முகூர்த்த நேரம் குறிக்க டிப்ஸ் | சுப முகூர்த்த நேரம் கணிக்க | suba mukurtham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 103

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว +7

    நலமே சூழ்க வளமாய் வாழ்க. புது வரிகள் மிக்க நன்றி ஐயா 👌👌👌.

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 ปีที่แล้ว +5

    "வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான வீடியோ"மணமார்ந்த நன்றி,பிரியமுடன் காலை வணக்கம்.

  • @professorramajeyam3851
    @professorramajeyam3851 5 ปีที่แล้ว +2

    நல்ல கருத்துக்களை அறிந்து அவற்றை எம்மிடம் பகிர்ந்து பயனடைய செய்தமிக்கி மிக்க நன்றி.... பேரா. குரு. ஸ்ரீ ராமஜெயம்

  • @damanobalan
    @damanobalan 5 ปีที่แล้ว +12

    அய்யா உங்க video பார்த்தாலே ஜோதிடர் ஆயிடலாம்...நன்றி

  • @kavithag3940
    @kavithag3940 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி
    தங்களது சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 5 ปีที่แล้ว +1

    Nandri Guruji.. Dhinam ungal kural kekum palakam pattuviten..
    enai pol budhan valu petravarku nengale pradhana hero .. rajini kamal vijay yellame gurumargal nengaldhan.. adhan nethu unga bodhanaiyai miss panen.. vaalgha valamudan Guruji..

  • @ஓம்-ழ9ந
    @ஓம்-ழ9ந 5 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய ஐயா,நியாயமான
    பதில் . தாங்கள் மிகத்துள்ளியமாக ராசி நட்சத்திரம் லக்னம் போன்றவற்றில் என்னை பற்றி கூறிவுள்ளீர்கள். நான் தாங்கள்
    சொன்னவற்றை வைத்து என் ஜாதகம் பார்க்கும் போது ஒரளவு திருப்திகரமாகதான் உள்ளது. ஆனால். இங்கு சிலர் மனசு உடையும்படி சொல்கின்றனர்.அதுபோலவே நானும். அனைத்து செயல்களிலும் ஆராய்ந்து தெளிவு பெறுகிறேனு ஆனால் அதில் முமுமை பெற முடியவில்லை படிப்பாகட்டும் வேலை ஆகட்டும், நற்பெயரை எடுக்க முடியவில்லை தவிர சாதித்தாய் ஒன்றும் இல்லை.
    தற்போது கூட பல ஜாதகர் youtube channel கள் ஆராய்ந்து மிகச்சிறந்த உங்கள் செனலை கண்டுபிடித்தேன் ஆனால் பிறயோஜனம் இல்லை. தங்களை சந்திக்க வேண்டும் என்று உங்கள் மெயில் ஐடி எல்லாம் கண்டுபிடித்து மெயில் அனுப்பினேன் ஆனால் தாங்கள் பதில் அனுப்பவில்லை. தங்களிடமிருந்தாவது எனக்கு ஜாதக குறிப்பு பெற்று வாழ்க்கையில் பிடிப்பு உள்ளமாதிரி வாழ்க்கை மாறும் என அசைக்க முடியாத நம்பிக்கை யுடன் நாடினேன் வெற்றி இல்லை

  • @sindhu9068
    @sindhu9068 5 ปีที่แล้ว +11

    ஐயா, பிறந்த யோகம் மற்றும் கரணம் பற்றியும் கரணத்துக்குரிய கடவுள் பற்றியும், மற்றும் பிறந்த யோகத்திற்கான யோக கிரகம் & அவயோக கிரகம் பற்றி பதிவு வேண்டும்

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 3 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா மிக சிறப்பு..

  • @santhoshsharan9774
    @santhoshsharan9774 5 ปีที่แล้ว

    Mikka nandri inga ayya ... payanulla thagaval ...

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 ปีที่แล้ว +1

    நலமே சூழ்க வளமாய் வாழக என்கிற புது வரிகள் 👍👍

  • @krishnavaenip8586
    @krishnavaenip8586 5 ปีที่แล้ว

    Aia unkaludaia mukurtha neram tips mihavum pidithadhu with kulandhai illamal kastapadum penkallukku nalla oruvaithiam , jodhidam kuravum nandri iaa neengal valha neenda nal vala god wish you thank you.

