‘சாமய்யா சித்தர்’ ஒரு மறைக்கப்பட்ட சித்தரின் கதை… | Story of Siddhar Samaiya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Subscribe to our Channel - bit.ly/PranavamTV
    Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
    And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
    Subscribe to our Channel for all these Answers!
    Check out our Recent Videos:
    🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
    🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
    🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
    🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
    🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
    🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
    🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
    🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
    🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
    🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
    Follow us on:
    Mobile App -play.google.co...
    Facebook - / pranavam-tv-1018664150...
    Subscribe - bit.ly/PranavamTV
    website - jeevaamirdham....
    Facebook - / jeeva-amirdham-e-magaz...
    Instagram - / jeevaamirdhammagazine
    instagram - / pranavamtv

ความคิดเห็น • 64

  • @kethrabalan4094
    @kethrabalan4094 2 ปีที่แล้ว +13

    கம்பீர குரலில் தாங்கள் சித்தர்களின் வரலாறை கூறும் விதம் மிக்க அருமை. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு:- மானூர் சாமிகள் காணொலி. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

  • @gunadharmalingam123
    @gunadharmalingam123 2 หลายเดือนก่อน

    இங்கு போய் வந்து நிறைய நல்ல மாற்றங்கள்.. அனைவரும் சென்று பயன் பெறவும் 🙏🙏🙏

  • @isaak786
    @isaak786 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ சத்திய யோகி சாமய்யா சாமிகள் திருவடி சரணம் சரணம் குரு வாழ்க குருவேசரணம் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @dontthinkpast4089
    @dontthinkpast4089 2 ปีที่แล้ว +23

    வணக்கம் தோழர் தாங்கள் பதிவேற்றம் செய்யப்படும் சித்தர் காணொளி நன்றாக உள்ளது,ஜீவ சமாதி இருக்கும் மாவட்டம், விலாசம்,பேருந்து தடம் எண் குறிப்பிடுவது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,உங்கள் சேவை தொடரட்டும்,நன்றி வணக்கம்.

    • @sivaganapathyenginiringwor316
      @sivaganapathyenginiringwor316 2 ปีที่แล้ว

      Coimbatore ,pannimadai

    • @RajaSekar-ur7wg
      @RajaSekar-ur7wg 2 ปีที่แล้ว

      கோவை காந்திபுரம் துடியலூர்....பண்ணீர்மடை.....

    • @dhana2871
      @dhana2871 2 ปีที่แล้ว

      😂😂

    • @senthilkss
      @senthilkss ปีที่แล้ว +1

      Mukththien mhotchaththin chaantru aathma vanakkam.

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @geeta1152
    @geeta1152 ปีที่แล้ว +1

    சாமி அய்யா சித்தரின் திருவடிகளே சரணம்

  • @jnpmurugan
    @jnpmurugan ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஆத்ம வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @vasanthi6486
    @vasanthi6486 ปีที่แล้ว

    Netru than poitu vanthen.rompa manasu kasdathoda ventitu vanthen.en maganuku oru Nalla vali kanpenga Samy nu aluthutu vanthen.endru mng enaku Nalla news vanthathu.sammaiya Swamye Saranam.meditation Pannu pothu arumaiyana vibresan kedaithathu 🙏🙏

  • @Saran955
    @Saran955 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை 👍

  • @geeta1152
    @geeta1152 ปีที่แล้ว +1

    சாமியா சித்தரின் திருவடிக திருவடிகளே சரணம்

  • @isaak786
    @isaak786 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் திருவடி சரணம் சரணம் குருவேசரணம் குருவாழ்க ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 ปีที่แล้ว +3

    ஓம் நமச் சிவாய! நற்பவி! நற்பவி! நற்பவி!🙏🙏🙏

  • @anmegamurasur
    @anmegamurasur 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @ManickamVadivel
    @ManickamVadivel ปีที่แล้ว

