பின்னாடி வந்து என்னை கட்டிப்பிடிச்சு... எனக்கு shocking-ஆ இருந்தது! Detective Yasmin | NakkheeranTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @srinivasanranganathan3961
    @srinivasanranganathan3961 11 หลายเดือนก่อน +34

    மேடம் யாஸ்மின் நீங்கள் துப்பறிவாளர் மட்டுமேயில்லை கலாச்சாரம்பற்றியும் தூய பெண்மைபற்றியும் தெரிந்த புதுமைப்பெண்.பாராட்டுக்கள்.இந்த நாளில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் அறிவுரை கூறும் ஆசான்கூட.

    • @manuchithra7343
      @manuchithra7343 4 หลายเดือนก่อน +2

      adei kadhai daa , avanukku video l adhuttu varanum , indha amma ku case varanum

    • @0544mrmahesh
      @0544mrmahesh 10 วันที่ผ่านมา

      Ppppp pp pppplll pl l​@@manuchithra7343

    • @0544mrmahesh
      @0544mrmahesh 10 วันที่ผ่านมา

      Pp

  • @rkswami2988
    @rkswami2988 2 ปีที่แล้ว +50

    பாராட்டுதலுக்குரிய பெருமைமிகு பெண் யாஸ்மின் அவர்கள்......! Great...... வாழ்த்துக்கள்.........!

  • @DurgaSai-j8i
    @DurgaSai-j8i 4 หลายเดือนก่อน +6

    மேடம் சூப்பர் உண்மை இருக்கணும் இது ஏத்துக்க முடியாதுனு சொல்ற நீங்க வேற லெவல் 👌👍🙏

  • @abdulazeez5134
    @abdulazeez5134 ปีที่แล้ว +15

    யாஸ்மின் மேடம் இன் அறிவுரைகள் சால சிறந்தது வாழ்த்துக்கள் மேடம் அவர்களுக்கு

  • @rollback5226
    @rollback5226 2 ปีที่แล้ว +49

    Interview பன்றவன் romba feel panranee

  • @samsond7273
    @samsond7273 ปีที่แล้ว +12

    Yasmine, இதற்கு தீர்வு இந்த விஷயத்தை டாக்டர் மனைவியிடம் சொல்வதுதான், பின்பு அவர் பார்த்துக்கொள்வார்

  • @allia.h.9245
    @allia.h.9245 ปีที่แล้ว +71

    Yasmin னுடைய flow வை பேட்டி காண்பவர் இடையூறு செய்கிறார்.போதாதற்கு கலாச்சார கேடான கேள்வி வேறு கேட்கிறார் அவர் சரியாக தன் வேலைய செய்யவில்லை

    • @aarizyasar5187
      @aarizyasar5187 ปีที่แล้ว +7

      100% அவன் இதுல ரெம்பா Interesta இருக்கான்😂

    • @thangadurairaghavelu5454
      @thangadurairaghavelu5454 ปีที่แล้ว

      அமாம், Ivane oru real ayokian.He is not fit for good ladies intervie infraction
      Pavam yashmin.

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 ปีที่แล้ว +15

    அருமையான உரையாடல் யாஸ்மீன் மிக சிறந்த மனுசி...

    • @RajaR-uu1ve
      @RajaR-uu1ve 4 หลายเดือนก่อน

      thuu

    • @SathikAli-c9p
      @SathikAli-c9p หลายเดือนก่อน

      ஆமா உங்க அம்மாப்போல ​@@RajaR-uu1ve

  • @jagashirpiyanjs2229
    @jagashirpiyanjs2229 ปีที่แล้ว +5

    Anchor...... niiyu antha ponnu kuda sernthavan Pola yea rompa support pandra

  • @elangomani6273
    @elangomani6273 ปีที่แล้ว +28

    As a parent, I feel the gravity of sadness of her parents. After some years, she will definitely feel, but at that time everything will be out of her hands!

  • @Sundarraju-c3u
    @Sundarraju-c3u ปีที่แล้ว +3

    யாஸ்மின் தங்களை எமது மகள் ஸ்தானத்தில் கொண்டு சொல்கிறோம், தாங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் மற்றும் தங்களது பேசு பொருளும், தொழிலும் மிக சிறந்ததாக உள்ளது வாழ்த்துக்கள், துப்பரிவாளர் என்ற வேளையில் சில பல சிரமங்கள் இருக்கலாம் எனவே சற்றே எச்சரிக்கையாகவும் தொடரட்டும் தங்கள் சேவை, வாழ்த்துக்கள் மகளே

  • @deepadeepak311
    @deepadeepak311 ปีที่แล้ว +6

    Anchor dhan andha doctor friend da!!! Romba support panra madri iruku hahaha

  • @letslearn4985
    @letslearn4985 ปีที่แล้ว +13

    Became fan of Yasmin.mam after listening to her thoughts

  • @sasindranathan
    @sasindranathan 2 ปีที่แล้ว +116

    இன்றைய இளைய தலைமுறையின் கலாச்சார சீர்கேடு ஆரம்பம் ஆகிறது என்ற செய்தி கேட்டு மனம் திகைத்து போய் விட்டது . நாம் ஒன்றும் மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்கள் அல்ல . நல்லது ஒரு குடும்ப வாழ்க்கையின் நளினத்தை
    ரசித்து வாழ கொடிப்பினை வேண்டும்.

