வரலட்சுமி விரத பூஜை - ஒரு முழுமையான வழிகாட்டல் - A Complete Guidance for Varalakshmi Poojai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2022
  • வரலட்சுமி விரத பூஜை - ஒரு முழுமையான வழிகாட்டல் } A Complete Guidance for Varalakshmi Poojai பாரதி ஸ்ரீதர்
    #varalakshmipooja #varalakshmipoojadecoration #bharathisridharastrologytamil
    பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இந்து தர்மத்தில், சுமங்கலிப் பெண்கள் சேர்ந்து செய்யும் விசேஷ பூஜைதான் வரலட்சுமி விரத பூஜை. வேண்டும் வரத்தை அருள்பவள் வரலட்சுமி. அஷ்டலட்சுமிகளின் ஐக்கிய ஸ்வரூபமே வரலட்சுமி திருவடிவம். வரலட்சுமியை விரதமிருந்து பூஜித்தால், குடும்பம் குறைவின்றி சிறக்கும்.
    கணவர் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறுவார். குழந்தைகளுக்கு அனைத்து பேறுகளும் ஸித்திக்கும். இந்த அளவுக்கு மகிமைமிக்க வரலட்சுமி பூஜை தென் மாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரதம் அம்பாளுக்கு மிகவும் விசேஷமான ஆடி மாதத்தில் இரண்டாம் வெள்ளி அல்லது பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியில் கொண்டாடப்படுகிறது.
    இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது எப்படி என்று விளக்குகிறார் பாரதி ஸ்ரீதர்.
    varalakshmi nonbu,varalakshmi pooja,varalakshmi vratham,varalakshmi nonbu kolam,varalakshmi nombu,varalakshmi,varalakshmi nonbu 2021,varalakshmi pooja in tamil,varalakshmi viratham kolam,varalakshmi nonbu special,#varalakshmi nonbhu,varalakshmi viratham and nonbu,varalakshmi vratam,varalakshmi poojai,actress sneha veetu varalakshmi nonbu,dhanush sister veetu varalakshmi nonbu,varalakshmi viratham,varalakshmi pooja at home,varalakshmi vratham 2021
    ஆடிப்பெருக்கு : • Revathi Sankaran | கொட...
    ஆடிப்பூரம் : • Sri Andal Jayanthi| அம...
    வரலட்சுமி விரதம் : • நோன்புச்சரடு கட்டிக்கொ...
    கோகுலாஷ்டமி : • கோகுலாஷ்டமி | என்னவெல்...
    கண்ணன் கதைகள் : • கண்ணன் குறும்பும் காரு...
    விநாயகர் சதுர்த்தி : • Revathi Sankaran | குழ...
    புரட்டாசி சனிக்கிழமை : • திருப்பதி பெருமாளுக்கு...
    வி.ஐ.பி. ஆன்மிகம்
    Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
    Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
    Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
    லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
    Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
    Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
    Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
    S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
    VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
    கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
    சௌமியா அன்புமணி : • Sowmya Anbumani's Pooj...
    Nalini : • Actress Nalini குகைக்க...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

ความคิดเห็น • 60

  • @shanthis6370
    @shanthis6370 ปีที่แล้ว +2

    மிகவும் நிறைவாக ஆத்ம திருப்தியாக
    இருந்தது இந்த வரலஷ்மி பூஜை பதிவு
    மிக்க நன்றி

  • @balajib7027
    @balajib7027 ปีที่แล้ว +11

    This progithar is my Anna...I'm proud to be his sister

  • @navinavi1079
    @navinavi1079 10 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 10 หลายเดือนก่อน

    Namaskaramulu.Excellent details ji.MahaLakshmi namaha

  • @chithrasri74
    @chithrasri74 11 หลายเดือนก่อน +1

    For doing alankaram Sri suktham chanting very nice. I asked my son to chant next week

  • @SaiRam-eo1ov
    @SaiRam-eo1ov 10 หลายเดือนก่อน

    Very nice good explain

  • @kalyaniayyar
    @kalyaniayyar 10 หลายเดือนก่อน

    Thanks a lot .We liked it very much. 🙏🙏

  • @chithrachreesuppramaniam6527
    @chithrachreesuppramaniam6527 ปีที่แล้ว +3

    The priest should start his own youtube channel. Teach us pooja procedures for different devas. Teach us Sanskrit mantras for devas.

  • @rajeeamirthalingam4302
    @rajeeamirthalingam4302 ปีที่แล้ว +3

    Very useful mam..thank you

  • @nishanthinishanthi1838
    @nishanthinishanthi1838 ปีที่แล้ว +2

    Super Amma

  • @Aravinthefx
    @Aravinthefx ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீம் மகா லக்ஷ்மி யை நமக

  • @suganyaakshara6883
    @suganyaakshara6883 ปีที่แล้ว +1

    super amma

  • @laddoosmixerworld7861
    @laddoosmixerworld7861 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா. மிகத் தெளிவாக விளக்கம் அளிக்கிறார்கள்

  • @ranirajeswari9151
    @ranirajeswari9151 ปีที่แล้ว

    Super mam. I enjoyed the video. Very peaceful.

  • @indraganthim3751
    @indraganthim3751 ปีที่แล้ว

    Aumaiyana Thagaval Amma Nantri

  • @ashokbabu909
    @ashokbabu909 ปีที่แล้ว +2

    Fine and beautiful way of singing keerthana on goddess bagyadha lakshmi and the beautiful way of anchoring speech .

