வாழத் தகுதியற்ற நாடானதா இலங்கை? - தஞ்சம் தேடி தமிழகம் வந்த அகதிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • #Srilanka | #SriLankaEconomicCrisis
    வாழத் தகுதியற்ற நாடானதா இலங்கை? - தஞ்சம் தேடி தமிழகம் வந்த அகதிகள்
    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் வாழ முடியவில்லை என இலங்கை மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் விலைவாசி விண்ணை முட்டியிருக்கிறது. அரிசி, காய்கறி, பால், மாவு என அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் மளமளவென உயர்ந்து வருகிறது. மறுபுறம் எரிபொருள் கிடைக்காமல், வேலைக்கும் செல்ல முடியாமல், மின்வெட்டால் இருக்கும் வேலைக்கும் பாதிப்பு ஏற்பட்டு, பெரும் இருளில் விழி பிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்.
    அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் அரசு மீது கோபம் கொள்ளும் அவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் நிலையில்தான் உள்ளோம் என ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கையில் இருந்து பச்சிளம் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதியும், 2 குழந்தைகளுடன் தாய் ஒருவரும் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
    இலங்கை யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளைச் சேர்ந்த அவர்கள், இரவில் படகு மூலம் தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாம் மணல் திட்டுக்கு வந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற கடலோர காவல்படையினர், அவர்களை மீட்டு மண்டபம் முகாமிற்கு அழைத்து வந்து உணவு வழங்கினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
    அப்போது இலங்கையிலிருந்து வந்த இளைஞர் கஜேந்திரன் கூறுகையில், குழந்தைக்கு பால் கூட வாங்க முடியாத சூழலில்தான், இங்கு வந்தோம் என உருக்கமாக கூறினார்.
    Uploaded On 23/03/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.5K

  • @john12381
    @john12381 2 ปีที่แล้ว +973

    என் தொப்புள் கொடி உறவுகள் (தமிழர்கள்) இவர்களுக்கு நம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @rushilsn6148
      @rushilsn6148 2 ปีที่แล้ว +55

      Mayiru. They were Sri Lankan Citizens

    • @harikaranhari7021
      @harikaranhari7021 2 ปีที่แล้ว +31

      சிரம்தாழ்ந்த வணக்கம் உறவே.
      ஈழத்தமிழன்.

    • @BGMI_Game_Phoenix
      @BGMI_Game_Phoenix 2 ปีที่แล้ว +53

      Enga erukkuravanukke vela illa ethula evanunga vera🥵🥵🥵

    • @TN-eh6of
      @TN-eh6of 2 ปีที่แล้ว +4

      🤝🤝😭

    • @தாயகம்-த8ட
      @தாயகம்-த8ட 2 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 ปีที่แล้ว +202

    இந்திய மக்களுக்கு கோடி நன்றிகள். இறைவா...துன்பப்படும் மக்களை காப்பாற்று.

    • @heyjustrelax3284
      @heyjustrelax3284 2 ปีที่แล้ว +2

      Nee soootha moodu.... Ellarayum kaapathi???? Srilanka saaagatum

    • @udhaykumar3886
      @udhaykumar3886 2 ปีที่แล้ว +4

      Enda Arivu kettavaley..ina dhrogi...enga irunthu di vareenga...thoo

    • @prasanna4280
      @prasanna4280 2 ปีที่แล้ว +3

      @@heyjustrelax3284 👍💯💯

    • @ashokann4220
      @ashokann4220 2 ปีที่แล้ว

      @@udhaykumar3886 poda thevadiyavan

    • @என்றும்சிவனேதுணை
      @என்றும்சிவனேதுணை 2 ปีที่แล้ว +1

      இலங்கை நாசமாக போகணும் எத்தனை குழந்தைகளை கொன்றார்கள் பெண்களை கற்பழித்து கொன்றார்கள்

  • @nishanth3492
    @nishanth3492 2 ปีที่แล้ว +1192

    பிணங்களின் மேல் ஆட்சி அமைத்தால் இப்பிடித்தான் ஆகும்.... ஈழத் தமிழர்களின் சாபம் சும்மா விடாது....

    • @eaglemohamed4103
      @eaglemohamed4103 2 ปีที่แล้ว +14

      Pro muslimku taan bro, naangalum ungala maatiri taan bro

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 2 ปีที่แล้ว +14

      @@eaglemohamed4103 அப்போ முஸ்லிம் னு ஒரு இனம் இருக்கா...நீஙகள் ஏற்று கொண்ட மதம் வேறு அவ்வளவுதான்

    • @ajithnarayanan1511
      @ajithnarayanan1511 2 ปีที่แล้ว +6

      Bathikapaduvathu nam inamamum thaneee

    • @rajruk8514
      @rajruk8514 2 ปีที่แล้ว +1

      Exactly bro you so good

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว +3

      @@eaglemohamed4103 Srilankan Muslims must ask help from Pakistan, because they hate India to the core!!!

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +113

    இதுவே சரியான நேரம் இலங்கையை நம் நமது இந்தியாவுடன் அல்லது தமிழகத்தின் கிளை மாநிலமாக இணைத்துக் கொள்ள வேண்டும்

    • @reader1672
      @reader1672 2 ปีที่แล้ว +5

      எதுக்கு இந்தியா மேல போர் வர்றதுக்கா?

    • @mithunanj1832
      @mithunanj1832 2 ปีที่แล้ว

      Good bro

    • @peter7454
      @peter7454 2 ปีที่แล้ว +3

      வேணாம் இந்திய வெறியன்கள்

    • @jahajaha6795
      @jahajaha6795 2 ปีที่แล้ว +1

      @@reader1672 போர் வராது அண்ணா அவுங்களும் நாம் மாரி மனிதர்கள் தான அண்ணா.அவர்கள் பாவம் அண்ணா.அவுங்க கவர்மெண்ட் பண்ணதுக்கு அப்பாவி மக்கள் சின்ன குழந்தைகள் என்ன அண்ணா பண்ணுவாங்க.நாம் தமிழ்நாடு நம்பி வந்துருக்காங்க வந்து சந்தோசமா இருக்கட்டும் அண்ணா.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      @@peter7454 எடுக்கிறது பிச்சை ... இந்தியா கடன் வச்சி தான்டா வாழுறீங்க... இலங்கை வெரியேன்கள் புடிக்குது இந்திய புடிக்களையா

  • @vithusannarayanan4252
    @vithusannarayanan4252 2 ปีที่แล้ว +38

    இனம் என பிரிந்தது போதும்
    மதம் என பிரிந்தது போதும்
    மனிதம் ஒன்றே தீர்வாகும்...
    உயிர்களை இழந்தது போதும்
    உறவுகள் அழிந்தது போதும்
    அன்பே என்றும் தீர்வாகும்....
    PRAY FOR SRILANKA 🇱🇰🇱🇰🇱🇰

