Our Special Subscriber Making Biryani Tea | Fun & Motivation Vlog | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2021
  • Meet for thought:
    / @meetforthought
    Instagram link
    meetforthought?...

ความคิดเห็น • 637

  • @JeevarajanKumar
    @JeevarajanKumar 2 ปีที่แล้ว +141

    Just now tried the tea bhai. அருமையாக வந்தது 👌👏. Nice & heartwarming episode 🤩

    • @uppibets8048
      @uppibets8048 2 ปีที่แล้ว +2

      Bro Coorg style pork parnge

    • @salamacavlogs2616
      @salamacavlogs2616 2 ปีที่แล้ว

      th-cam.com/video/O02UqGoAoIg/w-d-xo.html

    • @softgrowl
      @softgrowl 2 ปีที่แล้ว

      Can you suggest the tea brand bro

    • @thiruamma8693
      @thiruamma8693 2 ปีที่แล้ว

      @@uppibets8048 a

  • @balapno
    @balapno 2 ปีที่แล้ว +602

    நண்பர் அஜீஷ் ஒரு பார்வை குறைபாடு உள்ளவர் என்று ஒருமுறைக்கூட சொல்லாமல் இந்த பதிவை அமைத்த உங்கள் மீதான மரியாதை இமயம் அளவிற்கு உயர்துவிட்டது....

    • @NaveenKumar-zq2vx
      @NaveenKumar-zq2vx 2 ปีที่แล้ว +4

      Atha yen neenga sonninga

    • @sureshji272
      @sureshji272 2 ปีที่แล้ว +3

      @@NaveenKumar-zq2vx naan kooda first atha parkkala nanba.
      Because avaroda thoranai appadi.
      So antha nanbar thavaraaga sollavillai nanba.

    • @bismillakhank5103
      @bismillakhank5103 2 ปีที่แล้ว +2

      True brother

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A 2 ปีที่แล้ว +1

      Athan ipo ne solitiye... 😲

    • @SURESHsuresh-dx8js
      @SURESHsuresh-dx8js 2 ปีที่แล้ว +8

      அஜிஷ் என்னுடைய கஸ்டமர் நல்ல மனிதன் நேர்மையாணவர் நிறைய திறமை கொண்ட மனிதன்

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 2 ปีที่แล้ว +44

    ஜாபர் பாய் நீங்கள் பிரியாணிக்கு மட்டும் மாஸ்டர் இல்லை மற்ற மனிதர்களை நேசிப்பத்திலும் மாஸ்டர் தான் தொடரட்டும் உங்ககள்பணி
    வாழ்த்துக்கள்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +159

    தேனீர் போடும் நண்பா...
    உங்கள் பேச்சே...
    தேன் போலுள்ளது ! 👌❤️

  • @jayachandransky
    @jayachandransky 2 ปีที่แล้ว +29

    நமது சேனலில் இது வரை பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் விட இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது
    மற்றும் சூப்பர் ஸ்டார் ஜபார் பாய் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    ஜெயச்சந்திரன்

  • @mmmyyyy2
    @mmmyyyy2 2 ปีที่แล้ว +125

    மாஷா அல்லாஹ் பாய் பூமியில் மணிதரை நேசி அல்லாஹ் உண்ணை நேசிப்பான் என்ற உதாரணத்துக்கு இது ஒன்று👍

    • @samuelraj9142
      @samuelraj9142 2 ปีที่แล้ว

      Poi kundu vai

    • @mmmyyyy2
      @mmmyyyy2 2 ปีที่แล้ว +1

      @@samuelraj9142 சரிங்க பாவடை சங்கி

    • @jsam3348
      @jsam3348 2 ปีที่แล้ว +3

      @@samuelraj9142 Yen pa indha madhiri comment ? Dont you know to respect others religion ? I have reported your comment for hate speech as well.

