என்னை கவர்ந்த இஸ்லாம்ᴴᴰ┇Riyas @ Kannan┇Way to Paradise Class

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ TH-cam: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    #waytoparadise
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

ความคิดเห็น • 119

  • @உம்முல்ஃபலீலாசேக்யூசுஃப்

    அல்லாஹ் உங்களின் மூலமாக தன்னைப் பற்றியும், தனது தூதரை பற்றியும், தனது வேதத்தைப் பற்றியும் தெளிவான ஒரு விளக்கத்தை அனைத்து மக்களுக்கும் எடுத்து வைக்கும் விதமாக 'சிறப்பான ஒரு விளக்கத்தை' 'அருமையான ஒரு விளக்கத்தை' 'மகத்தான ஒரு விளக்கத்தை' தந்துவிட்டான் .
    "மாஷா அல்லாஹ்"
    "எல்லாப் புகழும் இறைவனுக்கே"

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 5 ปีที่แล้ว +54

    இந்த சகோதரரின் உரையை ஒவ்வொரு முஸ்லிமும் தனக்கு மிகவும் தெரிந்த ஒவ்வொரு மாற்று மத சகோதரர்களுக்கும் அனுப்ப வேண்டும்.

    • @mubarakamubaraka7522
      @mubarakamubaraka7522 5 ปีที่แล้ว

      👍👍👍☝☝👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @mahdisayyed7093
      @mahdisayyed7093 4 ปีที่แล้ว

      Jh ch seri jo mo a ap ap p wp ttyl ttyl inner ub tb yh h.
      are bhai ek baar 2

    • @mahdisayyed7093
      @mahdisayyed7093 4 ปีที่แล้ว

      Icky@@mubarakamubaraka7522

    • @hanifasamoos7803
      @hanifasamoos7803 3 ปีที่แล้ว

      @@mubarakamubaraka7522 g 6vy you

  • @misriyaansar9091
    @misriyaansar9091 4 ปีที่แล้ว +20

    சிந்தனையை தூண்டக்கூடிய தெளிவான சிறந்த பேச்சு.
    இந்த சகோதரருக்கு வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

  • @rafeeqa1243
    @rafeeqa1243 5 ปีที่แล้ว +28

    உங்களை ஒவ்வொரு வரியையும் சிந்திக்கவைத்த ஏகஅஇ, ரைவனான அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும் அல்கம்துலில்லா

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 3 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் இம்மை மறுமை வாழ்க்கையை வெற்றி ஆகிய தருவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாருக்கும் துவா செய்யுங்கள்

  • @dss3362
    @dss3362 7 หลายเดือนก่อน +2

    U can be a great Daee brother. Barakallahu feek🎉

  • @reshmabasha5425
    @reshmabasha5425 7 หลายเดือนก่อน +2

    Wonderfull speech

  • @boop2010police
    @boop2010police 2 ปีที่แล้ว +1

    அல்லாஹ்விடம் அடைக்கலம் ஆனவர்கள் பாக்கியவான்கள் என்னால்தான் இஸ்லாத்தை ஏற்க்க முடியவில்லை ஏற்றவருக்களுக்ககு மணபூர்வமாக வாழ்த்துகிறேன் ..அஸ்லாமு அலைக்கும்

  • @azimazahra8877
    @azimazahra8877 2 ปีที่แล้ว +2

    Alhamdulillah excellent excellent excellent syabas

  • @arunantony3873
    @arunantony3873 5 ปีที่แล้ว +29

    Seriously intellectual speech.....Masha Allah......

  • @gudalurajmal8737
    @gudalurajmal8737 5 ปีที่แล้ว +24

    சுபஹானல்லாஹ்
    இறைவா இவருக்கு இல்மை மென்மேலும் தந்தருள்வாயாக

  • @jdjdkglmbm7468
    @jdjdkglmbm7468 3 ปีที่แล้ว +6

    Ungalukum,unga familiykum sorkam kidaikanum insha allah aameen

  • @Jegannathanful
    @Jegannathanful 2 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ். நிலைத்துநின்று நற்கதியை அடைய வாழ்த்துகின்றேன் நண்பா. அதேவேளை இந்துவாக இருந்து செய்துவந்த சடங்குகளும் அர்த்தமுள்ளைவைகள் தாம். தங்களைப்பொருத்த வரையில் அவைகளைத்தொடர முடியாது மாற்றுவழியில் செல்ல பணிக்கப்பட்டிருப்பதால் நீங்கள் தாராளமாக செல்லலாம். வாழ்த்துகள்.

