Airtel DTH primary and secondary connection vaanguna thani thani ya recharge pannanuma. For example primary ku 1398 recharge panna secondary ku athe amount varuma illa discount panii secondary ku kammi aaguma
Tataplay தமிழ் ல 3 HD 229 வருது, (zee, vijay, vijay super, Infotainment channels add பண்ணுனா Rs. 350 க்கு மேல் போகுது). ஆனால் airtel ல vijay, zee, vijay super n extra sports, Infotainment எல்லாம் வருது brO. Rs.279 worth மற்றும் ஒளி மற்றும் ஒலி துல்லியத்தில் airtel சிறந்தது. 55" டிவியில் Tataplay இல் ஒளி பிசிறு உண்டாகின்றது.
Airtel Xtreme(Android set-top)boxla default HDR support aagum unga TV support panduna , Normal Full HD TV channel innamum colour depth nalairuku because HDR native work aaguthu & Airtel Xtreme box 4k video playback USB lium support aagum and other all OTT appliyum support aagum.
❤❤❤Nanba mi tv 32 inch use panuran Airtel digital setup box use panuran edhavdhu setup box update pananuma software edhavdhu apadi onu iruka and hd pack dhan poturukan but sun tv ktv old movie lam poduvanga adhu la note panuanan quality kamiya iruku but new va vara movie lam cleare ra dhan teridhu idhu ku ena solution nanba solunga mi 5a 32 use panuran airtel digital tv dhan ilna airtel xteam polama but en tv fhd dhan andha setup box kum idhu kum picture epadi irukun ilna adhuve irukalama airtel digital solunga nanba❤❤❤❤
Tata playla Temporary suspend service option iruku... 10 days Velila poromna Intha option use pani Amount save paniklaam. Favourite option 900 iruntu vachiklaam.
Tata play la tamil talaiva hds package 229 rupees amount kudutha pothuma illa telecast charge nu thaniya 156 rupees vangu vanga la athuvum serthu amount vangu vanga la sir please reply? ?????
Tata play app la poi tamil thalaiva hds pack recharge pannalam nu partha 176 rupees potturuku atha add panna antho extra 155 rupees serthu 331 rupees varuthu bro yeppadi 249 ku recharge pannurathu pls reply?
@@NagaRaj-ib1um neenga just add pannunga NFC charge 70+ thaan varum so 249 thaan final price aa varum TT HDS pack price just try it and then informed me
எங்கள் வீட்டில்55இன்ச் sony tv rewiew பார்த்துதான் airtel dth வாங்கினேன் நல்ல choise மிக்க மகிழ்ச்சி ஆனால் ஒரு சிரிய வருத்தம் favirate select panni வைக்க முடியவில்லை ஏன்
panna box இருக்கு ஆனா 4k மி 55inch tv la hd channel dhaan பார்க்க நல்லா இருக்கு sd channel resolution 1080i காட்டுது ஆனா clarity பார்க்க 480p pola இருக்கு, so much disappointed
ஏர்டெல் கம்பெனி வந்து ஒரு கொள்ளைக்கார கம்பெனி ஒவ்வொரு மாதம் ரீசார்ஜ் பண்ணும் போது 15 ரூபா சர்வீஸ் ஸ்டேஷன் என்று பிடிக்கப்படுகிறார்கள் இருக்கிறதிலேயே மோசமான டிஸ் ஏர்டெல் ஒன்னு மட்டுமே ஒரு கம்ப்ளைன்ட் புக் பண்ணனும்னா ஒரு வாரத்துக்கு மேல ஆயி கொண்டு இருக்கிறது என் வீட்டில் இதுவரைக்கும் வரவில்லை பத்து நாளைக்கு மேல் ஆகிவிட்டது நான் வேறு ஒரு கனெக்ஷன் போட்டு விட்டேன் கிளாரிட்டிய கம்பர் பண்ணும் போது கேபிள் எவ்வளவு பெட்டர் என்னைப்போல் யாரு ஏமாந்து வாங்கி விட வேண்டாம் ஏர்டெல் 😂😂😂😂😂😂😂😂
ஒவ்வொரு மாதம் ரீசார்ஜ் செய்யும் போது எதற்காக 15 ரூபாய் பிடித்தம் செய்கிறார்கள் இது நீங்கள் கம்பெனியில் கேட்டு சொல்லுங்கள் அண்ணா என்ன ஒரு பகல் கொள்ளையாக இருக்கிறது ஒரு ரூபாய் எடுத்தாலே பல கோடி சம்பாதிக்கலாம் முதல் கஷ்டமா இருக்கும் 15 ரூபாய் என்றால் எத்தனை கோடி ஆகுது கண்ண கட்டுகிறது நான் நினைத்துப் பார்த்தாலே
ரீசார்ஜ் தேதி முடிவதற்குள் ரீசார்ஜ் செய்தால்...கண்டிப்பாக 30 நாட்கள் படம் வரும்....அனைத்து DTH ல் இதே நடைமுறைதான்...மற்ற,டிஷ் use பண்றவங்களையும் விசாரியுங்கள்!!!
