என்ன ஆனாலும் பாடியே தீருவேன் ! விளாசித் தள்ளிய Anitha Kuppusamy Pushpavanam kuppusamy Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • சனாதன தர்மம் என்னனு தெரியுமா உங்களுக்கு? RED HOT INTERVIEW
    புஷ்பவனம் குப்புசாமி,அனிதாகுப்புசாமி#anithakuppusamy #pushpavanamkuppusamy #kamadenusong #kamadenutamilsong #kamadenudigitaltvsong #காமதேனு பாடல் #காமதேனு தொலைக்காட்சிபாடல் #புஷ்பவனம் குப்புசாமி காமதேனு பாடல் #புஷ்பவனம் குப்புசாமியின் காமதேனு பாடல்
    Website: kamadenu.hindu...
    Facebook.com/KamadenuTamil
    KamadenuTamil
    Sharechat.com/KamadenuTamil
    kamadenuTamill

ความคิดเห็น • 31

  • @lionp.g.sundarrajan8840
    @lionp.g.sundarrajan8840 ปีที่แล้ว +7

    திருமதி அனிதா குப்புசாமியின் பேச்சு அற்புதமானது. சனாதன தர்மத்திற்கு அவர்கள் கொடுத்த விளக்கம் மேலும் அற்புதம்.
    ஒரே ஒரு குறை . அது என்னவென்றால், "நாங்கள் சனாதன தர்மத்திற்கு வக்காலத்து வாங்கி பேசுகிறேன் என்றில்லை, எது நியாயமோ அதை பேசுகிறேன்" என்று சொன்னதுதான் . "ஆம் நான் சனாதன தர்மத்தை கடைபிடிக்கிறேன் அதிலென்ன தவறு கண்டீர்கள்? என் நம்பிக்கையை, என் வாழ்க்கை முறையை பற்றியோ, நான் எப்படி வாழவேண்டும் என்பது பற்றியோ மற்றவர்கள் எப்படி கருத்து சொல்வதோ, முடிவு செய்யவோ முடியும்.? " என்று தைரியமாக கூறி இருக்கலாம். பரவாயில்லை. யாரையும் விரோதித்து கொள்ள கூடாது என்று இருவரும் நினைத்திருக்கலாம்.
    தேவதாசி முறை அழிந்து போன ஒன்று. அதைப்பற்றி பேசி கொண்டிருக்கும் வீணர்களுக்கு (நேரத்தை வீணடிப்பவர்கள் என்று அர்த்தம்) சொல்வது என்னவென்றால், தேவதாசி முறை என்றோ இருந்ததை இன்று எதிர்த்து குரல் கொடுப்பவர்களே , அதே வகையில்
    இன்றும் கிருஸ்துவ மதத்தில் இருக்கும் "கன்னியாஸ்திரி" முறையை எதிர்த்து குரல் கொடுப்பீர்களா நீங்கள்?"
    இதை கேட்பதற்கே பயமாக இருக்கும் யாருக்கும். இவர்கள் வீரர்கள்😀. இவர்களால் எது முடியுமோ, யார் இவர்களை சட்டை செய்யமாட்டார்களோ அவர்களை எதிர்த்து பேசிக்கொண்டே இருக்கும் வீரர்கள் இவர்கள் 😀😀😀😀😀😀.

    • @sammys1010
      @sammys1010 ปีที่แล้ว

      Semma superb explanation sir

  • @goodgood9586
    @goodgood9586 ปีที่แล้ว +1

    Neengalum ungal kudumbamum ungal Kuzhandaigalum Needoozhi vazha manamara Vaazhthugiren All the best 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhakar8690
    @prabhakar8690 ปีที่แล้ว +12

    புஷ்பவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி இருவரும் பிஜேபி ஆதரவாளராக உறுப்பினராக ஆனால் என்ன தவறு இருக்கிறது இது அவரவர் சொந்த விருப்பம் இதையெல்லாம் அரசியலாக்குகிற அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் வாழ்க அனிதா குப்புசாமி வளரட்டும் அவருடைய புகழ்

  • @sumathir4078
    @sumathir4078 6 หลายเดือนก่อน

    Hindu dhavathasi, Christian kanniyashthiri eppo varai erkku etha yaru discussion pannuvanga

