிகவும் பயனுள்ளது நன்றி அம்மா

  • @dhivyabharathi2285
    @dhivyabharathi2285 2 ปีที่แล้ว +2

    Amma Neenga pesrathu superb... 💜👌💞
    Neraiya useful tips soldringa... 🥰
    Keep rocking... 💃

  • @renubala22
    @renubala22 2 ปีที่แล้ว +3

    Sumathy, thank you the useful tips. 🙏🏼🙏🏼🙏🏼

  • @samprem
    @samprem 2 ปีที่แล้ว +18

    Mam grow some extra cholam for the birds to eat. Leave some plants for the birds to eat. Do not cover them. Unless we give. Where will they go?.

  • @sudharsanam.s6539
    @sudharsanam.s6539 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @ilavarasisaravanan2083
    @ilavarasisaravanan2083 2 ปีที่แล้ว

    Super very nice sister

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว

    Thanks a lot madam

  • @raduvedi
    @raduvedi 2 ปีที่แล้ว +1

    Sahana pappa is so sweet to see

  • @jeyahema7404
    @jeyahema7404 2 ปีที่แล้ว

    சோளம் பறிப்பது அருமை

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 2 ปีที่แล้ว

    Simply superb

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 ปีที่แล้ว

    You always, great, thank you 🙏 for sharing

  • @sindhuram4341
    @sindhuram4341 2 ปีที่แล้ว +2

    Thanks for sharing mam my native is Erode now I an Residing at kanchipuram Iam watching ur videos regularly.. Keep rocking

    • @snasrin9079
      @snasrin9079 2 ปีที่แล้ว

      🧕🇱🇰🤲🕋🕌📨🛖🙏👪

  • @ameenabegum6295
    @ameenabegum6295 2 ปีที่แล้ว

    Hai ma again lm asking for your sarees details really very nice 👍 pls show your blouses also

  • @raveenagirl8946
    @raveenagirl8946 2 ปีที่แล้ว +1

    Super mam thanks ma

  • @sasiravi3711
    @sasiravi3711 2 ปีที่แล้ว

    Sumathi ka useful information 🥰 Thank you 😍

  • @shantharamaswamy651
    @shantharamaswamy651 2 ปีที่แล้ว

    Awesome video dear 💕

  • @basirahshera201
    @basirahshera201 หลายเดือนก่อน

    TQ sister

  • @meenaswamy4374
    @meenaswamy4374 2 ปีที่แล้ว +1

    Amma red solam seed share panrinkala amma

  • @jayashreedoss9105
    @jayashreedoss9105 2 ปีที่แล้ว +3

    Amma engaluku andha powder kidaikuma?

  • @jlathajayaram5723
    @jlathajayaram5723 2 ปีที่แล้ว

    Thank you your information sumathi amma

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 2 ปีที่แล้ว

    Super super

  • @ranichinnasamy1796
    @ranichinnasamy1796 2 ปีที่แล้ว

    Super.

  • @indumathi176
    @indumathi176 ปีที่แล้ว

    Virpanai unda sister.

  • @svgkamaleshyt3109
    @svgkamaleshyt3109 2 ปีที่แล้ว

    Nallatho

  • @SpreadsPositivity
    @SpreadsPositivity 2 ปีที่แล้ว +1

    Please share the name details for this things mam

  • @Saranya_Healthy_Samayal
    @Saranya_Healthy_Samayal 2 ปีที่แล้ว

    Super sister

  • @vijiedison9534
    @vijiedison9534 2 ปีที่แล้ว

    Bagyalakshmila bagya kati irunthamathiri saree katiirukinga super sister

  • @TheDen5
    @TheDen5 2 ปีที่แล้ว +1

    Please share the list of ingredients mam

  • @priyasuresh2188
    @priyasuresh2188 2 ปีที่แล้ว

    Sumathy ka always sooper, apdithanunga

  • @baminis2745
    @baminis2745 2 ปีที่แล้ว

    Thanks sis

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 2 ปีที่แล้ว

    சூப்பரா இருந்ததுபா இதுமொத்தமா சேர்த்து பவுடரா நாட்டு மருந்து கடையில் கிடைக்குமா

  • @sangeethatalisetti1126
    @sangeethatalisetti1126 2 ปีที่แล้ว

    👌 can you please sell this,it will be useful for people who can't find the ingredients in their place.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