    • @PriyaPriya-vo1qb
      @PriyaPriya-vo1qb 2 ปีที่แล้ว

      This is our thought not theirs srilankan will always be a selfish peoples and make their moves

    • @vithusannarayanan4252
      @vithusannarayanan4252 2 ปีที่แล้ว +2

      @@PriyaPriya-vo1qb i am also srilankan tamilan..... only one family is selfish that is president family... do you know one army men now realized and ask apologies for srilankan tamils and he worried about what he did..... then he say we made wrong freedom fighter thalaivar pirabaharan is right if he take the country he will lead correctly but he is no more because of our fault.... he is crying .......
      So the problem here is not for peoples..... problems here only with one family....
      Avanunga family vaalurathukaka panunathu than ellame.....
      Srilankala selfish lam ila....
      Ena sithari irukam avlo than ☹☹☹
      But every night is dark until the sun will rise ...
      Engalukum oru vidiyal pirakum...

    • @Divyadharshnidiviya
      @Divyadharshnidiviya ปีที่แล้ว

      இலங்கை ஈன தமிழர்கள் சாபம் சும்மா விடாது இலங்கை அரசு..... பாவம் பச்சை பிள்ளைய கூட விட்டு வைக்கல.. இசைப்பிரியா பாலசந்தர் போன்ற மனிதர்களை கற்பழித்து கொன்ற அரசு இலங்கை அரசு

  • @Michael-vo4ye
    @Michael-vo4ye 2 ปีที่แล้ว +124

    கர்மா வினை இதுவே
    இருந்தாலும் தமிழர்கள் எப்பொழுதும் வந்தாரை வாழ வைப்பார்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 ปีที่แล้ว +175

    தமிழீழத்தின் மக்கள் பாவமையா ஆப்பிரிக்க நாடு போல் ஆனதே😭

  • @vinothja
    @vinothja 2 ปีที่แล้ว +170

    எம் குடி மக்களை அனவரைப்பது எமது கடமை.. உக்ரைனிய மக்களை ஐரோப்பா குடிஅமர்த்துவது எவ்வாறு உணர்வை போதிக்கின்றதோ அதை விட நாம் ஒரு படி அதிகம் காட்டவேண்டும் ....💖💖💖

    • @thamilanjudson8217
      @thamilanjudson8217 2 ปีที่แล้ว +8

      அனவரைப்பது என்பது பிழை அரவணைப்பது

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 ปีที่แล้ว +2

      சுடலை ஸ்ரீலங்காவில் இருக்கும் அத்தனை தமிழர்களையும் மிட்டு சைனா இடம் கொடுத்து விட வேண்டும் என்று ஒப்பந்தம் பெற்றுள்ளார் அவர்களால் கடலில் எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தை அமைத்துக் கொண்டிருப்பதால் தமிழர்கள் அங்கிருந்து உடனடியாக தமிழகத்திற்கு அழித்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க சைனா உள்துறை அமைச்சகம் தமிழக சுடலையிடம் ஒரே அளவு அவ்வளவு தான் உங்களுக்கு என்னை எடுக்க நாங்கள் இடம் கொடுக்க முடியுமா என்று யோசிக்க வைத்துள்ளது சைனாவில்

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว +71

    மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குழந்தைகளை காப்பாற்ற இந்திய வரும் தமிழர்களை அரசுக்கள் இனைத்து காப்பாற்ற வேண்டும் சார் நன்றி

  • @yogarajayogar1358
    @yogarajayogar1358 2 ปีที่แล้ว +23

    எனது தமிழக தொப்புள்கொடி சொந்தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நான் இலங்கை என் நாடு பழைய நிலைமைக்கு மாற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன் 🙏🙏🙏🙏

    • @naziadolfhitler6612
      @naziadolfhitler6612 2 ปีที่แล้ว

      டேய் மானங்கெட்ட தமிழனே அவர்கள் நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n 2 ปีที่แล้ว +98

    இலங்கையை இந்தியாவோடு இணைக்க வேண்டும் 🇮🇳❤️

    • @nandhakumar-bw7sr
      @nandhakumar-bw7sr 2 ปีที่แล้ว +5

      Super by rss

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 ปีที่แล้ว +2

      @Varsni Papu nee yaaruda komali , Sri Lankan people oda nelama mosamaa irukku nu solli thaan Sri Lanka va India oda sekka solrom , innum evlo naalaiku thaan eela tamilargal Sri Lanka la kasta paduvaanga ?

  • @ShaliniShalu-sn3fh
    @ShaliniShalu-sn3fh 2 ปีที่แล้ว +306

    இந்தியர்களுக்கு இலங்கை மக்களின் சார்பாக எங்களுடைய நன்றி.🙏🙏

    • @Kandy-su5ok
      @Kandy-su5ok 2 ปีที่แล้ว +2

      Ungallin manidhabimanadhuku thalai vanankirom thank you so much

    • @sivasankar6438
      @sivasankar6438 2 ปีที่แล้ว +14

      நீங்கள் வந்தது தமிழ் நாடு உங்களுக்கு உரிமை உள்ளது தமிழ் நாடு
      தமிழ் நாடு மக்களுக்கு நன்றி சொல்லுக சொல்லுக இந்தியா தமிழர்களுக்கு பொறத்துவரையில் எதிரி
      தமிழ் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது
      வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு தமிழ் ஈழம்

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 ปีที่แล้ว +2

      @@sivasankar6438 india ethirina eppadi Ulla avangala vittanaga kirukku koo mathiri pesara Indiava pathi dmk congress sernthu makkalai kondra pothu enna pannitu iruntha

    • @kumarsanmugam1290
      @kumarsanmugam1290 2 ปีที่แล้ว +1

      @@sivasankar6438 தவறான கருத்து ஐயா

    • @gunanidhik2879
      @gunanidhik2879 2 ปีที่แล้ว +1

      Om namasivaya

  • @lakshmiotr
    @lakshmiotr 2 ปีที่แล้ว +6

    அகதிகள்முகாமில்
    ஒருபெண்இருந்தால்
    என்மகனுக்கு
    எல்லாசெலவும்
    நானேசெய்து
    என்மருமகளாக
    ஏற்றுக்கொள்வேன்
    என்மக்கள்என்உறவு

  • @dhinakarandhinakaran3259
    @dhinakarandhinakaran3259 2 ปีที่แล้ว +36

    இலங்கைய பொற்காலமாக சந்தோசமாக வைத்தவன் ஒருவன் அவன் தமிழ் மன்னன் இலங்கை வேந்த இராவணன் 🔥

