பொன்பரப்பி... கொந்தளித்த திருமா | Thirumavalavan speaks about Ponparappi Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @ArumugamM-ie3ec
    @ArumugamM-ie3ec 6 หลายเดือนก่อน +6

    அற்புதமான பேச்சு அருமையான உரைகள் வன்னிய சொந்தங்கள் உணரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏AJR❤🎉

  • @ranjith1344
    @ranjith1344 5 ปีที่แล้ว +83

    Excellent speech sir..பழைய திருமாவளவனை பார்த்தது போல் உள்ளது.கம்பீரம்...காலம் பதில் சொல்லும்..ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு..

    • @pravinvck3945
      @pravinvck3945 5 ปีที่แล้ว +3

      நான் நெனச்ச கமெண்ட் சூப்பர் ji

    • @prabhuveer4568
      @prabhuveer4568 5 ปีที่แล้ว +2

      உன்மை தல

    • @prabhuveer4568
      @prabhuveer4568 5 ปีที่แล้ว +3

      இன்னும் வேகமாக அந்த தீய சக்திகளை அடித்து விரட்டுங்கள் தலைவா

  • @velmurugansellamuthu5513
    @velmurugansellamuthu5513 5 ปีที่แล้ว +30

    இந்த அருமையான உறையை கேட்டு மற்ற தோழர் அனைவரும் சிந்தியுங்கள் தேசியதலைவர் வழியே என் வழி

  • @நமதுதமிழ்மக்கள்எமதுதமிழ்மக்கள்

    இதுவரை உங்கள் பேச்சை நாங்கள் கேட்டதும் இல்லை உங்கள் தமிழ் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நீங்கள் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அருமை உண்மை.......

  • @ABALA-uf7kf
    @ABALA-uf7kf 5 ปีที่แล้ว +260

    தெளிவான சிந்தனை. தொலைநோக்கு பார்வை.நல்ல சிந்தனையாளர் வாழ்த்துகள்.

    • @rameshnr7012
      @rameshnr7012 5 ปีที่แล้ว +2

      Nanbaa puriyala Enna tholainokku sinthsnai nama ellorum yetho oru vataayhil irukkirom athan veliyula varumpothu naam ellorum ontruthan

    • @pradeepforyouintamil5058
      @pradeepforyouintamil5058 5 ปีที่แล้ว +1

      தெளிவான பேச்சு

    • @sathiyamanjusathiyamanju105
      @sathiyamanjusathiyamanju105 5 ปีที่แล้ว

      thiruma Annan epothum thalykuniyamatar, orunal Anna ningal muthalamychara ventum atharkaka nangal uzappom,,

  • @thiuagu5557
    @thiuagu5557 5 ปีที่แล้ว +145

    தாழ்த்தபட்டவன் என்று சொல்லுகிறார்கள் பேச்சை கேளுங்கள் எவ்வளவு பண்பட்ட மாண்புமிக்க பேச்சு.இவரல்லவோ மேன்மக்கள்....

    • @mohanabu2013
      @mohanabu2013 5 ปีที่แล้ว +6

      திருமா அண்ணாக்கு ஈடில்லை எவரும்

    • @anbuarasu3621
      @anbuarasu3621 5 ปีที่แล้ว

      🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
      அட்டாலும் பால் சுவையில் குன்றாது..
      சங்கு சுட்டாலும் வெண்மை தரும்..

  • @Thalapathy_Army007
    @Thalapathy_Army007 5 ปีที่แล้ว +79

    Great speech thiruma sir 🔥

  • @girupakaran6426
    @girupakaran6426 5 ปีที่แล้ว +55

    Thiruma i love you

  • @rabinson130
    @rabinson130 4 ปีที่แล้ว +6

    திருமா வின் குரல் மிகவும் 👌 இருந்தது,உன்னுடைய வழில் செல்வோம்.....

