TVK மாநில மாநாட்டை தடுக்க முயற்சியா? | Vijay | Vikravandi | DMK | Tamil Nadu police

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Do you like Shabbir’s videos on TNM Tamil? Then support the channel and our journalism. You can make a payment here- rzp.io/l/tnm-yek
    Support our work. Become a TNM Member: www.thenewsmin...
    Shabbir Ahmed’s TH-cam show now has a WhatsApp Community!
    Join the community to get show links and special stories : bit.ly/TNMYEKWC
    Actor-turned-politician and Tamilaga Vettri Kazhagam (TVK) chief Vijay is planning a show of strength ahead of the 2026 Tamil Nadu Assembly elections. He wants to hold a massive state-level conference in September, inviting lakhs of supporters. But he is facing one big hurdle after another, first his team was unable to find a venue to host the event and now the police have imposed unprecedented conditions to hold the event. So why is the police imposing such conditions? TNM’s Senior News Editor Shabbir Ahmed with the latest details.
    #Vijay #ActorVijay #ActorVijayparty #TVK #TamilagaVettriKazhagam #TamilagaVetriKazhagam #TamilNadupolitics #KNNehru #Vijay #conference #TVKConference #Vijaypartyconference #Vijaylandissue #TamilNadupolitics #TamilNadupoliticalupdate #Vijaymovie #GOAT #VijayGoat #VijayGOATmovie #GOATreview #Vijaymovierelease #Vijaynewmovie #DMK #Trichy #Police #Udhayanidhi #Tamilvideo #Tamil #Tamilnewslive #newsTamillive #newslive #Tamillive #Tamilpoliticalvideo #todaypoliticalupdate #today’snews #todaynews #newsTamil #Tamilnewsvideo #dmk #MKStalin #Modi #Amit Shah #Annamalai #TamilNadu #railwaysground #Vijaypartyflag

ความคิดเห็น • 203

  • @TheNewsMinuteTamil
    @TheNewsMinuteTamil  6 วันที่ผ่านมา +12

    Like Shabbir’s YEK show? Support him: rzp.io/l/tnm-yek
    Or contribute to our reporting fund: rzp.io/l/reporting-fund

  • @sampathgopal6802
    @sampathgopal6802 6 วันที่ผ่านมา +40

    தோழர் சபீர் அவர்களே தொடர்ந்து அறம் சார்ந்த வழியில் உங்கள் பணி இருக்கட்டும் 😊

    • @rajeev316
      @rajeev316 2 วันที่ผ่านมา

      Lol... There's an oxymoron in there..

  • @SahayaPoongodi
    @SahayaPoongodi 5 วันที่ผ่านมา +13

    வெல்வார் விஜய் 👍

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 วันที่ผ่านมา

      மஹா விஷ்ணு விடம் கேளு
      எந்த ஜென்மத்துல என்று சொல்லுவான்

  • @ruben_offl
    @ruben_offl 6 วันที่ผ่านมา +49

    உங்களைப் போன்ற ஒரு சில பத்திரிக்கையாளர்கள் விஜய் பக்கம் இருக்கும் நியாயத்தை பேசுவது குறைந்தபட்ச ஆறுதலை தருகிறது. Shabir அண்ணா 😶❤️

    • @YTcinishorts
      @YTcinishorts 6 วันที่ผ่านมา +2

      உண்மை.. வாழ்த்துக்கள் சார் 👌👌❤️❤️ உங்கள் சேவை தொடரட்டும் ❤️❤️

    • @roguedravidan2746
      @roguedravidan2746 5 วันที่ผ่านมา +4

      தேமுதிக விஜயகாந்த் அவர்களுக்கு பயந்து, திமுக மிகப்பெரிய நெருக்கடி கொடுத்த மாநாடு எது?
      மதுரை மாநாடு: 14/9/2005 கட்சி ஆரம்பம் & அறிமுகம்
      உளுந்தூர்பேட்டை மாநாடு: February 2014
      காஞ்சிபுரம் மாநாடு: February 2016
      இதெல்லாம் ஜெயா ஆட்சில நடந்தது.
      ஷபீர் அதிமுக குடுக்குற கூலிக்கு மாரடிக்கிற ஒரு ஊடக விபச்சாரி. இந்த ஆளு எவ்ளோ பெரிய fraud-னு அவன் இந்த காணொளில் உருட்டுற பொய்கள வச்சே சொல்லிடலாம்.
      கூச்சமே இல்லாம, திமுக பயந்துடிச்சினு இவ்ளோ பச்சையா வெளிப்படையா நடந்த விஷயங்கள தப்பா பேசி, திமுக மேல பழி போடுறான். திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் கொம்பு சீவி விடுற தமிழ் ஊடக கும்பல் இவன்லாம்.

    • @aravindhanselvaraj850
      @aravindhanselvaraj850 4 วันที่ผ่านมา

      @@roguedravidan2746correct.. well said

  • @7900vk
    @7900vk 5 วันที่ผ่านมา +9

    Vijay will win 🏆

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 วันที่ผ่านมา

      இந்த வருடம் செப்டம்பர் மாதம் கூட வெயில் அடிக்குது
      நிறைய பேர் உளற ஆரம்பித்து விட்டான்

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 6 วันที่ผ่านมา +44

    Why Dmk is so scared about Vijay?

