பாம்பன் சுவாமிகளும் முருகப்பெருமானும் | Lord Murugan | Velundu Vinaiillai | Vendhar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 71

  • @Kasthurianoj-cp1du
    @Kasthurianoj-cp1du 10 หลายเดือนก่อน +11

    நான் phone ல தான் நிறைய ஆன்மிகத்தை உணர்தென்

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 10 หลายเดือนก่อน +2

    "ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்"
    "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 10 หลายเดือนก่อน +3

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

  • @jothijothi1760
    @jothijothi1760 10 หลายเดือนก่อน +4

    மூச்சு முழுவதும் முருகனுக்கே🙏🙏🙏

  • @gururaj7710
    @gururaj7710 10 หลายเดือนก่อน +15

    எனக்கும் ரொம்ப நாளா முருகனை கனவில் பார்க்க வேண்டும் என்று ஆசை தினமும் எழும்போது முருகனை நினைக்கிறேன் இனிமேல் தூங்கும் போது நினைக்கிறேன் நீங்கள் கூறியது போல முருகன் வந்தால் நன்றாக இருக்கும்

    • @murugavalli5760
      @murugavalli5760 9 หลายเดือนก่อน

      முத்தைத் தரு திருப்புகழ் கூறிவிட்டு தூங்க செல்லுங்கள்.முருகன் காட்சி அளிப்பார்.அனுபவ உண்மை

    • @gururaj7710
      @gururaj7710 9 หลายเดือนก่อน

      @@murugavalli5760 நன்றி

  • @parathidassan800
    @parathidassan800 10 หลายเดือนก่อน +2

    ஓம் பாம்பன் குமர குருதாச குருப்யோ நமஹ...

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 10 หลายเดือนก่อน +1

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @sureshjamuna394
    @sureshjamuna394 10 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வேலூர் வள்ளிமலை முருகனுக்கு அரோகரா

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 10 หลายเดือนก่อน +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bruceleebala8610
    @bruceleebala8610 10 หลายเดือนก่อน +4

    🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என் அப்பன் குருநாதர் ஓம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச முருகா சுவாமிகள் என் தந்தையும் தாயும் நீயே உன்னையே நினைத்து நினைத்து என்னையே நான் மறக்க வேண்டும் என் அப்பனே பாம்பன் அப்பாவு முருகா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @AnjalideviAnjalidevi-x3e
    @AnjalideviAnjalidevi-x3e 10 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @MaheshS-l2r
    @MaheshS-l2r 10 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ ❤ அண்ணா உங்க ளது சொற்பொழிவு கேட்க கேட்க முருகனே என் வீட்டில் வந்தது போல் உணரனவைக்கிறது அண்ணா உங்களது ஆன்மீக பணிகள் தொடர எனது வாழ்த்துக்கள் மனமார்ந்த நன்றிகள்....

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 10 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை. ❤❤❤❤❤❤.அய்யா அவர்களுக்கு நன்றி. பாம்பன் சாமிகளுடைய வரலாறு. தெரிந்து கொள்ள முடித்து. 🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 10 หลายเดือนก่อน

    என்னை வாழவைத்த பாம்பன் சுவாமி

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 10 หลายเดือนก่อน +1

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m 10 หลายเดือนก่อน

    Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹 vel vel muruga vetrivel murukanuku arokara 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺

  • @ranganayakijayavelnadar6642
    @ranganayakijayavelnadar6642 10 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @bruceleebala8610
    @bruceleebala8610 10 หลายเดือนก่อน +1

    🙏😭ஓம் சரவணபவ முருகா 😭🙏

  • @parathidassan800
    @parathidassan800 10 หลายเดือนก่อน +1

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @SoniyaDevi-i5l
    @SoniyaDevi-i5l 10 หลายเดือนก่อน +2

    மூச்சும் பேச்சும் முருகனே 🙏🙏🙏

  • @veni-pe7do
    @veni-pe7do 10 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி

  • @bruceleebala8610
    @bruceleebala8610 10 หลายเดือนก่อน +1

    🙏😭ஓம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் போற்றி போற்றி 😭🙏

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 9 หลายเดือนก่อน

    Arumai

  • @MomMadheshwari
    @MomMadheshwari 10 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ🌹🌹🌹🌹🦚🌹🌹

  • @RamaLakshmi-q1t
    @RamaLakshmi-q1t 10 หลายเดือนก่อน

    Om.muruga.om.saravanapavaya.namaga

  • @KalaiRaj-qk3vj
    @KalaiRaj-qk3vj 10 หลายเดือนก่อน +1

    Om saravanabhava
    Om muruga
    Velum mayilum thunai

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 10 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 10 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ

  • @Nive.kNive.k
    @Nive.kNive.k 10 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @indiradayananda9798
    @indiradayananda9798 5 หลายเดือนก่อน

    My grandson four yrs he tells full muthai tharu thirupuzhal murugan arul

  • @bruceleebala8610
    @bruceleebala8610 10 หลายเดือนก่อน

    🙏😭ஓம் வேலும் மயிலும் துணை முருகா 😭🙏

  • @SoniyaDevi-i5l
    @SoniyaDevi-i5l 10 หลายเดือนก่อน +1

    அண்ணன் நமஸ்காரம் 🙏

  • @bruceleebala8610
    @bruceleebala8610 10 หลายเดือนก่อน

    🙏😭ஓம் பிரப்பன் வலசை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 😭🙏

  • @maneeshraji805
    @maneeshraji805 10 หลายเดือนก่อน

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦

  • @KSBInfo
    @KSBInfo 10 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @mk_1715
    @mk_1715 10 หลายเดือนก่อน

    Anna ungaluku eppavum iraivan aasi irunthu konde irukum na... ❤❤❤ Vazhikaatra ungala maari guru iruntha .. sorpoliva kekravanga vaazhkai sirappa irukum.. Muruga 🙏 Vaazhga valamudan na..

  • @sobhanav6676
    @sobhanav6676 10 หลายเดือนก่อน +1

    Om kumara guru dasa gurpyo namaha.🙏

  • @boosboss5965
    @boosboss5965 10 หลายเดือนก่อน

    Muruga muruga muruga 🙏🏻🙏🏻🙏🏻

  • @viddeosurfer
    @viddeosurfer 10 หลายเดือนก่อน

    Sir indha series nalla iruku...starting la topic digress agiduchu sir

  • @rmsuresh6089
    @rmsuresh6089 10 หลายเดือนก่อน

    ஓம் குமரகுருதாச குருப்யோ நம

  • @priyadharchinip4579
    @priyadharchinip4579 10 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🦚🙏🦚🌹

  • @RamaLakshmi-q1t
    @RamaLakshmi-q1t 10 หลายเดือนก่อน

    Om.saravanapavaya.namaga

  • @muthulogesh1027
    @muthulogesh1027 10 หลายเดือนก่อน

    Om muruga

  • @rathna.a8100
    @rathna.a8100 10 หลายเดือนก่อน

    ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா

  • @balachandranganapathi2339
    @balachandranganapathi2339 10 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவா......

  • @poongothainagapillai2905
    @poongothainagapillai2905 10 หลายเดือนก่อน

    Ungal petchi miga arumai Anna… ketkave aananthamayama irukirathu. Om Saravana Bava…

  • @JSasi-u9y
    @JSasi-u9y 10 หลายเดือนก่อน

    Mikka nandri sir ❤

  • @Meenakshi-k3p
    @Meenakshi-k3p 10 หลายเดือนก่อน

    Appa 🙏🙏🙏🙏🙏

  • @nethravathis3522
    @nethravathis3522 10 หลายเดือนก่อน

    Om sarvana bavya namha

  • @MYLIFE-bd5id
    @MYLIFE-bd5id 10 หลายเดือนก่อน

    Vetri vel muruganu arohara

  • @கந்தன்_காதலி
    @கந்தன்_காதலி 10 หลายเดือนก่อน

    Murugaaa

  • @Gayi_sai
    @Gayi_sai 10 หลายเดือนก่อน +1

    Kandhanukku aroogaaraa

  • @rajia1711
    @rajia1711 10 หลายเดือนก่อน +1

    Anna kal vali sariyaga pamban swamikal pathigam solunga please anna

    • @aravinthchinnasamy2810
      @aravinthchinnasamy2810 10 หลายเดือนก่อน +1

      வேல் மாறல் படியுங்கள்

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @sathiyavanirajendran7317
    @sathiyavanirajendran7317 10 หลายเดือนก่อน

