பதுளையில் அசிங்கமா பேசிட்டாங்க😨| Diyanagala Viewpoint | badulla | Sri lanka |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 86

  • @sekharkumar4887
    @sekharkumar4887 ปีที่แล้ว +9

    இயற்கை எழில் கொஞ்சும் அழகு வாழ்த்துக்கள்

  • @marylucia2056
    @marylucia2056 ปีที่แล้ว +3

    உன்மையிலே சொல்ல வார்த்தை இல்லை❤❤❤❤❤

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇😇👍🏼👍🏼

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +10

    உங்கள் உதவியாள் இலங்கையில் நிறைய ஊர்களை சுற்றி பார்க்கிறோம் மிக்க நன்றி

    • @sivassivassivaskaran1360
      @sivassivassivaskaran1360 ปีที่แล้ว +1

      உதவியாள் என்பது உதவியாளரை குறிக்கும். உதவியால் என்றால் உபகாரத்தால் என பொருள் படும்

  • @hazeelmanzeel3473
    @hazeelmanzeel3473 ปีที่แล้ว +5

    எழில் கொஞ்சும் மலையகம் பார்க்கவே என்ன அழகு சொல்ல வார்த்தை இல்லை ❤...

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +1

    எங்கே சென்றாலும் பணத்தை வைத்து வாய் அடைக்கலம் இதுதான் உலகம் அருமையான கானோளி நல் வாழ்த்துக்கள் கோவை

  • @vsivas1
    @vsivas1 ปีที่แล้ว +1

    காணொளி அருமை.
    நன்றி ஜெசி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +6

    அருமை நண்பா அருமையான காணொளி நேரடி ஒளிபரப்பு சூப்பர்

  • @beaulabeaula1827
    @beaulabeaula1827 ปีที่แล้ว +1

    Superb anna❤ella estate kullaum vidamataga anna apdi than kojm theriyadha ini pogum podu kojm pathutu poga ❤❤

  • @Iboseofdicial
    @Iboseofdicial ปีที่แล้ว +1

    Bro உங்க video எல்லாம் super
    அதே மாதிரி View point எல்லாம் vera level
    அதெல்லாம் TH-cam Reels la பாக்க ஆசைப்படுகின்றோம்
    கிடைக்குமா

  • @sarathevarajah283
    @sarathevarajah283 ปีที่แล้ว +5

    இயற்கை அழகை நேசிக்கும் எவரையும் உங்கள் பதிவுகள் மனம் கவர்ந்து இழுக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வழிகாட்டி யாக இருப்பதற்கு உரிய வழிகளை தேர்ந்தெடுங்கள்.

  • @krishmenan62
    @krishmenan62 ปีที่แล้ว +3

    Drone shot marvelous

  • @antoniraj9451
    @antoniraj9451 ปีที่แล้ว +2

    Valthukal Jesi from Theni Tamil Nadu India

  • @kaveen04
    @kaveen04 ปีที่แล้ว +1

    16:05 - Super Star SJEY, , Thalaivan Intro , Massssss

  • @Iboseofdicial
    @Iboseofdicial ปีที่แล้ว +2

    Beautiful Srilanka ❤❤

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj ปีที่แล้ว +3

    அழகான காணொளி தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @environmentfactsbytsp
    @environmentfactsbytsp ปีที่แล้ว +5

    Vera level bro🎉❤
    Love from badulla

  • @jeganview
    @jeganview ปีที่แล้ว +4

    சுவிஸ்🇨🇭 மாதிரி அழகான இடம்❤ வாழ்த்துக்கள்🎉

  • @KgKisho-pe5pi
    @KgKisho-pe5pi ปีที่แล้ว +2

    Wow drown shot super 👌

  • @umahjayabala2370
    @umahjayabala2370 ปีที่แล้ว +2

    Nice viewpoint. Beautiful scenery. Beautiful place to visit. Next time take some food to give to the dog. Feeling sad to that problem. They must put notice board. Not nice to arguing you guys. Drive safe. Take care your health.

  • @bluebag2242
    @bluebag2242 ปีที่แล้ว +6

    Feeling sad that you got into problem here.
    Tea estate management should have kept a watchman and avoided all these problems.
    It's a very nice place.
    Thanks for your visuals.

