ஊட்டி அதன் இயற்கை அழகை அசுர வேகத்தில் இழந்து வருகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பசுமை எங்கே. இதே நிலை நீடித்தால் ராஜஸ்தான் பாலைவனத்தை பார்த்த உணர்வு ஏற்படும்.
@@saifdheensaifdheensyed4694 நகர மயமாக்கல் காட்டை அழித்து உருவாகக்கூடாது. காடு விலங்குகளுக்கு மட்டும் இல்லை நமக்கும் தேவை. ஊட்டி போன்ற இயற்கை சூழல் நிறைந்த இடங்களில் இயற்கையோடு இணைந்த வளர்ச்சி இருக்கவேண்டும். அந்தவகையில் வால்பாறை எனக்கு மிகவும் பிடித்த இடம். நகரமும் நகரை சுற்றி காடுகளும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் . நான் கற்பனை செய்த ஊட்டி வேறு . இந்த பதிவில் பார்க்கும் ஊட்டி வேறு காடுகள் இல்லாமல் வெறும் வீடுகள் எதோ பாலைவனத்தை பார்த்த உணர்வு.
Bro த அ போ க - மதுரை TNSTC MDU குமுளி நாகர்கோவில் வழி: கம்பம்,தேனி, ராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி Kumily Nagercoil Via:Cumbum,Theni,Rajapalayam, Sankarankovil ,Tirunelveli குமுளி புறப்படும் நேரம்: 10:25 am From Kumily :10:25 am தேனி புறப்படும் நேரம்: 12:20 pm From Theni:12:20 pm நாகர்கோவில் புறப்படும் நேரம்:08:40 pm From Nagercoil: 08:40 pm Bus Video Upload Try Pannunga Bro Please Bro
Bro Chennai To Tirunelveli Train Top Speed 130 Alow paanunathum Travel vlog panunga.
அருமை.பஸ்சில் நானே போய்வந்தது போன்ற feeling.super thanks.G.Krishnan from vaitheeswarankoil.
Nanri
Very nice coverage.
Thanks for watching
How Are You
Bro ooty to erode bus video please bro try panga
Super Anna 👌👌👌
ஊட்டி அதன் இயற்கை அழகை அசுர வேகத்தில் இழந்து வருகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பசுமை எங்கே. இதே நிலை நீடித்தால் ராஜஸ்தான் பாலைவனத்தை பார்த்த உணர்வு ஏற்படும்.
என்ன பண்றது நகர மயமாகும் போது இதெல்லாம் சகஜம்
😕
@@saifdheensaifdheensyed4694 நகர மயமாக்கல் காட்டை அழித்து உருவாகக்கூடாது. காடு விலங்குகளுக்கு மட்டும் இல்லை நமக்கும் தேவை. ஊட்டி போன்ற இயற்கை சூழல் நிறைந்த இடங்களில் இயற்கையோடு இணைந்த வளர்ச்சி இருக்கவேண்டும். அந்தவகையில் வால்பாறை எனக்கு மிகவும் பிடித்த இடம். நகரமும் நகரை சுற்றி காடுகளும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் . நான் கற்பனை செய்த ஊட்டி வேறு . இந்த பதிவில் பார்க்கும் ஊட்டி வேறு காடுகள் இல்லாமல் வெறும் வீடுகள் எதோ பாலைவனத்தை பார்த்த உணர்வு.
Super brother .
Bro your awesome and buetifull very very good vloger awesome Bro thanks
So nice of you
Superb ji.
Nice coverage. Illayaraja Songs❤❤❤.
🥳
Chendur Express ku Chennai To Tirunelveli Time Change panunathum Travel vlog panunga.
Big fan from aruppukottai❤️❤️
TNSTC Bus 🚌 Ooty to Mettupalayam Travel Journey Awesome Beautiful Coverage 🚌
Thanks for watching
Msttupalayam to ooty 2 hours
Ramadan Mubarak
Bus video super brother ❤️❤️❤️❤️❤️
Thanks ✌️
Nice ❤❤ bro
Last 2 videos ennala pakka mudiyala bro I am so sorry because konjam work irunduchu.
But today video ultimate bro
No problem bro
Nice vlog Aravind
Thank you 🙂
2.30 hrs bro...
உங்களோடு சேர்ந்து நானும் பயணிப்பது போல இருக்கிறது💝..
Thank u
Nice Aravind Anna ❤❤❤
Big fan of you anna
Tq
Bro trivandrum mail express try pannu bro
Soon...
Bro rock fort express
Already channel la iruku
Hi Bro, can we get buses from ooty to metupaliyam at evening
Yes..buses available frequently
Bro mettupalayam to ooty ku 2hrs and ooty to mettupalayam sum times 1.30 hrs and some times 2hrs agum bro
Thanq bro
Thanq bro
Super brooo 💥
Thanq bdo
Bro classic coverage 👌
Use ear buds bro ear adachukum while returning downhill🤝
Nama train ke vaga try Cheran xp bro
Ok bro...thank u
If you travel in this route night time view vera level looking
👍
Nice vlog bro❤🔥
Thanks bro
What is the ticket price? And bus timing?
Watch video fully
Bro Ooty day time la climate epadi iruku
Veyil Pattaya kelaputhu
@@TravelwithAravindraj ok bro😁
Bro using GoPro or other cameras ah bro
GoPro only
@@TravelwithAravindraj which GoPro 9,10 or 11
@@thanioruvan2299 GoPro 10
Hi
டிரைவர் அண்ணா ஹேர்பின் பெண்டுல கூட அசால்ட்டா அதே வேகத்துல திருப்புராரு செம்ம எக்ஸ்பீரியன்ஸ் போல.
Yess
Bro த அ போ க - மதுரை
TNSTC MDU
குமுளி நாகர்கோவில்
வழி: கம்பம்,தேனி,
ராஜபாளையம்,
சங்கரன்கோவில்,
திருநெல்வேலி
Kumily Nagercoil
Via:Cumbum,Theni,Rajapalayam,
Sankarankovil ,Tirunelveli
குமுளி புறப்படும்
நேரம்: 10:25 am
From Kumily :10:25 am
தேனி புறப்படும்
நேரம்: 12:20 pm
From Theni:12:20 pm
நாகர்கோவில் புறப்படும்
நேரம்:08:40 pm
From Nagercoil: 08:40 pm
Bus Video Upload Try Pannunga Bro Please Bro
@@jespherchristopher-dt9vt I'll try bro
Bro naan குன்னூர் தான்
Superb
@@TravelwithAravindraj நீங்க வர்றது பத்தி ஒன்னுமே தெரியல.... வரது தெரிந்து இருந்தால் கண்டிப்பா மீட் பண்ணி இருந்திருக்கலாம்.... Sorry bro
நா 2-3 ட்ரிப் போயிருக்கேன் ஏறும் ஒரு கால் அல்லது அரை மணி நேரம் முன்ன பின்ன ஆகலாம்
Ok
History vaathi
🥳
Reply Me
👍