என்ன ஒரு அருமையான சொற்பொழிவு! இப்படி ஒரு சொற்பொழிவை இலவசமாகவும் கேட்க முடிந்ததே.... நான் வாழ் நாளில் கேட்ட ஒரு அற்புதமான சொற்பொழிவு. மிக்க நன்றி! சுகி அவர்களே.
மதிப்பிற்குரிய ஐயா திரு சுகி சிவம் அவர்களுக்கு மனமுவர்ந்த வணக்கம். என் எண்ணங்களின் ஓடையில் சலசலக்கும் சில வார்த்தைகள், 'தமிழ் நாடு என்ற சொர்களைக் கேட்டால் சிலருக்கு தேள் கொட்டுகிறது, அதே சொர்கள் பலருக்கு தேன் சொட்டுவதைப் போல் உணர்கிறார்கள். ஐயா உங்களின் மற்ற பேச்சிற்கும் கருத்திற்கும் நான் பெரிய ரசிகன். நன்றி
A very big salute 🙏 to Respected Thiru Suki Shivam Sir 👍 for your excellent clear meaningful effective explanation about the human mind and brain with regard to conscious mind and subconscious mind. May God bless you Sir 👍 to continue your service for enlightening the knowledge.🙏🙏🙏🙏👍👍👍
போங்க சார்.. ஒரு நல்ல ஆன்மீக பேச்சாளரை, சுகி சிவத்தை இழந்த சோகம் ஒரு புறம்.. அதே சுகி சிவம் அரசியலில், அதுவும் இடதுசாரி புறம் சாய்ந்தது... மிக துரதிஷ்டமான ஒரு சம்பவம்.. கலிகாலத்திற்கு இதுவும் ஒரு அறிகுறியே?? அவர் கூறியதையே இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.
பள்ளி பருவத்தில் மாணவர்களுக்கு மனஇயல் சிந்தனை பற்றிய ஓஷோவின் விளக்கங்களை சரியான முறையில் பாடம் நடத்த வேண்டும். இது மிகச்சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் நாட்டின் தலைவர்கள் இதை நடைமுறைப்படுத்த, ஐயா. சுகிசிவம் போன்ற அறிஞர்கள் ஆட்சியில் இருப்பவர்களிடம் இதைகொண்டு செல்லவேண்டும்..
விருது பெற்றதன் காரணமே இவர் இப்படி பேசுவது அரசியல் வாதிகள் எல்லோரையும் விலைக்கு வாங்கி விடுவார்கள் உண்மை தமிழ் விலை போக மாட்டார்கள். தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்.
A philosopher turned politician Suki sivam. Evr periar chose caste as tool to further his political interest. Seeman has chosen language ie. Tamil as a tool to further his political interest. But this person has chosen philosophy to further his political interest. What a grave situation. The reason for this topsiturvy situation is the people mostly youngsters in tamilnadu have mistaken shadow heros for real heros and the real heros are ignored. This is a proven fact since hero like kamaraj was completely ignored in politics.
நீங்கள் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக பேசி இருப்பது இந்த அரசு சரியான பாதையில் போய்கொண்டு இருக்கிறது என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்து கொண்டு இருப்பார்கள்.
ஆன்மிகத்தின் அனைத்து தளங்களையும்(உருவ வழிபாடு முதல் மனமற்ற நிலை வரை)தன் பேச்சில் கொண்டு வந்த திரு:சுகி சிவம் அவர்கள் திமுக அரசு கொடுத்த பதவியை தன் மனக்காயத்திற்கான மருந்தாக சொல்லியவர். நடுநிலையாளர்கள் அனைவரும் அறிவர்.இவர் உண்மையான பேச்சு வியாபாரி என்று.