  • @kvr628
    @kvr628 ปีที่แล้ว +2

    Awesome ride and Good experience brow never give up much love bro ❤️🔥

  • @sivanmugan81
    @sivanmugan81 ปีที่แล้ว +3

    அழகான இடம், மனிதர்கள் பலவிதம் கவலைப்பட வேண்டாம்.

  • @saruatheray9642
    @saruatheray9642 ปีที่แล้ว +3

    Beautiful scenery thanks 😊

  • @ahamedasmath2748
    @ahamedasmath2748 ปีที่แล้ว +1

    Vera level bro🎉🤝
    My fvrt place badulla❤

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +5

    A very nice view point and amazing drone shots but a bit darker tone.
    They should have put a notice board and allow you to get down peacefully rather than a bit of indecent way of arguing after knowing that you have reached out with the tractor fellows and lady who had allowed you to the view point.
    Please don't make the same mistake again if somebody is trying to stop you beforehand.
    Thank you,Jesi🎉

  • @nysride
    @nysride ปีที่แล้ว +1

    14:20 சொல்ல வார்த்தைகள் இல்லை 😍👌💞

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn ปีที่แล้ว +2

    Beautiful place to visit😍

  • @Mohammad12568
    @Mohammad12568 ปีที่แล้ว +1

    Taiyriama vlog panu nanba. Srilanka ullukutaney enga ponalum. Keep rocking 🇱🇰👍🏻

  • @malayagatamilanabiraash1958
    @malayagatamilanabiraash1958 ปีที่แล้ว +1

    Intha video pakkura yarum antha place povama Vitta sari

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj ปีที่แล้ว +3

    Gorgeous places ,I ❤ it Thanks a bunch ur video, but ANDHA DOGITKU FOOD KIDIYKKADHADU KAVAZHAIDAN.

  • @outdooreye3256
    @outdooreye3256 ปีที่แล้ว +1

    Beautiful. Just go with permission nowadays. For your safety.

  • @aqfa5948
    @aqfa5948 ปีที่แล้ว +2

    Alahaana video,, srilanka vula ithellam sahajam Bro thalayeluthu enna seiya. Continue with your good job

  • @sukisri9199
    @sukisri9199 ปีที่แล้ว +1

    😓💪👍👍👏நன்று

  • @lskumarkumar106
    @lskumarkumar106 ปีที่แล้ว +1

    Bro nuwareliya kurunthoya neervilikku vanga...ragala

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 ปีที่แล้ว +1

    Jesi Bro, What Ever Travel East Coast OR West. Sri Lanka Have hand full World View At Sky Is, The Limit. Keep it up 100,000 Subs Soon. Keep Discover Sri Lanka. Want to Go Batticalo, Kurunagala, Puttalam So On.

  • @user-SJ_MEVIN
    @user-SJ_MEVIN ปีที่แล้ว +3

    அண்ணா நீங்க சொன்ன நமுனுகல மலைக்கு போனால் Camping பண்ணலாம் 🥰😇முடிஞ்சா போய் வாங்க 🩷

  • @imeshvlogs0227
    @imeshvlogs0227 ปีที่แล้ว +1

    Top view veralevel bro

  • @autonyautony230
    @autonyautony230 ปีที่แล้ว +1

    உங்களுக்கு வாழ்த்துகள் தம்பி தோட்டத்தில் உள்ள. ஒருசில அதிகாரிகள் பயம். தோட்டத்தில் வாழும் மக்களின் பிரச்சனைகள் வெளிப்படுத்தி விடுவீங்க. என்று அதனால. தான் அடிமையாக. வாழ்கின்றோம் 200 ஆண்டுகளாக. கவலைப்பட. வேண்டாம் நல்லதை செய்யுங்கள் நல்லதே நடக்கும் நன்றிகள் 🙏🙏🙏

    • @VJA0006
      @VJA0006 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர்

