கடுகு ஒரு டீஸ்பூன் போதும்! சாமந்தி கொத்து கொத்தாய் பூக்கும் | Organic Fertilizer For Samanthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 42

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 หลายเดือนก่อน +4

    Sister அருமை இப்படி நீங்கள் உரம் வீடியோ தருவது எங்களுக்கு மகிழ்ச்சியையும் பயனுள்ள வகையிலும் உள்ளது நன்றி ❤ டியர் மா❤🎉🎉🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 หลายเดือนก่อน

    சாமந்தி செழிப்பான வளர்ச்சி சகோதரி சிறப்பு ❤❤ பயனுள்ள தகவல்கள்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤அக்கா ரொம்ப பயன் உள்ள தகவல் சூப்பர் நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி ராஜி, நன்றி.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 25 วันที่ผ่านมา

    Very Very useful

  • @RMSSvlog
    @RMSSvlog หลายเดือนก่อน

    Useful tips.Thanks.

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu sis 👌👌👍🙌❤👍😊

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 หลายเดือนก่อน

    உரம் தயாரிப்பு சூப்பர் sister.

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl หลายเดือนก่อน

    Nice tip, thank you sis ❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 หลายเดือนก่อน

    Thankyou sis . I will try this tips. Happy gardening 💐💐💐💐💐

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 หลายเดือนก่อน

    Useful information thank you

  • @kalaiselvi3462
    @kalaiselvi3462 หลายเดือนก่อน

    ஒரு 8 மாதம்முன் வைத்த செடி இப்போதான் பூக்குதுபா...நல்லவேலை நான் பொருமைகாத்தேன் பூக்கவே இல்லைனு பிடுங்கி எறியாம இருந்தேன் அழகுகலர்...விவவசாயத்துல பொருமை மிக அவசியம்பா....

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      கிளைமேட் சில் என்று ஆனபிறகு தான் சாமந்தி பூக்கும் சகோதரி.
      பொறுமைக்கு என்றுமே பலன் உண்டு..
      மகிழ்ச்சி சகோதரி.

  • @sabhariuma1572
    @sabhariuma1572 หลายเดือนก่อน

    சரியான நேரத்தில் சரியான உரம், நல்ல தகவல் மா💐💐💐 அம்மா நான் உங்க சேனல் அக்டோபர் 2023லிருந்து தொடர்ந்து பார்த்து வருகிறேன், ஆரம்பத்திலேயே அனைத்து வீடியோ களும் பார்த்து விட்டேன், இப்போது மீண்டும் பார்க்கிறேன், அப்போது கிடைத்த அனுபவங்கள் நிறைய, அதே வீடியோ தான், ஆனால் அதை விட நிறைய நிறைய அனுபவங்கள் 💐💐💐வீடியோ வை தனி தனி செடிகள் மற்றும் உரங்கள், கார்டன் வீடியோ வாக அதாவது play list ஆக போட்டீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும், நன்றி மா 🙏🍂🌾🌿🍁

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி..
      வீடியோக்களை மீண்டும் மீண்டும் நீங்கள் பார்ப்பது இன்னும் நல்ல வீடியோக்கள் வெளியிட தூண்டுதலாக இருக்கிறது.
      தனித்தனி ப்ளேலிஸ்ட் தர முயற்சி செய்கிறேன் சகோதரி, மிக்க நன்றி..

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 หลายเดือนก่อน

    இந்த உரம் கொடுத்து செடியில் பூக்களை பார்க்கும்போது எவ்வளவுத் தோஷமா இருக்கும் இல்ல சகோதரி நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      என்ன கலரில் பூக்கள் பூக்கும் என்று ஆவலோடு இருக்கிறேன் சகோதரி.

  • @LionKing-ix9pz
    @LionKing-ix9pz หลายเดือนก่อน +1

    Hi mam ❤❤ yapadi erukenga
    Epo neenga sonna mathiri
    video la entha voram yella chedigalukum payan paduthalama ❤❤ pls sollunga

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +1

      நான் மகிழ்ச்சி சகோதரி. எல்லா செடிகளுக்குமே தரலாம் சகோதரி.