  • @thirukumaran5743
    @thirukumaran5743 2 ปีที่แล้ว +143

    இலங்கையே இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும்

    • @ashokmaniam
      @ashokmaniam 2 ปีที่แล้ว +18

      இருக்கும் பிரச்சினையில் இது வேறு வேண்டமா? உதவி செய்தால் மட்டும் போதும்

    • @proudtobeanindian7148
      @proudtobeanindian7148 2 ปีที่แล้ว +1

      True statement

    • @Murugannellai72
      @Murugannellai72 2 ปีที่แล้ว +10

      எல்லாரும் நம் இனம் என்று தெளிவாக புரிந்து.அவர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும்

    • @Sivakumarhh
      @Sivakumarhh 2 ปีที่แล้ว +2

      Vangi vacha kadan nam nattu makkal meethu vilum

    • @தமிழ்தேசியம்-ஞ7ள
      @தமிழ்தேசியம்-ஞ7ள 2 ปีที่แล้ว +5

      Tamilnada mattum thaniya vidrunga nanga sathosama irupom🙏 yalla உயிரையும் உயிராய் கருதுவது தமிழ் மக்கள் தான் ,ஆன என் ஈலத்தமிழர்களுக்கு என்ன நடந்தது உங்களுக்கு தெரியாமல் இல்லை,பட்ட துன்பம் யாவும் போதும்,எங்கள தனியா விட்ருங்க,தனி நாடு ஆ இருந்துகிறோம்,

  • @anusuya4180
    @anusuya4180 2 ปีที่แล้ว +2

    ஆதரவு தேடி வரும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் ஆதரவு கொடுங்கள் தமிழ்நாட்டுஅரசே

  • @rn954
    @rn954 2 ปีที่แล้ว +229

    மிக விரைவில் எங்கள் நாடு பழைய நிலைக்கு மாறும், please everyone pray for our country to back to the normal situation😔

    • @UBBVigneshR
      @UBBVigneshR 2 ปีที่แล้ว +14

      Maradhu da punda

    • @sakthikumar7390
      @sakthikumar7390 2 ปีที่แล้ว +24

      Athukku, rajabakse, kudumbam, sagavendum

    • @m.lrifkabanu4325
      @m.lrifkabanu4325 2 ปีที่แล้ว +3

      @@sakthikumar7390
      Avanuka Anga saha poraga nammala than sahadipanuga

    • @abibaskaren8300
      @abibaskaren8300 2 ปีที่แล้ว +8

      @@UBBVigneshR have some humanity

    • @kirubakaran8279
      @kirubakaran8279 2 ปีที่แล้ว +2

      வாய்ப்பு இல்லை ராஜா...😁😁😁

  • @tamilaninvaiyagam..1692
    @tamilaninvaiyagam..1692 2 ปีที่แล้ว +34

    உண்மையில் இலங்கையில் வாழ வழியில்லாமல் கஸ்டத்தில இந்தியா வரும் இலங்கை தமிழர்களுக்கு, இந்திய சட்டத்திற்குப் உட்பட்டு, இந்திய அரசின் சிஏஏ சட்டத்தின் அடிப்படையில் மற்றும் எங்கள் தமிழ்தாயின் பிள்ளைகளை, எங்கள் இலங்கை தமிழ் சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 🙏💐😎.. 16

  • @darklight5873
    @darklight5873 2 ปีที่แล้ว +78

    எமது மீனவ சமூகத்தை சுட்டுக்கொன்ற இலங்கையை மக்களுக்கும்
    உதவும்
    குணம் கொண்டவர்களே
    மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய பெறுமைக்குறிய நம் தமிழ் சமூகம்

    • @thebyteboss1456
      @thebyteboss1456 2 ปีที่แล้ว +1

      உங்கள் இந்திய கடற் கொள்ளையர்களை எமது இலங்கை அரசு சுட்டுக் கொல்லாததால்தான் இன்று அவர்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்.
      இந்திய கடற் கொள்ளையர்களின் கடல்வளங்களின் கொள்ளையும்,கஞ்சாக் கடத்தலும் ,போதை மருந்துகளின் கடத்தலுமே அந்த இந்தியாவுக்கு வந்த மன்னாரை சேர்ந்த மீனவக் குடும்பத்தின் நிலைக்குக் காரணம்..

    • @rtrajmohandhoni4466
      @rtrajmohandhoni4466 2 ปีที่แล้ว +1

      @@thebyteboss1456 epadi pesura aporam ethuku india vara varatha

    • @thebyteboss1456
      @thebyteboss1456 2 ปีที่แล้ว

      @@rtrajmohandhoni4466 இந்தியாவுக்கு வந்த அந்தக் கும்பல் இலங்கையில் வறுமை என்று வரவில்லை.அவர்கள் இந்திய வம்சாவளியினர் இலங்கையில் குடியேறி இருந்தனர்,சிலகாலம் இந்தியாவிலும் இருந்துள்ளனர்.
      அவகளுக்கு அங்கு உறவுகள் இருப்பதால்தான் வந்துள்ளனர்..
      இலங்கையிலிருந்து எத்தனை பேர் இந்தியா வந்துள்ளனர்?
      ஒரு குடும்பம் மட்டுமா இலங்கையிலுள்ளது.??
      கொஞ்சமாவது சிந்திக்கத் தெரியாதா?!!!
      சரி வந்தவர்கள் தமிழர்கள் ,இருந்தும் ஏதோ ஒரு காரணத்துக்காக வந்தவர்களை பிடித்து புழல் சிறையிலா போடுவீர்கள்?
      பெண்களையும் ,குழந்தைகளையும் துன்புறுத்துவீர்களா.?
      இதில், மனிதாபிமானம் என்று நீங்களாகவே பிதற்றிக் கொள்வீர்கள்..!!!

    • @rtrajmohandhoni4466
      @rtrajmohandhoni4466 2 ปีที่แล้ว +1

      @@thebyteboss1456 pulal siryal potatha nenga parthingala

    • @thebyteboss1456
      @thebyteboss1456 2 ปีที่แล้ว

      @@rithushanrithu840 நீ இந்தியாவுக்கே ஓடிப் போய் விடு.அங்கே போனால்தான் தெரியும் பிச்சை கூட எடுக்க முடியாது காரணம் அங்கே எல்லா இடங்களிலும் பிச்சைக்காரர்கள் தான் இருப்பார்கள்.
      உங்களைப் போன்ற இந்தியாவுக்கு காவடி தூக்கும் சில ஈழத் தமிழர்களால்தான் இன்று இலங்கைக்கு இந்த நிலை..
      முதலில் உங்கள் எல்லோரையும் நாட்டை விட்டு விரட்டி விட்டால் போதும் நாடு நன்றாக வந்து விடும்.