கூலிக்கு மாரடிக்கும் வாய் சொல் வீரனே மாங்கமடையனே நீ என்ன சொன்னாலும் நாங்க கேட்கணுமா ஏன் தமிழ்நாடு விட தமிழகம் நல்ல இருக்கு அப்படின்னு சொன்னாங்க ஒரு நாலு நாட்களுக்கு பாகிஸ்தான் சீன எல்லையில் ராணுவ உடை அணிந்து மைனஸ் பத்து டிகிரி தட்பவெட்பத்தில் காவல் காத்துப்பார் அப்போது தெரியும் தமிழ்நாட தமிழகம அப்படின்னு மைக்ல வாயில என்ன வேணுமின்னாலும் பேசுவிய மைக் முன்னாடி நிக்கிறது ஐந்து லட்சம் வாங்கும் வாய் வாடகைக்கு விட்டு சம்பதிவன் இதோட இதுபோல பேசாத தேசத்துரோகி ஆன்மிகம் என்ற பெயரில் பணம் கொள்ளை அடிப்பவன்
தரணி எங்கும் தங்கள் குரல் ஒலிக்கட்டும்.நீண்ட ஆயுளுடன் வாழ்க.தமிழ்பணிசிறக்கட்டும்.
80*only of success in the world
Wgfj
அருமையான பதிவுகள், தமிழ் நாட்டின் பெருமை தமிழ் நாட்டு காரனுக்கு மட்டுமே தெரியும். வாழ்க தமிழ் நாடு.
திராவிட நாடு எங்க டா வின்சி பயலே போன வாரம் வரை சொறியான் மண் எங்க டா
என்ன ஒரு அருமையான சொற்பொழிவு! இப்படி ஒரு சொற்பொழிவை இலவசமாகவும் கேட்க முடிந்ததே.... நான் வாழ் நாளில் கேட்ட ஒரு அற்புதமான சொற்பொழிவு. மிக்க நன்றி! சுகி அவர்களே.
அருமை அருமை அருமை ஐயா.தமிழனின் பொக்கிஷம் நீங்கள்.வாழ்க தமிழ் தொண்டு.
சொல்லின் செல்வன் , இல்லை இல்லை, சொல்லின் வேந்தன்! அருமையான பயன் தரும் வீச்சுகள் நிறைந்த உரை!
நல்லக்கருத்துகள் , நல்ல எண்ணங்கள்நாட்டு மக்களை நல்வழிப்படுத்த இறைவனை வேண்டுகிறேன்.
அற்புதமான விளக்கம். வாழ்க தமிழ் அறிஞர், சுகி சிவம்.
நடமாடும் சிந்தனை சிற்பி வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
செந்தமிழ் நாடு என்னும்
போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது
காதினிலே!!!
Bharathiyaar paadal...
Super.
Ana
Enga
RSS
Rowdy
Rummy
Ravi
Kadhule
Vera mathiri vizhuluthu.
இதுதான் தமிழக ஆன்மீகம்
மதிப்பிற்குரிய ஐயா திரு சுகி சிவம் அவர்களுக்கு மனமுவர்ந்த வணக்கம். என் எண்ணங்களின் ஓடையில் சலசலக்கும் சில வார்த்தைகள், 'தமிழ் நாடு என்ற சொர்களைக் கேட்டால் சிலருக்கு தேள் கொட்டுகிறது, அதே சொர்கள் பலருக்கு தேன் சொட்டுவதைப் போல் உணர்கிறார்கள். ஐயா உங்களின் மற்ற பேச்சிற்கும் கருத்திற்கும் நான் பெரிய ரசிகன். நன்றி
சொற்கள்
Ithanal ivar mel ulla mariyathai(ithu varai) kuraihirathu.
அய்யா நீங்கள் ஒரு உயர்ந்த மனிதர்.நேர்மையாளர். வாழ்க பல்லாண்டு
இவன்.இந்துகளை
அழிக்க..வந்த.
பாய்சன்.
சிறப்பு.
தங்கள் தமிழ்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.❤
தமிழ்நாடு + தமிழ் ஈழம் = எமதிரு கண்கள்.
❤
அய்யா உங்களின் தமிழ உணர்வும் , தமிழர் நலமும் மட்டும் இன்றி மொத்த மானுட சிந்தனையும் உள் ஒளி தேடுவோர்க்கு அருட்பெருஞ் ஜோதி. வாழ்க வளமுடன். நன்றி அய்யா.
