"அரசியல் நாங்க பேசாம வேற யார் பேசுவா?" - மதுரை ஆதீனம் ஆவேசம்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #maduraiadheenam #saivam #temple
ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்றால் வேறு யார் அரசியல் பேசுவார்கள் என மதுரை ஆதீனம் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் துறவிகள் மாநாடு நடைபெற்றது. இதில், திருப்போரூர், மதுரை, தருமாபுரம் உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய மதுரை ஆதீனம், ஆதீனங்கள் அரசியல் பேசாமல் வேறு யார் பேசுவது என்றும், அரசியல்வாதிகளுக்கு கோயில்களில் என்ன வேலை என்றும் கேள்வி எழுப்பினார். இலங்கையில் கோயில்களை இடித்ததால், ராஜபக்சே இருக்கும் இடம் தெரிய வில்லை என்ற அவர், தமிழகத்திலும் கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Uploaded On 06/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV TH-cam PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
மதுரை ஆதீனம்தான் உண்மையான வீரத்துறவி...சொல்லவேண்டியதை எந்த அதிகார வர்க்கத்துக்கும் அடிபணியாமல் தைரியமாக சொல்கிறார்....வாழ்க ஆதீனம்....
அடக்கி வாசிக்கிறார்...பழைய முகத்தை காட்ட வைத்து விடாதீர்கள்... நீங்க பிறகு செயின் பறிப்பு சேகர், பிக்பாக்ட் பாபு போன்ற முன்னாள் ரவுடிக்கு பதில் சொல்லணும்... புரிகிறதா என்று முன்னாள் IPS அண்ணாமலைக்கு இந்நாள் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார் ...!!
@@shivakrishna1167 நீ
என்ன ஒரே டயலாக்க
காப்பி போட்டு வித்துகிட்டு இருக்க
மசூதி சர்ச்சில் பேசினால் தவறு இல்லை இந்துக்கள் பேசினால் அது தவறு
மசூதி-லயும்....கிறிஸ்தவ கூட்டங்களிலும் ஆவேசமாக கொலை மிரட்டல் தொனியில் பகிரங்க மிரட்டல் விடுக்கிறார்கள் சிறுபான்மையினர் ... பெரும்பாண்மை யினரின் துறவிகள் நியாயத்தை எடுத்து சொல்லமுடியவில்லை....
அம்மா மட்டும் இருந்து இருநதால் நீ பேச வே பராசக்தி வசனம் ஞாபகம் வருது
என்ன , இதற்கு முன்னர் இருந்த மதுரை ஆதீனம் போல் அரசியல்வாதி வீட்டு வாசலில் காத்திருப்பார்.
ஆயினும் அய்யாவிற்கு வணக்கம் தொடரட்டும் உங்கள் பணி
🙏பணி தொடருவும் வாழ்த்துக்கள்💐
Old sahi,
சுப்பர் சுவாமிஜி. உளம் கனிந்த நன்றிகள். இனி மேல் எல்லாம் இப்படி தான். எங்கள் மூதாதயர்கள் விட்டு சென்ற கலாசாரத்தையும் , பொக்கிஷம்த்தையும் உயிர் மூச்சாக காப்போம்.
Poda promboku
அரசியல் பேசுவது தவறில்லையானால் மதவாதகூட்டத்திடம் சேரக்கூடாது
In future we will stop all this prayer at per your
ஐயா !
உங்கள் கருத்து அருமையானது !
ஆதினங்கள் அரசியல் தாராளமாக அரசியல் பேசலாம் !
தாங்கள் திருவாய் மலர்ந்து சைவசமய சிந்தாத்தின் மேன்மை குறித்து பேசுங்கள் !
சைவத்திருமறைகளாம் தேவாரம், திருவாசகத்தின் மேன்மை குறித்து அருளுரை வழங்குங்கள் !
தாங்கள் செல்லுமிடங்களெல்லாம் சைவமதத்தை போற்றி பரப்புங்கள்! யார் தடுத்து விடுவார்கள் ?!
