இந்த வீடியோ பார்த்த அன்பு சகோதர மக்களுக்கு 25 வருடம் இதே பீல்டில் இருக்கும் நான் சொல்வது ஓர் ஊரில் பத்து மளிகை கடை இருக்கும் என்றால் 100 கடை வந்தால் போட்டியில் லாபத்தை குறைத்து இன்று கத்திரிக்காய் வியாபாரம் போல் ஆகி விட்டது.கடும் போட்டி. குறைவான லாபம். சொந்த இடம் இருப்பவர்கள் try பண்ணுங்க. ரிஸ்க் factor அதிகம்.2cr இதில் இழந்து என் வலியை அடுத்தவர் பட கூடாது என்று warning signal கொடுக்கிறேன்.
அருமையான நடைமுறை என்பதைவிட நல்லதொரு செயல் திட்டம் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் சிறந்த வழிகாட்டியாக தங்களது இந்த தொழில் பறிட்சசியும் ஊக்குவிப்பும் அமைவதை நாம் மனதார பாராட்டுகிறோம் நன்றி sir
நமக்குத் தெரிந்த ஆர்வமுள்ள நன்கு புரிந்து நம் ஏரியாவில் தேவைப்படுகின்ற தொழிலாக பார்த்து செய்யுங்கள் ஊர் விட்டு ஊர் போய் குடும்பத்தை விட்டு பிறர் சொல்வதை நம்பி இறங்காமல் முன்னேறுங்கள்
Sir you are super i think you are the first person to help and develop the people who are really wanted to come up i really pray for you and to your family
தம்பி சோலார் கரண்ட் சிறிய காற்றாலை கரண்டை எல்லா வீடுகளிலும் ஏற்படுத்த முயற்சி செய்வீர்களா அத்துடன் எல்லா வீடுகளுக்கும் இயற்கை எரிவாயு அமைத்துக் கொடுத்து தவணையாக பணம் வசூலித்து உதவி புரிந்தால் நன்றாக இருக்கும்
We have contacted in person at tirupur,but he is not interested in Chennai,he asked us to invest for machinery and material. We have place and workteam.
இதிலிருந்து வெட்டி எடுத்த பிறகு கிடைக்கும் நெகிழி கழிவுகளை எப்படி மறுசுழற்ச்சி செய்வீர்கள்?மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக மற்றொரு மரத்தை நட்டு அதை சமன்படுத்த முடியும். ஆனால், இதிலிருந்து கிடைக்கும் கிடைக்கும் கழிவுகளை சரியான முறையில் மறுசுழற்ச்சி செய்யப்பட்ட வேண்டும்.
@@shanmugananthan9045 சரிதான் நண்பா. ஆனால்,சிறு சிறு துகள்களை சேகரித்து எடுப்பது சற்று கடினம்தான். எடுத்துக்காட்டாக,பால் அடைக்கப்பட்ட நெகிழி பையை வெட்டும்போது கிடைக்கும் குப்பையில், பெரிய துண்டு மறுசுற்ச்சிக்கு செல்வது போல் ஓரத்தில் உண்டாகும் சிறு துண்டு செல்வதில்லை.
First number didn't pick. 2nd number is in switched off!! Unga channel ah repeat ah pakkurom. Neengathan interview kuduththanvangakitta kettu sollanum. Illaina unga channel oda nambagaththaai affect aagum. Then your wish
Physically handicapped ♿ how can bring sir.? Once your taking for 10 laks monthly 10 laks per month your giving 1 laks. I remember. Adethra company.whats hapaning.
Sir na erode la upvc window company la work pandranga sir 3 years sa sir na enga company la pinned glass cut pannitu irrukanga sir ennakku Glass cutting Assemble and Fitting Fulla teriyum sir but enga company la one month full ponalaum ennakku 15000 tha salary tharanga sir ennakku unganalla mudunja athavathu help kedaikumma sir😢
i am from dindigul i am having 15*50 rental godown i am working at bank 59 years old after retirement i will do this buisness can you giveme a oppartunity
@@SankarKumar-jj3dm eapadi bro video la soldrathu saathyam aagum logic a paatha ethu nadakavea nadakaathu but ean ipadi manipulate pandranuga nu theariyala
மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள் ஐயா! மிக்க நன்றி ஐயா!!