    • @king-db2hd
      @king-db2hd 5 วันที่ผ่านมา +9

      Vijay is more powerful among youth nd women and that's y DMK is afraid this is the bitter truth 💯 Vijay will get at least 12 to 16 vote percentage in 2026 Election

    • @Raavannr
      @Raavannr 5 วันที่ผ่านมา

      With alliance with ntk and vck/ pmk bright chance to win ​@@king-db2hd

    • @rkrishnan7668
      @rkrishnan7668 5 วันที่ผ่านมา +1

      Tvk 8% to 10%only in 2026

    • @king-db2hd
      @king-db2hd 5 วันที่ผ่านมา

      @@rkrishnan7668 There is less chance brother

    • @roguedravidan2746
      @roguedravidan2746 5 วันที่ผ่านมา +1

      Lol! I'm willing to bet that Vijay created Tvk after secretly collaborating with DMK top brass.
      Without a powerful leader Admk, the primary opponent of DMK, keeps failing in every election. CM MKS has now won 11 elections consecutively while Edapadi keeps losing to DMK.
      To prevent Admk votes (anti-Dmk votes) from going to Bjp, DMK collaborated with Vijay to start a new party to absorb those votes.
      So DMK isn't worried about Vijay's votes because DMK vote-bank is primarily progressive & its ideologically Dravdian. Since 2016, DMK has steadily gained new young voters, including people who previously followed Seeman, like me. With maturity & social media people like me have learnt what Kalaignar & DMK has done for TN. Now with CM MKS spear heading the Dravidian model, our votes are only for DMK.
      But Admk voters have no ideology other than being anti-DMK. They'll vote for anyone who is not DMK. That's why DMK isn't worried. Because except for a few hear & there, DMK voters are not going to waster their vote on Vijay. Only desperate Admk & Ntk voters are going for Vijay.

  • @d8g8h8j8i8
    @d8g8h8j8i8 5 วันที่ผ่านมา +9

    தேமுதிக மாநாடு நடந்தது 2005.
    அப்ப உனக்கு திமுக ஆட்சியா இருந்துச்சு... ஊழல்ராணி ஆட்சி.

    • @KarthikuyanEs
      @KarthikuyanEs 3 วันที่ผ่านมา

      Goyala oooooooga

  • @nandhakumar9632
    @nandhakumar9632 6 วันที่ผ่านมา +17

    ஷபீர் அனைத்தும் தெரிந்த உலகமகா அறிவாளி. இவரைக் கேட்டுத்தான் இனி எந்த அரசும் விதிமுறைகளை வகுக்க வேண்டுமோ. எடப்பாடியை ஆதரிப்பதற்காக திமுகவை எதிர்க்கிறார். நன்றி.

    • @sureshkanna821
      @sureshkanna821 5 วันที่ผ่านมา

      இது வாழ்த்து மாதிரி தெரியவில்லை

  • @mohamedali-ig8fq
    @mohamedali-ig8fq 6 วันที่ผ่านมา +9

    Highway crossing dangerous.The condition is good

    • @Adharsh6
      @Adharsh6 5 วันที่ผ่านมา

      Vada samuga needhi.....

  • @Neithaltamilan
    @Neithaltamilan วันที่ผ่านมา +3

    கொடி வைக்க கூடாதாம் பேனர் வைக்க கூடாதாம் அப்படி ஒரு மாநாடு தமிழகத்தில் நடந்ததுண்டா...உங்களுக்கு ஒரு சட்டம் விஜய் அவர்களுக்கு ஒரு சட்டமா...

  • @narasimhana9507
    @narasimhana9507 5 วันที่ผ่านมา +4

    இதனால் திமுகவுக்கு அச்சம் இல்லை.மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 5 วันที่ผ่านมา +14

    போலீஸ் கூறுவது சரிதானே. பார்க்கிங் ரோட்டிற்கு ஒரு பக்கமும் மாநாடு வேறு பக்கமும் வைத்தால் போக்குவரத்து தடைபடும் என்பது தெரிந்தது தானே.

    • @narasimhana9507
      @narasimhana9507 5 วันที่ผ่านมา +1

      காவல்துறை பேசுவதை திமுக ஆட்சி செய்வதாக சொல்லக் கூடாது.அது காவல்துறை நிர்வாகம்.சட்டம் ஒழுங்கு அவர்கள் தான் பொறுப்பு.

    • @chandrasekaran2348
      @chandrasekaran2348 5 วันที่ผ่านมา

      Ahaaan ​@@narasimhana9507

    • @naveenrajsivasamy812
      @naveenrajsivasamy812 5 วันที่ผ่านมา

      @@narasimhana9507then Thoothukudi gun fire also district responsibility dhaana?😂
      Why ivlo muttu kudukringa just for ₹200??

    • @kaalishanmugam5796
      @kaalishanmugam5796 5 วันที่ผ่านมา +1

      Yea, traffic getting affected is one thing..Think abt the safety hazard as well..what if someone or a bunch of ppl get run over by some vehicle when they are crossing the road. Such moronic journalism by this guy. And are TVK guys really such fools to propose such a set up?

    • @narasimhana9507
      @narasimhana9507 3 วันที่ผ่านมา

      @@naveenrajsivasamy812 NO muttu.NO 200.NO money

  • @sathyaaro5215
    @sathyaaro5215 5 วันที่ผ่านมา +6

    TVK❤❤❤

  • @elangomani6273
    @elangomani6273 6 วันที่ผ่านมา +4

    As Vijay conducts the meeting in the first time, these conditions are necessary. If he gets experience, then some of the conditions may be relaxed. You are already against DMK government for your personal reasons. This gives you an another chance to criticise TN government.

  • @vsthestatusupdater852
    @vsthestatusupdater852 6 วันที่ผ่านมา +9

    Shabir DMK oru podhum bayapadaathu

    • @venishc2049
      @venishc2049 5 วันที่ผ่านมา +5

      Athu ellam kalaignar iruntha varai than ipo iruka udhay lam bayanthagoli

    • @niharika31576
      @niharika31576 5 วันที่ผ่านมา +1

      Apo ean bro maduraila manadu ku permission ketapove kodutiruka vendiyathu thane? Madurai trichy coimbatorenu varisaya reject panite varanga?