ஆனாலதை விடுத்து"ஹிந்து" என்பதன் மூலமாக மதவெறிக்கும்பலுக்கு அரசியல் துணை போகக்கூடாது !
👍👍👍👍👌👌👌👌👌👍👍👍👍
முதலில் கோயில் நிர்வாகத்தின் கணக்குகளை சரிவர காட்டுங்கள் பிறகு அரசியல் பேசலாம்
அமைச்சர் அடக்கி வாசிக்கிறார்...பழைய முகத்தை காட்ட வைத்து விடாதீர்கள்... நீங்க பிறகு செயின் பறிப்பு சேகர், பிக்பாக்ட் பாபு போன்ற முன்னாள் ரவுடிக்கு பதில் சொல்லணும்... புரிகிறதா என்று முன்னாள் IPS அண்ணாமலைக்கு இந்நாள் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார் ...!!
மதுரை ஆதீனம் அரசியல்வாதி போல பேசுகிறார். பேசலாம் தவறில்லை. ஆனால் ஒரு ஆன்மீக மடத்தின் தலைவராக இருந்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர் போன்று பேசி கருத்தை தெரிவிப்பது அவர் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்புக்கு உகந்ததாக தெரியவில்லை.
பேச வைத்து விட்டார்கள்
✋
what are churches doing and what are mosques are doing
அரசியல்வாதிகள்.குறிப்பாக.திமுக.தலையிட்டால்..ஆன்மீகத்தில்.தலையிடதே.என.கத்துவான்கள்.மொத்தத்தில்.இந்த.சாமியார்.பசங்களால்.என்ன.நல்லது.நடந்தது.கொரனா காலத்தில்.கடவுளே.தலைமறைவாக..இருந்தான்.
போடு பாரத் மாதாகி ஜே ஜே....
எந்த கோயினாலும் சட்டதத்திற்க்கு முன் சமம்
துறவிகளுக்கு அரசியல் எதற்கு? அப்படி பேசினால் ஒருதலை பட்சமாக பேசக்கூடாது.
@ஶ்ரீஅன்னை பசும்பொன் ஐயாவும் மதுரை ஆதீன சீடர் தான்
இவனுகளைப் பார்த்தா பாவமா இருக்கு. ஓசி நெய்யும் வெண்ணையுமா சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பு பூராவும் கொழுப்பு ஏறிக் கிடக்கிறது.
Ungamma pottala ochi soru
Punda
@@vpjkings5317 சாமியார்கள் எவ்வளவு மோசமாணவர்கள் என்பது உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது நண்பரே. உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி.
பலே...!!! ஆதினங்கள் அரசியல் பேச வேண்டும்...அரசியல் பேசி பின்னர் அரசியல்வாதி போல கோயில் சொத்தை ஆட்டைய போட வேண்டும்...!!!!😂😂😂😂
ஏற்கனவே அவர்கள் அதைதானே ? அதை மட்டும் தானே செய்து வருகின்றனர்.
@@PoleStar-e7r ssuuuuppeerr!!!
மணிமேகலை ஆசை துறந்து சாமியார்க்கு எதுக்கு அரசியல் சகவாசம் !
ஒன்று ஆன்மீகத்தில் இருங்கள். அல்லது அதை துறந்து தேர்தலில் ஜெயித்து அரசியலுக்கு வாருங்கள்.! ஏன் மக்களை குழப்புகிறீர்கள்?! என்று மக்கள் பேசுகின்றனரே?!
Ondru Ella kadavul illai endru sollungal athu enna hindu kadavul Mattum illai
Ethula makkal ah kolapa ena erruku thambi ?? Aanmegam la errukravanga aarsile pesa kudathunu yathupum sattam erruka ??
அருமை அருமை...
ராஜபக்சே இடிக்கும் போது மூடிக்கிட்டு தான் இருந்தே
முன்பு இருந்த மதுரை அதீணம் அரசியல் கட்சி மீட்டிங் களிலும் கலந்து கொண்டு உரையாட்ருவார்!
Muna iruntha athunathoda ivara compare pannathinga ...
