ஆஸ்திரேலியாவில் என் தோட்டத்தில் | GARDEN HARVEST IN OUR MELBOURNE BACKAYRD | Australia Tamil Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 25

  • @rajinoz1524
    @rajinoz1524  ปีที่แล้ว +1

    Thanks for all your support. Please click there to subscribe - >
    th-cam.com/channels/tOkC8iJlusGGUUixiHhBiA.html

  • @v2womensworld799
    @v2womensworld799 ปีที่แล้ว +1

    Awesome 👌🏻 😊

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    சோளம் கதிர் அந்த முனையில் உள்ள பஞ்சு போன்றது பழுப்பு அல்லது கருமை நிரத்திற்கு மாறிய பின்னரே பறிக்க வேண்டும்....

    • @rajinoz1524
      @rajinoz1524  ปีที่แล้ว

      Oh thanks a lot nanba 🤗 🙏🙏

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    பரவலா ராஜ் நல்லா harvest தான்.... சூப்பர் அம்மா....❤

    • @rajinoz1524
      @rajinoz1524  ปีที่แล้ว

      Haha thanks Subash 😊

  • @rajanharihara9061
    @rajanharihara9061 ปีที่แล้ว +1

    Super nanba!

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    தினமும் தண்ணி விடுங்க ராஜ்

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +2

    காய்கறி பறித்து இந்த செடிகளை அகற்றும் பொழுது அவற்றை உங்கள் தொட்டத்து மண்ணிலேயே புதைத்து விடுங்க குப்பயில் போட வேண்டாம் அது மண்ணிற்கு உரமாகும்

    • @rajinoz1524
      @rajinoz1524  ปีที่แล้ว

      Thanks a lot nanba 🤗 ❤ 🙏

  • @yashvimani3305
    @yashvimani3305 ปีที่แล้ว

    Super anna and amma

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 ปีที่แล้ว +1

    நமது தோட்டத்தில் விளையும் காய்கறிகள் உண்மையில் நல்லது. அதுவும் நாமே பாடுபட்டு அறுவடை செய்தது. தங்களது வீட்டில் எத்தனை நேரம் தினமும் தோட்டத்தில் செலவிடுகிறீர்கள். என்னென்ன உரங்கள் தோட்டத்திற்காக வெளியே வாங்கவேண்டும். வீட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகள் மற்றும் யாவை.

    • @rajinoz1524
      @rajinoz1524  ปีที่แล้ว

      Mikka nandri nanba 🙏🙏

  • @kumaresanl164
    @kumaresanl164 ปีที่แล้ว +1

    தண்ணீர். குறைவாக உள்ளது. சார் உங்க தோட்டத்தில்.

    • @rajinoz1524
      @rajinoz1524  ปีที่แล้ว

      Epadi solreenge Kumaresan?

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    Daily வீட்டுல use பண்ற காய்கறி waste கூட இங்க மண்ணுல போடுங்க

    • @rajinoz1524
      @rajinoz1524  ปีที่แล้ว

      Thanks nanba for your feedback 😊

  • @jackysudarshan
    @jackysudarshan ปีที่แล้ว +1

    Anna Australia waste clothes in trash video poduunga

    • @rajinoz1524
      @rajinoz1524  ปีที่แล้ว

      Hi Jacky, Sure, it will take some time. I have already noted, you dont need to remind me on every video :)

  • @kumaresanl164
    @kumaresanl164 ปีที่แล้ว +1

    அம்மா வை.பேசுவதற்கு விடவும். சார்.

    • @rajinoz1524
      @rajinoz1524  ปีที่แล้ว

      Okay sir
      We were too excited 😄