  • @nirmalkumarmcastudent5920
    @nirmalkumarmcastudent5920 5 ปีที่แล้ว +45

    பகைவனையும் நல்வழிபடுத்த நினைக்கும் மிகச்சிறந்த ஆளுமை,முனைவர்.திருமா அவர்கள்
    தமிழகத்திற்க்கு தேவையான பொருத்தமான ஆளுமை👈👈👈👈

  • @c.v.mohandass9601
    @c.v.mohandass9601 5 ปีที่แล้ว +26

    அண்ணன் திருமாவளவன் பேச்சு வால் எடுத்து வீசும் வீச்சாகத்தான் பார்க்கிறேன்.இனி வரும் காலங்களில் அண்ணன் திருமாவளவன் போன்று ஒரு பேச்சாளாரை காண்பது அரிது

  • @satheeshbala5408
    @satheeshbala5408 5 ปีที่แล้ว +40

    மேடை நாகரிகத்தோடு விமர்சிக்கும் ஒரே இந்திய தலைவர்.

  • @maryisaac817
    @maryisaac817 5 ปีที่แล้ว +42

    This is an outstanding speech for the social solidarity and social rights of the community and the derogatory politics which is against the unity culture and peace of the TN.

  • @RGB_LASER
    @RGB_LASER 5 ปีที่แล้ว +163

    எதிரனி தலைவர்களையும் மரியாதையுடன் பேசும் மான்பு படைத்த ஒரே அரசியல் தலைவர் டாக்டர்.திருமா அவர்கள் மட்டும்தான்

    • @ayanpurushoth6169
      @ayanpurushoth6169 5 ปีที่แล้ว

      Poda punda

    • @johnpaulsj2012
      @johnpaulsj2012 5 ปีที่แล้ว +3

      @@ayanpurushoth6169 கடுப்பாகத cool....ini Ramadossku sangu dhan...

    • @RGB_LASER
      @RGB_LASER 5 ปีที่แล้ว +3

      நீங்க இந்த வார்தைய வாபஸ் பெறலனா தக்க நடவடிக்கை சட்டபடி எடுகக்க நேரிடும்...திரு.ayan purushoth

  • @dm.arajadevaraj2048
    @dm.arajadevaraj2048 5 ปีที่แล้ว +201

    திருமா என்றும் உன்னை போல் வருமா வேர லெவல் தலைவா

  • @actioncutz604
    @actioncutz604 5 ปีที่แล้ว +267

    பொது சமூக தலைவர் டாக்டர் திருமாவளவன் 👍👍

    • @pravinvck3945
      @pravinvck3945 5 ปีที่แล้ว +5

      உண்மை தோழா

    • @OppoOppo-pd4kt
      @OppoOppo-pd4kt 5 ปีที่แล้ว +3

      Super

    • @nokiakwt251
      @nokiakwt251 5 ปีที่แล้ว +1

      Allwin Madhalai Raj புண்டைக்கா?சுண்ணிக்கா டாக்டர்???

    • @venkateshvck7498
      @venkateshvck7498 5 ปีที่แล้ว +2

      nee yellam thirunthave maattada

    • @johnpaulsj2012
      @johnpaulsj2012 5 ปีที่แล้ว +7

      அசிங்கமா பேசுறியே உங்க அப்பா அம்மா இப்படித்தான் உங்க வீட்ல பேசிக்கிட்டு இருப்பாங்களா.

  • @top5creations882
    @top5creations882 5 ปีที่แล้ว +43

    தோழர் திருமாவின் பரப்புரை மருத்துவர் ராமதாஸ் பற்றி முற்றிலும் சரியே

  • @anbuarasu3621
    @anbuarasu3621 5 ปีที่แล้ว +223

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    நான் அரசியலில் இருந்து விலகினால் வன்னியர் சமூகத்திற்கு நலம் பயக்கும் என்றால் நான் அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன்..
    இது தான் தலைமை பண்பு..
    👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @parathasarathik3914
      @parathasarathik3914 5 ปีที่แล้ว +3

      Vaila pesana podhadu seyala kattanum?

    • @anbuarasu3621
      @anbuarasu3621 5 ปีที่แล้ว +11

      @@parathasarathik3914 வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக திருமா செயல்படுகிறார் என நினைக்கிறீர்களா..? வன்னியர் சமுதாயத்தின் நலன் எந்த வகையில் திருமாவளவனால் கெட்டது என கூறுங்கள்..

