தலையெழுத்தை மாற்றும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் | Velundu Vinai illai | Murugan | Thiruchendur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #VendharTV #velunduvinaiillai #murugan #thiruchendur #tiruchendur #velunduvinaiillai #panguniuthiram #lordmurugan #godmurugan #muruganseries #devotional #lordmurugan
    தலையெழுத்தை மாற்றும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் | Velundu Vinai illai | Murugan | Thiruchendur
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    WhatsApp: whatsapp.com/c...
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/
  • บันเทิง

ความคิดเห็น • 367

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 10 หลายเดือนก่อน +148

    முருகா எனக்கும் என்னை மாறி வீடு இல்லாதவருக்கும் வீடு வாங்க அருள் கொடுங்கள் முருகா

    • @CjCreate-ow9lv
      @CjCreate-ow9lv 10 หลายเดือนก่อน +5

      Tuesday virutham iruga sevarali la murugan Pooja seiga

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 9 หลายเดือนก่อน

      ​@@CjCreate-ow9lvnan 2 year ah panit irukan

    • @sankaranarayananr5924
      @sankaranarayananr5924 9 หลายเดือนก่อน

      Chennai eruntha siruvapuri murugaar temple ponga.sure vidu kadaikum

    • @nirmalanirmala2219
      @nirmalanirmala2219 9 หลายเดือนก่อน

      @@sankaranarayananr5924 சித்திரை முதல் நாள் போயிட்டு வந்தேன்

    • @nirmalanirmala2219
      @nirmalanirmala2219 9 หลายเดือนก่อน

      @@CjCreate-ow9lv சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டுமா அரளி முருகன் படத்தின் மீது போடனுமா

  • @NathiyaG-v8o
    @NathiyaG-v8o 10 หลายเดือนก่อน +46

    முருகா எங்களை உன் இல்லத்திற்கு வரவையுங்கள் திருச்செந்தில் ஆண்டவரே ஆறுமுகம் அரூளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @rathna.a8100
    @rathna.a8100 10 หลายเดือนก่อน +61

    உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் குகனே

  • @renudhanu7646
    @renudhanu7646 9 หลายเดือนก่อน +24

    முருகா என் கவலைகள் தீர திருச்செந்தூர் ஆண்டவனே நீயே துணையாய் இருக்கு வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @Meena-lw2mg
    @Meena-lw2mg 10 หลายเดือนก่อน +51

    முருகா எனக்கு என்று ஒரு சொந்த வீடு அமைய அருள் புரி என் அப்பனே

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 9 หลายเดือนก่อน +1

      Enakum than murugane

    • @LV-xq4jf
      @LV-xq4jf 9 หลายเดือนก่อน

      சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு போகவும்.

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 9 หลายเดือนก่อน

      @@LV-xq4jf nangal thoramaga irukom,

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 9 หลายเดือนก่อน

      @@LV-xq4jf kkovil pogatha munati kooda rend house kooda nallatha kitachathu, kovil pona apuram tha rend house kooda set aga matithu muruga unaku ithu niyama sollu

  • @kalirajk4752
    @kalirajk4752 6 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @ranjithkumar2576
    @ranjithkumar2576 9 หลายเดือนก่อน +25

    முருகா உன் திருச்செந்தூர் மண்ணில் என்னை அழைத்து என் வாழ்க்கையை இன்பமாக மாற்றி அருள் புரிவாய் அப்பனே முருகா 🙏🙏.... முருகா.. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஆறுமுகம்

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 10 หลายเดือนก่อน +45

    உண்மை என் தலை எழுத்தும் மாறி விட்டது திருச்செந்தூர் போகும் வரை வேற வாழ்க் கை போய்ட்டு வந்த பின் வேற லெவல் வாழ்க்கை சொந்த வீடு பாக்கியம் கிடைத்தது முருகனின் புத்தகங்கள் படிக்கும் அளவிற்கு மூசுக்காற்றிலும் முருகன் உள்ளான் என்பதை உணர்ந்து கொண்டே இருக்கிறேன் ஓம் சரவணபவ ஓம் 🌺🌺🌺🌺🙏🏻✨✨✨✨