  • @r.mahendranr.mahendran318
    @r.mahendranr.mahendran318 5 วันที่ผ่านมา +2

    Oru Tamilan thaan namma aalanum

  • @Rafiqssss
    @Rafiqssss 4 วันที่ผ่านมา +1

    2005 ல அதிமுக ஆட்சி டா ஷபீர்...
    எடப்ஸ் எவளோ தான்டா கொடுக்குறான்😂😂😂

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 5 วันที่ผ่านมา +3

    Tvk👍❤️❤️❤️❤️❤️

  • @king-db2hd
    @king-db2hd 5 วันที่ผ่านมา +4

    Vijay is more powerful among youth nd women and that's y DMK is afraid this is the bitter truth 💯 Vijay will get at least 12 to 16 vote percentage in 2026 Election

    • @ur4818
      @ur4818 3 วันที่ผ่านมา

      திருமாவை தாண்ட முடியாது அப்புறம் பாமக ஆதிமுக எல்லாம் இருக்கு.?

  • @Mackv823
    @Mackv823 6 วันที่ผ่านมา +14

    DMK ipovae ipdi azhuguranga🤣

    • @nandhakumar9632
      @nandhakumar9632 6 วันที่ผ่านมา +3

      அழுவதற்கு இப்ப என்ன நடந்து விட்டது. சார் நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது. நன்றி.

    • @rrk3180
      @rrk3180 5 วันที่ผ่านมา

      ​@@nandhakumar9632 ooouu ooouu

    • @roguedravidan2746
      @roguedravidan2746 5 วันที่ผ่านมา

      தேமுதிக விஜயகாந்த் அவர்களுக்கு பயந்து, திமுக மிகப்பெரிய நெருக்கடி கொடுத்த மாநாடு எது?
      மதுரை மாநாடு: 14/9/2005 கட்சி ஆரம்பம் & அறிமுகம்
      உளுந்தூர்பேட்டை மாநாடு: February 2014
      காஞ்சிபுரம் மாநாடு: February 2016
      இதெல்லாம் ஜெயா ஆட்சில நடந்தது.
      ஷபீர் அதிமுக குடுக்குற கூலிக்கு மாரடிக்கிற ஒரு ஊடக விபச்சாரி. இந்த ஆளு எவ்ளோ பெரிய fraud-னு அவன் இந்த காணொளில் உருட்டுற பொய்கள வச்சே சொல்லிடலாம்.
      கூச்சமே இல்லாம, திமுக பயந்துடிச்சினு இவ்ளோ பச்சையா வெளிப்படையா நடந்த விஷயங்கள தப்பா பேசி, திமுக மேல பழி போடுறான். திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் கொம்பு சீவி விடுற தமிழ் ஊடக கும்பல் இவன்லாம்.

    • @Mackv823
      @Mackv823 4 วันที่ผ่านมา

      @@roguedravidan2746 2008 DMDK Youth maanadu poi parunga

  • @sathaiahssathaiahs2059
    @sathaiahssathaiahs2059 6 วันที่ผ่านมา +7

    ஐயா இது சினிமா இல்லை. நீங்க இப்ப ஒரு மாதிரி பேசுவீர்கள்.அப்புறம் ஏதாவது தவறு நடந்தால் அப்ப வேற மாதிரி பேசுவாங்க

    • @vijay-z7w
      @vijay-z7w 4 ชั่วโมงที่ผ่านมา

      உண்மைதான் நீங்க சொல்வது

  • @manivijay7217
    @manivijay7217 2 วันที่ผ่านมา +1

    பெருமதிப்பிற்குரிய அண்ணா..
    நடிகர்கள் கட்சி தொடங்கும் போது
    அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்... ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து.. ஊர்தி பந்தயம் நடத்துகிறார்...

  • @YTcinishorts
    @YTcinishorts 6 วันที่ผ่านมา +12

    உண்மை.. வாழ்த்துக்கள் சார் 👌👌❤️❤️ உங்கள் சேவை தொடரட்டும் ❤️❤️

  • @arokianathanfernandez3001
    @arokianathanfernandez3001 6 วันที่ผ่านมา +11

    அரசு நிபந்தனை சரிதான்... மக்கள் பாதுகாப்பு முக்கியம்.. விஜய் ரசிகர்கள் என்னலாம் பண்ணுவாங்க னு எல்லாருக்கும் தெரியும்..

    • @Mackv823
      @Mackv823 6 วันที่ผ่านมา

      Intha makal meethu akarai lam...DMK manadu apo en vara matinkithu

    • @johnyalfred5712
      @johnyalfred5712 6 วันที่ผ่านมา +5

      oh dmk allunga biriyani kadaikkula puruvangala appadiya

    • @niharika31576
      @niharika31576 5 วันที่ผ่านมา

      Epdi kaavala pattuku aadura girlsta tappa behave panitu. Pen police kittaye kai meeri nadandutu.. briyani andaavelam tookitu pona tiruttu dravidiyans mathiriya

  • @manimadhan7192
    @manimadhan7192 6 วันที่ผ่านมา +14

    Thalaivar maanadu nadanthe theeram DMK avlothan

    • @AhmedRamiz-y6l
      @AhmedRamiz-y6l 4 วันที่ผ่านมา

      Nadakathu😂😂😂

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 วันที่ผ่านมา

    There is nothing to prove ruling government is afraid of Vijays popularity & fans power

  • @police04
    @police04 5 วันที่ผ่านมา +2

    Vijay should go with ADMK.....DMK will shit in their pants

  • @haroonrasheed551
    @haroonrasheed551 5 วันที่ผ่านมา +4

    DMK NOT SCARED TO TVK DON"T COMPARE DMK WITH TVK DMK IS GIANT TVK IS PEANUT

    • @afsalrahmankv8289
      @afsalrahmankv8289 5 วันที่ผ่านมา +3

      Athaa elaarum pesuren
      75 years kelattu kelavan just 6 months aana kolanthaiye paathu yen ivlo bayapeduren 😂

  • @jebavalthukkalselvi1430
    @jebavalthukkalselvi1430 วันที่ผ่านมา

    தம்பி விஜய் நற்பணிகள் மூலமாகவே
    மக்களுக்கு நன்மை செய்யுங்கள்.தங்கள் மதிப்பு உயரும். அரசியலில் அநேக அதிரடிகளை செய்யவேண்டும்.செய்வார்கள்.துணிச்சலான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும்..anyway வாழ்த்துக்கள்..

