கமல் ஹாசன் Bigg Boss -ஐ முழுவதுமாக பார்க்கிறாரா ? - VJ Archana | Part - 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 69

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 2 หลายเดือนก่อน +15

    அர்ச்சனா அவர்கள் நான் மதிக்கும் ஒரு தலை சிறந்த தொகுப்பாளர். வாழ்த்துக்கள்❤

  • @shrirampgrrm
    @shrirampgrrm 2 หลายเดือนก่อน +8

    அர்ச்சனா நல்ல வளர்ப்பு. அவரின் தாய் தந்தைக்கு வாழ்த்துகள்

  • @rosesh424
    @rosesh424 หลายเดือนก่อน

    Very enjoyable interview. Both the host and the guest were awesome.

  • @geethashekar8425
    @geethashekar8425 หลายเดือนก่อน

    Uniquely talented, passionate, honest artist, with an extraordinary vision of life and people..a beautiful soul..🙏 Look after yourself, Archana & stay blessed 🙌

  • @rajichandrasekhar8340
    @rajichandrasekhar8340 หลายเดือนก่อน

    ஒரே மூச்சுல part-4 ஐயும் பார்த்து முடிச்சுட்டு. இதுவரை அப்படி எந்த programமையும் நான் பார்த்ததே கிடையாது. பொறுமையில்லை. ஆனால் அர்ச்சனாவின் இந்த interview ரொம்ப அற்புதம். Thank you sir.

  • @aaiyar2643
    @aaiyar2643 2 หลายเดือนก่อน +6

    Love her chatty nature & grasp of Tamil - but I’m startled to hear such an intelligent woman say she would rather die than lose her looks 😮

  • @sasiroshan7953
    @sasiroshan7953 หลายเดือนก่อน

    She is very good human….love you

  • @umaganesh8304
    @umaganesh8304 2 หลายเดือนก่อน +7

    This episode is special because all the answers are from the heart. Good soul. Be positive achu maa.

  • @rajasekar-gh4cf
    @rajasekar-gh4cf หลายเดือนก่อน

    May God bless you Archana..!!

  • @TS-hg3qd
    @TS-hg3qd 2 หลายเดือนก่อน +2

    Liked archana very much.... Thank you sir for this conversation

  • @nesh2126
    @nesh2126 หลายเดือนก่อน

    After so long funny dialog...My brain stupid everything believe 😂😂😂

  • @Aishwarya3093
    @Aishwarya3093 หลายเดือนก่อน +1

    sorry for misunderstanding you all archana,ramya pandian, rio, samyuktha from season4,you all must be really nice people..feel bad for supporting wrong ones ,realized about pr team work from season6 and especially after seeing season7 live streaming and friendship of maya poornima jovika nixen vikram aishu akshaya.. i can clearly relate with season4 pr work..

  • @anandhi9980
    @anandhi9980 2 หลายเดือนก่อน +4

    அர்ச்சனா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @arunachalam25veerappan36
    @arunachalam25veerappan36 2 หลายเดือนก่อน +1

    God bless you Archana!!! You are outspoken as you said unfiltered.

  • @radhaganesh9507
    @radhaganesh9507 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப அழகான இன்டர்வியூ வாழ்க வளமுடன் நலமுன்

  • @sarojaj60
    @sarojaj60 หลายเดือนก่อน

    Good and sincere sharings Archana...keep rocking..

  • @rajichandrasekhar8340
    @rajichandrasekhar8340 หลายเดือนก่อน

    கடவுளே இந்த Archana ஒரு குறையும் இல்லாமல் நல்ல உடல் நலத்துடன். கடைசி வரை இருக்க வேண்டும்.

  • @BhuvanaBose-y1p
    @BhuvanaBose-y1p 2 หลายเดือนก่อน

    Love you achu sister... God bless you with all goodness and healthy life

  • @moviemarket
    @moviemarket 2 หลายเดือนก่อน

    Very true. Think and talk positive always❤❤❤❤.

  • @akisamy8797
    @akisamy8797 2 หลายเดือนก่อน +1

    Same problem Skull problem my son ukku வந்தது.now he s fine.

