நல்ல கனவுகளோடு வாழ வேண்டிய வயதில் இப்படி நடந்துவிட்டது.நீங்க பட்ட வேதனைகளை புரிந்து கொள்ள முடிகிறது.மறுபிறவி எடுத்து இந்தளவுக்கு மனதிடத்தோடு வாழ்வது இறைவனும் துணை இருப்பதை உணர்த்துகிறது.உடல் ஆரோக்கியம்க இருப்பவர்கள் மனபலம் இல்லாமல் இருப்பாங்க உங்களை பார்த்தால் மனதிடத்தை வளர்த்துக் கொள்ளலாம்.உடல் மண்ணுக்கு போகபோவது மனது புனிதமானது நல்ல நிலைமைக்கு வந்து வாழ்க்கையில் வெற்றி பெருவீங்க வாழ்த்துக்கள்!
கடவுள் அருளால் உங்கள் உடல்நலம் பூரண குணமடையும் மகளே சின்ன வேண்டுகோள் நிறைய பழங்களை மட்டுமே உணவாக எடுத்துகொள்ளுங்கள் பச்சை காய்கறிகள் சாப்பிடுங்க இவை இரண்டுமே உங்களை விரைவில் குணப்படுத்தும் என் மகனுக்கு தலையில் அடிபட்டு காதில் ரத்தம் வந்தது மூளையில் ரத்தம் உறைந்து பைத்தியமாக இருந்தான் மாதுளம் பழம் ஜுஸ் மட்டுமே கேட்பான் ஒரு நாளைக்கு பத்து முறையாவது போட்டு கொடுப்பேன் சாதம் தவிர வேறு எதையுமே தொடதவன் அடிபட்ட பிறகு சாதம் கொடுத்தால் தூக்கி எறிவான் பழத்தை மட்டுமே சாப்பிட்டான் அவன் வாழ்க்கையில் அதிசயம் நிகழ்ந்தது நார்மல் நிலை 3மாதத்தில் திருமணம் ஆகி 2குழந்தைக்கு தகப்பன் தற்போது இறைவன் உங்கள் வாழ்க்கையிலும் அதிசயம் நிகழ்த்துவார் உங்களுக்கு பிடித்த தெய்வ நாமங்களை உச்சரித்து கொண்டே இருங்கள் வெற்றி நிச்சயம் இந்த தாயின் ஆசீர்வாதங்கள்
உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு அற்புதம் நடக்கும் நீங்களும் நடக்க வேண்டிய சூழ்நிலை வரும் உடம்பு தன் நிலையை தானே சரி பண்ணிக் கொள்ளும் சில நேரத்தில் அதற்காக இறைவனிடம் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம் 🙌
மிகப் பெரிய உதாரண பெண்மணி நீங்கள் 🎉🎉 நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடிப்பது உறுதி சகோதரி... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் நூறாண்டு..❤❤❤
உங்களின் கஷ்டம் ரொம்ப வேதனையானது நீங்கள் நலமும் வளமும் பெற்று உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🎉 உங்களுக்கு உங்கள் குழந்தை மற்றும் கணவர் கடவுள் கொடுத்த வரம் உங்களின் இந்த மனதைரியத்திற்க்கு பின் அவர்களின் அன்பும் அரவணைப்பும் தெரிகிறது வாழ்க நூறாண்டு 🎉
உங்கள் தன்னம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். எண்ணம் போல் வாழ்க்கை. உங்கள் எண்ணங்களே வாழ்க்கை ஆகிறது. உங்களால் மறுபடியும் நடக்க முடியும் என்று நம்புங்கள். நீங்கள் மீண்டும் எழுந்து நடப்பது போன்று உர்ணவு பூர்வமாக கற்பனை செய்யுங்கள். இந்த சம்பவம் உங்கள் கர்மாவை கழித்து விட்டது என்று நம்புங்கள். கடவுள் நிச்சயம் அதிசியங்களை நிகழ்த்துவார். நீங்கள் பழைய வாழ்கையை வாழ்வீர்கள். வாழ்க வளமுடன்
இயேசபப்பாவை ஏற்று கொண்டு ஜெபம் செய்யுங்கள் சரியாகிவிடும் அக்கா.எனக்கும் முதுகு தண்டு பாதிக்கப்பட்டு எந்த ஒரு வேளையும் செய்ய முடியாது இயேசுவிடம் ஜெபம் செய்தோம் என்னை குணமாக்கினார். உங்களுக்கும் உதவி செய்வார்.