    அக்கா சூப்பர் நானும் இந்த பதிவு கேட்டேன் நன்றிங்க அக்கா💗💗💗💗🙏🙏🙏🙏அக்கா சிவப்பு சோளம் விதை கிடைக்குமா அக்கா எங்க வாங்கினேங்க

  • @kukuartz7488
    @kukuartz7488 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @sahaanasrim1645
    @sahaanasrim1645 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா நல்லா வாசனை தருகிற பொருள் எது? நான் செய்த இல் புகை வாடை தான் வருகிறது தயவுசெய்து பதில் தருக

  • @nirmalasekar6909
    @nirmalasekar6909 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்,நன்றி

  • @geethaprabhakaran4203
    @geethaprabhakaran4203 2 ปีที่แล้ว +2

    Samdev சொல்லியிருப்பது உண்மை தான் சகோதரி பறவைகளுக்கும் உணவு தேவை தானே நானும் இதை
    சொல்ல நினைத்தேன் நீங்க
    இது வரை பறவைகளுக்கு உங்களை அறியாமலே உணவு கொடுத்திருக்கீங்க
    இந்த புண்ணியம் உங்க குடும்பத்தை வாழவைக்கும்
    தினமும் உங்க காட்டில் விளையும் தானியங்களை
    ஒரு தட்டில் வைங்க கூட
    கொஞ்சம் தண்ணீரும்
    வைங்க உங்க குடும்பம்
    ரொம்ப நல்லயிருப்பீங்க
    சகோதரி நன்றி இதை அவங்க மட்டுமின்றி இதை படிக்கிற
    எல்லோரும் முடிந்த அளவு செய்யலாம்

  • @sreesree6269
    @sreesree6269 2 ปีที่แล้ว

    Super sumathi sis ,informative 👏 also tell where you bought your saree ,blouse it's very nice first saree other 2 also good ,I need the details for 1st saree it's material name

  • @jenifermxaviar6721
    @jenifermxaviar6721 2 ปีที่แล้ว

    Kili kadukavum konjam vitu vaaiyunga akka

  • @johnjoseph2827
    @johnjoseph2827 2 ปีที่แล้ว

    Veedu..endha...naal.sutham.seyyavendum.

  • @preethihappiness8974
    @preethihappiness8974 2 ปีที่แล้ว

    Hi aunty nenga katti iruka saree enga vangininga ?

  • @saraswathigovindharajan6331
    @saraswathigovindharajan6331 2 ปีที่แล้ว

    நொச்சி இலைகளை சேர்க்கவும்

  • @rajeswarisuresh7492
    @rajeswarisuresh7492 2 ปีที่แล้ว +1

    எல்லா நாட்டு மருந்து கடையில் கிடைக்குமா அம்மா

  • @nooneyt5552
    @nooneyt5552 ปีที่แล้ว

    Will you be planning to sell this online

  • @ammusunshine8775
    @ammusunshine8775 2 ปีที่แล้ว

    Engalugu courier anupungal money paid panran

  • @A-N-B-U-S
    @A-N-B-U-S 2 ปีที่แล้ว +1

    Discription la podunga

  • @rajeswarisuresh7492
    @rajeswarisuresh7492 2 ปีที่แล้ว

    அம்மா இதை ஒரு list டா போடுங்க அம்மா

  • @umamageshwari7407
    @umamageshwari7407 2 ปีที่แล้ว +8

    பேய்மிரட்டி இலையை எண்ணெய் யில் போட்டு விளக்கு ஏற்றலாம் நன்றி 🙏

    • @selvim1009
      @selvim1009 2 ปีที่แล้ว

      இந்த இலை எங்கு கிடைக்கும் அம்மா 🙏🏻

  • @poongodilifestyle2825
    @poongodilifestyle2825 ปีที่แล้ว

    Unga video music titani movie la vara music thana

  • @karthikadineshkumar8815
    @karthikadineshkumar8815 2 ปีที่แล้ว

    Akka , vikas ku neega epadi juice potu school ku epadi prepare pani tharanga. atha video upload akka

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      கட்டாயம் வீடியோ எடுத்துப் போடுகிறேன்