    • @sar150
      @sar150 5 ปีที่แล้ว

      @@parathasarathik3914 He told about vanniyar not your caste. Your caste very silent killer

    • @anonymous31751
      @anonymous31751 5 ปีที่แล้ว +3

      @@anbuarasu3621 குடியானவன் வீட்டு பெண்கள் வயிற்றில் எல்லாம் பறையன் கரு உருவாக வேண்டும் என்று தொண்டர்களுக்கு பாடம் எடுத்தவர் தான் திருமா

    • @anbuarasu3621
      @anbuarasu3621 5 ปีที่แล้ว +7

      @@anonymous31751 எப்பொழுது என்று கூற முடியுமா..? அவரவர் சாதியில் அவரவர் பெண் எடுத்தல் நலம்.. ஏனெனில் குடும்ப சூழ்நிலை பழக்கவழக்கம் உணவுமுறை என்ற அனைத்தும் அவரவர் சாதியில் சமமாக அமையும்..
      ஆனால் மனதால் ஒன்றிணைந்த காதலை சாதியை சொல்லி பிரிப்பது தவறு..
      ஒருவனை தாழ்ந்தவன், இழிமகன் என்று கேலி செய்து ஒதுக்கும் போது அவன் வெறுப்பில் சில இடங்களில் தவறு நடக்கிறது....
      திருமா அப்படி பேசினாரா என்று எனக்கு தெரியாது.. பேசி இருந்தால் அது தவறு..
      ஆனால் பாமக மேடை பேச்சுகளில் பல இடங்களில் அபத்தமான பேச்சை பதிவு செய்து இருக்கிறது..
      ராமதாசோ திருமாவோ அடித்து சண்டை போட போவது இல்லை.. அடிமட்ட தொண்டர்களே பாதிப்புக்கு ஆளாகுகின்றனர்...
      ஆனால் ஒன்று உறுதியாக சொல்வேன்.. திருமாவளவன் தன் தொண்டர்களை வன்முறைக்கு பழக்கவில்லை.. அமைதியை,ஆரோக்கியமான அரசியலை விரும்புகிறார்...

  • @RAJESH_V666
    @RAJESH_V666 5 ปีที่แล้ว +58

    வன்னியர் பறையர் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்.அரசியல் சூழ்ச்சியால் நாம் பிரிய கூடாது.ஒப்பிடவும் கூடாது

  • @engals4308
    @engals4308 5 ปีที่แล้ว +30

    அருமையான புறிதலான பேச்சு...

  • @mr.curious8964
    @mr.curious8964 5 ปีที่แล้ว +292

    Thiruma.. உன்னை கண்டு நாங்கள் வியகிரோம்....
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @alltimecomedies849
      @alltimecomedies849 5 ปีที่แล้ว +2

      spiritual tree போட கலவரத்துக்கு காரனம் நீதான்

    • @mr.curious8964
      @mr.curious8964 5 ปีที่แล้ว +7

      @@alltimecomedies849 dai manasatchi nu onnu iruka da....
      Ean da ippdi pandreenga ....
      Ellam orea makkal tane da...
      Ean da ipdi sanda podanum...
      Ponga da.
      Ungaluku unmai terinjalum... Nenga ipdi tan da pannuvenga ponga da..

    • @Fnn895
      @Fnn895 5 ปีที่แล้ว +2

      @@alltimecomedies849 poda mental

    • @sheelagovind3141
      @sheelagovind3141 5 ปีที่แล้ว

      Now only u r God to sc people

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 5 หลายเดือนก่อน +2

    அண்ணன் திருமா வாழ்க வாழ்க வளமுடன்

  • @indragnanam2886
    @indragnanam2886 5 ปีที่แล้ว +17

    மிக தெளிவான, சிறப்பான, தொலை நோக்கு பார்வையுடைய, அற்புதமான பேச்சு. வாழ்த்துக்கள்.

