"MODI பருப்பு இங்க வேகாது.." காட்டமாக பேசிய பிரகாஷ் ராஜ் | PM MODI | PRAKASH RAJ | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 เม.ย. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    "MODI பருப்பு இங்க வேகாது.." காட்டமாக பேசிய பிரகாஷ் ராஜ் | PM MODI | PRAKASH RAJ | PTT
    #pmmodi #prakashraj #speech #bjp #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 285

  • @duraikaruppaiah4731
    @duraikaruppaiah4731 หลายเดือนก่อน +37

    துணிச்சலான மனிதர் பிரகாஷ் ராஜ் சார் வாழ்த்துக்கள்

  • @P_Sangeetha.
    @P_Sangeetha. หลายเดือนก่อน +26

    அரசியல் பற்றிய சரியான புரிதல் உள்ள ஒரு நடிகர் மற்றும் பொது மக்களுள் ஒருவர். ✅
    👏👏👏👏🔥

  • @vijaykumar-xi6je
    @vijaykumar-xi6je หลายเดือนก่อน +51

    மதிப்பிர்க்குரிய நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள் ஒருவர் தான் தமிழ் சினிமாவில் உண்மையான தைரியசாலி உண்மையான ஆண் மகன் உண்மையான கதாநாயகனாகன்.

    • @LoguLogu-ii7ml
      @LoguLogu-ii7ml หลายเดือนก่อน

      Avan parupa nasuka poranga

    • @creatsguy.....3665
      @creatsguy.....3665 หลายเดือนก่อน

      சரியான புரிதல்... வாழ்த்துக்கள் நண்பரே....

  • @sampaths2526
    @sampaths2526 หลายเดือนก่อน +59

    பிரகாஷ் ராஜ் இந்தியாவின் உண்மையான குடிமகன். பிரகாஷ் ராஜ் சொல்வது முற்றிலும் உண்மை.

    • @sriramvuppalapati
      @sriramvuppalapati หลายเดือนก่อน +1

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

    • @sriramvuppalapati
      @sriramvuppalapati หลายเดือนก่อน

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

    • @LoguLogu-ii7ml
      @LoguLogu-ii7ml หลายเดือนก่อน +1

      Yes ivan oru kudimagan than adhan ullaraan

  • @goldennoodles3109
    @goldennoodles3109 หลายเดือนก่อน +58

    நிஜத்தில் ஹீரோ பிரகாஷ் ராஜ்

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 หลายเดือนก่อน +56

    இவர் ஒருவர் மட்டும்தான் சினிமாவுல தைரியமான ஆட்கள்

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc หลายเดือนก่อน +57

    ஏன் இந்த தேர்தலில் சுயேட்சையாக கர்நாடகாவில் போட்டியிட வேண்டியதுதானே பிரகாஷ்ராஜ் ?

    • @nationalacademy4997
      @nationalacademy4997 หลายเดือนก่อน +4

      ஏற்கனவே போட்டியிட்டு பப்பு வேகல

    • @muthupandi2140
      @muthupandi2140 หลายเดือนก่อน +2

      நீங்க வேற இவனுக்கெல்லாம் யாரு ஓட்டு போடுவாங்க 😂😂😂

    • @Happytimenew
      @Happytimenew หลายเดือนก่อน +3

      Congress DMK பண்ணுன ஊழல் எல்லாம் மறந்துட்டாங்க போல.
      காங்கிரஸ் தோல்வி பயம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +1

      அதானே. முஸ்லீம்கள் சார்பாக கூட போட்டி இடலாமே

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc หลายเดือนก่อน +24

    பிரகாஷ்ராஜ் உன் பருப்பு எங்கும் வேகாதுடா .

    • @LoguLogu-ii7ml
      @LoguLogu-ii7ml หลายเดือนก่อน

      Correct😂

    • @True_light7793
      @True_light7793 หลายเดือนก่อน

      ​@@LoguLogu-ii7ml
      Vaanga barathiya jalsa katchi sanghi....

