All speeches of Velusami other than travidian parties, should translated into Hindi and other languages about nationalism etc should be translated in to these languages
திருச்சி வேலுச்சாமி ஆணித்தரமாக சிலவற்றை பேசுகிறார் சிபிஐ போலீஸ் மோகன் ராஜ் தெளிவாக சில வற்றை வேறு மாதிரி சொல்கிறார் சீமான் ஒரு மாதிரி சொல்கிறார் விசாரணை அதிகாரி கார்த்தி கேயன் ஒரு மாதிரி சொல்கிறார் விசாரணை இன்னொரு அதிகாரி தியாகராஜன் ஒரு மாதிரி சொல்கிறார் நேரடி செயல் பாட்டில் இருந்த ரகோத்தமன் ஒரு மாதிரி சொல்கிறார் சுப்ரமண்யன் சுவாமி முற்றிலும் ஒரு மாதிரி சொல்கிறார் கைது செய்ய பட்ட ஏழு பேரும் வேறு மாதிரி சொல்கின்றனர் மரகதம் சந்திரசேகர் உள்ளிட்ட காங்கிரஸ் காரர்கள் ஒரு மாதிரி சொல்கின்றனர் மற்ற சில துக்கடாக்கள் ஒரு மாதிரி சொல்கின்றனர் நிகழ்வில் இருந்த தா.பாண்டியன் ஒரு மாதிரி சொல்கிறார் நிகழ்வில் இருந்து பாதிக்க பட்ட அனுசுயா பெண் போலீஸ் ஒரு மாதிரி சொல்கிறார் வைகோ வேறு மாதிரி சொல்கிறார் நெடுமாறன் ஒரு மாதிரி சொல்கிறார் மூப்பனார் வாழப்பாடி ராமமூர்த்தி ஜெயந்தி நடராஜன் ஒரு மாதிரி சொல்கின்றனர் இந்து பத்திரிக்கை முற்றிலும் வேறு மாதிரி சொல்கிறது தடயவியல் நிபுணர்கள் வேறு மாதிரி சொல்கின்றனர் ஜெயின் கமிசன் அறிக்கை வேறு மாதிரி இருக்கு வர்மா கமிசன் ஒரு மாதிரி இருக்கு விடுதலை புலிகள் ஒன்றை சொல்கிறார்கள் சிங்களர்கள் ஒன்றை சொல்கிறார்கள் சோனியா பிரியங்கா ராகுல் வேறு மாதிரி சொல்கின்றனர் என்ன நடக்குது என்ன நடந்தது எது உண்மை விசாரணை முற்றிலும் தவறாக இருக்கிறது என்பது தெளிவு எனவே நிச்சயம் இதற்கு இரும்பு பிடியான ஒரு சர்வதேச அளவில் விசாரணை அவசியம் தேவை உலகத்திற்கு உண்மையை தெரிய படுத்தியே ஆகனும்
True, whatever suppression we do, they always come up. May be we should stop them from schools and colleges. Rule should be brought that the pass mark for the is 150 out o100. Also any company that hires them should pay double tax. Already without any reservations, they somehow get through and many of them fly out to USA. So we all should pay some extra tax and buy them air tickets. After all this we will have great leaders like Mamta, Mayavathi, Rahul, Stalin, Veeramani etc. They are the saviours of poor and it is evident from their houses and cars. We can also do many constructive activities like poonool to piglets, thali aruppu, beef cutting feasting in public.