  • @priyadharshinisangupandiya3982
    @priyadharshinisangupandiya3982 5 ปีที่แล้ว

    Arumaiyana pathivu 👌, ungalai thodarpu kolla vendum, valiyai kurungal aiya

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 5 ปีที่แล้ว +1

    மிகச் சிறந்த விளக்கம் ஐயா.நன்றிகள் பல.

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார் நன்றி

  • @sathishkumar-ys2gr
    @sathishkumar-ys2gr 5 ปีที่แล้ว +2

    ஐயா தங்கள் சேவைக்கு நன்றி

  • @venkateshsiva497
    @venkateshsiva497 5 ปีที่แล้ว +2

    நன்றி சார்

  • @anandhid8211
    @anandhid8211 5 ปีที่แล้ว

    Excellent superb thanks a lot

  • @kwtkwt1329
    @kwtkwt1329 5 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள் ஜயா

  • @gvvideos277
    @gvvideos277 5 ปีที่แล้ว +1

    Very useful Meg sir thanks

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 ปีที่แล้ว

    வணக்கம்.நல்ல பதிவு.

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 5 ปีที่แล้ว +1

    like share paniten guruji

  • @suriyan4589
    @suriyan4589 5 ปีที่แล้ว +1

    THANKS again THANKS
    ☆G. THIRUPATHY

  • @anithaselverajan7107
    @anithaselverajan7107 5 ปีที่แล้ว +1

    Iui on new moon is good or bad. Please

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 ปีที่แล้ว +1

    Nantri ayya

  • @vivek_hananthika
    @vivek_hananthika 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா!

  • @pavithras6887
    @pavithras6887 4 ปีที่แล้ว +1

    marriage kaga nall yoga karan pathi oru video pudugu

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga5140 5 ปีที่แล้ว

    Nandri iya

  • @perumalmatheswaran4113
    @perumalmatheswaran4113 4 ปีที่แล้ว +1

    If a marrige is done in sunday ,what is the remedial measures for it

  • @balajim2372
    @balajim2372 4 ปีที่แล้ว

    Nalla pathivu

  • @tamilchakra8947
    @tamilchakra8947 5 ปีที่แล้ว +1

    1st view and like

  • @shanmugamsriram7592
    @shanmugamsriram7592 5 ปีที่แล้ว

    super 👌

  • @seenivasans6789
    @seenivasans6789 3 ปีที่แล้ว

    Airmail arumai

  • @pichandijai144
    @pichandijai144 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே. ஆனால் சந்திராஷ்டமம் நாளில் திருமணம் செய்யலாமா அப்படி செய்தால் என்ன பலன் என்று கூறுங்கள்நன்பரே.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +3

      சந்திராஷ்டம நாளில் செய்யக் கூடாது என்பதை வேறு ஒரு பதிவில் சொல்லி விட்டால், இதில் நான் சொல்லவில்லை.

  • @PSDIVYA-ue9bf
    @PSDIVYA-ue9bf 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ,பிற மாநிலங்களில் இரவு நேரங்களில் தான் தி௫மணம் செய்கிறார்களே அது பற்றிய உங்கள் கருத்து ?

  • @vijaytvserialseveryday82
    @vijaytvserialseveryday82 5 ปีที่แล้ว +1

    Ayya Arumai Nagathosam ulla pennai marriage pannalama oru Video podunga

  • @galattacs9361
    @galattacs9361 4 ปีที่แล้ว

    Ayya nalla naal and neram with natchathiram for buying new vehicle , gold etc epdi paakurathu nu therila .. for example guru voda natchathiram punarpoosam vara naal nu solraanga aana epdi paakurathu nu therila.. if possible please upload one vidoe and 2020 year ku neengalae good days nu oru excel ready pani kudunga unga viewers kaga it’s my humble request 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayaramacrot6028
    @jayaramacrot6028 5 ปีที่แล้ว

    Sir Neengal Jodhidathil Sollum Kurippugal Migavum Payanulladhu Pinpatrinaal Valkai Sirappaga Amaiyum ThankQ Sir