    • @True_light7793
      @True_light7793 หลายเดือนก่อน

      Kedi oda parupputhan nalla veguthe 😂😂😂

  • @naveenj4281
    @naveenj4281 หลายเดือนก่อน +51

    மிகவும் துணிச்சலான பேட்டி அண்ணன் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு ஒரு சல்யூட் 🙋🙋🙋

  • @stalinjrs
    @stalinjrs หลายเดือนก่อน +9

    neeyae oru periyaaaeee nadigandaaaa

  • @mohamemohideenjinnah5474
    @mohamemohideenjinnah5474 หลายเดือนก่อน +24

    மிகவும் திறமைசாலி பொதுவுடமைவாதி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Gamechnager09
    @Gamechnager09 หลายเดือนก่อน +9

    Bharat Mataki Jai🇮🇳

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi 13 วันที่ผ่านมา +1

    இதுவரை எந்த நடிகரும் இவ்வளவு நேர்மையாக பேட்டியளித்த தில்லை!
    ஒன்று பி ஜே பி யிடம் சரண் அடைந்து விடுவார்கள் அல்லது பேட்டி கொடுக்கவே பம்முவார்கள்!
    இந்த துணிச்சலை எந்த நடிகரிடமும் கண்டதில்லை
    வாழ்த்துக்கள் மாண்புமிகு பிரகாஷ் ராஜ் அவர்களே❤

  • @prakashbicki5882
    @prakashbicki5882 หลายเดือนก่อน +1

    Super sir❤

  • @judejeevanraj4833
    @judejeevanraj4833 หลายเดือนก่อน +2

    அருமை🎉😂

  • @user-mt9vr3dw1x
    @user-mt9vr3dw1x หลายเดือนก่อน +4

    . இவன் உலகத்துக்கே நல்லா தெரியும். ஏதாவது ஒரு Stand ல் நில்லுங்க. மக்கள் எல்லாரையும் தான் குறை சொல்வாங்க, தவறு செய்தால்

  • @muthupandi2140
    @muthupandi2140 หลายเดือนก่อน +19

    பிரகாஷ் ராஜ் காதராமல் இருந்தால்தான் ஆச்சர்யம் ஆனாலும் ஒன்னும் நடக்காது செல்லம் மீண்டும் மோடி 🇮🇳🚩🇮🇳🚩

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq 18 วันที่ผ่านมา

    *SUPERB SIR THANKS"

  • @bhagyavans4416
    @bhagyavans4416 หลายเดือนก่อน +26

    Super sir 🔥🔥🔥

  • @naveen0856
    @naveen0856 หลายเดือนก่อน +3

    that's why CAA implement

  • @dotecc9442
    @dotecc9442 หลายเดือนก่อน +9

    Modi spoke what congress spoke in 2006. Prakash raj is biased....

  • @velayuthamrajendran4614
    @velayuthamrajendran4614 หลายเดือนก่อน +5

    நீங்க பெரிய தலைவரு நீங்க சொல்லிட்டிங்கன்னா நாங்க பாலோ பண்ணணுமா

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h หลายเดือนก่อน +20

    அருமை அருமை தல 🔥🔥🔥

  • @gopinaidu6426
    @gopinaidu6426 หลายเดือนก่อน +2

    Prakash Raj talking too much, better keep quiet

  • @abubackerafrinabubacker3899
    @abubackerafrinabubacker3899 11 วันที่ผ่านมา

    Super speech thalaiva

  • @nationpowertradingcontract4808
    @nationpowertradingcontract4808 หลายเดือนก่อน

    Excellent knowledge, clear explanations

  • @marimuthuv1217
    @marimuthuv1217 หลายเดือนก่อน

    Super sir good explain, congratulations 🎉

  • @subramaniannagamanickam2745
    @subramaniannagamanickam2745 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை ஓட்டு வாங்கறது இருக்கட்டும். தாங்கள் போன தேர்தலில் தாங்கள் வாங்கிய ஓட் எவ்வளவு? இந்த முறை ஏன் சார் போட்டியிடவில்லை

  • @plsmanpower1752
    @plsmanpower1752 หลายเดือนก่อน +3

    சூப்பர் சார் மக்கள் கட்சி என்பது அருமை நல்ல கொழ்கை வழ்த்துகள்

  • @murugand3440
    @murugand3440 หลายเดือนก่อน +6

    சூப்பர்சூப்பர்sir

  • @MdashfaqMdashfaq-im1iy
    @MdashfaqMdashfaq-im1iy หลายเดือนก่อน

    Super bro 💯 true brakash raj we r support

  • @stainpaul4292
    @stainpaul4292 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @jayashankar1131
    @jayashankar1131 หลายเดือนก่อน +6

    👍👌

  • @jabersathik3434
    @jabersathik3434 หลายเดือนก่อน

    Super super sir

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 หลายเดือนก่อน +1

    அருமை 👍✋

  • @bhagyavans4416
    @bhagyavans4416 หลายเดือนก่อน +18

    Brave man 🔥🔥🔥

  • @sekarsekar559
    @sekarsekar559 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் தோழர்..