சகோதரி உங்க வீடியோ பார்த்து எனக்கு என் மேலெயே கோபமாக உள்ளது 19வருடம் முன்னாடி எனக்கும் இடுப்பு எலும்பு மாற்று (total hip replacement) பண்ணியாச்சு அதனால் நான் நடப்பதில் பிரச்சினை இல்லை ஆனால் குனிய முடியாது.தரையில் உட்கார முடியாது வீட்டுக்குள் நடந்து எல்லா வேலைகளையும் செய்வேன் எங்க வீட்டுக்காரர் தெய்வம் எனக்கு எல்லா வசதிகளும் செஞ்சு குடுத்துருக்கார் நான் ராணி மாரி இருக்கேன் ஆனால் நான் சாகப்போறேன் நான் எதுக்கும் லாயக்கில்லைனு சொல்லி புலம்பீட்டே இருப்பேன் உங்கள பாரத்துக்கப்புறம் தான் எனக்கு எவ்வளவு கொழுப்பு னு புரிஞ்சு கிட்டேன் நன்றி சகோதரி. உங்களுக்குக்காக நான் பழனி முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் தைரியமாக வாழுங்கள் ❤❤
Great inspiration Akka Neengal 💯🥰. Your daughter, husband, Good human beings and God will always be with you 🙏 Akka. Don't loss your self-confidence at any point of time.
நீங்க வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். வீடியோ பார்க்கும் சகோதர சகோதரிகள் வீல் சேரில் அட்வான்ஸ் டெக்னாலஜி இருந்தால் பரிந்துரையுங்கள். சகோதரிக்கு உபயோகப்பட வாய்ப்பு உள்ளது
உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் உங்கள் கணவர் குழந்தையோடு நன்றாக இருப்பீர்கள் சகோதரி...உங்கள் தன்னம்பிக்கைக்கு நான் தலை வணங்குகிறேன்... முடிந்தால் வேல் மாறல் படியுங்கள் சகோதரி...இன்னும் உங்கள் வாழ்வு சிறக்கும்...ஆரோக்கியமும் கிடைக்கும்... முருகன் துணை இருப்பார்...
சகோதிரி சின்ன வேண்டுகோள் பழநி முருகன் கோவில் பக்கத்தில் கணக்கன்பட்டி என்ற ஊர் உள்ளது அங்கு அழுக்கு மூட்டை பழநி சுவாமிகள் சித்தர் ஜீவ சமாதி உள்ளது பல அற்புதங்களை ஐயா நடத்தி தருவார் மனதார அவரிடம் வேண்டுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும் கணக்கன் பட்டியாரிடம் நானும் உங்களுக்காக வேண்டி கொள்கிறேன் நீங்க யூடியூப்பில் கணக்கன்பட்டி என்று போட்டு பாருங்கள் ஐயா காட்சி தருவார்
Really ur husband is great hats off u r luckey but u have suffered a lot o my god my head turns to here ur problem may god b with ur family u must get well soon
Don't worry. You have a beautiful girl and a caring husband. You are a strong women.Hatsoff mam.Take care your health. All will be good for you.Pray god. Keep doing more videos..All the best
மனைவி ஆரோக்கியமாக இருக்கும் போதே விட்டு செல்லும் கணவர்கள் இருக்கும் இவ்வுலகில் இன்று வரை ஆதரவாக இருந்து பார்த்து கொண்டு இருக்கும் சகோதரருக்கு சல்யூட் கிருத்திகா மற்ற பெண்களுக்கு நீ ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறாய் வாழ்த்துக்கள் மா ஹரிணி பாப்பா அம்மாவை பார்த்துக்கொள் வாழ்க்கையில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
தங்கமான மனுசன் உங்க வீட்டுக்கார் நல்லா இருக்கனும் உங்க குடும்பம்
God bless you Mahale don't worry God with you ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰😍😍😍😍
அருமையான கணவன். வாழ்க பல்லாண்டு
ஒரு மனிதன் எப்படி வாழனும் அப்படிங்கறதுக்கு நீங்க ஒரு உதாரணம்
உங்கள் கணவர் தான் உங்களுக்கு கடவுள் வாழ்க வளமுடன்
எத்தனையோ பேருக்கு அற்புதம் செய்த ஆண்டவர் உங்களுக்கு அற்புதம் செய்வார். நீங்கள் நடப்பதை உங்கள் சேனலில் பதிவு பண்ணுவீங்க தோழி
எங்க இருந்து வரிங்க நீங்கலாம் அவங்க அடிபடும் போது உங்க ஆண்டவர் என்ன செஞ்சிட்டு இருந்தாரு
It is true the powerful God Jesus only..