பேஷா பேசுங்கோ காதலியை கலைந்து விட்டு படத்தை விட்டு வெளியில் வந்து பேசுங்கோ துணைக்கு சோடா பாட்டிலும் தூக்குவேன் என்று சொன்ன மன்னார்குடி அம்மாவையும் சேர்த்துக்கோங்கோ
Super.
அருமையான பதிவு சூப்பர்
BJP PATHU KELU NAYA NAYA
சாக்கடை அரசியல் ஒரு சாக்கடை கண்டிப்பாக உனக்கு இடம் உண்டு
மசூதி சர்ச்களில் அரசியல் முழுமையாக பேசபடும்போது நாமும் பேசலாமே
Ama anga peasuna neengalum peasalama..
Avanga church la yaru vena father aagalam.. Inga aaga muduyuma ... Ponga poi konjam arivoda peasunga
@@jayakumarr7945 thambi church and masuthi la kuda aaga mudiyathu daily news paper padicha therium 👍
@@g.kannang.kannan1365 oh apdiya neenga olunga padikalanu artha.. dhinamalar padicha apdi dhan... News a poi paarunga India oda in-charge a Dalit oruthar a pope vachirukaaru .. nalla paarunga
@@jayakumarr7945 india oda president ah thalit than 💪🏻 tamilnadu la epo recent ah 100per ku mela other caste ku kovil ah poja pana posting potrukom 👍 oru aala potutu evola pesuna nanga evolo pesanum ??
@@jayakumarr7945 koomutta
When politics is in force in all chuches And mosque then why not other religion
You are 100% correct.
நீங்க தா ஆசா பாசங்களை துறந்தவர்கள் 😕😕 ஆய்ட்டே .
ஆ(ஷா ) சா வை துறந்தாலும் சொர்ணமால்யாக்களை துறக்கவில்வலையே ?
பா(ஷா)சா வை துறந்தாலும் பாசாங்கு களை துறக்க வில்லையே ?
வணக்கம்........தமிழர்கள் கோயிலுக்கு சென்றால் , கோயில் வெளியே உள்ள பிச்சைக்காரர்கள் தட்டில் மட்டும் காசு போடுங்கள், உள்ளே சென்று கடவுளை வணங்கிவிட்டு , உண்டியலில் மட்டும் காசு போடுங்கள்.......அரசு எந்த வகையிலாவது மக்களுக்கு உதவும் .....
கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு தட்டில் பக்தர்கள் போடும் பணம் " லஞ்சமே" என்பதால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை மூலம் தடுக்க அரசு அனைத்து. ஏற்பாடுகளையும் செய்து அக்குற்றத்தை முற்றிலும் நீக்க வேண்டும்.
அப்பாவி பக்தர்களும் , புனிதமான இறைபணியில் ஈடுபட்டு வரும் அர்ச்சகர்களுக்கு லஞ்சம்/ பிச்சை கொடுத்து அவர்களின் மேன்மையை இழிவு படுத்த கூடாது.
Why!
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மடங்கள் ஆதீனங்களை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
சமஸ்தானங்கள் ஒழிப்பு/ மன்னர் மானியம் ஒழிப்பு/ ஜமீன்தார் முறை ஒழிப்பு இவைகளால் பூரண சுதந்திரம் கிடைக்கவில்லை .
மடங்கள்/ ஆதீனங்கள் என்று ஒழிக்கப்படுகின்றனவோ அன்றே இந்துக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்.
ஓம் நமசிவாய சிவாய ஓம்
ஜெய் ஹிந்து
ஆமா
அர்ஜூன் நடிச்ச படம்
சூப்பரா இருக்கும்
Super. Super super
Amazing
ஆதினங்கள் தேர்தலில் நிற்கவும்
சாமியார போன உங்களுக்கு என் அரசியல் தேவை. அரசியல் பேசினால் அதற்கு பெயர் வேற. சாமியார் சினிமா நடிகை கூட டான்ஸ் ஆடுவது மகா சிவராத்திரியா.
Correct
அப்போ கைது செய்யப்பட்டா சும்மா இருக்கவேண்டும்..
பைத்தியம்
சுடலைக்கும் ஒரு கெடு காலம் வரும்
மடத்தில் ஓசி சோறு தின்று வெட்டியா உருண்டு கிடக்கும் ஆதீனம்
Rowedy Aadinam welcome
ஆதினம் அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
ஜெய் ஹிந்த்
ஷபாஷ் சூப்பர் அய்யா
இந்த ஆதினம் அளவுக்கு மீறிச் செயல்படுகிறார்
என்னய்யாஉங்களுக்கெல்லாம்துணிச்சல்வந்திடுச்சா
உழைக்காமல் கடவுளையே சுரண்டி/ ஏமாற்றி வயிர் வளர்ப்பனாயிற்றே ?
ஆதினம் சிறப்பாக செயல்படுகிறது
அருமை பதிவு.
Super
செருப்படி விழும்
👍👍👍
அத புடிச்சு கட்டி போடுங்கயா😑😑
மதுரைஆதீனம் ஜயா வாழ்க பல்லாண்டு
ரவுடிகள் ஆதினங்கள் ஆனால் எப்படி என்பதற்கு மதுரை ஆதினம் உதாரணம்.....
திருவில்லிபுத்தூர் ஜீயர் தொடங்கி இன்று எந்த ஒரு ஆதீனமும்/ மடாதிபதிகளும் ஆன்மீகவாதிகளே அல்ல. வழிப்பறி/ கொள்ளைக்கூட்ட / சோடா பாட்டில் வீசும் கூலிப்படை தலைவர்கள் போன்றே உள்ளனர்.
Ivaru mini h.raja,Arjun sambath mathiri 🙄🙄🙄
காஞ்சு கெடக்கிற நீங்க கொஞ்சம் செஸ் (sex ) பத்தியும் பேசுங்க 😂😂
200 பா வந்தால்
குருமார்களை பழித்தால் குடும்ப கஷ்டம் வரும், பாவக்கணக்கு எகிறும்....
ADELLAM SECRETA IRUKKUM
பேச வைத்து விட்டார்கள்
What nonsense this man
Evana seruppa kayati adikanum
Dai nee elam athinam
ஆதீனங்கள் அரசியல் பேசலாம் அரசியலிலும் ஈடுபடலாம் இந்தியக குடிமகன்கள் அனைவருக்கும் அந்த உரிமை உண்டு 150 வருடங்களுக்கு முன்பே வடலூர் திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளல்பெருமானார் அவர்கள் கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக என்று அரசியல்வாதிகள் ஒழுங்காக மக்களுக்கான நல்லாட்சி நடத்தாவிட்டால் என்ன நடக்கும் என்று கண்டித்து அரசியல் பேசியுள்ளார்கள். சி.ரமேஷ்ஆதிசிவன். நிறுவனத்தலைவர். உலகத் தமிழர் மக்கள் கட்சி. கல்லவழியேந்தல்.
அப்புறம்.ஏண்டா.ஆதினம்.பல்லக்கில்.ஏறக்கூடாது.என.நீதிமன்றம்.அரசு.சொன்னால்.கேட்டானா.இவன்களால்.நாட்டிற்கு.ஒரு.பயனும்.கிடையாது.
👌🙏
ஆதினம் நன்றி
Madurai kuuuuuthinam sanki tevadiya payal 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Tavateiyha.payha
Tvmkan
Enaku oru doubt, aadinam na yaaru
Avanga role of job enna
Namba yen avangala special la parkanam
ஆட்டி அருணாசலம் உனக்கு கோவில் வேலைதான் குதிரை வேலையை குதிரைதான் செய்யனும் கழுதை வேலையை கழுதை தான் செய்யனும்னு அதை விட்டுடுட்டு செறைக்கிற வேலை எதுக்கு
Arasiyal mattumaa daa peesurinka. . Okkaali . Neenkathaan . Pannakoodaatha matter laam pannittinkilee daa.
Dai vengayam u go shortly jail
சுவாமி ஜி இப்படித்தான் இருக்க வேண்டும்
🙏🙏🙏
இதை முதலில் செய்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது.. இதைத் தான் எதிர் பார்த்தோம்.. நன்றிகள் ஆயிரம் சுவாமிகள்
"வேறு யார் பேசுறது", என்று அவர் கூறியதை, 'வேறு யார் பேசுவா' என்று தலைப்பிட்டு செய்தியினை வெளியிட்டுள்ள விதத்திலேயே உங்களுடைய தவறான உள்நேக்கம் தெரிகிறது.
இந்து விரோதி திமுக....2026 அண்ணாமலை CM....
திமுக பலமாக இருக்க வேண்டுமெனில் அண்ணன் தம்பிகள் ஸ்டாலினும் அழகிரியும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு இணையவேண்டும்
என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவில்களில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க முடியாது, அதனை ஒழிக்க வழியே கிடையாது”
என்றார் பழைய ஆதீனம் அருணகிரிநாதர் அப்போதே ஆதீனம் அரசியல் பேச கூடாது என்று சொல்லி இருந்தால் இப்போதும் சொல்லலாம்.
Aramendal sollaratha yar kekkunum
பழைய மதுரை ஆதீனம் ஐயா பேசியது சமூக நீதி அரசியல். அது வரவேற்கப்பட வேண்டியது ஊக்குவிக்கபட வேண்டியது.
ஆனால் தற்போது உள்ள மதுரை ஆதீனம் பேசுவது பிரிவினைவாத சங்கி அரசியல்.
இது எல்லாம் நீ சொல்லாத நாங்க பார்த்துக்கிறோம்
உண்மைதான் இவர் தமிழ் தேசிய அரசியலோடு சங்கி அரசியலும் செய்கிறார்
இந்துக்கள் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்ல வக்கில்லாத சுடலைக்கு திமுக கட்சிக்கும் கோவிலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது🤣🤣🥱🥱
@@Surpls-pg6ss அட ஓயால இந்து பண்டிகைனு எத சொல்லுற
@@sreesree1331அடிஉங்க அம்மா
என் ஓட்டு ஆதினத்துக்கே
Does he want to run temples with likes of karthic gopinath.
Kovilku veyliyum pichaikargal.ullayum Pichai kararagal
குஜராத்தில் அம்பானிக்காக 400 கோயில்கள் இடிக்கப்பட்டது..
அமைச்சர் அடக்கி வாசிக்கிறார்...பழைய முகத்தை காட்ட வைத்து விடாதீர்கள்... நீங்க பிறகு செயின் பறிப்பு சேகர், பிக்பாக்ட் பாபு போன்ற முன்னாள் ரவுடிக்கு பதில் சொல்லணும்... புரிகிறதா என்று முன்னாள் IPS அண்ணாமலைக்கு இந்நாள் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார் ...!!
வேடத்தை மாற்றிக் கொண்டு பேசலாம். மற்றபடி எதற்காக இந்த வேடம். கடவுளுக்காக தானே இந்த வேடம். அப்படியானால் கடவுள் என்பவர் இவர் தான் என்று ஒருவரைச் சுட்டிக்காட்ட வேண்டும். அப்படி அவரை வணங்கினால் மனிதன் அடையப்போகும் நன்மைகளை விளக்க வேண்டும் .மற்ற மாதங்களில் மனிதனை ஜாதி வாரியாக கடவுள் படைக்கவில்லை என்று கூறுகிறார்களே அது உண்மையா அப்படியானால் இந்தியாவில் இத்தனை ஜாதிகள் உருவாக யார் காரணம் என்பதையல்லவா நீங்கள் மக்களுக்குக் விளக்க வேண்டும். மோட்சம் நரகம் என்பது உண்மையா. அது உண்மையானால் அதற்குள் எப்படி பட்டவர்கள் போவார்கள் என்பதையல்வா நீங்கள் விளக்கவேண்டும். அல்லது மோட்சம் நரகம் என்பது கிடையவே கிடையாது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் இந்த வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து போகும் என்றாவது கூறி மக்களுக்கு விளக்கவல்லவா இந்தவேடத்தை போட்டு கொணடு அலைகிறீர்கள் .இதில வேற அரசியல் .மரணத்தை நோக்கி பயணிக்கும் உன்னை போன்றவர்களின் நிலைமை மிகவும் பரிதாபம் தான்.
Pichakara naaye
SUPER THALA
Keep it up Swamy ji.
நீங்க பேசுங்க சாமி, பேசினால் தானே நீங்க எந்த நிலையில் இருக்கிறீர் என்று தெரிந்து கொள்ளலாம். நல்லா பேசுங்க சாமி.தெருவுக்கு பத்து அரசியல் வாதி இருக்கும்போது நீங்களும் சேர்ந்தால் பத்தோடு பதினொன்று அவ்வளவு தான் .
உணக்கு என்னடா புடுங்கன மரியாதை நீனும் மனிதன் தானே
Jai modi raj
இவனை மாதிரி நபர்களால் தான் ஆதீனங்கள் மேல் உள்ள மரியாதை கெட்டு விட்டது .
Kovil idikarathu thappu nu sonna unakku yean da eriyudhu???? Theeka va thulukana illa missionaryaa nee ???? Nanum hindu nu solra yecha kala dhrogi yaa???
இனிமேல் தான் இவர்கள் மரியாதை அதிகமாக வருகிறது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. சுடலை ஆட்சி அழியும் நேரம் வந்துவிட்டது.
இந்துவிரோதிகள் ஆதீனங்களை மதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை! மசூதியிலும் சர்சிலும் அரசியல் பேசலாம், மோடி தோற்க வேண்டும் என்று மோகன் லாஸரஸ் ஜபக்கூட்டம் நடத்தலாம். ஆனால் ஆதீனம் ஐயா அரசியல் பேச கூடாதா?
நீங்கள் ஆன்மீகத்தை மட்டும் பாருங்கள் அரசியலும் பேசுவேன் என்று அடம் பிடித்தால் ஆன்மீகத்தை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக மாறுங்கள் இரண்டிலும் கால் வைக்காதீர்கள்
koil soththil GHEE Milk patham Munthiri vanki Thinpavar thane Athinam 😁😁😁😁😁😁🐢🐢🐢🐢🐢🐢
Kiyicha moditu poda
Om namo Sri Krishna
People have to be aware and careful of these kind of Aadheenam .
MADURAI ADHEENAM SPEAKING POLITICS.BUT DMK PARTY ROWDIES DOING POLITICS AND RULING TAMIL NADU STATE.....BY ROSAPPOO S.P.KANNAN, ADMK PARTY ADVOCATE, MAIN ROAD, AVANIYAPURAM, MADURAI, TAMIL NADU STATE, INDIA.
இந்தஆளைகிழ்பாக்கத்திலகொண்டுசேர்க்கனும்
Pesame irunda nala daan temple ellam vithutaange govt....time is up
HINDUS,CHRISTIAN, MUSLIM LEADERS SHOULD COME POLITICS IN TAMIL NADU STATE. THEN DMK PARTY GOVINDHA, GOVINDHA, GOVINDHA....BY ROSAPPOO S.P.KANNAN, ADMK PARTY ADVOCATE, MAIN ROAD, AVANIYAPURAM, MADURAI, TAMIL NADU STATE, INDIA.
First give proper accounts to govt 😡😡😡
Thiravida komaaliiihalukku tholill
Illaama poyiiidume....
Neenga silai vithu athula vayitha kaluvura kootam thana
@@daemontargaryen1123 valarrtha ponnoda padutha Ramasamy silaiii....?
Thiruddu naayiii karunaanithi silaiii...?
Podaa...kakkoooss payale
Jai Hindu
Ivanukku time sari illa .
Indha samiyar pasangala nadu urupdum.?we want amma Annapooorini, Rajmadha Ranjita
Pesuvathundu thavariya mannanai seer seivathundu
Kollayaragalin kudaram thaan koil
Noted, you can see the benefits soon
Sri.. saniyan cycle ah varran....
பாதிரியார்கள் பேச லா மா
Indha mathiri janmangalai road il vaithu veratti adikkanum. Mariyathai theriadha kevalamana janmangal
NATIONALISE ADEENAMS property