இந்த குப்பைய வாங்கிறத விட்டுட்டு, ஒரு wifi connection வாங்குனலே போதும். வீட்டுக்கு எல்லாரும் mobile pc லேப்டாப் tv ன்னு எல்லாருக்கும் use full ah இருக்கும். கால காலமா இந்த டிஷ் tv channel காரணுங்க ஏமாத்துனது போதும்.. ஒரு tv சேனலுக்கு தனி தனியா காசு வாங்கிட்டு கொள்ளை லாபம் பாக்குறானுங்க... இதே ஒரு வீட்டுக்கு இன்டர்நெட் கனெக்சன் இருந்தா எல்லா சேனல் நாம பார்க்க முடியும்.எந்த கட்டணம் இல்லாம.. இப்போ எல்லாமும் சுலபமாக ஆகி விட்டது... WiFi தா best.....
Wifi companykkum... online service centre kkum best..veetukku amt athigam..varum.. future la mobile recharge kku amt yethuna mathiri yethi vitturuvaanga...
Tata play tamil HD channel package le varale. Extra add on pannuna price athigam varum bro. Hd tamil pack na Airtel tha best
Airtel DTH primary and secondary connection vaanguna thani thani ya recharge pannanuma. For example primary ku 1398 recharge panna secondary ku athe amount varuma illa discount panii secondary ku kammi aaguma
thani thaniya recharge pannanum bro
Bro Airtel la on pannona advertisement Chanel varama fav channel set pannalamaa?
Tataplay தமிழ் ல 3 HD 229 வருது, (zee, vijay, vijay super, Infotainment channels add பண்ணுனா Rs. 350 க்கு மேல் போகுது). ஆனால் airtel ல vijay, zee, vijay super n extra sports, Infotainment எல்லாம் வருது brO. Rs.279 worth மற்றும் ஒளி மற்றும் ஒலி துல்லியத்தில் airtel சிறந்தது. 55" டிவியில் Tataplay இல் ஒளி பிசிறு உண்டாகின்றது.
Thank you comments
Tata play binge best bro
@@akshayakannan6232Tata Avan istathuku Channel Add pannuvan Channel price increase panniduvan
Now Tamil thalaiva 249
229 is now 249 very pethatic😢
airtel x streme vera level quality any one need contact number give me
Thanks for information😊❤
Sun direct 32" & below tvs ok, others go for Airtel or Tata play
Any tv airtel best dth
Namakkal DT Rasipuram service available?