    • @senthilkumaravel1970
      @senthilkumaravel1970 ปีที่แล้ว +7

      மேற்கத்திய நாடுகளிலும் காலாச்சாரமிருக்கிறது. அவர்களும் ஒருவருகொருவர் உண்மையாக வாழவே விரும்புகிறார்கள்.

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாத இனத்தார்கள் தான் கலாச்சாரத்தை சீரழிக்கின்றனர்.

    • @kalaismart9516
      @kalaismart9516 ปีที่แล้ว

      எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் வயசானதும் அந்த டாக்டர் தன்னோட முதல் மனைவி பசங்க குடும்பம் னு போயிருவான், இவ நடு தெரு தான்😂😮

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +93

    இனிவரும் காலங்களில் இந்தமாதிரி சம்பவங்கள் நிறைய நடக்கலாம் . காலம் மாறிவிட்டது .

    • @jagjag6548
      @jagjag6548 2 ปีที่แล้ว +6

      அப்போ அவனோட முதல் மனைவி கிட்ட, அவன் வாழுற ரெண்டாவது வாழ்க்கையை சொல்லுறனும், அவனோட முதல் மனைவி ஆடுற ஆட்டத்துல இதுக்கு ஒரு முடிவு தானாகவே வந்துரும்

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 4 หลายเดือนก่อน

    சகோதரி நீங்கள் இமயம் போல் உயர்ந்த உள்ளீர்கள் நமது கலாச்சாரம் பண்பாடு போற்றபடவேண்டும் காக்க படவேண்டும்
    உங்களை மனமார பாராட்டுகிறோம்

  • @vmlvijay9097
    @vmlvijay9097 9 หลายเดือนก่อน +2

    Itha Mari poonukalam manmadhan movie concept tha correct 💯🤣🤣. TRUE LOVE is oruthanuku oruthitha ❤

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 ปีที่แล้ว +23

    காதல் முறை தவறும் போது மனநோயாக மாறும்.

  • @kaderamer7837
    @kaderamer7837 ปีที่แล้ว

    பெண்கள் கெட்டுப்போக போதை மது இதான் அடிமை sister yasmin detective speech very genuine god bless her

  • @A2Zee_Pocket_Movie_8k7G
    @A2Zee_Pocket_Movie_8k7G 2 ปีที่แล้ว +11

    தெய்வம் டிடெக்டிவ் நீங்க..
    ஒரு ஆன்மீக குருவா மாறி( கூடிய விரைவில் )நீங்க தான் இந்த சமுதாயத்த வழிநடத்தும் சேவை செய்யனும்

    • @ganesanr736
      @ganesanr736 2 ปีที่แล้ว +2

      ஆன்மீகமா ? ஐயய்யோ - ஆன்மீக குருவா ? ஐயய்யோ !!!

  • @baskarbaski8919
    @baskarbaski8919 2 ปีที่แล้ว +29

    Detective mam, Good job done by you.

  • @ramum9599
    @ramum9599 2 ปีที่แล้ว +263

    யாஸ்மின் நம் கலாசாரம் ஒழுக்கம் பற்றி சொல்வது பாராட்டக்கூடியது !!!!

    • @viswanathan0074
      @viswanathan0074 2 ปีที่แล้ว +4

      ஆம் 🙁

    • @shankmr5899
      @shankmr5899 2 ปีที่แล้ว +9

      இது வெறும் கலாச்சாரம் அல்ல. பல வருட கட்டமைப்பு. அனைவரும் எல்லாம் கிடைக்க, பணம் மட்டுமே என்றில்லாமல் இருக்க உருவாக்க பட்ட ஒரு வாழ்க்கை முறை. உலக அளவில் ஒரு சிறந்த கட்டமைப்பு.

    • @pkannusamy4978
      @pkannusamy4978 2 ปีที่แล้ว

      @@shankmr5899 ;

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 ปีที่แล้ว +1

      இந்தியாவில் இருப்பவர் யாவருக்கும் இதன் தொன் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை இரத்தத்தில் ஊறியவை.

    • @dr.laxmisuganthi5792
      @dr.laxmisuganthi5792 2 ปีที่แล้ว

      Yes!

  • @lakshmypirapa1074
    @lakshmypirapa1074 2 ปีที่แล้ว +12

    கண்ட கழிவுகளுக்கெல்லாம் காதல் என்று பெயர் வைச்சு எதுக்கு காதலின் புனிதத்ததை கெடுக்கிறாங்க..இதில முக்கியமான பிரச்சனை என்னவென்றா அந்த பொண்ணுக்கு பல பேரோட உறவு வைச்சு கொள்ள விருப்பம், கல்யாணமென்று ஆகிட்டா நல்ல கணவன் வந்தா அவனோட மட்டுமே வாழ வேண்டி வந்திடும், அதானால தன்னோட குணமிருக்கிற போல ஒரு ஆணை கண்டுபிடிச்சிட்டா, அவன் பல பெண்களோட போய்வந்தா அத இவ கேட்கமாட்டா, இவ பலரோட போய் வந்தா அவன் கேட்க மாட்டான்.. கலியுகத்தில இன்னும் என்னென்ன கருமத்தை எல்லாம் பார்க்கணுமோ, கேட்கணுமோ..இந்த நொடியே இந்த பூமி அழிஞ்சு போனா நல்லாயிருக்கும்..

  • @kannanrkannan8454
    @kannanrkannan8454 2 ปีที่แล้ว +84

    சில பேர் மனிதனாக வாழ ஆசைப்படுகிறார்கள் சில பேர் நாய் போல் வாழ்வதற்கு ஆசைப்படுகிறார்கள் இந்த நாய் வாழ்க்கை போது ஸ்பெஷல் ஆகிவிட்டது ஒரு நாய் உறவு கொண்டிருக்கும் மற்ற ஒரு நாலஞ்சு நாட்கள் உறவு கொள்ள காத்திருக்கும் இதுதான் இன்றைய வாழ்க்கை

    • @baskardass7273
      @baskardass7273 2 ปีที่แล้ว +15

      நாய கேவலப்படுத்தாதீங்க சார் அது வருடத்து 2 முறைதான் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்

    • @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
      @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள 2 ปีที่แล้ว

      நாய்கள் தினமும் உறவு கொள்வதில்லை அந்த நேரத்துல இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உறவு கொள்ளும்

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +3

      ஓலு ஒன்றுமட்டும்தான் உலகம் வாழ்வு கனவு குறிக்கோள் என்றாகிவிட்டது அதைத்தாண்டி ஊடகங்கள் உலகம் அரசியல்வாதிகள் மக்களை சிந்திக்கவிடுவதில்லை
      வாழ்க வளர்க வெல்க

    • @mageshewari1390
      @mageshewari1390 ปีที่แล้ว

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை இந்த மாதிரி நாய் ஜென்மங்கள் நாட்லநெரையாஇருக்குபோல

    • @sivaa8225
      @sivaa8225 11 หลายเดือนก่อน +1

      வயதான பிறகு நாய் கல்லடிபட்டு சாகும் 😂😂😂😂😂😂😂😂

  • @karthikn6029
    @karthikn6029 2 ปีที่แล้ว +6

    👌👌
    ... அருமை... நல்லா பேசுறீங்க. மேடம்...

  • @jaheerahmed4625
    @jaheerahmed4625 2 ปีที่แล้ว +36

    நல்லதை பேசுங்கள் அதனால் நல்லவை மக்களிடையே பரவும்! தீயதை பேசாதீர்கள் அதனால் தீயவை பரவும்! ஒழுக்கம்.
    மன கட்டுப்பாடு. உண்மையாக இருத்தல். துரோகம் செய்யாமை. நேர்மை. இன்னும் பல நல்ல நல்ல பண்புகளை பற்றி பேசுங்களே!

    • @ArulKkmotors
      @ArulKkmotors 9 หลายเดือนก่อน

      Yes correct

  • @123cesna
    @123cesna 2 ปีที่แล้ว +57

    அந்த ஆண் டாக்டரே கடைசியில் பெண் பணத்தை குறிவைப்பார்...அவள் பெரும் பணக்காரி என்பதால்.....அப்போது தான் பிரச்சனை வரும்.

  • @rajendranvethamanickam4665
    @rajendranvethamanickam4665 2 ปีที่แล้ว +32

    தாங்கள் வழங்கிய உரையாடல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் மிகச் சிறப்பாக அமைந்தது. இன்னும் இதுபோல் பல நல்ல நிகழ்வுகளை நக்கீ ..... நக்கீரன்.... மீடியாவில் வலம் வரட்டும்.....சூப்பர். சேவை தொடரட்டும்.

    • @ravindranathshankar4407
      @ravindranathshankar4407 2 ปีที่แล้ว +3

      Dai, ithellam vazkayin yethartham....its better to deal with it than ignore or desist from discussing it.

    • @VedicSciences
      @VedicSciences 2 ปีที่แล้ว

      👏👏👏👌

  • @karthickrajan6347
    @karthickrajan6347 2 ปีที่แล้ว +304

    The way Anchor try to justify the wrong thing is irritating...,😠

    • @sumathiramasamy2894
      @sumathiramasamy2894 2 ปีที่แล้ว +21

      S first the anchor must stop doing this work

    • @monkysonky
      @monkysonky 2 ปีที่แล้ว +33

      anchor பண்ணி மேய்க்கிற , பீ திங்கிற குடும்பத்துல பிறந்திருப்பான் போல ..