Excellent speech. He is always on top class as usual.
புரியாத பல விடயங்களை புரிய வைத்தமைக்கு நன்றி அய்யா.
பகுத்தறிவும் ஆன்மீகமும் ஒருங்கே கலந்தவர் சுகிசிவம் ஐயா அவர்கள்
மனம் அதில் உள்ள அழுக்கு அது நீங்கிட வழி; மனத்தை ஆளும் வழி; வெகு சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்.👍👌💐
இவன் இவனுடைய மனசுலு இருக்கின்ற அழுக்கை நீக்கிட்டானா கேளுங்க? இவன் ஒரு பிராடு. யோக்ய புண்ட மாதிரி பேசுவான்.
👌👍. True Tamilan , Scholar, Orator, Speaker.
Apt speech for human concern 👌
அருமையான Video அருமையான பதிவு! சபாஷ் திரு சுகி சிவம் அவர்களே!
தமிழ்நாடு 💐
Thanks
தெய்வநம்பிக்கையும்மூடநம்பிக்கையையும்அழகாகபிரித்துகாட்டும்அன்புஅய்யாசுகிசிவம்அவர்கள்பல்லாண்டுவாழ்க
அருமை பதிவு திரு சுகி சிவம் அவர்களே
A very big salute 🙏 to Respected Thiru Suki Shivam Sir 👍 for your excellent clear meaningful effective explanation about the human mind and brain with regard to conscious mind and subconscious mind. May God bless you Sir 👍 to continue your service for enlightening the knowledge.🙏🙏🙏🙏👍👍👍
Super sir
What a excellent speach.
Wow super
Sir you like Bharathi, speaking truth. Really this is not possible for all. God bless you and your family.
நன்றி ஐயா
அருமையான பதிவு
One of the best speech. I was took more information thanks sir.
மாஷா அல்லாஹ் ஐயா
நான் அவர் ஊருக்கு சென்று தெரிந்து கொள்கிறேன் பாப்பா
நன்றி வாழ்த்துக்கள் 🙏 சார்.
ARUMAIYYANA VILAKANGAL SUGISIVAM AYYA...VAAZHGHA PALLANDU!
அறம் வெல்லட்டும் தோழர்
எழில் மிகவும் அழகான பெயர்
@@MrMohan17 மகிழ்ச்சி தோழர்
அருமை அருமை அய்யா
அருமை
Very nice explanation 👍🙏
Sir enna sir.... ippadi pesitanga.... Vera level
தேன் அல்லவா பாயவேண்டும்…!!!
தேன்பாய லாயக்கற்ற காதினில் வேல் பாயவேண்டும்…!!!
சுகி சிவம் 💐💐🌹🌹🙏🙏🙏🙏💯💯👍👍👍🌷🌷👌👌👌🌹🌹💐💐💐
👍👌👌👌👌👌
Sugisivam is a prestigious property of Tamilnadu.
தமிழகத்தின்... வேஷமணியா. விவேகத்தின்... தன்மானம்.. ஐயா.. சுகி சிவம்
கமெண்ட் புரியறமாதிரி போடுப்பா.
போங்க சார்.. ஒரு நல்ல ஆன்மீக பேச்சாளரை, சுகி சிவத்தை இழந்த சோகம் ஒரு புறம்.. அதே சுகி சிவம் அரசியலில், அதுவும் இடதுசாரி புறம் சாய்ந்தது... மிக துரதிஷ்டமான ஒரு சம்பவம்.. கலிகாலத்திற்கு இதுவும் ஒரு அறிகுறியே?? அவர் கூறியதையே இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.
ஞானம் கசக்கிறது. பொய் இனிக்கிறது. தூக்கம் சுகம். விழிப்பு வேண்டாமா?
Brain is a factory; mind is it's product.keep our mind safe and tidy to get good products .
ஐயா கூருவது உண்மையான பொருள்
படுத்தே விட்டானைய்யா...
