Kamban High School | Malligaiye Malligaiye Song | Farewell Function | 2009 | Tamizhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @karthikmari3045
    @karthikmari3045 2 ปีที่แล้ว +132

    அந்த வெட்கம் 90' s கு மட்டுமே உறித்தானது 😍

    • @sundaralingam7475
      @sundaralingam7475 6 หลายเดือนก่อน +5

      பாரம்பரியம் மாறாத தமிழ்ப்பெண் குழந்தைகளுக்கு இயற்கையாகவே வெட்கம் என்பது இருக்கும்.

    • @kskalai4441
      @kskalai4441 2 หลายเดือนก่อน +2

      Yes bro

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 ปีที่แล้ว +71

    மல்லிகை தாமரை சூரியன் மூன்றும் மிகவும் அழகு. முகத்தில் தவழும் புன்னகையும் வெட்கமும் நம் நாட்டு பெண்களுக்கே உரிய சிறந்த அழகு மூவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    • @rajamanik1158
      @rajamanik1158 หลายเดือนก่อน

      Fool dancer no no Super dauters

  • @esakkiappan2517
    @esakkiappan2517 3 ปีที่แล้ว +140

    மறக்கமுடியாத நடனம் இரண்டு பேரும் அழகா இருக்கீங்க குட்டையா இருக்க sister வெக்கபடுவதுகூட அழகு👏👏👌🌹🌹🌹

  • @sasikala5054
    @sasikala5054 2 ปีที่แล้ว +38

    இருவர் நடனமும் மிகவும் அருமையாக உள்ளது நடு நடுவில் வந்த அந்த மாணவன் நடனமும் மிகவும் அருமையாக இருந்தது

  • @mathialakan1343
    @mathialakan1343 4 ปีที่แล้ว +156

    என் பள்ளி நினைவு வந்தது இவர்களை பார்த்து .அது ஒரு பொற்காலம்.

  • @esakkiappan2517
    @esakkiappan2517 3 ปีที่แล้ว +49

    நான் இந்த நடனத்தை எப்பொழுதும் பார்கனும் போல தோனுது 🌹🌹🌹🌹🌹👌👌

  • @gokulkrish7588
    @gokulkrish7588 2 ปีที่แล้ว +19

    பாடலுடன் அவர்கள் வெட்கம் அளவில்லா சந்தோஷம் தருகிறது

  • @christysajanjeshua8630
    @christysajanjeshua8630 ปีที่แล้ว +6

    ஒரே ஒரு வாட்டி மற்றும் தான் like பண்ண முடியும். அதான் கஷ்டம். ரொம்ப ரொம்ப அழகு ❤️❤️❤️

  • @veervalval605
    @veervalval605 3 ปีที่แล้ว +276

    Thirumba thirumba paathute irunthavanga like pannunga pa sema cute two girls 👏👏👌

  • @mahasasichannel8209
    @mahasasichannel8209 2 ปีที่แล้ว +31

    ரெண்டு பாப்பாவும் அருமையாக ஆடினார்கள் தம்பி இடையில் வந்து என்றி கொடுத்தது அது அதைவிட அருமையாக இருந்தது

  • @user-ze9id7nc1s
    @user-ze9id7nc1s 2 ปีที่แล้ว +18

    கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா வரிகளில் அந்த பெண் நெத்திசுட்டியை சரி செய்யும் அழகு அருமை .. அந்த பெண்ணின் சிரிப்பும் நளினமும் அழகோ அழகு ❤️💐

  • @KRS2012.
    @KRS2012. 3 ปีที่แล้ว +11

    ஸ்கூல்ல சினிமா பாடலா அதுவும் காதல் பாடலா.......திறமை பாராட்டுக்குரியது

  • @sslovesongscollection
    @sslovesongscollection 5 ปีที่แล้ว +363

    இந்த தாவணி பாவாடையில் ஆடுவது என்பது பார்ப்பதற்கு காண அரிது நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது

  • @krithikar2414
    @krithikar2414 3 ปีที่แล้ว +54

    See their innocence😊# 90s kids da💪🔥💯😂

  • @subak3709
    @subak3709 3 ปีที่แล้ว +8

    இருவரும் சேர்ந்து ஆடுவது மிகவும் அழகாக இருக்கிறது. அதுவும் அந்த பையன் சேர்ந்து aduvathu இன்னும் அழகாக உள்ளது. நான் பார்த்ததில் பையன்
    பொண்ணு இந்த பாட்டுக்கு இப்போ தான் முதல் தடவை ஆடுவதை பார்க்கிறேன்.

  • @Sathishkumar-yx8zc
    @Sathishkumar-yx8zc 5 ปีที่แล้ว +92

    இந்த பாடல் இது வரை முழுமையாக கேட்டதில்லை இந்த இருவரின் சிறந்த ரசனை மிகுந்த நடனத்திற்காக தான் முழுவதுமாக இன்று கேட்க முடிந்ததது

    • @rajeswariwari431
      @rajeswariwari431 2 ปีที่แล้ว +1

      6p7

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 2 ปีที่แล้ว

      OMG

    • @bgmofficialgamer2245
      @bgmofficialgamer2245 2 ปีที่แล้ว

      Aamam padathula paakurathai vida entha maathiri pullainga dance romba pudkkum yen ponnum entha maathi dance pannum antha ninaivu vanthuchi vaazhthukkan pullaingala🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gokulkrish7588
    @gokulkrish7588 2 ปีที่แล้ว +57

    மனம் கவர்ந்த பாடல்கள் ரசித்த காலம் 90s only....

  • @vijayli1178
    @vijayli1178 5 ปีที่แล้ว +291

    இது போல் சந்தோஷம் எப்பொழுதும் கிடைக்காது மிக சிறப்பு

  • @paulangel8644
    @paulangel8644 2 ปีที่แล้ว +11

    Semma 100 time parthuten... dance super... congrats...

  • @sangeetharagavan3999
    @sangeetharagavan3999 5 ปีที่แล้ว +54

    90s kids 90s kids than ya
    Lovely to see this dance

  • @sweetmaha8951
    @sweetmaha8951 3 ปีที่แล้ว +3

    Nice dance apitiye shl niyapagam vanthutu pothu then antha boy entry is very inocent so cute

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 ปีที่แล้ว +90

    பல ஆண்டுகளுக்குப்பின் நான் இன்று இருவரையும் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்

  • @shivakalachandrasekar8515
    @shivakalachandrasekar8515 5 ปีที่แล้ว +431

    90's kids only feel this song and village dance

  • @mayavanjustin4031
    @mayavanjustin4031 5 ปีที่แล้ว +29

    That boy dancing so casual. Really awesome da thambi

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 ปีที่แล้ว +89

    நினைத்தேன் வந்தாய் படத்தில் வரும் பாடல். தேவயானி, ரம்பா, விஜய் ஆடுவார்கள். அதை போலவே இரு மாணவிகள், ஒரு மாணவன் அருமையாக ஆடி உள்ளார்கள். வாழ்த்துக்கள்.

  • @tips114
    @tips114 5 ปีที่แล้ว +371

    மல்லிகையும்,தாமரையும்,அந்த தம்பியும் சேர்ந்து ஆடியது அருமை...👏👏👏👏👏👏👏👍👌🌷😀

  • @sudharavi262
    @sudharavi262 3 ปีที่แล้ว +9

    என்னுடைய பள்ளி பருவ நாட்கள் நியாபகதிற்கு வருகிறது இரண்டு தோழிகளின் அடலும் மிக அருமை

  • @gunasekar6431
    @gunasekar6431 5 ปีที่แล้ว +11

    பள்ளி பருவம் என்பது ஒரு மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் அதை எழுத்தால் கூற முடியாது