  • @dhivimavjpa
    @dhivimavjpa 3 ปีที่แล้ว +1

    Pirathosam appo marriage panalama

  • @sapnaanwar7115
    @sapnaanwar7115 5 ปีที่แล้ว

    Sir.. Vanakkam.. Vasthu sasthiram thodarpaga oru doubt comnent box la panirundhen.. Please sir reply pannunga . Merku partha room bero vai kilaku mugam parthu iruku.. Kilaku partha room ange merku parthu bero vechuruku.. Ipdi irukalama? Pls vera dhisa mathanum na endha direction la veikalam.. Tell me sir pls

  • @SriRam-zk8lu
    @SriRam-zk8lu 4 ปีที่แล้ว

    Apdi kuruthivital, veru vazhi uladha? Adhanal varum bathipu Enna?

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 5 ปีที่แล้ว

    Very helpful msg sir👌🙏

    • @nirmalams9152
      @nirmalams9152 5 ปีที่แล้ว

      Beautiful and clear message. God bless u.

  • @kwtkwt1329
    @kwtkwt1329 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஜயா நவ்ல பதிவு

  • @damanobalan
    @damanobalan 5 ปีที่แล้ว +4

    அய்யா இரவு நேரங்களில் வரும் ராகு காலம் பற்றி சொல்லுங்க

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 5 ปีที่แล้ว

    Thank you sir.a. s.chakravarthy

  • @siveksivek5099
    @siveksivek5099 4 ปีที่แล้ว

    Iyya nan pirantha thithi navami my hus thithi sasti yangal marriage panjami thithi Ku fix panni naram thavari sasti thithi il nadanthathu nanum avarum sariyaka pasiyai pala nal akuthu orai sandai than.temporary ya printha nangal sera mudiuma Ella life fulla nerantharama pirinthidu ma pls reply panuga

  • @anithaselverajan7107
    @anithaselverajan7107 5 ปีที่แล้ว +1

    I want to get baby through iui on new moon day. It is good or bad

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +2

      குழந்தை பிறப்பிற்கும் இதற்கும் தொடர்பில்லை. திருமண நாள்தான் பௌர்ணமியில் அமையக் கூடாது.

  • @sriabiramisakthikumar5271
    @sriabiramisakthikumar5271 5 ปีที่แล้ว +3

    சார், பிறந்த தமிழ் மாதத்தில் திருமணம் செய்தால் என்னவாகும், எங்கள் திருமணம் நான் பிறந்த வைகாசி மாதத்தில் தான் நடந்தது...

  • @pavithras6887
    @pavithras6887 4 ปีที่แล้ว

    Sir Marriage ka ada yoga karan nall eruku patha sollugu sir please sir

  • @kanijeya8940
    @kanijeya8940 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,

  • @saamysaamy2695
    @saamysaamy2695 5 ปีที่แล้ว +1

    Good morning sir........🙏
    Vanakam Sir.......
    I watched video clip about Abhijit Muhurtham. You said the abhijit muhurtham starts from 11.45 am to 12.15pm / everyday. So is it the same timing 11.45am - 12.15pm applies in Singapore/Malaysia for abhijit muhurtham? Pls confirm. Thank you

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +1

      singapore and malaysia time 11/45to 12.15pm abijit muhurtham

    • @saamysaamy2695
      @saamysaamy2695 5 ปีที่แล้ว

      @@thamizhanmediaa 🙏🙏🙏

  • @SriRam-zk8lu
    @SriRam-zk8lu 4 ปีที่แล้ว

    Manamagan Pirandha kizhamai vandhal , andha kizhamaiyil thirumanam seyyalama ayya?

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 ปีที่แล้ว +1

    கருங்காலி கட்டை [மரம்]பற்றி ஒர் பதிவு போடவும், வீட்டில் வைக்கலாமா? அதை பற்றிய விளக்கம் தேவை.

    • @SivaSiva-vd5oo
      @SivaSiva-vd5oo 5 ปีที่แล้ว +1

      Naanum Therinthukolla ventum.
      Yengal veettu Boojaiyaraiyil Vaiththu
      Athan mel Pillaiyaar Vaiththu boojikkirom Ethu sariyaa? Thavaraa? ✍ 🙏 .

