இந்த செய்தி எனக்கு மிகவும் உபயோகமாய் இருந்தது, மட்டுமல்ல பாஸ்டர். சுரேஷ் இராமச்சந்திரன் அவர்கள் என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பும்,அவருடைய செய்திகளை கேட்கும் அவரை நேசிக்கும்,அநேக அன்புள்ளவர்களின் கூட்டத்தை சேர்ந்தவர்களில் ஒருவன் தான் நானும் யார் என்ன சொன்னாலும் வேதவார்த்தையோடு தொடர்பு படுத்தி சரியாய் இருப்பின் அவற்றை ஏற்றுகொள்ள வேண்டும் என்ற கருத்தை ஏற்றுகொள்கிறேன் , ஆனாலும் உங்களை நேசிக்கிறேன் பாஸ்டர். தனக்கு தெரிந்த வேதாகமத்தில் உள்ள இரசியங்களை விளக்கி,கற்றுகொடுப்பது மட்டுமல்லாமல் எல்லோரும் வேதஅறிவுடையவராய் இருக்க வேண்டும் ,தேவனை அறிகிற அறிவில் வளர வேண்டும் என்கிற உங்களுடைய சிந்தை தான் பாஸ்டர் நீங்கள் வேண்டாம் என்றாலும் உங்களை நேசிக்க வைக்கிறது. உங்களை ஆவியானவர் பயன்படுத்துவதன் மூலமாக நாங்கள் அநேக காரியங்களை கற்றுகொள்கிறோம் அவைகள் எங்களுக்கு ஆச்சர்யத்தையும் வியப்பையும் தருகிறது. ஆண்டவர் பயன்படுத்துகிற தேவமனிதருக்காய் நன்றி கர்த்தரே
Thank you Lord for your message to us through your Loving Servant Rev.Suresh Ramachandran. Dear God, creator of Universe, Bless our Loving Rev.Suresh Ramachandran and his Ministry and his family and Srilanka.
Pastor Suresh I love you ❤️😘 for god revealed his grace and hidden truth through Hebrew in Psalms 23 😘 and I god shown me you see pastor in proverbs 28 there are 28 verses hooooo 🔥🔥🔥🔥
Thank you Pastor, very useful message for every moment of my life. Indeed each letter the word of God has amazing misteries treasure I could learn through you Pastor. Our Almighty God is using you for me and more people who is love the word of God. God bless you pastor and your ministries.. Thank you...
Praise the Lord. Pastor I think you have kilometres of questions that you have to answer us or to teach us. I pray God to lengthen your days of life to teach us. Amen.
Pastor I was a catholic before25 years so I couldn't understand many things from the Bible but I have a doubt அபாத்திரமாக communion எடுப்பது என்றால் என்ன?kindly explain to me.
பாஸ்டர் இதுதான் என் பிரச்சனையும் சினிமா பாட்டு இங்கிலீஷ் படம் இரண்டையும் என்னால் விட முடியல நல்லா பிரே பண்ணுவேன் பைபிள் வாசிப்பேன் ஆனால் இங்கிலீஷ் படம் ஒன்னு விடுவதில்லை
தம்பி, எனக்குச் சினிமாப் பாட்டும் சண்டையும் என்னைத் தேடி வருவதில்லை. அவை காணப்படுமிடத்தைவிட்டு ஓடுகிறேன். அதுபோல் உங்களுக்கும் சினிமாப்பாட்டும் ஆங்கிலப் படங்களும் உங்களைத் தேடி வருவதில்லை. எனவே, கஷ்டத்தோடாவது நீங்கள் அவற்றைவிட்டு ஓடித்தப்பிக்க வேண்டும். please .
