VAO - Govt Motivational Short Film | Completed in 12 Hours |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 391

  • @mari534
    @mari534 2 ปีที่แล้ว +28

    நேர்மையின் பக்கம் கடவுள் எப்பவுமே துணையாக இருப்பாங்க என்னோட லட்சியம் VAO ஆவது தெய்வத்தின் ஆசிர்வாதத்தாலும் என்னோட முயற்சியினாலும் நிச்சயம் நிறைவேற்றுவேன் Thank you

    • @vasudhevan1239
      @vasudhevan1239 ปีที่แล้ว

      Advance congratulation VAO

    • @Gomathi-tj4fn
      @Gomathi-tj4fn 11 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

  • @nithishsow9208
    @nithishsow9208 5 ปีที่แล้ว +209

    என்னுடைய லட்சியம் vao ஆகுவது தான் அருமையான படம்

    • @dhayaldhayalan1875
      @dhayaldhayalan1875 3 ปีที่แล้ว +2

      @@motivatormohan695 same nanba

    • @dhayaldhayalan1875
      @dhayaldhayalan1875 3 ปีที่แล้ว +4

      @@motivatormohan695 கண்டிப்பாக ஒரு நாள் ஆவோம்...god bless you

    • @YTthamizha
      @YTthamizha 2 ปีที่แล้ว +2

      என்னுடைய லட்சியமும் அதுதான்

    • @dhayaldhayalan1875
      @dhayaldhayalan1875 2 ปีที่แล้ว

      @@motivatormohan695 வாழ்க வளமுடன்

    • @mohanrajs8592
      @mohanrajs8592 2 ปีที่แล้ว

      ✌👍

  • @sasipriyas1606
    @sasipriyas1606 4 ปีที่แล้ว +15

    லஞ்சம் தவிர், நெஞ்சை நிமிர். VAO na ve Vera level gethu

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil 2 ปีที่แล้ว +10

    இந்த பணிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்‌🔥🔥🔥🔥✅

    • @commonman5552
      @commonman5552 ปีที่แล้ว

      உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்

  • @rengarasug3337
    @rengarasug3337 6 ปีที่แล้ว +229

    நம் பணியை நாம் பெருமை அடைய செய்வோம்.. நாம் கிராம நிர்வாக அலுவலர் என்பதில் பெருமை கொள்வோம்...

  • @tamiltheking7404
    @tamiltheking7404 5 ปีที่แล้ว +26

    VAO பணிக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் ....💪💪💪

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  5 ปีที่แล้ว +2

      Tamil Theking வாழ்த்துக்கள் 👏

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +2

      Tamil Theking வாழ்த்துக்கள் 👏👏👏

  • @kishorevino1623
    @kishorevino1623 5 ปีที่แล้ว +43

    Inga gov job ku vara ellaru xam clr panna evlo kasta pattanga nu avangaluku mattu tha theriyu... Hats off..don't underestimate anyone

  • @manikandan-hz4ni
    @manikandan-hz4ni 4 ปีที่แล้ว +16

    I'm proud.. நானும் VAO தான்..

    • @rambogiri7808
      @rambogiri7808 4 ปีที่แล้ว +2

      Bro endha ooru neenga

    • @-jb5dl
      @-jb5dl 2 ปีที่แล้ว +2

      சார் எப்படி வேலை கிடைத்தது

    • @Franklin-k3n
      @Franklin-k3n 3 หลายเดือนก่อน

      Hi

  • @manavalannirosha9464
    @manavalannirosha9464 5 ปีที่แล้ว +52

    எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக இருப்போம்.

  • @rayyanstudy6527
    @rayyanstudy6527 5 ปีที่แล้ว +85

    Ennudaiya latchiyame VAO aaganum makkaluku service pannanum nermaiya irukanum adhan first i am going on study for VAO😍😍all Guys pray for me

    • @tamilosaitamil4132
      @tamilosaitamil4132 5 ปีที่แล้ว +5

      good....hard work makes you reach the goal..good luck...don't lose confident

    • @rajkiranm9992
      @rajkiranm9992 5 ปีที่แล้ว +2

      Bro nalla padinga akidalam...