Ungaluku entha doubt um varalaya
Poya mangaa makka
Neenga oru machine vaangi parunga ..... athuku apro indha company pathi pesunga
0:48
Poi don't trust him.
இந்த வீடியோ பார்த்த அன்பு சகோதர மக்களுக்கு 25 வருடம் இதே பீல்டில் இருக்கும் நான் சொல்வது ஓர் ஊரில் பத்து மளிகை கடை இருக்கும் என்றால் 100 கடை வந்தால் போட்டியில் லாபத்தை குறைத்து இன்று கத்திரிக்காய் வியாபாரம் போல் ஆகி விட்டது.கடும் போட்டி. குறைவான லாபம். சொந்த இடம் இருப்பவர்கள் try பண்ணுங்க. ரிஸ்க் factor அதிகம்.2cr இதில் இழந்து என் வலியை அடுத்தவர் பட கூடாது என்று warning signal கொடுக்கிறேன்.
Thanks anna
Unga no kudunga Anna doubts iruku
Unga nala manasu super...epdiyavathu unga amt ungaluku varanum...
Nandri bro
Wast machine video pola call panna atten pañnala
அருமையான நடைமுறை என்பதைவிட நல்லதொரு செயல் திட்டம் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் சிறந்த வழிகாட்டியாக தங்களது இந்த தொழில் பறிட்சசியும் ஊக்குவிப்பும் அமைவதை நாம் மனதார பாராட்டுகிறோம் நன்றி sir
இவர் பேசுவதை கேட்கும் போது. Mv3 ads ல் பேசுபவர் போல் உள்ளது
keep rocking bala
நமக்குத் தெரிந்த ஆர்வமுள்ள நன்கு புரிந்து நம் ஏரியாவில் தேவைப்படுகின்ற தொழிலாக பார்த்து செய்யுங்கள் ஊர் விட்டு ஊர் போய் குடும்பத்தை விட்டு பிறர் சொல்வதை நம்பி இறங்காமல் முன்னேறுங்கள்
Matured speech. Quality business man.
Great sir 👍👍👍 Thank you sir
Zero investment is marketing not manufacturing.
Manufacturing requires investment.
Don't think it's free for manufacturing.
It's interesting. Thank you
Great job sir 👍
Kindly remove this vedio. They didnt give single response!! Both numbers never pick the call. Waste of time. People kindly ignore them
Sir you are super i think you are the first person to help and develop the people who are really wanted to come up i really pray for you and to your family
Really good, ❤
Super sir,,,, 🙏 Mohan Chinnappan Tiruppur Tamil Nadu 🙏
Super already baniyan waste machine la eallam adichu mudichuta ipo itha
Sir ungaluku ivara pathi theriyumaa
சூப்பர் sr only திருப்பூர் மாவட்டம் மட்டுமா மதுரைக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா sr
👌👌👌👌super sir
good job
Naan civil engineer ennoda video parunga, ennoda site kooda thevai padum , but investment illama
தம்பி சோலார் கரண்ட் சிறிய காற்றாலை கரண்டை எல்லா வீடுகளிலும் ஏற்படுத்த முயற்சி செய்வீர்களா அத்துடன் எல்லா வீடுகளுக்கும் இயற்கை எரிவாயு அமைத்துக் கொடுத்து தவணையாக பணம் வசூலித்து உதவி புரிந்தால் நன்றாக இருக்கும்
ஊதுபத்தி தொழில் பத்தி சொல்லுங்கா
We have contacted in person at tirupur,but he is not interested in Chennai,he asked us to invest for machinery and material. We have place and workteam.
