Vel Pari Audiobook | வேள் பாரி ஒலிப்புத்தகம் | Episode 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 93

  • @ellangovanranandur3965
    @ellangovanranandur3965 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் எழுத்தாளர் அய்யா சு வெங்கடேசன் சிறப்பாக எழுதியுள்ளார். நான் திரு சாண்டில்யன் படைப்புகள் அனைத்தும் படித்துள்ளேன். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், கோவி மணி, பாலகுமாரன் உடையார், கங்கை கொண்ட சோழன் கதைகளை படித்தும் ஒலி வடிவில் கேட்டும் உள்ளேன். உங்களுடைய தமிழ் உச்சரிப்பும், குரல் வளமும் நன்றாக உள்ளது. அய்யா அவர்களுக்கும், தங்களுக்கும் நன்றிகள் பல, மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏🙌🙌🙌🙏🙏🙏

    • @TamilBooksReader
      @TamilBooksReader  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ🙏🏻🙏🏻🙏🏻

  • @puththagapiththan
    @puththagapiththan 4 ปีที่แล้ว +9

    எத்துனை அழகான உரையாடல். கல்வி அறிவை கடந்து உள்ளது நீலனின் பேச்சு. தன் நாட்டிற்கும் பிற நாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை இரத்தினச் சுருக்கமாக கூறுவது கபிலரை மட்டும் அல்ல வாசகரையும் ஈர்த்தது...

  • @praba4092
    @praba4092 3 ปีที่แล้ว +2

    உங்களால் வேல்பாரியுடனான பயணம் தொடங்கியுள்ளது. நன்றி

    • @TamilBooksReader
      @TamilBooksReader  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ

  • @karthickdeepu7307
    @karthickdeepu7307 ปีที่แล้ว +2

    Nan 3rd time marupadiyum intha story kekkuren bt frst time kekkumbothu enna feel irunthatho same feel tha iruku💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @Ihtam
    @Ihtam 3 ปีที่แล้ว +2

    Alagu tamil lil alagu ucharipil...indha novel...arumai tholuyae...ungal pani siraka valthukal

    • @TamilBooksReader
      @TamilBooksReader  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழர்

  • @balasaraswathy7049
    @balasaraswathy7049 3 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான மற்றும் தெளிவான உச்சரிப்பு. மிகவும் நன்றி

    • @TamilBooksReader
      @TamilBooksReader  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி

  • @mogain30
    @mogain30 2 ปีที่แล้ว +2

    அருமை அட்டகாசம்!

  • @ananthavenkatesandev2597
    @ananthavenkatesandev2597 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அம்மா
    ஆவலாக காத்து இருக்கும் பறம்பின் மகன்

    • @TamilBooksReader
      @TamilBooksReader  4 ปีที่แล้ว

      dave anand நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @poornarau3900
    @poornarau3900 ปีที่แล้ว +1

    Vanakkam sagothari ❤

    • @TamilBooksReader
      @TamilBooksReader  ปีที่แล้ว

      வணக்கம் வணக்கம்

  • @lokamanisanjeevi8870
    @lokamanisanjeevi8870 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை 👌👌👌👌

  • @karthikvishnu8603
    @karthikvishnu8603 ปีที่แล้ว +1

    Arumai👐👐👐👐👐👐

  • @dheepakesavan
    @dheepakesavan 4 ปีที่แล้ว +2

    தெளிவான உச்சரிப்பு. நன்றி.

    • @TamilBooksReader
      @TamilBooksReader  4 ปีที่แล้ว +1

      @Dheepa Kesavan, மிக்க மகிழ்ச்சி. நன்றி

  • @melody_forever500
    @melody_forever500 3 ปีที่แล้ว +8

    It was a fabulous work. Thank you for your service 🙂

  • @mynavathi7514
    @mynavathi7514 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை கதை யும் உங்கள் குரல் வளமும் வேறு கதை ஆடி யோ உள்ள தா

    • @TamilBooksReader
      @TamilBooksReader  3 หลายเดือนก่อน

      Playlist la paarunga

    • @mynavathi7514
      @mynavathi7514 3 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி

  • @manikandann5101
    @manikandann5101 ปีที่แล้ว +1

    அருமை

  • @rajneeshbharathipandian.r6003
    @rajneeshbharathipandian.r6003 4 ปีที่แล้ว +1

    முயற்சி வெற்றி நன்றி

  • @jeyasooryabobby3512
    @jeyasooryabobby3512 3 ปีที่แล้ว +4

    thank you soo much for this story mam, I was searching for this from very long time pls continue this work mam....

    • @TamilBooksReader
      @TamilBooksReader  3 ปีที่แล้ว +2

      Thank you so much 🙏🏻 🙏🏻🙏🏻

  • @மறதிக்கலைஞன்
    @மறதிக்கலைஞன் 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி...

  • @auagriorganics
    @auagriorganics 4 ปีที่แล้ว +2

    அருமை👌

  • @GJRahul-rr3uk
    @GJRahul-rr3uk 3 ปีที่แล้ว +4

    Nice AudioBook.........