  • @gospeltoallcreatures3363
    @gospeltoallcreatures3363 หลายเดือนก่อน

    A true human being who cares about the citizens of India and a wonderful actor in cinema. I appreciate your courageousness🎉

  • @salmanmohamed8390
    @salmanmohamed8390 หลายเดือนก่อน

    Great respect to this Great!!!!!!!!!!

  • @nirmalbhava5958
    @nirmalbhava5958 หลายเดือนก่อน

    Super sir brave speech

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc หลายเดือนก่อน +39

    உன் பருப்பு எங்கும் வேகாதுடா பிரகாஷ்ராஜ்

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 หลายเดือนก่อน +6

      உங்க பருப்பு வெந்து நொந்து போய்ரும்

    • @jaithunbee8039
      @jaithunbee8039 หลายเดือนก่อน

      140 கோடி மக்களின் பிரதமர் இப்படி எல்லாம் வெறுப்பு பேச்சு பேசிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் எப்ப பார்த்தாலும் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் பிரித்தாலும் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் பிரதமர் வெட்கம் வெட்கம் தலைகுனிங்கடா

    • @s.satheeshkumar1753
      @s.satheeshkumar1753 หลายเดือนก่อน

      NIJAM.SUPER

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q หลายเดือนก่อน +13

    பிரகாஷ் ராஜ் மிகத் தெளிவான கருத்து❤ நீங்கள் எழுப்பும் கேள்விகள் நியாயமானது

  • @vijaya8893
    @vijaya8893 หลายเดือนก่อน +4

    ஜனநாயகப் பெருவிழா என்ற தலைப்பு தற்போது உள்ள நடைமுறைக்குப் பொருந்தாது ஜனநாயகம் சிறுமைப் படுத்தப்பட்டுள்ளது ஆகவே ஜனநாயகச் சிறுமை விழா என்ற தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ShanthiShanthi-yv4bi
    @ShanthiShanthi-yv4bi หลายเดือนก่อน

    Prakash Raj sir🎉🎉🎉❤❤❤

  • @mohideenannavi
    @mohideenannavi หลายเดือนก่อน

    இந்தியாவில் ஆண்மை மிக்க ஒரே ஒரு நடிகர் மனிதன் பிரகாஷ் ராஜ்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 หลายเดือนก่อน

    👌👌👌😄

  • @rasulfaritha5057
    @rasulfaritha5057 หลายเดือนก่อน

    👌👌👌 pr sir

  • @vsrinivas6115
    @vsrinivas6115 หลายเดือนก่อน

    Prakashraj,, the genuine person,, ☝

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q หลายเดือนก่อน

  • @alia-mybea
    @alia-mybea หลายเดือนก่อน

    Men are brave 💪

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 หลายเดือนก่อน

    Excellent speech
    Congress zindabad

  • @nirmalbhava5958
    @nirmalbhava5958 หลายเดือนก่อน

    👍

  • @uzairdeen5077
    @uzairdeen5077 หลายเดือนก่อน

    நீங்க வில்லன் அல்ல Hero! அந்த மோடி ஹீரோ அல்ல Villan!

  • @wanderkds5882
    @wanderkds5882 หลายเดือนก่อน

    ஏனோ அண்ணா இப்போ ரொம்ப காண்டவே suthuranga 😂😂😂

  • @user-vd2vc3kc6b
    @user-vd2vc3kc6b หลายเดือนก่อน

    Real hero

  • @kajamoideen9935
    @kajamoideen9935 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajapandi2359
    @rajapandi2359 หลายเดือนก่อน +17

    சரியான கருத்துக்களை தொடர்ந்து பிரகாஷ்ராஜ் சொல்லிக் கொண்டிருப்பது சந்தோசமான ஒரு விடயம் தான்🙏💙

  • @sivarajsasi6919
    @sivarajsasi6919 หลายเดือนก่อน

    Modi ji🎉🎉🎉🎉welcome

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c หลายเดือนก่อน +1

    கேடுகெட்ட மோடிக்கு சரியான செருப்படி பதில்🎉🎉🎉🎉

  • @PrabuPrabu.
    @PrabuPrabu. หลายเดือนก่อน +2

    வேற லெவல் வேற லெவல் சொல்வதெல்லாம் உண்மை

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 หลายเดือนก่อน

    Very good sir piragasrajah
    Important interview👍💪
    Eelatamilan
    Liverpool
    Uk

  • @user-vd2vc3kc6b
    @user-vd2vc3kc6b หลายเดือนก่อน

    Cinemavilthan nija hero indian

  • @eossabeerkan4192
    @eossabeerkan4192 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤️❤️❤️👍👍👍👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rathnasamykandasamy4378
    @rathnasamykandasamy4378 หลายเดือนก่อน +2

    U entha mari

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 หลายเดือนก่อน

    கர்நாடகாவில் சுல்தான்களளின்
    அட்டகாசம் கடுமையாகத்தான் இருக்கிறது.