  • @santhoshi7986
    @santhoshi7986 5 วันที่ผ่านมา +1

    காவல்துறை அனுமதி மறுத்ததால் நிதி மன்றத்தை நாடலாமே ஷபிர்
    மாநாடு பிரச்சினை ஏற்ப்பட்டால் யார் பொறுப்பு ஏற்ப்பார் ஷபிரா
    அப்போதும் காவல் துறை சரியாக செயல்படவில்லை என்று நிங்க‌ video பேடுவிங்க சும்மா அடிச்சி விடுறிங்க சார்

  • @mohamedali-ig8fq
    @mohamedali-ig8fq 6 วันที่ผ่านมา +10

    எல்லா மாநாட்டிற்கும் இதுமாதிரிதான் நிபந்தனைகள் எல்லா கட்சிகளுக்கும் விதிக்கபடுகின்றன

    • @arunraj3932
      @arunraj3932 6 วันที่ผ่านมา +4

      Up spotted

    • @fbdf-g7j
      @fbdf-g7j 5 วันที่ผ่านมา

      கொத்தடிமைக்கள் : இது எல்லாம் மாநாட்டிற்கு சொல்ற நியாமான நிபந்தனைகள் தான்.
      அந்த நியாமான நிபந்தனைகள் 👇🏻👇🏻
      மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளேயே மாநாட்டு பந்தலுக்கு உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
      கொடி, அலங்கார வளைவு, பேனர் போன்றவை கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும்.
      மாநாட்டு மேடை வரும் வழி மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.

    • @Abdullah_1983
      @Abdullah_1983 5 วันที่ผ่านมา

      ஆஹான்

    • @santhoshi7986
      @santhoshi7986 5 วันที่ผ่านมา

      நிதிமன்றத்தை நாடலாமே சார் யார் உங்களை தடுத்தங்க

  • @sarsonsar0
    @sarsonsar0 5 วันที่ผ่านมา +1

    DMK: அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளிடம் அனுமதி வாங்கிவரவும் 😂😂😂

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 วันที่ผ่านมา

    Conduct maanadu in a neighbouring state like,Andhra,karnataka or Pondicherry still prove your strength

  • @ManisivaMani-in5ie
    @ManisivaMani-in5ie 5 วันที่ผ่านมา +1

    Vijay anna enkku oru aidiya namma yogipabhu sir kurga padathila varramaathiri neenga oru peariya thiraila live va maanaattikku vara viruppam ullavarkal sms mulamaga aatharavu kudukuratha neeng live va thiraiil kaatta mudium namma thamilaga vettikkalakatha thaduthu niruththu aththani perukkum ithu oru mutruppulliya irukkum namma maanaadu vettripera vaalthukkal anna love u thalapathi iam sk.mani siva thiruppur maavattam utoumalaippettai thinakkulam kilai thamilaga vettrikkalakam❤❤❤❤❤❤

  • @V.Rajr6474
    @V.Rajr6474 5 วันที่ผ่านมา +2

    மற்ற கட்சிகள் மாநாட்டுக்கும் விஜய் மாநாட்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால் விஜய் இதை முழுமையாக கடைபிடிப்பார் அப்படி கடைபிடிக்கும் போது சிக்கல் வரும்

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 วันที่ผ่านมา

    Mr Shameer you have become a fan of Mr Vijay. The conditions that you have stated are reasonable only. Crossing the highway by participants is a big risk. Recently a music show conducted is an eyeopener for imposing such conditions. In 10 days time no conference of such a magnitude can be organised . It shows his inexperience. It may require atleast one and a half months time. You have not mentioned how impractically Mr Vijay wants to conduct the coference. So, your views are onesided.

  • @prabakaranvellaichamy5671
    @prabakaranvellaichamy5671 5 วันที่ผ่านมา +1

    தேவையற்ற நிபந்தனைகளை தவிர்த்து இருக்கலாம். அடுத்தவர்களுக்கு குழி தோண்டுவதாக நினைத்து அவர்களுக்கே தோண்டுவது முட்டாள்களின் செயல்.

  • @Suhailbasha-lj6fu
    @Suhailbasha-lj6fu 5 วันที่ผ่านมา +6

    விஜய் வருவதால் சீமான், வி.சி.க. வாக்குதான் குறைய வாய்ப்பு. தி.மு.க. வுக்கு பாதிப்பு இருக்காது. ஜெயலலிதா இருந்தால் நட்ப்பதே வேற

    • @Naveenstudymaterial-mm1it
      @Naveenstudymaterial-mm1it 5 วันที่ผ่านมา

      Adhaan poitaanga la... bhaai

    • @Abdullah_1983
      @Abdullah_1983 5 วันที่ผ่านมา +2

      பாதிப்பு இல்லனா அப்பறம் உபிகள் எதுக்கு கதறனும்😂

    • @muniyandidr73
      @muniyandidr73 3 วันที่ผ่านมา

      Bub​@@Abdullah_1983

  • @hudsonhudson3883
    @hudsonhudson3883 2 วันที่ผ่านมา

    T V K❤❤❤❤❤❤❤

  • @dav4704
    @dav4704 6 วันที่ผ่านมา +1

    They scared of vijay entry

  • @skumar001
    @skumar001 6 วันที่ผ่านมา +4

    Shabeer , i like your videos for its content and unbiased reporting. Of late i am afraid they lack the quality.Most part of todays reporting are based on assumptions and hearway story then a detailed unbiased reporting. Unbiased reporting is possible only when you do an 360 degree in-depth analysis of the issue with credentials. Most of your statement in this videos are not a concretely evident data reported. Just watch yourself again.. you will understand what i meant here. Apologies if my observation is incorrect. Please avoid ambiguous reporting.