மதிப்புக்குரிய ஐயா இந்த வசனம் சொல்லிக்கொடுக்க அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறிய அடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாயியரை முறிய அடித்து, 2 இராஜாக்கள் 3:24 25 பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலேமாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள். 2 இராஜாக்கள் 3:25 26 யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று. 2 இராஜாக்கள் 3:26 27 அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள். 2 இராஜாக்கள் 3:27 மோவாபியரின் ராஜா தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால் என்று உள்ளது, ஏன் இஸ்ரவேல் மிது கோபம் மூண்டது, ஐயா எனக்கு புரியவில்லை, சொல்லிகொடுங்க
Pastor, a humble request. Can you teach us about angels? Personally I believe in existence of angels. But I hear lot of teaching about them, like angels are always with us but bible mention angels only appears in some important events, as you told in a sermon past weeks I guess. Plus , what bible says is Holy spirit is always with us. When he's always with us why do we need angels and some quotes psalm 91 (உம்முடைய பாதம் கல்லில் இடராதபடிக்கு அவர்கள் உன்னை தங்கள் கைகளில் ஏந்திக்கொள்வார்கள்) as the reference. Then, human can order angels to do that, but that's not possible because they are servants of God as only god can order them. Recently, I listen to a debate that tells even angels have free will in heaven and that's why satan exist. I'm not sure it's true or not. It's not so important to know about angels as we can know about them when we reach heaven, but, in order to avoid false teachings, can you make a small teaching about them if you have time and if God allows?😅 Thank you and God bless. Im really blessed with this sermon.
Pastor, Elizabeth called Mary as 'mother of my Lord'. Having this verse many claim that Mary is the mother of God. What was the real context of this verse from Elizabeth? Please explain Pastor. Thanks in advance.
Praise The Lord Pastor. How are you? You will do well Pastor... How do we contact you Pastor, we need your prayers for us... please.. We are waiting for you to Israel pilgrimage from India.. Thank you Pastor...
Dear brother. My prayers are not as powerful as my sermons. So, please do not aske for me to pray. There are great men and women of God who are wonderful prayer warriors. Let them pray for you. If you want to just talk and have a chat, my wife's number is +94771231120. I don't use a phone and if I am near, I also shall talk to you. Many blessings. Suresh
Please help me to know why Jesus had to be crucified, whe the Jews custom to offer sacrifice on the Altar as a burnt offering. (They didn't hang the sacrificial lamb on the cross or pole)
I have said many things to people like you; perhaps you haven't heard. Here is the short response. Why do you people waste your precious time watching me? I talk things not related right? There are wonderful preachers who stick to the point and preach the way you people like to hear. Why do you watch my teachings and tell me how to teach? I teach to millions of people from all walks of life and are of diverse literacy and comprehendible levels. Many others wouldn't get the message if not for the apparently unrelated things. As a university professor I do know to stick to the point and stick to time. Unfortunately I am not lecturing but teachings to myriads of innocent and normal people. So, I would have to dismiss your opinion and, for the way you have said..., "come to the point, rather (than - you haven't said 'than) talk(ing) things not related", I shall say to you point blank = stop watching me and watch others who are way better than me and who teach to the point. Bye.
@@suresh-ramachandran PRAISE THE LORD PASTOR, My heartfelt thanks for the explanation in your wonderful scripture and New message on 40 years of Christian experience MAY GOD BLESS YOU PASTOR.
இந்த செய்தி எனக்கு மிகவும் உபயோகமாய் இருந்தது, மட்டுமல்ல பாஸ்டர். சுரேஷ் இராமச்சந்திரன் அவர்கள் என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பும்,அவருடைய செய்திகளை கேட்கும் அவரை நேசிக்கும்,அநேக அன்புள்ளவர்களின் கூட்டத்தை சேர்ந்தவர்களில் ஒருவன் தான் நானும் யார் என்ன சொன்னாலும் வேதவார்த்தையோடு தொடர்பு படுத்தி சரியாய் இருப்பின் அவற்றை ஏற்றுகொள்ள வேண்டும் என்ற கருத்தை ஏற்றுகொள்கிறேன் , ஆனாலும் உங்களை நேசிக்கிறேன் பாஸ்டர். தனக்கு தெரிந்த வேதாகமத்தில் உள்ள இரசியங்களை விளக்கி,கற்றுகொடுப்பது மட்டுமல்லாமல் எல்லோரும் வேதஅறிவுடையவராய் இருக்க வேண்டும் ,தேவனை அறிகிற அறிவில் வளர வேண்டும் என்கிற உங்களுடைய சிந்தை தான் பாஸ்டர் நீங்கள் வேண்டாம் என்றாலும் உங்களை நேசிக்க வைக்கிறது. உங்களை ஆவியானவர் பயன்படுத்துவதன் மூலமாக நாங்கள் அநேக காரியங்களை கற்றுகொள்கிறோம் அவைகள் எங்களுக்கு ஆச்சர்யத்தையும் வியப்பையும் தருகிறது. ஆண்டவர் பயன்படுத்துகிற தேவமனிதருக்காய் நன்றி கர்த்தரே
பறவைகளின் சத்தத்தோடு தேவனுடைய வார்த்தையை கேட்கும் போது அருமையான உணர்வை தருகிறது
Neenge Rombha Honestly ha pesringe Ayya I like ur preaching method 👍👍
அண்ணெ உங்கள் பிரசங்கம் கேட்க கேட்க பைபிள் மீண்டும் மீண்டும் படிக்க ஆசை வருது.