    • @KumarKumar-gn6kd
      @KumarKumar-gn6kd 5 ปีที่แล้ว

      அண்ணாஅவர்கோடிகோடிவாங்கிணார்கள்நீங்கள். வாருங்கள்நாம்தமிழ்தேசியத்தை. அமைப்போம்திமுகாவிர்குகுஜாதுக்காதீர்

  • @iyappankathir1830
    @iyappankathir1830 5 ปีที่แล้ว +4

    அண்ணன் திருமா அவருடைய பதிவு மிக அருமை தன்னுடைய ஆதங்கத்தை அருமையாக பதிவு செய்துள்ளார் இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 5 ปีที่แล้ว +87

    தாய்மை உள்ளம் கொண்ட ஆண் தாயே டாக்டர் திருமா

    • @vetriselvam3112
      @vetriselvam3112 5 ปีที่แล้ว

      True

    • @blackwhite6391
      @blackwhite6391 5 ปีที่แล้ว +1

      Ivanea potta pundai

    • @sathishbala3864
      @sathishbala3864 5 ปีที่แล้ว

      Dr. Thiruma sir vera level speech

    • @veluvela3981
      @veluvela3981 5 ปีที่แล้ว

      ஐயா வண்ணியரும் தலித்கலுகலும் சண்டை போட்டுவதை நிறுத்துங்கள் ஒண்றாக யிருங்கல்

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 5 ปีที่แล้ว +16

    நக்கீரன் என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு

  • @neelavelichamTamil
    @neelavelichamTamil 5 ปีที่แล้ว +4

    Mass மிக அற்புதமான பேச்சு. இதிலும் நாகரீகம் முனைவர் திருமாவளவன்

  • @டெல்டாகுழுமம்
    @டெல்டாகுழுமம் 3 ปีที่แล้ว +2

    அண்ணன் தொல். திருமா அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி

  • @kokulraj8303
    @kokulraj8303 5 ปีที่แล้ว +80

    அண்ணன் திருமாவுக்கு என்ன மனசு💙💙💙 , அன்புமணியை முதலமைச்சராக இருந்துக நான் சாதாரண ஒரு MLA,MP ஆக இருந்து குறல் கொடுக்குரேனு சொல்றார்,,,,,, மக்கள் நலமே நாட்டின் நலம் என்று நினைக்கும் திருமா

    • @Amar-zg8kc
      @Amar-zg8kc 5 ปีที่แล้ว

      First jail arrest ana kuttikala bail eduka sollu😂

    • @kokulraj8303
      @kokulraj8303 5 ปีที่แล้ว +2

      @@Amar-zg8kc ஏன் வெளியே வந்ததும் அவங்களுக்கு கல்யாணம் பன்னி வைக்க போறீயா 😀😀😀😀😀.....

    • @Amar-zg8kc
      @Amar-zg8kc 5 ปีที่แล้ว

      @@kokulraj8303 dei naye avanga pathi Peru kooli velai seivanga , especially in other caste fields. If u people post like this who will give jobs ur kuruma??

    • @kokulraj8303
      @kokulraj8303 5 ปีที่แล้ว +2

      @@Amar-zg8kc are u fool ????
      இந்த சொம்புமணி பசங்க என்ன கலைக்டர் வேலையாடா பாக்குரீங்க பன்னையடிக்கிற நாயுங்கதான அவனுங்களுக்கு முதல்ல வேலை புன்டைய குடுக்க சொல்லுங்கடா அப்பரம் திருமா தம்பிகளை பாக்கலாம்,,,,

    • @kokulraj8303
      @kokulraj8303 5 ปีที่แล้ว

      @@Amar-zg8kc அங்கு உள்ள அனைத்து பறையரகளும் employees டா, உங்கள மாதிரியா 10 வதையே 4 வருசம் பைக்கிது, பேடா அந்தான்டா😝😝😝😝😝

  • @babugee8855
    @babugee8855 2 ปีที่แล้ว +1

    Sir exlent speech with real humble speech is really superb. Great Thiruma ji sir He is the really great Thalavar.

  • @josephrajajosephraja4455
    @josephrajajosephraja4455 5 ปีที่แล้ว +175

    மனிதாபிமான பேச்சு கருத்து நான் வரவேற்க்கிறேன்.

  • @saravananr9289
    @saravananr9289 5 ปีที่แล้ว +40

    Super 👍👍👍

  • @NaveenKumar-oo2uo
    @NaveenKumar-oo2uo 5 ปีที่แล้ว +21

    Excellent speech. ...