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu 3 วันที่ผ่านมา

    நீங்கள் தொடர வேண்டும் என்று ஆசை தான் ஆனால் உங்களுக்கு கொடுக்க பொருளாதாரம் இல்லை ஆதலால் வருந்துகிறேன்.....

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc 2 วันที่ผ่านมา +1

    உலகிலேயே மிகச் சிறந்த அறிவாளி ரங்கராஜ் பாண்டேவுக்கு அடுத்த நபர் இந்த சபீர்.

  • @paldhanapal6680
    @paldhanapal6680 2 วันที่ผ่านมา

    Super

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 3 วันที่ผ่านมา

    பயம் தான் காரணம் காலத்தின் கட்டாயம் தம்பியின் விஜய் வருகை

  • @MohamedSulaiman-tk4xq
    @MohamedSulaiman-tk4xq 5 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் sabbir சார் முதல் முதலில் விஜய் PRO சேனல் ஆக உங்கள் சேனல் மாற்றி உருட்ட ஆரம்பித்து இருக்கீங்க
    இந்த மாநாட்டில் மக்கள் கூட்டி அடுத்த வாரமே விஜய் கோட்டை பிடிக்க போகிறார் இந்த அரசு பயப்பிடுகிறது என்ற மாயம் உங்களுக்கு ஓவரா இல்லை?
    இந்த மாநாட்டுக்கு குறைந்த பட்சம் 10 கோடி செலவு ஆகும் இதை தான் சொந்த பாக்கெட் யில் இருந்து இந்த விஜய் செலவு செய்ய முட்டாள் இல்லை இதை யார் ஸ்பான்ஸர் செயகிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்
    விஜய் நிர்வாகிகள் இடம் பேசினேன் - இப்படி ஒன்னும் இல்லாத வெட்டு வேத்து எப்படி பெரிய தேசிய கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசியது போல பில்டப் 😂
    ஒட்டு மொத்தம் இந்த பதிவு நீங்க விஜய் கட்சி சவுக்கு சங்கர் ரேஞ்சுக்கு போய் இருக்குங்க
    வாழ்த்துக்கள் சார் 🎉 பட் ஒப்பான போய் சேருங்க நடுநிலை வேஷம் வேண்டாம்

  • @Rafik-i6b
    @Rafik-i6b 3 วันที่ผ่านมา +1

    எல்லா கட்சிக்காரர்களும் இடத்தை தேர்வு செய்து அதற்குரிய பாதுகாப்புகளும் வழங்குவார்கள் ஆனால் நடிகர் விஜய் இடத்தை தேர்வு செய்கிறார்கள் பாதுகாப்பைப் பற்றி கேட்டால் தெரியாது என்று சொல்கிறார்கள் பிறகு எப்படி காவல்துறை அனுமதி வழங்கும் விஜய் கட்சி மாநாடு நடப்பதற்கும் நடக்காததும் திமுக பொறுப்பல்ல

  • @sivanandams8627
    @sivanandams8627 4 วันที่ผ่านมา

    கண்ணடிப்பாக 8 கோடி நபர்கள் வருவார்கள்!!!!!!!!!!!!

    • @dinkambakerstech
      @dinkambakerstech 2 วันที่ผ่านมา

      முதலில் தமிழை ஒழுங்கா கத்துட்டு வந்து கமெண்ட் போடு பெருசு 😂😂😂😂

  • @ramachandran8630
    @ramachandran8630 3 วันที่ผ่านมา

    He always denounce DMK and hails other parties. His views always (only) against DMK.

  • @satishkumar77
    @satishkumar77 6 วันที่ผ่านมา +2

    i like mr shabbir who keeps high journalistic standards .. despite a lot of time he supported dmk...

  • @sureshkanna821
    @sureshkanna821 5 วันที่ผ่านมา

    உண்மையாகவே இவர் பேச்சை தொடர்ந்து பார்க்கிறேன் நடு நிலையுடன் செயல் படுகிறார் இப்படி ஒரு செய்தி நெரியாளரை தான் தேடி கொண்டு இருந்தேன் தமிழ் அருமை நாகரிகமான பேச்சு தெளிவான செய்தி

    • @roguedravidan2746
      @roguedravidan2746 5 วันที่ผ่านมา

      தேமுதிக விஜயகாந்த் அவர்களுக்கு பயந்து, திமுக மிகப்பெரிய நெருக்கடி கொடுத்த மாநாடு எது?
      மதுரை மாநாடு: 14/9/2005 கட்சி ஆரம்பம் & அறிமுகம்
      உளுந்தூர்பேட்டை மாநாடு: February 2014
      காஞ்சிபுரம் மாநாடு: February 2016
      இதெல்லாம் ஜெயா ஆட்சில நடந்தது.
      ஷபீர் அதிமுக குடுக்குற கூலிக்கு மாரடிக்கிற ஒரு ஊடக விபச்சாரி. இந்த ஆளு எவ்ளோ பெரிய fraud-னு அவன் இந்த காணொளில் உருட்டுற பொய்கள வச்சே சொல்லிடலாம்.
      கூச்சமே இல்லாம, திமுக பயந்துடிச்சினு இவ்ளோ பச்சையா வெளிப்படையா நடந்த விஷயங்கள தப்பா பேசி, திமுக மேல பழி போடுறான். திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் கொம்பு சீவி விடுற தமிழ் ஊடக கும்பல் இவன்லாம்.