  • @menagam9380
    @menagam9380 2 ปีที่แล้ว +2

    எவ்வளவோ நாடுகளுக்கு போக வழி இருந்தும் இந்தியாவை தேடி வந்த இவர்களை நாம் குழந்தை போல பாதுகாக்க வேண்டும். அனைவரும் நலமுடன் இருக்க ஆதரவு அளியுங்கள்

  • @melchizedekj1831
    @melchizedekj1831 2 ปีที่แล้ว +69

    இவர்கள் தமிழகம் வரட்டும். இவர்கள் நம் இரத்தம். நாம் சாப்பிடும் சாப்பாட்டை பகிர்ந்து கொடுப்போம். சிங்கள சகோதரர்கள் வந்தாலும் நாம் உதவிசெய்வோம்.

    • @thiruselvi721
      @thiruselvi721 2 ปีที่แล้ว +1

      ❤️❤️🙏

    • @imranimran6620
      @imranimran6620 2 ปีที่แล้ว +1

      😍

    • @sivik5800
      @sivik5800 2 ปีที่แล้ว

      ❤️

    • @handsfull6917
      @handsfull6917 2 ปีที่แล้ว +1

      Thank you

    • @kirubakaran8279
      @kirubakaran8279 2 ปีที่แล้ว +6

      சிங்களன் வந்தா விட கூடாது அவன் பிரபாகரனை கொன்றாவன்

  • @ranjanikavi4444
    @ranjanikavi4444 2 ปีที่แล้ว +1

    இந்தியா மக்களுக்கு ரொம்ப நன்றி

  • @oramnizam1234
    @oramnizam1234 2 ปีที่แล้ว +28

    இலங்கையில் தமிழர்கள் மீதும், தமிழர் அல்லாத சிங்கள இஸ்லாமியர்கள் மீதும் நதப்பட்ட அநீதிக்கு ஏற்பட்ட விளைவு..👍👍 இருந்த போதும் நம்மக்களும் கஷ்டப்படுவது வருத்தமே 😭😭

    • @gurusamy9574
      @gurusamy9574 2 ปีที่แล้ว

      ஒரு நல்ல விலை பேசி வேசி மகன் ராஜபக்ஷேவிடம் இருந்து இலங்கைய விலைக்கு வாங்கி விடுங்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கும் நம் குழந்தை கள் ஆய்க்குப் போனால் அதை கழுவும் வேனல கொடுப்போம்

  • @princessqueen976
    @princessqueen976 2 ปีที่แล้ว +2

    யா அல்லாஹ் எல்லா துன்பங்களிலிருந்தும் நோய் நொடியிலிருந்தும் வறுமை கஷ்டத்திலிருந்தும் எல்லா நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்று யா அல்லாஹ் 😭😭😭

  • @gopalsudhakaran5251
    @gopalsudhakaran5251 2 ปีที่แล้ว +133

    இந்திய குடி உரிமை கேட்டு பெறவேண்டும்.
    இனி அகதி என்ற போர்வை வேண்டாம்.

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว +6

      They prefer Canada, Britain, France

    • @lbalaji8137
      @lbalaji8137 2 ปีที่แล้ว +10

      You give your ration card .

    • @karthikas8344
      @karthikas8344 2 ปีที่แล้ว +8

      இவருவிடுகட்டிகுடுப்பர்

    • @indianmarcos6329
      @indianmarcos6329 2 ปีที่แล้ว +12

      Aporma Thani Nadu kepenga

    • @krishmaster8932
      @krishmaster8932 2 ปีที่แล้ว +4

      வெள்ளைகாரன் முதல்ல நம்ம கூட போரிட்டு நம்மள அடிமை படுத்தல்ல நாமே தான் மாறி மாறி அடிச்சுகிட்டோம் அவன் அந்த சந்தர்ப்பத்த பயண்படுத்துகிட்டான்.சிந்திச்சு செயல்படுங்க

  • @rajnirajan9162
    @rajnirajan9162 2 ปีที่แล้ว +123

    இலங்கை... தமிழர்கள் தமிழ் நாட்டில் வாழும்.. உரிமை... உள்ளது
    ஆகவே... அனைவரையும்.. வரவேற்போம்... வாழ... வைப்போம்..

    • @thiruselvi721
      @thiruselvi721 2 ปีที่แล้ว +4

      நன்றி சகோதரா❤️🙏

    • @MS-bi2ph
      @MS-bi2ph 2 ปีที่แล้ว +5

      Avaga vazuvaga nambo?

    • @Mr_redboy_yt
      @Mr_redboy_yt 2 ปีที่แล้ว +2

      @hari harasudhan yaru ya sonna avanum tamilan thanaiya

    • @SasiSasi-nd7ci
      @SasiSasi-nd7ci 2 ปีที่แล้ว +1

      Tx bro unga atharavukku nanri seathalum sontha manil saka veandum

    • @rajnirajan9162
      @rajnirajan9162 2 ปีที่แล้ว +2

      @@MS-bi2ph வேலை.
      டெக்ஸ்டைல் ஃபீல்டில்..
      கொட்டி.. கெடக்கு... வேலை.. செய்ய
      ஆட்கள்.. இல்லை... வடமாநில.. தொழிலாளி கள்.. அதிகம்.. இதை
      நம் ஆட்கள்.. செய்ய.. வேண்டும்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +31

    கொலையாளிகள் நாட்டை ஆண்டாள் இப்படி தான் நடக்கும் இலங்கை மக்களை காப்பாற்று எங்கள் இறைவா 🙏

  • @agriworld-livingatvillage2007
    @agriworld-livingatvillage2007 2 ปีที่แล้ว +164

    இதுவே சரியான நேரம் இலங்கையை நம் நமது இந்தியாவுடன் அல்லது தமிழகத்தின் கிளை மாநிலமாக இணைத்துக் கொள்ள வேண்டும் இதுவே இறுதியான தீர்வு

    • @Sivakumarhh
      @Sivakumarhh 2 ปีที่แล้ว +17

      Avan vangi vacha kadan nam nattu makkal meethu vilum

    • @sasikala5017
      @sasikala5017 2 ปีที่แล้ว +31

      ஈழத்தை மட்டும் இணைத்து கொள்ளலாம்

    • @j71777
      @j71777 2 ปีที่แล้ว +7

      Then ningala bro Sri Lanka Bathila China ku kadan tharuvinga?