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 9 หลายเดือนก่อน

      Ungalku marina mari enakum mari kudu muruga

    • @nirmalanirmala2219
      @nirmalanirmala2219 9 หลายเดือนก่อน

      திருச்செந்தூர் போகனும் நானும் நினைக்கிறேன் ஆனால் போக முடியலை அந்த முருகன் என்னை வர வைக்கனும்
      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @MuruganThiruvarul-jz4qo
      @MuruganThiruvarul-jz4qo 8 หลายเดือนก่อน

    • @chithirai.cchithirai.c5669
      @chithirai.cchithirai.c5669 7 หลายเดือนก่อน

      Nantri..Theiveegapani.thodara.nantrikantha.valthugal

    • @abiramis876
      @abiramis876 4 หลายเดือนก่อน

      முருகனின் புத்தகங்கள் எங்க வாங்குறது சிஸ்டர்

  • @thalapathyvimal7981
    @thalapathyvimal7981 7 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ.... எல்லாம் நல்லதே நடக்கணும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @குமரன்1436
    @குமரன்1436 10 หลายเดือนก่อน +8

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @marimuthusubhi1990
    @marimuthusubhi1990 8 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறும் முருகா முருகா முருகா ❤

  • @m.mahendranmaha6985
    @m.mahendranmaha6985 9 หลายเดือนก่อน +11

    12.05.2024 திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரத்தில் தரிசனம் எங்களுக்கு சிறப்பாக கிடைக்கப் பெற்றது.

  • @muruganm9702
    @muruganm9702 10 หลายเดือนก่อน +7

    ஓம் சரவண பவ குருவாய் வருவாய் அருளவாய் குகனே🙏🙏

  • @saravananj4674
    @saravananj4674 3 หลายเดือนก่อน

    எல்லா புகழும் முருகனுக்கே ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம்

  • @EswaranAmbalam
    @EswaranAmbalam 10 หลายเดือนก่อน +19

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் நான் இன்று நான் உயிரோடு இருக்க காரணம் என் அப்பன் முருகன் போட்ட பிச்சை தான் தினமும் உன்னை நினைக்காத நாள் கிடையாது உன்னை நினைக்கும் போது நான் கண்களில் கண்ணீர் விடுகிறது உன் அருளால் உயிர் வாழ்கிறேன் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எனது பெயர் ஈஸ்வரன் ஈராச்சி

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 10 หลายเดือนก่อน +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @ramyabasramyabas
    @ramyabasramyabas 9 วันที่ผ่านมา

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @DevakiKumaran-b2r
    @DevakiKumaran-b2r 5 หลายเดือนก่อน

    முருகா நிங்கதான்துனணயாக இருக்கவேண்டும்என் புருஷன்சந்தோஷமாயிருக்கவேண்டும் முருகாஓம் முருகா

  • @NLAooty.239
    @NLAooty.239 10 หลายเดือนก่อน +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம்

  • @maheshm9368
    @maheshm9368 10 หลายเดือนก่อน +4

    🙏 முருகா 🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏 அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 10 หลายเดือนก่อน +2

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @tamilselvi7281
    @tamilselvi7281 10 หลายเดือนก่อน +2

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உருவாய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் குகனே

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 10 หลายเดือนก่อน +12

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @parathidassan800
    @parathidassan800 10 หลายเดือนก่อน +7

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...

