உண்மையான வசூல் வெளியே தெரிவதை தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை- DISTRIBUTOR THIRUPUR SUBRAMANIYAM-7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 299

  • @karthikeyanganapathy7801
    @karthikeyanganapathy7801 3 ปีที่แล้ว +31

    கோட் சூட்டு போட்டவன் தான் வியாபார தந்திரி நினைக்கிறோம் . வேட்டி சட்டை கட்டின இந்த சாதாரண மனிதரிடம் எவ்வளவு யுக்திகள். வாழ்த்துக்கள் அய்யா

  • @rajachakravarthyg4639
    @rajachakravarthyg4639 3 ปีที่แล้ว +27

    மிக துள்ளியமாக சினிமாவில் உள்ள எல்லாவற்றையும் நிறை குறை களை பந்தி வைத்துவிட்டார் சுப்ரமணி அவர்கள்

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 ปีที่แล้ว +32

    மிக அருமை.பெயரை மட்டும் கேள்விபட்ட எனக்கு அவருடைய பேட்டி வியக்கவைத்தது.

  • @user-maha5820
    @user-maha5820 3 ปีที่แล้ว +6

    அருமையான மனிதர்..... இவரின் அனுபவம் நல்ல படிப்பினையாக உள்ளது.... நன்றி

  • @yecube3
    @yecube3 3 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு கேள்விக்கான பதில் மிகத் தெளிவாக,நடுநிலையாக உள்ளது.அனுபவம் பேசுகிறது உண்மையை.
    அ கமல்

  • @karthickr2039
    @karthickr2039 3 ปีที่แล้ว +6

    பார்த்ததிலே எனக்கு மிகவும் பிடித்த ஒரு நேர்காணல் என்றால் அது திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களுடைய நேர்காணல்

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 3 ปีที่แล้ว +10

    All episodes are interesting and subramaniam sir has vast experience in cinema and loyal to his profession. 🙏🙏🙏

  • @maheshramachandran9148
    @maheshramachandran9148 3 ปีที่แล้ว +10

    Now I know how film distribution working - thank you so much Subramaniam Sir - Hats off to your Originality, truthfulness and dedication ... Request to continue it..

  • @Ram-qj5if
    @Ram-qj5if 3 ปีที่แล้ว +5

    Lot of insights by Tiruppur Subramanian sir in all parts on how the film industry works . Even common audience can relate and understand his explanation . Though right or wrong is secondary but points are put with clarification .

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 3 ปีที่แล้ว +7

    மனிதர் காரியக்கெட்டியாக இருந்தாலும் நேர்மையின் மீதே தன் தொழில் பயணத்தை நடத்திவருவதால் நீடித்து வருகிறார்...சாதித்தும் வருகிறார்...வாழ்த்துக்கள் திருப்பூரார்...

  • @soundararajan236
    @soundararajan236 3 ปีที่แล้ว +6

    This is one of the best interview sir... I have watched all episodes.. Tiruppur subramani sir.. Great...

  • @balagirajamanickam3293
    @balagirajamanickam3293 3 ปีที่แล้ว +12

    One of finest interview in this channel.. Mr. Subramanian seems to be a man of integrity....my personal view is no matter the no of OTT platforms.. people will come to theaters.. that's what history tells us...however why can't the no of prints gets regularised and limit the no of screens so that the chances of certain good movies which can pick up after 3 or 4 days..Mr. Subramanian spoke about certain movies including Rajini sir's movie which picked up after 4 days...today the chances of that happening for a movie is very minimal...for me all the problems seems to have started when investors want to realise 100 days revenue in 3 days..

  • @niks7622
    @niks7622 3 ปีที่แล้ว +46

    எல்லா பார்ட்டும் பார்த்த பிறகு தெளிவா தெரிஞ்ச விஷயம் .
    சினிமாக்காரனுங்க கோடிகள்ல புரளுறானுங்க.
    உழைப்பிற்கும் சிந்தனைக்கும் உரிய அளவில் மட்டுமில்லாமல் பல மடங்கு அதிகளவில்.
    இந்த விகிதம் வேறு எந்த தொழிலிலும் இல்லை.
    எல்லாம் மக்கள் பணம்.

    • @ramakarthigai4440
      @ramakarthigai4440 3 ปีที่แล้ว +1

      They are not stealing, we are paying them to see the films…Correct your last sentence.

    • @niks7622
      @niks7622 3 ปีที่แล้ว +1

      @@ramakarthigai4440 நானும் அது தான் குறிப்பிட்டிருக்கேன். அவங்க திருடுறாங்கன்னு சொல்லல.

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 3 ปีที่แล้ว +52

    நடிகர் சார்லியை நேர்காணல் எடுங்க சார்

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 3 ปีที่แล้ว +16

    Very experienced and clear cut gentleman.

  • @arivumani.ravanan
    @arivumani.ravanan 3 ปีที่แล้ว +1

    One of the best interview ever, worth to watch, highly informative...
    Eventually saw (the frequently heard name) who is Tirupur Subramanian, thanks to Interviewer and Interviewee....

  • @vraj180
    @vraj180 3 ปีที่แล้ว +6

    Brilliant Man Subramaniam Sir, all questions are logically well explained

  • @user-vg1hd1ys9q
    @user-vg1hd1ys9q 3 ปีที่แล้ว +3

    தியேட்டர் நடந்தும் உங்கள் வலி உண்மையான வலி ஆனால் சூர்யா சொன்னது தவறு தியேட்டர்ல கொரோனா வராது சொல்றிங்க
    உண்மை என்னனா காய்கறி மளிகை கடை அமைந்துள்ள இடம் திறந்த வெளி அங்கே பரவும் ஆனால் குறைவான வாய்ப்பு தான் அரசு ஏன் மளிகை கடை திறக்க சென்னது போல் ஜவுளி கடை பார் மால் திறக்க அனுமதிக்கவில்லை அதுவும் இதுவரை ஏன் தியேட்டர் திறக்க அனுமதிக்கவில்லை
    காரணம் தியேட்டர் ஒரு மூடப்பட்ட ஏசி குளிர் நிறைந்த கட்டடம் இங்கு சக பார்வையாளர்கள் முகத்துக்கு முகம் பார்க்கவில்லைனாலும்
    ஒரு கொரோனா பாதித்தது தெரியாத பார்வையாளன் இருமினாலோ தும்மினாலோ அந்த இருமல் வழியாக கிருமிகள் அந்த குளிரில் அதிவேகமாக மற்றவர்க்கு பரவும் இதுதான் காரணம் இது தான் சூர்யா சொன்னது அரசு இதுவரை தியேட்டர் திறக்க அனுமதிக்காததற்கு காரணம் இதுதான்
    🙏

  • @rameshramesh-uq2hg
    @rameshramesh-uq2hg 3 ปีที่แล้ว +3

    இவர் பேசுவதை பார்த்தால் இனி தியேட்டர் வரும் காலத்தில் இருக்காது போல

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 ปีที่แล้ว +9

    Very good interview.Fully satisfied.Hata off to subramanian sir.I like you very much.

  • @மக்கள்இயக்கம்-ள2ய
    @மக்கள்இயக்கம்-ள2ய 3 ปีที่แล้ว +3

    அருமையான போட்டி தரமான பதில் வாழ்த்துக்கள் அண்ணா

  • @bhavashivamusic3096
    @bhavashivamusic3096 3 ปีที่แล้ว +60

    விநியோகிஸ்தர் சுப்ரமணியத்தோட நேர்மை தியேட்டர் அதிபர் சுப்ரமணியத்திடம் இல்லையோ

    • @ramakarthigai4440
      @ramakarthigai4440 3 ปีที่แล้ว +1

      Really! On what evidence or facts you are saying this ?

    • @davidraja8503
      @davidraja8503 3 ปีที่แล้ว +1

      Kandipa eilla

    • @davidraja8503
      @davidraja8503 3 ปีที่แล้ว +1

      100%true

    • @svaduvan85
      @svaduvan85 3 ปีที่แล้ว +1

      Sariya sonneengae boss

    • @bhavashivamusic3096
      @bhavashivamusic3096 3 ปีที่แล้ว +1

      @@ramakarthigai4440 based on this interview only

  • @kingrazor5280
    @kingrazor5280 3 ปีที่แล้ว +5

    Very intelligent and Practical man!!

  • @vaidy2000
    @vaidy2000 3 ปีที่แล้ว +1

    Excellent interview. Whatever Thirupur Subramaniyam said is logically correct

  • @KamalakannanNatarajan
    @KamalakannanNatarajan 3 ปีที่แล้ว +8

    That so called muliplex people began to watch in ott at home and very much comfortable. Including myself. We will turn up to theatre only for movies which need theatre experience. Now ott is a boon for small budget movie makers

  • @karthik.k2365
    @karthik.k2365 3 ปีที่แล้ว +11

    well said theater than pugalin utchiku kondu pogum

  • @dharma6798
    @dharma6798 3 ปีที่แล้ว +14

    Openaa சொல்ரார் உனக்கு வேணும்னா ஸ்னாக்ஸ் வாங்கு இல்லனா கம்முன்னு படம் பார்த்துட்டு போ

  • @vijaianand6506
    @vijaianand6506 3 ปีที่แล้ว +11

    All the episode of this interview was interesting we agree with his point except snacks hike in Mall /theatres explanation is not acceptable because it cost more than ticket rate for a family. He should not compare with star hotels rate menu. All cannot visit star hotel but even a poor audience can watch a movie in a mall at least once.

    • @vijayvasanthanathan1431
      @vijayvasanthanathan1431 ปีที่แล้ว

      U still don't understand or don't want to understand. If the distributor no longer manages the cost the only option is closing down theatres. Even if he mentioned in the other part there were 3000++ screens but now only 1000++ screens. He does what he can do to survive in the industry. You also already answer your question that you only go once for a movie in the mall. Businesses run 365 a year not only once for 1 person's sake. Grow up n grow your money to have better living and income. Inflation is for real so wake up.

    • @missbond7345
      @missbond7345 7 หลายเดือนก่อน

      As he clearly explained, there are theaters that do not have high quality seats & maintenance where snacks are less but people don’t go there. He needs to pay for the folks to run the good multiplexes, and that’s why he has to hike the price of snacks. He actually Snares the numbers including daily wages. He was very transparent. And that’s reality. When you go to 5 star hotel
      You don’t pay for the dosa alone you pay the cost of management for the quality of ambience, etc etc

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 ปีที่แล้ว +13

    எல்லாம் திருடனுங்கதான் அவன் சொன்னான் இவன் சொன்னானு நீங்களும் துணைபோங்க !

  • @ohayohi8544
    @ohayohi8544 3 ปีที่แล้ว +6

    Super interview sir.. Rocking ❤️

  • @sivagnanamrn3506
    @sivagnanamrn3506 3 ปีที่แล้ว +13

    15:50 suriya

    • @vinodp6035
      @vinodp6035 3 ปีที่แล้ว

      Thanks a lot 🙏

  • @sens4928
    @sens4928 3 ปีที่แล้ว +1

    Very open talk. This man is a genius gentleman.

  • @maranthala3883
    @maranthala3883 3 ปีที่แล้ว +33

    Ivara vachu 100 episode pannuga ..🔥

  • @lourduananthm1898
    @lourduananthm1898 3 ปีที่แล้ว +6

    அருமையான நேர்காணல்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 ปีที่แล้ว +3

    அனைத்து பகுதிகளும் அருமை 👌 👌 👌 👌 👌

  • @Vasu-wr3gh
    @Vasu-wr3gh 3 ปีที่แล้ว +22

    ஆனா நீங்க எவ்ளோ நல்லவனா இருந்தாலும் ஸ்னாக்ஸ்னு வந்தா,மழுப்பரீங்களே😂😂😂

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 3 ปีที่แล้ว +8

    தியேட்டரில் இலவச குடிநீர் வைக்கவேண்டும் என சட்டம் இருக்கிறதே.
    அதை ஏன் பல multiflex தியேட்டர்கள் கடைபிடிப்பதில்லை?

    • @bhuvanar60
      @bhuvanar60 3 ปีที่แล้ว +1

      Nengal sariyaga kavanithu iruka matirgal

    • @user-df8mv9bb9g
      @user-df8mv9bb9g 3 ปีที่แล้ว

      @@bhuvanar60
      சத்யம் தவிர மற்ற multiplex இல்லவே இல்லை....
      கேன்டீனில் கேட்டால்
      பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் என கூறினார்கள்
      அரை லிட்டர் 30 ரூபாயாம்....

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 ปีที่แล้ว +3

    I appreciate him ...all the best Mr TS ...

  • @murugesanm1350
    @murugesanm1350 3 ปีที่แล้ว +7

    உண்மையான பேச்சு அருமை

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 ปีที่แล้ว +3

    முதல்ல இந்த பெரிய நடிகர்களுக்கு 80 கோடி நூறு கோடின்னு கொட்டி அழறத நிறுந்துங்கப்பா, மனசுல பெரிய எம்ஜியாருன்னு நெனப்பு. இந்த மாதிரி கொட்டிக் குடுக்குறதாலதான் அரசியலுக்கு வரணும் சி.எம். ஆகணும்னு பித்து பிடிச்சிருது. மலயாள சினிமா மாதிரி எல்லாரும் சாப்பிடணும்னு நெனைங்க.

    • @kalains4431
      @kalains4431 3 ปีที่แล้ว

      Eppo erukkera nadekarkal ellam mgrveta nallavanga Ana mgr pangalen sathayai atakkeyavar

  • @kalaibradley
    @kalaibradley 3 ปีที่แล้ว +2

    Excellent interview chitra sir great subramanian sir great inspiration

  • @ABHlSHEK
    @ABHlSHEK 3 ปีที่แล้ว +9

    suriya content at 15:50

  • @prasha88
    @prasha88 3 ปีที่แล้ว +8

    another interesting interview from a honest person after 7th channel Manickam.

  • @sakthiforms7814
    @sakthiforms7814 3 ปีที่แล้ว +2

    Very good intentions

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 ปีที่แล้ว +2

    Mr CL .... Congrats🌹
    You are giving the BEST... Always.
    Next?

  • @lordbigg1e628
    @lordbigg1e628 3 ปีที่แล้ว +10

    Watching movies in cinema is very fun and cool experience but if the price is high people wont come. I'm not saying your price is to high or low but all you have to do is to make people come back cinema's. i feel like online streaming service will win over Cinema's

  • @kavi516
    @kavi516 3 ปีที่แล้ว +5

    80 கோடி வசூல ... 300 கோடினு புளுகுறது ஒன்லி அணிலும் அணில் குஞ்சுகளும் .

  • @akmfirestick97
    @akmfirestick97 3 ปีที่แล้ว +23

    தியோட்டரில் கொரோனா பரவாதுன்னு ஒரு விளக்கம் கொடுத்தாரு பாரு ... 😂 செம விஞ்ஞானி மூளையா உனக்கு... 😂😂

  • @mahendranmadhan8649
    @mahendranmadhan8649 3 ปีที่แล้ว +3

    தன்னம்பிக்கை மனிதர்
    நல்ல எண்ணமே இவருடைய உயரத்திற்கு காரணம்

  • @ramamoorthy4791
    @ramamoorthy4791 3 ปีที่แล้ว +2

    Arumai sir neengal migavum nalla manithar

  • @balrajk5672
    @balrajk5672 3 ปีที่แล้ว +3

    சுப்பிரமணி sir உங்க தியேட்டர்ல தான் நா ஃபர்ஸ்ட் மூவி பத்தா அழகிய தமிழ் மகன் 2007 டிக்கெட் 10ரூபாய் ஸ்ரீ சக்தி சினிமா ❤️❤️❤️🙏

  • @NBk-1910
    @NBk-1910 3 ปีที่แล้ว +3

    இவர் பேசறது ரொம்ப பிடிச்சிருக்கு மிகவும் யதார்த்தமான உண்மை பேசுறாரு.

  • @muralidharannatarajan1734
    @muralidharannatarajan1734 3 ปีที่แล้ว +25

    First 5 part nyayama pesuniga ana theater topic vandhavudane jaga vanguringle sir enga oorla ethana theater computerized panama iruku

    • @rockyappu6295
      @rockyappu6295 3 ปีที่แล้ว +2

      I also feel this episode he is lieing it's politics

    • @christopheranthony3342
      @christopheranthony3342 3 ปีที่แล้ว +1

      உண்மையும் அதுதான்

    • @chandhankuma
      @chandhankuma 3 ปีที่แล้ว

      I don't think so brother

    • @Prasadhkk
      @Prasadhkk 3 ปีที่แล้ว +2

      Whether it’s computerised or not, it doesn’t matter. unless, tickets stopped being sold in a higher prices on a first day, these computerised accounting model is of no use. He is damn right. Govt tickets max limit is 190 & everything above goes as a black to producers.

    • @ramakarthigai4440
      @ramakarthigai4440 3 ปีที่แล้ว +2

      Nearly all theatres are forced to be computerized for their own management purposes (pnline ticket sales etc). Without knowing fully, people are judgmental. What he is talking about transparency on collections & ticket pricing is 200% true & fact. Ball is on the producers hand.

  • @raghavandinesh1987
    @raghavandinesh1987 3 ปีที่แล้ว +15

    அருமை அருமை......
    மேன்மக்கள் மேன்மக்கலே.........

  • @SilentsSongs
    @SilentsSongs 3 ปีที่แล้ว +2

    படத்துல கறுப்பு பணம் அது இதுனு காதுல ஊதுவானுக ஆனா அதே படத்தை கறுப்பு பணம் பாவிச்சு எடுத்து இருப்பானுக.... மக்கள்தான் பாவம்

  • @dharma6798
    @dharma6798 3 ปีที่แล้ว +3

    I'm from Tiruppur he charged double ticket for master movie 1 person should buy 2 ticket Rs.380(190*2). But all other theatre's in tiruppur charged rs.110 only. Power irukku so he is charging more.

  • @humblysai
    @humblysai 3 ปีที่แล้ว +3

    Ivlo part nermaiya pesi, uttaar paarya snacks la... Semma.

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 ปีที่แล้ว +3

    Really a worth interview...

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl 3 ปีที่แล้ว +3

    Manusan sema content kudukkararu...first episode pakka arambichi part part ah pathuttu irukken...

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 ปีที่แล้ว +1

    Super...I must meet this gentleman...

  • @jeyaraghul4419
    @jeyaraghul4419 3 ปีที่แล้ว +25

    Theatre audience irundhutte iruppanga , andha experience vera edhulayum kedaikadhu.

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை👌👌👌👌👌

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 3 ปีที่แล้ว +2

    Best experience sir what a transparent interview fantastic super sir mr chihra sir had a mile stone thankyou all velmurugan social worker vellore

  • @kannar4379
    @kannar4379 3 ปีที่แล้ว +7

    Super sir supramaniyan sir

  • @moorthiks2581
    @moorthiks2581 3 ปีที่แล้ว +1

    🙏🙏நன்றி!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!🙏🙏

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 3 ปีที่แล้ว +4

    Frankaa sonneenga thanjlk you sir

  • @vijaydeva7223
    @vijaydeva7223 3 ปีที่แล้ว +2

    Super interview

  • @nagarajanss6872
    @nagarajanss6872 3 ปีที่แล้ว +4

    Well said Mr. Subramaniam Sir.

  • @msmmsm8001
    @msmmsm8001 3 ปีที่แล้ว +6

    B j p, and a I a d m k Vin thunaiyudan dhaan, Surya family yai vasai baadineergal, ippo d m k aatchi vandavudan veru maadhiri pesureenga sir

    • @m.s.senthilkumar7601
      @m.s.senthilkumar7601 3 ปีที่แล้ว +2

      Think ur a salaried person.. so u do know the pain the business people faces if talked against the govt..

  • @maharajatradesmahaprint1268
    @maharajatradesmahaprint1268 3 ปีที่แล้ว +1

    good interview.

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 3 ปีที่แล้ว +1

    அண்ணா.... உங்க படத்தில் நொடிந்த நடிகர்களுக்கு..... உதவிய கதை உண்டா.....
    ஒரே ஒரு தோல்வி.... உங்களிடம் சம்பளம் வாங்கும் நடிகர் நிலை.... திரும்ப கிடைக்குமா.... அவனுக்கு.... காற்று உள்ள போதே தூற்றிக்கொள்ளும்... நடிகர்.... தவறே இல்லை....

  • @arulthiagu6954
    @arulthiagu6954 3 ปีที่แล้ว +1

    தெளிவான பார்வாய்.. தெளிவான பேச்சு..

  • @kalirajan355
    @kalirajan355 3 ปีที่แล้ว +2

    சுப்ரமணியன் சார் ஒரு லெஜன்ட்.

  • @vanikaedward1793
    @vanikaedward1793 2 ปีที่แล้ว

    Perfect feedback expect for the last one.

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 3 ปีที่แล้ว +4

    ஒரு படத்துக்கு என்பது லட்சம் ஒரு கோடி லாபம் வருதுன்னு சொல்றீங்க வேலையாட்களுக்கு அதில் சம்பளம் தர முடியாதா ஸ்னாக்ஸ் ஏத்தி தான் தரணுமா

  • @aagaayamoneydhan
    @aagaayamoneydhan 3 ปีที่แล้ว +7

    Mr.Subramaniam வளமாக இருக்கிற உங்களுக்கு எதுக்கு சலுகை...? எல்லோருக்கும் சமமா இருக்கிறீங்களா?

  • @mayarajie
    @mayarajie 3 ปีที่แล้ว +1

    அறிவு பூர்வமான விளக்கம் எல்லாம் சொல்லிட்டு கடைசில சினிமா தியேட்டர் la corona வராது ன்னு சொல்லிடீங்களே..🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @balajiiyer142
    @balajiiyer142 3 ปีที่แล้ว +3

    TN CMs anyone interested in giving concession to movie industry this habit has to change.

    • @ramakarthigai4440
      @ramakarthigai4440 3 ปีที่แล้ว

      Concessions in what area, at what level…..is the important question. Film business in TN runs in crores, with lakhs of employment……but still is not considered as an industry or you can get loans that easily. It’s more worst than horse racing.

  • @ravicharans7733
    @ravicharans7733 3 ปีที่แล้ว +3

    Excellent video parattukkual vmnm9

  • @kumarganeshram1969
    @kumarganeshram1969 3 ปีที่แล้ว +1

    he is right,cant allow snacks from outside because of security reason also,its huge risk to allow it.

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 3 ปีที่แล้ว +2

    சுந்தர் சி மற்றும் கலைப்புலி தாணு ஆகியோரை பேட்டி எடுங்கள்

  • @missbond7345
    @missbond7345 3 ปีที่แล้ว +1

    Ppl complaining about theatre costs- they will try to recover the cost because the screening costs are high. In an earlier interview with Ananda Suresh- he did say that in the past everyone involved in movie making made a profit to call a movie a hit- and that included the guy selling snacks and the costs were nominal. Now since the cost has increased disproportionally from Director to actor and obviously downstream costs will continue to increase & no one seems to be happy .

  • @prasannagururajan4141
    @prasannagururajan4141 ปีที่แล้ว

    Fair points

  • @itvkumar
    @itvkumar 3 ปีที่แล้ว

    I learnt a lot from subramaniam sir . as a businessman . Great fan of subramaniam sir

  • @friendsinfinitypictures
    @friendsinfinitypictures 3 ปีที่แล้ว +8

    சுப்பிரமணியம் சார் நான் உங்களோட fan சார்

  • @ultimaterajesh
    @ultimaterajesh 3 ปีที่แล้ว

    Very experienced speech very interesting haters off sir

  • @muralihari2011
    @muralihari2011 3 ปีที่แล้ว +2

    Vera vali illama Varanga sir.parking price and snack price la and hero salary cinema theater nasam panittinga. We can get cinema experience in home itself also 99% Tamil cinema are mokkai or Korean copy

    • @muralihari2011
      @muralihari2011 3 ปีที่แล้ว +1

      In usa 5$ Tuesday (ticket 5$ with one small popcorn) if you buy one big popcorn for $4 a family of 5 can eat and refill for free. All the snack price are same as outside. They also allow waters. Theater owners like you going to responsible for less crowd in theater

  • @beyondthefashion4705
    @beyondthefashion4705 3 ปีที่แล้ว +2

    Super Subramaniam sir, street blues, Tiruppur

  • @Sureshkumar-rf8xp
    @Sureshkumar-rf8xp 3 ปีที่แล้ว +2

    Subramanian sir, with government permission open the theatre and allow the vaccine people to watch movie.

  • @dotdinamoruthagaval8326
    @dotdinamoruthagaval8326 3 ปีที่แล้ว +2

    Super super....

  • @Mkchannel7354
    @Mkchannel7354 3 ปีที่แล้ว

    Fantastic interview. Words comes from his heart.

  • @muthudfan9743
    @muthudfan9743 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி...அருமையான பதிவு

  • @nedumaaranpietersen3969
    @nedumaaranpietersen3969 3 ปีที่แล้ว +4

    15:50 Antha Bayam Irukanum daa #Suriya Anna Gethu🔥🔥🔥

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 ปีที่แล้ว

    Great interview… he is good person 👍

  • @v.swaminathan2099
    @v.swaminathan2099 3 ปีที่แล้ว +2

    சித்ரா லஷ்மண் சார். ஃபிலிம் மூலம் படம் எடுத்ததற்கும், இப்போது டிஜிட்டல் முறையில் எடுப்பதற்கும் என்ன வித்தியாசம்

  • @apparentatrocities5711
    @apparentatrocities5711 3 ปีที่แล้ว +2

    Problem is every sector in this field wants a lions share only for them.
    Once distributors were making hell a lot of money, many times more than the producer. Theaters were making money by adding extra chairs and allowing people to stand and watch. But, producers were getting only 20 to 30 percent profit for their investment. So, actors and technicians were getting low salary, then.
    Now the tables have changed. And these people are crying.
    Who will agree that the chef should get low salary, restaurant should get only low profit, but food delivery partners eg. Zomato should get very high profit.

  • @natarajan5857
    @natarajan5857 3 ปีที่แล้ว +1

    Arumai. Miga. Arumai

  • @fredrickjohn09
    @fredrickjohn09 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @unnikrishnanvasudevan9112
    @unnikrishnanvasudevan9112 ปีที่แล้ว

    Super Super..

  • @pselvakumar3560
    @pselvakumar3560 3 ปีที่แล้ว

    Super message and interview sir