    • @mmmyyyy2
      @mmmyyyy2 2 ปีที่แล้ว +1

      @@jsam3348 நன்றி சகோதரர் ஜான் சாமுவேல் அவர்களுக்கு

    • @jsam3348
      @jsam3348 2 ปีที่แล้ว +2

      @@mmmyyyy2 Seriously brother his comment made me so upset. Konjam kuda nagareegam illa common sense illa.

  • @sanjavislifestyle2236
    @sanjavislifestyle2236 2 ปีที่แล้ว +137

    Already bhai mela மதிப்பு அதிகம்... இப்போ இன்னும் மதிப்பு கூடிட்டே இருக்கு ❤️😉😁

  • @natarajanbhuvaneshwari7629
    @natarajanbhuvaneshwari7629 2 ปีที่แล้ว +33

    ஒட்டு மொத்த மனதையும் கவர்ந்து கவர்ந்துவிட்டீர்கள். ஜப்பார் பாய் ,அஜீஸ் நன்றி

  • @edwinnelson5163
    @edwinnelson5163 2 ปีที่แล้ว +49

    THE BEST video I have ever seen.
    Two great humans in one frame. A huge salute to Mr. Aziz for his confidence, attitude and resilient spirit. I pray that he reaches greater heights in life.
    Salute to Jabbar bhai as well for hosting him. God bless you both.
    I wonder how such videos could be disliked by people 🙄

  • @revathym9599
    @revathym9599 2 ปีที่แล้ว +135

    U r the best human being in the world Jabbar anna☺️👍

  • @vasantha146
    @vasantha146 2 ปีที่แล้ว +46

    அஜீஸ் சகோதரரே நீங்கள் பேசுவது அருமை. நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 🌹. பாய் அண்ணா தங்களது சேவைகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் 🌹 🙏

  • @soundarrajan6172
    @soundarrajan6172 2 ปีที่แล้ว +40

    அஜிஷ் என்னை சிரிக்க மட்டும் அல்ல அழவும் வைத்துவிட்டார் !

  • @rizwanahmed1319
    @rizwanahmed1319 2 ปีที่แล้ว +33

    அல்ஹம்துலில்லாஹ் இருவரும் டீ. செய்து பேசிக்கொள்வது அருமை

  • @jsrule9944
    @jsrule9944 2 ปีที่แล้ว +11

    Enakku avanga seeni poduradha paaka kashtama irukku 😔😞😭😭indha maadhri aalungalukku aadharavu tharavanga romba nallavanga tq for those people n😭😭

    • @yakkath6596
      @yakkath6596 2 ปีที่แล้ว

      Ennakkum romba kastamaa erunthuchi

  • @richpsg2190
    @richpsg2190 2 ปีที่แล้ว +15

    Respecting Jabbar Bhai for the way he handled this show. This world is nice only bcos of people like you..

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL 2 ปีที่แล้ว +17

    Just a Tea Making Video but 28 minutes, we watched without skipping a second bcs the video is vera level. Hatts of to Ajeez Bhai and Our Favourite Jabbar Bhai.. And Jabbar Bhai hasn't mentioned his problem in eyes anywhere in the video which means a lot. Ajeez Bhai you are soo entertaining... Overall a superb video.. Tea was soo good 👌👏🤩

  • @nagarajan012
    @nagarajan012 2 ปีที่แล้ว +37

    வாழ்த்துக்கள் Bhai.. ரொம்ப பெரிய மனசு❤️❤️

  • @Judith577
    @Judith577 2 ปีที่แล้ว +25

    What an amazing person Aziz Bhai. He's a tru inspiration 👏. So joyful and humble

    • @sugumarmariappan2282
      @sugumarmariappan2282 2 ปีที่แล้ว

      Bhai u are such a gud human.such a down to earth person.may god bless u.

    • @azeeshrahman3952
      @azeeshrahman3952 ปีที่แล้ว

      Thank you for your kind words

  • @franklinv2693
    @franklinv2693 2 ปีที่แล้ว +20

    Hats off jabbar Bhai! May God give you a good health and strength to do goods to people!!! Great!

