The Story of God Siva 33 சிவன் கதை 33 Tamil Stories narrated by Mr Tamilan Bala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 เม.ย. 2022
  • சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

ความคิดเห็น • 770

  • @Sathyaa111
    @Sathyaa111 2 ปีที่แล้ว +491

    இப்போது தான் சிவனின் கதையை கேட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் உடனே வீடியோ வந்துவிட்டது 😌🙏💗 ஓம் நமசிவாய 🙏💞

    • @shreebaranitharan5742
      @shreebaranitharan5742 2 ปีที่แล้ว +3

      Nanum

    • @mrvetriyt4085
      @mrvetriyt4085 2 ปีที่แล้ว +1

      😘😘😘😘

    • @dhinapanjalan979
      @dhinapanjalan979 2 ปีที่แล้ว +2

      Innum 4 episodula sivanukum, sathikum kalyanam. Atha sathi appave nadathi vaiparu. Athil bramaha, vishnu irupanga. Enna than serila pathalum, bala anna voicela ketathan nalla iruku.

    • @Sathyaa111
      @Sathyaa111 2 ปีที่แล้ว

      @@dhinapanjalan979 அந்த காட்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

    • @sujathab9636
      @sujathab9636 2 ปีที่แล้ว

      Lol

  • @elangovanr8104
    @elangovanr8104 2 ปีที่แล้ว +117

    சிவன் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம் சதி கிட்ட இருந்து மாற வேண்டும். சிவன்சக்திஇருவரும் ஸ்ருஷ்டி அனைத்திற்கும் சொந்தமானவர்கள் என்ற உண்மையை உணர்த்தி, தக்ஷனின் அனுமதியுடன் சதியை மணம் புரிந்து அவளது promise யும் காப்பாற்றுவதே சிவனின் நோக்கம்.

  • @ajithkumar192
    @ajithkumar192 2 ปีที่แล้ว +241

    🕉️ *ஓம்* *நமசிவாய* 🕉️ நான் வணங்கும் 🙏🏽 *சிவம்* எனக்கு அள்ளி கொடுத்தது இல்லை ஆனால் எந்த சூழ்நிலையிலும் ஒரு போதும் என்னை கை விட்டது இல்லை .!! 🕉️ *சிவமே* *என்* *வரம்* 🕉️🙏🏽🔥

    • @karthikkarthi9455
      @karthikkarthi9455 2 ปีที่แล้ว +1

      Kodu paru

    • @ajithkumar192
      @ajithkumar192 2 ปีที่แล้ว +1

      @@karthikkarthi9455 Tq Bro 🤝

    • @lbxrocky1918
      @lbxrocky1918 2 ปีที่แล้ว +3

      Support bro

    • @deviulaganathan9966
      @deviulaganathan9966 2 ปีที่แล้ว +4

      சகோ என் அப்பன் ஈசனை மனதார மெய்மறந்து வேண்டினாலே நடப்பவை நன்மையாகவே நடக்கும் சகோ🎉🎉 அவர கும்புடுறவரங்களுக்கு கஷ்டம் வரும் ஆனா வர கஷ்டத்த நம்மால் சமாளிக்க முடியும்ன்னு தைரியம் கொடுத்ததுவாரு 😎😎 எனக்கு எப்ப எது நடந்தாலும் அவரு பார்த்துபாருன்னு மனசார விட்டுடுவ சகோ👍👍 நமக்கு கெட்டது பண்றவங்களும் நல்லா இருக்கட்டும் அவளோதான்👍👍👍 தேவையான நேரத்தில நமக்கு நல்லது செய்வாரு அண்ணா 🙏 நீங்கள் நினைப்பது நிச்சயமாக நடக்கும் சகோ 🙏🙏

    • @pandiyang377
      @pandiyang377 ปีที่แล้ว

      Same

  • @maxtamilcreationstopscaryv778
    @maxtamilcreationstopscaryv778 2 ปีที่แล้ว +42

