கூட்டணிக்கு வேட்டு வைக்கும் ஆதவ் அர்ஜுனா? ஆவேசமான ரவிக்குமார்! திமுக-விசிக கூட்டணியில் சர்ச்சை! VCK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • #NakkheeranTV #vck #thirumavalavan
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 76

  • @stalinpalanisamy7452
    @stalinpalanisamy7452 วันที่ผ่านมา +5

    ஒரு சிக்கல் யும் இல்ல.. நீங்க door அ close பண்ணுங்க டா.. இதெல்லாம் ஒரு பிழைப்பு..

  • @ramamurthyj95
    @ramamurthyj95 วันที่ผ่านมา +19

    சேகர் ரெட்டி யால் அதிமுக குளோஸ். அமர்பிரசாத் ரெட்டியால் தமிழக பாஜக குளோஸ். ஆதவ் அர்ஜுன் ரெட்டி யால் விசிக குளோஸ். வாழ்க ஆ.அ.ரொட்டி.

  • @kavi2478
    @kavi2478 14 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லா தகுதியும் உடையவர் திருமாவளவன்

  • @mercyrao2385
    @mercyrao2385 วันที่ผ่านมา +2

    This AA is typical Prashant kishore... Dangerous to TN VCK and Mr.Thiruma ...

  • @MeenaMeena-m5c
    @MeenaMeena-m5c วันที่ผ่านมา +12

    இவனுக்கு எம்பி சீட் தரல அதான் தி்முக மீ்து எரிச்சல்

  • @murugesansubbaiah4309
    @murugesansubbaiah4309 วันที่ผ่านมา +15

    ஆதவ்அர்ஜூன்அவர்களேநீங்கள்.திருமாஅவர்களைமுதல்வராகூட ஆக்குங்கள் கவலைஇல்லைஆனால்.234இடங்களிலும்போட்டிஇடுங்கள்.உங்களிடம்பணம்இருக்கிறது.வி.சி.க.கதைமுடிக்கவந்தநாயகன்

    • @தமிழினி-ன4த
      @தமிழினி-ன4த วันที่ผ่านมา

      தம்பி விசிக அப்படி நினைக்க வேண்டாம்
      தமிழக அரசியல் களம் மாறியுள்ளது

    • @Junaid-n1t
      @Junaid-n1t วันที่ผ่านมา +3

      ஆட்சியில் பங்கு, முதல்வர், துணை முதல்வர்... இதற்கெல்லாம் ஓரே வழி, தனிவழி தான், யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். நம்ம சீமான் மாதிரி.

    • @raniwilson8094
      @raniwilson8094 14 ชั่วโมงที่ผ่านมา +3

      Absolutely correct. Katchi kanamal.pokapokuthu.

  • @skannan9677
    @skannan9677 วันที่ผ่านมา +7

    மாமா மார்ட்டின bjp கிட்டருந்து காப்பாத்த aadhav ஆட்டத்தை ஆரம்பிக்குறார் போல.

  • @ksjayabal7081
    @ksjayabal7081 17 ชั่วโมงที่ผ่านมา +4

    பாமகவின் கட்சியின் தோல்வியை நினைத்து பார்த்து விசிக பேச வேண்டும்

  • @muthamilboss8146
    @muthamilboss8146 วันที่ผ่านมา +10

    நீங்க திமுக கட்சி இல்லைனா ஒரு சீட்டு குட வராது.

  • @SPaulSankarSankar
    @SPaulSankarSankar วันที่ผ่านมา +4

    ரவிக்குமார் அவர்களே நீங்கள் கூட இந்த கருத்தை முன்வைக்கவில்லை மாறாக ஆதவ் அர்ஜுனா முன்வைத்த கோரிக்கை நியாயமான ஒன்றுதான், இதில் உங்களுக்கு என்ன சிக்கல் சொல்லுங்கள்,

  • @mohanv4622
    @mohanv4622 วันที่ผ่านมา +1

    Adhv anjun super person for vck
    Ravikumar,vanniaradu yellam sho nackigal

  • @Junaid-n1t
    @Junaid-n1t วันที่ผ่านมา +8

    தேர்தலில் கூட்டணி வைக்கவேண்டியது, அந்த கட்சி தயவால் வெற்றி பெறவேண்டியது, பின்னர் 3வருடம் காத்திருக்க வேண்டியது, பிறகு ஆட்சியில் பங்கு, முதல்வர், துணைமுதல்வர் கேட்டு குழப்பம் ஏற்படுத்துவது.

  • @cakechefthennu5212
    @cakechefthennu5212 วันที่ผ่านมา +5

    அண்ணன் ஆதவ் அர்ஜுன் பேசியது நல்ல கருத்து, vck மூத்த நிர்வாகிகள் இதை ஆதரிக்க வேண்டும்

  • @spspdinamalam489
    @spspdinamalam489 วันที่ผ่านมา +8

    234.சீட் நின்னு. முதல்வர் ஆவத யார் தடுத்தா. பிரதமர் கூட ஆகப்பா

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr วันที่ผ่านมา

      nee ethuku un mookai thalithu ottaikulla nuzhaikurey. unaku entha ootaila eriyuthu?

    • @தமிழினி-ன4த
      @தமிழினி-ன4த วันที่ผ่านมา

      அதை திமுகவை கிட்ட சொல்லுங்க

    • @தமிழினி-ன4த
      @தமிழினி-ன4த วันที่ผ่านมา

      2016 கதிதான் திமுகவுக்கு தலைவரே

    • @Junaid-n1t
      @Junaid-n1t วันที่ผ่านมา

      ஆட்சியில் பங்கு, முதல்வர், துணை முதல்வர் அதற்கு ஓரே வழி தனிவழி தான். திமுகவிடம் ஏன் கொஞ்ச வேண்டும்.