  • @johnjoseph2827
    @johnjoseph2827 2 ปีที่แล้ว

    Engalukku.poramayaa.irukku....nangaaellam.kanjadhu.sapdrom.neenga.freshaa.sapdrom

  • @suganthibabu3437
    @suganthibabu3437 2 ปีที่แล้ว +1

    வில்வம் பழம் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம் வட நாட்டில் ரொம்ப கிடைக்கும் வயிற்று ரொம்ப நல்லது

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz 2 ปีที่แล้ว +5

    இதில் சிறிது பசு நெய் பட்டை லவங்கம் ‌ஏலக்காய் சாதிக்காய் மருதாணி சேர்த்தால் நல்லது

  • @lali7825
    @lali7825 2 ปีที่แล้ว

    Hi sister

  • @umarani4499
    @umarani4499 2 ปีที่แล้ว

    Tq very much

  • @vinoththi7013
    @vinoththi7013 ปีที่แล้ว

    அக்கா இவ்வளவு பொருளும் வாங்கிட்டீங்களே நாட்டு மருந்து கடையில இதெல்லாம் எவ்வளவு அமௌன்ட் வந்துச்சுன்னு கொஞ்சம் போட்டு விடு

  • @supersinger2921
    @supersinger2921 2 ปีที่แล้ว

    கீழே ஒரு பேப்பர் போட்டு வெட்டவும் சுமதி..

  • @lakshmipandian7471
    @lakshmipandian7471 2 ปีที่แล้ว

    Nenghal pesum Tamil azhaghu

  • @sharmiselva5421
    @sharmiselva5421 2 ปีที่แล้ว

    amma ungala pakkanum pola irukku

  • @balas9336
    @balas9336 2 ปีที่แล้ว

    Enaku oru santhegam holidays time layum lunch box video podringa appa athu fake ah🤔🤔

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      இன்ஸ்டாகிராம் முக்கு ஸ்கூல் டேஸ்ல எடுத்த லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி தான் அதை தான் shorts ஆக போட்டுக்கொண்டு இருந்தோம் இனிமேல் தினமும் எடுத்துச் செல்லும் லஞ்ச் ரெசிபி போடுவோம்

  • @willsonwillson3921
    @willsonwillson3921 2 ปีที่แล้ว

    Venusha yanna padikura en perum sumathi than

  • @usharaninarayanan6236
    @usharaninarayanan6236 2 ปีที่แล้ว +1

    Unga own idea video than ma nalla iruku..Lunch box idea lam copy panra mathiri iruku ma..Video upload your own way ma..

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியவில்லை நான் விக் காசுக்கு எப்பவும் இப்படித்தான் லஞ்ச் செய்து கொடுத்து விடுவேன் இதில் எதை காப்பியடித்த மாதிரி இருக்குது அப்படின்னு எனக்கு தெரியல

    • @usharaninarayanan6236
      @usharaninarayanan6236 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 na apadi solla varala ma..Unga video enaku romba pidikum..Unga thootam unga veedu unga samayal unga family ellam super ma..Ipo ellarum lunch box nu arambichi irukanga..Oru thavanga arambichanganu neraya per athay mathiri video poduranga..Athan unga own video than nalla irukunu sonan ma.. thappa ninachi sollala..

  • @rameshpaul1534
    @rameshpaul1534 2 ปีที่แล้ว +3

    Pls don't put cover amma let birds eat ma 🙏... Athuvum oru jeevan thaanae....

  • @loganayagi7929
    @loganayagi7929 2 ปีที่แล้ว +1

    பேய் மிரட்டி இலையை திரியாக பயன்படுத்தலாம் தரிக்கு பதில் பச்சை இதையே நன்றாக எரியும்

  • @indirapasupathy4794
    @indirapasupathy4794 2 ปีที่แล้ว

    பேய் மிரட்டி இலை விளக்கு திரியாய் உபயோகிக்கலாம்

  • @rajeswarisuresh7492
    @rajeswarisuresh7492 2 ปีที่แล้ว +2

    சுமதி அம்மா பேய் விரட்டி என்று சொன்னீங்களே அதன் பெயர் பச்சை என்று சொல்வார்களே அதுதானே அம்மா pls தெளிவுபடுத்துங்க

  • @parupavi
    @parupavi 2 ปีที่แล้ว +3

    Pls share the ingredients list mam