திரு. திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கு எனது பனிவான வேண்டுகோள் நளினி மற்றும் அவரின் தாய் பத்மா, சகோதரன் பாக்கிய நாதன் இவர்களை காங்கிரஸ்காரர் என சொல்லாதீர்கள். திரு. ரகோத்தமன் சார் தனது புத்தகத்தில் ஒரு இடத்திலாவது இவர்கள் குற்றம் செய்யாதவர்கள் என சொல்லி உள்ளாரா? சாந்தனுக்கு கடிதம் எழுதியது உண்மை. அதன் காரணத்தை தவறாக உங்களுக்கு சாதகமாக எடுத்து பேசுவது சரியா? திரு. ரகோதத்தமன் சார் தனது புத்தகத்தில் பக்கம் 34 லில் பதிவு செய்த போட்டாவின் படம் தற்போது குற்றம் சாட்டப் பட்டவர் படம் இல்லை எனத்தான் சொல்லி உள்ளாரே தவிர இவர் சாந்தன் இல்லை என சொல்லவில்லை. இவர் சொல்லுகிற கேசட் சம்பந்தமாக திரு. கார்த்திகேயன் தனது புத்தகத்தில் பக்கம் 202 டில் மிக சரியாக பதிவு செய்துள்ளார். அந்த கேசட் சரியில்லை அப்போது இது உண்மையான கேசட் தானா என ஆய்வு செய்து உண்மையானது என சான்றிதழ் பெறப் பட்டுள்ளது இந்தியாவில். இது சரி இல்லை என சந்தேகம் தீர அமெரிக்காவிலும் சான்று பெறப் பட்டது. நான் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக பல புத்தகங்களை பல தடவைகள் படித்ததை இங்கு பதிவு செய்கிறேன். எனது நோக்கம் திரு. திருச்சி வேலுச்சாமி அவர்களை குற்றம் சொல்வது கிடையாது. குறிப்பாக திரு. ஏகலைவன் அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது காரணம் நிறைய செய்திகள் ஆதாரம் இல்லாமல் பதிவு செய்துள்ளார். தகவலுக்காக.
Velusamy has forgotten to mention some other things.Su.Swamy was instrumental even in the assassination of Mahatma Gandhi, John F Kennedy and Martin Luther King and the expulsion of Netaji and MuthuramalInga Thevar from INC.
அந்த ஏழு பேர் திட்டமிட்டு mass murder செய்த கொடியவர்கள். அவர்களை வெளியே விடுவது சமுதாயத்துக்கே ஆபத்து. கவர்னர் இந்த விடுதலை கோரிக்கையை திடமாக நிராகரிக்க வேண்டும்.
IB DIRECTOR M.K.NARAYAN ALSO INVOLVED I THIS CASE. SO M.K.NARAYAN MUST BE INTERROGATED. WHY HE REFUSED TO SURRENDER THE VIDEO TAPE TO INVESTIGATING AGENCY.
சிறந்த மனிதர் திருச்சி வேலுச்சாமி வாழ்க வளமுடன்
All speeches of Velusami other than travidian parties, should translated into Hindi and other languages about nationalism etc should be translated in to these languages
அருமையான உண்மையான பேச்சு..!
எம்கே நாராயணனை பிடித்து செம்மையாக விசாரிக்கனும்
MK Narayanan, Subramanian Samy, Vaiko.. All should be investigated for truth
அருமையான பேச்சு ஐய்யா
i like Mr,velusamy speech
காங்கிரஸ் ஆட்சியில் விசாரணை நடத்தி இருக்கலாமே ?
Inge panam pesudu pa panam irunda patthu siyum
Arumai
's Samy knows the truth.Rajiv gandhi family is silent.due to international politics.
இவரும்ஜனதாகட்சி
யின்பொதுசெயளார்கஇருந்தவர்தான்அன்பில்தர்மலிங்கம்ஐயாவிடம்உதைவாஙக்கியவர்தான்.சு.சாமிடம்கைகூலியாகஇரூந்தவர்.பேசுங்கள்.வாழ்த்துக்கள்
Even Congress didn't Supported Mr.Trichy velusamy
உண்மையை பேசினார் வேல்முருகன்
Anyone can research this issue???!!!