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 หลายเดือนก่อน +6

    தலைவா நீங்க எங்களுக்கு கிடைத்த மிக பெரிய வரம்! சினிமாவிலும் சரி,சமூக அக்கறையிலும் சரி உனக்கு நிகர் நீயே....❤

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc หลายเดือนก่อน +22

    மப்புல பேட்டி கொடுக்கின்றான் பிரகாஷ்ராஜ்

    • @om3764
      @om3764 หลายเดือนก่อน +1

      நீ தான் குடிகாரன்

    • @energetictuber4613
      @energetictuber4613 หลายเดือนก่อน

      Poda sanghi

  • @MariaSelvam-bm7fg
    @MariaSelvam-bm7fg หลายเดือนก่อน +1

    Superb 🎉🎉🎉

  • @FathimaparveenFathimaparveen
    @FathimaparveenFathimaparveen หลายเดือนก่อน +3

    Salute sir

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 หลายเดือนก่อน +2

    Kushbu ippa pesunga parkalam,vaaye thirakkamattanga

  • @sathiyamoorthimurugan6872
    @sathiyamoorthimurugan6872 หลายเดือนก่อน +5

    சிறந்த சிந்தனையாளர் பிரகாஷ்ராஜ்.
    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் கதாநாயகன்.

  • @a.murugesana.murugesan3822
    @a.murugesana.murugesan3822 หลายเดือนก่อน

    2019 இல் நீ போட்டி போட்டியே டெபாசிட் வாங்கினியா.

  • @tamaraisankartamaraisankar4465
    @tamaraisankartamaraisankar4465 หลายเดือนก่อน +1

    பருப்பு வேக வைக்க குக்கர்ல வச்சி 10 விசில் வரைக்கும் வச்சிட்டா வெந்து குலைஞ்சி போயிடும்டா...மாக்கா... பருப்பு வேகாதாம்ல..

  • @prj.issacbabuybct627
    @prj.issacbabuybct627 หลายเดือนก่อน

    🇮🇳💯💯✔️👌🙏✝️🙏

  • @ALPHA-sp5hy
    @ALPHA-sp5hy หลายเดือนก่อน

    Modi 🎉

  • @AaAa-qe1cc
    @AaAa-qe1cc หลายเดือนก่อน

    Sir super vallthkkal unmai

  • @nainamohammed3843
    @nainamohammed3843 หลายเดือนก่อน +1

    Super sir

  • @p.vignesh6139
    @p.vignesh6139 หลายเดือนก่อน

    1பரஸ😭😭😭😭😭😭😭

  • @sriramvuppalapati
    @sriramvuppalapati หลายเดือนก่อน +2

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

  • @user-kx6lv1oh3l
    @user-kx6lv1oh3l หลายเดือนก่อน

    இவன் ஒரு நகர்புற நக்ஸல்😂😢😮😅😊❤

  • @mathangi93
    @mathangi93 หลายเดือนก่อน

    He said minority only. He didn’t say Muslim. Twisting the speech as per DMK’s instructions

  • @raviarcot3145
    @raviarcot3145 หลายเดือนก่อน

    Cauvery water boil avum

  • @jaithunbee8039
    @jaithunbee8039 หลายเดือนก่อน +15

    சூப்பர் சூப்பர் மிஸ்டர் பிரகாஷ் ராஜ் நல்லா பேசினீர்கள் 140 கோடி மக்களின் பிரதிநிதி எப்படி எல்லாம் விஷத்தை கட்டிக் கொண்டிருக்கிறார் தேர்தல் ஆணையம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 หลายเดือนก่อน +2

      உதயநிதியும் ஆ.ராசாவும் விஷத்தை கக்கவில்லையா..?😊

  • @Treecutterdheena
    @Treecutterdheena หลายเดือนก่อน +3

    அடுத்த பத்து வருஷமும் பிரகாஷ்ராஜ் அழுது கொண்டே இருப்பார் ஏண்டா இப்படி பேசணும் என்று அழுவார் எங்கே சென்றாலும் அடி விழும்