    • @Mszr283
      @Mszr283 ปีที่แล้ว +1

      Ungal karuthu kanivanavai...neengalum oru murai padithu paarunga...not a compulsion but a suggestion

  • @socialmediavideos8287
    @socialmediavideos8287 2 ปีที่แล้ว +3

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்

  • @jdjdkglmbm7468
    @jdjdkglmbm7468 3 ปีที่แล้ว +1

    Oruthavanga mattha madhathula irunthu unmayana islam pakkam vanthaa😇 avanga nichiyama putthisali than ivangala pola👍🥳

  • @ahamedkabir3577
    @ahamedkabir3577 5 ปีที่แล้ว +12

    சலாம் அலைக்கும். கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கிடைக்கும் என்பதற்கு இணங்க, சரியான கதவைத் தட்டினீர்கள்...திறக்ககப்பட்டது. நேர்வழியைத் தேடினீர்கள்...காண்பிக்கப்பட்டது. உங்களுக்கும், உங்களோடு இஸ்லாம் மார்கத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினருக்கும் நீங்கள் கேட்கும் சுவர்கத்தை அல்லாஹ் கிடைக்கச்செய்வானாக. ஆமீன். உங்களை எனது இஸ்லாமிய சகோதரனாக அடைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

  • @abbaskhan-lb8jl
    @abbaskhan-lb8jl 5 ปีที่แล้ว +18

    புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்க்கே.🕋🕋🕋

  • @rafidhaayusuf2465
    @rafidhaayusuf2465 2 หลายเดือนก่อน

    👍🏻👏🏻Mashaa allah arumai 🤲🏻☝🏻

  • @SameenaKareem-b5q
    @SameenaKareem-b5q 11 หลายเดือนก่อน +2

    Mashaallah😢

  • @mkibrahim3072
    @mkibrahim3072 ปีที่แล้ว +2

    MAASHA ALLAH

  • @Naseehahamdan
    @Naseehahamdan ปีที่แล้ว +2

    Masha Allah...

  • @syedmeera
    @syedmeera 2 ปีที่แล้ว +1

    Masha Allah good bayan m story may Allah bless n guide them ameen

  • @buharibuhari2071
    @buharibuhari2071 5 ปีที่แล้ว +15

    அல்ஹம்லில்லாஹ் சிறப்பான பேச்சு

  • @bujju3941
    @bujju3941 5 ปีที่แล้ว +12

    நியாஸ் பாய் அருமையான பயான்

  • @loveme1885
    @loveme1885 4 ปีที่แล้ว +4

    Wow semma pechu... india vula ellarum kur'an padikkanum... tamil pesum makkal anaivarum inthala arivuraiya paarkanum

  • @maharajapharmacy
    @maharajapharmacy 2 ปีที่แล้ว +1

    masha alllah

  • @கார்த்திகார்த்திக்-ஞ3ங

    Subhanallha

  • @abdulwahab6755
    @abdulwahab6755 ปีที่แล้ว +1

    Excellent brother

  • @allahuakbar1078
    @allahuakbar1078 5 ปีที่แล้ว +10

    Masha Allah 🕋👌

  • @hudanoor3294
    @hudanoor3294 3 ปีที่แล้ว +4

    Masha Allah .true brothet.Allah subhana talah bless you.

  • @azimazahra8877
    @azimazahra8877 2 ปีที่แล้ว +1

    Alhamdulillah salaam from msia be strong

  • @althafrakan9703
    @althafrakan9703 5 ปีที่แล้ว +13

    Masham alla

  • @rajaamohaamed6679
    @rajaamohaamed6679 2 ปีที่แล้ว +2

    Allhu akbar puhall anithum allh oruvanucka ameen

  • @akbarbatcha
    @akbarbatcha 5 ปีที่แล้ว +13

    Miha arumaiyaana varthaihal
    Good speach

  • @dhanush5522
    @dhanush5522 2 ปีที่แล้ว +1

    Mashallah mashallah

  • @mydeenibrahim8902
    @mydeenibrahim8902 4 ปีที่แล้ว +3

    Mashaallah Mashaallah 🤲🤲🤲🤲

  • @Hypecris7
    @Hypecris7 28 วันที่ผ่านมา

    Who are the 2025

  • @basheertanoor7879
    @basheertanoor7879 3 ปีที่แล้ว +3

    Masha allah 💚❤️👍നല്ല മെസ്സേജ്

  • @AyubKhan-fe2tv
    @AyubKhan-fe2tv 3 ปีที่แล้ว +3

    Allah is great, may Allah bless Mr riyas & bless all Muslim & mukmin,salawat to saidina Muhammad saw ,amin

  • @saifanfayas3895
    @saifanfayas3895 5 ปีที่แล้ว +12

    Mashaa Allah....arumaiyaana pechu....makkalai sinthikka thoondum arumaiyaana pathivu...riyas avargal moolam niraya pathivugal idavum...