  • @sureshkumarv944
    @sureshkumarv944 4 ปีที่แล้ว +4

    Excellent work Amma...

  • @ganabathy2646
    @ganabathy2646 ปีที่แล้ว +1

    Super book

  • @nathamunign4762
    @nathamunign4762 5 ปีที่แล้ว +6

    Pls continue good work. Dont stop bcoz of low views. One day it will be hit

    • @nathamunign4762
      @nathamunign4762 5 ปีที่แล้ว +1

      @@TamilBooksReader so sad. That book is available only as hard cover edition. Very difficult to read.

    • @GJRahul-rr3uk
      @GJRahul-rr3uk 3 ปีที่แล้ว

      @Narkadhaigal ketpom Non of them

  • @arulrajenth8543
    @arulrajenth8543 2 ปีที่แล้ว +3

    Wow

  • @sabarinathansubramani1537
    @sabarinathansubramani1537 4 ปีที่แล้ว +2

    Thank you so much akka..

  • @dhanushr9062
    @dhanushr9062 2 ปีที่แล้ว +1

    Started today!

  • @mynotes-myownway7692
    @mynotes-myownway7692 5 ปีที่แล้ว +3

    Nice work

    • @TamilBooksReader
      @TamilBooksReader  5 ปีที่แล้ว

      My TNPSC Notes studying-my own way Thank you so much

  • @dineshskr4571
    @dineshskr4571 3 ปีที่แล้ว +1

    💐

  • @ammu7512
    @ammu7512 3 ปีที่แล้ว +1

    Mm

  • @sureshbavanesh6002
    @sureshbavanesh6002 2 ปีที่แล้ว +1

    Sava adise duva

  • @mohansticker
    @mohansticker 3 ปีที่แล้ว +1

    Vanavasam podunga

  • @arunachalla2007
    @arunachalla2007 4 ปีที่แล้ว +3

    Nice work. ITs possible get your audio books in google play store ?

    • @TamilBooksReader
      @TamilBooksReader  4 ปีที่แล้ว +2

      Thank you. Currently not available. But in future it maybe available. I’m planning to create an app and put my audiobooks in there.

    • @arunachalla2007
      @arunachalla2007 4 ปีที่แล้ว +2

      @@TamilBooksReader because this type of work need to preserve it for future generation. Also loyally need to given for writer and also people worked on this audiobooks.

  • @azaguoviyam6858
    @azaguoviyam6858 2 ปีที่แล้ว +1

    Hi mam intha book ku copyright issue iruka ..my favourite book 😊

  • @nalinivenkatesh6260
    @nalinivenkatesh6260 2 ปีที่แล้ว +1

    I am Nalini

  • @ksaksenthil4103
    @ksaksenthil4103 2 ปีที่แล้ว +3

    mesmerizing and seducing voice, wonderful job sister

  • @thara8716
    @thara8716 5 ปีที่แล้ว +1

    Chapter 2 pls

    • @TamilBooksReader
      @TamilBooksReader  5 ปีที่แล้ว

      thara thana hi, this book comes under copyright so I can’t upload other episodes

    • @TamilBooksReader
      @TamilBooksReader  5 ปีที่แล้ว

      thara thana if you interested in other audiobooks I’m uploading Ponniyin Selvan
      th-cam.com/play/PLeaunASLGe8jwFXoZmLnrYmW_pOjRBIRA.html

    • @thara8716
      @thara8716 5 ปีที่แล้ว

      @@TamilBooksReader 😪

    • @TamilBooksReader
      @TamilBooksReader  5 ปีที่แล้ว +1

      thara thana I uploaded episode 2 you can hear

    • @thara8716
      @thara8716 5 ปีที่แล้ว +1

      Thank u so much

  • @007janarthanan
    @007janarthanan หลายเดือนก่อน

    Excellent sister how to connect you sister

  • @ragavanananth2860
    @ragavanananth2860 3 ปีที่แล้ว +1

    Velpaari book ah audio va podrathuku neenga writer kitendho or publisher kitendho rights vanguneengalaa??? .. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மட்டுமே யார் வேண்டுமானாலும் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் மாற்றலாம்... So Please delete the all the episodes

    • @GJRahul-rr3uk
      @GJRahul-rr3uk 3 ปีที่แล้ว +1

      It's ok, audiobook ke permission venda........

    • @GJRahul-rr3uk
      @GJRahul-rr3uk 3 ปีที่แล้ว

      @Narkadhaigal ketpom yes

    • @GJRahul-rr3uk
      @GJRahul-rr3uk 3 ปีที่แล้ว

      @Narkadhaigal ketpom Subscribed.....

  • @poornika2k
    @poornika2k 4 ปีที่แล้ว

    உருவாக்கப்படும் சாதிச் சண்டைகள் ?|Paarisaalan #வேள்பாரி#paari saalan
    th-cam.com/video/nKMdbGctliw/w-d-xo.html

  • @ravim8573
    @ravim8573 3 ปีที่แล้ว +3

    அருமை