  • @vijayavrraja3004
    @vijayavrraja3004 4 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @karthivssan770
    @karthivssan770 5 ปีที่แล้ว +19

    வணங்குகிறேன் அண்ணா

  • @sundarssrr
    @sundarssrr 5 ปีที่แล้ว +115

    I don't belong to the caste of thiruma. But I see him as a strong leader of tamil community. At the same Ramadoss danger to the society...

    • @sundarssrr
      @sundarssrr 5 ปีที่แล้ว

      I don't want to mention but people thinking he is liked only by his own community. Just to tell he is leader for tamil society. And by the way I go by tamil not as any caste..

  • @davidlamech2750
    @davidlamech2750 5 ปีที่แล้ว +157

    அருமை...இவர் பேச்சை கேட்டு திருந்த முயற்சி செய்யுங்கள்..Mr ராமதாஸ்

    • @Mr.ArunAk
      @Mr.ArunAk 5 ปีที่แล้ว +1

      Ivarium thirundha sollunga

  • @michaelrajesh882
    @michaelrajesh882 5 ปีที่แล้ว +45

    Very excellent speech sir !!

  • @mahirose1993
    @mahirose1993 5 ปีที่แล้ว +339

    நக்கி பிழைக்கிறவன் அல்ல.... அருமை...இவர் பேச்சை கேட்டு திருந்த முயற்சி செய்யுங்கள்... இனியேனும் மனிதனாக மாறுங்கள்.

    • @DevaDeva-gw9nm
      @DevaDeva-gw9nm 5 ปีที่แล้ว +3

      mahirose1993 ..en annan thiruma valavan

    • @bpvvenkatachalam3581
      @bpvvenkatachalam3581 5 ปีที่แล้ว

      நீ.வாழ.பிரரைகேடுக்காதே.

    • @bpvvenkatachalam3581
      @bpvvenkatachalam3581 5 ปีที่แล้ว +1

      நக்கி.திருமா.நக்கி.தீருமா.

    • @bpvvenkatachalam3581
      @bpvvenkatachalam3581 5 ปีที่แล้ว +2

      நீயூம்.வை.கோவும்.இருக்கும்வரை.திமுக.உருப்பிடவாப்பேஇல்லை.பாமக.வைபேசிம.இருகாகமூடிமா.திருமா

    • @bpvvenkatachalam3581
      @bpvvenkatachalam3581 5 ปีที่แล้ว

      உன்முடி.வு.தான்.என்.தருமா

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 5 ปีที่แล้ว +5

    மிக தெளிவான அறிவான அருமையான பேச்சு... great திருமா.....

  • @rajeshche2561
    @rajeshche2561 5 ปีที่แล้ว +261

    திருமா தலித் தலைவர் அல்ல தமிழினத் தலைவர்.....

    • @jaijupopas7006
      @jaijupopas7006 5 ปีที่แล้ว +1

      Tamil ina Thalaivar ku dmk kooda appuram congress kooda edhukku kootani?

    • @latchulsubramani1017
      @latchulsubramani1017 5 ปีที่แล้ว

      Rajesh Che super

    • @sathiyanify
      @sathiyanify 5 ปีที่แล้ว

      எமொசன் ல கூவிட்டாப்ல,,கண்டுக்காதீங்க

    • @pasumponsaravanan8268
      @pasumponsaravanan8268 5 ปีที่แล้ว

      Dai loosu punta avam thalith naai da

    • @AswinR-ex5vq
      @AswinR-ex5vq 5 ปีที่แล้ว

      @@pasumponsaravanan8268 ne kudhya mudu da

  • @agilmechmannan7979
    @agilmechmannan7979 5 ปีที่แล้ว +48

    நல்ல மனிதாபிமான தலைவன்...
    மக்கள் தலைவன்
    தன்னலமற்ற தலைவன் ..
    உன்னை போன்ற ஆளுமைதான்
    இப்பொழுது நாட்டுக்கு தேவை ...