    • @karthikas8344
      @karthikas8344 2 ปีที่แล้ว +3

      சூப்பர்

    • @A-Thirunavukkarasu23
      @A-Thirunavukkarasu23 2 ปีที่แล้ว +4

      China karan irrukkura varai srilanka entha mudivu edukka vita matten bro.. Avanku kadanali akiten😔

  • @sivashankar2347
    @sivashankar2347 2 ปีที่แล้ว +7

    அன்றே பாரதி சொன்னார் - "சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடு உயர்த்தி வீதி சமைப்போம் "

  • @satishrajp1934
    @satishrajp1934 2 ปีที่แล้ว

    தன் வினை தன்னைச் சுடும்... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்... நான் உயிருடன் இருக்கும் போது இந்த காட்சியை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்... உயிரிழந்த இலங்கை தமிழ் சொந்தங்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்... கண்ணீருடன் ஒரு தமிழன்.... மகிழ்ச்சி.... சிறப்பு... மிகச்சிறப்பு....

  • @lawrence9854
    @lawrence9854 2 ปีที่แล้ว +63

    தமிழர் பகுதிகளை தாய் தமிழ் நாட்டோடு இணைக்க வேண்டும் இல்லை என்றால் தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும்

    • @Sivakumarhh
      @Sivakumarhh 2 ปีที่แล้ว +4

      வாங்கி வச்ச கடன் நீங்க அடைப்பிங்க லா

    • @thangarasuthangarasu5453
      @thangarasuthangarasu5453 2 ปีที่แล้ว +4

      @@Sivakumarhh ambani vanguna kadana thallupadi panna theriyuthu
      entha kadana thanthu srilanga va india oda inaikka antha kadan adacha thappa

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 2 ปีที่แล้ว +1

      Droghi raja Bakshey family i Nadu kadatha vendum ! Jai hind !

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว

      அது எப்படி கடல் உள்ளது நடுவில்

    • @kishanthshanthakumar7637
      @kishanthshanthakumar7637 2 ปีที่แล้ว +1

      @@Sivakumarhh rajapakshas oda swiss bank account ah hack pannave adaikalam bro

  • @தமிழன்மாதவன்-ழ8ம
    @தமிழன்மாதவன்-ழ8ம 2 ปีที่แล้ว +2

    எம் இன சொந்தங்களை அகதினு சொல்வதை ஏற்க முடியல😭😭

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +90

    கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.

    • @funtea9600
      @funtea9600 2 ปีที่แล้ว +3

      69million voted to destroy tamils, muslims and christians. Now their struggling, karma. And again those 69 will vote them after creating a little bit drama.

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 2 ปีที่แล้ว +2

      ஈழத்தமிழர்கள் கண்ணியமாக மரியாதையாக பேசுவார்கள் ஆனால் தமிழ்நாட் டில் அதற்கு பஞ்சம். வா போ நீ இப்படி தான். பொருத்துக்கொள்ளுங்கள். பழகிவிடும் உறவுகளே

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 2 ปีที่แล้ว +2

    இந்திய அரசாங்கம் அவர்களை வாழவைக்க வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻

  • @ajayroshan6460
    @ajayroshan6460 2 ปีที่แล้ว +314

    ஒரு குடும்பம் ஆட்சியும் ஊழலும் நாட்டை அழிக்கும் என்பதற்கு இலங்கை ஒரு எடுத்துக்காட்டு.

    • @kirubakaran8279
      @kirubakaran8279 2 ปีที่แล้ว +31

      இதே நிலை திமுகவினால் தமிழ் நாட்டிற்கும் வரும்

    • @ramasamykrishnan9218
      @ramasamykrishnan9218 2 ปีที่แล้ว +18

      @@kirubakaran8279 தவறு தம்பி. இலங்கைநிலை குடும்ப ஆட்சியால் வந்தது அல்ல. சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியால் வந்தது. தமிழ்நாட்டில் நடப்பது சர்வாதிகார ஆட்சியுமல்ல குடும்ப ஆட்சியுமல்ல. மக்களாட்சி, நல்லாட்சி.

    • @pasungilik9315
      @pasungilik9315 2 ปีที่แล้ว +13

      @@ramasamykrishnan9218 2022 super urutuu

    • @muthukumarkumar4119
      @muthukumarkumar4119 2 ปีที่แล้ว +16

      @@ramasamykrishnan9218 பூசி மொழுகதீர் தமிழ் நாட்டில் நடப்பது கேடுகெட்ட ஆட்சி 😄😄😄

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 ปีที่แล้ว +7

      @@muthukumarkumar4119 எது அந்த எடுபிடி பழனிசாமி ஆட்சி தானே 😂😂😂

  • @racerkumarracerkumar2193
    @racerkumarracerkumar2193 2 ปีที่แล้ว

    என் இனமடா நீ 😍🤗🤗 வாங்க வாங்க எங்க திருநெல்வேலி அன்புடன் வரவேற்கிறது 🤗🤗

  • @HunterYT29
    @HunterYT29 2 ปีที่แล้ว +3

    என் நாட்டை ஆட்சி செய்கிறோம் என்ற பெயரில் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் அந்த ஒற்றை குடும்ப இருக்கும் வரை என் தாய் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭. Pray for your brothers and sisters 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @ச.நாகராஜ்
    @ச.நாகராஜ் 2 ปีที่แล้ว +2

    ஒரு இன மக்களை அளித்தால் இந்த நிலை தான் ஏர்படும்..! தமிழில மக்களை வரவேற்கும் தமிழன் 🙏🙏🙏🙏

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +22

    இந்த நில எங்க நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டுக்கும் வரக்கூடாது 😢😢😢

    • @chitrarasuvino9923
      @chitrarasuvino9923 2 ปีที่แล้ว

      Bro prabhagarana suttu konningala....chinna paiyan avan enna thappu senja pavam avanaium konnutinga ..... Entha pavam tha bro ... Ennum neraiya eruku varum paarunga.....pavam entha makkal enna seivargal parkka pavamaga than eruku

    • @manimanikandan847
      @manimanikandan847 2 ปีที่แล้ว

      U come tamilnadu brother

  • @ajitharivu904
    @ajitharivu904 2 ปีที่แล้ว +18

    சீனா பேச்சு கேட்டு வீனா போனது போதும் எங்கள் நாட்டின் பிரதமர் மோடி பேச்சு கேட்டு இனியாவது உங்கள் நட்டை நல்வழியில் செல்லட்டும்

  • @jaikumar-ls5ju
    @jaikumar-ls5ju 2 ปีที่แล้ว +43

    ராஜபக்சே பதவியேற்றவுடன் தமிழர்களை மட்டும் துன்புறுத்துவதாக நினைக்கிறேன்

    • @eaglemohamed4103
      @eaglemohamed4103 2 ปีที่แล้ว +1

      Bro, muslim galaiyum taan bro,enalayum engada pinata erichaanugal, epa avan saau varumo teriyala bro

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว

      @@eaglemohamed4103 erichaangalaa

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว

      @@eaglemohamed4103 தமிழ் என்றால் உங்களை யும் சேர்த்து தா

    • @kishanthshanthakumar7637
      @kishanthshanthakumar7637 2 ปีที่แล้ว +2

      @@radhakannan4010 sariya sonneenga bro intha srikankan Muslim community thanga different race nu ninaichutu irukanga. And engalayum pirichu pakuranga en nu theriyala.

    • @kishanthshanthakumar7637
      @kishanthshanthakumar7637 2 ปีที่แล้ว

      @@eaglemohamed4103 ippayachum enga kooda kai kodu thozha ore mozhi pesum inama

  • @ratheeshk3363
    @ratheeshk3363 2 ปีที่แล้ว +1

    இது நமது தாய் தமிழ் உறவுகள் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும்

  • @Ilansatheesh
    @Ilansatheesh 2 ปีที่แล้ว +54

    இந்திய பொருளாதாரத்தை செம்மையாக கொண்டு செல்லும் பாரத பிரதமர் அவர்களுக்கு நன்றி... 🙏🙏🙏

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 2 ปีที่แล้ว +8

      நடுவுல ஏம்பா காமெடி

    • @gopsimmortal2740
      @gopsimmortal2740 2 ปีที่แล้ว +1

      🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 2 ปีที่แล้ว +8

      Already sri lankan govt.turkku kodi kanakkil modiji advance aagavey koduthu vittaar. Jai modiji ! Jai hind !

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว +2

      @@rajendranravikumar7650 நீ ceylon போ பா

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 ปีที่แล้ว

      @@vijayalaksmiraghuraman8074 😂😂😂

  • @chermanselvan2071
    @chermanselvan2071 2 ปีที่แล้ว +2

    நம் தமிழ் சொந்தங்களை ஆதரியிங்கள்

  • @suthishkumar8361
    @suthishkumar8361 2 ปีที่แล้ว +3

    இலங்கை தமிழர் சாவுக்கு கடவுள் தந்த நல்ல பரிசு இது

  • @myelango05
    @myelango05 2 ปีที่แล้ว +2

    நம் சொந்தங்கள் வரவில்லை என்றால் நம் நல்ல மனிதர் இல்லை
    இது தமிழன் அவலம்
    அரசு பொறுப்பேற்ற நடக்க வேண்டும்

  • @catherinemascarenhas761
    @catherinemascarenhas761 2 ปีที่แล้ว +10

    God please save my country , my sisters and brothers

  • @karunkrishnaa4840
    @karunkrishnaa4840 2 ปีที่แล้ว +2

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு வாழ்க தமிழ் வளர்க தமிழ் !!

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 2 ปีที่แล้ว +34

    இலங்கை மக்கள் நம் தமிழ் நாட்டுக்கு வரட்டும் நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்து அவங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வோம் தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பான்

    • @afcreations3211
      @afcreations3211 2 ปีที่แล้ว +1

      Enga a Vela Ellama neria peru tendaduranga edule avangalum sertu Namma ellarume patiniya sava vendiyadu tan

    • @JPRROCKS
      @JPRROCKS 2 ปีที่แล้ว +1

      It's not possible.....bro....we have no unity..for a quarter we are standing in queue but don't care for our own family. how can we take them in.... even though politics is in our hand,but no use

    • @prasanna4280
      @prasanna4280 2 ปีที่แล้ว

      @lakshmi murugan
      Pundaya mooditu poi ru
      Vaagi taranama un goppa na kasu kodupa

    • @hello-zg2bv
      @hello-zg2bv 2 ปีที่แล้ว

      Tamilarhal mattumala srilanka makkal anayvarum than kastappaduranga

  • @suntharraj893
    @suntharraj893 2 ปีที่แล้ว +1

    இலங்கை தமிழ் நண்பர்களே வருக. வருக

  • @akkiniraj390
    @akkiniraj390 2 ปีที่แล้ว +3

    அவுங்க அகதிகள் இல்லடா ... அவர்களும் நம் சொந்தமே 👍🏽

    • @prasanna4280
      @prasanna4280 2 ปีที่แล้ว +1

      Na onnu kekra un gomma ku thana ne poratha apo ne gomma ku paiyana ilaa yepdi

    • @குமரன்_200k
      @குமரன்_200k 2 ปีที่แล้ว

      @@prasanna4280 😅

  • @veeramanikandan8064
    @veeramanikandan8064 2 ปีที่แล้ว +1

    நம்முடைய உறவு....நாம் தான் அடைக்கலம் கொடுக்கணும்...

  • @dangersjokerdj4592
    @dangersjokerdj4592 2 ปีที่แล้ว +15

    இது சாபம் இலங்கைகு
    முள்ளிவாய்க்கால் நாங்க மறக்க மாட்டோம்.
    ஆன பேரவைல்லை நீங்க வாங்க உங்களை நாங்க பாதுகாப்போம் ❤️

  • @sudhakarsugumaran
    @sudhakarsugumaran 2 ปีที่แล้ว +2

    எனக்கு இப்பொழுது இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது😔😔😔 விடை கொடு..........
    விடை கொடு எங்கள் நாடே
    கடல் வாசல் தெளிக்கும் வீடே
    பனை மர காடே பறவைகள் கூடே
    மறுமுறை ஒரு முறை பார்போமா
    உதட்டில் புன்னகை புதைத்தோம்
    உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
    வெறும் கூடுகள் மட்டும்
    ஊர்வலம் போகின்றோம்....

  • @amarinnelson
    @amarinnelson 2 ปีที่แล้ว +4

    We should help them, every human should help one another.

  • @naveenpandi4032
    @naveenpandi4032 2 ปีที่แล้ว +1

    வாழ வைக்கும் தமிழ்நாடு வாங்க 🙏

  • @sakthiking_001official8
    @sakthiking_001official8 2 ปีที่แล้ว +3

    மனிதர்களே வாழ வைக்கும் ஓரே நாடு அது நம்ப தமிழ்நாடு தான் !!!!

  • @sudharsanvenkatachalam4824
    @sudharsanvenkatachalam4824 2 ปีที่แล้ว

    இந்திய சத்திரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 2 ปีที่แล้ว +39

    அமைதியாக வாழ நம்பிக்கையுடன் வரும் உங்களை தமிழ் நாடு வாழ வைக்கும்.

    • @Kandy-su5ok
      @Kandy-su5ok 2 ปีที่แล้ว

      Thank you so much anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramanichandrasekaran751
      @ramanichandrasekaran751 2 ปีที่แล้ว

      Vandharai vazha vaikum Tamil Nadu ❤️

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 2 ปีที่แล้ว

      இந்தா வந்திட்டன்...

  • @thuwanrikas8699
    @thuwanrikas8699 2 ปีที่แล้ว +1

    Respect for India🇮🇳❤️

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +6

    TN Government should help them all immediately please God bless all

  • @mariappankaruppiah177
    @mariappankaruppiah177 2 ปีที่แล้ว +2

    நம் தமிழ் உறவுகளை நாம் அரவணைப்போம். நாம் தமிழர் தம்பிகள் ஏதாவது செய்ய வேண்டும்.

  • @sesupriyam.7190
    @sesupriyam.7190 2 ปีที่แล้ว +11

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் 🙏🙏🙏🙏

  • @SamSam-pr7bc
    @SamSam-pr7bc 2 ปีที่แล้ว

    இலங்கை மக்களாய் வாராம என் இன்னமாக வா என் thoolanayy 💯🏵️🏵️

  • @lucifer1169
    @lucifer1169 2 ปีที่แล้ว +4

    😢அகதிகள் என கூறி அவர்களை அசிங்க படுத்த வேண்டாம்🙏🏻🙏🏻

  • @thangapandiyan6829
    @thangapandiyan6829 2 ปีที่แล้ว +2

    அவர்கள் அகதிகள் இல்லை நம் தமிழ் மக்கள் நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏🙏

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 2 ปีที่แล้ว +14

    இலங்கை இப்படி இருப்பதுதான் நல்லது இல்லையெனில் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து 👍👍👍

    • @devanrajraj9110
      @devanrajraj9110 2 ปีที่แล้ว +8

      அடேய் மனிதாபிமானத்துடன் பேசுங்கள்

    • @prabhaprabha5958
      @prabhaprabha5958 2 ปีที่แล้ว

      @@Torpedonolan unga amma koothi

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว +1

      இந்திய மீனவர்கள் தங்கள் கடல் வளங்களை அழித்துவிட்டு இலங்கை வளங்களை திருவே எங்கள் கடலுக்கு வருகிறான்.

    • @cocsiva5364
      @cocsiva5364 2 ปีที่แล้ว +1

      @@smileinurhand then neenga ethuku sir india varinga ipo 🙌🙌🙌

    • @s.p.rajasekaran6247
      @s.p.rajasekaran6247 2 ปีที่แล้ว +1

      @@devanrajraj9110 நன்றி இல்லாத இலங்கை எவ்வளவு உதவி சீனாவுக்கு ஆதரவு கொடுக்கும் நாடு

  • @balaguru152
    @balaguru152 2 ปีที่แล้ว

    இந்த நாட்டையும் பாதுகாக்கும் இந்தியா

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 ปีที่แล้ว +24

    இலங்கையில் இருந்து வரும் நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவு கொடுங்கள் தமிழர் இனமே !!!

    • @Kandy-su5ok
      @Kandy-su5ok 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @yogarajayogar1358
      @yogarajayogar1358 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏மனமார்ந்த நன்றி சகோ 🙏🙏🙏🙏

  • @factcheck2204
    @factcheck2204 2 ปีที่แล้ว +2

    You are Welcome

  • @baskaranandhan3091
    @baskaranandhan3091 2 ปีที่แล้ว +38

    தமிழக மக்களுக்கு கொஞ்சநஞ்ச பாவமா பண்ணாங்க அதுக்கு கிடைக்கிற தண்டனை

    • @sulagsana
      @sulagsana 2 ปีที่แล้ว +1

      பக்கி நாங்க என்னடா பண்ணிட்டோம்

  • @pachamuthumuthu51
    @pachamuthumuthu51 2 ปีที่แล้ว +1

    வந்தோரை வாழவைப்பதே நம் தேசம் ஜெய்ஹிந்த்

  • @pvkkarthi9089
    @pvkkarthi9089 2 ปีที่แล้ว +7

    யார் அகதிகள் அவர்கள் நம் சொந்தம் இங்கு அவர்கள் வந்து வாழவேண்டும்

  • @myelango05
    @myelango05 2 ปีที่แล้ว +1

    தமிழ் தொன்மை வாய்ந்த மக்களை வரவேற்பு

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 2 ปีที่แล้ว +3

    * கண்ணீரும் கம்பலையுமாக, தொப்புள்கொடி உறவுகளிடம்ஆதரவு தேடிவரும் எமது மக்களை அரவணைக்கத் தயாராகஇருக்கிறோம்!இது... வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு!

  • @bio-data220
    @bio-data220 2 ปีที่แล้ว +1

    இப்படி நாம் அங்கு சென்றால் சிறையில் அடைப்பார்கள்...

  • @aasilanas6014
    @aasilanas6014 2 ปีที่แล้ว +19

    என் தமிழ் மக்களை அழிக்கும் போது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது சிங்கள மக்கள்,இது இறைவன் கோவ பார்வை.

  • @jadajada989
    @jadajada989 2 ปีที่แล้ว

    Vaalga tamil family....God bless you all... greeting from Malaysia

  • @mz7569
    @mz7569 2 ปีที่แล้ว +6

    Our brothers and sisters

  • @nalanm1625
    @nalanm1625 2 ปีที่แล้ว +1

    Tamilans ❤️is great

  • @eswaramoorthy9983
    @eswaramoorthy9983 2 ปีที่แล้ว +47

    சீக்கிரம் இந்தியாக்கு இந்த நிலைமை வராம பாத்துக்கோங்க.. விலைவாசி அப்டி இருக்கு.. 🙏

    • @பாலன்-ர8த
      @பாலன்-ர8த 2 ปีที่แล้ว +4

      அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே. இன்னும் கொஞ்ச நாட்களில் நாம் அகதிகளாக இந்தியாவை விட்டு வெளியே செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    • @saranguru6100
      @saranguru6100 2 ปีที่แล้ว +13

      @@பாலன்-ர8த yaru da ne mental madiri pesitu iruka

    • @theSivamit
      @theSivamit 2 ปีที่แล้ว +1

      @@saranguru6100 ingum nilamai apdithan poguthu sago. Last week price high of grocery items paarunga (Parle, Hindustan lever,Dabir, mobile recharge and petrol from yesterday again)

    • @VS-yk3gu
      @VS-yk3gu 2 ปีที่แล้ว +2

      ivanuga panradhala patha - tamilnattuku problem varama irundha seri...

    • @j71777
      @j71777 2 ปีที่แล้ว

      Yaru saami ningalam 😆 Watch Some.... -_-

  • @silambarasansilambarasan9802
    @silambarasansilambarasan9802 2 ปีที่แล้ว

    இதுதான் எங்க இந்தியா எந்த நாடாக இருந்தாலும் சரி அவர்களுக்கு அவர்களுக்கு உண்ண உணவும் குடிநீரும் தரும் ஒரே நாடு எங்க இந்தியா பாரத் மாதா கி ஜே....... இனிமேலாவது அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்.....

  • @jayakumarj3031
    @jayakumarj3031 2 ปีที่แล้ว +14

    தமிழ்நாட்டுல வீட்டுக்கு ஒரு குடும்பமும் விடுங்க அவங்க ஏதாவது ஒரு தொழில் செய்து பாதுகாப்பா இருந்துட்டு இலங்கை முன்ன மாதிரி சூழல் வந்தவுடன் ஆவுங்க நாட்டுக்கு போகட்டும்.. நிம்மதியா வாழ விடுங்க ஆவார்கள் நாம் உடன்பிறப்பு... பீகார் சத்தீஸ்கர் ஹரியானா போன்ற மாநில மக்கள் தமிழ்நாட்டில் ஏதேனும் தொழில் செய்து நிம்மதியாக வாழ்கிறார்கள்... ஈழத்து தமிழ் மக்கள் நாம் உடன் பிறப்பு தமிழக அரசு தமிழக மக்களும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்..🙏🙏🙏🙏

  • @kumarsanmugam1290
    @kumarsanmugam1290 2 ปีที่แล้ว +1

    நம் உறவுகளை அறவனைப்போம்

  • @Be_motivate_96
    @Be_motivate_96 2 ปีที่แล้ว +7

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்❤️❤️❤️

  • @jayamohan9349
    @jayamohan9349 2 ปีที่แล้ว +1

    தமிழர் எல்லாம் நம் சகோதர்கள் நாம் அனைவரும் அவரை ஆதரித்து நிர்ப்பொம்

  • @vasanth980
    @vasanth980 2 ปีที่แล้ว +3

    தொப்புக் கொடி உறவுகளுக்கு எம் ஈழ மக்கள் சார்பான நன்றிகள்🙏🌹💖

  • @thamiloviyankarthik2347
    @thamiloviyankarthik2347 2 ปีที่แล้ว

    எம் மக்கள் உள்ள வாங்க நம் தமிழ் சொந்தங்கள்

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 ปีที่แล้ว +13

    நம்ப அன்னன்தம்பிகள்தானே காப்போம்

  • @pvellivel9435
    @pvellivel9435 2 ปีที่แล้ว +1

    மனம் வலிக்குது 😔😔

  • @360thought
    @360thought 2 ปีที่แล้ว +43

    இலங்கை தமிழர்கள் மாத்திரமல்ல இங்கு அவதிப்படுகின்றார்கள்.இலங்கை மக்கள் அணைவரும் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளார்கள். கஸ்டத்திலும். வேற்றுமை பார்கின்றீர் 🥺🇱🇰🇮🇳 அணைவரும் மனிதர் என்பதை மறக்காதீர்கள்🗣️🥺

    • @tms2111
      @tms2111 2 ปีที่แล้ว +8

      Anniku ilangai thamizhana inappadukolai senja appo sondha naadey kandukala but ippo thamizhan Ellarukum irakkam kaatanuma..???

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 ปีที่แล้ว +6

      War time enna pannitu iruntha

    • @radhakannan4010
      @radhakannan4010 2 ปีที่แล้ว +1

      Correct

    • @360thought
      @360thought 2 ปีที่แล้ว +3

      @@krishnaanhsirk2114 war time la poi stop panna na onnu army forces head illh bro yethuku ippoo weatruma🥺 at the same tym war ku reason ennamo but ippoo intha srilanka issue kana reason ennamo yethuku ippoo ellarteayum mixxed panreenga (🤒

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 ปีที่แล้ว

      @@360thought nee srilankan ah ?

  • @madhumadhibalaguru3901
    @madhumadhibalaguru3901 2 ปีที่แล้ว +1

    இவங்களுக்கு நமது அரசு உதவி செய்ய வேண்டும்....🙏

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 ปีที่แล้ว +12

    இங்கு சுய நல கண்மூடித்தனமான சம்பள உயர்வு. 10% மக்கள் செழிக்க போடும் வரி. தேவை படாதோருக்கு செல்லும் அரசு பணம். உரிமை என்ற பெயரில் கொடுப்பது. இலங்கை நிலை இங்கு வர வைத்து விடுவார்கள் என்ற அச்சம் வருகிறது.

    • @amutharaj4361
      @amutharaj4361 2 ปีที่แล้ว

      அப்பன்னா வாக்கை விற்க்ககூடாது செலுத்தனும்

  • @radhakirsnan6771
    @radhakirsnan6771 2 ปีที่แล้ว +2

    வாருங்கள் என் ஈழ தமிழ் சொந்தந்களே

    • @meenanithy6617
      @meenanithy6617 2 ปีที่แล้ว

      அவர்கள் ஈழத் தமிழர்கள் அல்ல தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் தாத்தா பாட்டிகள் அவர்கள் பிழைப்பிற்காக சென்ற இலங்கை நம் இந்திய தமிழர்கள்

  • @karank4429
    @karank4429 2 ปีที่แล้ว +10

    ஈழ தமிழர்களின் சாபம்தான் இது .
    வாந்தாரை வாழவைக்கும் தமிழகம்

    • @MohanRam-zl4jq
      @MohanRam-zl4jq 2 ปีที่แล้ว

      Ellai vandarai alavaikum Nadu da tamil nadu go and see history

    • @karank4429
      @karank4429 2 ปีที่แล้ว

      @@MohanRam-zl4jq athukku Enna eppa

  • @srinivasans9752
    @srinivasans9752 2 ปีที่แล้ว

    எங்கிருந்தோ வந்தவரெல்லாம் தமிழ்நாட்டில் நிலம் வாங்கி சுகமாய் வாழ்கிறார்கள் என் ரத்த உறவே...நீ நிலமிழந்து வாழ்விழந்து வாழ்வதை பார்த்ததும் நான் தமிழனாய் இருந்தும் என்ன பயன்,, இறைவா ஓம் நமச்சிவாயம்

  • @swaminathans59
    @swaminathans59 2 ปีที่แล้ว +6

    Why not TN govt to invite them from the border and take them safely in TN and settle them here. CM should seriously think and announce plans. Myanmar Bangladesh people are coming to India. Why not our own srilankan tamils. ?

  • @sudharsan2064
    @sudharsan2064 2 ปีที่แล้ว +1

    இதற்கு காரணம் குடும்பம் அரசியல் தான்

  • @jimalampuzha9916
    @jimalampuzha9916 2 ปีที่แล้ว +3

    Proud be an a indian my prime minister💪🏼

  • @vishnupriya.M
    @vishnupriya.M 2 ปีที่แล้ว +1

    Don't worry I am always be with you tag srilanka