  • @venisethu1927
    @venisethu1927 5 ปีที่แล้ว

    iya enaku simma lagnam 8m place sevvai irrukirar en kanavaruku kandam ullathu engirargal unmaiya. iya nan enna seiya vandum en kanavarai kappatrugal iya pls

  • @pavithrat2382
    @pavithrat2382 5 ปีที่แล้ว +1

    Viravil thirumanam nadagaa tips solluga

    • @SivaSiva-vd5oo
      @SivaSiva-vd5oo 5 ปีที่แล้ว +4

      Pavi Viraivil Thirumanam Nadappathai
      Vida Nalla kanavan, Vaazhkkai Kidaikka
      Tips Kelunga. Poruththam Paarkkum
      Pothu Maappillaiyin Jathakaththi Uththamana, Pen Piththanaa Yenru
      Kelungal. Poruththam Erukku Yenru
      Solli, Matrathai Sollaamal Vittu viduvaarkal. Nangu Aaraaynthu seyyavum. Anupavaththil Solkiren.
      Nalla Vaazhkkaithunai Amaiya
      Vaazhththukkal.💐

  • @karthikeyans6360
    @karthikeyans6360 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் !!! நேற்று(காலை 4:30) கனவு ஒன்று கண்டேன் உங்களிடம் தொலைபேசி மூலம் ஜோதிடம் பார்க்கிற மாதிரி நீங்கள் சொல்கிறீர்கள் உனக்கு சனி கேது தொடர்பு உள்ளதால் தான் கிடைத்த வேலையும் செய்ய முடியாமல் வேலை அமையாமல் கஷ்ட படுகிறாய் மந்த தன்மையுடனும் இருக்கிறாய், சுக்கிரன் குரு தொடர்பு உள்ளதால் எதோ தாக்கம் அதிகமாக இல்லை என்றும் பரிகாரமாக பொற்கோவில் மற்றும் திருப்பதி போய் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள் !!! கனவில் எனக்கு சில மோசமான சம்பவங்கள் நடக்கிறது எழுந்து விட்டேன் !
    நேரில் நான் நெறய பேரிடம் ஜோதிடம் பார்த்த போது நல்லா இருக்கு என்று சொன்னார்கள் ஆனால் நன்றாக இல்லை.. ஆனால் நீங்கள் கனவிலே சரியாக கணித்து சொல்லிவிட்டிர்கள் நன்றி ஐயா !!! எனக்கு சுக்கிர தசை குரு புத்திதான் நடக்குது அடுத்து சனி புத்தி,

  • @jayaramacrot6028
    @jayaramacrot6028 5 ปีที่แล้ว

    Best information Sir

  • @kasthurikannan975
    @kasthurikannan975 2 ปีที่แล้ว

    மலமாதம் கிரகப்பிரவேசம் செய்ய லாமா ? ஐயா

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 ปีที่แล้ว +1

    Inniya kaalai vanakkam iyya. Nalla news. Sri Krishnan kadavulaaga vendumaanaal irukkalaam. Aanaal avan vanjagan.Eppothum en manam kavarnthavan The great Karnan.

  • @saivignesht8660
    @saivignesht8660 5 ปีที่แล้ว

    சுபகாரியங்களுக்கு கசர யோகம் உள்ள நாட்களை பார்ப்பது முக்கியமா ஐயா? அதை பற்றி சற்று கூறுங்கள்.

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 3 ปีที่แล้ว

    அக்னி நட்சத்திரத்தில் உள்ள காலத்தில் திருமணம் செய்யலாமா ஐயா

  • @anishaalex887
    @anishaalex887 3 ปีที่แล้ว

    Sir நவம்பர் 10 திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். அன்று சஷ்டியாக இருக்கிறது திருமணம் வைக்கலாமா

  • @shankarkk1797
    @shankarkk1797 3 ปีที่แล้ว

    ஐயா கூகுள் pay pannalama yeppadi. Pls

  • @balasubramanianpalanisamy4890
    @balasubramanianpalanisamy4890 4 ปีที่แล้ว

    ஐயா வியதீபாத நாமயோகத்தில்; திருமணம் செய்யலாமா?