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +10

      தப்பு தவறு இவைகளை தூற்றாமல் போற்றுகிறார்கள்
      கணவன் பெயரை உச்சரிக்க மறுத்த காலம் போய் கணவனை மதிக்காத காலம் இது

    • @KU-jh1dw
      @KU-jh1dw 2 ปีที่แล้ว +5

      It's his job to contradict

    • @senthilKumar-ny9wr
      @senthilKumar-ny9wr 2 ปีที่แล้ว +9

      I agree anchor serupala adikalamnu thonuthu

  • @rajarajan7544
    @rajarajan7544 2 ปีที่แล้ว +22

    அந்த டாக்டர் புண்ணாக்கு
    ஏன் மனைவியிடம் உண்மையை சொல்லவில்லை.....
    அவனுடைய வாழ்க்கை safe
    ஆனால் அந்த பொண்ணோட
    வாழ்க்கை வீனாகிவிடும்.....

    • @rajarajan7544
      @rajarajan7544 2 ปีที่แล้ว +12

      அவனால் அவன் மனைவியை
      சேர் செய்ய மாட்டான்....
      ஊரான் வீட்டு பிள்ளையை
      வேனும்னா சேர் செய்வான்.....

    • @sivaa8225
      @sivaa8225 11 หลายเดือนก่อน +1

      இந்த இளம்பெண் மீது தான் தவறு

  • @emaanm6066
    @emaanm6066 ปีที่แล้ว +3

    ஆன்மிகம் என்பது எவ்வளவு முக்கியம், புனிதமாக இருப்பது தான் ஆன்மிக பண்பு, இந்த பெண் புனிதமாக மாறுவாள், கடவுள் ஒரு நாள் அவளை சந்திக்கும் பொழுது, மனிதரால் இது கூடாது ஆனால் கடவுளால் இது ஆகும்

  • @kalaismart9516
    @kalaismart9516 ปีที่แล้ว +10

    எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் வயசானதும் அந்த டாக்டர் தன்னோட முதல் மனைவி பசங்க குடும்பம் னு போயிருவான், இவ நடு தெரு தான்😂😮

  • @Savi3Ram
    @Savi3Ram 10 หลายเดือนก่อน

    I love detective Yasmin interview. ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @logeswaranv9015
    @logeswaranv9015 ปีที่แล้ว +30

    Don't loose your character to any one at any situation. Dignity is so important for peaceful life.

  • @rajendhranr6519
    @rajendhranr6519 27 วันที่ผ่านมา

    யாஸ்மின் அவர்கள், ஸ்கூல்,காலேஜ் பெண்கள் பையனோடு சேர்ந்து காதல் என்ற போர்வையில் பீச், தனிமை உள்ள இடம் அத்துமீறி நடந்து கொள்வதை ஒரு டீம் போன்று அமைத்து அவர்களை பிடித்து கண்டித்தால் எத்தனையோ பெற்றோர்கள் உங்களை வாழ்த்துத்துவார்களே ❤️

  • @Stuff_782
    @Stuff_782 2 ปีที่แล้ว +11

    16:41 Correct Mam ❤️👍🏻👍🏻

  • @batmanbegins7691
    @batmanbegins7691 2 ปีที่แล้ว +4

    டேய்.. இது சூப்பரான சுவாரஸ்யமான அனுபவமாடா..

    • @musicminutes2626
      @musicminutes2626 2 ปีที่แล้ว +1

      அது அவனுக்கு... ?
      வயசு அப்படி..

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 ปีที่แล้ว +1

    வயது உள்ள வரை அனுபவிக்க வேண்டும் என்பது அவரின் எண்ணம்...இந்த உதாரணம் வருங்கிலத்தின் ஓர் துளி...வாழ்த்துக்கள்...பலருடைய வாழ்க்கையில் இருண்ட பக்கங்கள் உண்டு...அவர் வெளிதோற்றம், புறத்தோற்றம் என பிரிக்காமல் நேர்மையான மறைவில்லாத வாழ்க்கை வாழ்கிறார்...பலருடைய விருப்பமும் இது தான்... போலியாக வாழ்கிறார்கள் சமுதாய மக்களுக்கு பயந்து....அந்த பெண்ணின் துணிவுக்கு வாழ்த்துக்கள்...

  • @SURESHKUMAR-dj5xc
    @SURESHKUMAR-dj5xc 2 ปีที่แล้ว +39

    The interviewer is not asking relevant detective-related questions. He is asking all about love relationships. mmmmm

    • @Suresh-bh6rh
      @Suresh-bh6rh ปีที่แล้ว +1

      Filthy interest in interviewers' minds exposed.

  • @dharmaraj6331
    @dharmaraj6331 ปีที่แล้ว

    Very siple answer அவளை அவன் மனைவியாக நினைக்கவில்லை

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 2 ปีที่แล้ว +1

    நக்கீரன் பத்திரிகை யிலிருந்து இது போன்ற ஒழுக்க கேடான கதைகள் தான் மக்களுக்கு கிடைக்கும்.

  • @rajenglish2582
    @rajenglish2582 2 ปีที่แล้ว +19

    Your explanation for our culture is excellent and admirable, I salute you .

  • @kalaidas5155
    @kalaidas5155 2 ปีที่แล้ว +47

    16:41 true words Akka, i respect and salute, Red Salute❤️🙏🏻

  • @BalaDbala-iu3we
    @BalaDbala-iu3we ปีที่แล้ว +6

    கலாச்சாரத்தை மீறாத திருமண வாழ்க்கை தவறான வழியில் செல்ல வாய்ப்பு இல்லை.... இந்த வீடியோவை பார்த்த பிறகு நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.... நாம் ஒவ்வொருவரும் நமது குழந்தைகளுக்கு உணவுடன் நமது கலாச்சாரத்தையும் ஒழுக்கத்தையும் பாசத்தையும் ஒற்றுமையையும் ஊட்டி வளர்க்க வேண்டும்....

    • @balak.622
      @balak.622 ปีที่แล้ว

      நிச்சயமாக

    • @mageshewari1390
      @mageshewari1390 ปีที่แล้ว

      பெண் களசதையாமட்டும்பாக்கரநாய்ங்ககளுக்குஇதுபுரியாதுஉங்களுடைய கருத்து அருமை

  • @siranjeeviv774
    @siranjeeviv774 ปีที่แล้ว +1

    Great girl this is true life she is enjoying her life

  • @riyavalli9315
    @riyavalli9315 2 ปีที่แล้ว +39

    இந்த பிரபஞ்சம் அவரவர் செய்யும் செயலுக்கு பாடம் கற்பிக்கும்

    • @VijayVijay-2450
      @VijayVijay-2450 2 ปีที่แล้ว

      Na aunty lover Ra iruka enaku enna agum na thirunthanum ethana sollunga

    • @rekha8304
      @rekha8304 ปีที่แล้ว

      @@VijayVijay-2450 yaarachi oru ponna love pannunga... Maththa thappaana vishayam edhuvum thonadhu

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஜயா நன்றி

  • @prakashravi1068
    @prakashravi1068 2 ปีที่แล้ว +14

    Madam culture ku nalla definition kuduthinga super. Neenga solra visayam ellarayum poi seranum

  • @mrmilletricementaltha
    @mrmilletricementaltha 2 หลายเดือนก่อน +1

    Ungaloda matter panah semmaya erukum madam ❤

  • @Aravifeb
    @Aravifeb 2 ปีที่แล้ว +264

    Everybody should understand the difference between Love and Lust, I'm here in Canada for 8 years now. Here couples are very much loyal to each other. Most of the couple wait till their marriage to have sex. We Indian just saying that we are very much cultured but reality Other countries are doing way better than us. So those Lust peoples should learn from western.

    • @ashakodee2545
      @ashakodee2545 2 ปีที่แล้ว +29

      Well said my dear, I'm in Canada more than 25 years. We have never seen or heard this kind of relationship.

    • @sunitha3695
      @sunitha3695 2 ปีที่แล้ว +16

      Nice of u both brothers for sharing this 👏🏻...Let some fools know ths too...

    • @YelloChennai
      @YelloChennai 2 ปีที่แล้ว +6

      So u say ..number of cases in yr country is less than here reported .. ? well Let's just take statistics and know :P These cultures came from The West ##

    • @Aravifeb
      @Aravifeb 2 ปีที่แล้ว +27

      @@YelloChennai sounds heedless to me. My friend, let us take canada as a quick example. Here even 4 years old child will say sorry or thanks to other, for small usual behaviours, even people respecting homeless people with love and kindness. Why in India we are not seeing these activities? This is also western! See good and bad stuff are everywhere, end of the day its our decision what we need. Blaming western is not sensible. Truth is western people dreaming to live like us because they believe our culture is giving peace to the entire life. So think out of the box! Some people labeling western for their lust which is not good for upcoming society. When there is a peace in the bed the nation will be also in the peace. Human will get Peace only with loyalty and respect. Our body is our respect! Men or women who giving their body to more than one person just for the lust is the “grossest shit” in this world.

    • @wellbeing6198
      @wellbeing6198 2 ปีที่แล้ว +8

      You are absolutely right. We talk so much about our culture but zero in reality. Western countries are developed in allnaspects

  • @sun-cz2qd
    @sun-cz2qd 2 ปีที่แล้ว +7

    அந்தப் பெண் ஒரு மன நோயாளி தான் அந்தப் பெண் தான் ஒரு மன நோயாளி என்பதை உணர்வதற்கு 40 வயதை தாண்ட வேண்டும் அப்பொழுதுதான் தான் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான வாழ்க்கை வாழ்ந்தோம் அப்படி என்று ஒரு புரிதல் வரும் அப்படி வரும் சமயத்தில் 20 வருடங்களை கடந்து இனி என்ன செய்யப் போகிறோம் அப்படின்னு சோர்வான சமயத்துல நம்ம உருப்படியான வாழ்க்கை வாழ வேண்டும் ஒரு துயரமான நிலைக்கு வருவார் அப்போ ஆறுதல் சொல்றதுக்கு தாய் தந்தை உடன்பிறப்பு தேவைப்படும் இப்பொழுது அந்த பெண் மனநல டாக்டர் சந்தித்து கவுன்சிலிங் பெற்றால் நல்ல வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் நான் இது மாதிரி ஒரு பெண்ணை பார்த்திருக்கிறேன்