Amen praise the lord God bless you ❤️❤️❤️❤️❤️❤️❤️
@@hepsimahesh 😠😠😠😠
தெய்வமே உங்க முன்னாடி நாங்கள் எல்லா ஒன்னுமே இல்ல சின்ன வயிறு வலி வந்தாலே சுருண்டு போய் படுதுக்குறே நா. இதுக்கு மேல என்ன நானே திருத்துகிறேன் மா🙏🏻🙏🏻
Ama Sister😔
Yes ma
நல்ல கனவுகளோடு வாழ வேண்டிய வயதில் இப்படி நடந்துவிட்டது.நீங்க பட்ட வேதனைகளை புரிந்து கொள்ள முடிகிறது.மறுபிறவி எடுத்து இந்தளவுக்கு மனதிடத்தோடு வாழ்வது இறைவனும் துணை இருப்பதை உணர்த்துகிறது.உடல் ஆரோக்கியம்க இருப்பவர்கள் மனபலம் இல்லாமல் இருப்பாங்க உங்களை பார்த்தால் மனதிடத்தை வளர்த்துக் கொள்ளலாம்.உடல் மண்ணுக்கு போகபோவது மனது புனிதமானது நல்ல நிலைமைக்கு வந்து வாழ்க்கையில் வெற்றி பெருவீங்க வாழ்த்துக்கள்!
உங்கள் தன்னம்பிக்கை மனது உடைந்த எனக்கு ஒரு பாடம்
Super
Super 👍🙏❤️💐
Super 👍❤️💐🙏
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கடவுள் அருளால் உங்கள் உடல்நலம் பூரண குணமடையும் மகளே சின்ன வேண்டுகோள் நிறைய பழங்களை மட்டுமே உணவாக எடுத்துகொள்ளுங்கள் பச்சை காய்கறிகள் சாப்பிடுங்க இவை இரண்டுமே உங்களை விரைவில் குணப்படுத்தும் என் மகனுக்கு தலையில் அடிபட்டு காதில் ரத்தம் வந்தது
மூளையில் ரத்தம் உறைந்து பைத்தியமாக இருந்தான் மாதுளம் பழம் ஜுஸ் மட்டுமே கேட்பான் ஒரு நாளைக்கு பத்து முறையாவது போட்டு கொடுப்பேன் சாதம் தவிர வேறு எதையுமே தொடதவன் அடிபட்ட பிறகு சாதம் கொடுத்தால் தூக்கி எறிவான்
பழத்தை மட்டுமே சாப்பிட்டான் அவன் வாழ்க்கையில் அதிசயம் நிகழ்ந்தது நார்மல் நிலை 3மாதத்தில் திருமணம் ஆகி 2குழந்தைக்கு தகப்பன் தற்போது இறைவன் உங்கள் வாழ்க்கையிலும் அதிசயம் நிகழ்த்துவார் உங்களுக்கு பிடித்த தெய்வ நாமங்களை உச்சரித்து கொண்டே இருங்கள் வெற்றி நிச்சயம் இந்த தாயின் ஆசீர்வாதங்கள்
உங்கள் தைரியத்தை பார்க்கும் பொழுது பேச வார்த்தைகள் இல்லை சகோதரி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤
அழகான குழந்தை
அன்பான கணவர்
கவலை வேண்டாம் சகோதரி
வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
இரண்டு மஹாலக்ஷ்மி வாங்கி கொடுத்த அந்த தெய்வத்திற்கு நன்றி🙏
நீங்க குடுத்து வச்ச மகராசி மா அந்த அண்ணாக்கு கோடானகோடி நன்றிகள் உங்கள் குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கச்சி மா ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு அற்புதம் நடக்கும் நீங்களும் நடக்க வேண்டிய சூழ்நிலை வரும் உடம்பு தன் நிலையை தானே சரி பண்ணிக் கொள்ளும் சில நேரத்தில் அதற்காக இறைவனிடம் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம் 🙌
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சிஸ்டர், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இன்னும் உயர்ந்துவார்.