New connectionku evlo bro airtel hd
contact number give me bro
Sun direct zee thri eap varum
SD channels clarity ku edhu better bro?
airtel both clarity good you need give me number
Airtel Xtreme(Android set-top)boxla default HDR support aagum unga TV support panduna , Normal Full HD TV channel innamum colour depth nalairuku because HDR native work aaguthu & Airtel Xtreme box 4k video playback USB lium support aagum and other all OTT appliyum support aagum.
yes best bro xstreme box venuma bro
❤❤❤Nanba mi tv 32 inch use panuran Airtel digital setup box use panuran edhavdhu setup box update pananuma software edhavdhu apadi onu iruka and hd pack dhan poturukan but sun tv ktv old movie lam poduvanga adhu la note panuanan quality kamiya iruku but new va vara movie lam cleare ra dhan teridhu idhu ku ena solution nanba solunga mi 5a 32 use panuran airtel digital tv dhan ilna airtel xteam polama but en tv fhd dhan andha setup box kum idhu kum picture epadi irukun ilna adhuve irukalama airtel digital solunga nanba❤❤❤❤
Bro old movie clearity camara vachu edukala so aptitha therium😅
Tata playla Temporary suspend service option iruku... 10 days Velila poromna Intha option use pani Amount save paniklaam. Favourite option 900 iruntu vachiklaam.
Tata play la tamil talaiva hds package 229 rupees amount kudutha pothuma illa telecast charge nu thaniya 156 rupees vangu vanga la athuvum serthu amount vangu vanga la sir please reply? ?????
Ippo ₹.249/- aiduchu bro and neenga just 249 pay panna mattum pothum Tamil thalaiva HDS pack activate aagidum
Tata play app la poi tamil thalaiva hds pack recharge pannalam nu partha 176 rupees potturuku atha add panna antho extra 155 rupees serthu 331 rupees varuthu bro yeppadi 249 ku recharge pannurathu pls reply?
@@NagaRaj-ib1um neenga just add pannunga NFC charge 70+ thaan varum so 249 thaan final price aa varum TT HDS pack price just try it and then informed me
Ok bro thanks .......
Best Airtel DTH 🎉
yes u need bro
Old Model tv ku Airtel hd set aaguma broo
sed agum bro venuma bro contact number kudunga
Kalagari tv quality best ah or worst bro
Videocon d2h pathi solunga
எங்கள் வீட்டில்55இன்ச் sony tv rewiew பார்த்துதான் airtel dth வாங்கினேன் நல்ல choise மிக்க மகிழ்ச்சி ஆனால் ஒரு சிரிய வருத்தம் favirate select panni வைக்க முடியவில்லை ஏன்
Thank you for comments
yov pathil solluya kelviku😅
Favorite channel vaikalaam bro na 2024 pongal appo airtel connection vaanguna Vaika mudium
Normal HD box or Xtreme box bro 65 inch sony tv ku set aguma
Tata play best ❤
Super 🎉
Thank you
Network number 1
airtel bro u need connection give me number
Nice bro
Thank you
panna box இருக்கு ஆனா 4k மி 55inch tv la hd channel dhaan பார்க்க நல்லா இருக்கு sd channel resolution 1080i காட்டுது ஆனா clarity பார்க்க 480p pola இருக்கு, so much disappointed