    • @LionKing-ix9pz
      @LionKing-ix9pz หลายเดือนก่อน

      @ponselvi-terracegarden
      Thank you mam♥️♥️ yenketa mattu Sanam illa kitchan come post use pannalama kadugu,vengayatholodu mix panni

  • @mariea2146
    @mariea2146 หลายเดือนก่อน

    Hi ma, என்னிடம் சாமந்தி பூ செடி இல்லை ma, அலரி பூ செடி, பட்ரோஸ், செம்பருத்தி செடி, மல்லிசெடி வைத்திருக்கிறேன் ma, இதில் மல்லி செடி வளர்ச்சி குறைவாக இருக்கு, மல்லிக்கு இந்த உரம் கொடுக்கலாமா? ( அ ) எல்லா பூ செடிக்கும் கொடுக்கலாமா? ma. இன்னைக்குத்தான் எள்ளு புண்ணாக்கு & கடலை புண்ணாக்கு உரம் நீங்கள் சொல்வதை போல் செய்து 7 நாட்கள் கழித்து இன்று உரம் கொடுத்தேன். இந்த உரம் இப்பொது கொடுக்கலாமா? இன்றைய பதிவு சூப்பர்ர்ர் 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️❤️❤️

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      இப்போது நான் செய்து கொடுத்த உரம் எல்லா செடிகளுக்கும் கொடுக்கலாம் சகோதரி. புண்ணாக்கு கரைசல் மாதம் இருமுறை தவறாமல் கொடுங்கள்.
      இந்த திடவுரம் கொடுத்து உடனே வேண்டுமானாலும் புண்ணாக்கு கரைசல் கொடுக்கலாம். எல்லா செடிகளும் நல்ல வளர்ச்சி அடையும். நன்றி சகோதரி.

    • @mariea2146
      @mariea2146 หลายเดือนก่อน

      Ok ma 🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @JasTinyWorld
    @JasTinyWorld หลายเดือนก่อน

    Hi sis youtube monetization apply panna 2nd step in progressla 5 daysa iruku epa done agum sis theriyuma

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      வீடியோ அப்லோட் பண்ணுவதை தாண்டி எனக்கு அதைப்பற்றி சரியாக தெரியாது சகோதரி, பையன் தான் மற்ற ஒர்க் எல்லாம் பண்ணினான்.ஆபிஸ் வேலையாக போயிருக்கிறான். அவனிடம் கேட்டு சொல்கிறேன்..

    • @JasTinyWorld
      @JasTinyWorld หลายเดือนก่อน

      @ponselvi-terracegarden ok thanks sis

  • @covaijansi3119
    @covaijansi3119 หลายเดือนก่อน

    சென்னையில் எரு உரம் சாம்பல் எப்படி கிடைத்தது தோழி எங்க கோவையில் கிடைப்பது அரிது செடி மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +2

      மாடித்தோட்டத்தில் காய்ந்த கிளைகளையும், அறுவடை முடிந்த செடிகளையும் தேங்காய் சிரட்டைகளையும் எரித்து சாம்பல் தயாரிப்பேன் தோழி.
      மாடியில் அடுப்பு வைத்து பிரியாணி செய்யும் போது தம் போடுவோம். அதிலும் சாம்பல் கிடைக்கும். மாட்டு சாணம் தெரிந்தவர்கள் மூலம் சொல்லி வாங்கினேன் தோழி. நர்சரிகளிலும் கிடைக்கும். செடி பசுமையாக வளர்கிறது தோழி. நன்றி..

    • @covaijansi3119
      @covaijansi3119 หลายเดือนก่อน

      @ponselvi-terracegarden மிக்க நன்றி தோழி நானும் இதை செய்து பார்க்கின்றேன் 💕

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 หลายเดือนก่อน

      என்னுடைய சாமந்தி செடிகள்
      சில உங்களுடைய செடிகளை போல் ஆரோக்கியமாக செழிப்பாக இருக்கிறது. மொட்டுகள் வருகிறது. இந்த பதிவில் சொன்னது போல செய்ய வேண்டும். நன்றி 👌👍💐

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      @@kalaichelviranganathan3258 மிக்க மகிழ்ச்சி சகோதரி. இந்த உரம் கொடுத்து இரண்டு வாரத்திற்கு ஒருமுறை லிக்விட் பெர்டிலைசர் கொடுங்கள் சகோதரி.
      வளர்ச்சி நன்றாக இருக்கும்.

  • @kanchana333
    @kanchana333 หลายเดือนก่อน

    Useful tips thankyou sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.