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 ปีที่แล้ว +1

    *வணக்கம் ஐயா,வாழிய நலம்...*

  • @pugalraja3964
    @pugalraja3964 5 ปีที่แล้ว

    Sir marriage date 13th ilama pathukonganu joichiyar silar peru solranga 13--1+3=4 Ithu raghu voda no apudinu solranga unga kita irundhu explanation venum

  • @umamaheshwaryv7320
    @umamaheshwaryv7320 4 ปีที่แล้ว

    உங்க ராசி என்ன சார்

  • @makakathir0396
    @makakathir0396 4 ปีที่แล้ว

    சந்திரஷ்டமத்தில் திருமணம் செய்தால் கூடாதா?

  • @S.S.M.2023
    @S.S.M.2023 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் உங்கள் ரசிகன் பெயர் : S.இலங்கேஸ்முத்து 16.3.1994. 9:05 AM பிறந்த ஊர் திருச்செந்துர் ஐயா இப்போது நான் ஒரு இரும்புகடையில் வேலை பார்க்கிறோன் செந்த தொழில் எப்போது பன்னாலம் நிங்கள் தான் வழி காட்ட. வேண்டும் . இப்படிக்கு உங்கள் ரசிகன்

  • @giverespect4602
    @giverespect4602 3 ปีที่แล้ว

    பிறந்த தேதி அன்று திருமணம் செய்யலாமா

  • @siveksivek5099
    @siveksivek5099 4 ปีที่แล้ว +1

    Ethuku parikaram ellaya.my birth day 7 Thursday karthikai month.my hus birthday 7 Friday iypasi.marriage date (Thursday) 27 .11.2014. Karthikai month.

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 5 ปีที่แล้ว +1

    இன்னோரு டைம் பாத்துடேன் குருஜி..

  • @prabhadsp1137
    @prabhadsp1137 2 ปีที่แล้ว

    Sir unga ph ni venum sir

  • @prabhakarans6693
    @prabhakarans6693 5 ปีที่แล้ว

    அய்யா இப்படி சொல்லி விட்டீர்கள். My marriage fixed on coming 13 th September 2019. . My birth star and marriage ay stars are same. I am really really SCARED now. My Dob 19 JAN 1991. 10 Am. Gobichettipalayam. Her dob 06-Feb-1994, 11.04 Am Sathyamangalam. Please do needful.😢

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว

    புதிய நபருக்கு பதில் அளித்தீரரே ஐயா. பகுதி பக்கம் படித்து விட்டேன் அதற்கு மேல் ரீடுமோர் என்று வருகிறது. ஆனால் மீதியுள்ள வரிகள் படிக்க முடியவில்லை.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +1

      அந்த ரீடு மோரை கிளிக் செய்யுங்க. மீதம் உள்ள வரிகள் தோன்றும்

  • @pavithras6887
    @pavithras6887 4 ปีที่แล้ว

    Sir GM

  • @sivahariprakash4104
    @sivahariprakash4104 5 ปีที่แล้ว +1

    முன்னொரு தலைப்பில் பிரம்ம முகூர்த்தம் உத்தமமானது என்றுரைத்தீர்களே ஐயா..

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +2

      திருமணம் மட்டும் அந்த நேரத்தில் செய்யக் கூடாது

    • @user.dinesh888
      @user.dinesh888 5 ปีที่แล้ว

      @@thamizhanmediaa yean sir elarum bhramma mugurthathil thana marriage panranga

  • @RajaRaja-gc7cd
    @RajaRaja-gc7cd 5 ปีที่แล้ว

    சர் பிலீஸ் ஹெல்ப் பண்ணுகே எனக்கு மகர ராசி மகர லக்கினம் அவிட்டம்2 . 14 /1/1994 நிம்மதி இல்லை ப்ளஸ் சர் contact unkeநம்பர் koduke

  • @Sruthi-t4x
    @Sruthi-t4x 3 ปีที่แล้ว

    ayya enaku April 22 thirumanam antru nalla nalaa,enta neram nalathu entru sekram solunga ayya

  • @manivannanr8052
    @manivannanr8052 4 ปีที่แล้ว

    Sir very useful message sir my marriage ku subamukurtha date vendum sir please your phone no

  • @manivannanr8052
    @manivannanr8052 4 ปีที่แล้ว +1

    Sir phone number thaga

  • @anithaselverajan7107
    @anithaselverajan7107 5 ปีที่แล้ว

    Please reply me

  • @sssivakumaar2247
    @sssivakumaar2247 3 ปีที่แล้ว

    .