    தனக்கு சிவன் மட்டுமல்ல எல்லாமே சர்வமும் வேண்டும் என்ற என்னம் சதிக்கு வரும் வரை சிவனின் திருவிளையாடல் தொடரும்..ஓம் நம சிவாய

  • @AshokAshok-fe1rk
    @AshokAshok-fe1rk 2 ปีที่แล้ว +21

    இதை தினமும் பார்க்கும் போது சிவன் தரிசனம் கிடைத்தது போல் இருக்கிறது

    • @Revathi05
      @Revathi05 2 ปีที่แล้ว +1

      Same 🥰feel

  • @naveensundaram6963
    @naveensundaram6963 2 ปีที่แล้ว +30

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏💖

  • @suryabalan6789
    @suryabalan6789 2 ปีที่แล้ว +45

    சிவன் இல்லையேல் சக்தி இல்லை சிவம்னா உடல் சக்தி னா உயிர் உடலும் உயிரும் சேர்ந்தால் மனித ர்கள் இதான் உண்மை அருமையான நாடகம் நான் ரசிகன். ஓம் நமசிவாய ஓம் சக்தி. சூரியபாலன்

  • @ramiaramia5606
    @ramiaramia5606 ปีที่แล้ว +8

    சிவனையும் சதியையும் புரிந்து கொள்ள முடியல இருந்தும் அவர்கள் காதல் கதையை கேட்க ரசிக்க கூடியதாக இருக்கு ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏❤🌷

  • @RajkumarAlagappan
    @RajkumarAlagappan 2 ปีที่แล้ว +67

    சக்தி மனதால் பிற ஆடவனை நினைத்தாலே கற்பு கேள்விக்குறி ஆகும். மேலும் சிவன் மீது கொண்ட காதலின் ஆழம் அறிய திருவிளையாடல். ஓம் சம்போ மகாதேவா

  • @bala4379
    @bala4379 2 ปีที่แล้ว +100

    சதியின் தவறான புரிதல்!
    🙏🕉️ சிவனே போற்றி🕉️🙏
    ஒரு 30 min வீடியோ போடுங்க ப்ரோ 🙏

  • @dhanushkumar7700
    @dhanushkumar7700 2 ปีที่แล้ว +25

    சிவனை அறிந்து கொள்வது மிகவும் கடினம் 👍😊❤️

  • @marimuthu3070
    @marimuthu3070 2 ปีที่แล้ว +11

    யாரு மனதிலும் சிவனா மறக்க முடியாது🕉️☸️📿📿 ஓம் நமசிவாய🙏🙏

  • @nishanehemiah8227
    @nishanehemiah8227 2 ปีที่แล้ว +21

    எல்லோரைப் போலவே நாம் விரும்புபவர் மனதில் நாம் மட்டும்தானா உண்டு என்று அறியும் ஆசை சிவனுக்கு உண்டு

    • @dharmaraj7421
      @dharmaraj7421 2 ปีที่แล้ว

      சிவனின் பாதி சதி.. பிறகு வேறு யாரை சதி நினைக்க போறாங்க..‌நமக்கே தெரியுது.. சிவனுக்கு தெரியாதா..

    • @nishanehemiah8227
      @nishanehemiah8227 2 ปีที่แล้ว +2

      @@dharmaraj7421 therinchalum atha confirm akum pothu oru santhosam varum la Athan chk pani parkar

    • @dharmaraj7421
      @dharmaraj7421 2 ปีที่แล้ว +1

      @@nishanehemiah8227 pasangaluku doubt seekkiram varathu dude.. avaru yetho oru Karanathukkaga Mattumthan ipdilam panraru