  • @Superman..99
    @Superman..99 4 ปีที่แล้ว +5

    Masha Allah, Alhamthu lillah
    Great 👏👏

  • @nazeerali2191
    @nazeerali2191 4 ปีที่แล้ว +3

    ASSALAMU ALAIKKUM EXCELLENT SPEECH BROTHER

  • @mohamedidris4799
    @mohamedidris4799 5 ปีที่แล้ว +5

    Mashaallah my Iman got stronger after hearing this speech

  • @noormohammadaishah1175
    @noormohammadaishah1175 3 ปีที่แล้ว +4

    Masha Allah 🤲

  • @mohamedishak8890
    @mohamedishak8890 3 ปีที่แล้ว +2

    Alhamdella very good your

  • @islamiyatamilan2775
    @islamiyatamilan2775 5 ปีที่แล้ว +9

    மாஷா அல்லாஹ்

  • @mohammedfuard4872
    @mohammedfuard4872 3 ปีที่แล้ว +3

    Masha Allah good bayaan

  • @irfanhmd27
    @irfanhmd27 5 ปีที่แล้ว +10

    மாஷா அல்லாஹ். May Allah guide us.

  • @mohdsadik1103
    @mohdsadik1103 4 ปีที่แล้ว +3

    Masha allah alhamthulillah

  • @sulthanibrahim4914
    @sulthanibrahim4914 3 ปีที่แล้ว +3

    மாஷாஅல்லாஹ் வாழ்த்துக்கள்

  • @shamlashamla441
    @shamlashamla441 4 ปีที่แล้ว +2

    Algamthullia masahllah

  • @hussainrahmathullah2136
    @hussainrahmathullah2136 3 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ்.GOD bless you.

  • @advisor9534
    @advisor9534 5 ปีที่แล้ว +5

    MashaAllah ! Superb

  • @mohamedgani7768
    @mohamedgani7768 5 ปีที่แล้ว +8

    மாஷாஅல்லாஹூ

  • @noufalnoufu3021
    @noufalnoufu3021 5 ปีที่แล้ว +3

    Arumaiyanasindhanai Islam purindhukondaungalukku nantry

  • @DCMUDONPH12CARAWAN
    @DCMUDONPH12CARAWAN 4 หลายเดือนก่อน

    sema speech

  • @umerfarook1116
    @umerfarook1116 17 วันที่ผ่านมา

    சகோதர சகோதரிகளே முடிந்த மட்டும் இந்த வீடியோவை நம்முடன் பழகும் மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு பகிரவும். இது ஒரு பெரிய தஃவா.

  • @HiHello-zj2fd
    @HiHello-zj2fd 5 ปีที่แล้ว +5

    Nice bayan...Alhamdulillah

  • @alameenameen5597
    @alameenameen5597 3 ปีที่แล้ว +2

    Very. Good

  • @barveenm9929
    @barveenm9929 5 ปีที่แล้ว +9

    super anna

  • @sheikkader7999
    @sheikkader7999 5 ปีที่แล้ว +7

    GOOD SPEECH

  • @hussainhussain257
    @hussainhussain257 4 ปีที่แล้ว +4

    Alhamdulillah ,very good explanation

  • @mohammedshafeeque5904
    @mohammedshafeeque5904 4 ปีที่แล้ว +4

    Masha Allah what a speech. 🤗

  • @mohammednazeemudeen4667
    @mohammednazeemudeen4667 4 ปีที่แล้ว +2

    Masallah

  • @sadakka5420
    @sadakka5420 2 ปีที่แล้ว +2

    Excellent Lecture. Bless you and your family members with good health and wealth.

  • @mohammedansari4071
    @mohammedansari4071 5 ปีที่แล้ว +6

    Masha allah

  • @abdulhameedfaiz4539
    @abdulhameedfaiz4539 5 ปีที่แล้ว +4

    Mabrook Alhamdulillah

  • @bestvalue2710
    @bestvalue2710 4 ปีที่แล้ว +4

    Alhamdulillah. One of the best explanations

  • @hilmimatale
    @hilmimatale ปีที่แล้ว +3

    U join the club of 1 .6billion muslim family bro asalamu alikum from Australia. Please spread the message to all ur family friends to right path

  • @yeandainthavilambaram9140
    @yeandainthavilambaram9140 5 ปีที่แล้ว +5

    Alhamdulillah

  • @mohamedriyaz6967
    @mohamedriyaz6967 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikum nan islam mariyathai 5 year but chativicat vaanga mutila pls replay

  • @hudanoor3294
    @hudanoor3294 3 ปีที่แล้ว +2

    English le translate inda nalla erikkum
    Understand ku.