திருச்சி வேலுச்சாமி ஆணித்தரமாக சிலவற்றை பேசுகிறார்
சிபிஐ போலீஸ் மோகன் ராஜ் தெளிவாக சில வற்றை வேறு மாதிரி சொல்கிறார்
சீமான் ஒரு மாதிரி சொல்கிறார்
விசாரணை அதிகாரி கார்த்தி கேயன்
ஒரு மாதிரி சொல்கிறார்
விசாரணை இன்னொரு அதிகாரி தியாகராஜன் ஒரு மாதிரி சொல்கிறார்
நேரடி செயல் பாட்டில் இருந்த ரகோத்தமன் ஒரு மாதிரி சொல்கிறார்
சுப்ரமண்யன் சுவாமி முற்றிலும் ஒரு மாதிரி சொல்கிறார்
கைது செய்ய பட்ட ஏழு பேரும் வேறு மாதிரி சொல்கின்றனர்
மரகதம் சந்திரசேகர் உள்ளிட்ட
காங்கிரஸ் காரர்கள் ஒரு மாதிரி சொல்கின்றனர்
மற்ற சில துக்கடாக்கள் ஒரு மாதிரி சொல்கின்றனர்
நிகழ்வில் இருந்த தா.பாண்டியன்
ஒரு மாதிரி சொல்கிறார்
நிகழ்வில் இருந்து பாதிக்க பட்ட அனுசுயா பெண் போலீஸ் ஒரு மாதிரி சொல்கிறார்
வைகோ வேறு மாதிரி சொல்கிறார்
நெடுமாறன் ஒரு மாதிரி சொல்கிறார்
மூப்பனார்
வாழப்பாடி ராமமூர்த்தி
ஜெயந்தி நடராஜன் ஒரு மாதிரி சொல்கின்றனர்
இந்து பத்திரிக்கை முற்றிலும் வேறு மாதிரி சொல்கிறது
தடயவியல் நிபுணர்கள் வேறு மாதிரி சொல்கின்றனர்
ஜெயின் கமிசன் அறிக்கை
வேறு மாதிரி இருக்கு
வர்மா கமிசன் ஒரு மாதிரி இருக்கு
விடுதலை புலிகள் ஒன்றை சொல்கிறார்கள்
சிங்களர்கள் ஒன்றை சொல்கிறார்கள்
சோனியா
பிரியங்கா
ராகுல் வேறு மாதிரி சொல்கின்றனர்
என்ன நடக்குது
என்ன நடந்தது
எது உண்மை
விசாரணை முற்றிலும் தவறாக இருக்கிறது என்பது தெளிவு
எனவே
நிச்சயம் இதற்கு இரும்பு பிடியான
ஒரு சர்வதேச அளவில் விசாரணை அவசியம் தேவை
உலகத்திற்கு உண்மையை தெரிய படுத்தியே ஆகனும்
Neengalum yella samygalayum thudiyungal 2 samigalai mattum thookil podungal oru Sammy chandrasamy innondru subramanyasamy
BRAHMINS MONOPOLY IN INDIA .this monopoly must to vanish
True, whatever suppression we do, they always come up. May be we should stop them from schools and colleges. Rule should be brought that the pass mark for the is 150 out o100. Also any company that hires them should pay double tax. Already without any reservations, they somehow get through and many of them fly out to USA. So we all should pay some extra tax and buy them air tickets. After all this we will have great leaders like Mamta, Mayavathi, Rahul, Stalin, Veeramani etc. They are the saviours of poor and it is evident from their houses and cars. We can also do many constructive activities like poonool to piglets, thali aruppu, beef cutting feasting in public.
@@chennaibala1970 Ayyo sir... Please don't give such ideas. what will you gain?
@@chennaibala1970 "Blessed are the peacemakers." I cannot say anything else.
@@deborahann6842 My madam. Gos be with us
True
last 2+ yrs only bjp ruling ... previously 10 yrs ur congress party only ruling right then y u didnt enquiry s.swamy??????????????/
திரு. திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கு எனது பனிவான வேண்டுகோள் நளினி மற்றும் அவரின் தாய் பத்மா, சகோதரன் பாக்கிய நாதன் இவர்களை காங்கிரஸ்காரர் என சொல்லாதீர்கள்.