Superb sir
இதிலிருந்து வெட்டி எடுத்த பிறகு கிடைக்கும் நெகிழி கழிவுகளை எப்படி மறுசுழற்ச்சி செய்வீர்கள்?மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக மற்றொரு மரத்தை நட்டு அதை சமன்படுத்த முடியும்.
ஆனால், இதிலிருந்து கிடைக்கும் கிடைக்கும் கழிவுகளை சரியான முறையில் மறுசுழற்ச்சி செய்யப்பட்ட வேண்டும்.
Upvc sctapes Granules போல மாற்றி upvc pipe mfrg செய்யபடுகிறது.தெரிந்து கொள்ளவும்
@@shanmugananthan9045 சரிதான் நண்பா.
ஆனால்,சிறு சிறு துகள்களை சேகரித்து எடுப்பது சற்று கடினம்தான்.
எடுத்துக்காட்டாக,பால் அடைக்கப்பட்ட நெகிழி பையை
வெட்டும்போது கிடைக்கும் குப்பையில், பெரிய துண்டு மறுசுற்ச்சிக்கு செல்வது போல் ஓரத்தில் உண்டாகும் சிறு துண்டு செல்வதில்லை.
Super nice enakum interested irku enakum vaipu kedaikuma
Super
Thanks boss
சார் என்னிடம் 30 சென்ட் இடம் உள்ளது முதலீடு குறைந்த அளவில் உள்ளது இந்த தொழிலை செய்ய உங்களால் ஒத்துழைப்பு கொடுக்க முடியுமா 13:45
👌👌👌👌🙏🙏🙏🙏🙏 super sir
I interest this jop sir
First number didn't pick.
2nd number is in switched off!! Unga channel ah repeat ah pakkurom. Neengathan interview kuduththanvangakitta kettu sollanum. Illaina unga channel oda nambagaththaai affect aagum. Then your wish
Already trust poiduchu no reply from this fake company and no reply from this fake youtube channel
Physically handicapped ♿ how can bring sir.?
Once your taking for 10 laks monthly 10 laks per month your giving 1 laks.
I remember. Adethra company.whats hapaning.
Welcome
Sir na Pudukkottai la irundhu 25 km parambur ennakku indha work pudichurukku ennakku help panna mudiuma sir
Full FAQ
Sir na erode la upvc window company la work pandranga sir 3 years sa sir na enga company la pinned glass cut pannitu irrukanga sir ennakku Glass cutting Assemble and Fitting Fulla teriyum sir but enga company la one month full ponalaum ennakku 15000 tha salary tharanga sir ennakku unganalla mudunja athavathu help kedaikumma sir😢
DEEE department ku oru video helping me😮
நண்பர்களே நீங்கள் சுயமாக உங்கள் பகுதியின் தேவே புரிந்து செய்யுங்கள்.பிறர் சொல்வதை செய்யாதே
Pls sir we r from aluminum department so help us in TUTICORIN
No issue
Sir ,i am intersted.
முதலாளியாக ஆகலாம் என்று ஆசைப்பட்டு வாரிசை தொழிலாளியாக மாற்றி விடாதீர்கள் ஒருவர் கிடைத்தால் கூட பத்து லட்ச ரூபாய் ஆதாயம் அடைவார்கள்
உண்மைப் பதிவு
Sir any idea in Karnataka kolar gold filled KGF.
தங்களை எப்படி தொடர்பு கொள்வது
Sir எனக்கு 1000 sqft கடை இருக்கு இந்த தொழில் ஆரம்பிக்கவிருப்பம் உள்ளது
நான் இந்த தொழில் செய்ய விரும்புகிறேன் ஐயா!
Learn the technology and do in your own way
Idam evlo sqft irukanum
Phone potaa responce yae illa neenga ella yae paa add kodukireenga?