  • @kalpagamramesh5055
    @kalpagamramesh5055 2 หลายเดือนก่อน

    Excellent Archana. Stay blessed forever 🙏

  • @nijam5star
    @nijam5star 2 หลายเดือนก่อน +1

    அர்ச்சனாவை போலவே இனிப்பாக இருந்தது அவரது இந்த பேட்டி ❤

  • @SureshBabu-gq9lb
    @SureshBabu-gq9lb หลายเดือนก่อน

    Archana, wish you all the best. You did well in Doctor movie. Small input. In all the other industry, their kids should complete the degree to become like their parents. But, in media, contacts and opportunities are important to get the entry. Comparitively your daughter get more opportunities. Hope it is clear.

  • @yazhyash8472
    @yazhyash8472 2 หลายเดือนก่อน +3

    நல்ல நேர்காணல் சார்

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 2 หลายเดือนก่อน

    It was a genuine interview. I am sure it would be helpful to the people who are working in the same media as Archana.
    I had a different perception on Archana, but this interview proved that my perception was incorrect.
    Good luck Archana!

  • @UmaMaheswari-qx8dj
    @UmaMaheswari-qx8dj 2 หลายเดือนก่อน +1

    Achu you are my favorite anchor God bless you🌹

  • @thamaraik1773
    @thamaraik1773 2 หลายเดือนก่อน +5

    Archana is full of inspiration ❤️ Such a bubbly character ❤️❤️❤️

  • @paramasivamg160
    @paramasivamg160 2 หลายเดือนก่อน +8

    தங்களது உடல்நிலை குறித்த விஷயம் மிகவும் வருத்தமாக உள்ளது... இறையருள் தங்களை காக்க வேண்டுகிறேன்...

  • @csethurajarajan
    @csethurajarajan 2 หลายเดือนก่อน

    Bold and intelligent lady Archana akka

  • @vb3216
    @vb3216 2 หลายเดือนก่อน +1

    THE BEST INTERVIEW

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 2 หลายเดือนก่อน +1

    God bless you dear Achu ma...

  • @N.Ramadurai
    @N.Ramadurai 2 หลายเดือนก่อน +2

    சித்ரா ஸாரால் ம‌ட்டுமே எதிரே இருப்பவரின் மனம் நோகாமல் கேள்வி கேட்டு பதிலை பக்குவமாக பெற இயலும். அருமையான நேரம் போனதே தெரியாத நேர்முகம்.அர்ச்சனாவின் பேச்சில் ஒரு துளியும் பொய் இல்லை என்பதை உணர முடிந்தது. மொத்தத்தில் சூப்பரான இன்டர்வியூ இது என்றாலும்கூட பொய்யில்லை

  • @preetiananth6463
    @preetiananth6463 2 หลายเดือนก่อน

    Such a lovely interview

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 2 หลายเดือนก่อน +1

    Superb interview

  • @Thripleunicorns
    @Thripleunicorns หลายเดือนก่อน

    Neengal aarokkiyamaha santhoshamaha neenda ayuludan vaala prarthikkirom.

  • @sathishmurugan4952
    @sathishmurugan4952 2 หลายเดือนก่อน

    God bless you akka 🙏🙏

  • @SameenaIqbal-k2r
    @SameenaIqbal-k2r 2 หลายเดือนก่อน +2

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 2 หลายเดือนก่อน +2

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
    இந்த திருக்குறளுக்கு சிறந்த உதாரணம் அர்ச்சனா

  • @venkataramanan7219
    @venkataramanan7219 2 หลายเดือนก่อน +5

    அன்புள்ள அர்ச்சனா... நானும் பிக்பாஸ் பார்த்து உங்களைப்பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்தேன்... சித்ராலக்ஷ்மணனுடான பேட்டியை பார்த்து தான் நீங்கள் நல்லவர் என புரிந்து கொண்டேன். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்.👍

  • @DolfeeTechnologies
    @DolfeeTechnologies 2 หลายเดือนก่อน

    God Bless You Sister

  • @ashokraman4335
    @ashokraman4335 2 หลายเดือนก่อน +2

    Very truthful. Spoke from heart. May Lord Shiva bless her with a happy , peaceful life.