  • @raykelly5148
    @raykelly5148 ปีที่แล้ว +2

    அனிதா குப்புசாமி அக்கா உங்கள் பேச்சு அருமை நீங்கள் தமிழ்நாடு மருமகளாக தமிழச்சி யாக இருப்பதற்கு எங்கள் தமிழ் இனத்துக்கும் தமிழ் நாட்டிற்கும் எங்களுக்கும் பெருமை உங்கள் இசை கனவு மேல் மேல் உயரணும் வாழ்த்துக்கள் அக்கா அண்ணன் குப்புசாமி அவர்களே

  • @murugaiyansambasivam9148
    @murugaiyansambasivam9148 ปีที่แล้ว +3

    எதிர்ப்பதற்கு உரிமை இருக்கும் போது ஆதரிக்கவும் உரிமை உண்டு.

  • @vijayaduraisamy357
    @vijayaduraisamy357 หลายเดือนก่อน

    Excellent madam and Sir

  • @josephinemary6751
    @josephinemary6751 ปีที่แล้ว +1

    I am Christian Nun. You are pure tamilachi. Go ahead. Don't worry about anything and anyone

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 ปีที่แล้ว +1

    This is a their profession they want to play where the want

  • @velarun6364
    @velarun6364 ปีที่แล้ว

    நல்ல வையை எடுத்துகொள்ளவேண்டும் வேதை வேல்
    உங்களின் புகழ் வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @uthandiram4594
    @uthandiram4594 ปีที่แล้ว

    அண்ணி நீங்கள் மிகவும் தைரியசாலி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @uthandiram4594
    @uthandiram4594 ปีที่แล้ว

    இரைவன் தந்த பொக்கிஷம் நீங்கள் இருவரும்

  • @kalavathygopalpillai5129
    @kalavathygopalpillai5129 ปีที่แล้ว

    Paadurathu unga thozhil.Sarithaan.Puriyuthu.Aanaa Sanathanam yenpathu panpaadu yenru sollatheenga.Athu padi nilai saathiya kotpaadu.Panpaadu alla.

  • @parvathysubramanian9379
    @parvathysubramanian9379 ปีที่แล้ว

    Very well said madam & sir.
    People will say whatever they like, don't bother slk those things.
    I love you Amma.

  • @jyothikamurugan4742
    @jyothikamurugan4742 ปีที่แล้ว

    Amma varagi poojai seidu varugiraen kulaundai pirandu ulladu uravukar pogalama

  • @sathyaprabak1490
    @sathyaprabak1490 ปีที่แล้ว

    அனிதா அக்கா அருமை அக்கா....

  • @MTNPK
    @MTNPK ปีที่แล้ว

    Super

  • @sonasona3220
    @sonasona3220 ปีที่แล้ว

    Unga erucaraium parthalaa oru enrjoy than mam..

  • @bmalathi3083
    @bmalathi3083 ปีที่แล้ว

    Arumai. Sir. Mam 👌👌👌👌👍👍

  • @KalaivaniShivakumar
    @KalaivaniShivakumar ปีที่แล้ว +1

    Semma super

  • @shenbagaprabha7557
    @shenbagaprabha7557 ปีที่แล้ว

    Madam don't worry.coola irunga.

  • @Kaja2027
    @Kaja2027 ปีที่แล้ว

    Sooper ma

  • @CrRonaldo-jc4uc
    @CrRonaldo-jc4uc ปีที่แล้ว

    Super mam

  • @shalinikutti5554
    @shalinikutti5554 ปีที่แล้ว

    Super

  • @radhikakannan2147
    @radhikakannan2147 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @malathy8765
      @malathy8765 ปีที่แล้ว

      Super amma tamil aanmiga penmani

  • @kavithasenthil3727
    @kavithasenthil3727 ปีที่แล้ว +3

    உன்மையையும் நல்லதையும் சொன்னா யாரும் கேட்கமாட்டாங்க அடுத்தவர்கள் நிம்மதியா இருக்ககூடாதுனு நினைப்பவர்கள்தான் அதிகம் சகோதரி நீங்கள் சொன்ன அனைத்தும் உன்மைதான்

  • @CrRonaldo-jc4uc
    @CrRonaldo-jc4uc ปีที่แล้ว

    Super couples

  • @CrRonaldo-jc4uc
    @CrRonaldo-jc4uc ปีที่แล้ว

    Super mam

  • @santhasree82
    @santhasree82 ปีที่แล้ว

    👏👏👏