  • @mohanram9328
    @mohanram9328 วันที่ผ่านมา +5

    Ravikumar dmk jalraaaaa

    • @jamesedward4746
      @jamesedward4746 วันที่ผ่านมา +2

      Unmaya pesuvaar Ravi Kumar 😊. Kadharungadaa

  • @distinctradius7012
    @distinctradius7012 23 ชั่วโมงที่ผ่านมา +1

    vck game over. DMK should kick vck out before they do more damage to India alliance.
    Thiruma sold vck to lottery money..

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 5 ชั่วโมงที่ผ่านมา

    குருமாவுக்கு நேரம் சரியில்லை ..உள்ள சீட்டும் போய்விடும் பிஜேபி யின் அசைன்மென்ட் .பா ம கவுக்கு ஒரு சூப்பர் சான்ஸ் .

  • @vetriselvaraj
    @vetriselvaraj 5 ชั่วโมงที่ผ่านมา

    Not sure why DMK keep silence on this matter , getting irritated .. DMK should react on this issue . If VCK wants to go , let them to go ..no need to convince them .

  • @sekarv8234
    @sekarv8234 วันที่ผ่านมา +3

    BJP's soumbu adhavan

  • @arulraja4983
    @arulraja4983 วันที่ผ่านมา +1

    Dmk ...thirumava kalatti vidunga....road la nippanga😂

  • @rajeevsonnrajeevsonn6070
    @rajeevsonnrajeevsonn6070 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ரவிக்குமார் ஆவேசம் ஒன்னும் பண்ணது.

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 15 ชั่วโมงที่ผ่านมา +2

    போங்கப்பாஎத்தன நாளைக்கு ( சொல்லுங்க எஜமான்) என்று சொல்லிட்டு இருப்பிங்க
    விசிகா க்கு அதிகாரம் வேண்டும்.
    ஆதவ் Correct

  • @jaireveena9056
    @jaireveena9056 วันที่ผ่านมา +1

    பதவி

  • @TamilarasanArasan-nd2jw
    @TamilarasanArasan-nd2jw 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Thiruma. Thaniyaka. Ninu. C. M. Agattum

  • @munees4306
    @munees4306 วันที่ผ่านมา +8

    எங்கள் ஆதரவு ஆதவ் அர்ஜுனுக்கு 🙏🙏 துரை ரவிக்குமார் கட்சியை விட்டு வெளியே போய் திமுகவில் சேர்ந்து கொள்

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 23 ชั่วโมงที่ผ่านมา

      correct. ravikumar, get out 🤣

  • @kavi2478
    @kavi2478 14 ชั่วโมงที่ผ่านมา +1

    2024 லிலும் கேட்கவில்லை என்றால் வேறு எப்போது கேட்பது. உதயநிதி போய் இன்பநிதி வரும்போது கேட்கலாமா

  • @manobalan.m9564
    @manobalan.m9564 5 ชั่วโมงที่ผ่านมา

    தனியா நின்னா யாராலும் வெற்றிபெற முடியாது. திமுக கூட வெற்றி பெறமுடியாது. 😂😂

  • @RajendranSubramanyam
    @RajendranSubramanyam 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Adawan bjp b teem
    Tirumal muttal

  • @munees4306
    @munees4306 วันที่ผ่านมา +5

    பறையர்களின் குரலாய் ஆதவ் அர்ஜூன் 🙏

  • @dhandapani243
    @dhandapani243 14 ชั่วโมงที่ผ่านมา

    Adhav arjun or thiruma can't even win or campaign for their own constitute. They playing dirty games. Seat sharing tactics. Bjp side vck.

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 6 ชั่วโมงที่ผ่านมา

    DMKVCK
    trama

  • @arulraja4983
    @arulraja4983 วันที่ผ่านมา +1

    Thiruma vin 2 mugam theriyuthu.....dmk kalatti vittal than sari aahum

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 23 ชั่วโมงที่ผ่านมา

      nee avar soovai parthu mugamnu ninachitiya 🤣🤣🤣

  • @RajendranSubramanyam
    @RajendranSubramanyam 11 ชั่วโมงที่ผ่านมา

    Tiru ma mandal okaya

  • @sekarv8234
    @sekarv8234 วันที่ผ่านมา +1

    Vck immediately resign your mp and MLA seats and got to people get your best aggressive

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my วันที่ผ่านมา

    Sir neenga vendrum endral engalavettu pongal sir martin yaru urai koillai adikkum lattary oner avar marumagan adhavan argenunan evar ellam engal thalapathy paththi pesa evan yaru

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய วันที่ผ่านมา +3

    அடுத்த முறையும் MP பதவி சுகம் அனுபவிக்க கனவு காணும் ரவிகுமார்! எனவே உதயநிதியை பற்றி கூறியதும் பொங்கிவிட்டான்.

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr วันที่ผ่านมา +1

      ippadi ellam opena pesak koodathu 🤣

  • @natarajan4050
    @natarajan4050 วันที่ผ่านมา +1

    ரவிக்குமார் என்ன புதூங்குனார் கட்சிக்கு

  • @baskars1410
    @baskars1410 17 ชั่วโมงที่ผ่านมา +1

    இவன் யாரால் அனுப்பப்பட்டவன்......

  • @jaireveena9056
    @jaireveena9056 วันที่ผ่านมา

    பதவி

  • @jaireveena9056
    @jaireveena9056 วันที่ผ่านมา +1

    பதவி