Thanks
கடவுள் உங்க கூடவே இருப்பார் சகோதரி 👍🏻
well done krithiga உங்க பேச்சு தன்னம்பிக்கை கொடுக்கிறது நன்றி நன்றி உங்க தைரியம் மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி
தங்களின் தன்னம்பிக்கை அனைவருக்கும்உதாரணம் வாழ்த்துக்கள் 👍
கர்த்தர்ருடைய உதவி கரம் உங்களோடு இருக்கும்🎉❤
மிகப் பெரிய உதாரண பெண்மணி நீங்கள் 🎉🎉 நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடிப்பது உறுதி சகோதரி... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் நூறாண்டு..❤❤❤
Annanukku oru big salute 😊
நல்லவங்கள கடவுள் கைவிட மாட்டார் அக்கா பாப்பாவுக்காக நீங்கள் எந்தக் குறையும் இல்லாமல் இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன் ❤
கண்கள் குளமாக்கி விட்டது சகோதரி😢
Yenukkum than 😢😢😢
நீங்களும் உங்க குடும்பமும் எப்பவும் நல்ல இருக்கணும்ங்க
வீர மங்கை உங்கள் கணவர் பாப்பா உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்க நல்லா இருப்பிங்க கடவுள் கிட்ட நான் பிராத்தனை செய்கிறேன் சகோதரி ஓம் முருகா
தங்கச்சி உங்களை நினைத்தால் மிகவும் ஆட்சர்யமாக உள்ளது தன்னம்பிக்கை உள்ள பெண்மணி வாழ்க வளமுடன்
உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்❤
உங்கள் கணவரும் குழந்தையும் உங்கள் பலம்.சகோதரி நீங்கள் வாழ்க வளமுடன்.ஊனமுற்ற மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணம்.❤
இயேசப்பா கிட்ட வேண்டிக்கொள்கிறேன்
இதே மனநிலையோடும், மனதைரியத்தோடும் , தன்னம்பிக்கையோடும் இருக்கவும்.