  • @nagarajans7765
    @nagarajans7765 7 หลายเดือนก่อน +1

    வாழ்க்கையை நல்லா அனுபவிப்பது என்பது முழுக்க முழுக்க ஆம்பளைக்கு உள்ள உட்டு ஆட்றது. பொம்பளைக்கு உள்ள உடச்சொல்றது. இது போன்றவர்களுக்கு (இயற்கை) ஆணடவன் உடல் ரீதியாக நிரந்தர /வாழ்நாள் தண்டனை கொடுப்பான்.

  • @sagh7973
    @sagh7973 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

  • @siya8118
    @siya8118 2 ปีที่แล้ว +20

    முறைகேடான வாழ்க்கை, முடிவு அழிவு

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 2 ปีที่แล้ว +37

    Very good presentation. Girls should be very careful in choosing a partner.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 2 ปีที่แล้ว +2

      Not only girls, for boys also life partner is very very important, why only girls?

    • @sukuv3494
      @sukuv3494 ปีที่แล้ว

      @@mathangiramdas9193 bcoz girls only always cheating

  • @divyarana14789
    @divyarana14789 2 ปีที่แล้ว +2

    Very interesting booring iella tha work la super all the best👍 bold iellama entha work pannamudiyathu

  • @anbalagana1386
    @anbalagana1386 2 ปีที่แล้ว +11

    ஆரம்பத்திலே பெற்றோர்கள் பொது அரிவு சொல்லி வளர்க்களின இப்படிதான்

  • @grs1074
    @grs1074 2 ปีที่แล้ว +16

    இந்த மாதிரி அடையாளத்தோட இருக்கிற குடும்பத்தை அவங்க தெருவுல பக்கத்துல இருக்கிறவங்களே தெரிஞ்சுக்கங்க

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 ปีที่แล้ว +32

    நாய் க் காதல் 🤨😩🥶😤யாஸ்மின் மேம் உங்கள் பக்குவம் சூப்பர். நன்றி.

    • @GokulHardy7
      @GokulHardy7 2 ปีที่แล้ว +1

      It's individual choice

  • @Aravinthster
    @Aravinthster 4 หลายเดือนก่อน +1

    எனக்கென்னவோ கேள்விகேக்கிறவன் மேலதான் சந்தேகமா இருக்கு

  • @gopim2740
    @gopim2740 ปีที่แล้ว +64

    Doctor's wifes: ஒரு வேள நம்ம புருசனா இருப்பானோ🤔🤔🤔......😂🤣🤣

    • @madhumithaaaa9528
      @madhumithaaaa9528 ปีที่แล้ว +1

      😅😅😅😅😅

    • @உரல்உலக்கை
      @உரல்உலக்கை ปีที่แล้ว +1

      மைண்ட் வாய்ஸ்

    • @harishh6556
      @harishh6556 ปีที่แล้ว

      😅😅😅😅

    • @kalaismart9516
      @kalaismart9516 ปีที่แล้ว +1

      எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் வயசானதும் அந்த டாக்டர் தன்னோட முதல் மனைவி பசங்க குடும்பம் னு போயிருவான், இவ நடு தெரு தான்😂😮

  • @shiva51284
    @shiva51284 2 ปีที่แล้ว +2

    நமது கலாசாரம் குறித்து நல்ல புரிதல். வாழ்க வளர்க

  • @jayakumarp1019
    @jayakumarp1019 2 ปีที่แล้ว +101

    இதுக்கு பேர்தான் நாய் காதல். மனித இனத்தோட இவங்கள சேர்க்காதீர்கள்.

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 2 ปีที่แล้ว +3

      ஜெயில்ல போடனும்

    • @arulraja2828
      @arulraja2828 2 ปีที่แล้ว +4

      கலாச்சார சீரழிவு

    • @roshanrajan3279
      @roshanrajan3279 2 ปีที่แล้ว +5

      Dogs are much better.They behave well compare to humans

    • @dhocris7studio
      @dhocris7studio 2 ปีที่แล้ว +1

      When their birth in borderline between dog and human. This happens.. 😀

    • @vv-fw2yq
      @vv-fw2yq 2 ปีที่แล้ว

      gotha yavlo per thapu panrga poda nattula nadkatha onnum ava pesla sariya

  • @rjrock5511
    @rjrock5511 ปีที่แล้ว +2

    மனமுவந்த அனுதாபங்கள்., இறைவன் நல்ல தெளிவான மனநிலையையும் பரந்த சிந்தனையையும் நல்ல வழிமுறையையும் கொடுத்து, காத்தருள்புரிவானாகவும்.