    சாமையா சித்தரே போற்றி 🙏

  • @mohankumart876
    @mohankumart876 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 11 หลายเดือนก่อน

    om. Sarguruve. saranam. Appa🙏🙏🙏

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 ปีที่แล้ว

    Thanks for your message

  • @muruganmani6023
    @muruganmani6023 2 ปีที่แล้ว +1

    ஓம் குருவே சரணம்

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 2 ปีที่แล้ว +7

    "மறக்கப்பட்ட" என்று தலைப்பில் இருந்திருக்கலாம். நாம் உணர்வற்று இருப்பதால்தான் சித்தர்கள் மறக்கப்படுகிறார்கள். சித்தர்களை மறைக்கும் சக்தி யாருக்கேனும் உண்டா?

  • @geeta1152
    @geeta1152 ปีที่แล้ว

    பாமயன் சித்தரின் திருவடிகளே சரணம்

  • @manikandan-fb1ll
    @manikandan-fb1ll 2 ปีที่แล้ว

    Guruvuku mun sidar samadhi adainthu irukirar adanai guruve jeeva samadhi seithu ullar yenbathu perum pakiyam asariyam vindaiyaga ulladu om sivaya nama

  • @saivibes369
    @saivibes369 2 ปีที่แล้ว +2

    ஓம் சாய்ராம்

  • @purusothaman2917
    @purusothaman2917 2 ปีที่แล้ว

    கோடி சாமி

  • @rangaranga6148
    @rangaranga6148 2 ปีที่แล้ว

    Om nama sivaya, sivaya namaga,,,,
    Inta sittarkalin Hasir vatamum avarkalai barkum bakiyam tanta
    Inta maha kuruvirku mutal namaskaram.
    Om nama santi,,,,,
    Tai sahanti,,,,
    Siva santi,,,,
    Guru sahanti,,,
    SAI,,, SAHANTI
    BABA,, BAHATAM Sahanti,,,
    Olie santi,,,
    Om. Santhi
    ,,,,,,, Om,,,,
    anti

  • @marimuthua9683
    @marimuthua9683 2 ปีที่แล้ว

    சத்குருவே சரணம் சரணம்

  • @karthikeyan.r6998
    @karthikeyan.r6998 2 ปีที่แล้ว

    Om guruva potri narpavi

  • @sureshsg6133
    @sureshsg6133 หลายเดือนก่อน

    ஸ்வாமி சிவானந்த பரமஹம்சர் ஜீவசமாதி பழனியில் இல்லை கேரளாவில் உள்ளது....

  • @arulnidhi9335
    @arulnidhi9335 11 หลายเดือนก่อน

    om guru

  • @ramchandran4318
    @ramchandran4318 2 ปีที่แล้ว +1

    Om namachivaya 🙏🙏🙏

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 2 ปีที่แล้ว +1

    Om Namah Shivaya

  • @harikrishnan9775
    @harikrishnan9775 ปีที่แล้ว

    Iruntathu, nadantathu, ponathu... Nigalkalathil yethuvum nadeke villaya?

  • @ramajams1923
    @ramajams1923 ปีที่แล้ว

    Rk❤❤❤

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk ปีที่แล้ว

    🌺 🌹 🌺; few Periyava after watching , few Periyava says felt ecstasy, good information, still, then says, why Sidhars are not recognised because, the neighbours would have noted still would have been busy in work routine, making money and building house and bungalows for themselves & few even may not be knowing what is philanthropy, charity, Devotion

  • @MohanKumar-ym4gy
    @MohanKumar-ym4gy 2 ปีที่แล้ว +4

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடியில் கரபாத்திர பொன்னம்பலம் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. அவரைப் பற்றிய பதிவை போடும்படி அடியேன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  • @gvijay2002
    @gvijay2002 2 ปีที่แล้ว +3

    யோகிராம் சுரத்குமார் ஜயகுருராயா

  • @ramachandran8605
    @ramachandran8605 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @mapadas
    @mapadas 2 ปีที่แล้ว +2

    வணக்கம்
    இவ்விடத்தில் சித்தவித்தை வாசி யோகம் கற்றுத் தரப்படுகிறதா.
    விவரம் தெரிவிக்கவும்.