    • @autonyautony230
      @autonyautony230 ปีที่แล้ว +1

      நான் இரத்திபுரி மாவட்டம் பலாங்கொட. பிரதேசம் இராஸ்ஸகல. தோட்டம்

    • @VJA0006
      @VJA0006 ปีที่แล้ว

      @@autonyautony230 அண்ணா நீங்கள் மலையாக தமிழரா

    • @autonyautony230
      @autonyautony230 ปีที่แล้ว

      ஏன் எங்கள் ஊருக்கு வரவா

    • @VJA0006
      @VJA0006 ปีที่แล้ว

      @@autonyautony230நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன், என் அம்மா மலையக தமிழர் தான், என் அம்மா பிறந்தது பதுளை பக்கத்துல, அங்க நீங்க போய் இருக்கீங்களா

  • @Mohammad12568
    @Mohammad12568 ปีที่แล้ว +1

    Super place🏕️ semaya ikum

  • @RathiskumarRathis
    @RathiskumarRathis ปีที่แล้ว +1

    Bro neanga badullail irundhu 3sandhiyil irundhu neanga vandha mudhal oore enga ooru dha bro.Enga ooru name balagala.(GLAN ALPIN BADULLA) enga ooru fullave tamils tha irukkanga.

  • @ChrishekMelin
    @ChrishekMelin 8 หลายเดือนก่อน

    bro unga videos ellame super jesi bro.❤

  • @tamilmoviebox9880
    @tamilmoviebox9880 ปีที่แล้ว +2

    Big fan bro Pottuvil ❤

  • @Mohammad12568
    @Mohammad12568 ปีที่แล้ว +1

    Drone 👍🏻💛

  • @sajusansaju7896
    @sajusansaju7896 ปีที่แล้ว +1

    👌💯💯💯

  • @Mohammad12568
    @Mohammad12568 ปีที่แล้ว +1

    360vw semaya iki

  • @MD-og2kl
    @MD-og2kl ปีที่แล้ว +1

    Keep Rocking anna❤❤❤

  • @Sudapriyan-i1j
    @Sudapriyan-i1j ปีที่แล้ว +1

    நானும் பதுளை தான் சகோ, நீங்கள் அங்கு செல்லும் முன் அப்பகுதியின் விதிமுறைகளை அறிந்தாவது சென்றிருக்கலாம். அல்லது அப்பகுதியில் அறிமுகமான நண்பர்களோ அல்லது அங்குள்ள யாருடனாகவேனும் சென்றிருந்தீர்களானால் இந்த குழப்பம் வந்திருக்க வாய்ப்பிருக்காதல்லவா....
    மேலும் அந்த எஸ்டேட்களுக்கு மேலதிகாரிகள் இருப்பார்கள் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் தானே பொறுப்பும் கூறனும் அதனாலும் அம்மக்கள் அவ்வாறு நடந்திருக்கலாம்.
    எதுவாகினும் மலையக பிரயாணம் உங்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கலாம்,
    மன்னிக்கவும்.

  • @harishrajharish
    @harishrajharish ปีที่แล้ว +3

    Colour grading konjam set aakalla. Previous videos la semmaya irunthathu

  • @Mohammad12568
    @Mohammad12568 ปีที่แล้ว +1

    Ellarum angina vituku kitatan pottu povaga nanba

  • @sivakumarnathan5758
    @sivakumarnathan5758 ปีที่แล้ว +2

    பசறை town போங்கோ

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 ปีที่แล้ว +2

    சில இடங்களில் நிச்சயமாக அனுமதி வாங்க வேண்டும் அதை நீங்கள் விசாரித்து இருக்கலாம் நீங்கள் போகும் போது டெக்டரில் வந்த இருவரும் சொன்னார்கள் பைக் நிப்பாட்டிட்டு போக சொல்லி உங்கள் மீதும் தவறு உண்டு

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 ปีที่แล้ว +2

    Enna Road ithu?Anaal vadivana view.