  • @Dineshkumar-qj9bx
    @Dineshkumar-qj9bx 5 ปีที่แล้ว +23

    Wonderful speech.
    Thiruma is a true leader for people

  • @ghwb8667
    @ghwb8667 5 ปีที่แล้ว +2

    திருமாவளவன் பேச்சு நிதானமாக பொறுமையான உண்மையான பேச்சு வாழ்த்துக்கள் 👍

  • @jayaveljayavel658
    @jayaveljayavel658 5 ปีที่แล้ว +36

    Supper thaliva

  • @mohant9146
    @mohant9146 2 ปีที่แล้ว +2

    அண்ணா மக்கள் நிச்சயமாக முதலமைச்சர் நாற்காலியில் அமரவைப்பார்கள் அண்ணா.

  • @MAHE-qz2jb
    @MAHE-qz2jb 5 ปีที่แล้ว +200

    பரையர்கள் எல்லோரும் விடுதலை சிறுத்தைகள் அல்ல வன்னியர் யாவரும் பாட்டாளி மக்கள் கட்சி அல்ல!

    • @jaijupopas7006
      @jaijupopas7006 5 ปีที่แล้ว +5

      Mahendra Varman comment sectionlaye thelivaana ore comment nanba

    • @suryasingh9680
      @suryasingh9680 5 ปีที่แล้ว +2

      Correct bro

    • @ganapathik1398
      @ganapathik1398 5 ปีที่แล้ว +1

      உண்மை

    • @pirathipraja8135
      @pirathipraja8135 5 ปีที่แล้ว +1

      sema na

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb 5 ปีที่แล้ว

      @@jaijupopas7006 நன்றி சகோ!

  • @moonsraj
    @moonsraj 5 ปีที่แล้ว +6

    தெளிவான கருத்துக்கள். .. His speech shows how well he understood the current situation.

  • @dhaneshkumar7929
    @dhaneshkumar7929 5 ปีที่แล้ว +40

    அண்ணா நம் சமூகம் உன்னால் இன்று தலைமிர்ந்து நடக்கிறது.
    என் ரத்தத்தின் ரத்தம் என் பறையர் சமூகம் தங்களது உண்மையான உழைப்பு தான் காரணம்.
    நீங்கள் நீடோடி , என் சமூகத்திற்காக உழைக்கவேண்டும்.

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 ปีที่แล้ว +3

    திருமாவளவன் மீது விமர்சனம் இருந்தாலும் ஆனால் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார்...தயவுசெய்து சிந்திக்கவும் பொது மக்கள்..மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் நன்றி வாழ்த்துகள்

  • @senthilmurugan2203
    @senthilmurugan2203 5 ปีที่แล้ว +4

    இப்படிப்பட்ட ஒரு ஆற்றல் மிக்க. பேச்சுக்கு நான் எப்படி சந்தோஷம் படுவது என்று தெரியவில்லை

  • @crimetoday8894
    @crimetoday8894 5 ปีที่แล้ว +13

    Good speach,congrats, sir.

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 5 ปีที่แล้ว +24

    சிறப்பான பேச்சு👍
    இப்போதாவது ராமதாஸ் அவர்கள் திருந்த வேண்டும்?

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 5 ปีที่แล้ว +117

    பாமகாவை இருக்கும் இடம் தெரியாமல் செய்ய வேண்டும் அன்பு தமிழ் நாட்டு மக்களே நன்றி ☺

    • @vinothkumar-mr4pn
      @vinothkumar-mr4pn 5 ปีที่แล้ว +6

      Anparasi Thangarasu erandu katchium vendam.naam tamilarga vae erupom...

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 5 ปีที่แล้ว +1

      vinoth kumar அது தாண் நண்பா இருக்கிறதிலேயே மிகப்பெரிய ஜாதி கட்சி

    • @vinothkumar-mr4pn
      @vinothkumar-mr4pn 5 ปีที่แล้ว

      Narayan puriyala bro

    • @SanthoshKumar-kf9kr
      @SanthoshKumar-kf9kr 5 ปีที่แล้ว

      தப்பு வாய்ப்பில்லை

    • @sugandansugan9338
      @sugandansugan9338 5 ปีที่แล้ว +1

      Anparasi Thangarasu poda potta

  • @vasanthvp2857
    @vasanthvp2857 5 ปีที่แล้ว +130

    Thirumavalavan pmk ka va criticism Panna bothu respect Oda criticism pandrau that's good Democracy

  • @rajeshs2096
    @rajeshs2096 5 ปีที่แล้ว +4

    Thiruma anna Vera level speech. We support always.