  • @priyamurli7393
    @priyamurli7393 ปีที่แล้ว +1

    Thank you so much mam !!

  • @indirat.s4495
    @indirat.s4495 11 หลายเดือนก่อน

    Namaskaram mam....excellent.. details given nicely... ... thank you so much mam

  • @chekarsundarraj7504
    @chekarsundarraj7504 ปีที่แล้ว +2

    Thanks for the detailed explanation !! Very much useful 🙏🙏🙏

  • @amdhapalavasam3502
    @amdhapalavasam3502 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நலம்

  • @vadivelperiyannan6634
    @vadivelperiyannan6634 ปีที่แล้ว

    Thank you Amma.

  • @seemaseemaravi9247
    @seemaseemaravi9247 ปีที่แล้ว +1

    Thankyou mama

  • @kalavatisubramanian9471
    @kalavatisubramanian9471 ปีที่แล้ว

    🙏🙏🙏😌Happy to see you Mdm.

  • @platha8630
    @platha8630 11 หลายเดือนก่อน

    Thank you for the video Madam

  • @kaverisri1988
    @kaverisri1988 ปีที่แล้ว +1

    Super

  • @geethasenthil3222
    @geethasenthil3222 11 หลายเดือนก่อน

    Amma thankyou
    Pooja vedham ahremeyaga huladhu😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisenthilkumar622
    @shanthisenthilkumar622 11 หลายเดือนก่อน

    Amma migavam arummai

  • @rocking2517
    @rocking2517 ปีที่แล้ว +4

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nathanielloga8692
    @nathanielloga8692 ปีที่แล้ว +1

    Amma a small info varalakshmi viratham is calculated the Friday before pournami that falls before Krishna Jayanthi.

  • @poongodin6743
    @poongodin6743 ปีที่แล้ว

    Nandri sister tq🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥥🥥🥭🥭🥭🍌🍌🍌🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍇🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🥭🥭🥭🥭🌺🥭🌺

  • @shivasankaran1576
    @shivasankaran1576 10 หลายเดือนก่อน

    Nice vedio. If we keep recorded pooja manthram and do varalakshmi Pooja, whether lady can do laxmi avahanam Pooja also?

  • @adhilakshmis3945
    @adhilakshmis3945 ปีที่แล้ว +1

    Thank you amma🙏

  • @manimegalai6125
    @manimegalai6125 10 หลายเดือนก่อน

  • @brindams9393
    @brindams9393 ปีที่แล้ว

    🙏

  • @padmapriya475
    @padmapriya475 ปีที่แล้ว +6

    Arumai arumai miga elimaiyagavum telivagavum ep padhivu erundadu mei selirtuvitadu kanneerrudan nandrigal kodi amma

  • @pappathib6749
    @pappathib6749 ปีที่แล้ว

    அம்மா வெளளிகிழமை திருப்பதியில் இருந்தோம் அதனால் வரும் வெளளியில் இந்த விரதம் கடைபிடிக்கே போகிறேன் நான் வருட வருடம் படம் வைத்துதான் வழிபாடு செய்வேன் அதை எப்படிகடைபிடிக்க வேண்டும் என்று சொன்னால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி அம்மா

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @dhanam4253
    @dhanam4253 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umschannel1145
    @umschannel1145 11 หลายเดือนก่อน

    Namaskaram amma
    Varamahalakshmi azhakkumbo ambale entha disai parthu vachu azhakka vendum

  • @savithriiyer4121
    @savithriiyer4121 ปีที่แล้ว

    Very well explained. Thanks a lot. Kindly post detailed Pooja celebration for Navaratri (day wise) . Will be grateful Amma.

  • @sangeethamakeoverartistry5993
    @sangeethamakeoverartistry5993 ปีที่แล้ว

    I hv one doubt plz clear..in tis video u hv tied Thali fr Amman ... everyone hom fr Amman can put tis Thali or ..WIC design Thali we r wearing tat design we mst buy fr our Amman .maam

  • @geetharani4360
    @geetharani4360 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @sridevikarumariamman7806
    @sridevikarumariamman7806 ปีที่แล้ว

    எத்தனை வேளை உபவாசம் இருக்க வேண்டும் ?

  • @rajieaswari9596
    @rajieaswari9596 11 หลายเดือนก่อน

    Sumangalihal matum than seiyanuma mam

  • @timeisfreefire..6566
    @timeisfreefire..6566 ปีที่แล้ว

    Madam nenga mandi pottu erugenga appadi poojai pannalama?

  • @shivasankaran1576
    @shivasankaran1576 10 หลายเดือนก่อน

    you did not do Pooja to the saradu? Normally 9 nots are made on the saradu and on each knots we have to do pushpa archanai saying the respective manthra

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 ปีที่แล้ว +1

    Bakiya da lakshmi padaamaa. Songs nama ammanee.

  • @neethimohan5775
    @neethimohan5775 ปีที่แล้ว

    Neenga. Gallatachanel. Parvathi Amma 🤔🤔🤔🤔

  • @user-js4or1ty3b
    @user-js4or1ty3b 10 หลายเดือนก่อน

    Share what's p

  • @SaiRam-eo1ov
    @SaiRam-eo1ov 10 หลายเดือนก่อน

    Very nice and good explain

  • @thamilselvik24
    @thamilselvik24 ปีที่แล้ว +2

    Super

  • @santhiyark2726
    @santhiyark2726 ปีที่แล้ว

    Super