  • @yousufsstation5433
    @yousufsstation5433 2 ปีที่แล้ว +20

    Studied in “IIT” Goosebumps ✨🔥

  • @sughunasundari2926
    @sughunasundari2926 2 ปีที่แล้ว +24

    This episode one of the best episode fantastic bro ajees believe our self keep going ajees 👌👌👌👏👏👏👍👍👍👍jabar baikku oru 🙏🙏🙏

  • @mohanvimalkumar
    @mohanvimalkumar 2 ปีที่แล้ว +4

    Vijay tv ku idha potu katanum idhe andha tv ah irundha avara azhavachi thumbnail la oru soga picture background la oru song ovarupookalume poturupa
    Hats off to both

  • @sendil5554
    @sendil5554 2 ปีที่แล้ว +19

    17:29 Ennakae konjamaa kuduthutingalae was ultimate

  • @malarhabi4418
    @malarhabi4418 2 ปีที่แล้ว +1

    அருமை 👌 அஜீஸ் ப்ரோவின் அறிவுத் திறனும், தன்னம்பிக்கையும், உற்சாகமான பேச்சும் வியக்க வைக்கிறது! சுப்ஹானல்லாஹ்! சில ஆரோக்கிய அசௌகரியங்களால் மனதளவில் சோர்ந்து போயிருக்கும் பலருக்கும் அஜீஸ் ப்ரோ ஒரு நல்ல முன்மாதிரி. அல்லாஹ் இவருக்கு நீண்ட ஆயுளையும் எல்லா செல்வங்களையும் கொடுத்து ஈருலகிலும் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுக்கட்டும்.
    அவரை மனம் நோகாதபடி அழகிய முறையில் அனுசரித்து நட்புணர்வோடு பேசும் ஜப்பார் பாய்க்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

  • @rihana3146
    @rihana3146 2 ปีที่แล้ว +7

    Assalamualaikum wa raha Jabbar bhaiya...thanks for making your subscriber feel happy such Lovely hearted person you are one of the best vlog keep doing this kind of work Allah is there with you...

  • @annelmaideen1921
    @annelmaideen1921 2 ปีที่แล้ว +3

    சகோதரர் அஜிஜ் அவர்களுக்கு, அழகாக சிரிக்கிறீர்கள், அற்புதமாக பலகுரலில் பேசுகிறீர்கள், அறிவார்ந்தவற்றை கூருகிறிகள், உங்கள் திறமைகளை கண்டு நான் மெய் சிலிர்க்கிறென். இவரை இந்த நிகழ்ச்சி வழி அறிமுகப்படுத்திய ஜபார் பாய்க்கு நன்றி 👍😊👌👏🤲

  • @musiclife7131
    @musiclife7131 2 ปีที่แล้ว +14

    Ma sha allah bai
    Allah give good health and long life அஜிஸ் பாய்

  • @jennv8807
    @jennv8807 2 ปีที่แล้ว +22

    What can we say as audience you have taken this to another level

  • @sathishenoch670
    @sathishenoch670 2 ปีที่แล้ว +5

    Such a great video, Congratulation Jabbar Bai, and Ajeesh Bai,

  • @faizurrahman4557
    @faizurrahman4557 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் அஜீஸ் /ஜப்பார் பாய் வாழ்க வளமுடன் சிறப்பு சிறப்பு...

  • @sathiyasankarvajjiravel4524
    @sathiyasankarvajjiravel4524 2 ปีที่แล้ว +14

    ajees bro communication and talent is extraordinary. please make youtube channel bro. best of luck.

    • @azeeshrahman3952
      @azeeshrahman3952 ปีที่แล้ว

      Thank you for your kind words bro. Please support like always. Our channel name, Meet forethought

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +2

    Biriyani super star 🌟 JABAR BHAI. 👍👏👏
    V good vedio.

  • @durgaekambaram8535
    @durgaekambaram8535 2 ปีที่แล้ว +10

    Such a wonderful person Ajeez. Lot to learn from you in life. You spread happiness and positivity.