  • @Khadija_Nuh
    @Khadija_Nuh 9 หลายเดือนก่อน

    Yenga paati thatha Inga than irunthaga ipo tamilnadu la irukaga... Avanga veedu elame Inga than iruku

  • @ChrishekMelin
    @ChrishekMelin 8 หลายเดือนก่อน

    colombo explore pannungale anna 😊

  • @t.dilukshidilukshi908
    @t.dilukshidilukshi908 ปีที่แล้ว +1

    Hi anna.... Sorry anna anga nadatha pbm Ku na manippu kekean.... Na antha oor than but epo baticaloa university la padikran...... Avaga pannathukaga na sorry keken............. Marubadiyum varanum enda solluga... arrangements na panni tharan annaaa .... Anga erutha avaga apdi pesunathuku marubadiyu really sorry annaaaa😭

  • @Robin-Noah820
    @Robin-Noah820 ปีที่แล้ว +1

    Everyone goes to school to study well and progress,Think carefully when asking someone a question, Don't listen to everything that comes out of your mouth

    • @silverglen5632
      @silverglen5632 ปีที่แล้ว +1

      Yes agree, he ( The young boy) should be given more encouragement to study and do well in his life rather than asking "do you want to continue living here"?.

    • @Indrarajaa
      @Indrarajaa ปีที่แล้ว +1

      ​@@silverglen5632correct❤

  • @nowsadnowsad4413
    @nowsadnowsad4413 ปีที่แล้ว +2

    Bro hawagala video poodungo bro

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

    👌👍🙏

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv ปีที่แล้ว +1

    How do you help these kind of people.

  • @TharaP-s7t
    @TharaP-s7t ปีที่แล้ว +2

    i never seen they locked the gate inside the estate. . they are lying. they have to write and display the board to we need a permision.

  • @skshan765
    @skshan765 ปีที่แล้ว +1

    பிரதர் சில எஸ்டேட் தோட்டங்களில் இப்படியான பிரச்சனைகள் இருக்கு 5 அறிவு பிராணிகளும் இருக்காதானே செய்யும் இவைகளை கடந்து போகணும் இல்லையோ கடித்துவிட்டும் 😄😄

    • @slmc578
      @slmc578 ปีที่แล้ว

      Punda

  • @celinkurera9875
    @celinkurera9875 ปีที่แล้ว +2

    Payappadaathinga Jesi. neenga thayriya saali thaane. Vadivana video. Neenga kastappattu poduringa. Nanri jesi. Neenga thaniya pohathathu evvalavu nallam. Ungalukku thiramay irukku.

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @silverglen5632
    @silverglen5632 ปีที่แล้ว +1

    You should have more up front in offering to the lady. They are poor people and live below poverty line so you should be been more generous and be polite and listen to their initial advice.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว +1

    💚💚💚💚💚🇫🇷

  • @punniamurrthy7372
    @punniamurrthy7372 ปีที่แล้ว +1

    Ikakatikku akkkarai pachai

  • @Live_With_Nature365
    @Live_With_Nature365 ปีที่แล้ว +1

    If you park your bike at that ladie's house you never you had to face that problem.because they are try to earn money from visitors.I also visited that place couple of months ago and parked bike at that ladie's home and went to view point and come back with no any problem.no need to get permission to visit that place.

  • @malayagatamilanabiraash1958
    @malayagatamilanabiraash1958 ปีที่แล้ว +1

    Ellam poi bro avaga kasu vagunathuku tha ivalooo problem summa seen poduvaga ..onnume illatha visayathuku

  • @sanjeevansjr3925
    @sanjeevansjr3925 ปีที่แล้ว +3

    அவர்கள் மரியாதை தெரியாதவர்கள் நீங்கள் எந்த காரணத்திற்க்கும் பயப்படாதீர்

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz ปีที่แล้ว +1

    வெளியிலிருந்து தேடி வருபவர்களுக்கு இவ்வாறான அசௌகரியங்களைக் கொடுக்கக் கூடாது. நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வு வேண்டும்.. திறப்பு விடயத்தில் நடிப்பு. தம்பி இதுக்கெல்லாம் பயப்பிடாதீங்க.

  • @harishrajharish
    @harishrajharish ปีที่แล้ว +2

    Logic illama irukku. Bike a vachitu pona mattum couples anakarika seyatpadu seiyamatankala. Seiravanka enna pannalum seivanka than. Athukkaka ellarum apdiya. Aniyayam panranka bro. Neenka pannathuthan naanum panniruppan en na tourist area la ippidithan avanka isdathukku oru katha kilappi kasu vankuvanka.

  • @yogeshwaranramiah-xt1ur
    @yogeshwaranramiah-xt1ur ปีที่แล้ว +1

    You don’t need get permission
    He is a scammer