உங்களால் நடக்க முடியும். 👍💯
அனைவரின் பிரார்த்தனைகள்🙏 🙏
உண்மையா உங்கள பார்த்து பெருமையா இருக்கு
நீங்க கடவுள் நம்பிக்கை இருந்தால்
சாய்பாபா வை வேண்டிக்கோங்க
ஒரு அற்புதம் நடக்கும்
நானும் வேண்டிக்கொள்கிறேன் 🙏🏿
ஓம்சக்தி அம்மாவின் அருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டுமென பிரார்த்திக்கிறேன் .ஓம்சக்தி
அருமையான கணவன் வாழ்க பல்லாண்டு அக்கா அண்ணா
உங்களின் கஷ்டம் ரொம்ப வேதனையானது நீங்கள் நலமும் வளமும் பெற்று உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🎉 உங்களுக்கு உங்கள் குழந்தை மற்றும் கணவர் கடவுள் கொடுத்த வரம் உங்களின் இந்த மனதைரியத்திற்க்கு பின் அவர்களின் அன்பும் அரவணைப்பும் தெரிகிறது வாழ்க நூறாண்டு 🎉
உங்கள் தன்னம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். எண்ணம் போல் வாழ்க்கை. உங்கள் எண்ணங்களே வாழ்க்கை ஆகிறது. உங்களால் மறுபடியும் நடக்க முடியும் என்று நம்புங்கள். நீங்கள் மீண்டும் எழுந்து நடப்பது போன்று உர்ணவு பூர்வமாக கற்பனை செய்யுங்கள். இந்த சம்பவம் உங்கள் கர்மாவை கழித்து விட்டது என்று நம்புங்கள். கடவுள் நிச்சயம் அதிசியங்களை நிகழ்த்துவார். நீங்கள் பழைய வாழ்கையை வாழ்வீர்கள். வாழ்க வளமுடன்
நன்றி ❤😊
கண்கள் கலங்குது மனம் வேதனை அளிக்கிறது அக்கா 💐💐
இயேசபப்பாவை ஏற்று கொண்டு ஜெபம் செய்யுங்கள் சரியாகிவிடும் அக்கா.எனக்கும் முதுகு தண்டு பாதிக்கப்பட்டு எந்த ஒரு வேளையும் செய்ய முடியாது இயேசுவிடம் ஜெபம் செய்தோம் என்னை குணமாக்கினார். உங்களுக்கும் உதவி செய்வார்.
சகோதரி உங்க வீடியோ பார்த்து எனக்கு என் மேலெயே கோபமாக உள்ளது
19வருடம் முன்னாடி எனக்கும் இடுப்பு எலும்பு மாற்று (total hip replacement) பண்ணியாச்சு
அதனால் நான் நடப்பதில் பிரச்சினை இல்லை ஆனால் குனிய முடியாது.தரையில் உட்கார முடியாது வீட்டுக்குள் நடந்து எல்லா வேலைகளையும் செய்வேன்
எங்க வீட்டுக்காரர் தெய்வம் எனக்கு எல்லா வசதிகளும் செஞ்சு குடுத்துருக்கார் நான் ராணி மாரி இருக்கேன்
ஆனால் நான் சாகப்போறேன் நான் எதுக்கும் லாயக்கில்லைனு சொல்லி புலம்பீட்டே இருப்பேன்
உங்கள பாரத்துக்கப்புறம் தான் எனக்கு எவ்வளவு கொழுப்பு னு புரிஞ்சு கிட்டேன் நன்றி சகோதரி.
உங்களுக்குக்காக நான் பழனி முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் தைரியமாக வாழுங்கள் ❤❤
Singa penn neenga .. great....vazhga valamudan
கவலை படாதீங்க அக்கா. கால் உள்ள எல்லாரும் உங்களை போல் தைரியமாக இருப்பதில்லை. மனத்தில் தைரியம் mattum இருந்தால் போதும் எதுவும் சாதிக்கலாம்..
❤😊
அக்கா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ❤❤❤ உங்களை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கிறது ❤❤❤
பரவாயில்லை உங்கள் கனவர்தான்உங்கலுக்குகடவுல்
Ungalukku hats off. Unga husband ku periya periya hats off.
வாழ்க வளமுடன் 💐😊🌹😍
Great மா உன் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் ❤ Jesus bless you
Your husband his great person ❤
Great inspiration Akka Neengal 💯🥰.
Your daughter, husband, Good human beings and God will always be with you 🙏 Akka.
Don't loss your self-confidence at any point of time.
