👉👉 Join my WebSite development class for complete beginners and make money online: wa.me/+447851519083 👉 Get Your First 1000 Subscribers FAST: My 2-Video Strategy! : th-cam.com/video/_4xQZtGIdEg/w-d-xo.html 👉👉 Will AI Replace Web Developers and Software Engineers by 2030? th-cam.com/video/p69QQHKG5hg/w-d-xo.html 👉👉 How to Create Unlimited Text to Video & Image/photo to Video using AI and Make Money Online: th-cam.com/video/03fakv5VdMk/w-d-xo.html 👉 Join I am Riffaz WhatsApp community : chat.whatsapp.com/FXgT2AMcDB57irDDZEdMso 👉 மேலும் ஒன்லைன் இல் உழைப்பதற்கான அறிவைப் பெருக்க : bit.ly/2J2VssK 👉 Buy and Sell crypto (USDT, Perfect Money, TRON, DOGE) using your bank account here: cryptxchangy.com/ (This site is only for Sri Lankans) 👉 For your kids: www.youtube.com/@awesomeabir?sub_confirmation=1
Thank you for your information... I am also create a bed time stories with many ai website.. I am exhausted and time also waste.. But ur idea is very useful to me.. Thank u bro..
Thanks. Actually you can if you follow a few rules. Here, I explained how to monetize AI voiceover videos and the rules for them: th-cam.com/video/L5LKsB6q5Xs/w-d-xo.html
தமிழ் 💪🤟💓 இது 100% நாங்கள் பேசும் சரியான தமிழ் இல்லை. எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக கொஞ்சம் உங்களின் தமிழ் பேச்சு வழக்கையும் சேர்த்து பேச முயற்சி செய்து இருக்கிறேன். பொதுவாக நாங்கள் இங்கே "ரொம்ப, கெடயாது, போரிங் " மற்றும் பல சொற்களை பேசும்போது பயன்படுத்துவது இல்லை. இருந்தாலும், எல்லை தாண்டி தமிழ் நம்மை இணைப்பதை நினைத்தால் 'ரொம்பவே' சந்தோசம்தான். 🤞😊
அதே மாதிரித்தான், எல்லோருக்கும் 100% புரியும்படியானதொரு தமிழ் பேச்சு வழக்கும் இல்லை. இலங்கை யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில் பேசினால் அந்த ஏரியா ஆட்களை தவிர வேறு யாருக்கும் 50% கூட புரியாது. சென்னை தமிழில் பாதி எனக்கும் புரியாது. உங்கள் தமிழ் பேச்சு வழக்கு எதுவென்று எனக்கு தெரியாது. உங்கள் மாவட்டம் தாண்டிப் போய் நீங்கள் உங்கள் பேச்சு வழக்கில் பேசினால் எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியாது. நான் மலேஷியா வில் படித்தபோது மலேசியா தமிழர்களின் தமிழை புரிந்து கொள்ள 3 மாதங்கள் தேவைப்பட்டது. எனது ஊரின் பேச்சு வழக்கில் பேசினால் எனதூரை சுற்றி இருக்கும் 5 கிராமத்தவர்களுக்கு மட்டுமே புரியும். எனவே தான் எந்த ஒரு ஊர் சாயலுமின்றி எல்லோருக்கும் ஓரளவாவது புரியும் படி பேச முயற்சிக்கிறேன். கேட்பவர்கள் நான் இன்னும் எப்படி எனது பேச்சை திருத்திக் கொள்ளலாம் என்று அவர்களின் கருத்தை சொன்னால் , திருத்திக் கொள்ள முயற்சிப்பேன். நன்றி!
Sir avaru pesurathu sentamil uonmayan sayal irukku Tamilnatla pesurathulam sentamil illa sir samaskirdha kalappu Tamil sir mathavangala kalaikkirathukku munnadi namakku bulp vangama pathukkanum 😅
👉👉 Join my WebSite development class for complete beginners and make money online: wa.me/+447851519083
👉 Get Your First 1000 Subscribers FAST: My 2-Video Strategy! : th-cam.com/video/_4xQZtGIdEg/w-d-xo.html
👉👉 Will AI Replace Web Developers and Software Engineers by 2030? th-cam.com/video/p69QQHKG5hg/w-d-xo.html
👉👉 How to Create Unlimited Text to Video & Image/photo to Video using AI and Make Money Online: th-cam.com/video/03fakv5VdMk/w-d-xo.html
👉 Join I am Riffaz WhatsApp community : chat.whatsapp.com/FXgT2AMcDB57irDDZEdMso
👉 மேலும் ஒன்லைன் இல் உழைப்பதற்கான அறிவைப் பெருக்க : bit.ly/2J2VssK
👉 Buy and Sell crypto (USDT, Perfect Money, TRON, DOGE) using your bank account here: cryptxchangy.com/ (This site is only for Sri Lankans)
👉 For your kids: www.youtube.com/@awesomeabir?sub_confirmation=1
ரொம்ப அழகா, நிதானமா புரிய வைக்கிறீர்கள் அண்ணா... மிகவும் பயனுள்ளதாக இருந்தது... வாழ்த்துக்கள்....
Miga miga thelivaga alagaga arputhamaga vilakkiyulleergal nandri vanakkam ayya. God bless you.
Nandri Ayya!
மிக அருமை, நன்றி நண்பர் :)
Tamilan nu confirm panitenga😂supper bro
Super
I have expected this kind of app only for making videos. I will check
Very nice 👍
அருமையான வீடியோ
super bro. Thank you
Thanks.
Thank you for your information... I am also create a bed time stories with many ai website.. I am exhausted and time also waste.. But ur idea is very useful to me.. Thank u bro..