  • @lktsaravanan
    @lktsaravanan 10 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரா 🙏🏾🙏🏾🙏🏾வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾🙏🏾முருகா சரணம் 🙏🏾🙏🏾🙏🏾

  • @om7666
    @om7666 9 หลายเดือนก่อน +7

    Muruga enga appaku udambu sariyaakkuppa muruga neetha thunai en kudumbathaiyum enaiyavum kapaathupa muruga neetha thunai muruga 😭😭😭😭😭😭

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 7 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை

  • @velkani6588
    @velkani6588 7 หลายเดือนก่อน +1

    திருச்செந்தூர் முருகா போற்றி ❤❤❤❤❤

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 10 หลายเดือนก่อน +5

    வற்றாத கருணை உள்ளம் கொண்ட எம்பெருமான் வயலூர் வள்ளலே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @suvitha-yq5vo
    @suvitha-yq5vo 10 หลายเดือนก่อน +1

    அருமை யான பதிவு அண்ணா
    ஓம் முருகன் போற்றி🙏🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 10 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்❤️🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏❤️

  • @ginspin8395
    @ginspin8395 10 หลายเดือนก่อน +9

    முருகா குமரா குகனே
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
    எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

  • @selvaraniselva3756
    @selvaraniselva3756 9 หลายเดือนก่อน +4

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வெற்றி என்மகனுக்குவெற்றி தாரும் அய்யா

  • @vadivelk2883
    @vadivelk2883 2 หลายเดือนก่อน

    ஓம் திருசெந்திலாண்டவர் துணை

  • @samysarusamysaru2776
    @samysarusamysaru2776 10 หลายเดือนก่อน +4

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @rajendran1832
    @rajendran1832 8 หลายเดือนก่อน +1

    முருகா எனக்கென்று ஒரு சொந்த வீடு அமைய வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் முருகா 🙏

  • @Sainanthu-og5vg
    @Sainanthu-og5vg 7 หลายเดือนก่อน

    Thirusenthur en appa 🙏 muruga ungalatha nambi irukom nengatha ennagaluku ellam muruga potri 🙏😘

  • @keerthikakeerthi9012
    @keerthikakeerthi9012 9 หลายเดือนก่อน +4

    திருசெந்தூர் ஆண்டவனே🙏🙏🙏🙏 வேல் முருகா

  • @rathinavelus8825
    @rathinavelus8825 8 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியே! முருகப் பெருமானே ! உங்கள் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். பகவானே நீங்கள் தான் என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும். அவர்களுக்கு வயதும் 43 மற்றும் 41 ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை. முருகப் பெருமான் துணை வேண்டுகிறேன்.ஓம் ஸ்ரீ சரவணபவ.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 10 หลายเดือนก่อน +1

    Muruga en kanaula vanga appa 🙏🙏🙏❤️❤️❤️
    Thiruchendhur muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @dharshan95
    @dharshan95 8 หลายเดือนก่อน +2

    சொல்லும் போது மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு இருந்தது உங்கள் பேச்சு

  • @ramachandranchandran5740
    @ramachandranchandran5740 8 หลายเดือนก่อน +1

    ஓம்திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரே துணை 🙏🔥💕♥

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 10 หลายเดือนก่อน +3

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    "முருகா"எனும் மூன்று மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 10 หลายเดือนก่อน +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் . வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤

  • @sukanyagajendran9790
    @sukanyagajendran9790 8 หลายเดือนก่อน

    என் அப்பனே என் பெருமானே முருகா முருகா முருகா...உங்களின் பேச்சு உள்ளம் உருகுதய்யா..

  • @reghungl2352
    @reghungl2352 10 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Kasthurianoj-cp1du
    @Kasthurianoj-cp1du 6 หลายเดือนก่อน

    முழு நம்பிக்கையோடு முருகனை வணங்கிநாள் நம் வேண்டுதலை நிறை வேற்றுவர்

  • @KaruppasamyKarthik-b2h
    @KaruppasamyKarthik-b2h 7 หลายเดือนก่อน

    என் தலை விதியை மாற்றியவர் என் இறைவன் முருகன்

  • @Veeramani-z1m
    @Veeramani-z1m 6 หลายเดือนก่อน

    முருகா எங்களை திருச்செந்தூர் வர வச்சு என் மகனோட தலையெழுத்தை மாற்ற வேண்டும் முருகா ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 7 หลายเดือนก่อน

    Om Sri Thiruchenthur Senthilandavare Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷Sir Thanks for your kind information.