மிகவும் அருமை ஐயா. வேதத்தை புரிந்து படிப்பதற்கு காரணம் உங்களது செய்திதான் . கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.நன்றி ஐயா.
பாஸ்டர் உங்கள் செய்தி வழியாக நான் ஆண்டவரிடம் நான் நெருங்கி போகிறேன். நன்றி பாஸ்டர் 🙏
Wonderful. Many blessings.
@@suresh-ramachandran நன்றி பாஸ்டர்
Amen and amen ... praise the lord brother
நிங்க வேதத்தை மட்டுமே சொல்லுரிங்க நன்றி பாஸ்டர்🙏
வாழ்த்துக்கள். நன்றிஸ்தோத்திரம் ஐயா முதல்ஆதாமின் பாவ விழுகையின்எச்சரிப்பை பிரசங்கித்தீர். கேட்டேன். அதற்குநன்றி. இரண்டாம் ஆதாமாகிய இயேசுகிறிஸ்துவின் ஜெய பரிசுத்தவழிநடத்துதலைவிளங்க பண்ணுகிற உபதேசத்தையும் தாங்கள்உபதேசியுங்கள். இன்னும்அநேகதேவனுடையகிரியைகளைஅறியமுடியுமே. வணக்கம்
thank you so much jesus for this spritual message and thanks pastor god bless you
Thank you Lord for your message to us through your Loving Servant Rev.Suresh Ramachandran. Dear God, creator of Universe, Bless our Loving Rev.Suresh Ramachandran and his Ministry and his family and Srilanka.
அருமையான பதிவு..., ஏதேன் போன்ற சூழல்லில் ஏதேன் கதை ....... தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.....
நன்றி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏பைபிள் வாசிக்கும் பொழுது அதிகம் புரிகிறது
Amen from Thanjavur.
Thank you for your deep spiritual message. Praise the Lord.
Thank you very much, Pastor. Today's meditation is very fine and spiritually I am much benefited. God bless you
Super;
I love your honesty ...I also have the same problem pastor....
Praise the Lord Pastor Thank you Iam very blessed🙏
Amen 🙏🏼
GOD spoke to me ...
Pricked me a lot .
Thankyou and stay blessed 👏
Thanks paster for your nice preaching. May God bless you dear paster and your Family too abundantly. Praise the lord. Thanks.
நன்றி எங்கள் இயேசு ராஜா, தேவனுக்கே மகிமை.
பாஸ்டர் youtube வேதாகம கல்லூரியில் சேர்ந்து படிப்பது எப்படி விளக்கம் தாருங்கள் நன்றி ஐயா.
Pastor Suresh I love you ❤️😘 for god revealed his grace and hidden truth through Hebrew in Psalms 23 😘 and I god shown me you see pastor in proverbs 28 there are 28 verses hooooo 🔥🔥🔥🔥
Thank you jesus christ 🙏
🙏🙏🙏 கா்த்தாவே நன்றி!
ஆமேன் !
மிகவும் பயனுள்ளதாக இருக்கு பாஸ்டர்
God bless you my Brother
Praise the lord Pastor. God bless your ministry and your family.
super message sir
நன்றி ஐயா 🙏🙏🙏
Very Useful Teaching Pastor, Many Blessings
🕊🕊🕊🕊🕊
🔥🔥🔥🔥🔥
I love that background Music 🎵-: ( Birds Sounds)
Paster you really god man.
Thank you Pastor
Praise the Lord paster 🙏🙏🙏🙏.
I like your msg. Pray for my ministry family .you pray my children.
Wonderful teaching pastor very useful to me.
Praise the Lord. God bless you Pastor 🥰. Let the world learn more of word of God from you.
Praise the Lord JESUS amazing message Pastor.
Praise be to God. Very glad to watch videos like this in Tamil .