Most welcome 😊 and I am glad the information helps others.
Can u plz tel me which website or app so better to make our own character
@craftkarandi7689 soon, I will create a video for that.
சிறப்பு
Nice Bro
niceee thanks a lot
Very informative bro👏
Glad you liked it
Ok tq sir
Super 🎉🎉
Bro upload a new video bro tamil best ai based channel bro back and grow.🔥
Will do soon
Editing ku yendha software use pandringa sir????
Sonna namba maatteenga.. naan always CapCut PC than use pandren..
Hi bro,
How to listen to my video in the TH-cam kids app, even though I selected the option of made for kids but not listed in the kids app
I will check this and will make a video.
Anna I am planning for small drama with Tamil and Hindi. Is it possible to do with Ai characters and voiceover?
yes, possible. Soo, I will create a video for that.
by the way, good luck to your new channel.
Hi Rifas Good video but we couldn't monetize AI voice over
Thanks. Actually you can if you follow a few rules. Here, I explained how to monetize AI voiceover videos and the rules for them: th-cam.com/video/L5LKsB6q5Xs/w-d-xo.html
Naan podura videos la ok vaa athukku kedaikka vaaippu irukkaa.
சந்தேகம்தான்..
Sir இது pc ல மட்டும் தான் ஒர்க் ஆகும் ஆஹ்
இல்ல போன்க்கு ஒர்க் ஆகும் ஆஹ் இந்த A1
Moniterization kidaikuma?
Kidaikku. Ithula naa solli irukkira rule follow panninaa: th-cam.com/video/L5LKsB6q5Xs/w-d-xo.html
Video editor needed for your channel bro?
What's your contact number?
Tell me, if have any kids channel?
Can i tell about mine am i eligible?
சந்தேகம்தான் ..
@@IamRiffazTamil try panrathu waste ah apa
Ceylon kaarana nee
1972 லயே ஒறஞ்சு போயிட்டியா நீயி? சிலோன்னா என்ன ? அந்த பேரு எப்போ இல்லாம போச்சுன்னு தெரியாமலேயே பீத்திட்டு திரியிற நீயெல்லாம். ஒங்கப்பன்தான் ஒண்ண படிப்பிக்கல்ல போல கெடக்கு, ஒனக்கு ஏதாவது பொறந்தா அதையாவது கொஞ்சம் ஒலகத்த படிக்க வையி ..
@@IamRiffazTamil poda tulukaa Ceylon kabothi
Hi sir உங்கள மீட் பண்ண முடியும் ஆஹ் நானும் கத்துக்கணும் sir plz help
அண்ணா 😊உங்கட ஈழத்தமிழ் நல்லா வடிவா இருக்கிறது அண்ணா
தமிழ் 💪🤟💓
இது 100% நாங்கள் பேசும் சரியான தமிழ் இல்லை. எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக கொஞ்சம் உங்களின் தமிழ் பேச்சு வழக்கையும் சேர்த்து பேச முயற்சி செய்து இருக்கிறேன்.
பொதுவாக நாங்கள் இங்கே "ரொம்ப, கெடயாது, போரிங் " மற்றும் பல சொற்களை பேசும்போது பயன்படுத்துவது இல்லை.
இருந்தாலும், எல்லை தாண்டி தமிழ் நம்மை இணைப்பதை நினைத்தால் 'ரொம்பவே' சந்தோசம்தான். 🤞😊
Description onnum ella
updated.
தம்பி நீங்க முதலில் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்
அதாவது உங்களுக்கு மட்டும் புரியும் படி பேசினால், அது சரியான தமிழாங்கண்ணா?
@@IamRiffazTamil எனக்கென்று தனி மொழி இல்லை.
அதே மாதிரித்தான், எல்லோருக்கும் 100% புரியும்படியானதொரு தமிழ் பேச்சு வழக்கும் இல்லை. இலங்கை யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில் பேசினால் அந்த ஏரியா ஆட்களை தவிர வேறு யாருக்கும் 50% கூட புரியாது. சென்னை தமிழில் பாதி எனக்கும் புரியாது. உங்கள் தமிழ் பேச்சு வழக்கு எதுவென்று எனக்கு தெரியாது. உங்கள் மாவட்டம் தாண்டிப் போய் நீங்கள் உங்கள் பேச்சு வழக்கில் பேசினால் எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியாது.
நான் மலேஷியா வில் படித்தபோது மலேசியா தமிழர்களின் தமிழை புரிந்து கொள்ள 3 மாதங்கள் தேவைப்பட்டது.
எனது ஊரின் பேச்சு வழக்கில் பேசினால் எனதூரை சுற்றி இருக்கும் 5 கிராமத்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
எனவே தான் எந்த ஒரு ஊர் சாயலுமின்றி எல்லோருக்கும் ஓரளவாவது புரியும் படி பேச முயற்சிக்கிறேன்.
கேட்பவர்கள் நான் இன்னும் எப்படி எனது பேச்சை திருத்திக் கொள்ளலாம் என்று அவர்களின் கருத்தை சொன்னால் , திருத்திக் கொள்ள முயற்சிப்பேன்.
நன்றி!
அவர் பேசுவது எங்களுக்கு புரியுது தமிழ் புலவரே..!
உங்களுக்கு புரியலனா அவர் எதுவும் செய்ய முடியாது, நீங்க தான் புரிஞ்சிக்க முயற்சி செய்யனும்
Sir avaru pesurathu sentamil uonmayan sayal irukku Tamilnatla pesurathulam sentamil illa sir samaskirdha kalappu Tamil sir mathavangala kalaikkirathukku munnadi namakku bulp vangama pathukkanum 😅