  • @shanthiraja5851
    @shanthiraja5851 2 ปีที่แล้ว +7

    இந்தா வந்துட்டேன்

  • @binarylab9106
    @binarylab9106 2 ปีที่แล้ว +27

    First comment from Srilanka 😍😍😍
    By Siva

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 2 ปีที่แล้ว +19

    2:06 கருணைக்கடல் கருணாமூர்த்தி நம் ஈசன் ❤😍🙏

  • @Bu-bu2024
    @Bu-bu2024 2 ปีที่แล้ว +55

    உன்னை நினைத்தாலே முக்தி தந்துடும் அண்ணாமலையாரே🙏💙🙏💙🙏💙🙏

    • @Whitley_boy
      @Whitley_boy 2 ปีที่แล้ว

      Thiruvannamalai ❣ arunachalwar ❣️

  • @maheshkumar-zo4ie
    @maheshkumar-zo4ie 2 ปีที่แล้ว +6

    வர வர சிவன் கதை கேக்கா விட்டால் தூக்கம் வர மாட்டிங்குது 😍😍

  • @rajeshkumar-ue5oc
    @rajeshkumar-ue5oc 2 ปีที่แล้ว +6

    சதி என்ன ? இதற்கு பிறகு பார்வதி story vera level ah இருக்கும்

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 2 ปีที่แล้ว +64

    சிவ சிவ....தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் 🙏🙏🙏

  • @dreamcar2514
    @dreamcar2514 2 ปีที่แล้ว +93

    💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏
    ஓம் நமசிவாய சிவாயநம
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏💙🙏

  • @komalashri324
    @komalashri324 หลายเดือนก่อน +1

    Om Nama Shivaya Shakthi Vaalga ... Om Muruga Vinayaga Ayyappa Ashoga Shundari Vaalga ... 🕉️🔱✨

  • @user-xb8sc5bi4j
    @user-xb8sc5bi4j 2 ปีที่แล้ว +6

    ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றலை பதைப்பதுஞ் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றலை தெறிவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே.ஓம் சிவாய நம. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @DEVIDEVI-fg6vr
    @DEVIDEVI-fg6vr 2 ปีที่แล้ว +9

    சிவன் மனசை யாரல் அறிய முடியும், அது அவருக்கு மட்டுமே வெளிச்சம் .நமது வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்க போகுது என்பது யார் அறிவர் அவர் ஒருவர் மட்டும் அறிவார். அவர் வாழ்க்கையில் என்ன நடக்க போகிறது என்பது யாரால் சொல்ல முடியும். ஓம் நமச்சி வாயா 🙏🙏🙏

  • @Dhanalakshmi-js6pu
    @Dhanalakshmi-js6pu 2 ปีที่แล้ว +30

    அண்ணா அடுத்த எபிசோட் இன்னைக்கே போடுங்க அண்ணா ப்லீஸ்🙏🙏🙏🙏🙏நா இதுக்கு அடிமை ஆகிட்டன் அண்ணா நா இத 24 மணி நேரமும் பாக்க ரெடியா இருக்கன் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lavsiyaLavsi
      @lavsiyaLavsi 2 ปีที่แล้ว

      Same feel 🥰 eppavume keddudu irukkalam antha em peruman oda story 🤗

    • @Dhanalakshmi-js6pu
      @Dhanalakshmi-js6pu 2 ปีที่แล้ว

      @@lavsiyaLavsimm🙂

  • @santhoshaadhish9268
    @santhoshaadhish9268 2 ปีที่แล้ว +13

    தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏🙏🙏🙏 ஓம் நசிவாய 🙏🙏🙏

  • @kalaisrisri5855
    @kalaisrisri5855 2 ปีที่แล้ว +28

    ஓம் நமச்சிவாய 🙏

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 2 ปีที่แล้ว

      Ohm namashivaya

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u 2 ปีที่แล้ว

      @@marimuthu-ry5qe ஓம் நமசிவாய

  • @jpsgamingzone6865
    @jpsgamingzone6865 2 ปีที่แล้ว +22

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

  • @RajeshKumar-bc7kx
    @RajeshKumar-bc7kx 2 ปีที่แล้ว +9

    புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்
    பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடை எம் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற் அற்றிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே......
    ஓம் நமசிவாயம் ஓம் திருச்சிற்றம்பலம்......

  • @Subhaji_as009
    @Subhaji_as009 2 ปีที่แล้ว +10

    என் அப்பனின் திருவிளையாடல் 📿🔱 ஓம் நமசிவாய

  • @raguragu9202
    @raguragu9202 2 ปีที่แล้ว +8

    🙏 சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏

  • @sathyakalar9868
    @sathyakalar9868 11 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og 2 ปีที่แล้ว +7

    சிவ சிவ சிவ சிவ சிவாய நம

  • @dio_raj
    @dio_raj 2 ปีที่แล้ว +10

    Om namah shivaya potri 🕉️🙏🕉️🙏🕉️🙏

  • @shivanmagan8066
    @shivanmagan8066 2 ปีที่แล้ว +6

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னை நீங்கான் காலடிகள் வாழ்க

  • @gvmahes3756
    @gvmahes3756 2 ปีที่แล้ว +58

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏. தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 2 ปีที่แล้ว +13

    வடிக்கப்போகும் சிலை சிவனின் சிலையே❤😍

  • @kottamuthuanbumadhanlal6064
    @kottamuthuanbumadhanlal6064 2 ปีที่แล้ว +8

    சிவனே சிவனே போற்றி

  • @saranrs3379
    @saranrs3379 2 ปีที่แล้ว +18

    நமசிவாய வாழ்க 🙏

  • @balakrishnanr6984
    @balakrishnanr6984 2 ปีที่แล้ว +4

    எம்பெருமான் நம்மிடம், நமது அசை, பாசம், காதல், இவற்றுக்கெல்லாம் மேல் நம்மை சார்ந்தவர்களின் நலன் மட்டுமே, அதுவே நிலையானது , இதை நாம் உணர்ந்தால் இந்த உலகமே நன்மை பெரும் என்பதையே உணர்த்துகிறார். 🙏 அன்பே சிவம் 🙏 மகாதேவா போற்றி...

  • @akilaarivazhagan4479
    @akilaarivazhagan4479 2 ปีที่แล้ว +3

    Om nama shivaya 🙏🙏🙏

  • @a.bhuvaneshbhuvi6035
    @a.bhuvaneshbhuvi6035 2 ปีที่แล้ว +17

    💥💥💥முப்பொழுதும் சிவம்🔥🔥🔥

  • @muruganrradha8738
    @muruganrradha8738 2 ปีที่แล้ว +17

    Good evening ☀️ brother 💗 valka valamutan 🙏🏻 Om namasivaya 🕉️ Guruve saranam 🙏🏻

  • @gkrider6438
    @gkrider6438 2 ปีที่แล้ว +17

    தல வீடியோ கொஞ்ச 20நிமிசம் மேல போடுங்க.....🔥🔥🔥

  • @VijayKumar-kb7gn
    @VijayKumar-kb7gn 2 ปีที่แล้ว +14

    சிவனே போற்றி ஓம் நமச்சிவாய அந்த சிவனே நல்ல குரல் கொடுத்திருக்கிறார்

  • @rajur7365
    @rajur7365 2 ปีที่แล้ว +20

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @oma.m1720
    @oma.m1720 2 ปีที่แล้ว +23

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @srivishwanath7390
    @srivishwanath7390 2 ปีที่แล้ว +15

    🙏🏻 OmNamaShivaya 🙏🏻

  • @tamildrivingofficial8673
    @tamildrivingofficial8673 2 ปีที่แล้ว +23

    இப்போதுதான் மனது அமைதியாக உள்ளது அண்ணா நன்றி 🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏

  • @lakshmiviji4970
    @lakshmiviji4970 2 ปีที่แล้ว +19

    🙏🙏🙏🙏 omm Namashivaya

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 2 ปีที่แล้ว

      Ohm namashivaya

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u 2 ปีที่แล้ว

      @@marimuthu-ry5qe ஓம் நமசிவாய

  • @udayakumarudayakumar7342
    @udayakumarudayakumar7342 2 ปีที่แล้ว +18

    ஓம் நமசிவாயம்

  • @anburadha9374
    @anburadha9374 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக எல்லாம் வல்ல இறைவா போற்றி போற்றி போற்றி🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @vsedits4239
    @vsedits4239 2 ปีที่แล้ว +7