    • @t.h.saadhu5447
      @t.h.saadhu5447 5 ปีที่แล้ว +2

      Congrats

    • @hemvenkat2356
      @hemvenkat2356 5 ปีที่แล้ว +2

      Bro konjam guide panunga

    • @karunakaranm9059
      @karunakaranm9059 5 ปีที่แล้ว +1

      Valthukkal

  • @prabakaran5904
    @prabakaran5904 3 ปีที่แล้ว +15

    I will become a deputy collector 👍👍 2021 batch, Tnpsc group 1 service.

  • @MrSudhan0003
    @MrSudhan0003 5 ปีที่แล้ว +23

    This video is only who works sincerely not all the corrupted VAO's . Better by seeing this video atleast one person can change his attitude .

    • @techsavy2292
      @techsavy2292 2 ปีที่แล้ว

      I didnt see single government officer who loves their work and working without bribe. All they want money including Ladies. Such an shame on those womens.

  • @rameshruban
    @rameshruban 5 ปีที่แล้ว +26

    VAO வேலை கத்தி மேல் நடப்பது போல்.
    சிறிது அடி பிசகினாலும் வலி நிச்சயம்.

  • @davidvincent393
    @davidvincent393 6 ปีที่แล้ว +115

    vao's உடைய வேலையில் 1% ஐ காட்டியிருக்கின்றீர்கள். அருமை

  • @AKCARS9999
    @AKCARS9999 2 ปีที่แล้ว +12

    இது மாதிரி இருந்தால் நல்லா இருக்கும் என்று சித்தரித்து எடுக்கப்பட்ட படம்,,, 💐👌
    ஆனால் எதார்த்தம் என்ன என்று அனைவரும் அறிந்ததே 🙌

  • @srinathmadhaiyan6185
    @srinathmadhaiyan6185 4 ปีที่แล้ว +4

    ரொம்ப இயல்பா இருக்கு நல்ல குறும்படம் 😍

  • @angulsprabhu1775
    @angulsprabhu1775 6 ปีที่แล้ว +22

    நல்ல பதிவு .. வாழ்த்துக்கள் .. இன்னும் பல இன்னல்கள் வெளிப்படுத்த முடியாது நிலையிலேயே உள்ளது சார்

    • @gvelu8916
      @gvelu8916 5 ปีที่แล้ว

      Anguls Prabhu

  • @Itz_Yaazhan
    @Itz_Yaazhan 2 ปีที่แล้ว +12

    பலமுறை பார்த்தாலும் மீண்டும் ஒருமுறை தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கனவு நீர்த்துப் போய்விடக்கூடாது என்பதற்காக. Indha year kandipa VAO service vaankiye theeranum.

  • @vigneshvicky4858
    @vigneshvicky4858 5 ปีที่แล้ว +7

    போட்டியாளன் என்பதில் பெருமை கொள்கிறேன்....😘

  • @schoolcollege937
    @schoolcollege937 4 ปีที่แล้ว +7

    I want to become vao... This film is more inspiring me... Tnx a lot to the direction of this short film ... Jai hind

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +1

      nagarajan M S thank you & All the best

    • @schoolcollege937
      @schoolcollege937 4 ปีที่แล้ว

      @@TRUNKCREATIONSTUDIOS bro next revenue inspector pathi short film plz bro

  • @deepikad3473
    @deepikad3473 5 ปีที่แล้ว +21

    Hats off to our real dedicated VAO's

  • @RamSathish0704
    @RamSathish0704 5 ปีที่แล้ว +86

    மிக அருமையான பதிவு... பெருமை அடைகிறேன் நானும் ஒரு கி.நி.அ .....🙏

    • @mugilnilavan3071
      @mugilnilavan3071 5 ปีที่แล้ว +5

      Hi Bro, Could you please guide me? How to study for the examination. It will be helpful for me.

    • @john0121
      @john0121 5 ปีที่แล้ว +1

      Me too bro

    • @skperiyasamy4108
      @skperiyasamy4108 5 ปีที่แล้ว

      Me too bro

    • @john0121
      @john0121 5 ปีที่แล้ว +2

      Very sure he don't even see our messages, because it's been a 2 months ago he put a message...

    • @skperiyasamy4108
      @skperiyasamy4108 5 ปีที่แล้ว

      @@john0121 g tnpsc prepare panrinkala g ipo

  • @suryasundaramoorthy1130
    @suryasundaramoorthy1130 2 ปีที่แล้ว +1

    Spr sir... Proud of you sir...Kai kalluna silukuthu sir... Innum neenga periya levela varuvinga sir... Vazhuthukal

  • @rajeshnewton2084
    @rajeshnewton2084 2 ปีที่แล้ว +4

    நானும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் தான். பல நேரங்களில் அரசியல் தலையீட்டால் கடமைகளை சரியாக செய்ய முடியாத சூழலில் உள்ளோம்...😔😔😔
    ஆனால் பணிக்கு தகுதியான ஊதியமும் இல்லை. ஊதிய உயர்வும் இல்லை....

    • @commonman5552
      @commonman5552 ปีที่แล้ว +2

      உங்களின் நல்ல நோக்கங்கள் வெகு விரைவில் நிறைவேறும் சார்..

  • @theindianvlog5990
    @theindianvlog5990 4 ปีที่แล้ว +4

    Tnks to MGR who abolished hereditary Naatamai
    And created vao system

  • @sukku1872
    @sukku1872 5 ปีที่แล้ว +61

    எனது சிறு வயது கனவு VAO ஆகுவது நிச்சயம் நிறைவேறும் எனது கனவு ஒரு நாள்

  • @psgbrothers5859
    @psgbrothers5859 3 ปีที่แล้ว +7

    முத்துராமன் சார் அருமையாக நடித்துள்ளனர் 👌.

  • @suryas963
    @suryas963 5 ปีที่แล้ว +19

    இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து 😎💪

  • @rockyraghul3793
    @rockyraghul3793 5 ปีที่แล้ว +21

    Nanum VAO aaganum public ku mudinja vara kind ah service pannanum nu thaan sir poraditu irukken , indha SF rmbha motivation ah irunchu kandipa nan VAO aaven sir

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  5 ปีที่แล้ว +3

      rocky raghul congratulations raghul, kandipa VAO avinga , keep going ❤👏👏👏

    • @rockyraghul3793
      @rockyraghul3793 5 ปีที่แล้ว +1

      @@TRUNKCREATIONSTUDIOS rmbha rmbha rmbha thnx bro enaku rply pannathukku.......i thought it's a precious one❤️😍

    • @ajsagulhameed8739
      @ajsagulhameed8739 5 ปีที่แล้ว +2

      Stress jasthi ...yaarum nerumaiya iruka vdamataanga..nimmaadhi suthama irukaathu....u will get all these if you are honest...#naragam mathri irukum

    • @rockyraghul3793
      @rockyraghul3793 5 ปีที่แล้ว

      @@ajsagulhameed8739 yen nu thrla ellarum ipdi than soldranga nermaya ilana thappu ngra kaalam poi nermaya irundha than thappu ngra kaalam vanthurchu pola bro..........anyway thanks fr ur reply bro❤️

    • @ajsagulhameed8739
      @ajsagulhameed8739 5 ปีที่แล้ว +1

      @@rockyraghul3793 If you have a strong background like DuraiSingam ..neenga honest ah irukalam!!

  • @MrRajagenesis
    @MrRajagenesis 5 ปีที่แล้ว +2

    நேர்மையான கிராம நிர்வாக அலுவலர்களை காண்பது அரிது

  • @subalakshmiannadurai4700
    @subalakshmiannadurai4700 3 ปีที่แล้ว +6

    My professor vera leval acting super sir👉😎

  • @s.sarathkumar6545
    @s.sarathkumar6545 3 ปีที่แล้ว +2

    இதுபோல் நேர்மையின் விதைகளாக உங்கள் குறும்படங்கள் மென்மேலும் விதைக்கப்பட வேண்டும் என்று உங்களை வேண்டிக்கொண்டு உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்👍

  • @InfiNity-jw9hc
    @InfiNity-jw9hc 5 ปีที่แล้ว +3

    I am ur student in MEC ,Kundrathur.
    Good try sir .All the best

  • @praburanga301
    @praburanga301 2 ปีที่แล้ว

    En grandfather tahsildar.. innu nanga vadagai veetla irkom.. ration rice tha sapdurom.. salute to true hearts!