    • @azeeshrahman3952
      @azeeshrahman3952 ปีที่แล้ว

      I am so glad for your kind words. Thank you.

  • @vj_vijai
    @vj_vijai 2 ปีที่แล้ว +6

    Jabbar Bhai and Aziz Bhai both of them are Talented and Fun Loving People.
    💐💐💐 💐 💐 💐 💐

  • @sumanths2230
    @sumanths2230 2 ปีที่แล้ว +7

    Hi Vanakam Jabbar Bhai avargale , today's video really super and fun . Thanks to Aziz bhai and I personally know what Aziz bhai is experiencing as well. Wish him all the best in his personal and professional life. Keep the good work going.

  • @ragunatharjunan847
    @ragunatharjunan847 2 ปีที่แล้ว +6

    அஜீஸ் அண்ணா we are support you😍😍

  • @belvinchristopher7373
    @belvinchristopher7373 2 ปีที่แล้ว +4

    Very heart warning bhai. “The best” video of your channel. Blessings!

  • @anbutamil41609
    @anbutamil41609 2 ปีที่แล้ว +2

    ஜபர் அண்ணா இந்த பதிவு கொடுத்த உங்களுக்கு கோடி நன்றிகள் ஏன்னா ஊனம் என்பது ஒரு பொருட்டே இல்லை என்பதை அன்பு தான் உலகில் உன்மை என்பது புரியும்
    ஏதோ சொல்ல நினைக்கிறேன் ஆனால் உங்களை எப்படி பாராட்ட என்று தெரியல கடவுள் என்றும் உங்களுடன் இருக்க பார்கிற அனைவரும் இறைவனிடம் வேண்டி கொள்கிறோம்

  • @sathyamarjory8291
    @sathyamarjory8291 2 ปีที่แล้ว +5

    Mr. Ajish very nice.You are very cheerful while cooking.i admired your knowledge on the food u cook.Fabulous

  • @chefmk7159
    @chefmk7159 2 ปีที่แล้ว +6

    One of the best episode brother 👋👋👋👋👋👋

  • @meenu5725
    @meenu5725 2 ปีที่แล้ว +9

    உங்க மனசு கடவுள் பாய்
    🙏🏻🙏🏻🙏🏻
    ❤❤❤❤

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +8

    இன்றைக்கு நம்ப பாய்க்கு ரொம்ப வேலைகள் பாவம் !!!
    இஞ்சி பூண்டு விழுது மிஸ்சிங் !!

  • @maniyarasant8
    @maniyarasant8 2 ปีที่แล้ว +8

    Really enjoyed the video with fun...god bless you both ❤️🥰👍

  • @pappukutty222
    @pappukutty222 2 ปีที่แล้ว +1

    மிகவும் நெகிழ்வான தருணம் பாய் . குறைபாடுகள் தெரியாமல் இனிமையாக உணர வைக்கும் உங்க இயல்பான குணத்திற்கு தலை வணங்குகிறேன். செம்மையா இருக்கு உங்க பாட்டு, விளையாட்டு, சிரிப்பு என உங்களின் இந்த குணம் கூட சமைப்பவர்களுக்கு எந்த விதமான சோர்வும் தெரியாமல் மகிழ்ச்சியாக சமைக்க தோன்றும் அதனால் ருசி கூடுதலாக இருக்கும்.அஜிஸ் மிகவும் அழகாக அருமையாக தெளிவாக மசால் டீ தயாரித்தது நன்றாக இருக்கிறது.ஒரு வருத்தம் இந்த டீ உங்களுடன் சேர்ந்து அருந்த முடியவில்லையே என்பது தான்.பாய் வாழ்த்துக்கள் நீங்க மார்க்கண்டேயனாக இருக்கவே ஆண்டவனை வேண்டுகிறேன்.
    அஜிஸ் பாய் நன்றி
    டீயின் வரலாறு தெரிந்து கொள்ள முடிந்தது.💐💐💐🌹🌹🥀🌷🌺🌸🏵️🌻🌼💮☕☕☕☕☕