  • @RajivganthiH
    @RajivganthiH 8 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா உனக்கு தெரியாதது ஒன்றும் இல்லை❤

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 8 หลายเดือนก่อน

    முருகா சரணம் நீயே துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaMadhaiyan-vj9rj
    @SathyaMadhaiyan-vj9rj 9 หลายเดือนก่อน +4

    முருகா என்றும் துணையாய் இரு என் மகன் சீகிரம் பேசவேண்டும் முருகா ❤❤❤❤❤

  • @jayaganeesh96
    @jayaganeesh96 10 หลายเดือนก่อน +3

    செந்தில் அன்டவா சரணம் 🦚🧎🏼‍♂️🙏🏼

  • @lavanyahansik6179
    @lavanyahansik6179 10 หลายเดือนก่อน +3

    முருகா போற்றி

  • @gunav1112
    @gunav1112 10 หลายเดือนก่อน +7

    அண்ணா எனக்கும் முருகர் கனவில் வந்தார் நான் திருபுகழ் சாதாரண மாகதான் படித்தேன் ஆனால் முருகன் என் கனவில் மூன்று முறை வந்து எனக்கு பூ தருகிறார் சத்தியமான உண்மை இப் போது உத்திரத்திலிருந்து வேல் மாறல் படித்து வருகிறேன் அண்ணா நன்றி அண்ணா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @CjCreate-ow9lv
      @CjCreate-ow9lv 10 หลายเดือนก่อน

      முருகன் கோவில் பூ வாங்கி குடுங்க

    • @nandhinir2670
      @nandhinir2670 10 หลายเดือนก่อน

      திருப்புகழ் முழுவதும் ஆக படிக்க வேண்டுமா தினமும் படிக்கணுமா

    • @gunav1112
      @gunav1112 9 หลายเดือนก่อน

      ஆம்

  • @ranjithasranjitha1111
    @ranjithasranjitha1111 9 หลายเดือนก่อน +1

    Muruga en kannavan vaaru pannai kalayanam pannaporar athu varadam kanavar vadadum muruga😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @munisha1071
    @munisha1071 10 หลายเดือนก่อน +11

    பழனி ஆண்டவர் ஆன்டி கோலத்தில் கனவில் வந்தார் முருகா முருகா முருகா ௐஶ்ரீசண்முகாஶ்ரீசரவணபவாய நமக ௐஶ்ரீமத்பாம்பன் சுவாமி போற்றி

  • @ramarram3570
    @ramarram3570 6 หลายเดือนก่อน

    Yes.. உண்மை......எங்கள் தலை எழுத்தை மாற்றி அமைத்த கடவுள் முருகப் பெருமான்....

  • @rajakannan813
    @rajakannan813 7 หลายเดือนก่อน +6

    நிரந்தர வேலை யில்லாத contract வேலை காலம் முடிவடையும் சூழ்நிலையில், திருச்செந்தூர் சென்று வழிபட, சரியான சிந்தனையுடன், சரியான முயற்சியில், முருகன் அருளுடன், நிரந்தர வேலை கிடைக்க பெற்றேன்.....

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 10 หลายเดือนก่อน +4

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏

  • @dhanamr8858
    @dhanamr8858 8 หลายเดือนก่อน +1

    நான் 48 நாள் விரதம் இருக்க ஆரம்பித்து 9 நாள் ஆகிவிட்டது வேல் மாறல் படிக்கிறேன் கந்தசஷ்டி கவசம் இரண்டும் படிக்கிறேன் . முருகன் கந்தன் எனக்கு அருள் புரிவாய் முருகா ❤❤🎉🎉🎉

  • @ravivasu6292
    @ravivasu6292 5 หลายเดือนก่อน

    முருகனை நினைக்காத நாள்ளுமில்லை.நினைத்து வருந்தாத நேரமில்லை. முருகன் கனவில் காட்சி கொடுத்து திருச்செந்தூர் செல்ல உள்ளேன்.