  • @santhisingaram8435
    @santhisingaram8435 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @sivasubbulakshmi324
    @sivasubbulakshmi324 2 หลายเดือนก่อน

    I like Archana akka

  • @HemaLatha-ik8ne
    @HemaLatha-ik8ne 2 หลายเดือนก่อน +1

    Brave women

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @RajeshRajagopalan-yl2ke
    @RajeshRajagopalan-yl2ke 2 หลายเดือนก่อน

    Excellent 🎉

  • @bhavani_crafts
    @bhavani_crafts 2 หลายเดือนก่อน +2

    Love you achu sis

  • @muthumari9294
    @muthumari9294 2 หลายเดือนก่อน

    Hyper tension some time it's goes healthy lifestyle suddenly down. Be careful

  • @vijayalakshmimuniyan6676
    @vijayalakshmimuniyan6676 2 หลายเดือนก่อน +1

    Achu ma ungala chinna pullayila irunthe pudikkum. bigg boss la ungala bad a purinjikittalum enaku adhu thappave therila.kandippa anbu jeyikkum.....anbu mattume jeyikkum

  • @deepsmiracles4011
    @deepsmiracles4011 2 หลายเดือนก่อน +1

    You are a good soul.I love you from Bigboss.only Mothers know ur feelings. Always அன்பு ஜெய்கும் ❤

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 2 หลายเดือนก่อน +1

    💐💐💐💐💐🤝🤝🤝❤️

  • @velmuruganvaradharajan9946
    @velmuruganvaradharajan9946 หลายเดือนก่อน

    Ajith sir vandhaa naanun Ok. Overall Archana's interview is superb. But too much talking in some time

  • @rkumar6553
    @rkumar6553 2 หลายเดือนก่อน +18

    Chitra sir please don’t target kamal all the time. You use his name on thumbnail to get views. Please don’t try to portray him as a bad person.

    • @geekay3411
      @geekay3411 2 หลายเดือนก่อน

      Not only this guy...every mindless idiot does that...they simply portray him bad

    • @venkatkumar812
      @venkatkumar812 2 หลายเดือนก่อน +11

      If you had been following Chitra did you wouldn’t be making such sweeping comments. He never targets or hurts anyone for his views. Without these tactics itself TT hit 1M subscribers. Questions about Kamal sir were some of the questions raised in the lens show. You can check it out.

  • @shyamalakannan501
    @shyamalakannan501 2 หลายเดือนก่อน +2

    Excellent

  • @sbst7577
    @sbst7577 2 หลายเดือนก่อน

    Normal Bankersaa😂

  • @ss58104
    @ss58104 2 หลายเดือนก่อน

    Hello Archana, you said you have a better English diction and pronunciation but you say 24 ‘bar’ 7. No, it should be pronounced 24 7, just say twenty four seven.

  • @babu4506
    @babu4506 2 หลายเดือนก่อน

    எவ்வளவு விஷயம் எவ்வளவு ஞானம் தனது துறையில் அர்ச்சனா நீங்கள் சிங்கப்பெண் என்பதில் சந்தேகமில்லை என்பதை சித்ரா சாருடன் நீங்கள் அளித்த பேட்டியில் புலனாகிறது. அன்பு சகோதரி அர்ச்சனா நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எப்போதும் பூரண ஆரோக்கியத்துடன் மன மகிழ்ச்சியுடன் வாழ்க இன்னும் ஒரு நூற்றாண்டு என நான் வணங்கும் ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஶ்ரீ கபாலீஸ்வரர் ஐ பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @arathiram8612
    @arathiram8612 2 หลายเดือนก่อน +1

    Too much negativity curses from common man is the reason for her health

  • @babu4506
    @babu4506 2 หลายเดือนก่อน

    உங்கள் பேட்டியை பார்க்கும் பெண்கள் நான் விருச்சிகம் ராசியில் பிறக்கவில்லை யே என்று ஏங்குவார்கள் அந்த அளவிற்கு பேசியுள்ளீர். இனியெல்லாம் ஜெயமே.
    சுபம் கிருஷ்ணமூர்த்தி

  • @Mkselvam330
    @Mkselvam330 หลายเดือนก่อน

    All is well archu man

  • @SS-xf6ho
    @SS-xf6ho 2 หลายเดือนก่อน

    Anbu jeikum nambriya

  • @alphawavesmind9953
    @alphawavesmind9953 2 หลายเดือนก่อน +1

    So much exaggeration.. And so tiring to listen 😖

  • @rkumar6553
    @rkumar6553 2 หลายเดือนก่อน

    Archana you are full of yourself

  • @sinnathurairavindran8926
    @sinnathurairavindran8926 2 หลายเดือนก่อน

    காசு கஷ்டமோ ....

  • @SS-xf6ho
    @SS-xf6ho 2 หลายเดือนก่อน +1

    Nepo kid nepo kid than

  • @Dhannemi
    @Dhannemi 2 หลายเดือนก่อน

    She is toxic .always