  • @kevinkumar2
    @kevinkumar2 2 ปีที่แล้ว +5

    ஒரு நொடியும் தவறாமல் பார்த்த முதல் விடியோ இது தான்.
    காரணம் = அஜீஸ்! ❤️

    • @Super5Mali
      @Super5Mali 2 ปีที่แล้ว

      Exactly me too

  • @balrajwadhwa3254
    @balrajwadhwa3254 2 ปีที่แล้ว +2

    Multi talent ajis bai unbelievable guy, Blessed

  • @arw0550
    @arw0550 2 ปีที่แล้ว +6

    Full of Positive energy and humour sense kudos 👍

  • @nandhagopal4117
    @nandhagopal4117 2 ปีที่แล้ว +5

    God gifted child ajeesh bro keep rocking and all the best

  • @pepco05
    @pepco05 2 ปีที่แล้ว +5

    this chap deserves places. all the best brother.

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு,
    எந்த இடத்திலும் சகோதரர் அஜிஸ்
    மாற்றுத்திறனாளி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல்
    , வெகு இயல்பாக, ஜப்பார் பாய் பேசும் விதம் அருமை.
    உயர்ந்த உள்ளம் கொண்ட எங்கள் ஜப்பார் பாய்க்கு வாழ்த்துக்கள்.
    அஜிஸ் பாய்,மசாலா டீ போட்ட
    விதம் அருமை. வாழ்த்துக்கள்🎉🎊

  • @usharanijs
    @usharanijs 2 ปีที่แล้ว +7

    Double Damakkaa sense of humour from both....

  • @syedwasi4078
    @syedwasi4078 2 ปีที่แล้ว +5

    Will try this recipe for sure ❤️ thanks for sharing with us bro ❤️ god bless u

  • @gladsonjames3478
    @gladsonjames3478 2 ปีที่แล้ว +4

    his life really change my life, God bless him

  • @asiyaomar
    @asiyaomar 2 ปีที่แล้ว +6

    Jabbar Bhai & Ajeesh Bhai combo super mass.

  • @mohamedrafi7869
    @mohamedrafi7869 2 ปีที่แล้ว +6

    Masha Allah , great way to go Agies bro

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 2 ปีที่แล้ว +5

    This is one of the best episodes I watched on your channel Bhai!

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami ปีที่แล้ว +2

    Ajees bhai ungal knowledge awesome. Jabbar bhai makkal meedhaana ungal nesamum udhavum thanmaiyum. Ungal panbum sirippum sirandhadhu..👍👍👍

  • @A2ARUDEEN
    @A2ARUDEEN 2 ปีที่แล้ว +5

    Time well spent with this video..thank you ❤️

  • @123rupz
    @123rupz 2 ปีที่แล้ว +2

    Meet for thought...meaningful video..encouragement truly appreciated....god bless u n Azeez

  • @srishinetamilcookingandvlogs
    @srishinetamilcookingandvlogs 2 ปีที่แล้ว +1

    Naa unga miga periya fan 😍😍😍
    Intha video paakumbothu unga mela inum mathipum mariyathaium athigamaguthu...
    🙏🏻🙏🏻🙏🏻
    Really your a great preson..... 🥰🥰

  • @14vikranth
    @14vikranth 2 ปีที่แล้ว +7

    Bro it's for giving confidence to every human beings......... #MFT .... ❤️❤️❤️

  • @9962882127
    @9962882127 2 ปีที่แล้ว +5

    Overwhelming bhai. This is an inspiration.

  • @Assassins_Creed_3
    @Assassins_Creed_3 2 ปีที่แล้ว +8

    உண்மையா jabbar bhai உங்களுக்கு ரொம்ப நல்ல மனம்🙏

  • @shankris8887
    @shankris8887 2 ปีที่แล้ว +4

    Interestingly i do this tea with Ginger everyday😁. Bhaiya, your guest is very knowledgeable & so cheerful, it was fun to watch the video👍🏻 may God bless him to stay this cheerful forever.