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 9 หลายเดือนก่อน +1

    முருகா என் கவலைகள் தீர திருச்செந்தூர் ஆண்டவனே நீயே துணையாய் இருக்கு வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
    Reply

  • @ranishanmugasundaram1315
    @ranishanmugasundaram1315 10 หลายเดือนก่อน +7

    முருக பக்தர்களின் தாகத்தை தீர்க்கும்
    தாங்களும் தங்கள் குடும்பமும் நீடுழி வாழ
    திருச்செந்தூர் திருச்செந்திலாண்டவர்
    துணையிருப்பார்
    ஓம் சரவண பவ❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏

  • @esakkimuthukonar9909
    @esakkimuthukonar9909 9 หลายเดือนก่อน +5

    🙏அய்யா என் கனவிலும் திருச்செந்தூர் ஆண்டவர் ஐந்து வருடங்களுக்கு முன் வந்தார்

  • @sudalairaj7909
    @sudalairaj7909 8 หลายเดือนก่อน

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.

  • @karthikeyankarthikeyan6901
    @karthikeyankarthikeyan6901 9 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ஓம் . முருகா 🙏❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskaran2045
    @baskaran2045 8 หลายเดือนก่อน

    ❤❤❤vetrivelmuruganukku arogara🧡🧡🧡🧡🧡Vetriveimuruganukku arogara💜💜💜💜💜Vetrivelmuruganukkuarigara💚💚💚💚💚Vetrivelmurugarukkuarogara💙💙💙💙Vetrivelmurugarukkuarogara❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌈💥🌄💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏💞💖💟☔☔☔☔☔☔☔☔

  • @n.vaithinathanvaithinathan9837
    @n.vaithinathanvaithinathan9837 7 หลายเดือนก่อน

    Ohm Muruga
    You have guided me to reach Thiruchendur once again to see his Mighty

  • @BalajiBalaji-gd5gz
    @BalajiBalaji-gd5gz 9 หลายเดือนก่อน +1

    Vetrivel muruganuku arogra❤❤❤❤❤❤

  • @anandhijagannathan320
    @anandhijagannathan320 9 หลายเดือนก่อน

    திருச்சொந்துர் முருகனை பற்றி மிகவும் பிரமான்னமாக விளக்கி சொன்னீர் நன்றி நன்றி முருகப்பொருமான்னுக்கு ஆரோகர நன்றி

  • @KumarKumarr-ig1ib
    @KumarKumarr-ig1ib 8 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ சண்முகா சரணம் ஓம் கருணை கடலே கந்தா போற்றி போற்றி வேல் உண்டு விணைஇல்லைமயில்உண்டுபயம்இல்லை வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம் 🌻🌼🌻🌼🌻🌹🌺💐🌻🌼🌻🌼🌹🌺🌻🌹🌺🌺💐🌻🌼🌻🌼🌹🌺🌻🌹🌺🌺💐🌻🌼🌻🌼🌹🌺🌻🌹🌺🌺🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🥭🍋🥭🍋🥭🍊🍑🍒🍎🥭🍋🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🍅🥕🧅🫑🧄🌶️🍆🌽🍅🥕🧅🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🥭🍋🥭🍋🍊🍑🍒🍎🥭🍋🥭🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preethipreethi4396
    @preethipreethi4396 10 หลายเดือนก่อน +174