Ayya Suhi Sivam given the HUMAN RESOURCE DEVELOPMENT speech.
Historical speech.
🙏 sir
அருமையான பேச்சு....
பள்ளி பருவத்தில் மாணவர்களுக்கு மனஇயல் சிந்தனை பற்றிய ஓஷோவின் விளக்கங்களை சரியான முறையில் பாடம் நடத்த வேண்டும். இது மிகச்சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் நாட்டின் தலைவர்கள் இதை நடைமுறைப்படுத்த, ஐயா. சுகிசிவம் போன்ற அறிஞர்கள் ஆட்சியில் இருப்பவர்களிடம் இதைகொண்டு செல்லவேண்டும்..
Supper
MASS SPEECH
தமிழ் நாடு வழ்க
Suki ya SAVAM.enru sollum pothu,kathi thean payuthu.
👌👌👌👌👌👌👌
Human baby basically mischievous, training& practice of good is life
விருது பெற்றதன் காரணமே இவர் இப்படி பேசுவது அரசியல் வாதிகள் எல்லோரையும் விலைக்கு வாங்கி விடுவார்கள் உண்மை தமிழ் விலை போக மாட்டார்கள். தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்.
AYYA AVARGALUKKU THANGALIN PATHIVU ARUMAI NANDRI AYYA 🙏🙏🙏🙏🙏🙏
உங்களை போல பதவிக்கும் காசுக்கும் அலைபவர்களுக்கு தேள் கொட்டியது போல் இருக்கும்
காதில் "தேள்"பாயாது.தேன் பாயுது என்றுதான் பாரதி புகழ்ந்து சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி.
சிலருக்கு தேள் பாயுது....
அதான் உண்மை.......
அவர் சரியா தான் சொல்றார். நாட்டு நடப்பயும் தெரிஞ்சுகுங்க
the audio and the video do not syncranize. Kindly check.
அண்ணானுக்கு சிறப்பு ₹300 பொற்கிழி.
பெண்ணை Property என்று சொல்லும் இவர் பெரிய மனிதர் !!
கர்மம் !
Vunmai veli pada vendum , InsaAllah nadakkum, confirm, InsaAllah.
Su ki sivam sir is always great, with foresight for common good of people but why Tamil Brahmins hate him to the core, I could not understand.
இவர்.நடமாடும்.தெய்வீக.அருள்பெற்ற.உண்மையான.கன்னியமான.பகுத்தறிவுள்ள.மாமனிதர்
கண்ணியமான ( ண் - ணி ) கண்ணியம்
ஆம்.திராவிடகுஞ்சு.
No Gopal Not in the world
இந்தாலா
அருமை அருமை ஐயா
Okay sir I
A philosopher turned politician Suki sivam. Evr periar chose caste as tool to further his political interest. Seeman has chosen language ie. Tamil as a tool to further his political interest. But this person has chosen philosophy to further his political interest. What a grave situation. The reason for this topsiturvy situation is the people mostly youngsters in tamilnadu have mistaken shadow heros for real heros and the real heros are ignored. This is a proven fact since hero like kamaraj was completely ignored in politics.
Now he speaks political speeches
கட்சி அரசியல் வேறு. நாட்டுப் பற்று, மொழிப் பற்று, சமூக அக்கறை, கட்சி அரசியல் இல்லை என்று உங்களுக்கு ப் புரிய வேண்டும்.
Example Swami Vivaekaanandthaa
Necessity now.
@@sukisivam5522 - nalla vaesham podarae pa
@@sukisivam5522 _ Vivekanandha muslims pathi sonnadha sollu pa
அய்யா...திமுக உங்களை அவர்களுக்கு ஆதரவாக இருக்க கூப்பிடுவார்கள்...ஜாக்கிரதை!
போயிட்டான் இவன்
நீங்கள் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக பேசி இருப்பது இந்த அரசு சரியான பாதையில் போய்கொண்டு இருக்கிறது என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்து கொண்டு இருப்பார்கள்.
