இன்று என் மகளின் நட்சத்திரம் பிறந்த நாள்.அதனால் இந்த பாயாசம் செய்தேன். அமிர்தமாக இருந்தது. ஸ்வீட் அவ்வளவாக என் மகள் விரும்ப மாட்டாங்க ஆனால் இந்த பாயாசம் ரசித்து சுவைத்து சாப்பிட்டாங்க. மிக்க நன்றிகள். எப்போதும் ஜவ்வரிசி சேமியா பாயசம் செய்வோம்.கேரட்ம் தனியாக வேகவைத்து கீர் செய்வோம்.இது இரண்டும் சேர்த்து ரொம்ப சூப்பராக இருந்தது.எப்போதும் உங்களின் சமையல் தனித்துவமாக எளிமையாக சுவையாக இருக்கும்.இந்த பாயாசமும் அது போலவே. வாழ்க வளமுடன்.❤️
நன்றி❤, நான் இதனை செய்து பார்த்தேன் மிகவும் பிடித்துருந்தது. சீனியை விட கேரட்டின் இனிப்பு அதிகமாக தெரிந்தது எனவே அடுத்தமுறை சர்கரையை பாதியாக குறைக்க போகிறேன்😊❤
Hi very nice presentation. I use coconut milk instead of milk and brown sugar instead of sugar. that method is also good for people eho dont use milk. hello fom Canads.

thank u so much sis, sorry belated happy birthday dear
நன்றி❤, நான் இதனை செய்து பார்த்தேன் மிகவும் பிடித்துருந்தது. சீனியை விட கேரட்டின் இனிப்பு அதிகமாக தெரிந்தது எனவே அடுத்தமுறை சர்கரையை பாதியாக குறைக்க போகிறேன்😊❤
Supper kalaara irukku.
Super mam. Different menu.
Unga samayal eppavum super...intha payasam atha vida super...ketkava venum udaney senju parthuduvom ila😋😋👌👌
unga comment padikkumpodhu en manasukku innum super tq dear
Sister mutton kola urundai podunga ka sister
மிக அருமை🎉🎉 I will try🎉🎉
சூப்பர்
Raw milk direct ah oothina thirinju poidadha mam
No ma
First viwers
Unga samaiyal super mam
Thank you so much dear
Very nice carrot sago payasam 🥕🥕🥕
SuperPaayasam❤
tq so much 😊
Hi very nice presentation. I use coconut milk instead of milk and brown sugar instead of sugar. that method is also good for people eho dont use milk. hello fom Canads.
Great tip! Tq so much dear
Super super
Thanks for sharing sister
My pleasure 😊
Super akka 👍 yummy 🤤 vera leaval ❤
Tq dear
💯👌🏻
Super 😊😊😊❤❤
tq so much 😊
Super andttaste
Good night sister
Thank you
அஸ்கா சர்க்கரை உடலிற்கு தீங்கு அதற்கு பதிலாக கட்டி வெல்லம் பயன்படுத்தலாமா
Yes u can
@@TodaysSamayalààà