    நானும் நீங்க சொன்னதுல இருந்து எனக்கு வேல்மாறல் படிக்கிற 48 நாள் முடிவடைந்ததும் திருச்செந்தூர் போகலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் நாங்க கண்டிப்பா முருகர் எங்களை அந்த கோவிலுக்கு வர வைக்கணும் எனக்கு குழந்தை இல்லைன்னு குழந்தை வேண்டிக்கிட்டு விரதம் இருக்க

    • @samysarusamysaru2776
      @samysarusamysaru2776 10 หลายเดือนก่อน +15

      வேல் மாறல் படிங்க முருகன் குழந்தை வரம் கொடுப்பார் எனக்கு நடந்தது

    • @PriyaPriya-zp2fr
      @PriyaPriya-zp2fr 10 หลายเดือนก่อน +3

      Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @preethipreethi4396
      @preethipreethi4396 10 หลายเดือนก่อน

      @@samysarusamysaru2776 நான் இன்னையோட 26 டேசா மார்னிங் ல விளக்கு ஏத்தி வேல்மாறல் கந்த சஷ்டி கவசம் படிச்சுக்கிட்டு இருக்கேன் சிஸ்டர் எங்க ஹஸ்பண்ட் ஆர்மில ஒர்க் பண்றாங்க நெக்ஸ்ட் மந்த் லீவ் வருவாங்க நெக்ஸ்ட் மந்த் தான் என்ன ரிசல்ட் என்று தெரியும் உங்களுக்கு எத்தனை மாசம் கழிச்சு நின்னுச்சு வேல் மாறல் படிச்சிட்டு இருக்கும்போதே கன்ஃபார்ம் ஆச்சாவேல்மாறல் படிச்சு எத்தனை மாதம் கழித்து நடந்துச்சு எப்படி படிச்சீங்க கொஞ்சம் சொல்லுங்க

    • @preethipreethi4396
      @preethipreethi4396 10 หลายเดือนก่อน +3

      Plz answer

    • @NandhiniKuzhal
      @NandhiniKuzhal 10 หลายเดือนก่อน +10

      Nanum 48 naal velmaaral padichi mudichitan.. yenakum kuzhanthai ila. Kalyanam agi 5 varusham aguthu.. murugar appa tharuvanganu nambigaiyoda irukan.. sashti maasam maasam irunthututhan irukan.. appa kandipa kudupanganu nambaran.. thiruchendur ku Yan husband maalai pottukitu rendu perum poitu vanthom.. appa yebbo karunai kaattuvanganu kaathukittu irukom. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppu468
    @karuppu468 9 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ. 🙏 muruga போற்றி 🙏

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 5 หลายเดือนก่อน

    Om Thiruchendur Muruga Potri 108

  • @Vinothkanna-v
    @Vinothkanna-v 10 หลายเดือนก่อน +1

    ❤my.love.murugan.mattumthan.🌼🌸🌺🌹🙏👍⭐💫💯🔥🤩

  • @annamalai8635
    @annamalai8635 10 หลายเดือนก่อน +2

    Om முருக

  • @tharmaraj8684
    @tharmaraj8684 10 หลายเดือนก่อน +1

    ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா சரணம்

  • @balajijagadeesan9802
    @balajijagadeesan9802 10 หลายเดือนก่อน

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஐய்யா
    நமஸ்காரம் எம் பெருமான் முருகன் பெருமைகளை சொல்லி கொண்டே இருங்கள் ஐய்யா
    ஓம் சரவண பவ 🙏

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan2305 7 หลายเดือนก่อน

    Thiruchenthur Murugaaa.... Bhagavaneeee....

  • @ashokalpanashokalpan5917
    @ashokalpanashokalpan5917 6 หลายเดือนก่อน

    முருகா

  • @saranyasasi3629
    @saranyasasi3629 10 หลายเดือนก่อน +22

    நான் குழந்தைக்காக ட்ரீட்மென்ட் போய்க்கொண்டிருக்கிறேன் இன்று என் கனவில் நான் திருச்செந்தூரில் லைனில் காத்துக் கொண்டிருப்பது போல கனவில் வந்தது போதும் என் கண்ணில் கண்ணில் தான் வருகிறது நீ சீக்கிரம் நீயே வந்து ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டுகிறேன்

    • @AnbuRaj-be5ny
      @AnbuRaj-be5ny 10 หลายเดือนก่อน +3

      கண்டிப்பாக திருசெந்தூர் போங்க நல்லதே நடக்கும்....