ஆன்மிகத்தின் அனைத்து தளங்களையும்(உருவ வழிபாடு முதல் மனமற்ற நிலை வரை)தன் பேச்சில் கொண்டு வந்த திரு:சுகி சிவம் அவர்கள் திமுக அரசு கொடுத்த பதவியை தன் மனக்காயத்திற்கான மருந்தாக சொல்லியவர். நடுநிலையாளர்கள் அனைவரும் அறிவர்.இவர் உண்மையான பேச்சு வியாபாரி என்று.
Let your name stand forever like Bharathi
கூலிக்கு மாரடிக்கும் வாய் சொல் வீரனே மாங்கமடையனே நீ என்ன சொன்னாலும் நாங்க கேட்கணுமா ஏன் தமிழ்நாடு விட தமிழகம் நல்ல இருக்கு அப்படின்னு சொன்னாங்க ஒரு நாலு நாட்களுக்கு பாகிஸ்தான் சீன எல்லையில் ராணுவ உடை அணிந்து மைனஸ் பத்து டிகிரி தட்பவெட்பத்தில் காவல் காத்துப்பார் அப்போது தெரியும் தமிழ்நாட தமிழகம அப்படின்னு மைக்ல வாயில என்ன வேணுமின்னாலும் பேசுவிய மைக் முன்னாடி நிக்கிறது ஐந்து லட்சம் வாங்கும் வாய் வாடகைக்கு விட்டு சம்பதிவன் இதோட இதுபோல பேசாத தேசத்துரோகி ஆன்மிகம் என்ற பெயரில் பணம் கொள்ளை அடிப்பவன்
Poda kena kooth.... I
Suki Sivam oru puram pokku... Kasukkuga Nakkai mattri pesuvan..Sema Kooja / Jalra...
அடி துள் களப்பு தலைல
இதுவே தாமிழ் நாடு ஆன்மீக ம்
டாய் சூ.சிவம் கதை விடுவதை நிறுத்து
முன்பெல்லாம் இவரது சொற்பொழிவில் ஆங்கிலச் சொற்களின் கலப்பிருக்காது...ஒரு வேளை பேசவேண்டிய தலைப்பிற்காக கலந்து பேசுகிறாரோ?
தி க , தி்முக , சு. கி .சி
எவ்வளவு ?
அசலாம் அழைக்கும் ( கடவுள் வணக்கம்) - நமசிவாய வாழ்க - தேவையில்லாத ஆணி இது.
Unakku Seruppu
Sir, it's? Property?
Paavam aiya serthu vacha property ya kaappaatha ivlo muttj kudukka vendi irukku, we can’t blame him
Vayai vadagaiku vittavan
இடையில் சூப்பர் ஸ்டார் தாக்கப்பட்டாரோ? 🤔
மனிதன் ஒரு பாவி என்று Bible சொல்லுகிறது.
One man , he made everyone to say tamil nadu instead of tamilagam.. till last month CM was using as Tamilagam....
TAMILAGAM- DRAVIDA NADU ONLY. (AP, KL, KA, TL, TS, MH) ALL PEOPLES ARE DRAVIDA TAMILAN ONLY...GREAT DRAVIDA TAMILAN
சுகிசிவம்திரவிடமாடல்பேசுகறார்
romba naalagha ipdi dhan ulari kondu irukiraar
@@lakshminarayanprasanna3657 உண்மை
டேய் திராவிட நாடு என்ற புன்னாக்கு வார்த்தைய தூக்கவே உயர்திரு அறிவாளி ஆளுநர் வாயால் வந்த வார்த்தை தான் தமிழகம்
தரமான.......அடி
வணக்கம் ஐயா தமிழ் நாடு சரி இத ஏன் அரசியல் செய்யனும்
Tamizhagam minugirathu endru oru poster by the TN government was pasted through out Chennai 2 weeks before,
Kongu Nadu endru sonnathkke nongu eduthanunga.. their mind voice
வாழும் சித்தர்.
Wow superb sir thank you bjpku oooooo Jolie mudinthapdhu oooooo podu oooooo bjpku oooooo