  • @viswanadanvc442
    @viswanadanvc442 5 ปีที่แล้ว

    ஐயா முதலில் ஓரு ஜோதிடர் பற்றிய விவரங்கள் வேண்டும் நீங்களோ த்ரிமறைவில் இருந்துகொண்டு உங்கள் வாய்ஸ் மட்டும் அண்ணுபுகிரீர்கள் ஓரு வேலை உங்களை மக்கள் தேடவேண்டும் என்று நினைக்கிறீர்களா அல்லது உங்கள்ளை வில்லம்பரபடுதுகெரீர்களா அப்படி இல்லை யென்றால் உங்களை வெளிபடுதலமே நல்ல ஜோதிடர் யென்றால் முதலில் உங்கள் முகவரியை சொல்லுங்கள் மக்கள் பயன் பெறுவதற்கு

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +9

      நீங்கள் என் தளத்திற்கு புதியவர் என நினைக்கிறேன். போகபோக என்னை புரிந்து கொள்வீர்கள் நண்பரே. ஜோதிடத்தை என்னால் முடிந்த அளவிற்கு சொல்லித்தருவது மட்டுமே என் நோக்கம். அதை வைத்து வருமானம் ஈட்டவோ, வாழ்க்கை நடத்தவோ விருப்பம் இல்லை. கடவுள் என்னை படைக்கும்போது இதுதான் உன் பணி என நிர்ணயம் செய்து விட்டான். கருணை உள்ள கடவுள், வருமானத்திற்கு வேறு வழிகளை இறைவன் தராமல் இல்லை. குடும்பம் நடத்த அது போதுமானது. உண்மையை சொல்வதானால் மாவட்ட கலைக்டரின் மாத சம்பளத்தைவிட அதிகம் சம்பாதிக்கிறேன். பெயர் புகழ் என்பதைப் பற்றிய பெரிய கவலைகள் எதுவும் இல்லை. நான் செத்த பிறகும் பேசப்படுவேன் என்பது எனக்கு தெரியும். நிச்சயமாக ஜோதிடதுறையில் அழுத்தமான பதிவுகளையும் செய்திகளையும் தந்துவிட்டே என் வாழ்க்கை முற்றுப் பெறும். எல்லா புகழும் இறைவனுக்கே

    • @sapnaanwar7115
      @sapnaanwar7115 5 ปีที่แล้ว +2

      Arumayana badhil.. Sir

    • @ஓம்-ழ9ந
      @ஓம்-ழ9ந 5 ปีที่แล้ว +1

      மதிப்பிற்குரிய ஐயா,நியாயமான
      பதில் . தாங்கள் மிகத்துள்ளியமாக ராசி நட்சத்திரம் லக்னம் போன்றவற்றில் என்னை பற்றி கூறிவுள்ளீர்கள். நான் தாங்கள்
      சொன்னவற்றை வைத்து என் ஜாதகம் பார்க்கும் போது ஒரளவு திருப்திகரமாகதான் உள்ளது. ஆனால். இங்கு சிலர் மனசு உடையும்படி சொல்கின்றனர்.அதுபோலவே நானும். அனைத்து செயல்களிலும் ஆராய்ந்து தெளிவு பெறுகிறேனு ஆனால் அதில் முமுமை பெற முடியவில்லை படிப்பாகட்டும் வேலை ஆகட்டும், நற்பெயரை எடுக்க முடியவில்லை தவிர சாதித்தாய் ஒன்றும் இல்லை.
      தற்போது கூட பல ஜாதகர் youtube channel கள் ஆராய்ந்து மிகச்சிறந்த உங்கள் செனலை கண்டுபிடித்தேன் ஆனால் பிறயோஜனம் இல்லை. தங்களை சந்திக்க வேண்டும் என்று உங்கள் மெயில் ஐடி எல்லாம் கண்டுபிடித்து மெயில் அனுப்பினேன் ஆனால் தாங்கள் பதில் அனுப்பவில்லை. தங்களிடமிருந்தாவது எனக்கு ஜாதக குறிப்பு பெற்று வாழ்க்கையில் பிடிப்பு உள்ளமாதிரி வாழ்க்கை மாறும் என அசைக்க முடியாத நம்பிக்கை யுடன் நாடினேன் வெற்றி இல்லை.

  • @dineshwaran144
    @dineshwaran144 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா!