Your ratio of 1: 2.25 for water while cooking in cooker is not correct. This ratio is OK for direct cooking. Your prepared biryani is clearly visible to be with more water and look like Pongal consistency. normally Biryani Chefs recommend 1:1.5 OR 1:1.75 water ratio only for cooking in cooker.
Super... நீங்கள் சொன்னது போல சரியாக செஞ்சேன்... அருமையாக இருந்தது...மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்...
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Sir very nice this is very simple anna .. you saved me ❤
Kari Pongal mathiri yirukkea... bro ❤
Yes true,it seems like that only.
நீங்க சொன்ன மாதிரியே பிரியாணி பண்ண சூப்பரா இருந்துச்சு ஒரு பரதேசி நல்லா இல்லைன்னு போட்டிருக்கான் உங்க பிரியாணி ரொம்ப ரொம்ப சூப்பர்
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
Very nice chicken tomato rice
Beautiful sir 🎉🎉🎉🎉
Super 🎉
Sir ...super
Super! Vaalka valamudan!!
over water
Moodiyil enna thadavungal
மீளகாய் பொடி போடாமல் பிரியாணியா?
Super Bro
Super
Rice urevaithal 1 ku11/2 aleu than water vaikenum
வாழ்க வளமுடன்
Evlo naal biriyani pannalum correct a thanni vaika therila
காரம்வேண்டாமா
😢
Sir oru 1000 persons sapdra maari biriyani senju kaminga
Solrathu easy, senju paartha thaa theriyum, danguvaaru anthurum 😂😂😂
Paisa anupu video poduvaaru😂😂😂
Your ratio of 1: 2.25 for water while cooking in cooker is not correct. This ratio is OK for direct cooking. Your prepared biryani is clearly visible to be with more water and look like Pongal consistency. normally Biryani Chefs recommend 1:1.5 OR 1:1.75 water ratio only for cooking in cooker.
Rice ewalavu neram oora vaikanumnu sollalaiye
Maximum 20 minutes
துளசி அரிசியா?
மாஸ்டர் ஒரே குழப்பம் தண்ணீர் அளவு 1க்கு 1,1/2யா அல்லது 1க்கு 2 டா, 1க்கு 4 பொங்கல் பிரியாணி அல்லது பத்தியம் கார்ன் பிரியாணி போங்க பாலாஜி...
Water excess no not nice
❤🎉❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 💜 💙 ❤️
Yes...
கொஞ்சமா மிளகா பொடி சேத்துருக்கலாம்.
Garam Masala காரமே போதும். மிளகாய்த் தூள் சேர்த்தால் அதிக காரமாகிவிடும்.
@@DhanasekaranT-de4wz 😂😅😆
rice kolanchitu
துளசி பச்சரிசி
you added 1 1/2 cup more water. At least 1/4 teaspoon on chilly power required. 2 whistle for Biryani is toomuch. 15 mins on sim is more than enough 😂
இதுக்கு பெயர் மட்டன் பொங்கல் ன்னு எங்கள் ஊர்ல சொல்லுவாங்க பாலாஜி..
எதுவா எங்க ஊர்😃😃 நாத்தம்பிடிச்ச கலீஜ் சென்னை தான்.😂😂
காரம் சுத்தமாக இருக்காது
ஐயா நீங்க இதை மட்டன் புலாவ்னு சொல்லுங்க பிரியாணின்னு சொல்லாதீங்க
Pongal ready 😂😂😂😂😂
Kari ponga soru
கன்றாவியா இருக்கு பிரியாணி மாதிரியா இருக்கு
Waste of time
தண்ணியை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும்