எங்கள் வீட்டு மார்கழி மாத கோலங்கள்/day 19 கோலம்/7×4 interlaced dots/my sweethome my rangolies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2024
  • திருப்பாவை பாடல் 19
    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;
    மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,
    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
    தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய். (19)

ความคิดเห็น • 2