  • @peermohammed9619
    @peermohammed9619 2 ปีที่แล้ว +5

    இஞ்சி பூண்டு காமெடி அல்டிமேட் 😂😂😂😂

  • @shihanaibrahim5457
    @shihanaibrahim5457 2 ปีที่แล้ว +6

    I'm very happy this program vera level thank you jabbar bhai

  • @maatraam8009
    @maatraam8009 2 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
    Nee nadikala bhai... oru vellai nadichalum.... paravala... yen manasey kulirnthu poirukya .. unna madri oru pulla yellarkum kidacha... pothum😘😘😘😘🤗🤗🤗🤗🤗

  • @chrisgunaseelan
    @chrisgunaseelan 2 ปีที่แล้ว +5

    Bro Neenga Romba talented person... It's so fun this video you are an inspiration..

  • @sumitraraman4143
    @sumitraraman4143 2 ปีที่แล้ว +5

    Ur a such a gem, may god bless you bhai.

  • @sanjavislifestyle2236
    @sanjavislifestyle2236 2 ปีที่แล้ว +6

    Netrikann movie தான் ஞாபகம் varudhu.... Superbbb ajeesh .. hatsoff 👏👏👏👏👏

  • @geethakrishnanbalasubraman7302
    @geethakrishnanbalasubraman7302 2 ปีที่แล้ว +6

    Seriously very hilarious interaction... loved the video completely!

  • @azar6694
    @azar6694 2 ปีที่แล้ว +1

    mashaallah bhai....ella video pathuruke aana itha bhai enoda 1st comment...this video will stay in my HEART.... RESPECT for AZIZ bhai as a common human ....

  • @manikandanthangavel8519
    @manikandanthangavel8519 2 ปีที่แล้ว +1

    மனிதனை நேசிக்கத் தெரிந்த ஜாபர் பாய் - உங்கள் சமையல் அருமை. அதை விட உங்கள் மனித நேயம் மிக அருமை.

  • @user-pf9hj3gn6k
    @user-pf9hj3gn6k 2 ปีที่แล้ว +27

    வாழ்க வளமுடன் இருவரும் அவர்கள் குடும்பமும்

  • @adminaarie4160
    @adminaarie4160 2 ปีที่แล้ว +2

    Super Jabbar Bhai, This is the best episode. Nice to see Ajish Bro.

  • @mr.mixedjuice2844
    @mr.mixedjuice2844 2 ปีที่แล้ว +1

    Superb very beautiful video.. Happy to see this video ❤️❤️❤️Sama Bhai..

  • @abdulrahumanibrahim9581
    @abdulrahumanibrahim9581 2 ปีที่แล้ว +3

    Very nice personality. This boy.bless you

  • @affirmationstudio2022
    @affirmationstudio2022 2 ปีที่แล้ว +4

    You are so Motivating my dear jabbar Bhai

  • @devanthefan
    @devanthefan 2 ปีที่แล้ว +1

    Very nice video, I really appreciate it., Not once Jabbar bhai treated him as visually impaired or even mentioned it. In this video you learn not just to make a fantastic masala tea but also how to treat our fellow human beings who are challenged. Hats off👍🏽👍🏽
    49 dislikes for this video?? God have mercy on them.

  • @onchh3623
    @onchh3623 10 หลายเดือนก่อน

    Just shows what a unique, good human being you are. Salute.

  • @krishnanveerasamy8801
    @krishnanveerasamy8801 2 ปีที่แล้ว +2

    Enjoyed the entire video,bro you are in control,keep up the good work

  • @kalairanjani5751
    @kalairanjani5751 2 ปีที่แล้ว +3

    Heartly waiting to see 1M subscriber soon 😍

  • @ask4vasu
    @ask4vasu 2 ปีที่แล้ว +1

    One of the best videos, thanks jabbar bhai, felt really happy, brought huge smile after a long day

  • @unkown3035
    @unkown3035 2 ปีที่แล้ว +2

    Dear Ajeesh like your eversmiling face and enthusiasm is very awesome... God bless you

  • @senkumaran6
    @senkumaran6 2 ปีที่แล้ว +3

    Bhai neenga vera level.. your speech and approach to others is very good...

