எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 9 கோலம்/5×3 interlaced/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2023
  • திருப்பாவை பாடல் 9
    தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
    தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
    மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
    மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
    ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
    ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
    ‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று
    நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். (9)

ความคิดเห็น • 1

  • @Yesgamer953
    @Yesgamer953 6 หลายเดือนก่อน +1

    like milega❤