  • @kajamaideen4609
    @kajamaideen4609 11 หลายเดือนก่อน +1

    Tmil

  • @abdulgani5651
    @abdulgani5651 3 ปีที่แล้ว +2

    இந்த நல்ல பதிவில் ஆரம்பத்தில் இப்படி சாவுக்கு ஊதும் சங்கு தேவையா சகோ

  • @manibala8510
    @manibala8510 4 ปีที่แล้ว +10

    Naan oru sc cast ok vaa

    • @letssharethetruth5146
      @letssharethetruth5146 4 ปีที่แล้ว +4

      Islathil cast kataiyathu

    • @AyubKhan-gt4ik
      @AyubKhan-gt4ik 4 ปีที่แล้ว +1

      Ok

    • @maheswaran5501
      @maheswaran5501 4 ปีที่แล้ว +7

      Saathi manithargal uruvakunathu sago.. islam yenbathu oru maargam.. ithil ella manithargalum samam.. iraivan oruvane

    • @mdshaf87
      @mdshaf87 4 ปีที่แล้ว

      எல்லாம் ஆதமுடைய மக்கள். முஹம்மது(ஸல்) மனிதர்கள் எல்லோரும் சீப்பின் பற்களை போன்று சமமானவர்கள்னு சொல்லிருக்காறு.

    • @meerbilla
      @meerbilla 4 ปีที่แล้ว

      No cast in Islam, welcome bro

  • @Sasisasi-fp3rk
    @Sasisasi-fp3rk 5 ปีที่แล้ว +4

    Well come to barbarism

    • @maheswaran5501
      @maheswaran5501 4 ปีที่แล้ว +12

      Bro.. this seems to be improper.. u said it wrong.. welcome to the religion of peace and compasion.. if u think this is barbarism let it be.. only we know how we live and love each other.. may allah guide you.. im also a reverted muslim

    • @nsma1602
      @nsma1602 4 ปีที่แล้ว +10

      அன்பு நண்பரே உங்களை காட்டிலும் இஸ்லாத்தின் இரண்டாவது கலீபாவாக இருந்த உமர் அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தார்கள். அபூஜஹில் என்பவன் தரும் 100ஒட்டகங்களுக்கு முஹமது நபியை கொலை செய்ய துணிந்து வாளுடன் போகும் போது அவரின் தங்கை (புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர் )ஓதிய குர் ஆனை கேட்டு மனம் மாறி இஸ்லாத்திற்கு வந்தார்கள்

    • @MohamedAli-nz5ll
      @MohamedAli-nz5ll 4 ปีที่แล้ว +2

      Bro read Quran .. then say ur opinion

    • @mohammednaqhid8706
      @mohammednaqhid8706 4 ปีที่แล้ว

      Proof?

    • @loveme1885
      @loveme1885 4 ปีที่แล้ว

      @@maheswaran5501 ungaluku arivinmaiye ungal pirachinai.... purithal illamaiye ungal pirachinai... bro... muthalla kur'an a muthalla padichi parunga bro... oru history book ndu ninachi sari vaalkaiyil oru thadavaiyavathu padichi paarunga bro ungaluku help aa irukum...

  • @mumthajbegum5440
    @mumthajbegum5440 5 ปีที่แล้ว +2

    No

  • @R.jeyakumarManoje-tc9iw
    @R.jeyakumarManoje-tc9iw ปีที่แล้ว

    அர்த்தம் உள்ள இந்து மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களும் மணிதர்களால் உருவாக்கப்பட்டது கண்ணன் கண்யிருந்தும் நீ குருடனாகி விட்டாயே 😂

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 7 หลายเดือนก่อน

      அர்த்தமற்ற இந்து மதம்.. குரானை தமிழில் படியுங்கள்.. எல்லாம் உண்மையை புரியும்

  • @trkidz8933
    @trkidz8933 5 ปีที่แล้ว +10

    Masha allah

  • @uthra613
    @uthra613 3 ปีที่แล้ว +2

    Masha Allah 🙏

  • @jaheerkalanthar816
    @jaheerkalanthar816 4 ปีที่แล้ว +4

    Alhamdhulillah

  • @ahamedrassath
    @ahamedrassath 4 ปีที่แล้ว +2

    Al hamdhulillah

  • @noushadnoushad7846
    @noushadnoushad7846 5 ปีที่แล้ว +2

    Masha allah

  • @jaheerkalanthar816
    @jaheerkalanthar816 4 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @syedrahman3575
    @syedrahman3575 3 ปีที่แล้ว +1

    Alhamdulillah

  • @mahaboobbasha898
    @mahaboobbasha898 4 ปีที่แล้ว +1

    Masha allah

  • @liyaricemill2560
    @liyaricemill2560 4 ปีที่แล้ว +4

    Masha Allah

  • @mohammednaqhid8706
    @mohammednaqhid8706 4 ปีที่แล้ว +4

    Masha Allah

  • @astameer
    @astameer 3 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 2 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @ahmedtth2456
    @ahmedtth2456 2 ปีที่แล้ว +2

    Masha allah