  • @beoriginal9878
    @beoriginal9878 2 ปีที่แล้ว +2

    Love you Bhai!And Brother Combination Nice!!😘😘😍😍

  • @rahinid5104
    @rahinid5104 2 ปีที่แล้ว +3

    Vera level bro . throughly I enjoyed.keepbit up bro

  • @Singdollar
    @Singdollar ปีที่แล้ว

    I loved this video, very informative and entertaining. Aziz Bhai is an inspiration to all able bodied people and the visually challenged. Looking forward to more collaborations in future.

  • @nehafathimasartcraft2265
    @nehafathimasartcraft2265 2 ปีที่แล้ว +1

    Nice Sharing👍

  • @marythomas371
    @marythomas371 2 ปีที่แล้ว +1

    Wonderful Jabbar Bai. How you take care every subscriber and give them a chance. GOD BLESS YOU.

  • @kumarraju5973
    @kumarraju5973 2 ปีที่แล้ว

    Super Bhai's. Really admiring Jabbar Bhai. The way you are providing the opportunity and connecting with all in a friendly manner with tons of love :). By the way, i tried this Tea along with Jabbar Bhai mutton biriyani. It really came very well. Thank you and cheers

  • @arularasi5766
    @arularasi5766 ปีที่แล้ว +1

    ரெண்டு அண்ணாவும் சூப்பர்...all the best...😍

  • @abdulkadharhazale8336
    @abdulkadharhazale8336 2 ปีที่แล้ว +3

    ippadi oru talent Ana oru manitane arimugapeduthina jabbar bhai kk ♥en anbarntha vanakkathai terivikkiren.

  • @baluk1156
    @baluk1156 2 ปีที่แล้ว +2

    அஜீஸ் சிரிப்பு ரொம்ப பிடிச்சிருக்கு ஜாபர் அண்ணா (பாய்).
    இறைவன் பாதுப்பன்

  • @harimohan8004
    @harimohan8004 2 ปีที่แล้ว +3

    Enjoyed watching the video, all the best to both of you :)

  • @Saravanakandhanviews
    @Saravanakandhanviews 2 ปีที่แล้ว +1

    எல்லாரும் jabbar பாய் போல இருந்துட்டா எப்படி இருக்கும்🕊️❤️peaceful world

  • @itiswhatitis8274
    @itiswhatitis8274 2 ปีที่แล้ว +1

    Jabbar bhai manasaara siruchikitte irundhen bhai and tea recipe kooda gavanichen :) Thank you for introducing Ajeesh to us. Love you both. No words. Spreading pure love from our end.

  • @dhanarajvedamurthy4622
    @dhanarajvedamurthy4622 2 ปีที่แล้ว

    Great 👍🏻 👍🏻 Bhai 🙏 All the best for both of you 👍🏻 👍🏻💐

  • @manzoors5581
    @manzoors5581 2 ปีที่แล้ว +2

    Ajeesh bhai Ennama pesuringa Masha Allah... May Allah bless you with full of happiness in your life

  • @karuppukkavingan8583
    @karuppukkavingan8583 2 ปีที่แล้ว

    தாங்கள் போட்ட பதிவுகளிலேயே இது தான் தலை சிறந்த பதிவு....இறைவன் படைப்புகளில் எதுவுமே சாதாரணமான படைப்புகள் இல்லை என்பதை இப்பதிவு நிரூபித்து விட்டது..... 👍 ..நல்ல நிலைமையிலும் ...வீணாக பொழுதைக் கழித்துக் கொண்டு இறைவனைத் திட்டுபவர்களுக்கு செருப்படி பதிவு...... நண்பர் அஜீஸ் அவர்களின் திறமை மெய் சிலிர்க்க வைக்கிறது.... 👍