நீங்க வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். வீடியோ பார்க்கும் சகோதர சகோதரிகள் வீல் சேரில் அட்வான்ஸ் டெக்னாலஜி இருந்தால் பரிந்துரையுங்கள். சகோதரிக்கு உபயோகப்பட வாய்ப்பு உள்ளது
சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா. அழகான அன்பான குடும்பம் கடவுளுக்கு நன்றி உங்கள் மனதைரியத்துக்கும் நன்றி சகோதரி
❤😊
Vazhga valamudan
உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் உங்கள் கணவர் குழந்தையோடு நன்றாக இருப்பீர்கள் சகோதரி...உங்கள் தன்னம்பிக்கைக்கு நான் தலை வணங்குகிறேன்... முடிந்தால் வேல் மாறல் படியுங்கள் சகோதரி...இன்னும் உங்கள் வாழ்வு சிறக்கும்...ஆரோக்கியமும் கிடைக்கும்... முருகன் துணை இருப்பார்...
Amma nenga ellorukum periya inspiration.. unga husband kadavul. Both of u hates off.. ❤
Hats
நீங்க நல்லா இருப்பீங்க சகோதரி உங்களுக்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்...
You are great amma.
May God bless you.
தெளிவான சிந்தனை.கடவுள் உங்கள் குடுப்பத்தூடன் என்றும் துணையிருப்பார்
Nunum ippadithan 4opration paniruken but my husband support la ippo work pontren .unga video motivational a irruku thanks,❤❤
Tears in eyes have faith in God best wishes for your daughter and future
Plz pray for Jesus... God will deliver you and he will bless you
You're lucky you have a great husband. Lord blessed you more and more ❤️ 🙏 🙌🏻
உங்களுக்கு அன்பான கணவருக்கு அதனால் கடவுளின் அருளால் இந்த பூலோக வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்லவும் கடவுளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்
Unga story katu aluthuta sis neega nala erupiga valga valamudan
மிகவும்... தன்னம்பிக்கை தந்தது... எங்களுக்கு... உங்களுக்கு எவ்வளவு கஸ்டம்.,.. புரிய முடியுது... நிச்சயம் கடவுள் துணை உங்களுக்கு....
🙏🙏
கடவுள் இருக்கிறார் உங்கள் கணவர் கடவுளுக்கும் மேலானவர் கண்டிப்பாக உங்களையும் உங்கள் குழந்தையும் நன்றாக பார்த்துக் கொள்வார்
Mashaallah, Nice genuine person your husband 👏👏👏👍
நீங்கள் எல்லோருக்கும் ஒரு முன் உதாரணம் sister... இறைவன் உங்கள் குடும்பத்திற்கு எல்லா நலன்களையும் தர பிரார்த்திக்கிறேன்
அருமையான பதிவு❤😢👸👌🙏🙏🙏🙏
Encouraging words, super akka ❤
சகோதிரி சின்ன வேண்டுகோள் பழநி முருகன் கோவில் பக்கத்தில் கணக்கன்பட்டி என்ற ஊர் உள்ளது அங்கு அழுக்கு மூட்டை பழநி சுவாமிகள் சித்தர் ஜீவ சமாதி உள்ளது பல அற்புதங்களை ஐயா நடத்தி தருவார் மனதார அவரிடம் வேண்டுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும் கணக்கன் பட்டியாரிடம் நானும் உங்களுக்காக வேண்டி கொள்கிறேன் நீங்க யூடியூப்பில் கணக்கன்பட்டி என்று போட்டு பாருங்கள் ஐயா காட்சி தருவார்
உண்மையிலே நீங்க பேசறது கேட்கும்போது கண்ணு கலங்குது பெண்ணா இருக்கிறதே கஷ்டம் வலிகளை தாங்கிக் கொண்டு நாம வாழறோம் இதுல இவ்ளோ ஆபரேஷன் பண்ணி அந்த வலியும் தாங்கி நீங்க வாழ்கிறீர்கள் உண்மையிலே நீங்க பெரிய பொறுமைசாலி உங்க மகளுக்காக நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் கடவுள் எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்தாலும் துணையாக இருப்பார் நாங்களும் துணையாய் இருப்போம் உங்க தைரியமும் தன்னம்பிக்கையும் எப்பவும் இருக்கணும் நல்ல கணவர் அமைஞ்சிருக்கு நீங்க நல்லா வாழ்வீர்கள்🎉🎉🎉🎉
மிக்க நன்றி😊😊