    சிவ சிவ......
    😍

  • @rabi286
    @rabi286 2 ปีที่แล้ว +2

    Oom namasivaya

  • @k.sureskumarank.sureskumar7928
    @k.sureskumarank.sureskumar7928 2 ปีที่แล้ว +8

    Om namasivaya Yellam sivamayam 🙏🕉️🇲🇾🇮🇳❤️

  • @anileditz8854
    @anileditz8854 2 ปีที่แล้ว +20

    ஓம் நமசிவாய நமக 🙏🏻 ♥

  • @nivedhamageshnivedhamagesh9943
    @nivedhamageshnivedhamagesh9943 2 ปีที่แล้ว +5

    Om nama shivaya🙏🙏✨✨🙏🏼🙏🏼✨✨🕉️🕉️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤩🤩🙏🏼

  • @bmari4234
    @bmari4234 2 ปีที่แล้ว +9

    Om namashivayam🙏🙏🙏

  • @user-yh9ml7lj6i
    @user-yh9ml7lj6i 2 ปีที่แล้ว +13

    🙏🏻📿 ஓம் நமச்சிவாயகதை சூப்பரா📿🙏🏻

  • @eswarip1
    @eswarip1 2 ปีที่แล้ว +3

    Intha Series time keep up pantarthu suler

  • @murugamavi871
    @murugamavi871 2 ปีที่แล้ว +2

    ஈசனே பொற்றி

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 2 ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாய 🙏

  • @boopalan1260
    @boopalan1260 2 ปีที่แล้ว +13

    அவங்க எப்படியும் சிவன தான் நினைக போறாங்க அதை தான் அவர் சிலை அக செதுக்க உள்ளார். அதற்காக தான் அவர் நினைக்க சொல்கிறார்

  • @SureshkumarKumar-fr5tu
    @SureshkumarKumar-fr5tu 2 ปีที่แล้ว +3

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @boojasri2273
    @boojasri2273 2 ปีที่แล้ว +17

    Om namashivaya sivayanama🙏🙏🙏

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 2 ปีที่แล้ว

      Ohm namashivaya

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u 2 ปีที่แล้ว

      @@marimuthu-ry5qe ஓம் நமசிவாய

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 2 ปีที่แล้ว

      @@user-he2vm3wu9u ohm namashivaya

  • @spartacuss2645
    @spartacuss2645 2 ปีที่แล้ว +17

    Thank you bro i was waiting for the video this series is going cool

  • @sugupriya5242
    @sugupriya5242 2 ปีที่แล้ว +16

    ஓம் நமசிவாய🙏🙏 எல்லாம் சிவமயம்🙏🙏🙏🙏

  • @ramachandran_03
    @ramachandran_03 2 ปีที่แล้ว +6

    Om nama shivaya...🙏

  • @callmeetamilan7100
    @callmeetamilan7100 2 ปีที่แล้ว +4

    Waiting panni panni romba kastama irukku bro thanks a lot

  • @periyasamyragavan3181
    @periyasamyragavan3181 2 ปีที่แล้ว +11

    ஓம் நமச்சிவாயம்

  • @ashaparveshashaparvesh767
    @ashaparveshashaparvesh767 2 ปีที่แล้ว +9

    Om name sivaya

  • @bhuvaneshnedar5834
    @bhuvaneshnedar5834 3 หลายเดือนก่อน +1

    Om namah shivaya❤

  • @kamalprasath1763
    @kamalprasath1763 2 ปีที่แล้ว +10

    அன்பே சிவம்

  • @rajkumar-gx8pw
    @rajkumar-gx8pw 2 ปีที่แล้ว +3

    30thavathu comments

  • @suganyamadhan4896
    @suganyamadhan4896 2 ปีที่แล้ว +6

    Om namashivaya 🔥🙏🔥

  • @crazy_bharani877
    @crazy_bharani877 2 ปีที่แล้ว +15

    🔯ஓம் நம சிவாய🕉🙏

  • @jensijensi3236
    @jensijensi3236 2 ปีที่แล้ว +4

    Ur big fan

  • @Myclip2.0
    @Myclip2.0 9 หลายเดือนก่อน +1

    மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி

  • @vidhyasomasundaram2710
    @vidhyasomasundaram2710 2 ปีที่แล้ว +11

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @arulgarulg6594
    @arulgarulg6594 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய 💐🙏💐