  • @janakiramanjanakiraman5082
    @janakiramanjanakiraman5082 5 ปีที่แล้ว +7

    நாம் வாழ்வதே கொஞ்சகால வாழ்க்கை எதற்க்கு வன்முறை

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 5 ปีที่แล้ว +55

    அன்பர் பல்லாண்டு வாழ வேண்டும்...
    சமுதாயத்தை சீரழிப்பவன் குஷ்டம் வந்து சாவான்

  • @selvaphil268
    @selvaphil268 5 ปีที่แล้ว +84

    சீமான் ஏன் திருமாவை விட்டு கொடுக்காமல் பேசினார் என இப்போது தான் புரிகிறது..

  • @kanagarajanrajendran5350
    @kanagarajanrajendran5350 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நீங்கள் தலைவாராக கிடைக்க இந்த தமிழ் மக்களும் தலித்துக்களும் என்ன புண்ணியம் செத்தோமோ வாழ்க நூறாண்டு

  • @ravichandran9299
    @ravichandran9299 5 ปีที่แล้ว +4

    Super speech

  • @arunc1226._-
    @arunc1226._- 5 ปีที่แล้ว +2

    தமிழினத்தின் தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள் வாழ்வாங்கு வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @joshshalom777
    @joshshalom777 5 ปีที่แล้ว +9

    நல்ல மனுஷன் திரு. திருமா அவர்கள். 🙏🏻🙏🏻

  • @vs7035
    @vs7035 5 ปีที่แล้ว +12

    🙏🙏🙏 very good speech

  • @வீராமுவீராமு
    @வீராமுவீராமு 5 ปีที่แล้ว +6

    சிறந்த சிந்தனையாளர்
    திருமா அப்பா

  • @sreemokithconstruction4255
    @sreemokithconstruction4255 5 ปีที่แล้ว +23

    Anna na u r legend.never be compared to other....

  • @sheikabdullahabdullah6256
    @sheikabdullahabdullah6256 5 ปีที่แล้ว +23

    Mr Thiruma best speech very nice just message PMK🐆🐆🐆🐆🐆👍👏

  • @Fnn895
    @Fnn895 5 ปีที่แล้ว +16

    Excellent speech sir

  • @ansarijabbar9618
    @ansarijabbar9618 5 ปีที่แล้ว +36

    GREAT SPEECH OF DALIT TIGER-THOLAR Dr. THIRUMA.

  • @selvamani.nselva6731
    @selvamani.nselva6731 5 ปีที่แล้ว +3

    திருமா மிகுந்த ஆற்றல் மிக்கவர் ..

  • @jaikumar1075
    @jaikumar1075 5 ปีที่แล้ว +76

    PMK should be banned .

  • @vijayankrishnamoorthy5032
    @vijayankrishnamoorthy5032 5 ปีที่แล้ว +11

    Semma 👌 👌👌 speech

  • @sams63
    @sams63 5 ปีที่แล้ว +7

    Wonderful speech

  • @karuppusamykaruppusamy6050
    @karuppusamykaruppusamy6050 5 ปีที่แล้ว +3

    இதை உணர்வதற்கு
    அவர்களுக்கு நேரமில்லை
    அண்ணா
    உணர்ந்தால்
    அனைவரும் ஒன்றாக இருப்போம்

  • @sathishbala3864
    @sathishbala3864 5 ปีที่แล้ว +2

    Dr. Thiruma sir hats off vera level speech 🙏👏

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 5 ปีที่แล้ว +5

    Great speech anna

  • @ganeshganesan2285
    @ganeshganesan2285 5 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அருமையான தகவல்.
    சிறந்த சிந்தனையாளர்

  • @kittus3833
    @kittus3833 5 ปีที่แล้ว +5

    எங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் திருமாவளவர் எங்கள் சமூகத்தின் பாதுகாவலர்.