Really ur husband is great hats off u r luckey but u have suffered a lot o my god my head turns to here ur problem may god b with ur family u must get well soon
சூப்பர்❤❤🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன்
Very Motivating and positive Speech🎉🎉God Bless u n ur Family😊
கவலை வேண்டாம் சகோதரி உங்கள் குல சாமி உங்கள் வீட்டில் உள்ளது அண்ணாவிற்கு அநேக வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
😢 supportive husband and u r an inspiration for many people 💖
Don't worry. You have a beautiful girl and a caring husband. You are a strong women.Hatsoff mam.Take care your health. All will be good for you.Pray god. Keep doing more videos..All the best
Sister Jesus surely help in full life
தன்னம்பிக்கை யோட இருங்க சிஸ்டர் உங்களோட பொண்ணு ரொம்ப தன்னம்பிக்கை யோட இருப்பாங்க சிஸ்டர் உங்களுக்கு கடவுள் துணையாக இருப்பாங்க சிஸ்டர் 🎉
You are great sister
வணக்கம் சகோதரி.உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும்.❤
உங்கள் தன்நம்பிக்கைக்கு பாராட்டுக்கள் . வாழ்க வளமுடன்
வாழ்க பல்லாண்டு சகோதரி கடவுள் துணை நீட்பார் உங்கள் குடும்பம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Thanks ❤
இயேவை நோக்கி கூப்பிடுங்க
அவர் உங்களுக்கு சுகம் தருவார், உள்ளத்தில் சமாதானம் தருவார்
இயேசு உங்களை நேசிக்கிறார்.
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக➕🙌
God bless you ma 🙏
Vazhga Valamudan. Kavalai vendam. God blessed with your family. Nalla Husband ungalukku thunai Yagami irukkanga. ❤Vazhga Valamudan 👍 😊
Arumaiyana purusan unga purusan
Very motivating and positive speech 🎉🎉🎉🎉 God bless u n ur family .
Salute to your husband mam and your confidence..
அண்ணா நீங்க சிறந்த மனிதர் அக்கா உங்க தன்னம்பிக்கை 👏👏இந்த வீடியோ பார்க்கும் பொழுது என்னை அறியாமல் கண்களில் கண்ணிர் 😟😟😟
Sister உங்களைப் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க கவலைப் படாதிங்க எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும்
Your are good inspiration, your husband is a great person , keep posting videos we will support you.
All the best sister 🎉you will recover soon 🎉
Hatts off you sister u r 👍 great
நீங்க நல்லா இருப்பீங்க நாங்க கடவுளை வேண்டிக் கொள்கிறோம் சகோதரி
Great ma nalla erupika
God bless you abundantly dear sister 😢. Inspiring story 🙏
Iron Lady proud a iruku vungala parkum podhu life la epodhu happy a irunga nalla husband God gift
மனைவி ஆரோக்கியமாக இருக்கும் போதே விட்டு செல்லும் கணவர்கள் இருக்கும் இவ்வுலகில் இன்று வரை ஆதரவாக இருந்து பார்த்து கொண்டு இருக்கும் சகோதரருக்கு சல்யூட்
கிருத்திகா மற்ற பெண்களுக்கு நீ ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறாய் வாழ்த்துக்கள் மா ஹரிணி பாப்பா அம்மாவை பார்த்துக்கொள் வாழ்க்கையில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
Thank you❤🌹🌹
Iam very proud of u sis ❤❤❤❤❤
Akka neenga nalla valanum akka papava nallapathukonga ellathukum neenga role model akka nanga irukom neenga start pannunga 🤩😍👌👌👌🥰🥰🥰💐💐💐
உங்களால் முடியும் வேலையை, நம்பிக்கையோடு செய்யுங்கள், கடவுள் துனையிருப்பார். உங்கள் கணவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
You are a true inspiration mam , stay blessed lot of players to you and your family ❤