  • @leyalannajj5636
    @leyalannajj5636 5 ปีที่แล้ว +100

    Super. 😊இரண்டு பேரும்அழகா இருக்கிங்க Sisters

    • @rathikar4929
      @rathikar4929 3 ปีที่แล้ว +1

      Super dance 😊😊

  • @sandhyasandy5744
    @sandhyasandy5744 2 ปีที่แล้ว +2

    Sooo Cute Pa antha paiyan Aaprm Girls Rocking 🔥😻🔥😻😻😻😻😻😻😻😻🔥🔥🔥🔥🔥🔥😻😻😻🔥🔥🔥🔥🔥

  • @meeramahesh2232
    @meeramahesh2232 5 ปีที่แล้ว +96

    South Indian girls are the most beautiful and graceful.

  • @happylife-hu4gd
    @happylife-hu4gd 5 ปีที่แล้ว +6

    Endha song ungalukaga vae ketka dhonuthu ma.. evlo alagha dance panreenga. .. ungaloda andha shyness super (right side)...

  • @earnhappinessforwonderfull2999
    @earnhappinessforwonderfull2999 5 ปีที่แล้ว +32

    Oh my god my childhood song.....I remember my childhood days....90's kids

  • @ithyasuci8041
    @ithyasuci8041 3 ปีที่แล้ว +80

    Boy entry was amazing ❤️❤️

  • @vimalraj9298
    @vimalraj9298 4 ปีที่แล้ว +101

    இருவரின் சிரிப்பு அருமையாக உள்ளது 🌹💥😍😘😘😘😘😘😘

  • @nithyanithya8445
    @nithyanithya8445 ปีที่แล้ว +1

    Semma dance ma super Vera level romba pudichiruku Naa 10 time pathuta

  • @gomathir8029
    @gomathir8029 2 ปีที่แล้ว +3

    Yeppa na 2022 la😊 today tha intha vedio pakkura super🔥

  • @deeparaman2947
    @deeparaman2947 5 ปีที่แล้ว +145

    School life school life thaaan💕💕💕💕💕💕

  • @k.ramyaramya3114
    @k.ramyaramya3114 4 ปีที่แล้ว +86

    மல்லிகையும் தாமரையும் அந்த கள்வனும் சூப்பர்

  • @rathikamanoharan6
    @rathikamanoharan6 5 ปีที่แล้ว +10

    super ga enga irunthalum intha ponnuga nalla valanum100 years valthukal

  • @priyasenthil1291
    @priyasenthil1291 5 ปีที่แล้ว +145

    Village school yetharathamana dance manathil ulla vekkam அழகு 👌 superb

  • @jothirajan1334
    @jothirajan1334 4 ปีที่แล้ว +29

    Nanum 90's tha dance perform panirken apo stagela nikarapo croud nimirnthu pakka vetkama irukum

  • @manimalav466
    @manimalav466 4 ปีที่แล้ว +7

    More times intha video pathuten paaka paaka salikavela super dance sis

  • @shahulhameed3648
    @shahulhameed3648 2 ปีที่แล้ว +1

    சூப்பர் dance 5o time ku மேல பாத்துட்டேன் semma

  • @charans8004
    @charans8004 3 ปีที่แล้ว +6

    Na school padikarapa entha mari song la adavae mudiyathu..Good one!

  • @suganjohn7033
    @suganjohn7033 3 ปีที่แล้ว +2

    Super ma paka paka pathukite irukkalam

  • @nandhutamil3794
    @nandhutamil3794 5 ปีที่แล้ว +12

    Tamil Nadu ponnuga vekka pattuney adura styley thani azhagu dha...nice dance... really I enjoy

  • @sumathymathy4392
    @sumathymathy4392 2 ปีที่แล้ว +1

    Siva Poosayil Karadi Pukuntha Mathiri Idayil Ean intha Pulikkudy Varuthu .Supera iruku. Ellarudaya Dansum Nalla irukku .Valthukkal .

  • @kavidhiya5669
    @kavidhiya5669 5 ปีที่แล้ว +27

    Wowww evalo alagu ye face la smile ye pogala kadaisi varaikum...avalo vekam antha ponnuga face la soo cute... Vijay also superb

  • @mahaamaha6197
    @mahaamaha6197 4 ปีที่แล้ว +1

    Acho sema sema sema super 3pearum superah dance aadunanga.....very nice....naa eappitium 💯 timeku Melathan intha video parthuerupean....savepannivajurukken promise ah manasuku kasdamaerukkumpothu intha video parpen super.... thanks video update pannunvungaluku

  • @Kuttychutties-settai
    @Kuttychutties-settai 5 ปีที่แล้ว +16

    Remembering my school days... Dance annual day celeb.. Smile wit tears... Missing those days...

    • @chinnaraja1607
      @chinnaraja1607 5 ปีที่แล้ว

      Neenga entha year school mudichinga?

  • @subramanianp5893
    @subramanianp5893 6 หลายเดือนก่อน +1

    பாடலும் சூப்பர் பாடலுக்கு ஆடிய பெண்களும் சூப்பர் அவர்களுடைய நளினமும் மிகவும் சூப்பர்

  • @dharshigadharshiga1740
    @dharshigadharshiga1740 5 ปีที่แล้ว +81

    semma dance mass apadiyae antha song oda all steps superrrrr antha ponnungalum antha boy supar pa

  • @paviharish9021
    @paviharish9021 5 ปีที่แล้ว +11

    Semma dance na 10 times this vedio va parthen so cute also enakum ungaloda dance panna nu thonuthu

  • @poongothaipoopooja3152
    @poongothaipoopooja3152 3 ปีที่แล้ว +3

    Intha maathiri enakum stage la dance aadanum nu aasai ......really semmaiya iruku super....

  • @kaigeedhil3049
    @kaigeedhil3049 5 ปีที่แล้ว +44

    Taken back to school days.... Nice performance

  • @vijaymathi1613
    @vijaymathi1613 5 ปีที่แล้ว +82

    I remembered my school days,... Thanks girls

  • @siranjeevisiranjeevi3334
    @siranjeevisiranjeevi3334 2 ปีที่แล้ว +1

    தங்கச்சிகளா சூப்பர் டா 👌👌👌👌

  • @mithushaabiradha2291
    @mithushaabiradha2291 5 ปีที่แล้ว +9

    Ithu pakra appo enga school days nyabagam varuthu

  • @karkannand1468
    @karkannand1468 3 ปีที่แล้ว +1

    பட்டுப்பாவாடை தாவணியில் இந்தப்பைங்கிளிகளின் ஆட்டத்தைப்பார்க்கும்போது பரவசமோ பரவசம்

  • @sunandhajeni3978
    @sunandhajeni3978 4 ปีที่แล้ว +7

    Actually tiktok paathutu vanthu intha video paathen...this video remember my childhood..bcoz nanum en sis um ipdy dance adirukom..nd ipo athu nenacha siripa irukku .nice👏

  • @vaishumj1083
    @vaishumj1083 5 ปีที่แล้ว +28

    That boy entry was nice....

  • @saiselva2498
    @saiselva2498 ปีที่แล้ว +5

    Hero apperance vera level.....🔥🔥🔥

  • @saranyam7128
    @saranyam7128 5 ปีที่แล้ว +3

    Super pa.. schl life la maraka mudiyathathu.. kannula kalanguthu.. ipo enaku mrge aaitu oru boy baby iruku.. naa 12 th 2008 batch

  • @Laasi2011
    @Laasi2011 5 ปีที่แล้ว +16

    Semmaiya dance aadranga intha danceoda highlights ea ponnuga vetka padrathutha daily intha dance ah paapa

  • @maranprt
    @maranprt ปีที่แล้ว +1

    பள்ளி மாணவர்கள இது போன்ற கலாச்சாரம் கற்று கொடுகாதீர் பிளீஸ்

  • @dhineshyadav3644
    @dhineshyadav3644 5 ปีที่แล้ว +161

    entha ponnunga avanga husbandoda entha video pakkumbothu evla happy a irkum

    • @thalapathyda8309
      @thalapathyda8309 3 ปีที่แล้ว +3

      Epdi bro avangaluku ippo enna oru 23 dhan irukkum

    • @shankarperiyasamy7114
      @shankarperiyasamy7114 3 ปีที่แล้ว +4

      Aduthavanga sathosapadanumnu nenaikara antha manasu than sir kadavul

    • @krithikar2414
      @krithikar2414 3 ปีที่แล้ว +1

      @@thalapathyda8309 bro idhula ivanga oru 10th padichrundha kuda...ipo ivunga age 26 or 27..may be marriage ayirkalam

    • @thalapathyda8309
      @thalapathyda8309 3 ปีที่แล้ว

      @@krithikar2414 aama adhuvum correct dhan

    • @sahilaanandan1862
      @sahilaanandan1862 3 ปีที่แล้ว

      Amuku dumuku amulu dumaluthan

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மூவரும் அருமையாக செய்தார்கள் கூச்சப்படாமல் மேக்ஸிமம் சினிமாவில் வரமாதிரியே இருந்தது 👍

  • @nishaarun7315
    @nishaarun7315 5 ปีที่แล้ว +90

    super black beauties.....Azhaga irukkingA sisters

  • @MDibu373
    @MDibu373 ปีที่แล้ว +1

    100 வது முறையாக பார்க்கிறேன்

  • @moganrajraji333
    @moganrajraji333 5 ปีที่แล้ว +30

    School days yabagam varuthu

  • @charansaran8802
    @charansaran8802 4 ปีที่แล้ว +1

    Aabasam illadha kalimigu song parthu evvalavu naal aachu...super

  • @sumdimsum
    @sumdimsum 3 ปีที่แล้ว +6

    Both girls are awesome and the boy too, funny. Refreshing to watch. Well done kids. I love it. So innocent.

  • @rameshf2268
    @rameshf2268 3 ปีที่แล้ว +2

    Super chella thangachi

  • @ramup3584
    @ramup3584 4 ปีที่แล้ว +9

    Nice..still i watchd 2019 end any one 2019

  • @shagenalwar5033
    @shagenalwar5033 4 ปีที่แล้ว +2

    Romba nalla irukku super

  • @deepikan6957
    @deepikan6957 5 ปีที่แล้ว +4

    super dance ..na school function la adunathu nabagam varuthu ....sooo nice song beautiful girls..sema

  • @redmi3s691
    @redmi3s691 3 ปีที่แล้ว +13

    Guest role vra level performance 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @ponkumarsaritha6227
    @ponkumarsaritha6227 5 ปีที่แล้ว +189

    Private school athan intha select pannirukanga and boy kuda Aada viduranga Nanga government school enga HM saami pattu potalum Aada vidama radio off pannitu vanthuruvaru😣

  • @nithyadevinithyadevi7042
    @nithyadevinithyadevi7042 4 ปีที่แล้ว +5

    Iyyoo semma pa 10 times pathuten

  • @jothi72
    @jothi72 5 ปีที่แล้ว +9

    Super ah irukku ☺☺☺☺ athum antha paiyan um sernthu adunathu apdiye sng ah patha mari irukku

    • @MBABCOM
      @MBABCOM 5 ปีที่แล้ว

      Paiyan nallaa company kodutaar step la

  • @manig5048
    @manig5048 3 ปีที่แล้ว +6

    Thambi dance vanthathum Vera level

  • @chennaiillatharasi302
    @chennaiillatharasi302 4 ปีที่แล้ว +19

    Paiyan vera level... Couldn't stop my laugh

  • @nandhiniselvaraj32
    @nandhiniselvaraj32 5 ปีที่แล้ว +2

    Wow sema 😘 thaarumaara iruku... Copied well....fav song 😍😍😍😍😍😍😍

  • @Varun_VK_72
    @Varun_VK_72 5 ปีที่แล้ว +27

    👍👍👍👍👍 no words to say
    Simply super both of you and bro you had gave good entries in frequent intervals.....Congratulations

  • @gowsijeevi13
    @gowsijeevi13 2 ปีที่แล้ว +1

    who noticed that boy expression... while both dancing 😂😂😂😂... but girls rocking 👌👌👌👍👍👍

  • @sasikumark2537
    @sasikumark2537 3 ปีที่แล้ว +5

    Enna oru nanam.... Supero super.....

  • @Elansugan
    @Elansugan 3 ปีที่แล้ว +3

    இவர்கள் இருவரும் இணைந்து அருமையாக நடனம் ஆடி உள்ளார்கள் பார்த்துகிட்டே இருக்கனும் போல் உள்ளது அருமை

  • @mathimathi4305
    @mathimathi4305 5 ปีที่แล้ว +45

    Super duper dance with both of you

  • @sarlasarda5267
    @sarlasarda5267 2 ปีที่แล้ว +2

    தங்கை இருவரும் தம்பிக்கு ரொம்ப நன்றி அருமை

  • @gokulelectricalworksgokule8554
    @gokulelectricalworksgokule8554 5 ปีที่แล้ว +25

    super dances school days neyabagam varuthu

    • @nallayasamy3467
      @nallayasamy3467 5 ปีที่แล้ว

      gokulelectricalworks gokulelectrical p

  • @wilsonvel8140
    @wilsonvel8140 5 ปีที่แล้ว +102

    செமையா இருக்கு.. குட்டையா இருக்கிற பொண்ணு கடைசி வரைக்கும் தலைய நிமிரவா இல்ல ப்ரோ..அது தான் ஸ்டெப் எடுத்து கொடுக்குது.. இடது புறம் உள்ள பொண்ணு செகண்ட் ஸ்டெப் போட்டாலும் சிரிப்பு உடன் நடனம் சரியா பொருந்துது..

  • @anupahalavan949
    @anupahalavan949 5 ปีที่แล้ว +9

    அருமை சகோதரிகளே👌👌😍😍😘😘

  • @excavatorwithpriyan6055
    @excavatorwithpriyan6055 3 ปีที่แล้ว +16

    யாரெல்லாம் இந்த வீடியோ Troll Facebook ல பாத்தீங்க😂😂😂

  • @priyasakhi5810
    @priyasakhi5810 4 ปีที่แล้ว +6

    Sisters too cute😍... Throughout the song I blushed even I don't understand the lyrics... Actually I'm imagining Telugu song ❤️

    • @Anee_Shetty
      @Anee_Shetty ปีที่แล้ว

      Nen kuda same 😍

  • @dineshkumar-of1tq
    @dineshkumar-of1tq 5 ปีที่แล้ว +232

    இந்த காலத்துல தாவணி னா என்னனு தெரியாத அளவுக்கு ஆயிடுச்சு

  • @sakthivelkeerthika6289
    @sakthivelkeerthika6289 2 ปีที่แล้ว +2

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்

  • @sureshm4826
    @sureshm4826 5 ปีที่แล้ว +13

    Very nice performance Sisters.... both are very nice dance...

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 ปีที่แล้ว +2

    Though the dance performance is casual and normal only, but gives a very cute attraction and attractive to watch again and again. Though the dancers may be very old now almost 15 years, congratulations for watching a natural dance.

  • @saiwithammavlogs2250
    @saiwithammavlogs2250 5 ปีที่แล้ว +17

    Super 3 perum super.old memoris varidhu pa.😍