  • @aswellashok6421
    @aswellashok6421 2 ปีที่แล้ว +68

    யாஸ்மின் mam அழகா சிரிக்கிறீங்க ❤ 10வது நிமிசத்துல ஒரு twist 😟

    • @rekha8304
      @rekha8304 ปีที่แล้ว +1

      @@realfreedompropogator 🙄🙄🙄

    • @ismathbanu210
      @ismathbanu210 ปีที่แล้ว

      Yessss. Avan sema

    • @indianjoel5417
      @indianjoel5417 ปีที่แล้ว

      @@realfreedompropogator enna da solra

  • @johneisenhower-ez5hw
    @johneisenhower-ez5hw ปีที่แล้ว

    சகோதரி நீங்கபேசுறதுதான் சரியானது, ஆனால் வெளிநாட்டில் இப்படிப்பட்ட உறவுகள் இருப்பாதாக எல்லோரும் நினைக்குறார்கள் ஆனால் அங்கேயும் இந்தமாதாரி காரியங்கள் மக்கள் விரும்புவதில்லை, ஆனால் இங்கே நடப்பது போல அங்கேயும் ஒழுக்கம் இல்லாத காரியங்கள் அங்கே சற்று அதிகம் அவளவுதான்.

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 2 ปีที่แล้ว +4

    👌 அருமை. சிறப்பு 👏👍

  • @yesaiyanthevadhash4284
    @yesaiyanthevadhash4284 ปีที่แล้ว +1

    ஒளிவு மறைவு இல்லாமல் ஒரு விபச்சாரம்

  • @rajavelma-dr9si
    @rajavelma-dr9si ปีที่แล้ว +2

    இந்த டாக்டர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @TheBABYinme
    @TheBABYinme 2 ปีที่แล้ว +40

    Anchor is more interested in the girl. 😜

  • @astymini4035
    @astymini4035 2 ปีที่แล้ว

    உலகம் போற போக்கு வியக்க வைக்குது ஆனால் எல்லாம் அசிங்கமா இருக்கு

  • @shiva4920
    @shiva4920 2 ปีที่แล้ว +19

    16:40 true words by detective!

  • @ganesanpalani1011
    @ganesanpalani1011 ปีที่แล้ว +1

    Super Explain Madam

  • @SevlamKanda
    @SevlamKanda ปีที่แล้ว

    நம்ம தமிழ் கலாச்சாரம் படி நம்ம எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கணும் சரியாக குடும்பம் அந்தக் குடும்பம் கேடுகெட்ட குடும்பம் 🐕🐕🐕☠️ சூப்பரா சொன்னீங்க மேடம் சூப்பரா நீங்க சொன்னது சூப்பரான வார்த்தை

  • @RS-df2gr
    @RS-df2gr 2 ปีที่แล้ว +16

    Nice interface and quite a distinct case. Well done detective Yasmin!!

  • @tksasikumar
    @tksasikumar ปีที่แล้ว

    excellant explanation about life, she will realise when old.

  • @abc-wl9te
    @abc-wl9te 2 ปีที่แล้ว +29

    வலியும் ஒரு விதமான போதைதான்.

  • @brightarasuarasu6580
    @brightarasuarasu6580 ปีที่แล้ว +1

    Treatment உதை கொடுக்கவேன்டியதுதான்

  • @azeessahnas6108
    @azeessahnas6108 2 ปีที่แล้ว +15

    Anchor a change pannugappa ....🙄😒

  • @venkatesanmurugesan913
    @venkatesanmurugesan913 ปีที่แล้ว

    Your saying is very correct

  • @bestenselvaraj3655
    @bestenselvaraj3655 2 ปีที่แล้ว +13

    Time is the best medicine "she will know one day"

    • @mohank9549
      @mohank9549 2 ปีที่แล้ว +2

      It will be too late by then.

    • @pavithra-7429
      @pavithra-7429 ปีที่แล้ว +1

      @@mohank9549 true.

    • @karthipriya1009
      @karthipriya1009 ปีที่แล้ว

      @@pavithra-7429 Yes ma

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 ปีที่แล้ว +1

    அதிக பட்சமாக இரண்டு மூன்று வருடங்களில் ஒன்று பிரிந்து குழந்தையுடன் அப்பா வீட்டுக்கு வருவாள்.இல்லை தற்கொலையில் முடியும்.

  • @gopinathm6083
    @gopinathm6083 2 ปีที่แล้ว +3

    அடேய் கிராதகா.. நீயும் மனிதனா... மனிதருக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம்....

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul ปีที่แล้ว

    Excellent video sir. for love, no eyes.