  • @gibyandjerry9793
    @gibyandjerry9793 2 ปีที่แล้ว +8

    💐🙏ஓம் நமசிவாய🙏💐

  • @sudhagowtham7392
    @sudhagowtham7392 2 ปีที่แล้ว +2

    Appa

  • @rhariprakash3224
    @rhariprakash3224 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @vadiveleswarivadiveleswari5533
    @vadiveleswarivadiveleswari5533 2 ปีที่แล้ว +6

    Om nama sivaya 🙏

  • @karuppasamiselvasekaran5192
    @karuppasamiselvasekaran5192 2 ปีที่แล้ว +4

    சதி சிவனின் சரி பாதி என உணர்த்த, இறைவனாக இருந்தாலும் பற்று இன்றி இரு.

  • @hemalakshmi3341
    @hemalakshmi3341 2 ปีที่แล้ว +16

    Waiting Thalaiva 😍😍😍

  • @ManjuManju-fv3hh
    @ManjuManju-fv3hh 2 ปีที่แล้ว +1

    En appa thiruvilaiyatalai ketkum pothu en jeevan avarin namathhil mulkipoivitukinrathu

  • @akstudio3166
    @akstudio3166 2 ปีที่แล้ว +1

    பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வார்கள் அது இப்பொழுது தான் என்று நினைத்தேன் ஆனால் நம்மை ஆட்டி வைக்கும் ஈசனுக்கே இந்த நிலை. .. நமச்சிவாய வாழ்க..... தென்நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @mallaalacha7769
    @mallaalacha7769 2 ปีที่แล้ว +1

    Thank you for the share , bro

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u 2 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏

  • @vijay333gk5
    @vijay333gk5 2 ปีที่แล้ว +28

    வீடியோ இன்னும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.ஓம் சர்வம் சிவசக்தி போற்றி போற்றி,,,,,

  • @sanshanveny8667
    @sanshanveny8667 2 ปีที่แล้ว +4

    ஒரு நாளைக்கு 2 பகுதி போடுங்க சகோதரா

  • @b.saravanan6988
    @b.saravanan6988 2 ปีที่แล้ว +5

    Waiting for the next episode 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @rajeswarishanmugam8115
    @rajeswarishanmugam8115 2 ปีที่แล้ว +2

    எல்லாம் சிவன் செயல்

  • @CHITHU_Dance0725
    @CHITHU_Dance0725 2 ปีที่แล้ว +2

    Story Explaine Leval Eppavumm Pola Sirappu..... Super ✨🕊🌹

  • @rajmohan8417
    @rajmohan8417 2 ปีที่แล้ว +16

    Bro please upload 2 episodes per day

  • @GokulGokul-dg7dy
    @GokulGokul-dg7dy 2 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @arulravanan261
    @arulravanan261 2 ปีที่แล้ว +9

    1 St view bro 36 sec la patha

  • @futurebanker9375
    @futurebanker9375 2 ปีที่แล้ว +2

    Avaru sivan noda selaya dha sedhuka poraru

  • @VISHNU.1243
    @VISHNU.1243 2 ปีที่แล้ว +11

    சிவன் வடிப்பது சிவனும் சக்தியும் சேர்ந்த சேர்ந்த உருவம் சிவன் இல்லையேல் சக்தி இல்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை ஓம் நமசிவாய

    • @VISHNU.1243
      @VISHNU.1243 2 ปีที่แล้ว

      🌺

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u 2 ปีที่แล้ว

      @@VISHNU.1243 ஓம் நமசிவாய