  • @rajivgandhivarathan6962
    @rajivgandhivarathan6962 8 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ❤❤❤

  • @RamkrishnanRamkrishnan-o8l
    @RamkrishnanRamkrishnan-o8l 10 หลายเดือนก่อน +1

    Om Muruga thuni

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 10 หลายเดือนก่อน

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, வணக்கம் அன்பு சகோதரரே ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகளின் வரலாறு முடியவில்லை என்று நினைக்கிறேன்...

  • @ram.ram.7291
    @ram.ram.7291 9 หลายเดือนก่อน

    Om Muruga yennai saraniya vidam serthu viyuppa. Yen mel thavaru irunthal manithu viduppa. nangal serntha piraku onnai kaana iruvarum sernthu varukirom onnai tharickka. Aarul pirivi senthil aandavare.. niye yennaku thunnai. 🌺🌺🌺🌹🌹🌹💅💅💅🤲🤲🤲

  • @ramkishorek.b
    @ramkishorek.b 10 หลายเดือนก่อน +1

    ஓம் கருணை கடலே கந்தா போற்றி 🦚⚜️🐓🙏🙏🙏🙏

  • @venbba4venbba783
    @venbba4venbba783 6 หลายเดือนก่อน

    Vetrivel murukarukku arohara

  • @kgstamaraichenthan7210
    @kgstamaraichenthan7210 7 หลายเดือนก่อน

    Muruga saranam

  • @deivakkannansrinivasan7505
    @deivakkannansrinivasan7505 9 หลายเดือนก่อน +2

    முருகா சரணம் அப்பா எல்லோரும் நள்ளாபடியா இருக்கனும்

  • @AnandKumar-wn7qj
    @AnandKumar-wn7qj 10 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது உண்மை கலியுகத்தில் உணர்வது நடக்கும்.நான் உணர்ந்தேன் திருசெந்தூரில் அற்புதம் செய்தார் திருப்புகழ் படியுங்கள் ஐயா சொல்வது உண்மை நம்முடனே தங்கி விடுவார்

  • @shanthim1215
    @shanthim1215 10 หลายเดือนก่อน +1

    Om Muruga Saranam.

  • @SureshSekar-y3k
    @SureshSekar-y3k 6 หลายเดือนก่อน

    முருகா முருகா 🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🌺🌺🌺🌺🌺 kappathnka

  • @umalakshitha763
    @umalakshitha763 10 หลายเดือนก่อน +1

    Om Muruga Potri 🙏🙏

  • @sankarsundar-ho4xc
    @sankarsundar-ho4xc 9 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KumareshanKumareshan-k7c
    @KumareshanKumareshan-k7c 8 หลายเดือนก่อน

    இரா.விஜயகுமார்
    அவர்களே நமது பிரபுவை
    பற்றி கூரியமைக்கி மிக்க நன்றி

  • @baskaran2045
    @baskaran2045 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤Murugaperumaanukkuarogara🎉🎉🎉🎉🎉🎉🌴🌴🌴🌴🌴🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿💥🌈🌄💐💐💐💐💐💐🏵️🙏🙏🙏🙏🙏🙏 Arumaai Aayaa

  • @Kamalam-b6f
    @Kamalam-b6f 8 หลายเดือนก่อน +1

    Murugan nallaperai vankiguduppa

  • @karunaikadal8035
    @karunaikadal8035 10 หลายเดือนก่อน

    🙏♥️🙏♥️🙏♥️
    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri ❤❤❤❤❤❤❤❤❤❤❤