திரு. ரகோத்தமன் சார் தனது புத்தகத்தில் ஒரு இடத்திலாவது இவர்கள் குற்றம் செய்யாதவர்கள் என சொல்லி உள்ளாரா?
சாந்தனுக்கு கடிதம் எழுதியது உண்மை. அதன் காரணத்தை தவறாக உங்களுக்கு சாதகமாக எடுத்து பேசுவது சரியா?
திரு. ரகோதத்தமன் சார் தனது புத்தகத்தில் பக்கம் 34 லில் பதிவு செய்த போட்டாவின் படம் தற்போது குற்றம் சாட்டப் பட்டவர் படம் இல்லை எனத்தான் சொல்லி உள்ளாரே தவிர இவர் சாந்தன் இல்லை என சொல்லவில்லை.
இவர் சொல்லுகிற கேசட் சம்பந்தமாக திரு. கார்த்திகேயன் தனது புத்தகத்தில் பக்கம் 202 டில் மிக சரியாக பதிவு செய்துள்ளார். அந்த கேசட் சரியில்லை அப்போது இது உண்மையான கேசட் தானா என ஆய்வு செய்து உண்மையானது என சான்றிதழ் பெறப் பட்டுள்ளது இந்தியாவில். இது சரி இல்லை என சந்தேகம் தீர அமெரிக்காவிலும் சான்று பெறப் பட்டது.
நான் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக பல புத்தகங்களை பல தடவைகள் படித்ததை இங்கு பதிவு செய்கிறேன்.
எனது நோக்கம் திரு. திருச்சி வேலுச்சாமி அவர்களை குற்றம் சொல்வது கிடையாது.
குறிப்பாக திரு. ஏகலைவன் அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது காரணம் நிறைய செய்திகள் ஆதாரம் இல்லாமல் பதிவு செய்துள்ளார்.
தகவலுக்காக.
Velusamy has forgotten to mention some other things.Su.Swamy was instrumental even in the assassination of Mahatma Gandhi, John F Kennedy and Martin Luther King and the expulsion of Netaji and MuthuramalInga Thevar from INC.
Why would Dr Subramanian Swamy kill Rajiv
சுப்பிரமணியம் ச்சாமி அமெரிக்க உளவாளி
Attn. Mr. Stalin sir
அந்த ஏழு பேர் திட்டமிட்டு mass murder செய்த கொடியவர்கள். அவர்களை வெளியே விடுவது சமுதாயத்துக்கே ஆபத்து. கவர்னர் இந்த விடுதலை கோரிக்கையை திடமாக நிராகரிக்க வேண்டும்.
நாம் தமிழர்
All the accused have been released today!!!
Suu.Swamy suthiradhaari la illa, annanukku muthal moontru eluthu vaendumanaal porundhum,,,,
IB DIRECTOR M.K.NARAYAN ALSO INVOLVED I THIS CASE. SO M.K.NARAYAN MUST BE INTERROGATED. WHY HE REFUSED TO SURRENDER THE VIDEO TAPE TO INVESTIGATING AGENCY.
Oh God! Somebody put this bugger behind bars.
Better you keep shut
JJ VIDAM TAPPI VITTA SU S HE IS POLITICAL BROKER
வரவேற்கிறோம்ஆனால் காங்கிரசு செய்தது என்ன?
antha su. samithaan indru vai kovin utra nanbar
samy oru grazy man.
Apuram en case podalay.. just barking will not work
So u proad
Indira Gandhi kolaikku pinnum, rajive Gandhi kolaikku pinnum soothirathaaroi subramanian swamy thaan... Nambinaal nambungal ithuthaan unmai..
If you have proper evidence go to court get judgment against sswamy.othor wise don't shout and cry in front of use less people
அங்கதான் 26 ஆண்டா எந்த தீர்வும் வரலயேன்னு இங்க கத்துறார். உங்களுக்கு அவசியமற்றதுன்னு நினைச்சா கடந்து செல்லவும்.
i like Mr,velusamy speech
True
i like Mr,velusamy speech