  • @creatsguy.....3665
    @creatsguy.....3665 หลายเดือนก่อน

    பிரகாஷ் ராஜ் சார்.... எப்படி துணிந்து பேசுகிறார்...? இவரின் பேச்சு இந்தியா முழுவதும் சென்றடைய வேண்டும். மக்களுக்கு அநீதியும் துரோகமும் அக்கிரமமும் செய்யும் மோடிக்கும் பாஜாக வினருக்கும் எதிராக அதேசமயம் மக்களுக்கு ஆதரவாக இவர் குரல் கொடுப்பது பாராட்டத்தக்கது. மக்களை பிளவுபடுத்தி மக்களை துன்பப் படுத்துபவர்களுக்கு இவரின் பேச்சு கசப்பாகத் தோன்றும்.

  • @megasasama
    @megasasama หลายเดือนก่อน

    Prakashraj is a half boiled person don't take his words serious .......

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc หลายเดือนก่อน +6

    ஆமாம்டா பிரகாஷ்ராஜ் அவன் கடைசி கேள்வி என கேட்கும்போதே எழுந்து ஓடுகின்றாய் ?

  • @udhayaviews8254
    @udhayaviews8254 หลายเดือนก่อน +2

    பிரகாஷ் உன் பருப்பு இங்க வேகாதுடா தம்பி 😊😊😊😊😊😊 ஜெய் மோடி சர்க்கார்

  • @prakashbicki5882
    @prakashbicki5882 หลายเดือนก่อน +1

    எனக்கு பிரகாஷ் ராஜ் பேசியது ரொம்ப பிடிக்கும்

  • @ShenbhagarajPremkumar
    @ShenbhagarajPremkumar หลายเดือนก่อน

    Election commission na thirudan nu solletu apram een vote panna solreengala😂😂😂😂.

  • @bhagyavans4416
    @bhagyavans4416 หลายเดือนก่อน +13

    Correct speech 👍👍👍👍

  • @vennilaselvakumar3104
    @vennilaselvakumar3104 หลายเดือนก่อน +1

    Sir intha echcha pasanga seira thiruttu thanatha velichcham pottu kattuna paiththiyakaranu solluvanuga intha paithiyakara pasaunga periyaruckay padam edupanunga sir evanunga🎉🎉

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 หลายเดือนก่อน +4

    வேஸ்ட் பேட்டரி😅😅😅

  • @natarajanmg8511
    @natarajanmg8511 หลายเดือนก่อน +12

    மிக விரைவில் பிரகாஷ் ராஜீக்கு பருப்பு எடுக்கப்படலாம்.

    • @palanisamyr5272
      @palanisamyr5272 หลายเดือนก่อน +2

      உண்மையை பேசும் யாருக்கும் நடகக்கலாம்

    • @jammygalaxy
      @jammygalaxy หลายเดือนก่อน

      Modi parupu rajasathanil sidhari vittadhu..

    • @palanisamyr5272
      @palanisamyr5272 หลายเดือนก่อน

      @@jammygalaxy r you from Rajasthan

    • @jammygalaxy
      @jammygalaxy หลายเดือนก่อน

      @@palanisamyr5272 I.N.D.I.A.

  • @ramesh0042
    @ramesh0042 หลายเดือนก่อน +3

    உன்னை நீ ஒரு படம் நினைச்சாலும் எவனும் பார்க்க மாட்டான்

  • @micheal9051
    @micheal9051 หลายเดือนก่อน +12

    நம்ம மக்கள் கருத்தை கருத்தாக எதிர் நோக்கமாட்டங்க உடமே கருத்து சொல்லுகிறவர்களை யும் அவர்கள் பிறப்பை பற்றி பேசுவவாங்க. அதனால் உங்க கருத்துக்கள் வரவேற்க்க தக்கது

  • @KavinMahalakshmitraders
    @KavinMahalakshmitraders หลายเดือนก่อน +6

    Thiruttu pooooooooo Prakashraj

  • @saimotorschidambaram
    @saimotorschidambaram หลายเดือนก่อน +6

    முதலில் நீ இருக்கக்கூடாது இந்த் நாட்டின் அசிங்கம் நீ

  • @nationalacademy4997
    @nationalacademy4997 หลายเดือนก่อน +5

    பிரகாசராஜே கோவப்பட்டுட்டாரா? அச்சச்சோ என்ன நடக்கப்போகுதோ? பயமாருக்கே