    Sir pangali theetu ullathu eppothu murugan Kovil pokalam soluga friends yaravathum soluga

    • @anitha224
      @anitha224 10 หลายเดือนก่อน

      30 days கழிச்சு

  • @rajeshmuthu2859
    @rajeshmuthu2859 10 หลายเดือนก่อน

    🙏👌

  • @sabaripriy7368
    @sabaripriy7368 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @esakkimuthun5486
    @esakkimuthun5486 10 หลายเดือนก่อน

    உங்களுடைய சொற்பொழிவு கனவில் இல்ல நிஜத்தில் கந்தப் பெருமானை திருச்செந்தூர் பார்ப்பது போல் உள்ளது

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 10 หลายเดือนก่อน +2

    பாம்பன் சாமிக்கு சமாதி உள்ளது வாரியார் சாமிக்கு சமாதி உள்ளது .ஆனால் அருணகிரிநாதருக்கு ஏன் தனி சமாதி இல்லை திருப்புகழ் பாடியவருக்கு இதுதான் இயற்க்கையா

    • @sujathas6822
      @sujathas6822 10 หลายเดือนก่อน +9

      என் ஐயா அருணகிரிநாதர் உடலை உகுத்து, கிளியாக மாறி ,இந்திரலோகம் போய்ட்டு பாரிஜாத மலர் பறிக்கப் போய்டுவார்....அப்போ கெட்ட மதி கொண்டவா அவர் உடலை எரிச்சிடுவா...அவர் பூலோகம் திரும்பியதும்,நடந்ததை அறிந்து என் பிள்ளை முருகனிடம் முறையிட...என் பிள்ளை முருகனோ மிகப்பெரிய இடத்தை அவருக்குத் தந்து ,தான் ஏந்தியிருக்கும் தண்டத்தில் கிளியாக அமர்ந்திருக்கும்படிச் செய்திடுவார்......என் முருகனின் தண்டத்தை உற்றுப் பாருங்கோ என் ஐயா எவ்ளோ ஜம்முன்னு உக்காந்திண்டு இருக்கார்ன்னு

    • @sujathas6822
      @sujathas6822 10 หลายเดือนก่อน +1

      சின்ன வயசுல படிச்சது...தவறாக இருந்தால் மன்னிச்சிடுங்கோ

    • @vijaylakshmig8164
      @vijaylakshmig8164 10 หลายเดือนก่อน

      தன் தேகத்தை ஒளியாக மாற்றி மறைந்தவர் அருணகிரிநாதர்
      மேலும் குறிப்புக்கு பாம்பன் சுவாமிகள் தொகுத்த அருணகிரிநாதர் சரித்திரம் பார்க்கவும்

    • @rjhari1186
      @rjhari1186 10 หลายเดือนก่อน

      ​@@sujathas6822 ☺️.. சரியாக சொன்னிங்க ... மன்னிப்பு எதற்கு?

    • @sujathas6822
      @sujathas6822 10 หลายเดือนก่อน +1

      @@rjhari1186 கோடி நன்றிகள்...நேக்கு என் அருணகிரிநாதர் மேல அவ்ளோ இஷ்டம்.அவர் கதையை தப்பா சொல்லிடப்பிடாது...அதான் கொஞ்சம் சந்தேகமா இருந்தது. என் பழநி ஆண்டவன் என் பிள்ளை...மகன் உயிர்மூச்சு.

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 8 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம்

  • @lathadilip2349
    @lathadilip2349 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