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg 2 ปีที่แล้ว +14

    மனிதன் என்பவன் தெய்வமாக கலாம் .....அப்போ .....இப்போ..மிருகமாகிவிட்டான்

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 ปีที่แล้ว

    சுபாவீ..said,"கல்யணம் கடந்த காதல்".
    😭😭😭😭😭😭😭

  • @aruntamil6527
    @aruntamil6527 ปีที่แล้ว +3

    Arippu is the name

  • @SivaSiva-rj1fd
    @SivaSiva-rj1fd ปีที่แล้ว

    அட இது போன்ற உரையாடல்கள் மூலம் உங்கள் எண்ணங்கள் எப்படி இருக்கும்

  • @haris6998
    @haris6998 2 ปีที่แล้ว +13

    அட பாவிகளா நமக்கு ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது

  • @gunasekaran4964
    @gunasekaran4964 2 ปีที่แล้ว +59

    துன்பத்தை கட்டிச்சுமக்கத்துணிந்தவன் சொன்னாலும் கேப்பானோ ஞானப்பெண்ணே என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. சுதந்திரம் என்பது வரையரைக்கு உட்பட்டது என்பதை அறியாமல் செய்யும் பெண்கள் நிறைய இருக்கிறாங்க

    • @jackselva_
      @jackselva_ 2 ปีที่แล้ว +3

      வரையறைக்கு உட்பட்டது எப்படி சுதந்திரமா இருக்க முடியும்

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 ปีที่แล้ว

      அருமையான பாரதிதாசன் வரிகளை இங்கு பதிவிட்டது மகிழ்ச்சி.

    • @kumarkb3593
      @kumarkb3593 ปีที่แล้ว

      இது போன்ற பெண்கள் தற்போது மிகவும் அதிகமாக இருக்கின்றனர். திருமணம் ஆன பெண்கள் தற்போது அதிகமாக இருக்கின்றனர்.
      இது போன்ற பெண்கள் தாங்களை அழித்து கொள்ளவும் தயங்கமாட்டார்கள்.

    • @arulsmart5786
      @arulsmart5786 ปีที่แล้ว

      சுதந்திரம் என்பது வரையறைக்கு உட்பட்டது: விடுதலை என்பதே வரையறைக்கு அப்பாற்பட்டது.

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 2 ปีที่แล้ว +2

    14:05 Bang on! 👌

  • @pavithra-7429
    @pavithra-7429 ปีที่แล้ว +3

    11:27 கிழிஞ்சுது 🤦‍♀️

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 2 ปีที่แล้ว +29

    ஆஹா! இது திருமணம் தாண்டிய உறவுக்குள்ளும் வராது! போடுடா போனை சுபவீக்கு ! இதுக்கு பேர் வைச்சே ஆகணும்!

  • @sharveshwaran1484
    @sharveshwaran1484 ปีที่แล้ว

    Salute mam super wonder explanation.

  • @VIP-vn3ot
    @VIP-vn3ot 2 ปีที่แล้ว +219

    ஸ்ரீமதிக்கு என்ன ஆச்சுனு கண்டுபிடிச்சு சொல்லுங்க ப்ளீஸ்

    • @gunasuriyan758
      @gunasuriyan758 2 ปีที่แล้ว +7

      Dai antha content mudinjeduchi da

    • @srinivasanganeshkumar8414
      @srinivasanganeshkumar8414 2 ปีที่แล้ว +2

      Admk ஆட்சின்னா இன்னும் இன்னும்.......

    • @ranjanivijayprabhagar7542
      @ranjanivijayprabhagar7542 2 ปีที่แล้ว +2

      S

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 2 ปีที่แล้ว +4

      @@gunasuriyan758 யாருடா நீ கிருக்கா 😀😀😂உன் வீட்டில் சீக்கிரம் அந்த மாதிரி எழவு விழ கடவுளின் சார்பாக வாழ்த்துக்கள் 🤣🤣

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +2

      @@அச்சம்தவிர்-ஞ6ல
      Very correct reply 🙏

  • @devass6173
    @devass6173 2 ปีที่แล้ว +30

    இந்த பேட்டி தேவையா அதுவும் இந்த கதை தேவையா இதுவும் ஒருவகை அபத்தம் தான்.

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 2 ปีที่แล้ว +2

      தங்களின் கருத்து
      100% சாியானது தான்

    • @balak.622
      @balak.622 ปีที่แล้ว

      உலகத்தை பாருங்கள் இன்றுஇந்தசோதரி கதைசொல்லவில்லைஎன்பது உண்மை.உ+ம் வாசுதேவா,ஈஷா ஆச்சிரம் அங்குபோனபெண்கள் பெற்றவருக்கு உபதேசங்கள்.

  • @navaneedh100
    @navaneedh100 ปีที่แล้ว

    #matured person #yasmin madam 😊👍

  • @gopalansrinivasan275
    @gopalansrinivasan275 2 ปีที่แล้ว +39

    Yasmeen.. u really narrated the case very well.. and ur ideas abt the case contents ..some agreeing nd some not agreeing was very logical .. on the whole ur approach to the case is commendable..

  • @apachearun1420
    @apachearun1420 ปีที่แล้ว +1

    Neenga nenaikura alavukku namma makkal manasa mulusa unglaala therinchukka mutiyaathu