    • @Polestar666
      @Polestar666 2 ปีที่แล้ว +1

      ஆமாம் நீங்கள் எந்த கெட்ட பழகமும் இல்லாமல் இருந்தால்

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu 2 ปีที่แล้ว +1

      Vasi katru tharukirom

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kalaimanithangavelu9808
    @kalaimanithangavelu9808 2 ปีที่แล้ว

    Samayya swami thiruvadisaranam

  • @ArulneriArakattalai
    @ArulneriArakattalai ปีที่แล้ว

    Jeeva samadhi open time 7-1am and 4-7pm

  • @kalyanasundaram3354
    @kalyanasundaram3354 9 หลายเดือนก่อน

    Athmanamas karam
    Condet phone pl

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +1

    🙏💐💐💐💐💐

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    💐🌷👌

  • @santhoshm9843
    @santhoshm9843 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @yazhisaiselvi4317
    @yazhisaiselvi4317 2 ปีที่แล้ว

    வணக்கம், தங்களின் சேவை தொடர்ந்து மலரட்டும் ஆனால் இந்த இடத்து சாமியின் விலாசம் ,விழா, குரு பூஜை விளக்கினால் நன்றிங்க.

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg 2 ปีที่แล้ว +1

    கோவை வந்து, பின் துடியலூர் வந்து ஆட்டோ பிடித்து 100 ரூபாய் செலவில் செல்ல முடியும்.

  • @devarajm7445
    @devarajm7445 2 ปีที่แล้ว +3

    1987லில்.சுன்னம்பு.கலவையால்.கட்டப்பட்ட.சிறியசமாதியாக.இருந்தது..அவரை.கின்டல்லாகபேசி.நான்தோல்நோய்.வந்துகஷ்டபட்டேன்.பின்பு.மனமுருக.கும்பிட்டேன்.வியாதிசரியானது..மொத்தமே.வயசு.45தான்ஆச்சு.என்ன?சித்தவிந்தை.பழகிஇருப்பாருன்னு.பேசிட்டேன்.2003ல்நான்பட்டகஷ்டம்.ஒருபாடம்.சிவசிவ.சிவனைநம்பினோர்.என்றும்.கைவிடப்படர்.தேவராஜ்போயர்.மேஸ்த்திரி.ஜெய்.இந்துமுன்னாணி.

  • @pattabiramanp9036
    @pattabiramanp9036 2 ปีที่แล้ว +1

    ராமய்யா சித்தர்

    • @sathayyan2794
      @sathayyan2794 2 ปีที่แล้ว +1

      மாமி வணக்கம் சத்குருவே சரணம் சாமி இந்த இந்த இடம் எந்த இடத்துல இருக்கு சாமி இந்த சித்தர் பீடம் வரணும் அதற்காக கொஞ்சம் போன் நம்பர் அனுப்பி விட்டீங்கன்னா கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் சாமி அட்ரஸ் போட்டா தான் சாமி மக்கள் வருவாங்க என்னை மாதிரி படிப்பு இல்லாதவர்கள் எப்படி வர முடியும் கொஞ்சம் போன் நம்பர் கொஞ்சம் போட்டு விடுங்க சாமி சத்குருவே

  • @pratabmuniandy7212
    @pratabmuniandy7212 2 หลายเดือนก่อน

  • @mohankumart876
    @mohankumart876 2 ปีที่แล้ว +1

    🙏

  • @agilaramachandran1500
    @agilaramachandran1500 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @pratabmuniandy7212
    @pratabmuniandy7212 2 หลายเดือนก่อน

  • @KALAIARASI1970
    @KALAIARASI1970 2 ปีที่แล้ว

    🙏🙏🙏