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 5 ปีที่แล้ว +10

    உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் உங்களை யார் கண்ணியப்படுத்த நினைக்கிறார்களோ அவர்களோடு கைகோருங்கள் உங்கள் பின்னால் இருப்பவர்கள் எல்லாம் உங்களை முன்னால் வைத்து பின்னால் அவர்கள் பதவி சுகங்களை அனுபவிப்பதற்காக தான் தமிழால் இணைவோம்🌷💪💪

  • @tamilvalvanthamilvalvan9380
    @tamilvalvanthamilvalvan9380 5 ปีที่แล้ว +170

    கண்டிப்பா ஒன்றிய செயலாளரிடம் ஜெயிக்க முடியாது அன்புமணி

  • @mariyappang7854
    @mariyappang7854 5 ปีที่แล้ว +8

    Super speech by thirumavalvan

  • @balakumar9393
    @balakumar9393 5 ปีที่แล้ว +4

    அண்ணா என்றுமே நாங்கள் உங்களின் பின்னால் வருவோம்

  • @uthirapathiuthirapathi2710
    @uthirapathiuthirapathi2710 3 ปีที่แล้ว +1

    என். குலசாமி 🙏🙏🙏🙏. திருமா

  • @ambedkarramalingam3682
    @ambedkarramalingam3682 5 ปีที่แล้ว +11

    💙💙💙💙Thiruma❤❤❤❤

  • @vasanthraja8376
    @vasanthraja8376 5 ปีที่แล้ว +13

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thalaiva super

  • @Vijiviji-tw7vf
    @Vijiviji-tw7vf 5 ปีที่แล้ว +11

    Anna mass💪💪💪💪💪💪💪

  • @Rock05051989
    @Rock05051989 5 ปีที่แล้ว +1

    Thiruma is great

  • @kokulraj8303
    @kokulraj8303 5 ปีที่แล้ว +94

    இனி விசிக வின் வலிமை என்ன வென்று இந்தியா அறியும்

    • @revathisekar1933
      @revathisekar1933 5 ปีที่แล้ว

      Ookum

    • @sasikumarm1580
      @sasikumarm1580 4 ปีที่แล้ว

      @@revathisekar1933 𝕌𝕞𝕡𝕦

    • @bluetigers237
      @bluetigers237 2 ปีที่แล้ว

      @@revathisekar1933 நீ திருநங்கை வந்து வாய் போடு....

  • @sarath3365
    @sarath3365 5 ปีที่แล้ว +2

    Great speech....mass thalaiva

  • @bashaadam5914
    @bashaadam5914 5 ปีที่แล้ว +5

    Super anna. Good speech, im impressed anna 👍

  • @vijayankrishnamoorthy5032
    @vijayankrishnamoorthy5032 5 ปีที่แล้ว +5

    Vera level sir,,,

  • @thahailiyas8575
    @thahailiyas8575 5 ปีที่แล้ว +5

    Annan be strong we are with you

  • @muralikkm7386
    @muralikkm7386 5 ปีที่แล้ว +2

    Really super speech Anna...

  • @thahailiyas8575
    @thahailiyas8575 5 ปีที่แล้ว +5

    Annan Thuruma eligible person for CM

  • @muthuperumal8915
    @muthuperumal8915 5 ปีที่แล้ว +4

    Super anna 💙💙💙🖤❤👌👌👌👏👏

  • @vijaymothish8177
    @vijaymothish8177 5 ปีที่แล้ว +1

    Thalaiva great 🙏🙏🙏🙏🙏

  • @arumugams3954
    @arumugams3954 5 ปีที่แล้ว +47

    பாமக செய்த பிழை பாஜக உடன் கூட்டணி

  • @sudeekshas7342
    @sudeekshas7342 5 ปีที่แล้ว +1

    Super Thiruma sir....

  • @kalairams6090
    @kalairams6090 5 ปีที่แล้ว +4

    Tn best leader Annan Dr Thrumavalavan

  • @bisvanathan
    @bisvanathan 5 ปีที่แล้ว +2

    Thiruma great speak.. bold leader