எனக்கும் நடிக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் வாய்ப்பு கிடைக்க வில்லை ஆனால் என் முயற்சி யை கை விடமாட்டேன்,,, வாழ்த்துக்கள் முல்லை, sir கோ, sir வாழ்த்துக்கள் 💐💐💐🤝
சுயதொழில் செய்து திறமையாக முன்னேறி பல கோடிகளை சம்பாதித்து முன்னேறியவர்கள் பலர். சிவ நாடார், நாராயணமூர்த்தி, சுந்தர் பிச்சை, டாடா நிறுவனத்தின் சேர்மன் நாமக்கல்லில் பிறந்த சந்திரசேகரன், பல உணவக உரிமையாளர்கள், கட்டுமானத் தொழில் நிறுவன அதிபர்கள், இன்னும் பல பல உழைப்பாளி ஊழியர்கள்.
சினிமா டைரக்டர்கள் மற்றும் நடிகர்கள் நம்பர் இங்கு விற்கப்படும். விலை விவரம் ரஜினி-10000 விஜய்-8000 அஜித்-8000 சிம்பு 6000 கமல் 2000 சங்கர் 12000 முல்லை 2000 கோதண்டம் 2000 இது மாதிரி புதுசா ஏதாவது யோசித்து பிஸ்னஸ் செய்ங்க. கடன் அடையும்.😀
எல்லா பிஸ்னஸ் பற்றியும் தெரிந்து தான் வாரன் பபெட் இன்வெஸ்ட் செய்கிறாரா? முதலீட்டு பணம் மற்றும் பேசிக் அக்கவுண்டிங் தெரிந்தால் யார் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். Except கோயில் பூசாரி பிஸ்னஸ்.
எப்பவும் கோதண்டம் நடிப்பு செம சூப்பர்
ஒரு சாதாரண மனிதனின் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். சபாஷ்.
சூப்பர் சூப்பர் சூப்பர் அழ ஆரம்பிச்சது அதை விட சூப்பர்
❤❤❤❤❤ two people wonderfulgood message🎉🎉🎉🎉 good combination
உண்மை பதிவு அருமை பதிவு சார் 🤣😂
முல்லை. ஓவர் ஆக்டிங்.கோதன்டம்.பொறுமையான.பேச்சு
Naan eppothume Kamal,Rajani rasihan.
Ippo unkal rasihanaahi vidden.unkal iruvarin nadioppu appadi irukku.vera level super super.
👌👌👌👌👌
Superrr.. awesome..☺☺
ஜீ எனக்கும் இந்த ஆசை இருக்கு சார்
எனக்கும் நடிக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் வாய்ப்பு கிடைக்க வில்லை ஆனால் என் முயற்சி யை கை விடமாட்டேன்,,, வாழ்த்துக்கள் முல்லை, sir கோ, sir வாழ்த்துக்கள் 💐💐💐🤝
எத்தனை லட்சம் கடன்?
P Lo
சிறப்பு🥰🥰🤣🥰💞🎉👏😝😝👏👏😝😝😝😝
சினிமா உண்மை நிலை முல்லை அண்ணா கூறியது 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super message pro
Good anna
Super ஜி s
சினிமா புகழ்.
அரசியல் புகழ் .
இந்த ரெண்டில் மட்டுமே கோடிகளை காண முடியும் ...
சம்பாதித்து எல்லாம் ஒரு லட்சம் கூட காண முடியாது..
😭😭
சுயதொழில் செய்து திறமையாக முன்னேறி பல கோடிகளை சம்பாதித்து முன்னேறியவர்கள் பலர். சிவ நாடார், நாராயணமூர்த்தி, சுந்தர் பிச்சை, டாடா நிறுவனத்தின் சேர்மன் நாமக்கல்லில் பிறந்த சந்திரசேகரன், பல உணவக உரிமையாளர்கள், கட்டுமானத் தொழில் நிறுவன அதிபர்கள், இன்னும் பல பல உழைப்பாளி ஊழியர்கள்.
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்.
Vera level
Super super
Good good
யதார்த்தம்.👍
அருமையான தகவல்.
Excellent
எனக்கும் ஒரு 25 லட்சம் கடன் இருக்கு... அப்படியே எனக்கு ஒரு வாய்ப்பு..😁😁😁
super
சினிமா டைரக்டர்கள் மற்றும் நடிகர்கள் நம்பர் இங்கு விற்கப்படும். விலை விவரம்
ரஜினி-10000
விஜய்-8000
அஜித்-8000
சிம்பு 6000
கமல் 2000
சங்கர் 12000
முல்லை 2000
கோதண்டம் 2000
இது மாதிரி புதுசா ஏதாவது யோசித்து பிஸ்னஸ் செய்ங்க. கடன் அடையும்.😀
@@chellakand7714 வேற லெவல் ஐடியா 🤣🤣🤣
Nice
Mr. Mullai, Kothandam's desire is also the dream of the common men; fulfill his desire on behalf of the crores of common men.
👌👌👌👌👌👌👌
😂😂😂
Haha....
ஆஸ்பிட்டல் & காலேஜ் கட்ட என்ன தகுதி இருக்கு அவனுங்களுக்கு
எல்லா பிஸ்னஸ் பற்றியும் தெரிந்து தான் வாரன் பபெட் இன்வெஸ்ட் செய்கிறாரா? முதலீட்டு பணம் மற்றும் பேசிக் அக்கவுண்டிங் தெரிந்தால் யார் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். Except கோயில் பூசாரி பிஸ்னஸ்.