Praise the Lord 🙏🙏🙏🙏💖
Love you Paster.... 💖💖💖
Thank you so much pastor I pray for you to Jesus
நன்றி
Very useful message pastor... God bless you 🙏
Praise the LORD Pastor🙏🏻
God bless you pastor. Thanks for the sermon 🙏
Praise God pastor
God bless you pastor
Praise the Lord God Jesus Christ Amen
Praise The Lord Pastor
Thank you Pastor, very useful message for every moment of my life. Indeed each letter the word of God has amazing misteries treasure I could learn through you Pastor. Our Almighty God is using you for me and more people who is love the word of God. God bless you pastor and your ministries..
Thank you...
Thank God for your teaching Anna,I want learn about bible words,I like to hear your explanation..thank God.
Praise the Lord Amen
Thanks pastor
Praise the lord ❤️❤️❤️❤️
This message is for me
Thanku pastor
Praise the lord
Blessed place. Nice background sound pastor. Wish i could come there someday, by God's grace.
Praise God
Praise the Lord. Pastor I think you have kilometres of questions that you have to answer us or to teach us. I pray God to lengthen your days of life to teach us. Amen.
Ok iioouu
Nice place brother
Very useful message pastor Thank you God bless you abundantly
Amen
ஐயா ஸ்தோத்திரம்
Thanks pastor. Superb devotion
Pastor birds sound அதிகமாக வருது😇
Nature. What to do!!!!
"Idhu copi illa plain tea" Thalaiva ultimate 😜🤣🤣🤣🤣
Pastor I was a catholic before25 years so I couldn't understand many things from the Bible but I have a doubt
அபாத்திரமாக communion எடுப்பது என்றால் என்ன?kindly explain to me.
பாஸ்டர் உங்கள் சீஷர்கள் அதிஷ்ட செய்தவர்கள்
❤️❤️❤️❤️😇
Pastor உங்களிடம் நான் பேசவேண்டும் அதற்கு என்ன வழி?
+94771231120
I want to join your TH-cam Bible College
Pastor pls tell about matt 15 :21-28
Pls pastor
Because of this many are saying "jesus came for jews"
Praise the Lord Pastor 🙏
Happy New year
😃🙏🌹Amen
Pastor annal pathi message podunka paster
பாஸ்டர் இதுதான் என் பிரச்சனையும் சினிமா பாட்டு இங்கிலீஷ் படம் இரண்டையும் என்னால் விட முடியல நல்லா பிரே பண்ணுவேன் பைபிள் வாசிப்பேன் ஆனால் இங்கிலீஷ் படம் ஒன்னு விடுவதில்லை
தம்பி, எனக்குச் சினிமாப் பாட்டும் சண்டையும் என்னைத் தேடி வருவதில்லை. அவை காணப்படுமிடத்தைவிட்டு ஓடுகிறேன். அதுபோல் உங்களுக்கும் சினிமாப்பாட்டும் ஆங்கிலப் படங்களும் உங்களைத் தேடி வருவதில்லை. எனவே, கஷ்டத்தோடாவது நீங்கள் அவற்றைவிட்டு ஓடித்தப்பிக்க வேண்டும். please .
Tq pastor. I have doubt, what happened after the 1000years kingdom of god.... Iam very eagerly waiting for that. Please explain it 🙏
@Suresh Ramachandran pastor Eden garden Enga iruku nu oru video podunga
Niraya preachngsla solli irukkiren Eden iruntha idam kandu pidikka mudiyave mudiyathunu. Anga irukku, inga irukkunu aakkal solvathu poi. Leave it brother.
@@suresh-ramachandran Ok pastor
மதிப்புக்குரிய ஐயா இந்த வசனம் சொல்லிக்கொடுக்க
அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறிய அடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாயியரை முறிய அடித்து,
2 இராஜாக்கள் 3:24
25 பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலேமாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.
2 இராஜாக்கள் 3:25
26 யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று.
2 இராஜாக்கள் 3:26
27 அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.
2 இராஜாக்கள் 3:27
மோவாபியரின் ராஜா தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால் என்று உள்ளது, ஏன் இஸ்ரவேல் மிது கோபம் மூண்டது, ஐயா எனக்கு புரியவில்லை, சொல்லிகொடுங்க
நன்று. இசையை ரசிப்பது குற்றம் அல்ல. தமிழ் கவிதை கேட்பதும் நல்லது. திருக்குறளுக்கும் பரிசுத்த வேதாகமத்திற்கும் இறையியல் ஒற்றுமை உள்ளது.
சங்கீதம் 1.1 செய்தியின் link kuduga
th-cam.com/video/qFDpzepdb3o/w-d-xo.html
மிக்க நன்றி
Pastor, a humble request. Can you teach us about angels? Personally I believe in existence of angels. But I hear lot of teaching about them, like angels are always with us but bible mention angels only appears in some important events, as you told in a sermon past weeks I guess. Plus , what bible says is Holy spirit is always with us. When he's always with us why do we need angels and some quotes psalm 91 (உம்முடைய பாதம் கல்லில் இடராதபடிக்கு அவர்கள் உன்னை தங்கள் கைகளில் ஏந்திக்கொள்வார்கள்) as the reference. Then, human can order angels to do that, but that's not possible because they are servants of God as only god can order them. Recently, I listen to a debate that tells even angels have free will in heaven and that's why satan exist. I'm not sure it's true or not. It's not so important to know about angels as we can know about them when we reach heaven, but, in order to avoid false teachings, can you make a small teaching about them if you have time and if God allows?😅 Thank you and God bless. Im really blessed with this sermon.
Sure. But you seem to know a great deal about the matter. What you have said here are all true. Many blessings.
Pastor, Elizabeth called Mary as 'mother of my Lord'. Having this verse many claim that Mary is the mother of God. What was the real context of this verse from Elizabeth?
Please explain Pastor. Thanks in advance.
Praise the lord
Dear, brother
I want your books How do I get them from you... Please brother
All my books are out of stock. I am so sorry. Many blessings.
@@suresh-ramachandran ok pastor
How and where to go and buy when the stock arrives
Praise The Lord Pastor.
How are you? You will do well Pastor...
How do we contact you Pastor, we need your prayers for us... please..
We are waiting for you to Israel pilgrimage from India..
Thank you Pastor...
Dear brother. My prayers are not as powerful as my sermons. So, please do not aske for me to pray. There are great men and women of God who are wonderful prayer warriors. Let them pray for you. If you want to just talk and have a chat, my wife's number is +94771231120. I don't use a phone and if I am near, I also shall talk to you. Many blessings. Suresh
@@suresh-ramachandran 🙏 nandri pastor... Sister ah contact panren... Praise the lord...
Please help me to know why Jesus had to be crucified, whe the Jews custom to offer sacrifice on the Altar as a burnt offering. (They didn't hang the sacrificial lamb on the cross or pole)
Watch my teachings on 1 John and Blood of Jesus parts 1 & 2..
Which Bible verse talks about Christmas, Christmas tree etc?
Same verse that says that we should wear trousers, shirts and go to toilet daily. Check it out.
@@suresh-ramachandran thanks pastor, Lord Jesus requested us follow God words, not Roman Catholic practices
come to the point,rather talk things not related
I have said many things to people like you; perhaps you haven't heard. Here is the short response. Why do you people waste your precious time watching me? I talk things not related right? There are wonderful preachers who stick to the point and preach the way you people like to hear. Why do you watch my teachings and tell me how to teach? I teach to millions of people from all walks of life and are of diverse literacy and comprehendible levels. Many others wouldn't get the message if not for the apparently unrelated things. As a university professor I do know to stick to the point and stick to time. Unfortunately I am not lecturing but teachings to myriads of innocent and normal people. So, I would have to dismiss your opinion and, for the way you have said..., "come to the point, rather (than - you haven't said 'than) talk(ing) things not related", I shall say to you point blank = stop watching me and watch others who are way better than me and who teach to the point. Bye.
@@suresh-ramachandran
PRAISE THE LORD PASTOR,
My heartfelt thanks for the explanation in your wonderful scripture and New message on 40 years of Christian experience
MAY GOD BLESS YOU PASTOR.
My respects to you Sir, rather not wasting my time, listening to your bible lessons,please forgive me,Sir,. for suggesting opinion innapporiate.
Pastor unga contact number kidaikkuma???
0771231120
@@suresh-ramachandran 😱😱😱thank you pastor 🙏
நன்றி ஐயா.
thank you so much jesus for this spritual message and thanks pastor god bless you
Useful pastor
Very Useful Teaching Pastor Thank you God bless you
Praise the lord
Praise the Holy Lord.
Praise the Lord Jesus
thank you pastor