customer care call panni box upgrade பண்ணிட்டேன் android 4k binge box 1800 rs kku கொடுத்தார்கள், நல்ல clarity நன்றி tata play
Airtel la chithiram (BS) tv not available
Sony tv+airtel hd box= 🔥🔥🔥🔥
Thank you comments
Airtel best bro
yes bro u need
Bro zee thirai sun directla eapa varum
Vaipo illa bro Sun Directla Sun Networku opposite Trp channel yeppavum add panda maatanga
Bro part 2 video sun direct and video con and disthtv video podunga
Ok bro
Apo english movie channels in both boxes
Tata play best HD no 1 quality
Idhaa 8 months before video pannirikala
Tatasky worst
நான் டாடா பில யூஸ் பன்றேன்
Sun direct tha best 2024
😂😂😂
😂😂
Vijay hd add channel p
ஏர்டெல் கம்பெனி வந்து ஒரு கொள்ளைக்கார கம்பெனி ஒவ்வொரு மாதம் ரீசார்ஜ் பண்ணும் போது 15 ரூபா சர்வீஸ் ஸ்டேஷன் என்று பிடிக்கப்படுகிறார்கள் இருக்கிறதிலேயே மோசமான டிஸ் ஏர்டெல் ஒன்னு மட்டுமே ஒரு கம்ப்ளைன்ட் புக் பண்ணனும்னா ஒரு வாரத்துக்கு மேல ஆயி கொண்டு இருக்கிறது என் வீட்டில் இதுவரைக்கும் வரவில்லை பத்து நாளைக்கு மேல் ஆகிவிட்டது நான் வேறு ஒரு கனெக்ஷன் போட்டு விட்டேன் கிளாரிட்டிய கம்பர் பண்ணும் போது கேபிள் எவ்வளவு பெட்டர் என்னைப்போல் யாரு ஏமாந்து வாங்கி விட வேண்டாம் ஏர்டெல் 😂😂😂😂😂😂😂😂
Thank you 👍
ஒவ்வொரு மாதம் ரீசார்ஜ் செய்யும் போது எதற்காக 15 ரூபாய் பிடித்தம் செய்கிறார்கள் இது நீங்கள் கம்பெனியில் கேட்டு சொல்லுங்கள் அண்ணா என்ன ஒரு பகல் கொள்ளையாக இருக்கிறது ஒரு ரூபாய் எடுத்தாலே பல கோடி சம்பாதிக்கலாம் முதல் கஷ்டமா இருக்கும் 15 ரூபாய் என்றால் எத்தனை கோடி ஆகுது கண்ண கட்டுகிறது நான் நினைத்துப் பார்த்தாலே
இதுதான் ஏர்டெல் இன் உண்மையான லட்சணம்
இதைத்தான் பதிவு செய்ய வந்தேன் நீங்கள் செய்து விட்டீர்கள் நன்றி ஏர்டெல் எப்போதும் காசு தான் கூறி பண வெறி பிடித்தவர்கள்
ரீசார்ஜ் தேதி முடிவதற்குள் ரீசார்ஜ் செய்தால்...கண்டிப்பாக 30 நாட்கள் படம் வரும்....அனைத்து DTH ல் இதே நடைமுறைதான்...மற்ற,டிஷ் use பண்றவங்களையும் விசாரியுங்கள்!!!
இந்த குப்பைய வாங்கிறத விட்டுட்டு, ஒரு wifi connection வாங்குனலே போதும். வீட்டுக்கு எல்லாரும் mobile pc லேப்டாப் tv ன்னு எல்லாருக்கும் use full ah இருக்கும். கால காலமா இந்த டிஷ் tv channel காரணுங்க ஏமாத்துனது போதும்.. ஒரு tv சேனலுக்கு தனி தனியா காசு வாங்கிட்டு கொள்ளை லாபம் பாக்குறானுங்க... இதே ஒரு வீட்டுக்கு இன்டர்நெட் கனெக்சன் இருந்தா எல்லா சேனல் நாம பார்க்க முடியும்.எந்த கட்டணம் இல்லாம.. இப்போ எல்லாமும் சுலபமாக ஆகி விட்டது... WiFi தா best.....
Wifi iruntha epdi bro Ella channel parka midiyum athu thaniya ott recharge pannanula.
Example avanga Soldr Cost Jio Airtel Panni Tharuvanga bro . ott Oda Prime netlflix varathu @@venkatesanr9334
ஆனா monthly 700 minimum recharge இருக்கே
Wifi companykkum... online service centre kkum best..veetukku amt athigam..varum.. future la mobile recharge kku amt yethuna mathiri yethi vitturuvaanga...
Indha badu illam video same comments pottu iruka....
Moon tv removed by tata play..
Sun direct romba mosam....nenacha entha channel um remove panraanga.....exa. win tv,news18....
Chennai number