I am joining
சார் எனக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கு இடம் போதுமானத
Hai sir
Im s.kalidas from salem im interested sir ur support only
Aluminium fabrication work
Iam interested in showroom help me
good innovation
இந்த ல நம்புற மாறி இல்ல bro.
..........இந்த company ல வேலை செய்யும் ஆட்கல interview பண்ணுங்க அப்போ தா தெரியும் ஏது உண்மைன்னு
Sure will update
Ok sir
Sir iam trichy available irukka naan redayaka irukkan
Sir I want this business
Sir,I am intrested
16 x 90 placela pannalaama sir
திருவண்ணாமலை இந்த கம்பெனி
Ladies solunga sir
i am from dindigul i am having 15*50 rental godown i am working at bank 59 years old after retirement i will do this buisness can you giveme a oppartunity
Kelambee varalama sir
Interested.. Need more details
Business panra Idea eruntha sollunga brother
@@jayaseelanseelan3896hi bro...enna business solla mudiyuma?
@@jayaseelanseelan3896 what business
Super sir great
அருமை
Sar kerala irekiemo sait radipanniyal keralayil pannamudiyumo sar malappuram jilla pandikkad panjayathu
Please call the number in video
Intha upvc la irunthu vara weast ella இயற்கைக்கு pathikum la
கிரில் வைத்த மாடல் இருக்கிறதா?
பயிற்சி எவ்வளவு காலம்
Call panna Investment nu solranga 25 lakhs
பெண்கள் இந்த தொழிலை தொடங்கலாமா ஐயா
Pl give cell and place of busines
Sir girls vacancy irukkuma
Kanchipuram la unga branch Irukka na
Business panra Idea eruntha sollunga brother
13 cents in madurai
Nothing is free in this world.
He is planning to sell his Manufacturing Unit and Branding in the Market.
Phone attend penuga pleas sir
சார் உங்க ஆபீஸுக்கு கால் பண்ணி பேசுனா ஒழுங்காக response இல்ல ஒரு cleara answer கொடுக்க மாற்றங்க டெளிகாலிங் worst but இதே clear பண்ணுங்க சார்
6:05
Cool king ah or cooking ah
தெளிவா இருக்கிறது..... COOLKING என்று....
Bro check your description, in the address you have mentioned as cooking upvc
No place but how u will help us sir i m ready to work
Don't take risk.
Sir I am 57 years old can I do this business
Business panra Idea eruntha sollunga sir
Area yevvalavu venum ?
Hello sir I'm interested ungala meet pannitha business pathi pesanum sir
சார் நான் உங்கல நேர்ல பாக்கனும்னு எப்படி மீட் பன்னுரது
Enna boss negative side nu onnumea illaya konjam doubt erukea
ரெண்டு நம்பரும் கால் பண்ணுனா எடுக்குறதே இல்லை. எல்லாரும் கிளம்பி திருப்பூர் போவோம். பாலாதான் செலவு பண்ணனும்
@@SankarKumar-jj3dm eapadi bro video la soldrathu saathyam aagum logic a paatha ethu nadakavea nadakaathu but ean ipadi manipulate pandranuga nu theariyala
Nenga tharaa place ah occupied pannipanga 😂
சூப்பர்
தஞ்சாவூறில் பண்ணலாமா
Yes
Ippo irukka sir
Iam shanmugam civil engineer at kallakurichi dt iam interst
Contact number
படிக்காதவர்கலுக்கு.தொழில்.சொல்லுங்கள்
R.Natarajan
Sir naan digree computer science complete panni irukken ...naan join pannalamaa...?
Kindly call the number in video and ask
Sir திருப்பூர் வந்தால் details சொல்வீங்களா
Vanga
Bro na business pandra enku details solluga pls bro
Real or reel
Faq man
Sir iam interested❤️
R u joined? How is the work? Have any Payment issues?
Business panra Idea eruntha sollunga brother
Please don't try it
Very very very high risk business.because of competition. Only scarp of the upvc is yor profit. Pls don't do this