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 วันที่ผ่านมา

    This permission is similar to Ten commandments

  • @johnjefferson6099
    @johnjefferson6099 3 วันที่ผ่านมา

    திமுக எதற்கு பயப்படணும் சபீர்

  • @manikandan-m.
    @manikandan-m. 6 วันที่ผ่านมา +1

    First, he should voice out. Making people wait will only run out of interest. Besides, without criticizing the policies of both the centre & the state won't augur well.
    With the centre is pushing force completely upon us, we need someone who can keep them in check.
    I feel eps is the apt choice for 2026.
    With dmk keeping it in check at the centre, and admk keeping it in check in the state fully would be the right call as of now.
    VJ has to wait for now.

  • @vijay-z7w
    @vijay-z7w 4 ชั่วโมงที่ผ่านมา

    யார் எனக்கு உங்கள நல்லா தெரியும் சார் இந்த லாக் ஆப் டெத் ஆச்சே சார் விக்னேஷ் கீழ்ப்பாக்கம் நீங்கதான் சார் பஸ்ட் இன்டர்வியூ எடுத்து அந்த பையனுக்கு அவன் குடும்பத்துக்கு உதவி செய்தார்கள்

  • @zadokhezekiah2241
    @zadokhezekiah2241 5 วันที่ผ่านมา

    Sir thank you sir

  • @tigerpass4216
    @tigerpass4216 5 วันที่ผ่านมา

    Why all these details did not come out in open before.You are the only person to report all these issues.

    • @balamurugan-ki7zc
      @balamurugan-ki7zc 5 วันที่ผ่านมา

      Konjam kaadhayum kannayum thoranthu paarudu already print mediavulaye vanthuduchi

  • @fbdf-g7j
    @fbdf-g7j 5 วันที่ผ่านมา +4

    கொத்தடிமைக்கள் : இது எல்லாம் மாநாட்டிற்கு சொல்ற நியாமான நிபந்தனைகள் தான்.
    அந்த நியாமான நிபந்தனைகள் 👇🏻👇🏻
    மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளேயே மாநாட்டு பந்தலுக்கு உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
    கொடி, அலங்கார வளைவு, பேனர் போன்றவை கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும்.
    மாநாட்டு மேடை வரும் வழி மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.

    • @santhoshi7986
      @santhoshi7986 5 วันที่ผ่านมา

      நிதி மன்றத்தை நாடலாம் அல்லது விஜய் யோ அவர் கட்சி சார்ந்தவர்களே வெளிப்படையாக பேசலாம் அரசியல்வாதி பின்பு எதற்கு பயப்பட வேண்டும் எதற்கு விஜய் பயப்பட வேண்டும்

  • @shivtharur8166
    @shivtharur8166 5 วันที่ผ่านมา

    திருமா மது எதிர்ப்பு போராட்டத்தில் தளபதியை கலந்துக்க சொல்லுங்க அப்புறம் தமிழ்நாட்டில் நடக்கும் அரிசியல் வேடிக்கை சூப்பரா இருக்கும்

  • @ElevateSuccessNow
    @ElevateSuccessNow 3 วันที่ผ่านมา

    நீங்க பத்திரிக்கைகாரர் தானா இந்த கேள்விகள் உனக்கு சட்டம் ஒழுங்கோடு சம்பந்தப்பட்டது என்று உனக்கு புரியவில்லையா?? இது எப்படி இருக்குன்னா முதல் முதல்ல ஸ்கூல் போற பையன் ஸ்கூலைப் பற்றி குற்றம் சொல்ற மாதிரிதான் இருக்கு.

  • @Munusamy-t7e
    @Munusamy-t7e 7 ชั่วโมงที่ผ่านมา

    Munusamy 🙏

  • @ASK-D
    @ASK-D 4 วันที่ผ่านมา

    நான் v. சாலை தான்... நானும் போலீஸ் அதிகாரிகு சொல்லனுமா

  • @RajaRaja-j2k4u
    @RajaRaja-j2k4u วันที่ผ่านมา

    ❤️🌹❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @abcsaravanan
    @abcsaravanan 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @Rafik-i6b
    @Rafik-i6b 3 วันที่ผ่านมา

    நடிகர் விஜய் கட்சி அவ்வளவு பெரிய ஒரு கட்சி அல்ல விஜய் கட்சி பார்த்து பயப்படுவதற்கு திமுக என்ன அதிமுகவா

  • @user-qi4zp4wj3x
    @user-qi4zp4wj3x 5 วันที่ผ่านมา

    Evlo problems koduka ranga vijay anna va kasta paduthuningana avalo than unga chapter close agum wait and watch

  • @do.2919
    @do.2919 5 วันที่ผ่านมา +1

    நீங்க 10 வருஷம் பின்னாடி இருங்கீங்க போலா

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 5 วันที่ผ่านมา

    Crossing the national highway is dangerous if any misshapen takes place the govt.is answerable and it may give bad name to govt.so the condition is to minting law and order.

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 5 วันที่ผ่านมา

    வேண்டாம்.ஐயா

  • @mageshc4
    @mageshc4 4 วันที่ผ่านมา

    Before talking about fact you should share right information to people. Vijaykanth manaadu happen in 2005 and that time ADMK govt is in power.dont blabber anything.

  • @kaalishanmugam5796
    @kaalishanmugam5796 5 วันที่ผ่านมา

    So only 2 conditions you mentioned, out of which, one abt parking shouldnt be on the other side of the road sounds very very reasonable. In fact the govt will be failing in their duty if they allow such a set up..the fact that the TVK ppl proposed such a set up shows how amateurish they are. Yet you mention that as some kind of ploy by police/ruling party to disrupt the meeting? what kind of journalist are you? Such kind of rumor mongering, hatchet job is what passes off as independent journalism in TNM these days?
    The other condition asking them to register in local stations does sound unreasonable. Looking at your quality of journalism, I hope you are not lying about it, so if its true, I dont see any reason that stops them from going to court on that specific point. Again, you showed your incompetence/fraudulence by suggesting they cant go to court as the permission has been given. No, that's not true, like I said if some specific condition is unreasonable, they can still go to court on that. Do some real journalism man, than this kind of rumor mongering, narrative setting for cheap views.

  • @paulalexaanderjaibheem2804
    @paulalexaanderjaibheem2804 4 วันที่ผ่านมา

    Sabir is biased journalist he always talk against DMK and it's goverment sabir you have a reputation do not spoil it

  • @AstridCooper-g9b
    @AstridCooper-g9b 2 วันที่ผ่านมา

    Jackson Joseph Lee Eric Miller Jason

  • @terrancekumar9202
    @terrancekumar9202 5 วันที่ผ่านมา

    DMK is a party that faced great cine stars like MGR, Sivaji, & Vijayakanth who had shown their principles & political stance for a long time before starting a party of their own. Vijai is not such a leader with political acumen & social commitments. ( Even actors like Sivakumar & his elder son have undertaken societal responsibilities with respect to education for a long time). Only MGR could survive in the political turmoil. That was because of his long association with Anna, Karunanithi & other political leaders. His fans too had been trained in political journey. All this can not be said in the case of Vijai. Siranjeevi an actor-cum-mass leader in AP could not face the political crises successfully. So, as a person who is interested in young cine stars, my advice will be Vijai should think carefully & read the minds of his parents & wellwishing fans bestowed with critical thinking before diving into political seas. I know the pains of Vijai's dad in making him a great cine star. Undeterred by a few initial failures, his dad went on making picturs with Vijai as hero. To all this Vijai should give due weight. If he had already done all these with fore-sight, far-sight & critical thinking, then let him jump ( not into political quagmires, but) into the political seas & swim successfully.

  • @user-jh4lw2nh3q
    @user-jh4lw2nh3q 2 วันที่ผ่านมา

    This is not graphic sir

  • @boopalankathir9402
    @boopalankathir9402 5 วันที่ผ่านมา

    Paid journalism 😂

  • @tamildk3021
    @tamildk3021 5 วันที่ผ่านมา

    Police politician mari pesurathu ipothan nadaku

  • @do.2919
    @do.2919 5 วันที่ผ่านมา +2

    உங்க வீடியோ பிடிக்கல உங்ங கள நிலவரம் பத்தல

  • @banuliveschool316
    @banuliveschool316 6 วันที่ผ่านมา +6

    ஒரு ஊறுகாய் நடிகர்
    கூட்டத்திற்கு
    சபீர் பேசுவது முற்றிலும்
    திமுக வெறுப்பு தான்.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 6 วันที่ผ่านมา +1

      உண்மை சார். நன்றி.

    • @sami44566
      @sami44566 5 วันที่ผ่านมา

      Amanda nee sarakku rowdyism dmk Tholvi iruthi

  • @ruben_offl
    @ruben_offl 6 วันที่ผ่านมา +2

    இதே போல் தான் அந்த A1 குற்றவாளி ஜெ. ஜெயலலிதா அவர்கள் அதிகார திமிரில் ஆட்டம் போட்டார்கள், எவ்வளவு வருடம் இந்த சின்னவர் கட்சி அதிகாரத்தில் ஆடுகிறது என பார்க்கலாம், இந்த சில்லறைகளுக்கு தகுந்த பாடத்தை காலம் புகட்டும். 😡

    • @roguedravidan2746
      @roguedravidan2746 5 วันที่ผ่านมา

      தேமுதிக விஜயகாந்த் அவர்களுக்கு பயந்து, திமுக மிகப்பெரிய நெருக்கடி கொடுத்த மாநாடு எது?
      மதுரை மாநாடு: 14/9/2005 கட்சி ஆரம்பம் & அறிமுகம்
      உளுந்தூர்பேட்டை மாநாடு: February 2014
      காஞ்சிபுரம் மாநாடு: February 2016
      இதெல்லாம் ஜெயா ஆட்சில நடந்தது.
      ஷபீர் அதிமுக குடுக்குற கூலிக்கு மாரடிக்கிற ஒரு ஊடக விபச்சாரி. இந்த ஆளு எவ்ளோ பெரிய fraud-னு அவன் இந்த காணொளில் உருட்டுற பொய்கள வச்சே சொல்லிடலாம்.
      கூச்சமே இல்லாம, திமுக பயந்துடிச்சினு இவ்ளோ பச்சையா வெளிப்படையா நடந்த விஷயங்கள தப்பா பேசி, திமுக மேல பழி போடுறான். திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் கொம்பு சீவி விடுற தமிழ் ஊடக கும்பல் இவன்லாம்.

  • @helenpremavathy1901
    @helenpremavathy1901 5 วันที่ผ่านมา

    நடு நிலை நியூஸ் என சொல்லி பணம் கேட்டு விட்டு ஒரு சார்பாக நியூஸ் போடும் நீங்க, tvk 50000 பேர் என சொல்லி விட்டு 2 லட்சம் பேர் வந்தால் போலீஸ் எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள். விஜய் தன் மாநாட்டுக்கு பத்து லட்சம் ரசிகர் வருவார்கள் என சொல்லி அனுமதி வாங்க வேண்டியது தானே

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 5 วันที่ผ่านมา

    Not use

  • @sheekaT-m1k
    @sheekaT-m1k 5 วันที่ผ่านมา

    Konjan konjam veliye va thamb vijayi

  • @shivakingcreation2420
    @shivakingcreation2420 2 วันที่ผ่านมา

    Uttar

  • @sridharanyezz
    @sridharanyezz 5 วันที่ผ่านมา

    ni ipo edhuku sammandhame ilama vijay ku soothu kazhuvi vitutu iruka.. ivan lam competition laye ila.. vedika paaka vandha kadhaya dhan mudiyum 26 la.. comedy piece'ungala🤣🤣

  • @do.2919
    @do.2919 5 วันที่ผ่านมา +2

    ஷபீர் நீங்க வேங்கை வையல் போகல, கள்ளக்குறிச்சி போனீங்க shame on you are you journalist 2:38 center f.nger

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 6 วันที่ผ่านมา

    Ella edathulayum vaai vekkirabai

  • @nandhakumar9632
    @nandhakumar9632 6 วันที่ผ่านมา +2

    இவருக்கு திமுக மீது வன்மம். அவ்வளவுதான். நிபந்தனைகள் வழக்கமாக விதிக்கப்படுவதுதான். நன்றி.

    • @fbdf-g7j
      @fbdf-g7j 5 วันที่ผ่านมา

      கொத்தடிமைக்கள் : இது எல்லாம் மாநாட்டிற்கு சொல்ற நியாமான நிபந்தனைகள் தான்.
      அந்த நியாமான நிபந்தனைகள் 👇🏻👇🏻
      மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளேயே மாநாட்டு பந்தலுக்கு உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
      கொடி, அலங்கார வளைவு, பேனர் போன்றவை கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும்.
      மாநாட்டு மேடை வரும் வழி மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.

    • @sami44566
      @sami44566 5 วันที่ผ่านมา

      Amaa unga dmk sarakku rowdyisam maanadu potaal ithellaam kekarathu ollai

  • @CatharineTurner-e3u
    @CatharineTurner-e3u 4 วันที่ผ่านมา

    O'Keefe Views

  • @pradeeppriyan5894
    @pradeeppriyan5894 5 วันที่ผ่านมา

    Ivan vijay ku mutukudukuran

    • @sami44566
      @sami44566 5 วันที่ผ่านมา

      Ne dmk sarakku rowdyism umpudaa

  • @sheekaT-m1k
    @sheekaT-m1k 5 วันที่ผ่านมา

    Nadakanum

  • @aravindhanselvaraj850
    @aravindhanselvaraj850 5 วันที่ผ่านมา

    Da admk adimai moodinu po

  • @p.mraveendran7618
    @p.mraveendran7618 6 วันที่ผ่านมา +1

    foolish speech????????

    • @ruben_offl
      @ruben_offl 6 วันที่ผ่านมา +1

      டேய் உபி சேலம் இளைஞர் அணி மாநாடு எந்த லட்சத்தில் நடந்தது என நாங்களும் பார்த்தோம், சின்னவர் அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்க இங்கு வந்து ஒப்பாரி வைக்க வேண்டாம். 😂

    • @arokianathanfernandez3001
      @arokianathanfernandez3001 6 วันที่ผ่านมา

      Yes.. 100% foolish speech

    • @DilipKumar-js4wk
      @DilipKumar-js4wk 5 วันที่ผ่านมา

      ​@@ruben_offl Dai kutty kunjan manadu la ye DMK defeated Anil. Think about anils future. Cinema vum market poirum, politics la yum piduka poranga

    • @fbdf-g7j
      @fbdf-g7j 5 วันที่ผ่านมา

      kothadimai spotted. sooru thindrenya vera ethuvum theendreeya

    • @sami44566
      @sami44566 5 วันที่ผ่านมา

      Dmk Tholvi iruthi sarakku rowdyism umpudaa

  • @thambivinayagam2901
    @thambivinayagam2901 6 วันที่ผ่านมา

    Your observation looks like are you Vijay2, fool fool

    • @sami44566
      @sami44566 5 วันที่ผ่านมา

      Dmk Tholvi iruthi

    • @sami44566
      @sami44566 5 วันที่ผ่านมา

      Dmk Tholvi iruthi sarakku rowdyism

  • @MarionDavis-i1i
    @MarionDavis-i1i 4 วันที่ผ่านมา

    Schmeler Fall

  • @banuliveschool316
    @banuliveschool316 6 วันที่ผ่านมา

    சபீர் சார்!
    நீங்கள் விஜய் பற்றி பேசுவது ஆச்சர்யம்!
    திராவிடம் ஒரு ஆலமரம்!!

    • @johnyalfred5712
      @johnyalfred5712 6 วันที่ผ่านมา

      antha allamaratha nondi nasamakarathae dmk tha udhay ah cm aka plan potta summa irrupangala

  • @kathirvel5549
    @kathirvel5549 5 วันที่ผ่านมา

    DMK bayam news debate la nalla theriyudhu..All of them trouser wet bcz of Vijay😂😂

  • @Sarfudeen-gc4xw
    @Sarfudeen-gc4xw 5 วันที่ผ่านมา +1

    Mr சபீர்..Tvk மாநாட்டுக்கு..ஒரு 21
    ????யை கேட்டிருக்கு காவல்துறை..ஒரு கேள்விக்காச்சும்..Bjp ன் தற்போதய B teem Tvk ...கட்சி பதில் சொல்ல வக்கிருக்குமா..?

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 5 วันที่ผ่านมา

    இவர் பேசுவது மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்கள் போலவே உள்ளது. அதாவது ஈயம் பூசுன மாதிரியும் இருக்கு பூசாத மாதிரியும் இருக்கு.

  • @JaganathanMunusamy
    @JaganathanMunusamy 2 วันที่ผ่านมา

    உங்களுக்கு எல்லாம் எதற்கு சேனல் நீங்கள் பிஜேபி ஏத்துக்க போவதில்லை