    • @ppriya7380
      @ppriya7380 ปีที่แล้ว +1

      My dad is security but nanga own 🏠 la irukom daily good rice la dahn sapudrom.........enga daddy income 10kpr month....adhu epdi oru thasildhar grandchild ivlo kasta padringa😫😁

    • @praburanga301
      @praburanga301 ปีที่แล้ว

      @@ppriya7380 you can clarify in revenue department too. My grandfather name is C S RAMACHANDRAN - RETD TAHSILDAR CHENGALPATTU TALUK

  • @karthikkumar-ro7ir
    @karthikkumar-ro7ir 6 ปีที่แล้ว +21

    Congrats to your team bro 's ... Special thanks to sub collector sir ..

  • @kamatchkamu5227
    @kamatchkamu5227 ปีที่แล้ว

    Ennaku VAO aganu kanavu en lachiyeam adha makaluku narmiya irupa❤️

  • @saranyam5853
    @saranyam5853 3 ปีที่แล้ว +8

    I'm going to study for group 4 exam and to become VAO

  • @ambethkarist225
    @ambethkarist225 3 ปีที่แล้ว +2

    Naan oru VAO enpathil perumai kolkiren

  • @deepikad3473
    @deepikad3473 5 ปีที่แล้ว +4

    3.26-3.48 Great. Thank You.

  • @KhalidKhan-mu9ft
    @KhalidKhan-mu9ft 2 ปีที่แล้ว +1

    #Muthuraman sir is always awsome 💓
    Happy to be your student

  • @arunkumarmuthusamy
    @arunkumarmuthusamy 5 ปีที่แล้ว +7

    Final touch bgm pottu mass kattiteenga pa..

  • @ezhilezhil5056
    @ezhilezhil5056 3 ปีที่แล้ว +9

    Last line is from LBSNAA anthem 🔥🔥🔥🔥

  • @vetribabu1644
    @vetribabu1644 5 ปีที่แล้ว +12

    நானும் லஞ்சம் தவிர்த்து நிர்ப்பேன்..💪💪💪

    • @ganesan0727
      @ganesan0727 5 ปีที่แล้ว

      Hahahaaaaaa joke

  • @betterhumanity5357
    @betterhumanity5357 5 ปีที่แล้ว +4

    Arumai...Ella VAO sir mm ipadi irundha nailla irukum

    • @ganesan0727
      @ganesan0727 5 ปีที่แล้ว

      Ithu video views and likes kaga mattum thaan.. Reality they are most corrupted and make ppl suffer

  • @elakkiyaelavarasan6162
    @elakkiyaelavarasan6162 6 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள்... தொடருங்கள்...

  • @lovingfamily461
    @lovingfamily461 ปีที่แล้ว

    Nanum ithukaga padikuren hard work panren next year VAO akiruven😊

  • @duraiprithivirajvao6993
    @duraiprithivirajvao6993 6 ปีที่แล้ว +6

    Great effort great team hatts off all jaihind

  • @DineshMS-Tvr-
    @DineshMS-Tvr- 5 ปีที่แล้ว +5

    இதில் நடித்திருக்கும் வெள்ளை சட்டை என் கல்லூரி ஆங்கில உதவி பேராசிரியர் மதிப்பிற்குரிய திரு ராஜா ஜயா அவர்களா

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  5 ปีที่แล้ว +1

      Dinesh Maniraj Kailasam andha sir name siva,brother

    • @DineshMS-Tvr-
      @DineshMS-Tvr- 5 ปีที่แล้ว

      TRUNK creations studio Siva sir thiruvarur thana ?

    • @DineshMS-Tvr-
      @DineshMS-Tvr- 5 ปีที่แล้ว

      TRUNK creations studio Sri pushpam poondi la English assistant professor ?

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  5 ปีที่แล้ว +1

      Poondi clg la irundhanga ipo kumbakonam clg la irukanga 😀

  • @sathishcats9416
    @sathishcats9416 3 ปีที่แล้ว +2

    Oru nal nanum VAO ha irupa 👏👏

  • @Aarudhan
    @Aarudhan 5 ปีที่แล้ว +3

    Super dedication to all honest vao.👏👏👏

  • @prasannampsprasannamps8839
    @prasannampsprasannamps8839 6 ปีที่แล้ว +17

    Amazing Work.. Awesome..
    Hearty Congratulations from Tirumangalam Taluk, Madurai District..!!

  • @Fredricksaviour
    @Fredricksaviour 5 ปีที่แล้ว +5

    Can you guys share a link which showcases the benefits for Village people ?
    But what a great video.

  • @blackthamizhacreation2653
    @blackthamizhacreation2653 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு சகோதரரே💐💐💐

  • @karthickv7927
    @karthickv7927 5 ปีที่แล้ว

    Flim ku vena nala supera eruku sir but unmai ya illa ... hats of you 😘

  • @munipheni8311
    @munipheni8311 4 ปีที่แล้ว +2

    லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்

  • @SasiKumar-zf5mc
    @SasiKumar-zf5mc 5 ปีที่แล้ว +3

    Vao's kulam oru ride pona nalla irukum

  • @vijilakshen8301
    @vijilakshen8301 3 ปีที่แล้ว

    My aim in village administer officer thanks for all person I will broud of u sir

  • @sankimankiflute7251
    @sankimankiflute7251 ปีที่แล้ว

    நன்று...நிஜ வாழ்க்கை நிகழ்வது வேறு....

  • @karthikkeyan3023
    @karthikkeyan3023 5 ปีที่แล้ว +9

    Really touching scene definitely this will inspire all

  • @jayakanth3485
    @jayakanth3485 2 ปีที่แล้ว +2

    India's first transgender vao in tamilnadu my aim

  • @thalapathyaddict9266
    @thalapathyaddict9266 3 ปีที่แล้ว +2

    அருமையான குறும்படம்

  • @bharathi997
    @bharathi997 5 ปีที่แล้ว +1

    Ivaru straight forward vao athanala ivaru kastapaduraru matha vao romba makkaluku thola kudukranga

  • @ganapathyt1816
    @ganapathyt1816 5 ปีที่แล้ว +4

    Enakkum vao aganumnu aasai vanthuruchuuu. ....

  • @ragunath8262
    @ragunath8262 6 หลายเดือนก่อน +1

    TNPSC போட்டி தேர்வர்களுக்கு ஊக்கம் அளிக்கும்யென்பதில் அய்யமில்லை.

  • @vigneshleo7447
    @vigneshleo7447 5 ปีที่แล้ว +6

    Inspiring Short film..🙏

  • @sanjithkuppusamy6336
    @sanjithkuppusamy6336 5 ปีที่แล้ว +2

    Oru lorry kuppaya erika indha maadhiri oru thee chudar podhum nandri

  • @sailakshmisyamala8515
    @sailakshmisyamala8515 5 ปีที่แล้ว +5

    Super different approach keep it up guys.........

  • @balajimsd
    @balajimsd 4 ปีที่แล้ว +1

    My dream work solute for vao muyarchi thiruvinaiyakkum

  • @AR-ki7bb
    @AR-ki7bb 4 ปีที่แล้ว +2

    Congrats sir I am very proud of you sir

  • @hashtag_photography_studio
    @hashtag_photography_studio 6 ปีที่แล้ว +5

    A different attempt..great work👏👏

  • @LSMani-jf8cc
    @LSMani-jf8cc 4 ปีที่แล้ว +1

    சூப்பர். வாழ்த்துக்கள்

  • @travelslife1315
    @travelslife1315 5 ปีที่แล้ว +4

    அருமை சகோதரரே. .

  • @KARTHIKEYAN-qt3bm
    @KARTHIKEYAN-qt3bm 5 ปีที่แล้ว +1

    BE,MBA nu padichavanga ellarum verum VAO group 4 exam mattum prepared panatinga.UPSC pola Periya post ku try pannunga.

    • @positiveperson7014
      @positiveperson7014 5 ปีที่แล้ว

      Karthick Ambanii 👌👌

    • @ppriya7380
      @ppriya7380 ปีที่แล้ว +1

      Bro nahnum BCA graduate dahn group 4 eyyyy avlo kastam ah iruku nah write paniruka idhula gr1 gr 2 vahhhh 😫

  • @Sathishkumar-nr1kx
    @Sathishkumar-nr1kx 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு... நன்றி 🙏

  • @lovelyrameshlovelyramesh5627
    @lovelyrameshlovelyramesh5627 5 ปีที่แล้ว +4

    Hat's of to real un currepted vao,"s

  • @Aisharish
    @Aisharish 6 ปีที่แล้ว +5

    great work im paramakudi taluk vao

  • @jayaraman_jk
    @jayaraman_jk 5 ปีที่แล้ว +3

    Sema Sema... Super 👌🏻👌🏻

  • @malarvizihi
    @malarvizihi 5 ปีที่แล้ว +6

    Hats of hero

  • @kavinkumark7367
    @kavinkumark7367 2 ปีที่แล้ว +1

    Super story and team work.. Keep going

  • @balusamy1457
    @balusamy1457 6 ปีที่แล้ว +4

    அருமை

  • @radhaikrishnan6146
    @radhaikrishnan6146 5 ปีที่แล้ว +4

    Very good flim. .keep it up. ..

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of 2 ปีที่แล้ว +2

    Sema sir

  • @raghavn9398
    @raghavn9398 5 ปีที่แล้ว +5

    VAO பணிய அழகா சொல்லி இருக்கீங்க!!!

  • @tamilaruvita
    @tamilaruvita 4 ปีที่แล้ว +2

    அருமை 👍👍👍👍

  • @Motivationtamil10
    @Motivationtamil10 2 ปีที่แล้ว

    Ellorum kastam iruku.. Athuku namba nermai irukanum... Thavitta nermai oru nall vellum

  • @vasudhevan1239
    @vasudhevan1239 4 ปีที่แล้ว +1

    நானும் கண்டிப்பாக வெற்றி பெற்று கிராம நிர்வாக அலுவலர் ஆவேன்

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว

      Vasu dhevan வாழ்த்துக்கள்

    • @vasudhevan1239
      @vasudhevan1239 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @VishnuPriyaEN
    @VishnuPriyaEN 3 ปีที่แล้ว +1

    Super motivation nice film

  • @vinthiyasenthil3276
    @vinthiyasenthil3276 4 ปีที่แล้ว

    Nalla vizhipunarvu video 🙏🙏

  • @lathasai6556
    @lathasai6556 3 ปีที่แล้ว +4

    I going to became a vao officer like him 🤓

  • @alagesanv6082
    @alagesanv6082 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @SaravanaKumar-gq6dd
    @SaravanaKumar-gq6dd 5 ปีที่แล้ว +2

    Super bro...👍🏻👍🏻👍🏻

  • @guruathiseshan2408
    @guruathiseshan2408 6 ปีที่แล้ว +7

    Great work ji....

  • @karthic2362
    @karthic2362 6 ปีที่แล้ว +4

    Super ji

  • @pravinraj4121
    @pravinraj4121 5 ปีที่แล้ว +4

    Nice short film

  • @rajir5559
    @rajir5559 4 ปีที่แล้ว +1

    Super film👌most needed

  • @alexdharaneesh1538
    @alexdharaneesh1538 5 ปีที่แล้ว +5

    Music and bgm😍

  • @036_maheshwariv9
    @036_maheshwariv9 2 ปีที่แล้ว

    No words to explain...very good

  • @prathapMNP
    @prathapMNP 3 ปีที่แล้ว +4

    Wwwooooowwwwww semma❤️💥

  • @mano.bpharm
    @mano.bpharm 5 ปีที่แล้ว +1

    இது போன்று காமெடி வீடியோக்களை தவிர்க்கவும்..

  • @suganthis1048
    @suganthis1048 5 ปีที่แล้ว +2

    Arumai sir